எனது படத்திற்கும் ஐயா அவர்கள்தான் முழுப் பாடலையும் எழுதினார்... மிகவும் நல்ல மனிதர்... தியாகராயர் நகரில் இருக்கும் பொது நூலகத்தில் இவரை அவ்வப்போது சந்தித்து பேசுவேன்... அருமையான கவிஞர்... வாழ்க ஐயா அவர்களின் புகழ்...
ஒரு தமிழ் சினிமா கவிஞர் பிரபலமாக வேண்டில், அவரது பாடல்களை, மகா குரல் கடவுள் ரி.எம்.எஸ் ஐயா பாட வேண்டும். அப்படி இருந்தாலே நீடித்த பெரும் புகழ் கிட்டும் என்பது வரலாறு காட்டும் பாடம். மருதகாசி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி போன்றவர்கள் அடைந்த பெருமதிப்பை பின்வந்தவர்கள் பெறவில்லை. வரிகளை உணர்ந்து அதற்குரிய பாவத்தைக் கொடுத்து, கம்பீரமாக அசல் ஆண்மைக்குரலில் பாட அவர்போல் யாருமிருந்ததில்லை.
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கூற்று சரிதான் எனது அலுவலக நண்பர் இந்த பாடலை சுந்தர தெலுங்கினில் பாட்டிசெத்து என்று பாடினார் அவர் மலயாளி வேலை வாய்ப்பு தேடி சென்னை வந்த சமயது இந்த நிகழ்ச்சி கடந்த 1985 ஆம் ஆண்டு நடைபெற்றது, இப்போதும் என் நண்பன் பாடிய பாடலை நினைத்து பார்த்தால் சிரிப்பு வரும்.
Well explained to the interviewer, who always tries to euologise 1976 debutant pre-eminent over the greatest of all time MSV, 25 years senior by profession, thousands of distinguished songs. The lyricist Mr.Muthulingham said nothing but truth to imply MSV'S songs have been copied by the 1976 debutant. Truth can not be hushed up.
அப்படி எதுவும் இல்ல❌ கவிஞர் சொல்வதை மக்கள் ரசிப்பது போல நெறியாளரும் ரசிக்கிறார்👌🏾 அது உங்களுக்கு புரியல❌ நீங்கள் என்ன ஓவர் ஆக்டிங் விசி கணேசன் வெறியரா❓
என் நெஞ்சில் நிறைந்த நண்பர் ஐயா திரு முத்துலிங்கம் அவர்கள்
இவர் வாழ்கின்ற காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது பெருமை தான்.
இசை தெய்வம் என்று MSV யை கவி முத்துலிங்கம் கூறுவது ....உயர்வு நவிற்சி....பொருளில் அல்ல. முற்றிலும் இயல்பான உண்மை❤
எனது படத்திற்கும் ஐயா அவர்கள்தான் முழுப் பாடலையும் எழுதினார்... மிகவும் நல்ல மனிதர்... தியாகராயர் நகரில் இருக்கும் பொது நூலகத்தில் இவரை அவ்வப்போது சந்தித்து பேசுவேன்... அருமையான கவிஞர்... வாழ்க ஐயா அவர்களின் புகழ்...
முத்துலிங்கம் ஐயா, மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் தனியாக நடந்து செல்வதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.
Avar saligramam la irukar daily tea shop parkren
எனக்கு மாமா உறவுமுறை மிகவும் எளிமையானவர் என்கிட்ட ரொம்ப அன்பாக பழகுவார் என்னோட சொந்த மானாமதுரை சிவகங்கை மாவட்டம்
Last week saw muthulingam ayya walking casually in duraiarasan street saligramam. Great man
ஒரு தமிழ் சினிமா கவிஞர் பிரபலமாக வேண்டில், அவரது பாடல்களை, மகா குரல் கடவுள் ரி.எம்.எஸ் ஐயா பாட வேண்டும்.
அப்படி இருந்தாலே நீடித்த பெரும் புகழ் கிட்டும் என்பது வரலாறு காட்டும் பாடம். மருதகாசி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி போன்றவர்கள் அடைந்த பெருமதிப்பை பின்வந்தவர்கள் பெறவில்லை. வரிகளை உணர்ந்து அதற்குரிய பாவத்தைக் கொடுத்து, கம்பீரமாக அசல் ஆண்மைக்குரலில் பாட அவர்போல் யாருமிருந்ததில்லை.
எம்ஜிஆர் அப்பா வாழ்க
அருமையான நேர்காணல் தொடரட்டும்...
❤🎉 மிகவும் அருமை சூப்பர் 💐🤝💐✍️👌
காஞ்சி பட்டுடுத்தி வாலி எள்று நினைத்திருந்தேன் முத்துலிங்கம் சிறந்த கவிஞர்
முத்துராமலிங்கம் எல்டாம்ஸ் ரோடு வீட்டில் நானும் அவரிடம் பலமுறை நான் சந்தித்தேண்
Thalaivare,
This day 04 02 24 only saw this chennal congratulations 🎊 🎉❤keep more and more interweave like this VEDIO.
ஆலங்குடி வெள்ளைச்சாமி அண்ணன் அவர்கள் இதுபோன்ற பல நேர்காணல் செய்ய வேண்டும்
❤❤ அருமை... அருமை... இந்தபதிவு தான் உங்கள் பதிவுகளில் முதல்..!!!❤❤❤
நல்ல ரசனையுடன் வர்ணை.. அருமை
ஒரு பாடலுக்கு பின்னால் எவ்வளவு பெரிய போராட்டம்..🙏🙏🙏🏾🙏🏿🙏🏿🙏🏾🙏🏾🙏🙏🙏🙏🏾🙏🏿🙏🏾🙏🙏🙏🙏🏾🙏🙏🙏🏾🙏🏾🙏🏾🙏
பாடல் உருவான விதம் பற்றி நோ்கானல் அருமை
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கூற்று சரிதான் எனது அலுவலக நண்பர் இந்த பாடலை சுந்தர தெலுங்கினில் பாட்டிசெத்து என்று பாடினார் அவர் மலயாளி வேலை வாய்ப்பு தேடி சென்னை வந்த சமயது இந்த நிகழ்ச்சி கடந்த 1985 ஆம் ஆண்டு நடைபெற்றது, இப்போதும் என் நண்பன் பாடிய பாடலை நினைத்து பார்த்தால் சிரிப்பு வரும்.
பாட்டிசைத்து என்பதை மாற்றிக்கேட்டவர் MSV. "அது நான் எழுதியதில்லை. பாரதியார் எழுதியது என்று கூறியவர் கண்ணதாசன்.
❤❤❤ SUPER Alankudi Vellai sir....CONGRATS....வாழ்த்துக்கள் ஐயா
Super interview and memorable.
எளிமையானவன் மிகவும் எளிமையானவர்
எங்கள் வீட்டு அருகில் இருப்பவர் இவர்
ஐயா வணக்கம்...
மண் மணல் பற்றிய உங்கள் காணொலி பயனுள்ளதாக இருந்தது.... 🎉
சொல்ல வார்த்தை இல்லை
🌹🌹👍
Sir your voice is too good! Nice interview
Vazga❤❤❤mgr❤❤❤muthlingam❤vazga.
Ayyavin santhippum pathivum mgavum avasiyamanathu valthukkal
FABULOUS
❤msv❤❤
காட்சி பட்டுத்தி பாடல் இடம் பெற்ற படம் வயசுப்பொண்ணு
Illaiya raja vai vittu kodakamatingalae
எம்ஜிஆர் அறிமுகம் என்ற ஒன்றே போதுமே.
' மீனவ நண்பன் ' -- தங்கத்தில் முகமெடுத்து பாடலுக்கு, கவிஞருக்கு எவ்வளவு சன்மானம் தரப்பட்டது; அதன் இன்றைய மதிப்பு என்ன ?
வெள்ளை சாமி
❤❤❤❤
❤️
Well explained to the interviewer, who always tries to euologise 1976 debutant pre-eminent over the greatest of all time MSV, 25 years senior by profession, thousands of distinguished songs. The lyricist Mr.Muthulingham said nothing but truth to imply MSV'S songs have been copied by the 1976 debutant. Truth can not be hushed up.
Yes. True.. There are many such vellaichami s in youtube who knowingly follow such tricks. But truth always prevai about MSV 's geniusl .❤
வெள்ளைச் சாமி அவரை பேச விட மாட்டேஙாகிறார்
🎉🎉🎉🎉🎉
MGR soda குடிக்க சொன்னார்.
😂😂😂😂😂
இந்த நெறியாளர் ரொம்ப முட்டு கொடுப்பது எதுக்குப்பா
அப்படி எதுவும் இல்ல❌
கவிஞர் சொல்வதை
மக்கள் ரசிப்பது போல
நெறியாளரும் ரசிக்கிறார்👌🏾
அது உங்களுக்கு புரியல❌
நீங்கள் என்ன
ஓவர் ஆக்டிங் விசி கணேசன் வெறியரா❓
@@chandruk5032 😃😃
வந்திருக்கக்கூடியவர் -> வந்திருப்பவர்.