ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

உயிர் நோக்கு - Saiva Siddhantham Class 1 - சைவ சித்தாந்தம் - Ilangai Jeyaraj - இலங்கை ஜெயராஜ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • Uyir Nokku - ஆன்லைன் வகுப்பு நேரம் (Saiva Siddhantham Classes)
    புதிய நேரம்: காலை 6:30 amமுதல் 7:45 am மணி வரை.
    வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
    Zoom ID - புதிய ஜூம் வகுப்பு எண்
    846 5100 5685
    00:00:00 உண்மை விளக்கம் - வகுப்பு 001
    00:00:35 கடவுளை அடையும் வழி
    00:19:39 சைவ சித்தாந்தம் - 14 நூல்கள்
    00:21:15 உண்மை விளக்கம் - மனவாசகம் கடந்த தேவர் - திரு ஆனந்தராசன் உரை
    00:23:55 காப்புபாடல் - விநாயக வணக்கம்
    00:32:00 கடவுள் வாழ்த்து ஏன் ?
    00:37:00 பதவுரை
    00:41:28 பொழிப்புரை
    00:51:00 தொகுப்புரை
    00:23:55 காப்புபாடல் - விநாயக வணக்கம்
    ஐங்கரனை உள்ளத்தில் வைப்போம்
    வண்மை தரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா
    உண்மை விளக்கம் உரை செய்யத் - திண்மதஞ்சேர்
    அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற்று ஐங்கரனைப்
    பந்தமறப் புந்திள் வைப்பாம்.
    #UyirNokku #Karkakasadarach #Uyarvalluvam
    உயிர் நோக்கு - Ilangai Jeyaraj - இலங்கை ஜெயராஜ் - Saiva Siddhantham Classes - Unmai Vilakkam - சைவ சித்தாந்தம் வகுப்புகள்
    Saiva siddhantham classes based on the book Unmai Vilakkam.
    வளை தள முகவரி : www.karka.in
    மின் அஞ்சல் : trust@karka.in
    அன்புடன்
    கற்க கசடற குழுமம்

ความคิดเห็น • 244

  • @manickavasagampetchimuthu8462
    @manickavasagampetchimuthu8462 4 ปีที่แล้ว +89

    இதை தான் இவ்வளவுகாலமாக எதிர்பார்த்து கொண்டு இருந்தோம்..பதிவு செய்பவர்கள் தயவுசெய்து இதனை தொடர்ந்து செய்யுங்கள்

    • @shivachannel6812
      @shivachannel6812 4 ปีที่แล้ว

      Amam iraivan ungaluku antha pakkoyam kidaithirukkirathu

    • @a_common_man824
      @a_common_man824 4 ปีที่แล้ว

      நன்றி

  • @ridwinleon
    @ridwinleon 4 ปีที่แล้ว +44

    நெடுநாட்களுக்குப் பிறகு வாராது வந்த மாமணியைப் போல் வந்த இந்தக் காணொளியை மெச்சுகிறோம். 🙏🙏🙏

  • @veeram504
    @veeram504 4 ปีที่แล้ว +55

    கற்க கசடற குழுவிற்கு கோடி நன்றிகள் 😊 இது போன்று திருக்குறள் வகுப்பு தொடர வேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுகிறேன் ..🙏🙏🙏

  • @GunasekaranS
    @GunasekaranS 4 ปีที่แล้ว +25

    குருநாதரின் திருவடிகளுக்கு வணக்கம். வெகு நாட்களாக ஏங்கிய காணொலி வகுப்பு. வாழ்த்துக்கள் கோடி.

  • @jeganl6094
    @jeganl6094 4 ปีที่แล้ว +13

    வெகு நாட்களுக்கு பிறகு ஐயாவை காண்பதில் மகிழ்ச்சி.. கற்க கசடற அமைப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..

  • @rajalakshmim315
    @rajalakshmim315 4 ปีที่แล้ว +14

    எல்லை இல்லா பேரானந்தம்! என் வாழ்நாளின் மிகப்பெரிய லட்சியமான சைவ சித்தாந்தத்தை என்னுடைய ஞானகுரு அய்யாவிடம் கற்பது தற்பொழுது தொடங்கி உள்ளது
    #மிக்க நன்றி கற்க கசடற அமைப்பிற்கு

  • @saravanakumarrajagopal4320
    @saravanakumarrajagopal4320 4 ปีที่แล้ว +7

    ஐயா வணக்கம்,
    உங்களைப் போன்றோர் தான் சைவசித்தாந்தத்தை...சைவத்தை...வளர்த்தெடுக்க வேண்டும்.
    உங்கள் பணி தொடர அம்பலவாணர் துணைநிற்கட்டும்.
    ::
    சிவாயநம.

  • @thulasikani3535
    @thulasikani3535 4 ปีที่แล้ว +8

    விடுபட்ட உங்கள் திருக்குறள் வகுப்புக்காக தவமாய் தவம் கிடக்கிறோம்.

  • @ananth3436
    @ananth3436 4 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம்......... ஐயாவின் வாயிலாக சிந்தாந்தம் கேட்பது மிக்க மகிழ்ச்சி.

  • @vgtuk7
    @vgtuk7 4 ปีที่แล้ว +2

    Love you so much.... Super super super super super super super super super super super super super super... My guru ilangai Jeyaraj Ayya...

  • @drmekalabalasundaram7774
    @drmekalabalasundaram7774 4 ปีที่แล้ว +17

    கற்க கசடற குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள் பல. விரைவில் இறையருளால் திருக்குறள் வகுப்பு துவங்க தங்களையும் ஐயாவையும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

  • @karthikeyanpillai
    @karthikeyanpillai 4 ปีที่แล้ว +15

    மிகவும் எதிர்பார்த்த வகுப்பு. மிக்க நன்றி ஐயா..🙏

  • @aravindgnanavelu4911
    @aravindgnanavelu4911 4 ปีที่แล้ว +11

    வணக்கம் ஐயா! இறை அருள் மிண்டும் கைகூடியது உங்கள் வகுப்பை கற்க. நின்றி.

  • @senthilkumar-qp6mq
    @senthilkumar-qp6mq 4 ปีที่แล้ว +23

    வணக்கம் ஐயா, உங்கள் பணிக்கு எனது நன்றி. திருக்குறள் வகுப்பினை இதேபோல் காணொளி மூலம் பாடம் எடுக்க சிறு விண்ணப்பம்

  • @solairajvellaisamy5941
    @solairajvellaisamy5941 3 ปีที่แล้ว +2

    ஐயா நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @arunagirii
    @arunagirii 4 ปีที่แล้ว +6

    சென்ற வாரம் நானும் என் நண்பனும் பேசிக் கொண்டிருந்தோம். அய்யா இப்படி ஒரு பதிவு செய்தால் நன்றாக இருக்குமென்று.

  • @ammumasi8588
    @ammumasi8588 4 ปีที่แล้ว +4

    தங்கள் காணொலியை நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்பதே பெரும் பேறு ஐயா

  • @PraveenKumar-ns8jz
    @PraveenKumar-ns8jz 4 ปีที่แล้ว +8

    அருமை நான் வெகு நாட்களாக காத்திருந்தேன் ஐயா அவருடைய குரல் கேட்க மகிழ்ச்சி

  • @nanmad9108
    @nanmad9108 4 ปีที่แล้ว +5

    கற்க கசடற அமைப்பிற்கும் ஐயா அவர்களுக்கும் நன்றி. சிவாய நம

  • @kannanthangaraj9219
    @kannanthangaraj9219 4 ปีที่แล้ว +4

    தற்போது இருக்கும் காலநிலைக்கு தங்களின் பதிவு மன நிம்மதியை ஏற்படுத்தவும் வாழ்க வளமுடன் ஐயா....🙏🙏🙏🙏🙏

    • @chakks63
      @chakks63 4 ปีที่แล้ว

      Perfectly said

  • @thevannaipalaniappan388
    @thevannaipalaniappan388 4 ปีที่แล้ว +9

    திருச்சிற்றம்பலம்
    வணக்கம்ஐயா!
    எளிமையாகவிளக்குகிறீர்கள்
    சிறப்பு,அருமை,நன்றி

  • @sivassiva7815
    @sivassiva7815 3 ปีที่แล้ว +1

    உங்கள் காலடி இந்திய மண்ணில் பதிவதால் தமிழ் ஈரடி திருக்குறள் போல் சிறப்புறுகிறது.

  • @saravanansomasundaram2365
    @saravanansomasundaram2365 4 ปีที่แล้ว +3

    ௮றிவியல் வளர்ச்சி நன்மைகளும் தரும் ௭ன்பதற்க்கு ௨தாரணம் இந்த பதிவு 😇

  • @drmekalabalasundaram7774
    @drmekalabalasundaram7774 4 ปีที่แล้ว +27

    நீண்ட நாட்களுக்குப் பின் ஐயாவின் வகுப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் வாயிலாக சிந்தாந்தம் கேட்பது எனது தவப்பயன். திருக்குறள் வகுப்பு எப்பொழுது துவங்கும்? ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  • @satheeshanandr5133
    @satheeshanandr5133 4 ปีที่แล้ว +1

    கற்க கசடற குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள் இறையருளும் குருவருளும் துணை சிவாய ஓம் நமசிவாய வாழ்க. திருச்சிற்றம்பலம்

  • @ramachandranr6382
    @ramachandranr6382 ปีที่แล้ว

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @sivanandamv4292
    @sivanandamv4292 4 ปีที่แล้ว +2

    Om Shivaya Nama. .

  • @sundar56
    @sundar56 4 ปีที่แล้ว +3

    மிகவும் மகிழ்ச்சி ஐயா 🙏🙏தொடர்ந்து ஐயா மூலமாக சைவ சித்தாந்தத்தை சிந்திக்க மனம் விரும்புகிறது 🙏🙏

  • @veeram504
    @veeram504 4 ปีที่แล้ว +6

    மிக்க மகிழ்ச்சி : ) நன்றிகள் பல,கற்க கசடற...!!🙏🙏🙏

  • @sutharshanthambithurai6233
    @sutharshanthambithurai6233 4 ปีที่แล้ว +1

    தரிசிப்பவருடைய மனநிலைக்கு ஏற்ப தரிசனங்கள் அமையும்.

  • @SPDhesi-be7vm
    @SPDhesi-be7vm 3 ปีที่แล้ว +1

    தூத்துக்குடி சைவ பேரறிஞர் அமரர் சண்முகவேல் ஐயா போன்று மிக எளிமையான முறையில் சித்தாந்தம் சொல்கிறார்.

  • @sivabravo
    @sivabravo 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா, தங்களின் இப்பணி தொடர தாங்கள் முழுமையான ஆரோக்கியத்துடன் நீண்டு வாழ வேண்டுமென இறைவனைப் பிராத்திக்கிறேன்.

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏

  • @kalirasu8185
    @kalirasu8185 4 ปีที่แล้ว +3

    நல்ல ஆன்மீக சிந்தனைகாக நேரத்தை செலவிட தூண்டும் வகுப்பை ஆரம்பித்தததுக்கு நன்றி ஐயா..ஓம் நமசிவாய நமக ...

  • @natesanchandrasekaran4609
    @natesanchandrasekaran4609 4 ปีที่แล้ว +2

    தங்கள் பணி தொடர மற்றும் சிறக்க இறைவன் அருள் வேண்டுகிறோம்.
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MUTHURAMANGURUSWAMY
    @MUTHURAMANGURUSWAMY 4 ปีที่แล้ว +1

    Many thanks for your class 🙏🙏🙏🙏🙏

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 ปีที่แล้ว +3

    Oppliappan GRACE and blessings to you all and your team members 🙏🙏🙏🙏 Namo Narayana Vasudeva Krishna!!!

  • @padmanivarthi2517
    @padmanivarthi2517 4 ปีที่แล้ว +5

    The Almighty has heard my prayers and my long standing wish has come true through this valuable discourse by ஐயா🙏🙏

  • @umaravi5829
    @umaravi5829 9 หลายเดือนก่อน

    நமசிவாய ஐயனே

  • @Vishwa_28_Code_Positivity
    @Vishwa_28_Code_Positivity 4 ปีที่แล้ว +4

    கோடி நன்றிகள் ....!! தொடரட்டும் உங்கள் அற பணி ..

  • @arulprakasam.t8683
    @arulprakasam.t8683 4 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா தங்களின்
    காணொளி மூலம் நடத்தும்
    இந்த முயற்சிக்கு நன்றி தங்கள் பணி தொடர திருக்குறள் வகுப்புக்களை யும் இவ்வாறே நடத்த விழைகிறேன்.இறைவனை பிராத்திக்கின்றேன்

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 4 ปีที่แล้ว +2

    மீண்டும் பார்க்க , கேட்க முடிந்தமைக்கு இறைநிலைக்கு நன்றி. தொடர்க உங்கள் இறைப்பணி. மீதியான திருக்குறள்களுக்கும் விளக்கம் தருக!

  • @arangarasanb
    @arangarasanb 3 ปีที่แล้ว

    பணிவான வணக்கம் ஐயா... இதைத்தான் இவ்வளவு காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்... பெரும் மகிழ்ச்சி ஐயா... 🙏🙏🙏🌷

  • @VelumaniBvelu
    @VelumaniBvelu 4 ปีที่แล้ว +1

    மக்களுக்கு வரப்பிரசாதம் ஆக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது மிக. மிகவும் நன்றி கற்க கசடற அமைப்பிற்கு நன்றி

  • @vishvapoorni7186
    @vishvapoorni7186 4 ปีที่แล้ว +1

    வணக்கம் தங்களின் சித்தாந்த விளக்கம் மிகுந்த நம்பிக்கை தருகிறது.ஐயாவின் ஷிவ தொண்டு என்றென்றும் போற்றுதற்குரியது.

  • @eshanjayaramanjaya182
    @eshanjayaramanjaya182 3 ปีที่แล้ว

    அருமை அருமை மிகஅருமை ஐயா

  • @Babaganush360
    @Babaganush360 4 ปีที่แล้ว +1

    Ayya - Thank-you so so much for taking class online. By God’s grace you have accepted to do online class! I am very thankful to you. It’s been 10 plus years since I have been listening to your teachings and have tried my best to implement in my life on what you helped me understand. You have been a biggest guiding force in my life. Seeing you in web video today brings tears of joy. Thanks a million for being my Guru!
    Sincere thanks to Uyar valluvam team in convincing Ayya to do online sessions!

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 3 ปีที่แล้ว

    😀😃😄😁😆அளவில்லாமகிழ்ச்சி

  • @user-wb2ck1wh1t
    @user-wb2ck1wh1t 10 หลายเดือนก่อน

    ஆசிரியர் களுக்கு நன்றி

  • @karthikeyanpillai
    @karthikeyanpillai 4 ปีที่แล้ว +4

    🙏🙏🙏

  • @arumugampappusamy4634
    @arumugampappusamy4634 4 ปีที่แล้ว +1

    அய்யா அவர்கள் திருவடிகளே சரணம் மீண்டும் உயிர்கள் மலர்கின்றன

  • @karthigadurairaja8876
    @karthigadurairaja8876 4 ปีที่แล้ว +6

    Ha my prayers granted! Vaazha Tamizh!

    • @vinothkhanna5827
      @vinothkhanna5827 3 ปีที่แล้ว +1

      தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் தமிழில் பதிவிடவும் அன்னையே

    • @karthigadurairaja8876
      @karthigadurairaja8876 3 ปีที่แล้ว +1

      @@vinothkhanna5827 மகன் இருந்திருந்தால் ஒருவேளை விளங்கி இருப்பான் :)
      திருக்குறள் தொடற்சொற்பொழிவு கேட்கும் நேரத்து, நம் அய்யா வாய்மொழியாக தனியொரு சைவ சித்தாந்த வகுப்பு கேட்க வேண்டும் என்ற பேரவா எழுந்தது. நம் அய்யாவும் பாயிரவியலில் சைவம் சார்ந்த விளக்கங்களுக்கு மிகுந்த நேரம் ஒதுக்க இயலாததால் வெகுசில அடிப்படைகளை மட்டுமே ஆழமாக உரை செய்ய நேர்ந்தது.
      இவ்வாறிருக்க சற்றும் எதிர் பாராத நேரத்தில், சைவ சித்தாந்த பிரத்யேக வகுப்பு வெளிவந்ததும், ஆர்வமிகுதியால் முதல் comment கொடுத்து வரலாற்றில் இடம் பிடிக்க விரைந்து ஆங்கிலத்தில் பதிவிட்டேன்...
      இந்த விளக்கம், அய்யா பதிவிற்கு கூட ஆங்கிலத்தில் பதில் தருகிறது எதோ ஒரு பதர் என்று வருதபட வேண்டாம் என்பதற்காக.

  • @karunamoorthyd
    @karunamoorthyd 4 ปีที่แล้ว +1

    Thank you Karka Kasadara for bringing this topic! Thank you Swamy too!

  • @user-bl9jh2yo4m
    @user-bl9jh2yo4m 4 ปีที่แล้ว +1

    Om SIVAAYA NAMAHA

  • @senthilkanigobinathan2523
    @senthilkanigobinathan2523 ปีที่แล้ว

    நன்றிகள் பல ஐயா

  • @tamilpaadalhd5491
    @tamilpaadalhd5491 2 ปีที่แล้ว

    அருமை... தொண்டு தொடரட்டும்...

  • @saraswathysaru8479
    @saraswathysaru8479 4 ปีที่แล้ว +1

    ஐயாவின் திருவடிகளை வணங்கிப் போற்றுகிறேன்.

  • @vijayanand843
    @vijayanand843 3 ปีที่แล้ว

    அருமை ஐயா
    பாராட்டுக்கள்

  • @chellamk1699
    @chellamk1699 4 ปีที่แล้ว +2

    Long awaited post .... Its nice to see ayya again...Please continue ...Expecting Thirukural classes as well....

  • @parthibans8392
    @parthibans8392 4 ปีที่แล้ว +1

    Guru vanakkam ayya

  • @balasubramanianyk8058
    @balasubramanianyk8058 4 ปีที่แล้ว

    சிவசிவ

  • @ravikumar.s2878
    @ravikumar.s2878 4 ปีที่แล้ว +1

    மிக மகிழ்ச்சியாக உள்ளது ஐயா. நன்றி.

  • @hariharanjanarthanam3674
    @hariharanjanarthanam3674 4 ปีที่แล้ว +1

    Ayya Vanakkam. Migavum Nanri. Thangal Thirukural Vaguppukalayum thodaravendum.

  • @jaisankarkondalaraju3485
    @jaisankarkondalaraju3485 4 ปีที่แล้ว +2

    அய்யா எங்களுக்கு விளக்கியவாறு யாா் பெறுவாா் அச்சோவே!!
    திருச்சிற்றம்பலம்

  • @karunamoorthyd
    @karunamoorthyd 4 ปีที่แล้ว +2

    Nice to see you Swamy after a long time!

  • @karthikn5
    @karthikn5 4 ปีที่แล้ว +2

    அற்புதம் ஐய்யா 🙏

  • @amutham9491
    @amutham9491 4 ปีที่แล้ว +2

    🙏வணக்கம் ஐயா

  • @rajesh5279
    @rajesh5279 4 ปีที่แล้ว +11

    மகிழ்ச்சி!! மிக சிறப்பு. திருக்குறள் வகுப்பு எப்பொழுது துவங்கும்? ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!!! குறைந்தது 6 மாதங்களாக. தயவு செய்து அறத்துப்பாலையாவது முடித்துவிடுங்களேன்.

  • @aallomgalaxyassociatessiva7333
    @aallomgalaxyassociatessiva7333 4 ปีที่แล้ว +1

    Shivaya namaha Ananda raja ayya live in Madurai Anna Nagar 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-lt1wi3iu9y
    @user-lt1wi3iu9y 4 ปีที่แล้ว

    நான் எதுர்பார்து காத்திருந்த காணொளி நன்றி முழுமையாக தொடரட்டும் ஐயன் அருள் கிட்டட்டும்

  • @ranganathan8297
    @ranganathan8297 4 ปีที่แล้ว +1

    Ayya ungal pativ thodatrum

  • @kalaivanipadmanabhan1174
    @kalaivanipadmanabhan1174 4 ปีที่แล้ว +1

    ஐயா , ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி. எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்தேன் .தங்கள் பணி தொடரட்டும்.

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 4 ปีที่แล้ว

    Love this Swamy, Ilangai Jeyaraj. He is God gifted. I am a staunch Sri Vaishnavite. Looks like the basic principles are the same. I like the way he presents himself. Truly a saint by nature. I can see truth in him.
    God bless him and make many more devotees enlightened.
    Jai Sri Ram

  • @thiyagud8146
    @thiyagud8146 4 ปีที่แล้ว

    மீண்டும் வகுப்பை தொடங்கியது கற்க கசடற உறுப்பினர்களுக்கும் மற்றும் நமது ஐயா திரு இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம் தொடர்ந்து தொடர் வகுப்புகளை எதிர்நோக்கும் மணக்கள் !!!!!

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 ปีที่แล้ว

    Ayya Namaskaram we are all relieved after seeing your presence in the video like person getting water after running around whole desert

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 3 ปีที่แล้ว

    migavum arumai iyya

  • @rjsajay7491
    @rjsajay7491 4 ปีที่แล้ว

    Íam blessed to learn Saiva siddhantham from ilangai jeyaraj aiyam from Karla kasadara.my longing to learn Saiva siddhantham has been fulfilled.my heartfelt gratítude to Karla kasadara trust and beloved ilangai jeyaraj aiyah

  • @sundarramanmuthukrishnan825
    @sundarramanmuthukrishnan825 4 ปีที่แล้ว

    அருமை குரு நாதர் தருவடிகளுக்கு வணக்கம்

  • @s.alagappan166
    @s.alagappan166 4 ปีที่แล้ว

    இறுதியில் தாங்கள் தொகுத்து கூறுவது மிக அருமை. நன்றி.

  • @mpsravi4282
    @mpsravi4282 2 ปีที่แล้ว

    நல்ல முயற்சி

  • @balrajg2854
    @balrajg2854 4 ปีที่แล้ว

    Very much thanks for karka kasadara foundation we are missing aiyya ilangai Jayaraj and also uyar valluvam. But now he taken sinthantha class expecting too more very and also no more words to specify and speech very happy

  • @KarkaKasadaraUyarValluvam
    @KarkaKasadaraUyarValluvam  4 ปีที่แล้ว +1

    " உ "
    Uyir Nokku - ஆன்லைன் வகுப்பு நேரம்: தினமும் காலை 7:15 am முதல் 8:30 am மணி வரை.
    வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
    New meeting Zoom ID - புதிய ஜூம் வகுப்பு எண்
    846 5100 5685
    (password not required)
    பதிவு செய்ய தேவை இல்லை
    Registration not required, everyone can enter
    வளை தள முகவரி : www.karka.in
    மின் அஞ்சல் : trust@karka.in
    அன்புடன்
    கற்க கசடற குழுமம்

    • @vickeeboy4379
      @vickeeboy4379 4 ปีที่แล้ว

      க சதர கற்க கசடற அமைப்புக்கு வணக்கம் என்னால் ஏழரை மணி முதல் எட்டரை மணி வரை உடற்பயிற்சி கூடத்துக்கு செல்வதால் வகுப்பை அந்த நேரத்தில் கவனிக்க இயலாது நீங்கள் இதேபோல யூடியூப்பில் அப்லோடு செய்து விடுங்கள் அனைத்து வீடியோக்களையும் மிக மிக நன்றி

  • @padmanabanbalakrisknan3115
    @padmanabanbalakrisknan3115 4 ปีที่แล้ว

    Thanks Karka kasadara team for bringing out Saiva siddhantha class , through our beloved Sri Elengai Jayaraj.

  • @paalmuru9598
    @paalmuru9598 3 ปีที่แล้ว

    🙏🙏 Vanakkam 🙏🙏

  • @chakks63
    @chakks63 4 ปีที่แล้ว

    Arumaiyilum Arumaiyana vilakkam. Nandru. Nandrigal

  • @kalyanisundari76
    @kalyanisundari76 4 ปีที่แล้ว

    வெகு காலமாக ஏங்கி எதிர் பார்த்த பதிவு, மிகவும் நன்றி ஐயா 😍😍😍😍

  • @RamakrishnanParameswaran
    @RamakrishnanParameswaran 4 ปีที่แล้ว

    சிறப்பான வகுப்பு. அந்த விநாயகரை வேண்டி , இதன் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். நன்றி அய்யா. நமசிவாய..

  • @govindm5286
    @govindm5286 4 ปีที่แล้ว

    நமசிவாய வாழ்க
    சத் சித் ஆனந்தம் வாழ்க
    சத் குரு நாதரே வாழ்க வாழ்கவே...

  • @shivaramkumar3468
    @shivaramkumar3468 4 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ குருப்யோ நம:

  • @kiritin25
    @kiritin25 4 ปีที่แล้ว +1

    Om sivaya nama

  • @chitrasakthivel5224
    @chitrasakthivel5224 3 ปีที่แล้ว

    மனம் நிறைவாக உணர்ந்தேன்.
    நன்றி ஐயா.

  • @sivaranissivaraman2706
    @sivaranissivaraman2706 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @ShinChan-qc4rv
    @ShinChan-qc4rv 4 ปีที่แล้ว

    I am so happy to hear your speech ayya

  • @rubyYT333
    @rubyYT333 4 ปีที่แล้ว

    Ayya....thank you very much 🙏🏻 always a very great service by you through Upanaysam, especially during this critical time

  • @balajia.k1709
    @balajia.k1709 4 ปีที่แล้ว +3

    வணக்கம் அய்யா 🙏🙏🙏

  • @kathir7star
    @kathir7star 4 ปีที่แล้ว

    Ohm namasivaya.....
    Guruve saranam...
    I'm waiting very long years for this....thank you...very much.....

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 4 ปีที่แล้ว

    நீண்ட நாட்களுக்குப்பிறகு அதுவும் இந்த வீட்டுச்சிறையில் முடங்கிக் கிடக்கும் நேரத்தில் வராது வந்த மாமணியாக இந்நிகழ்ச்சியை பதிவேற்றிய கற்ககசடற அமைப்புக்கும் ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  • @arjuns6419
    @arjuns6419 4 ปีที่แล้ว

    ஐயாவின் சொற்கள் இனிமையான உள்ளது...

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @arunachalakumar2057
    @arunachalakumar2057 4 ปีที่แล้ว

    Thanks Sir