Economist Jeyaranjan Interview with Anand Srinivasan Part 1: th-cam.com/video/Ew3NGRVWO9Y/w-d-xo.html Part 2 : th-cam.com/video/lABSofkVkr4/w-d-xo.html
2019 பொருளாதார வீழ்ச்சி பணப்புழக்கம் இல்லாமை No Demand இவற்றை மறைத்தல் NOW 2024 உணவு தட்டுபாடு உணவு உற்பத்தி குறைதல் Food Export இல்லை வறட்சி பஞ்சம் பசி பட்டினி இவற்றை மறைக்க முயற்சி செய்தது Unable to Hide
அருமையான கலந்துரையாடல் ! பெருந்தகைகளுக்கு நன்றி ! அதிகமாக வடமாநில தொழிலாளர்கள் தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாகமாறிவிடக்கூடாது என்பது தான் கவலையளிக்கும் விடயம் !
தொடர்ந்து உங்கள் உரையாடல்களை கேட்க வேண்டும். இருவரும் தொடர்ந்து பேசுங்கள். ❤இன்னும் நாங்கள் பொருளாதார அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுகிறோம். நான் உங்களின் பெரிய விசிறி❤❤❤
Great Discussion by two experts of our great state Tamilnadu! Each state has to be treated differently as many states in India are equivalent to European Nation(s) in terms of population and its challenges.
நாடாளுமன்றத்தில் என்று விவாதம் நடந்தது சட்டம் இயற்றப்பட்டது 1967 க்கு பிறகு எந்த உருப்படியான விவாதம் நடப்பதுயில்லை வெறும் என்னிக்கை தான் முடிவு செய்கிறது அன்றைய நாள் அண்ணா நடந்துகொண்டது போல இப்போது ராகுல் காந்தி நடந்து கொள்வாரா
These two gentlemen are respected intellects and their discussions would help to bring clarity. It would be better if they explain what is right now and which policy needs what kind of change than just speaking like opposite political party just highlighting the issues . Do they say all that congress did for 60 years are right and all that bjp does is incorrect? If congress is right why all that they speak were in existence till date? What should be understood is the present govt is trying to do several things towards country's betterment. A few decisions might not be right, see are they correcting it
@@blackshadowgamez8445 listen again the conversation if you don't understand go study economics. I don't have time Or vested interest to explain here for your political alignment.
திராவிடம் தமிழ்நாட்டுக்கு முன்னிருந்த அடையாளம் மொழிவாரி மாநிலமாக பிரிப்பதற்கு முன்னர் திராவிடர்கள் என்றே அனைத்து எழுத்துக்களிலும் இருந்திருக்கிறு. திராவிடத்தில் வடவர்கள் மற்றும் வந்தேறிகள் வரமாட்டார்கள் ஆனால் அவர்கள் பிறப்புச் சான்றிதழ் படி தமிழர்களாக இருக்கின்றனர். திராவிடத்தை எதிர்ப்பவர்களும் அவர்கள்தான் சில புரிதலில் லா தமிழர்களும் அவ்வாறே பிதற்றுகின்றனர்.
கடந்த 300 வருடங்களில் இந்தியாவை மிக மோசம்'மாக ஆட்சி செய்த கட்சி BJP /// BJP ஆட்சி /// BJP GOVERMENT இதை விட மோசம்''மான ஆட்சி முன்பும் இருந்தது இல்லை பின்பும் இருக்கபோவது இல்லை
BJP கட்சி பாஜக கட்சி நம்பிக்கைகள் இந்தியா என்பது ஓற்றை இனம் ஓற்றை தேசம் இதன் அடிப்படையில் நாட்டை நடத்தும் ஆனால் வாதம் & மேம்போக்கு வார்த்தையாக மட்டும் & வெளிபேச்சு & அறிக்கைகளில் மட்டும் பன்முக தன்மை Etc சில வார்த்தைகள் பயண்படுத்தும் இதுவும் Rare & Vocational
BJP கட்சி (பாஜக) RSS எங்களுக்கு நாடுகள்(States) தேவையில்லை முதல் அமைச்சர் தேவையில்லை ( அந்த நாட்டு மக்கள் வேந்தன் ) BJP நாங்க டெல்லியில் இருந்து கொண்டு அதிகாரிகள் முலம் எல்லா நாடுகளையும் நடத்தி கொள்கிறோம்
BJP செய்யும் அநியாயங்களை நாம் புரிந்து கொண்டோம், வடக்கன் எப்படி புரிந்து கொள்ள முடியும், என்று வடக்கன் திருந்துவானோ அப்போது தான் நம் நாட்டுக்கு சுபிட்சம்.
Trump’s border wall is an entirely different issue. It is regarding illegal immigrants from other countries, mainly Mexico. This is within our country.. the border wall is necessary. The current situation is defensively not suitable for nullifying international borders.. not for another 100 years.
Economic or technology or whatever it is, its decided by R/D team who first put through a process and then fine tune them atleast make it a marketable idea forces it to the people. The only better solution is sustainable development and economy.
We cannot forcefully change demography of Tamilnadu thru influx of vadakkans in the name of economy. Further TN guv should incentive for having more children, which will protect TN demography
This kind of progressive intellectual debate will never happen in Cow belt region for next 30 years. All they can talk is Ram Temple, Hindu-Muslim and some jingoism.
Thanks for touching those points that was long running in my mind. But, there are very many problems in the ground reality than you have ever thought of. I think you have perceived less.
Economist Jeyaranjan Interview with Anand Srinivasan
Part 1: th-cam.com/video/Ew3NGRVWO9Y/w-d-xo.html
Part 2 : th-cam.com/video/lABSofkVkr4/w-d-xo.html
2019 பொருளாதார வீழ்ச்சி
பணப்புழக்கம் இல்லாமை
No Demand இவற்றை மறைத்தல்
NOW 2024 உணவு தட்டுபாடு உணவு உற்பத்தி குறைதல் Food Export இல்லை வறட்சி பஞ்சம் பசி பட்டினி இவற்றை மறைக்க முயற்சி செய்தது Unable to Hide
தனி தமிழ்நாடு மலரும்
உங்கள் இருவரின் இந்தியப் பொருளாதார அறிவுரை மிகச்சிறப்பு. ஏற்கிறேன். மதிக்கிறேன்.வணங்குகிறேன். நன்றி.பொருளாதாரப் பேரறிஞர்களே!.
8 ஆண்டுகளில் இவனுங்க என்றாவது நாட்டின் பொருளாதாரம் நல்லா இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்களா ?? ஆனால் இந்திய gdp 100% வளர்ந்து உள்ளது ..
இவனுங்க நாடு நாசமாக போகணும்னு தான் எப்பவுமே பேசுவானுங்க😮
பாராளுமன்றம் முதலாளிகளுக்காக, ஏழைகளுக்காக பேசக்கூடாது. இது தான் இன்றைய பாசிசம்.
அருமையான கலந்துரையாடல் ! பெருந்தகைகளுக்கு நன்றி ! அதிகமாக வடமாநில தொழிலாளர்கள் தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாகமாறிவிடக்கூடாது என்பது தான் கவலையளிக்கும் விடயம் !
இரண்டு ஆளுமைகள்.பயனுள்ள உரையாடல்.நன்றி பாராட்டுக்கள்.தொடரட்டும்.
தொடர்ந்து உங்கள் உரையாடல்களை கேட்க வேண்டும். இருவரும் தொடர்ந்து பேசுங்கள். ❤இன்னும் நாங்கள் பொருளாதார அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுகிறோம். நான் உங்களின் பெரிய விசிறி❤❤❤
ஆரோக்கியமான விவாதம் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பொருளாதார பேரறிஞர்களின் விவாதம் நாட்டிற்கு நன்மை பயக்கும்❤❤❤
இது போன்ற கலந்துரையாடல்கள் நாட்டிற்கு மிக அவசியம்
நமது லட்சியம்👑
வளர்ச்சி அடைந்த👑
அம்பானி அதானி🇮🇳🇮🇳🇮🇳
நமது லட்சியம் 🍞
வளர்ச்சி அடைந்த 🍞
பசி பஞ்சம் பட்டினி 🍞
Excellent Debate. Politicians should listen to this debate.
The most respected seniors in Tamilnadu. Hats off❤
சமூக நீதிக் கொள்கையின் பொருளாதாரப் போராளி ஐயா ஜெயரஞ்சன் அவர்கள் சமூக நீதி வெல்லட்டும் தமிழகம் சிறக்கட்டும் வாழ்த்துக்கள் .....
உங்கள் அனுபவங்கள்... கருத்துகள்... எதிர்கால எண்ணங்கள்.. அனைத்திற்கும் நன்றி..
மீண்டும் இதே ஆட்சி தொடர்ந்தால் இந்தியாவில் புரட்சிக் கூட ஏற்ப்படலாம்
An excellent and useful discussion in the interest of the State and Nation. Thank you Sirs.
Great session!!! Expecting more sessions like this from both legends !!! This will help in understanding about many things for layman like us…
Exactly
நமது லட்சியம் இந்திய
நாட்டை சோமாலியா
போல் மாற்றுவது
🍞 🍞 🍞
Great Discussion by two experts of our great state Tamilnadu! Each state has to be treated differently as many states in India are equivalent to European Nation(s) in terms of population and its challenges.
நாடாளுமன்றத்தில் என்று விவாதம் நடந்தது சட்டம் இயற்றப்பட்டது 1967 க்கு பிறகு எந்த உருப்படியான விவாதம் நடப்பதுயில்லை வெறும் என்னிக்கை தான் முடிவு செய்கிறது
அன்றைய நாள் அண்ணா நடந்துகொண்டது போல இப்போது ராகுல் காந்தி நடந்து கொள்வாரா
Both of you understand each other. Good debate
One of the best intellectual talks in tamilnadu
Miga arumai
Please continue this
Best debate and participants
Enjoyed their debate 🤝
தமிழகத்தில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகள், தெருவுக்கு தெரு சாராய கடை, போதை பொருள் பற்றியெல்லாம் பேச மாட்டாங்க..இவை சரியானாலே மக்கள் நல்லா இருப்பாங்க
சூப்பர் கிளீன் போல்ட்
Very good speech sir 🙏🙏
I hope the Finance Minister watches this video and takes necessary action to improve our Indian Economy. 😊
These two gentlemen are respected intellects and their discussions would help to bring clarity. It would be better if they explain what is right now and which policy needs what kind of change than just speaking like opposite political party just highlighting the issues . Do they say all that congress did for 60 years are right and all that bjp does is incorrect? If congress is right why all that they speak were in existence till date? What should be understood is the present govt is trying to do several things towards country's betterment. A few decisions might not be right, see are they correcting it
Excellent podcast. Very informative.
Can you explain what information you got from these biased bigots
@@blackshadowgamez8445 listen again the conversation if you don't understand go study economics. I don't have time Or vested interest to explain here for your political alignment.
அருமை........நன்றி
அருமை 👌
A good discussion.
Neekal eruvarum adikkadi pesukka❤
🇮🇳 இந்தியா திவால் 🇮🇳
🇮🇳 திவால் இந்தியா 🇮🇳
கேடி ஜாலி இந்தியா காலி
நாடு காலி கேடி ஜாலி
Good conversation both well knowledgeable persons shared lot of information, Keep it up
Excellent interview
Good useful discussion! Both of them are smart!
Well spoken 🎉🎉🎉🎉🎉🎉🎉
Super leaders interview 😊😊😊.
Really super conversation 💐
திராவிடம் என்ற identity கூடாது, அவன் அவனுக்குனு ஒரு identity இருக்கு என்று சொன்ன ஜெயரஞ்சன் அய்யாவிற்கு நன்றிகள் 😁😁
திராவிடம் தமிழ்நாட்டுக்கு முன்னிருந்த அடையாளம்
மொழிவாரி மாநிலமாக பிரிப்பதற்கு முன்னர் திராவிடர்கள் என்றே அனைத்து எழுத்துக்களிலும் இருந்திருக்கிறு.
திராவிடத்தில் வடவர்கள் மற்றும் வந்தேறிகள் வரமாட்டார்கள்
ஆனால் அவர்கள் பிறப்புச் சான்றிதழ் படி தமிழர்களாக இருக்கின்றனர்.
திராவிடத்தை எதிர்ப்பவர்களும் அவர்கள்தான்
சில புரிதலில் லா தமிழர்களும் அவ்வாறே பிதற்றுகின்றனர்.
I spent the most quality time with this video 📸😊
Fantastic discussion 🎉
Is it?
Please better continue this kind of intellectual discussions in future
Nice forecast. 👍🏻
The gentlemen's show
சிறப்பு ❤❤
Nice conversations
Hats of to Minnambalam & participants.💐
Fantastic combination 🎉🎉🎉. Great discussion ❤❤❤
Great final dutch sir 👍👍👍👍
Please continue this a series od interview atleast do weekly once sir
Humble request
Very interesting to these kothadimaigal talking about solutions…
❤ two of the people's economists❤❤❤❤
Best uh
❤❤❤Fan for these brains.
நல்ல அறிவாளிகள்...நாட்டின் மீது அக்கறை கொண்ட இந்தியர்கள்.
We want your valuable inputs on different issues. Please meet frequently.
Amazing insights 🎉
Super🎉🎉❤❤
Always Do videos as both I liked it
Nice sir...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கடந்த 300 வருடங்களில் இந்தியாவை மிக மோசம்'மாக ஆட்சி செய்த கட்சி BJP /// BJP ஆட்சி /// BJP GOVERMENT
இதை விட மோசம்''மான ஆட்சி முன்பும் இருந்தது இல்லை பின்பும் இருக்கபோவது இல்லை
Srinivasan translater to jayaranjan... Let him talk in future pls
Nice
BJP கட்சி பாஜக கட்சி
நம்பிக்கைகள்
இந்தியா என்பது
ஓற்றை இனம்
ஓற்றை தேசம்
இதன் அடிப்படையில்
நாட்டை நடத்தும்
ஆனால் வாதம் & மேம்போக்கு வார்த்தையாக மட்டும் & வெளிபேச்சு & அறிக்கைகளில் மட்டும் பன்முக தன்மை Etc சில வார்த்தைகள் பயண்படுத்தும் இதுவும் Rare & Vocational
இதை தடுக்க ஒரே வழி தான்..... சாராயக் கடைகளை மூடிவிட்டால் இல்ல ஒழுங்குப்படுத்தி விட்டால் இதற்கு தீர்வு சரியாகிவிடும்
BJP கட்சி (பாஜக) RSS
எங்களுக்கு நாடுகள்(States)
தேவையில்லை
முதல் அமைச்சர் தேவையில்லை
( அந்த நாட்டு மக்கள் வேந்தன் )
BJP நாங்க டெல்லியில் இருந்து கொண்டு அதிகாரிகள் முலம் எல்லா நாடுகளையும் நடத்தி கொள்கிறோம்
Separation of power in organs of government venum sir.... Like US CONSTITUTION....
Good evening master ❤,,,,,
Kung-fu master or parotta master?
❤❤
If you go to industries in sipcot majority of them are vadakans. Because of those guys others getting pressure to learn hindi
Please both of you explain need for Flim City by Government??
🎉🎉
BJP செய்யும் அநியாயங்களை நாம் புரிந்து கொண்டோம், வடக்கன் எப்படி புரிந்து கொள்ள முடியும், என்று வடக்கன் திருந்துவானோ அப்போது தான் நம் நாட்டுக்கு சுபிட்சம்.
போக்குவரத்து தொழிலாளிக்கு பணம் தராமல்.. ஓட்டிற்காக மாதம் மாதம் பணம் தந்து தமிழகத்தை அழிக்கும் இந்த ஆள் ஒரு பொருளாதாரம் நிபுணர்😅😅😅😅
❤
Trump’s border wall is an entirely different issue. It is regarding illegal immigrants from other countries, mainly Mexico. This is within our country.. the border wall is necessary. The current situation is defensively not suitable for nullifying international borders.. not for another 100 years.
ராகுல் காந்தி சொன்னது போல்
BJP பாஜக NEVER EVER
"NOT GOING TO RULE" TAMILNADU"
You will get to know in 2024
வேற்றுலக வளர்க்கும் போது
விளைவு ?
தீமைகள்.
Hindi varakuthaku pls do it
இரண்டும் புலி.❤
Kottai eduthatha illai edukathatha
இளைஞர்களுக்கு பக் பண்ண நேரம் இல்லை. பிசி இன் சோசியல் மீடியா அண்ட் ஆபிஸ்
BJP கட்சி பாஜக. BJP கட்சி
2014 முதல் 2019 வரை செய்த
ஆட்சியை விட ஆயிரம் மடங்கு
மோசமானது ஆக இருக்கிறது
BJP'யின் 2020 TO 2024 காலகட்ட ஆட்சி
Economic or technology or whatever it is, its decided by R/D team who first put through a process and then fine tune them atleast make it a marketable idea forces it to the people. The only better solution is sustainable development and economy.
வரும் லோக் சபா எலக்சன் இல் இந்தியா கூட்டணி வெல்லும் பிஜேபி ஆர் எஸ் எஸ் கூட்டணி வீழும்
North Indian crowds increase tamilnadu pls can be donit
Jayaranjan doesn't say anything about DMKs failure
Identity means caste identity or language identity or race identity or finance identity ?
Nool identity maama..🤭
We cannot forcefully change demography of Tamilnadu thru influx of vadakkans in the name of economy.
Further TN guv should incentive for having more children, which will protect TN demography
சேட்டய்யா"வின் ஆட்சியில்
சேட்டைகள் அதிகமாக இருக்கிறது
சேட்டு அய்யாவோட ஆட்சியில்
சேட்டைகள் அதிகமாக இருக்கிறது
This kind of progressive intellectual debate will never happen in Cow belt region for next 30 years. All they can talk is Ram Temple, Hindu-Muslim and some jingoism.
நீங்கள் என்ன பேசினாலும் அடுத்த ஆட்சியில் பிரதமர் வைப்பது தான் சட்டம்
Audio not ok
TN 8;lakh crores debt, Transport department salary kuduka mudiyala? What is the solution?
Admk and DMk are doing the same, just increasing the debt.
அருமை 👍👍👏👏
Where is Rs 4000 cr in flood control
Thanks for touching those points that was long running in my mind.
But, there are very many problems in the ground reality than you have ever thought of.
I think you have perceived less.
Eppovaa north fav thann ellamm