சிவாஜியை மிகவும் கவர்ந்த எம் ஜி ஆர் பாட்டு எது தெரியுமா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 74

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 3 ปีที่แล้ว +14

    மிக மிக அருமையான பாட்டு யாரை பிடிக்குதோ அவரை பற்றி எழுதும் போது மிக அருமையாய் வரும்

  • @thangaperumal9842
    @thangaperumal9842 3 ปีที่แล้ว +16

    புரட்சித் தலைவருக்காக நீங்கள் எழுதிய பாடல் அத்தனையும் முத்துக்கள் ஐயா புலவர் புலமைப்பித்தன் அவர்களே

  • @ITStv195
    @ITStv195 3 ปีที่แล้ว +7

    புலவர் புலமைபித்தன்
    அவர்களின்
    பாடல்களும்
    அவரை
    முன்னிலை
    படுத்தியும்
    படமும்பாடலும்tv
    வெளிட்டுள்ளது
    அதனையும் கண்டு
    அவருக்கு பெருமை
    சேர்ப்போம்

  • @durai.karkalakarkala7475
    @durai.karkalakarkala7475 3 ปีที่แล้ว +16

    புலவர்.புதுமைபித்தனின்.முதல்.பாடலே.அசத்தலானபாடல்.
    நான்யார்.நீ.யார்.

  • @masthanfathima135
    @masthanfathima135 6 หลายเดือนก่อน +4

    நீ என்னென்ன சொன்னாலும் கவிதை .
    இந்த பாடல் வரிகள் நாயகன் , நாயகி இருவரின்
    உள்ளது எண்ணத்தின் எழுச்சிகளை கவிதை வரிகளாக இலக்கன நயத்தோடு புனையப்பட்ட அழகனா பாடல் .

  • @ITStv195
    @ITStv195 3 ปีที่แล้ว +4

    புலவர் புலமைபித்தனின்
    பெருமைக்கு
    சிறப்பு சேர்க்கும் வகையில்
    அவரைமுன்னிலை படுத்தி
    படமும்பாடலும்tv
    பாடல்களை
    வெளியிட்டுள்ளது
    அதனையும்கண்டு
    அவருக்கு பெருமை
    சேர்ப்போம் ✍️✍️👏👏👏

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 หลายเดือนก่อน

    Super super super songs from purachi thaalaiver songs are always super 🙏🙏🙏

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 5 ปีที่แล้ว +25

    அற்புதமான பாட்டு சின்னஞ்சிறுமலர் பனியினில்நனைந்து வெற்றிதிருமகன் மடியினில்விழந்து

  • @Duaraisamy
    @Duaraisamy 6 หลายเดือนก่อน +4

    Is good

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 2 ปีที่แล้ว +2

    Puratchi thalaivar MGR in unmayana pakthar.nalla thamizh kavijar

  • @arumugamannamalai
    @arumugamannamalai 4 ปีที่แล้ว +21

    சிறந்த கவிஞர் புலமாப்பித்தன் அய்யா அவர்கள். மறக்க முடியாத பாட்டு :எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே....
    அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 ปีที่แล้ว

      உண்மை

    • @harisharis983
      @harisharis983 3 ปีที่แล้ว

      நான் ஆராரோ சொல்லி தாலாட்ட என்ற பாடல் எழுதிய கஞ்ஞர் பட்டு கோட்டை கல்யாண சுந்தரம் ஐயா

    • @AppanMani
      @AppanMani ปีที่แล้ว

      அது தவறு
      சமூகமும் கூடும் கூட்டமுமே ஒருவரை நல்லவராக்குவதும் தீயவராக்குவதுமாம். எந்தத் தாயும் தனது பிள்ளைக்கு நல்லது சொல்லியே வளர்ப்பாள்.

  • @rgopi5209
    @rgopi5209 5 ปีที่แล้ว +22

    Pulamai Pithan is a fantastic Lyricist.....

  • @vravicoumar1903
    @vravicoumar1903 3 ปีที่แล้ว +8

    எனக்கும் பிடித்த பாடல்கள்.

  • @ramakrishnanramki729
    @ramakrishnanramki729 ปีที่แล้ว +1

    Super ayya

  • @MrRManimaran
    @MrRManimaran 4 ปีที่แล้ว +12

    தமிழ்த்தாய் தந்த கொடை

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 5 ปีที่แล้ว +15

    M.S.V the Greatest University of Music

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp 3 ปีที่แล้ว +8

    நல்ல கவிஞர். இவரை தமிழ் சினிமா சரியான முறையில் பயன்படுத்தவில்லை

  • @lakshmananarayananfilms8832
    @lakshmananarayananfilms8832 5 ปีที่แล้ว +10

    புலவர் புலமைப்பித்தன் அவர்களின் வரிகள் அருமை அருமை

  • @mohammedsulthan2333
    @mohammedsulthan2333 3 ปีที่แล้ว +21

    புலவர் புலமைப் பித்தன் அவர்கள் என் தமிழ் ஆசிரியர்( 1964) டைரக்டர் K சங்கர் அவர்களின் நண்பர். குடியிருந்த கோயில் Mgr
    படத்தில் நான் யார்? நான் யார் ? என்ற பாடலை முதன் முதலில் எழுதி அறிமுகமானார்..தமிழைத் தெளிவாகக் கற்றுக்கொடுத்தவர்..அதனால் அவர் என் தமிழ் ஆசிரியராக இருந்த காலகட்டத்திலேயே புலவர் புமைப்பித்தன் என்ற பட்டம் பெற்றார்கள். இயற்ப்பெயர் பா.க. ராமசாமி. நான் அவருடைய மாணவனாகப் பயின்ற போது ஒரு பாடலை எழுதி என்னைப் பள்ளியில் பாடவைத்து அரங்கேற்றம் செய்ததை இன்றும் நினைவு வருகிறது. "ஒரு நாள் இரவு ஆயிரம் கனவுகள் ஆயிரம் கனவும் மறைந்த தம்மா " .என்ற பாடல் வரிகள் தொடங்கும்....... இன்றும் அவருடைய மாணவன் என்பதில் உவகை. K. முகம்மது சுல்த்தான். கோவை.

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 3 ปีที่แล้ว +11

    தமிழ் பற்று கொண்ட கவிஞர்

  • @gothamdapanigothadam9461
    @gothamdapanigothadam9461 4 ปีที่แล้ว +4

    அருமை

  • @saravananecc424
    @saravananecc424 5 ปีที่แล้ว +23

    மக்கள் திலகம் மகத்தான மனிதர்.

  • @thirunavukkarasusivagnanam8847
    @thirunavukkarasusivagnanam8847 3 ปีที่แล้ว +2

    Arumaiana varigal

  • @ramani.g390
    @ramani.g390 5 ปีที่แล้ว +12

    MS Viswanathan was legend during his association with TMS

  • @rgopi5209
    @rgopi5209 5 ปีที่แล้ว +14

    MSV the Legend has used so many good Lyricists in his lifetime..... That was the reason, MSV was able to give so many blockbuster albums

  • @kulothungans1433
    @kulothungans1433 5 ปีที่แล้ว +30

    தமிழ் தெரிந்த அனைவரையும் கவர்ந்து இழுக்கும் பாட்டு!

  • @rachugloria3267
    @rachugloria3267 5 ปีที่แล้ว +7

    Only sivaji is the greatest actor in the world.

  • @thambidurai7483
    @thambidurai7483 4 ปีที่แล้ว +5

    🙏🙏🙏👌👌👌

  • @svenkat1862
    @svenkat1862 5 ปีที่แล้ว +14

    All songs are unadulterated honey from MGR movies.credit goes to the actor for the extraordinary cate

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 ปีที่แล้ว +7

    புலவர் தன்னுடைய அனுபவங்களை சொல்கிறார். ரசிகர்களுக்கு தெரியாத விஷயங்களை சொல்கிறார். அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு இதன் மூலம் முகம் தெரியாமல் ஒருவருக்கொருவர் வசைபாடுவது தேவையில்லை.

  • @mastardon7617
    @mastardon7617 3 ปีที่แล้ว

    SUPER SONG SIR

  • @ravipamban346
    @ravipamban346 5 ปีที่แล้ว +17

    Sivaji sir very nice person

  • @chandharsekar1847
    @chandharsekar1847 3 ปีที่แล้ว

    Great.sir

  • @greatmanivannan
    @greatmanivannan 5 ปีที่แล้ว +7

    Very very nice song ...

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 ปีที่แล้ว +4

    Pulamaippiththan AIYA avargal Amarar MGR avargalin Bhaktharayinum NADIGAR THILAGAththin piththan.

  • @subramanian4321
    @subramanian4321 4 ปีที่แล้ว +7

    புலவர் மட்டும் சுதாரித்திருந்தால்,தமிழர் வரலாற்றில் புதுமை உருவாகியிருக்கும்!

    • @KarthiKeyan-yu5bt
      @KarthiKeyan-yu5bt 3 ปีที่แล้ว

      என்ன சுதாரிப்பு? புரியவில்லை, விளக்கம் தர முடியுமா!

  • @ramanujamrengaramanujam9536
    @ramanujamrengaramanujam9536 3 ปีที่แล้ว +2

    இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம்.

  • @palanivelpalanivel7484
    @palanivelpalanivel7484 3 ปีที่แล้ว +3

    கொடை வள்ளல் MGR

    • @murugeshan100
      @murugeshan100 3 ปีที่แล้ว +2

      பொய்

    • @thangamvell698
      @thangamvell698 3 หลายเดือนก่อน

      @@murugeshan100 எட்டாவது வள்ளல் M..G.R

  • @idontcare7147
    @idontcare7147 5 ปีที่แล้ว +3

    Msv malayali MGR malayali

    • @chandruk5032
      @chandruk5032 4 ปีที่แล้ว +1

      உங்கம்மா❓
      சேட்சிதானே❓
      அதான் u say... I don't care❗

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 ปีที่แล้ว +2

      இருக்கட்டும். இந்த எம் ஜி ஆர் தான் நடிக்கும் ஜெனோவா படத்தில் எம் எஸ் வி இசை அமைக்க கூடாது என்று சொன்னார் ஆனால் பின்னர் ஒலிப்பதிவு செய்த பாடல்களை கேட்டு அவரை தேடிச்சென்று பாராட்டி தான் எண்ணியது தவறு அதற்கு வருத்தம் தெரிவித்தார். இது நடந்த நிகழ்வு. இந்த படத்தின் தயாரிப்பாளர் இவர் தான் இசை நான் உங்களை மாற்றி வேறு கதாநாயகனை நடிக்க வைப்பேன் ஆனால் எம் எஸ் வியை மாற்ற முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டார்.

    • @chandraboses1017
      @chandraboses1017 3 ปีที่แล้ว +5

      தமிழன் என் ற பெயரில் இருக்கும் நிறைய அயோக்கிய ர்களைவிடமனிதம் நிறைந்த மனிதர்கள் யாராயிருந்தாலும் மேல்

    • @KarthiKeyan-yu5bt
      @KarthiKeyan-yu5bt 3 ปีที่แล้ว

      @@chandraboses1017 சிறப்பான பதிவு! வாழ்க வளர்க.

    • @TVRSMANITVRSM
      @TVRSMANITVRSM 9 หลายเดือนก่อน

      ​@@chandraboses1017மகத்தான உண்மை நீங்கள் குறிப்பிட்ட வரிகள்!🎉👍

  • @arulravi3625
    @arulravi3625 5 ปีที่แล้ว +14

    எம்ஜிஆர் பாட்டு இல்லை பாட்டுக்கு வாய் அசைத்துப் பாடுவார் 🤣

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +9

      எம். ஜி.ஆர் மட்டுமா சிவாஜி உட்பட எல்லா நடிகர்களும் திரைப்பட பாடல்களுக்கு வாயை அசைத்து தான் நடிப்பார்கள்.

    • @saleemdoha2291
      @saleemdoha2291 5 ปีที่แล้ว +11

      மக்களிடம்நடித்துஏமாற்றிவர்MGR.மக்களிடம்நடிக்கதெரியாதவர்...சிவாஜி

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +13

      சிவாஜியும் மக்களிடம் நடித்து ஏமாற்றியவர் தான் ஆனால் மக்கள் அவரிடம் ஏமாரவில்லை அவரை நம்பவும் இல்லை.

    • @deepakdayalan2185
      @deepakdayalan2185 5 ปีที่แล้ว +1

      @@saravananecc424 Ada Parathesi unveetula ellavu ulkuka, you are big Cheater.

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +5

      @@deepakdayalan2185 பரதேசி நீ தான்டா என்னடா சொல்ல வர்ர முட்டா பயலே.

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu หลายเดือนก่อน

    நம் புரட்சி தலைவருக்கு எழுதிய பாடல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள் காலத்தால் அழியாத பாடல்களை மக்களுக்கு அர்பணித்தவர் ...