Wow. Good initiative. Interview between these two legends. I'm a big fan of the two legends. Thanks minnambalam channel. Please continue to provide interviews between these two...
சமூக நீதி போராளி தமிழகத்தின் திட்ட குழு உறுப்பினர் பெண்களின் பொருளாதார வளர்ச்சியே சமூக வளர்ச்சி என்று தமிழக அரசின் திட்டங்களில் செயல்படுத்தும் தமிழ்நாட்டு திட்ட குழு ஆலோசகர் எங்கள் பாமரனின் பொருளாதார மேதை ஜெயரஞ்சன் சார் ...... வாழ்த்துக்கள் சமூக நீதி வெல்லட்டும் தமிழகம் சிறக்கட்டும் .....
Jeyaranjan sir is the perfect person to interview Anand sir. His straightforward questions made me understand so many news things even tho I've been following Anand sir for almost a year. I wish you two do more videos on diverse topics.
Hi Minnambalam Channel, Thanks for the interview of these two great and knowledgeable financial advisors. From a Viewer's perspective, we are more likely to watch this kind of interview and we encourage your effort for this interview. We are looking forward to more interviews with these two, Also include more financial advisors with these people and try to make a round table conference Thanks.
Jeyaranjan sir asking Anand sir like a layman as he don’t know anything for the sake of the audience to understand well about the economic of India. Thank you to both of sir for your commitments and contributions to the nation’s wellness
@@agrifirst16 இந்தியாவின் 150 லட்சம் கோடி கடனை அடைக்க நிர்மலா சீதாராமனிடம் ஆலோசனை உள்ளதா? தமிழ்நாட்டின் கடன் 2011 - 1 லட்சம் கோடி 2021 - 6 லட்சம் கோடி!! இந்தியாவின் கடன் 2014 - 50 லட்சம் கோடி
@@arrshath அவை மிக நீண்ட கால காங்கிரஸ் ஆட்சியால் உருவாக்க பட்ட கடன்கள். நீங்கள் 2040 வரை தொடர்ந்து பிஜேபி ஆள வாய்ப்பு தந்தால் கடனே இல்லாத .. surplus இலாபம் கொண்ட குஜராத் மாநிலம் போல இந்தியாவை பிஜேபி மாற்றி காட்டும் என உறுதியாக நம்பலாம்.
இதைப் பார்த்த பின்பாவது மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் உலக மகா உருட்டுக்களைப் புரிந்து கொண்டால் நலம்... Best wishes and congratulations to both of you....🎉🎉🎉
super ji , idha thandi intelluctual war irruka mudiyadu in the world of economics.... nalaki secretariat rendu perum vandaga na award ........... by uday anna...
North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
கொரோனா காலகட்டத்தில் பத்து மாதம் கழித்து Daily Flowerல் இந்தியா மீண்டு வளர்ச்சியில் இருக்கிறது என்று பிரச்சாரம் Daily Flowerஆல் பிரச்சாரத்தை நிறுத்த முடியாது அல்லவா
ஐயா சாமிகளா... தயவு செய்து இது போல் இணைந்து மக்களை விவரம் அறிந்தவர்களாக ...அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுங்கள். கண்ட கழிசாடைகள் ஆட்டம் இங்கு எடுபடாது போகும்.
Very much delighted to hear from you both the real state of the economy of our country. Though explained the subject in simple terms, the ordinary man will be easily fooled by the government with manipulated and unreal figures. That's the pity. Thanks to the channel for bringing the two economists together for a great discussion 👌
நான் சொல்லும் தரவுகள் மத்திய பட்ஜெட்டில் உள்ள அதாவது வெளிப்படையாக அறிவிக்கபட்ட தரவுகள். நான் சொன்ன கருத்துக்களுக்கு பதில் இல்லை என்றால் பேசாம இருக்கவும். @@peter-uu4yi
Mr Jeyaranjan You have forgotten you are an deputy economic advisor to Government of Tamil Nadu.Could you please tell us what are the economic reforms you have taken in your tenure ?
மோடி அரசாங்கத்தின் போது தனிநபர் வருமானம் ரூ.72805ல் இருந்து 98374 ஆக உயர்த்தப்பட்டது. ஜி.டி.பி 10வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. இந்த இரண்டு தந்திரமான பொருளாதார நிபுணர்களும் இந்தத் தரவைக் குறிப்பிடவில்லை.
ஆனந்தன் சார் காங்கிரஸ் கட்சி ஆக இருந்தாலும் அவருடைய பொருளாதார ஆலோசனைகள் கட்சி சார்பாக இல்லாமல் பொதுவாகவும் பயன் உள்ளதாக இருக்கும் ஆனால் ஜெயரெஞ்சன் எப்படி பேசினாலும் திமுகவை முட்டு கொடுப்பதாக மட்டும் முடியும்
கட்சி சார்பில் நிறைய பேசியுள்ளார். அதைவிட சில நிஜங்களையும் பட்டவர்த்தனமாகவும் அதானி அம்பானிகளின் தகிடுதிதங்களையும் பேசியுள்ளார். ஜெயரெஞ்சன் எம்ஜிஆர் ஆட்சியில் செய்தவைகளையும் சேர்த்து கலைஞர் ஆட்சியில் நடந்ததாக தவறான தகவல்களையும் தருவார்.
அடுத்த 75 வருஷத்திற்கும் உத்திரப்பிரதேஷ்க்கு எவ்வளவு கொடுத்தாலும் More And More or பணத்தோட்டத்தையே கொடுத்தாதாலும் உத்திரபிரதேஷ் முன்னேறாது இந்திய துனை கண்டத்தில் பார்ப்பனியத்தின் உச்சம் உத்திரபிரதேஷ் அமெரிக்காவால் கூட உத்திரபிரதேஷ்ஷை முன்னேற்ற முடியாது உத்திரபிரதேஷ் மக்கள்தொகை 25 கோடி உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை
What a brilliant way of suppressing Indian growth by these two gentlemen. Let's use their login of GDP vs Inflation between 2004 and 2014. GDP growth was 8% and inflation > 10%. As per these gentlemen words, Modi has done better than Congress.
Sir global economy vs inflation is also same… USA and Canada job market is very low, groceries housing prices are all time high… compared India is far better… does it mean India is faking or demand and supply is good
World bank and IMF praised India's economic reforms in last 9 years which made India 5th largest economy. It also mentioned India as a bright economic spot in the dark horizon. Both are supporting a particular political party. So can't expect neutral opinions from them.
சராசரி தனிநபர் வருமானம் மற்ற நாடுகளை விட குறைவாக இருக்கும் இந்தியாவில் அப்படி வருமானம் குறைவாக உள்ள யாரும் இந்தியாவையோ அரசையோ விமர்சிக்கவில்லை... இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள இந்திய நிறுவனங்களில் தன் முதலீட்டை செய்து நன்றாக நெட்வொர்த் வளர்ந்திருக்கும் ஆனந்த் சார் தான் இந்தியாவை இப்படி விமர்சனம் செய்கிறார்...
இருவரும் நல்ல ஜோடி.தமிழ் நாட்டின் வைரங்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும் 🎉❤🎉
This combo is ultimate. Do more videos to enlighten Tamil Nadu
Deadly combination ❤we need more such interviews
ஐயா தங்களின் புள்ளிவிவரங்கள் உண்மைதண்மைவாய்ந்ததாகவும் மிக அருமையாகவும் உள்ளது
மிகவும் எதிர்ப்பார்த்த நேர்க் காணல்
மிக்க நன்றி ஜெயரஞ்சன் அய்யா.
நீங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து எங்களுக்கு நிறைய தகவல்கள் தெரிவிக்க வேண்டும்.
மிகப்பெரிய இரு ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள்... வணக்கம் 👍👍👏👏
Wow. Good initiative. Interview between these two legends. I'm a big fan of the two legends. Thanks minnambalam channel. Please continue to provide interviews between these two...
சமூக நீதி போராளி தமிழகத்தின் திட்ட குழு உறுப்பினர் பெண்களின் பொருளாதார வளர்ச்சியே சமூக வளர்ச்சி என்று தமிழக அரசின் திட்டங்களில் செயல்படுத்தும் தமிழ்நாட்டு திட்ட குழு ஆலோசகர் எங்கள் பாமரனின் பொருளாதார மேதை ஜெயரஞ்சன் சார் ......
வாழ்த்துக்கள்
சமூக நீதி வெல்லட்டும் தமிழகம் சிறக்கட்டும் .....
சிறந்த பதிவு
நமது லட்சியம்👑
வளர்ச்சி அடைந்த👑
அம்பானி அதானி🇮🇳🇮🇳🇮🇳
👌super இது தான் உண்மையான debate.
Jeyaranjan sir is the perfect person to interview Anand sir. His straightforward questions made me understand so many news things even tho I've been following Anand sir for almost a year. I wish you two do more videos on diverse topics.
Two great financial experts in one stage. Amazing debate by these two experts give us more focal point about economy.
Hi Minnambalam Channel,
Thanks for the interview of these two great and knowledgeable financial advisors.
From a Viewer's perspective, we are more likely to watch this kind of interview and we encourage your effort for this interview.
We are looking forward to more interviews with these two, Also include more financial advisors with these people and try to make a round table conference
Thanks.
Congratulations to both of you 🎉
பொருளாதாரம்பற்றிஎளிதில்புரிந்துகொள்ள ,உரையாடல்மிக அருமை
I am waiting many days for this conversation.
உளுத்தம்பருப்பு சென்றவருடம் ₹ 130/கி. க்கு வாங்கினோம், தற்போது ₹ 240/கி.
முதலியார் வீட்டுப் பெண்கள் பற்றி இந்த மங்கு கூறியது யாருக்காவது தெரியுமா?
Jeyaranjan sir asking Anand sir like a layman as he don’t know anything for the sake of the audience to understand well about the economic of India. Thank you to both of sir for your commitments and contributions to the nation’s wellness
please mention part 1,2,3
we should see talent in all parties . we should be open to talent . Good constructive discussion
Awesome combination!
Next part waiting please release the next part
Two genius
தமிழகத்தின் எட்டு இலட்சம் கோடி கடனை அடைக்க இவர்களிடம் ஆலோசனைகள் உள்ளதா? நண்பா
கடனை அப்புறம் அடைக்கலாம். வாங்கின கதவை வைத்து திமுக அரசு செய்த உருப்படியான திட்டங்கள் என்னனு கேட்டு சொல்லுங்க @@agrifirst16
@@agrifirst16 இந்தியாவின் 150 லட்சம் கோடி கடனை அடைக்க நிர்மலா சீதாராமனிடம் ஆலோசனை உள்ளதா? தமிழ்நாட்டின் கடன் 2011 - 1 லட்சம் கோடி
2021 - 6 லட்சம் கோடி!!
இந்தியாவின் கடன் 2014 - 50 லட்சம் கோடி
@@arrshath அவை மிக நீண்ட கால காங்கிரஸ் ஆட்சியால் உருவாக்க பட்ட கடன்கள். நீங்கள் 2040 வரை தொடர்ந்து பிஜேபி ஆள வாய்ப்பு தந்தால் கடனே இல்லாத .. surplus இலாபம் கொண்ட குஜராத் மாநிலம் போல இந்தியாவை பிஜேபி மாற்றி காட்டும் என உறுதியாக நம்பலாம்.
தமிழ்நாடு வளர்ச்சியே வளர்ச்சி தமிழநாடு வாழ்க
Excellent combination ❤
சிறப்பு
🔥🔥🔥🔥
இதைப் பார்த்த பின்பாவது மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் உலக மகா உருட்டுக்களைப் புரிந்து கொண்டால் நலம்...
Best wishes and congratulations to both of you....🎉🎉🎉
Excellent sir 👌👌👌
Two legends
Both legends in one
Household items more than 100% incresed compare to 2014.
More informational video
Expecting more videos from this dual combo.
Very much expected one . Waiting for another part
Un expected semma jodi 🔥🔥🔥🔥🔥
இந்தியாவின் உண்மை முகம்.
Do more interview with this combo.
நிம்மி'யால் BJPக்கு இப்ப இருக்கிற ஓண்ணே கால் அணா ஓட்டும் பறிபோயிடும் போல் இருக்கிறதே
Best combo
Expecting more videos from both ❤️❤️❤️
Best video ever, intellectual war
Looks like fight between two T REX
super ji , idha thandi intelluctual war irruka mudiyadu in the world of economics.... nalaki secretariat rendu perum vandaga na award ........... by uday anna...
😂😂😂😂...idhu dhan intellectual war uh
@@venkatramananparthasarathy8861 unaku ena pa,,, kovil la bajana padrathu, unaku intellectual..engaluku..ithu than arivu
Great combo!!
North India Population 110 கோடி
South India Population. 30 கோடி
வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
கொரோனா காலகட்டத்தில் பத்து மாதம் கழித்து Daily Flowerல் இந்தியா மீண்டு வளர்ச்சியில் இருக்கிறது என்று பிரச்சாரம் Daily Flowerஆல் பிரச்சாரத்தை நிறுத்த முடியாது அல்லவா
Anand Srinivasan sir should be a minister for Tamil Nadu . Sure our state will flourish in next few years .
Long time expected combination... both of them make tamilans more aware about fundamental of economics .
Jeyaranjan sir. Pls do more and more YT videos
2 financial hero aspect always Great 👌
Very good mans
Both Legends, it should be continue future also.
Unexpected combo👍👍
Welcome jeyaranjan sir 🎉🎉🎉
Good video...visual macro economics,very productive.
இரண்டூ பொருளாதார அறிஞர்கள் அறவுரைக்கு நன்றி.🎉
இரு மேதைகள் 🎉🎉🎉
Please arrange more sessions with these 2 financial advisors who speak up more truth..
இவர்களை வைத்து நீண்ட காணொளியை தயார் செய்யுங்கள்.
Excellent
Tamilnadu created this awesome peoples that itself a success of our leaders
Great duo 🎉
Deadliest combo 🔥 waiting for this for a long time
டெல்லி இரண்டாயிரம் கிலோ மிட்டர் இரண்டாயிரத்து ஐநூறு கிலோ மிட்டர் தாண்டி தனக்கு என்ன கிடைக்கும் என்று அலைகிறது தேடுகிறது பார்க்கிறது
Fine speech
ஐயா சாமிகளா...
தயவு செய்து இது போல் இணைந்து மக்களை விவரம் அறிந்தவர்களாக ...அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுங்கள்.
கண்ட கழிசாடைகள் ஆட்டம் இங்கு எடுபடாது போகும்.
Kudos❤
தமிழ்நாடு இப்படி இருந்து இருக்க
வேண்டிய நாடே அல்ல
Please explain what good things happened in 70 years of Congress
Nothing
Very much delighted to hear from you both the real state of the economy of our country. Though explained the subject in simple terms, the ordinary man will be easily fooled by the government with manipulated and unreal figures. That's the pity. Thanks to the channel for bringing the two economists together for a great discussion 👌
காமெடி. ரெண்டுபேரும் திராவிட சும்புகள் இப்படித்தான் பேசுவார்கள்.
@vaimurthy If, in your opinion, it is a comedy, reply to them with facts and figures, at least for some of the items.
@@vaimurthyyou substantiate with figures. Stop your rubbish comments.
நான் சொல்லும் தரவுகள் மத்திய பட்ஜெட்டில் உள்ள அதாவது வெளிப்படையாக அறிவிக்கபட்ட தரவுகள். நான் சொன்ன கருத்துக்களுக்கு பதில் இல்லை என்றால் பேசாம இருக்கவும். @@peter-uu4yi
@@vaimurthySari nee yentha Sombu?
இந்த மாதிரி உண்மை தரவுகள் கொண்ட நிகழ்சிகளை சங்கிகள் பார்க்கவேண்டும்.
😂😂😂
Aupper
Pls take forward these legends interview in English also, so that it spreads all over India. North needs to know about current situation more than us.
If they understand this they are intelligent.. Do you think they are..
அதானி No 1 Now In India
Good combination,,rendu perume jaambavaangal
J R VS AS....wow ....
Mr Jeyaranjan You have forgotten you are an deputy economic advisor to Government of Tamil Nadu.Could you please tell us what are the economic reforms you have taken in your tenure ?
Pls create a play list of these episodes.
இருங்க ... என் மக்களுக்கு புரியனும் ன்னு பேசனத Consolidate பன்றபாரு.... நீதான்ய்யா... எங்கஆளு...
ஜெயா... I keep kissing u
நரிகளினால் ஆளப்படும் ஓன்றியம்
காங்கிரஸ் ஆட்சியில் தனிநபர் வருமானம் என்னவாக இருந்தது.இருவரும் இந்தத் தரவைத் தொட மாட்டார்கள்
But not this much low purchase power
Ama crct😂. Evanga oru manum panalamnu tha antha aalu famous anaru, atha matum pesa matainga😂
Nee partha
மோடி அரசாங்கத்தின் போது தனிநபர் வருமானம் ரூ.72805ல் இருந்து 98374 ஆக உயர்த்தப்பட்டது. ஜி.டி.பி 10வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. இந்த இரண்டு தந்திரமான பொருளாதார நிபுணர்களும் இந்தத் தரவைக் குறிப்பிடவில்லை.
Add subtitles and circulate it in social media... People will know about their politics
Wow nice too see two legends on one video
Lovely combo ❤❤❤
Anand sir pesurathu nariya puriyathu but nega atha clear ah explain panni solriga sir 😃😃
The entire world is wrong ,you both are right .
🇮🇳 இந்தியா திவால் 🇮🇳
🇮🇳 திவால் இந்தியா 🇮🇳
கேடி ஜாலி இந்தியா காலி
நாடு காலி கேடி ஜாலி
ஆனந்தன் சார் காங்கிரஸ் கட்சி ஆக இருந்தாலும் அவருடைய பொருளாதார ஆலோசனைகள் கட்சி சார்பாக இல்லாமல் பொதுவாகவும் பயன் உள்ளதாக இருக்கும் ஆனால் ஜெயரெஞ்சன் எப்படி பேசினாலும் திமுகவை முட்டு கொடுப்பதாக மட்டும் முடியும்
ஜெயரஞ்சன் சொல்வதை நீங்க திமுகவின் முட்டாக நினைப்பதற்கு உங்களுடைய திமுக எதிர்ப்பே காரணம்
ஆனந்த சீனிவாசன் கட்சி சார்பற்ற பேசினான் நீ பார்த்த
கட்சி சார்பில் நிறைய பேசியுள்ளார். அதைவிட சில நிஜங்களையும் பட்டவர்த்தனமாகவும் அதானி அம்பானிகளின் தகிடுதிதங்களையும் பேசியுள்ளார். ஜெயரெஞ்சன் எம்ஜிஆர் ஆட்சியில் செய்தவைகளையும் சேர்த்து கலைஞர் ஆட்சியில் நடந்ததாக தவறான தகவல்களையும் தருவார்.
Super combo ❤❤😂
அடுத்த 75 வருஷத்திற்கும் உத்திரப்பிரதேஷ்க்கு எவ்வளவு கொடுத்தாலும் More And More or பணத்தோட்டத்தையே கொடுத்தாதாலும் உத்திரபிரதேஷ் முன்னேறாது இந்திய துனை கண்டத்தில் பார்ப்பனியத்தின் உச்சம் உத்திரபிரதேஷ் அமெரிக்காவால் கூட உத்திரபிரதேஷ்ஷை முன்னேற்ற முடியாது
உத்திரபிரதேஷ்
மக்கள்தொகை 25 கோடி
உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை
மொட்டை சுண்ணியின் கதறல் இனிமை
What a brilliant way of suppressing Indian growth by these two gentlemen.
Let's use their login of GDP vs Inflation between 2004 and 2014. GDP growth was 8% and inflation > 10%. As per these gentlemen words, Modi has done better than Congress.
❤❤❤❤❤❤
🎉🎉❤🎉🎉
Sir global economy vs inflation is also same… USA and Canada job market is very low, groceries housing prices are all time high… compared India is far better… does it mean India is faking or demand and supply is good
World bank and IMF praised India's economic reforms in last 9 years which made India 5th largest economy. It also mentioned India as a bright economic spot in the dark horizon. Both are supporting a particular political party. So can't expect neutral opinions from them.
Ohhh is it ?? 😂😂😂 Wake Up see the reality.. Modi and Co is cheating you..
IMF never praised the current government. Where did you get that info?
👏👏👏
Wow what a combination
உலகத்திலேயே No 1
கொடிய முதலாளித்துவம்
உலகத்திலேயே No 1
BAD முதலாளித்துவம்
சேட்டய்யாவின் ஆட்சியில்
சேட்டைகள் அதிகமாக இருக்கிறது
சேட்டு அய்யாவோட ஆட்சியில்