ஆசியாவின் சாம்ராட் ஜி ஜின்பிங் கதை | Xi Jinping Story | News7 Tamil | Chennai | Mahabalipuram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 267

  • @mukunthsrinivas
    @mukunthsrinivas 5 ปีที่แล้ว +55

    தங்களின் தொகுப்பு மிகவும் அருமை..1 மணி நேரம் வரை இருந்திருக்கலாம்.. ஜின் பிங் பற்றி கூற நிறைய விஷயங்கள் இருக்கின்றன...

  • @Ryan-vo6ci
    @Ryan-vo6ci 3 ปีที่แล้ว +46

    இந்தியா லயும் கம்யூனிஸ்ட் ஆட்சி வரவேண்டும். கம்யூனிஸம் தான் ஒரு நல்ல மக்கள் ஆட்சி அமையும்.

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 8 หลายเดือนก่อน +2

      🤔😋 ?

    • @AbdulRahman-n3s9h
      @AbdulRahman-n3s9h 6 หลายเดือนก่อน +2

      😂

    • @GOWTHAMAJESUS
      @GOWTHAMAJESUS หลายเดือนก่อน

      என் இனிய நண்பரான ஜி ஜின்பிங்கை விரைவில் சந்திப்பேன் என்று நம்புகிறேன் நமோ புத்தா

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 ปีที่แล้ว +12

    ஒரு நாடு படித்த மக்கள் எப்போது விவசாயம் செய்கிறதோ சுயதொழில் செய்கிறதோ அப்போது தான் வல்லரசு நாடாக மாறும் இந்தியா அரசியல்வாதிகள் படித்த இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் விவசாயத்தை மதிக்க வேண்டும்

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 8 หลายเดือนก่อน +1

      விவசாயம் செய்ய வேண்டாம் விவசாய நிலங்களை ஐடி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டிற்கு தொழில் முதலீடு என்ற பெயரில் தாரை வார்த்து விடலாம் ,வெளிநாடுகள் சென்று தொழில் முதலீடுகள் என்ற பெயரில் அவர்கள் அனைவரும் இந்தியாவில் முதலீடு செய்ய வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க வேண்டும்😂😂😂😂😂

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 2 ปีที่แล้ว +4

    தெரிந்து கொள்ளவேண்டிய அருமையான பதிவு... வாழ்த்துக்கள்....

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 5 ปีที่แล้ว +54

    நான் பிறந்த 1979ல் பட்ட படிப்பு முடிச்சு இருக்கார். நானோ என்னும் பிச்சை எடுக்காத குறை

    • @spotlight1997
      @spotlight1997 3 ปีที่แล้ว +7

      தன்னை தானே தாழ்த்த கூடாது

    • @ஜான்ஜோசப்-ழ5ச
      @ஜான்ஜோசப்-ழ5ச 3 ปีที่แล้ว +3

      சீனாவுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறது ரசியா

    • @subramanianvirudhachalam7986
      @subramanianvirudhachalam7986 3 ปีที่แล้ว +2

      ஆசியாவின் சக்கரவர்த்தி என்று ஜி.ஜின்பிங்கை என்று ஜி ஜின்பிங்கை கூறுவது தவறு..சீனாவி லிருந்து கொரோனாவை ஏவிவிட்டு 48 லட்சம் உலகமக்களை கொன்ற கொடூரன் ..ஒசாமா பின்லேடனை விட கொடூரமாக கொல்லப்படவேண்டும்.

    • @alphajaykarthick5
      @alphajaykarthick5 2 ปีที่แล้ว +1

      @@ஜான்ஜோசப்-ழ5ச Russian GDP 1.5T China GDP 14 T

    • @samuelraj9142
      @samuelraj9142 2 ปีที่แล้ว

      @@ஜான்ஜோசப்-ழ5ச russia europe continent

  • @thangamurugan6735
    @thangamurugan6735 ปีที่แล้ว +5

    From 2014 All Over WORLD 🌎 KING 🦁...Pm.Mr.MODI ji 🇮🇳

    • @ATOM-FILMS
      @ATOM-FILMS 11 หลายเดือนก่อน +1

      😂

  • @pmm1407
    @pmm1407 5 ปีที่แล้ว +28

    A visionary leader.

  • @nakiran57
    @nakiran57 5 ปีที่แล้ว +28

    from 1900 to 2016 total medals in olympics by india = 9 gold 7 silver 12 bronze
    from 1980 to 2016 total medals in olympics by china = 237 gold 195 silver 176 bronze
    2nd largest population country.

  • @KKumar-su9se
    @KKumar-su9se 5 ปีที่แล้ว +24

    அன்பான சர்வாதிகாரி அயல் நாட்டில் இருந்தால் மட்டுமே ஆதரிப்போம். 😁😄😃நம் நாட்டில்?????🤔🙄🤐😲😖😵😵
    என் பார்வையில் மோடி அவர்களை இவர் போல தான் உணர்கிறேன்

    • @kettavanganesh3867
      @kettavanganesh3867 5 ปีที่แล้ว +3

      Hlo china la athibar aatchi anka avar erukum mudivu crcta irukalam but inka jananakaya aatchi so inka modi seirathu thappu tha athuku modi avarkal jananakaya aatchi kalaithu vittu athibar aatchiye kondu vara sollunka

    • @bdharmichand6503
      @bdharmichand6503 5 ปีที่แล้ว +1

      @@kettavanganesh3867 oooh really there is no democracy in China u mean? Hmm thanks for info

    • @DKS-Hub
      @DKS-Hub 3 ปีที่แล้ว +1

      😂

    • @wo7007
      @wo7007 26 วันที่ผ่านมา

      யாரு அந்த தே.வி நாயா💦💦💦💦

  • @justjutty6712
    @justjutty6712 5 ปีที่แล้ว +13

    What a leader!!!!!!!!!!!!!!!!!

  • @rbsmanian729
    @rbsmanian729 26 วันที่ผ่านมา +1

  • @aamirsultansheikmohammedbi3271
    @aamirsultansheikmohammedbi3271 5 ปีที่แล้ว +10

    HINDUISM AND BUDDHISM UNITES TOGETHER..
    INDO-CHINA.

  • @balaji12366
    @balaji12366 5 ปีที่แล้ว +16

    அவருக்கு பொழுதுபோக்குகளில் ஆர்வம் இல்லை என்றாலும் அவர் மகாபலிபுரத்திற்கு விஜயம் செய்தார். எனவே என்ன காரணம்

    • @independentqueen8746
      @independentqueen8746 5 ปีที่แล้ว +4

      😅😅😅

    • @murugeshs7396
      @murugeshs7396 3 ปีที่แล้ว +5

      போதிதர்மர் பிறந்த பூமியல்லவா நம் தமிழகம் ! 😍

  • @mixedandcontrol2277
    @mixedandcontrol2277 5 ปีที่แล้ว +6

    Chinea leader to people Respect chinese culture.. ...so nobody can occupy china.people ..its true....that's why they become super power

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 5 ปีที่แล้ว +24

    Make use of them for improving tamil nadu economy

  • @suryakumar316
    @suryakumar316 3 ปีที่แล้ว +11

    xi jinping heading towards great leader!!..

  • @JoelJohnJs
    @JoelJohnJs 5 ปีที่แล้ว +20

    So sweat, I am also a Chemistry Graduate 😀😁😀

  • @aamirsultansheikmohammedbi3271
    @aamirsultansheikmohammedbi3271 5 ปีที่แล้ว +14

    அழகான பறவைகளின் விதவிதமான ஒலிமனதிற்கு மகிழ்ச்சியை தந்தது.

  • @vgvlogs2559
    @vgvlogs2559 5 ปีที่แล้ว +7

    அன்பான சர்வாதிகார ஆட்சி ஜிங் பிங் செய்தால் பாராட்டுவோம்.அதே நாம் தமிழர் கட்சி சொன்னால் வாய்கிழிய எதிர்ப்போம்.. நாம் எப்போது முன்னேறுவது

    • @senthil988
      @senthil988 5 ปีที่แล้ว +7

      Seeman fraud, avanai namba koodadhu

  • @jhonpeter7452
    @jhonpeter7452 2 หลายเดือนก่อน +1

    super voice

  • @JoelJohnJs
    @JoelJohnJs 5 ปีที่แล้ว +7

    Thanks for visiting, India 😀😁😀

  • @zahirhussain6577
    @zahirhussain6577 5 ปีที่แล้ว +8

    மத.அரசியல் இருக்கும்வரையில்.இந்தியா. முன்னேற்றம் அடையாது

    • @sathsmedia8190
      @sathsmedia8190 5 ปีที่แล้ว +3

      Ingu Matha arsiyal kidaiyathu Tevdiya paiya...Bastards....You people are doing tat

    • @KUINWORLD
      @KUINWORLD 4 ปีที่แล้ว +2

      @@sathsmedia8190 Paarthiya matha arasiyalai vimarsithathukke katharuriye appo naadu naasama thane pokum

  • @gkstudiotamilnadu9898
    @gkstudiotamilnadu9898 5 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு

  • @balajenarmadha914
    @balajenarmadha914 5 ปีที่แล้ว +5

    Thanks for comming Tamilnadu

  • @saar6292
    @saar6292 5 ปีที่แล้ว +9

    Xi zing ping is not the only man to develop China. Behind Chinese development lot of common man there... Try to develop TN... after wards india will

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 ปีที่แล้ว +1

    இந்தியாவில் ஐடி சம்பளம் லட்சங்களில் இருக்கு விவசாயிகளுக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்

  • @madhusudhanankanakaraj9825
    @madhusudhanankanakaraj9825 5 ปีที่แล้ว +3

    Ketathum video pottutengale paa... Osm News 7... 😊👌

  • @babiselladurai2872
    @babiselladurai2872 2 ปีที่แล้ว +3

    The great man

  • @suji658
    @suji658 5 ปีที่แล้ว +23

    சக்கர வியூகம் அமைத்த சாணக்கியன் வாழ்ந்த பூமி எங்கள் பூமி. உன் நாட்டு ராணுவம் உனக்கு அடிமையாக இருக்கலாம் ஆனால் எங்கள் நாட்டு ராணுவம் பாரத மாதாவிற்கு அன்பு மகனாக இருக்கிறது. ரொம்ப ஆட்டம் காட்ட வேண்டாம் உனக்கும் அப்பன் ஒருவன் உலகில் இருப்பான்.... மறந்துவிடாதே

    • @alexraj9811
      @alexraj9811 5 ปีที่แล้ว +6

      Superb suji

    • @suji658
      @suji658 5 ปีที่แล้ว +4

      @@alexraj9811 thnx pa

    • @raam1702
      @raam1702 5 ปีที่แล้ว +1

      Yaari simona?

    • @suji658
      @suji658 5 ปีที่แล้ว +2

      @@raam1702 அப்படி சொல்ல வரலப்பா.

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂🖕🖕🖕🖕

  • @emcmunis2896
    @emcmunis2896 5 ปีที่แล้ว +4

    I Love this News7 Tamil...

  • @somasundaramr5574
    @somasundaramr5574 5 ปีที่แล้ว +7

    Ram mandir issue pathi detail ah podunga....

  • @MunieswaranMunieswaran-my5yo
    @MunieswaranMunieswaran-my5yo 9 หลายเดือนก่อน

    Super news super news

  • @துரைபாண்டித்துரை
    @துரைபாண்டித்துரை 5 ปีที่แล้ว +41

    நான் சைனாவில் தான் உள்ளேன் இவர் சூப்பர் மேன்

    • @qwerty-hf7qi
      @qwerty-hf7qi 5 ปีที่แล้ว +2

      Karuppaiah Karuppaiah Job bro?

    • @saikannan4311
      @saikannan4311 5 ปีที่แล้ว +2

      China virku mattum than nallavan indiavirku ivan yethiry

    • @qwerty-hf7qi
      @qwerty-hf7qi 5 ปีที่แล้ว

      How get job bro. Enakum china varna.umnu aasa

    • @mani2028-yc3ww
      @mani2028-yc3ww หลายเดือนก่อน

      மாண்டரின் மொழி கற்று கொண்டால் சீனா வர முடியுமா

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 ปีที่แล้ว +2

    ஜி ஜிம் பின் போல் சீமான் அண்ணன் தன் அரசியலை விவசாயத்திலிருந்து ஆரம்பிக்க போகிராரோ 🤔

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l 25 วันที่ผ่านมา

      போடா ஆமை

  • @GOWTHAMAJESUS
    @GOWTHAMAJESUS หลายเดือนก่อน +1

    I like meet chi chinpink

  • @duraimurugan9091
    @duraimurugan9091 3 ปีที่แล้ว +10

    இந்தியாவை பகைத்து கொண்டால் சீனா ஒரு போதும் வல்லரசு ஆக முடியாது சீனா வளர கூடாது என அமெரிக்கா இந்தியாவுக்கு மிக பெரிய ஆதரவு அளிக்கும் 🇮🇳🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த்

    • @srinivasanvaradaraju6269
      @srinivasanvaradaraju6269 2 ปีที่แล้ว +3

      True brother..

    • @ravichander2533
      @ravichander2533 2 ปีที่แล้ว +2

      சீனா ஏற்கனவே வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசுதானே படியுங்கள

    • @duraimurugan9091
      @duraimurugan9091 2 ปีที่แล้ว +1

      @@ravichander2533 😃

    • @Mr.Dinoofficial123
      @Mr.Dinoofficial123 ปีที่แล้ว +3

      இந்தியால்லாம் ஒரு ஆளே கிடையாது😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @rock2323
      @rock2323 11 หลายเดือนก่อน +2

      மயிர் புடுங்கு.

  • @gumkamaami
    @gumkamaami 5 ปีที่แล้ว +5

    He might be Chinese president for 20 years or until he dies. So far he is better than earlier leaders but policywise he has to take care of only Chinese interests.....so no big friendship possible only less enemity possible...

  • @abdullashaik930
    @abdullashaik930 5 ปีที่แล้ว +19

    He is like Russian president Stalin

    • @arunkumarkamaraj2935
      @arunkumarkamaraj2935 4 ปีที่แล้ว +7

      Bro avaru pakka communist but ivaru politically communist economically capitalist

  • @LSRW
    @LSRW 5 หลายเดือนก่อน +2

    17:33 😂

  • @wo7007
    @wo7007 26 วันที่ผ่านมา +1

    நல்ல வேளை நிம்மி மாமிய அங்கே மந்திரியாக வைக்கல 😂😂😂😂😂

  • @tejuv4158
    @tejuv4158 3 ปีที่แล้ว +2

    The voice is very low

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 ปีที่แล้ว +1

    Very great leader 👌🏻☺️

  • @vanamamalais8393
    @vanamamalais8393 5 ปีที่แล้ว +10

    இந்தியாவின் ஜி ஜின்பிங் எங்கள் மோடி

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l 25 วันที่ผ่านมา

      😂😂😂😂

  • @sabari8605
    @sabari8605 2 ปีที่แล้ว +1

    ஆமாம் கொரோனவையும்
    பறக்க விட்டவர் இந்த
    சப்ப மூக்கன் ஜின்பிங்

  • @realmec15real53
    @realmec15real53 3 ปีที่แล้ว +2

    India

  • @ashir__official__5971
    @ashir__official__5971 4 ปีที่แล้ว +2

    2021 💖

  • @crosswalk6516
    @crosswalk6516 5 ปีที่แล้ว +5

    Dear N7, Let it be just a news for you and for public. If it is going to be a win-win situation between India and China we welcome Xi Jinping, Modi or tomorrow whomsoever comes. If it is not you know people will never ever encourage.

  • @rajragul9729
    @rajragul9729 2 ปีที่แล้ว +1

    Best leader

  • @user-hz2rh7kq4t
    @user-hz2rh7kq4t 5 ปีที่แล้ว +13

    ஜின்பின் செய்தது சரியே மதவிசியத்தில்

    • @manapparaitamilan8828
      @manapparaitamilan8828 5 ปีที่แล้ว +5

      மிக மிக உண்மையான பதிவு

    • @gowthamanv8740
      @gowthamanv8740 5 ปีที่แล้ว +5

      If we avoid Christian, India will become a great, power full nation.
      Jai hind.
      We need patriotism to raise our India like China.

    • @basedtsar9440
      @basedtsar9440 3 ปีที่แล้ว +2

      @@gowthamanv8740 religion ah ban panna universal power ah kooda aagalam enna pandrathu 🤦🏿

  • @m.rn.n.r4131
    @m.rn.n.r4131 5 ปีที่แล้ว +41

    அப்ப நம்ம ஆளு அமைதிப்படை சத்தியராஜ்ன்னு சொல்லற 🤣🤣

    • @mithun505
      @mithun505 5 ปีที่แล้ว +4

      😂😂

  • @mugilon
    @mugilon 5 ปีที่แล้ว +1

    Nice voice....

  • @rameshd5228
    @rameshd5228 5 ปีที่แล้ว +5

    Very good great leader , Jin Bing vazhga valamudan ,
    Vazhga valamudan my great good Indian great father, prime minister Modi ji vazhga valamudan always vazhga vazhga

  • @hariharasudhan4998
    @hariharasudhan4998 5 ปีที่แล้ว +2

    Can you make video on United Nations & its Power in the world?

    • @bdharmichand6503
      @bdharmichand6503 5 ปีที่แล้ว +1

      Try to find and read , don't depend on this biased people. UN IS DEPENDED ON ALL THE MEMBER COUNTRY ESPECIALLY permanent member , as they bearing UN MAXIMUM EXPENSE .

  • @av.._..
    @av.._.. 5 ปีที่แล้ว +5

    Where there is no Democracy, people will become machines... When they realise to become people Democracy evolves.... China too will become Democratic country but may take some years....

  • @durairaja8599
    @durairaja8599 5 ปีที่แล้ว +11

    Super sir unga voice same to
    Same Saddam Hussain HISTROY

  • @merjin2718
    @merjin2718 5 ปีที่แล้ว +5

    Plzz upload viladimir putin story

  • @eshwarmoorthi8609
    @eshwarmoorthi8609 5 ปีที่แล้ว +2

    Nice story 😎

  • @thangajayapragasan5837
    @thangajayapragasan5837 2 ปีที่แล้ว

    Karina uzhaippunnu sollunga sir!...

  • @ஒருவன்-ர6ப
    @ஒருவன்-ர6ப 5 ปีที่แล้ว +2

    Intha voice enga poichi inthana naal???

  • @shivarajsivasupersir4450
    @shivarajsivasupersir4450 5 ปีที่แล้ว +1

    super

  • @ArunKumar-yk2cc
    @ArunKumar-yk2cc 5 ปีที่แล้ว +4

    திருவள்ளுவர் பற்றிய செய்தி...

  • @ashokkumardevaraj9079
    @ashokkumardevaraj9079 3 ปีที่แล้ว +1

    G ginbing avaroda ponna marriage panna. naanthan Indian Marumagan 😀my mamanaar avarkale India and China only one next athipar naantha...☺😎🙇🔥

  • @original4725
    @original4725 4 ปีที่แล้ว +4

    🇨🇳 world rulers ❤️

  • @yogenred3621
    @yogenred3621 4 ปีที่แล้ว

    Nanba doklam perichinai pathi konjam sollunge

  • @arunkumarkamaraj2935
    @arunkumarkamaraj2935 4 ปีที่แล้ว

    Make video about most powerful man Vladimir Putin

  • @Stape1
    @Stape1 5 ปีที่แล้ว +1

    Thank u news 7

  • @krishnagukan5485
    @krishnagukan5485 3 ปีที่แล้ว

    Yaru voice ithu super ah iruku

  • @sarathkumarkumar3743
    @sarathkumarkumar3743 5 ปีที่แล้ว +1

    Super man

  • @balaji.c7584
    @balaji.c7584 4 หลายเดือนก่อน +1

    Don't compare with india

  • @maaheemaahee6697
    @maaheemaahee6697 5 ปีที่แล้ว +6

    Mukiyam karanam angu JATHI vetrumai, MATHA vetrumai illai. Yellarukum ora sattam...

  • @suryas2135
    @suryas2135 3 ปีที่แล้ว +3

    MODI 🔥

  • @MAjay-qh1xd
    @MAjay-qh1xd 5 ปีที่แล้ว +5

    1st comment

  • @mahendranj22
    @mahendranj22 2 ปีที่แล้ว +2

    அசியா சிங்கம் மோடிஜு 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @abdsathar5758
      @abdsathar5758 2 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣🤣🤣

    • @ATOM-FILMS
      @ATOM-FILMS 11 หลายเดือนก่อน +1

      🤪🤭🤣🤣🤣

  • @munusamyppmn4438
    @munusamyppmn4438 2 ปีที่แล้ว +1

    உலக நாடுகளின் அரசியல் பற்றிய ஏராளமான தகவலைத் தெரிந்து கொள்ள முடிந்தது

  • @Ychessboy
    @Ychessboy 2 ปีที่แล้ว +1

    male jayalalitha mathiri irukar

  • @thomasa6169
    @thomasa6169 5 ปีที่แล้ว +8

    தமிழ்நாட்ல ஆயிரம் பிரச்சனை. உருப்படியா அதைப்பற்றி நேர்மையா ஏதும் பேசமாட்டிங்க செய்யமாட்டிங்க. சீனாவப்பத்தி பேசவந்துட்டிங்க

  • @rajapandian9237
    @rajapandian9237 5 ปีที่แล้ว +25

    Dai china communist country nu yaar Da sonnathu.. Athellam antha kaalam

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 5 ปีที่แล้ว +10

      Apa avar katchi per enna pa

    • @rajapandian9237
      @rajapandian9237 5 ปีที่แล้ว +4

      @@masterjiraiya5889 katchi perla mattum thaan ji communism iruku, Vera engayu illa

    • @pashokkumar100
      @pashokkumar100 5 ปีที่แล้ว +11

      Politically communist; economically capitalist

    • @nagoornagoor4592
      @nagoornagoor4592 5 ปีที่แล้ว +3

      Socialist Economy

    • @vikkuvikram1
      @vikkuvikram1 5 ปีที่แล้ว

      @@nagoornagoor4592 nope.. china is more of capitalist than even the western countries. China has embraced capitalism.

  • @aravindanr5695
    @aravindanr5695 5 ปีที่แล้ว +13

    சீனாவின் ராஜா ராஜா சோழன் 😀😀😀

    • @yashvanthkumar3812
      @yashvanthkumar3812 5 ปีที่แล้ว +10

      Don't compare this shit to raja raja chozhan !!!!!!😠

    • @hariharagugan
      @hariharagugan 5 ปีที่แล้ว

      @@krishna_Bharath Tell me atleast 4 king names who never go for war or never collected Tax money from people..

    • @krishna_Bharath
      @krishna_Bharath 5 ปีที่แล้ว

      @@hariharagugan There is no kingdom which did not collect tax at least till it established. tax is for the welfare and public development. Hope you know the history of india before asking further question. so many kings waived the taxes when there was big calamity or public issues. where as some like British swindled during that period also. they are examples in history what a kind should do and should not do. Please read Chankaya book on administration. it clearly tells how to run a administration.

  • @prasathfox
    @prasathfox 5 ปีที่แล้ว +5

    Pls narrate about Nicola Tesla...

  • @karthithalakarthi1363
    @karthithalakarthi1363 5 ปีที่แล้ว

    sound increase

  • @Jaya_Chandran_Gowtham
    @Jaya_Chandran_Gowtham 5 ปีที่แล้ว +2

    17:50 Bangam 😂😂😂

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 ปีที่แล้ว +1

    2பசங்க இருக்காங்களா

  • @senthil988
    @senthil988 5 ปีที่แล้ว +4

    இந்தியா எப்பதான் இப்படி ஆகும்

  • @bmktamil56
    @bmktamil56 5 ปีที่แล้ว +10

    பக்கா சர்வாதிகாரி

  • @gpmurugan8556
    @gpmurugan8556 5 ปีที่แล้ว +9

    Dai ungaluku Ethana murai solvathu antha back ground sounda cut panuga da 😈😈😈😈

  • @subarajs204
    @subarajs204 4 ปีที่แล้ว +4

    Corona koduthavar🚶

  • @schoolkid1809
    @schoolkid1809 5 ปีที่แล้ว +2

    Mass aana Aalu dha 🙄

  • @vijayenthiran5192
    @vijayenthiran5192 5 ปีที่แล้ว +5

    I support 🇺🇸

  • @deepandeepan5851
    @deepandeepan5851 5 ปีที่แล้ว

    Einstein s story plz

    • @dowlathshaba
      @dowlathshaba 5 ปีที่แล้ว

      ஐன்ஸ்டீன் ஸ்டோரி செக் பண்ணி பாருங்க

    • @deepandeepan5851
      @deepandeepan5851 5 ปีที่แล้ว

      Ohh thank u

  • @user-hz2rh7kq4t
    @user-hz2rh7kq4t 5 ปีที่แล้ว +19

    நீங்க இந்தியாக்கு வேணும்

    • @lavandas5714
      @lavandas5714 5 ปีที่แล้ว +4

      Unda appa vida naan unnaiyum unda ammavaium nalla parpen lol

    • @vigneshvignesh8946
      @vigneshvignesh8946 4 ปีที่แล้ว +1

      போடி பரதேசி

  • @muthu890
    @muthu890 4 ปีที่แล้ว +2

    Anbana sarvadhigarama... idha Seeman anna sonna... thapu nu soluvanga...

  • @Utuubee
    @Utuubee 5 ปีที่แล้ว

    Please remove or reduce the background music, totally irritating

  • @realmec15real53
    @realmec15real53 3 ปีที่แล้ว +1

    Nissan

  • @k.r.chakkaravarthyk.r.c8450
    @k.r.chakkaravarthyk.r.c8450 5 ปีที่แล้ว +2

    Donaldtrump story

    • @AyyappanAyyappan-cw7cm
      @AyyappanAyyappan-cw7cm 5 ปีที่แล้ว +3

      Porikki Naye unakku Vera illaya thevidiy ...,....a mgr pathi solra perumaya.mgr tha enkakin uyur moochu purutha

  • @s.a.n8328
    @s.a.n8328 3 ปีที่แล้ว +1

    ஜிங்பிங் அரசின் மூலம் சைனாவில் மக்கள் கொடூரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் கொடூரமான காட்டுமிராண்டித்தனமான அரசை நடத்திக் கொண்டிருக்கிறது சைனா அடக்குமுறை கதைகளின் கதை பெயரில் சொல்வது முற்றிலும் தவறானது

  • @kavithaa2879
    @kavithaa2879 3 ปีที่แล้ว +2

    உலகத்துக்கே ஒரு பீடை போதும் உலகம் அழிந்துவிடும்

  • @annkamatchieannkamatchie3760
    @annkamatchieannkamatchie3760 5 ปีที่แล้ว +2

    Actor Karima Julie

  • @aravindkumar1300
    @aravindkumar1300 5 ปีที่แล้ว +1

    Super

  • @annkamatchieannkamatchie3760
    @annkamatchieannkamatchie3760 5 ปีที่แล้ว +1

    Vikkiravandi actor ramesh petti

  • @kavithapublication3636
    @kavithapublication3636 5 ปีที่แล้ว +1

    Stevejobs or apple pls or about hackers