இராமநாதபுரம் வழுதூர் பள்ளிவாசல் Tamilnadu Biggest Masjid | VALUTHOOR GRAND JAMIYA MASJID

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 188

  • @mohamedimdadullah192
    @mohamedimdadullah192 หลายเดือนก่อน +43

    (வழதூர் பள்ளி வாயில் ) வடிவமைப்பு மட்டுமின்றி. பார்த்து பார்த்து கட்டப்பட்டுள்ளது அல்ஹம்து லில்லாஹ்! இது வரை தாங்கள் பதிவிட்டுள்ள பதிவில் (மிக மிக சிறப்பானது) நன்றி&துஆவும் தங்களுக்கும் வடிவமைத்து கட்டிய நிறுவனத்திற்கு மிகுந்த மனம் நிறை நன்றி! (சூப்பர்)

  • @KavithaArumugam-ls7lv
    @KavithaArumugam-ls7lv หลายเดือนก่อน +45

    வசந்தா கன்ஸ்ட்ரக்சன் குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉

  • @MohamedNasar-v8n
    @MohamedNasar-v8n 16 วันที่ผ่านมา +2

    மாஷா அல்லாஹ்.
    அருமையான வடிவமைப்பு.
    பெரிய கூட்டம் ஒரே தடவையில் அமல் செய்ய முடியும்.சமூகத்தின் பல்துறை சார்ந்த மத்திய நிலையமாக செயற்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

  • @Yusuf-w7o5i
    @Yusuf-w7o5i หลายเดือนก่อน +24

    மாஷா அல்லாஹ் பள்ளி வாசல் மிக அருமையாக உள்ளது

  • @safivlogs9764
    @safivlogs9764 หลายเดือนก่อน +23

    Masha Allah... இதைப் போல் திருவாரூர் மாவட்டம் (எனதுஊர்) கொடிக்கால்பாளையத்திலும் அமைந்துள்ளது....🎉

  • @seenajahir1767
    @seenajahir1767 หลายเดือนก่อน +23

    Masha Allah மாப்பிளை Super ராக இருக்கின்றது வெளிநாடுகளில் உள்ளது போல் உள்ளது இறைவன் உனக்கும் உன்னுடைய Team ல் உள்ளவர்க்கும் இறைவன் ஆரோக்கியமான வாழ்வை வழங்க துவா செய்கிறோம்

  • @ABMDreamwork
    @ABMDreamwork 28 วันที่ผ่านมา +7

    ஒரு மாற்று மதத்தினர் வைத்து அழகாக கட்டப்பட்டுள்ளது... இந்த சமுகம் ஒன்று பட்டு பலகாலம் வாழ வேண்டும்.....

  • @amanullakhan5391
    @amanullakhan5391 หลายเดือนก่อน +9

    சூப்பர் சூப்பர் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @mahaboobbasha580
    @mahaboobbasha580 หลายเดือนก่อน +13

    வாழ்த்துகள் .
    வசந்தா கன்ஸ்டறக்சன் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @AhamedIkram-m3z
    @AhamedIkram-m3z 14 วันที่ผ่านมา +1

    மாஷாஹ் அல்லாஹ் அருமையிலும் அருமை சிறப்பான முறையில் மிக அழகாகவும் அருமையாகவும் உல்லது. அல்ஹம்து லில்லாஹ் எல்லாப்புகலும் இறைவன் ஒருவனுக்கே அல்ஹம்து லில்லாஹ்.

  • @noushininaya1932
    @noushininaya1932 หลายเดือนก่อน +6

    அல்ஹம்துலில்லாஹ்..
    மாஷாஅல்லாஹ்..
    சகோதரர் & அவரது குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
    நன்றிகள்...

  • @AkbarAli-ib5sv
    @AkbarAli-ib5sv 26 วันที่ผ่านมา +2

    மாஷா அல்லாஹ் நன்றாக இருக்கின்றது. ஊர்மக்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @salimohamed8469
    @salimohamed8469 หลายเดือนก่อน +6

    மாஷ அல்லாஹ். வழ தூர் பள்ளிவாசல் மிகவும் சிறப்பாக கட்டி உள்ளார்கள் மாஷா அல்லாஹ்.

  • @asbarali6809
    @asbarali6809 หลายเดือนก่อน +5

    மாஷா அல்லாஹ் அருமையான பள்ளி வாழ்த்துக்கள்

  • @200NS_lftrs
    @200NS_lftrs หลายเดือนก่อน +10

    Islamic mosque was built by our hindu brothers with full perfection.... ❤ and hope this relationship will last forever❤🎉

  • @PsychologyinTamil2023
    @PsychologyinTamil2023 หลายเดือนก่อน +10

    ஆத்மார்த்தமான பணி தொடரட்டும்...🎉🎉🎉

  • @sheikshajahan9728
    @sheikshajahan9728 หลายเดือนก่อน +3

    மாஷா அல்லாஹ் பள்ளி ரொம்ப ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள் வசந்தா கன்ஸ்ட்ரக்சன் குழுவினர் அனைவருக்கும்

  • @sajath3108
    @sajath3108 หลายเดือนก่อน +6

    Maa sha Allah
    Allah vin illam miga sirappu
    Ramanathapuram is unity

  • @ashikbasha3400
    @ashikbasha3400 หลายเดือนก่อน +7

    மாஷாஅல்லாஹ் சிறப்பான பள்ளி வாசல்❤

  • @hmmedshahul9056
    @hmmedshahul9056 29 วันที่ผ่านมา +2

    மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அந்த கன்ஸ்டிரக்ஷன் மீண்டும் மீண்டும் வா பள்ளிகளை கட்டணும் என்று துவா செய்வோம்

  • @ShajahanShajahan-xt4vl
    @ShajahanShajahan-xt4vl หลายเดือนก่อน +12

    அழகான பள்ளிவாசல் அருமை

  • @UsmanAli-s3y5ssuriyasuriyan
    @UsmanAli-s3y5ssuriyasuriyan 29 วันที่ผ่านมา +4

    வசந்த குலுமத்த்துக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @AbdulRahim-pv8du
    @AbdulRahim-pv8du 27 วันที่ผ่านมา +6

    அற்புதமான வடிவமைப்பு, அருமையான வளைவுகள்,மின்விள க்குகள், கை சிற்ப வேலைகள், அனைத்தும் இறை இல்லத்திற்கும், மன அமைதிக்கும் உகந்த கட்டிட வடிவமைப்பு. இறைவன் பெரியவன்.

  • @aliehsaan7702
    @aliehsaan7702 29 วันที่ผ่านมา +2

    ❤Masha Allah, it is a very beautiful mosque congratulations i am Pakistani

  • @sathiksathik5281
    @sathiksathik5281 หลายเดือนก่อน +4

    Mashallah nalla irukku ❤

  • @watchfazur
    @watchfazur 27 วันที่ผ่านมา +2

    Masha Allah masha Allah Masha Allah nalla vuzaipu vazthugal sakothargal.

  • @asmathhasni645
    @asmathhasni645 18 วันที่ผ่านมา +3

    என்னைப் பெரருத்த வரை இதில் ஆச்சரியம் ஒரு மாற்றும் மதத்தவர் இவ்வளவு அக்கறை யுடன் முஸ்லிம் மதத்தவர்களின் பல்லி வாயலை இவ்வளவு பிரமாண்டமாக அழகான வடிவில் அமைத்தார் இந்த தமிழ் சகேரதரா ரின் பரந்த மனப்பான்மை நினைத்து எனக்கு ரொம்ப வும் ஆச்சரியமும் அதிசயமாக வும் இருக்கிறது அங்கே இரு மதத்தவர்களும் எப்படி ஒத்துமை யுடன் இருப்பார்கள் இந்த அருமையான தமிழ் ரின் செயல் உனர்த்துகிறது தமிழ் சகேரதரா வாழ்த்தாலும் மறை🎉ந்தாலும் ஊர் உன் பெயர்

    • @herculesthunderbolts8618
      @herculesthunderbolts8618 16 วันที่ผ่านมา

      தென்னிதியாவில் தமிழர் முஸ்லீம்கள் அதிகம் அதிகம் ஒத்துமயோடு இருக்கிறார்கள் வாழ்கிறார்கள்

  • @maabdulgani9914
    @maabdulgani9914 หลายเดือนก่อน +5

    MASHAALLAHA VERY NICE SUPERFINE MOSQUE DESIGNS THANKS TO VASANTHA CONSTRUCTION THANKYOU SO MUCH SIR

  • @THOOSIMUTHUM
    @THOOSIMUTHUM หลายเดือนก่อน +8

    Masha allaha

  • @marzookj4064
    @marzookj4064 21 วันที่ผ่านมา

    மாக்ஷா அழ்ழாஹ் மிக மிக அழகு மேலும் மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @mustafabasith4106
    @mustafabasith4106 12 วันที่ผ่านมา

    Very beautiful Masjid
    Wow Weldon

  • @mohd.iqbaliqbalboh6263
    @mohd.iqbaliqbalboh6263 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤Alhamdulilah i am like Masjid My Home Every day in my masjid and every way assalamu alaikum wbt

  • @harunrasheed5416
    @harunrasheed5416 23 วันที่ผ่านมา

    Masha Allah. vasantha construction super work .mama ungal work supara irukuthu❤

  • @akutiaakuti3608
    @akutiaakuti3608 5 วันที่ผ่านมา

    Masha Allah, Allahu akbar. Great brothers, India is India for Construction, congratulates Mr.Vimal and Mr.Ashraf

  • @jabbarmohamedraffi7325
    @jabbarmohamedraffi7325 หลายเดือนก่อน +2

    Masha Allah nice brother may Allah bless you may Allah gave right path to him ishallah

  • @ahamedansar9170
    @ahamedansar9170 หลายเดือนก่อน +1

    MaashaAllah, tholugayaaligal adhigam varuvadhurku dua seivom

  • @mohammedsaleem4463
    @mohammedsaleem4463 หลายเดือนก่อน +3

    Fantastic architecture.

  • @shaikdawood9140
    @shaikdawood9140 หลายเดือนก่อน +2

    Vasantha construction nangaum velai pakkurathil❤perumai padu kiren airwelenginers airconditioner team

  • @mohamedmohamedfaizel4847
    @mohamedmohamedfaizel4847 หลายเดือนก่อน +4

    Masha Allah ❤❤❤❤

  • @sundaram2621
    @sundaram2621 24 วันที่ผ่านมา +3

    ஏலே தமிழ்நாட்டில் வாழும் இசுலாமியனும் தமிழன்தான்.

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 27 วันที่ผ่านมา +1

    MasaAllah Thaparakkallah jajakumullahuhairan AameenInshaAllah 😮😢🎉❤

  • @KavithaArumugam-ls7lv
    @KavithaArumugam-ls7lv หลายเดือนก่อน +3

    Super explanation anna❤

  • @salamsayang8203
    @salamsayang8203 หลายเดือนก่อน +5

    Masha allah

  • @Asjath9042Aaa
    @Asjath9042Aaa หลายเดือนก่อน +1

    Maasha Allah Super

  • @PreethaGobi-r5d
    @PreethaGobi-r5d หลายเดือนก่อน +2

    Super Vimal Anna. Hats off to you Anna.

  • @AlthafBasha-c8v
    @AlthafBasha-c8v หลายเดือนก่อน +3

    Assalamualaikum warahmatullah mashallah subhanallah mashallah subhanallah

  • @smrafismrafi3
    @smrafismrafi3 หลายเดือนก่อน +2

    மாஷா அல்லாஹ்

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 4 วันที่ผ่านมา

    மாஷ அல்லாஹ🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @fareeduabusali
    @fareeduabusali หลายเดือนก่อน +2

    பெரியபட்டணம் மினாரா ❤❤❤❤❤ வசந்தா construction

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h หลายเดือนก่อน +1

    Great job done 🎉 congrats 🎉🎉

  • @AkbarAli-ib5sv
    @AkbarAli-ib5sv 26 วันที่ผ่านมา

    மேலும் இதுபோல் அழகான பெரிய சிறிய பள்ளிகளை மயிலாடுதுறை மாவட்டம் சுற்றி உள்ள பகுதிகளில் காணலாம்.

  • @haseenabanu4446
    @haseenabanu4446 หลายเดือนก่อน +1

    Mashaallah arumai

  • @HAZIQGAMING13
    @HAZIQGAMING13 หลายเดือนก่อน +4

    😍Super😍

  • @syedaakram1038
    @syedaakram1038 หลายเดือนก่อน +1

    Good work brothers

  • @meru7591
    @meru7591 28 วันที่ผ่านมา

    இறைவன்.. 🎉🎉

  • @jalaldeenazmi8055
    @jalaldeenazmi8055 27 วันที่ผ่านมา

    Palligalai kattinaal podadu tholugaiku makkal nirambi valiya vendum illai endraal idum oru kattidadame.
    Masha allah alhamdulillah alagaga ulladu

  • @salihkanmani89
    @salihkanmani89 หลายเดือนก่อน

    Masaallah super kanmani con kayalpatnam

  • @MubarakMubarak-h2b
    @MubarakMubarak-h2b 27 วันที่ผ่านมา

    Vasantha couanstron .🎉🎉some much thanks

  • @habeebmohamed296
    @habeebmohamed296 29 วันที่ผ่านมา

    Masha Allah ❤ from kayal

  • @SinthaMathar-r7s
    @SinthaMathar-r7s 29 วันที่ผ่านมา +3

    அந்த பள்ளியில் சேவை செய்பவர் எனதுநண்பர்
    யூசுப் உஸ்மானி ஹாப்ஸா என்பதை அறிந்துகொள்ள வேண்டுகிறேன்

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h หลายเดือนก่อน

    Congratulations great 👍👍👍

  • @Ind-Kwt
    @Ind-Kwt หลายเดือนก่อน +3

    masha allah

  • @razulbasha.2024basha
    @razulbasha.2024basha หลายเดือนก่อน +1

    நன்றி

  • @AJOSANTHSMILAN-ji8im
    @AJOSANTHSMILAN-ji8im หลายเดือนก่อน +1

    Super Vimal

  • @jaftube6447
    @jaftube6447 27 วันที่ผ่านมา

    Masha allah so beautiful mosque 🕌 💖
    From Sri Lanka 🇱🇰

  • @azizmohammed1907
    @azizmohammed1907 หลายเดือนก่อน +2

    Mashallah 🎉

  • @senthilKumar-zc1yr
    @senthilKumar-zc1yr หลายเดือนก่อน +2

    vimal sir super

  • @MohamedFarook-p6p
    @MohamedFarook-p6p หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d หลายเดือนก่อน

    சூப்பர் பள்ளி

  • @IshakMaricar-xd1ob
    @IshakMaricar-xd1ob หลายเดือนก่อน

    ஒரு சல்யூட் ❤🎉

  • @UsmanAli-s3y5ssuriyasuriyan
    @UsmanAli-s3y5ssuriyasuriyan 29 วันที่ผ่านมา

    இந்த ஊருக்கு தேவைதான் இறைவன் நாட்டம் இருந்தால் கன்டிப்ப நடந்து இருக்கு இந்த பள்ளி அமைத்த தமிழ் நாட்டுக்கு பெறுமை பள்ளி அமைத்த நன்பார்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @M.MohammedAmaan
    @M.MohammedAmaan หลายเดือนก่อน +1

    Alhamthulillah ❤

  • @jasimabdullatheef7485
    @jasimabdullatheef7485 หลายเดือนก่อน +1

    Maa shaa Allah

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 4 วันที่ผ่านมา

    அஸ்லாமுஅலைக்கு

  • @balatkv1808
    @balatkv1808 หลายเดือนก่อน +1

    Super.......

  • @mohamedmoomin-je4ff
    @mohamedmoomin-je4ff หลายเดือนก่อน

    Excellent Enginere sir

  • @farookbasha2811
    @farookbasha2811 หลายเดือนก่อน

    Masha Allah ❤

  • @Hakkem-ep2dv
    @Hakkem-ep2dv 29 วันที่ผ่านมา

    Masha Allah happy

  • @DigitaldawnNO1
    @DigitaldawnNO1 หลายเดือนก่อน +1

    Design super

  • @abduljaleel5277
    @abduljaleel5277 หลายเดือนก่อน +1

    Vimal sir god bless you and yours family

  • @LalbashaLal-c7l
    @LalbashaLal-c7l หลายเดือนก่อน

    Masha Allah super mosque. Where it is located ? Tq for the Jamath and promoter.

  • @kumarkesavan8700
    @kumarkesavan8700 หลายเดือนก่อน +1

    Good work

  • @noorullaha6764
    @noorullaha6764 หลายเดือนก่อน +1

    Mashallah

  • @cityonejewelers
    @cityonejewelers หลายเดือนก่อน +1

    Great

  • @mohamedganifarook4671
    @mohamedganifarook4671 หลายเดือนก่อน

    Super super....

  • @AkbarAli-sm7xx
    @AkbarAli-sm7xx หลายเดือนก่อน

    அல்ஹம்துலில்லாஹ்

  • @javeedahmed3047
    @javeedahmed3047 หลายเดือนก่อน +2

    Mashallah

  • @AbdulShukur-mr1bt
    @AbdulShukur-mr1bt หลายเดือนก่อน

    Mashallah mashallah

  • @amudhas-w1j
    @amudhas-w1j หลายเดือนก่อน

    Mama( vimal).. congratulations ..

  • @MJAli-uq9pd
    @MJAli-uq9pd หลายเดือนก่อน +1

    Super mosque

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 26 วันที่ผ่านมา

    Vasantha construction build a mosque ❤
    TamilNadu ❤

  • @sabiyur
    @sabiyur หลายเดือนก่อน +2

    ஆனால் தொழுவதற்கு ஆட்கள் இருக்காது இப்படி ஒரு அழகான பள்ளிவாசலில் அனைவரும் தொழவேண்டும்

    • @mpruma
      @mpruma หลายเดือนก่อน

      ராமநாதபுரம் நகரில் கட்டினால், நிறைய பேர் வருவார்கள்.

  • @vasanthkumar-my1zl
    @vasanthkumar-my1zl 29 วันที่ผ่านมา

    Masha Allah🕋🕋🕋🕋🤲🤲🤲🤲🤲

    • @Uniservice-q5n
      @Uniservice-q5n 25 วันที่ผ่านมา

      Mashah allah tabarakallah alhmdulillah

  • @azathnisha9028
    @azathnisha9028 หลายเดือนก่อน +1

    ❤masha.alla.❤subuhanalla

  • @mohammedali8907
    @mohammedali8907 หลายเดือนก่อน +4

    இந்த ஊரில் எத்தனை முஸ்லிம் குடும்பங்கள் இருக்கின்றன இந்த பள்ளி வாசல் கட்டுவதற்கு எவ்வளவு ரூபாய் செலவானது

  • @Nijamudeen-j6z
    @Nijamudeen-j6z หลายเดือนก่อน +1

    Congratulations

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k หลายเดือนก่อน +1

    கட்டிடபனிசிறப்பாகஇருக்கிறது

  • @mayilaifood9080
    @mayilaifood9080 27 วันที่ผ่านมา

    ❤ 🤲

  • @jabarullakhan3675
    @jabarullakhan3675 หลายเดือนก่อน +2

    ❤🎉

  • @MohamedRafi-x1c
    @MohamedRafi-x1c 24 วันที่ผ่านมา

    இந்த பள்ளியில் தொழுகை நடைபெறுகிறதா தெரியபடுத்தவும்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  24 วันที่ผ่านมา

      தொழுகை நடைபெறுகிறது