உன் மனம் வலிக்கும்போது இதை கேள்! | Tamil motivation | Chiselers!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 728

  • @rajelectronics7548
    @rajelectronics7548 4 ปีที่แล้ว +158

    நல்லவர்கள் சாபம் பலிக்கும், ஆனால் சாபம் விட மாட்டார்கள். அருமையான வரிகள் 👌.

  • @bettertoday123
    @bettertoday123 4 ปีที่แล้ว +77

    பிடிக்காததை செய்து நல்லவன் என்று பெயரெடுப்பதை விட மனம் பிடித்த நல்லதை செய்து கெட்டவன் என்று பெயர் எடு!❤👌👌👌

  • @shreedevi7288
    @shreedevi7288 4 ปีที่แล้ว +33

    பகையெனில் நீ பகைக்கொள்
    நட்பேனில் நீ நட்புக்கொள் 👌👌👌👌👌👌👌 Super bro........... 👌👌👌👌👌👌👌

  • @sinniahnandakumar2134
    @sinniahnandakumar2134 4 ปีที่แล้ว +46

    முதல்முறையாக்க் இன்று இப்பதிவைப் பார்த்தேன். நன்றாகப்பிடித்துவிட்டது. தொடர்ந்து கேட்ப்பேன். அருமை.

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 11 หลายเดือนก่อน +1

    நல்லவர்கள் சாபமிடமாட்டார்கள் பக்க சூப்பர்

  • @kurinjithasairam0304
    @kurinjithasairam0304 3 ปีที่แล้ว +2

    Sirantha varthaigal
    Yenakku uramaana varthaigal
    Unmaiyana varthaikal
    Nanri

  • @seethamalikapseethamallika1354
    @seethamalikapseethamallika1354 4 ปีที่แล้ว +38

    வள்ளுவரின் குறள் மனிதனை எப்போதும் உங்கள் குரலோடு இணைந்து சரியான முறையில் அழைத்து செல்கிறது 😍நன்றிகள் 💚

  • @natpaithediguna5467
    @natpaithediguna5467 3 ปีที่แล้ว +3

    முதல் முறை பார்க்கிறேன் வியந்தேன் வாழ்த்துக்கள் வணங்குகிறேன் 👌👌👌🌹🌹🌹🌹

  • @தீனா-ற6த
    @தீனா-ற6த 4 ปีที่แล้ว +18

    நீங்கள் சொன்ன வார்த்தைகள் என் மனதில் ஈட்டிகள் ஆக இருக்கிறது

  • @NarasimhanVenlatachalapa-xz1kp
    @NarasimhanVenlatachalapa-xz1kp ปีที่แล้ว

    அருமை அருமை

  • @manjunathank6121
    @manjunathank6121 3 ปีที่แล้ว +1

    Super bro Next lavel

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 4 ปีที่แล้ว +8

    சிந்திக்க வைக்கிறது தெளிவு பிறக்கிறது நன்றி நண்பரே.

  • @shiyamaladevi4393
    @shiyamaladevi4393 3 ปีที่แล้ว +6

    என்ன ஆயினும் நகர்ந்து செல்..
    உன்னை தாக்க நினைப்பதை, தூக்கி எறிந்து செல்!!..💪💪
    என் அழுதக் கண்ணீருக்கு தைரியம் தரும் வரிகள்.. நன்றி.. வாழ்க வளமுடன் 🙏🙏

  • @perumalnarayanan7650
    @perumalnarayanan7650 3 ปีที่แล้ว +1

    Thank you so much sir

  • @dhashesharvi4556
    @dhashesharvi4556 2 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க போடுற அவ்வளவு விடயமும் நான் miss பன்னாம பார்ப்பேன் அதுல பலவற்றை நான் பின்றுகிறன் அது என் வாழ்க்கைய ஒரு பெரிய பலம் கொண்ட படை போலிருக்கு நீங்க தொடர்ந்து போடுங்க i like this

  • @karthikamalar6939
    @karthikamalar6939 4 ปีที่แล้ว +58

    💯உண்மை வார்த்தைகள் நன்றி அன்பரே😍#வாழ்க்கை வாழ்வதற்கே#

    • @easymandarin710
      @easymandarin710 4 ปีที่แล้ว

      th-cam.com/video/Mr6Cx0KunN4/w-d-xo.html

  • @JivinRaja
    @JivinRaja 4 ปีที่แล้ว +238

    தூங்கி கொண்டிருக்கும் போதெல்லாம் தட்டி எழுப்ப படுகிறேன்.
    உங்கள் வார்த்தையால் மட்டும் தான் அண்ணா.
    அநேக நன்றிகள்.

  • @learntamilstudies96
    @learntamilstudies96 4 ปีที่แล้ว +1

    மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வரிகள்.மிக நன்றி

  • @VazhthugalNanba
    @VazhthugalNanba 4 ปีที่แล้ว +8

    உங்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் உயர்ந்த பொன்மொழிகள் இதோ உங்களுக்காக... இதில் இடம்பெற்றிருக்கும் உயர்ந்த மனிதர்களின் ஒவ்வொரு சிந்தனைகளும் நிச்சயம் உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும்.
    வாழ்த்துக்கள் நண்பா...

  • @sangeethamurugan5528
    @sangeethamurugan5528 4 ปีที่แล้ว +100

    எந்நிலையிலும் வாழ்க்கை அழகானதே!!...😊 வாழ்க்கை வாழ்வதற்கே......
    நன்றிகள் அண்ணா..நான் துவண்டுவிடும் போதெல்லாம் உங்களது பதிவுகள் எனக்கு புத்துயிர் தருவதாய் உணர்கிறேன்... நன்றிகள் அண்ணா..😊

  • @kodiyarasuramalingam6875
    @kodiyarasuramalingam6875 3 ปีที่แล้ว +2

    அருமை 😭😭😭ஜி 👍வாழ்த்துக்கள் 🌹👍சூப்பர் 😭👌👏👏

  • @rudhran7276
    @rudhran7276 6 หลายเดือนก่อน

    காயங்களும் வலிகளும் தான் நம்மை வளர்க்கும்

  • @crameshramesh9348
    @crameshramesh9348 4 ปีที่แล้ว +3

    உங்கள் குரல் கேட்க்கும் போல் நல்ல உற்சாகம் வருகிறது. நன்றி நண்பா

  • @kalaamma7391
    @kalaamma7391 3 ปีที่แล้ว +1

    நன்றி தலைவா! இதன் அர்த்தம் ஆயிரங்கோடி நெஞ்சுரத்தைக் கொடுக்கிறது. 🙏🙏🙏🙏🙏🙏🤝👍👏

  • @agiveganparadise
    @agiveganparadise 3 ปีที่แล้ว +5

    Goosebump everytime I listen your speech bro ! 🔥

  • @ஆதிபகவன்-ர3ள
    @ஆதிபகவன்-ர3ள 3 ปีที่แล้ว +1

    காயங்களும் வலிகளும் நம்மை வளர்க்கும் பஞ்ச்

  • @shimbugopi
    @shimbugopi 3 ปีที่แล้ว

    என் கஷ்டத்தை காணாமல் போக செய்கிறது... உங்கள் வீடியோ ஒவ்வொன்றயும் பார்க்கும் போது... நன்றி் அண்ணா...

  • @Radhikasenthamarai
    @Radhikasenthamarai 3 ปีที่แล้ว +1

    Very nice motivated video

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி தோழமையே....

  • @kanimahe2333
    @kanimahe2333 4 ปีที่แล้ว +1

    En manam rompa kaayapattu irunthathu intha vaarthaiya keakum pothu manasuku aaruthala iruku... thanks 🙏🙏🙏

  • @ayishamuhath8250
    @ayishamuhath8250 3 ปีที่แล้ว

    Unmya keka nalla eruku... na ethuvarai kekatha vairthaigal.. super...

  • @prabhakarboss5581
    @prabhakarboss5581 2 ปีที่แล้ว +3

    Super lesson but it's basic in life ,it's difficult to follow in life, nothing going to cost 👍👍👍💯

  • @nalininalini8538
    @nalininalini8538 4 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி வாழ்க்கை அழகானது வாழ்வதற்கே வாழ்க்கை யாருக்காகவும் நம் வாழ்க்கை தொலைந்து விடக்கூடாது. அருமையான கருத்து. மனது வலியிலிருந்து மாற்றத்தை கொண்டுவந்துள்ளது குரலின் குரல் மூலமாக நன்றி ஐயா.

  • @texkumara3613
    @texkumara3613 4 ปีที่แล้ว

    நான் இது போல் இருந்தன் இப்போது எனது வாழ்க்கை வெற்றி நிச்சயம் பல விசியம் கிடைத்தது இது உம்மை தான் நன்றி

  • @natureloves7284
    @natureloves7284 4 ปีที่แล้ว +1

    Very nice motivation. Thank you brother

  • @surulimasthan9763
    @surulimasthan9763 3 ปีที่แล้ว +1

    Nice👍

  • @swathiswathi693
    @swathiswathi693 4 ปีที่แล้ว +2

    Super speech 😊 it was very useful voice make me to goose bumps 💯💯💯

  • @shanthij3761
    @shanthij3761 4 ปีที่แล้ว +1

    Ennoda moodku etha madiri ungaloda videos listla varuthu na,just to motivate me,nandrigal Anna

  • @lee-ds5kx
    @lee-ds5kx 4 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல......

  • @keshan4840
    @keshan4840 4 ปีที่แล้ว +12

    தமிழ் அழகாக உள்ளது.தமிழில் நன்றி மட்டும் தான் நன்றிகள் பன்மை கிடையாது. நன்றி மட்டும் போதும்.நன்றி

  • @suganthishri417
    @suganthishri417 4 ปีที่แล้ว +3

    Whenever I am going down... Your words makes me to move further... Thanks bro

  • @jyothic4506
    @jyothic4506 3 ปีที่แล้ว +1

    Nandrigal

  • @JivinRaja
    @JivinRaja 3 ปีที่แล้ว

    எண்ணிலைலும் வாழ்க்கை அழகானதே வாழ்க்கை வாழ்வதற்கே.❤️
    அநேக நன்றிகள் அண்ணா.

  • @Vijayakumar-vf6ny
    @Vijayakumar-vf6ny 3 ปีที่แล้ว

    அருமைவாழ்த்துக்கள்

  • @divyabalachandar6914
    @divyabalachandar6914 4 ปีที่แล้ว +2

    👏👏👏👏👏👌👌👌 Thanks bro. So beautiful lines.💛💛💛

  • @revathimagesh2344
    @revathimagesh2344 4 ปีที่แล้ว +3

    நன்றிகள் அண்ணா

    • @allinallanjana2328
      @allinallanjana2328 4 ปีที่แล้ว +1

      Ennoda channel lai view pannunga sister🙏🙏🙏

  • @saraswathiraj4421
    @saraswathiraj4421 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி.

  • @jayakansjayakans7199
    @jayakansjayakans7199 4 ปีที่แล้ว +1

    Arumaiyana vaarthaigal, varigal manam nemathi adaium. mikka nandri namba,.🙏🙏🙏🙏🙏

  • @ramanisweri4200
    @ramanisweri4200 3 ปีที่แล้ว +1

    Beautiful sharing thanks

  • @p.sangeetha6196
    @p.sangeetha6196 3 ปีที่แล้ว +2

    Na romba kavaliya iruken paithiyam pidikura mathiri kavalai iruku pls yaravathu best mottivation speech anupuga🙏😭😭

    • @madhuamritha8198
      @madhuamritha8198 2 หลายเดือนก่อน

      Same sis❤

    • @madhuamritha8198
      @madhuamritha8198 2 หลายเดือนก่อน

      But neenga happy ah irundha athuve avangaluku kudukkira punishment ah irukkum

  • @sathishkumar-nd2np
    @sathishkumar-nd2np 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு. ஒவ்வொரு வரியும் மனதிற்கு அமைதியை கொடுக்கிறது.

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 4 ปีที่แล้ว +1

    Wooooow all are super sentences

  • @t.1755
    @t.1755 4 ปีที่แล้ว +1

    உண்மையான நம் வாழ்க்கை கதை மிக அருமையாக உள்ளது நண்பா👏👏👏😘👌

  • @bharathiannasamy
    @bharathiannasamy 4 ปีที่แล้ว +1

    சிறந்த வரிகள் சிந்தனையை தூண்டும் வரிகள்

  • @mathikutty3089
    @mathikutty3089 4 ปีที่แล้ว +2

    Ithu yellam therinchum nane sollium irukka thiruppi kekkurappo true ah super feeling 🔥

  • @nagarajan-sd8ud
    @nagarajan-sd8ud 4 ปีที่แล้ว +2

    Super 👍👍👍👌👌👌

  • @MadhesanU
    @MadhesanU 4 ปีที่แล้ว +1

    நன்றிகள் கோடி ஐயா
    வாழ்க்கை வாழ்வதற்கே

  • @indumathipriyas3486
    @indumathipriyas3486 4 ปีที่แล้ว +1

    Nice.... Awesome motivation

  • @insuvaitamil9389
    @insuvaitamil9389 4 ปีที่แล้ว +2

    உங்கள் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நண்பரே

    • @allinallanjana2328
      @allinallanjana2328 4 ปีที่แล้ว

      Ennoda channel lai view pannunga sister🙏🙏🙏

  • @kirubashankar1506
    @kirubashankar1506 4 ปีที่แล้ว +3

    vera level feeling bro. thanks. I love ur voice

  • @Chitrakarunakaran958
    @Chitrakarunakaran958 5 หลายเดือนก่อน

    Kayangalum valigalum unnai valarkkum s 100 percent true.

  • @ooTTee..
    @ooTTee.. 4 ปีที่แล้ว +1

    Every words are greats

  • @shankarganesh1700
    @shankarganesh1700 4 ปีที่แล้ว

    நன்றிகள்

  • @rizammohamed5218
    @rizammohamed5218 4 ปีที่แล้ว +2

    Thanks. ...best motivation. ...

  • @arulpandiyan8627
    @arulpandiyan8627 4 ปีที่แล้ว

    உன்மை தான்

  • @thinkerjourney3722
    @thinkerjourney3722 4 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு சகோ...👍ரொம்ப நன்றி💐

  • @gopal7079
    @gopal7079 4 ปีที่แล้ว +1

    Super words ❤️😍

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 ปีที่แล้ว +16

    அருமை 👋👋

  • @greenuniversebalumahendra2215
    @greenuniversebalumahendra2215 4 ปีที่แล้ว

    உடற்பற்சி தைரியதை வளர்க்கும்

  • @asha.m6869
    @asha.m6869 4 ปีที่แล้ว +1

    Urundodum varudangal unnai vazharkkadhu. kayangalum valigalume unnai vazharkkum. Thanks.

  • @gayathridhanesh
    @gayathridhanesh 4 ปีที่แล้ว +1

    Really superb amazing 😍😍😍

  • @krishnasamyraveendran6154
    @krishnasamyraveendran6154 3 ปีที่แล้ว

    வெகு சிறப்பு.💪🙏🙏🙏🙏🙏

  • @nethraworld4499
    @nethraworld4499 4 ปีที่แล้ว

    அழகான வரிகள் உண்மை யான பதிவு நன்றி 🌺🌺🌺🌺🌺🌺👍

  • @indhukris5874
    @indhukris5874 4 ปีที่แล้ว +3

    உணர்ச்சி பூர்வமான வார்த்தைக்கள்...

  • @arunvc0009
    @arunvc0009 4 ปีที่แล้ว

    Super thank u so much.... enaku love failer l am so sad .but your speak. Give some boldness for me.😘😘😘😘 thank u

  • @kasirajp7142
    @kasirajp7142 4 ปีที่แล้ว +1

    உங்களின் ''உரத்திற்கு''மிக்க நன்றி தோழா!!!!

  • @sobiyamani7687
    @sobiyamani7687 4 ปีที่แล้ว +30

    உண்மையான அழகான வார்த்தைகள் நண்பரே

  • @abiramimurugesan4582
    @abiramimurugesan4582 4 ปีที่แล้ว +2

    Ommm namachivaya 🙏🙏🙏 romba nandri

  • @drrajasree77
    @drrajasree77 3 ปีที่แล้ว +1

    Really inspired 👍

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 3 หลายเดือนก่อน +1

    Jai shree Ram 🙏🙏🙏

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 4 ปีที่แล้ว +18

    அருமை நன்றி நன்றி நன்றி அண்ணா🙏👌👌💐💐💐💐

    • @allinallanjana2328
      @allinallanjana2328 4 ปีที่แล้ว

      Ennoda channel lai view pannunga brother🙏🙏🙏

  • @rubyjohn1727
    @rubyjohn1727 2 ปีที่แล้ว +1

    Super. 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @zayidu
    @zayidu 4 ปีที่แล้ว +1

    Good one! 👌

  • @rominiromi7006
    @rominiromi7006 2 ปีที่แล้ว

    Rompa nanri

  • @tanyamohanaleka6987
    @tanyamohanaleka6987 4 ปีที่แล้ว +1

    Really it is a great word .I feel better

  • @umasri8267
    @umasri8267 4 ปีที่แล้ว +5

    உங்களுக்கு நன்றிகள் பல.... தெளிவு பெற்றேன்.... வாழ தொடங்குவேன்.... 💞🤝

    • @allinallanjana2328
      @allinallanjana2328 4 ปีที่แล้ว

      Ennoda channel lai view pannunga sister 🙏🙏🙏

    • @umasri8267
      @umasri8267 4 ปีที่แล้ว

      @@allinallanjana2328 கண்டிப்பாக... 💞

  • @rajaramang.2669
    @rajaramang.2669 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை நன்றி

  • @V.கணேசன்சின்னாளபட்டி

    எந்த நிலையிலும் தன் நிலை மறவாத நிலை வேண்டும்.
    தன்னை உணர்ந்தவனுக்கு எந்த தடையும் இல்லை
    அனுபவ விதைகளே கொண்டு
    விதைத்து வாழ்க்கையினை
    வளமாக்குவோம்.வாழ்த்துக்கள்

  • @priyas1335
    @priyas1335 2 ปีที่แล้ว

    நன்றிசூப்பர்

  • @gayathris3539
    @gayathris3539 4 ปีที่แล้ว +4

    Ungal varthaigalil odum engalil palar vazhkai...
    Nangal veezhumbodelam ezha seiyum tholare...
    Un vazhaki um un sindhanaigalum...matravar thunbam poka udhavugiradhu...
    Nandrigal Anna... keep going.. thank you Anna

  • @SteffyNiranjanaFernando
    @SteffyNiranjanaFernando 4 ปีที่แล้ว +2

    Really super keep on continuing 🙂

  • @nanthakumar1591
    @nanthakumar1591 4 ปีที่แล้ว +11

    நன்றி நல்லவர்களை மட்டும் சந்திப்பேன். அந்த நாள் விரைவில்.

  • @anumn7395
    @anumn7395 4 ปีที่แล้ว

    Super motivational lines brother

  • @vaanishri2640
    @vaanishri2640 4 ปีที่แล้ว +7

    மனதளர்வு ஏற்படும் போது இந்த வார்த்தைகள் ஆறுதலை விடை ஆறுதல் அளிக்கிறது .

  • @keerthipapa838
    @keerthipapa838 4 ปีที่แล้ว +3

    Really nice
    It give me confidence
    Thank you

  • @prashanthininilu4051
    @prashanthininilu4051 4 ปีที่แล้ว +1

    Very nice voice

  • @gomulifestyle8210
    @gomulifestyle8210 4 ปีที่แล้ว +2

    Etha keikumbothi manasu relax aha iruku

  • @vanithaarun7115
    @vanithaarun7115 4 ปีที่แล้ว +1

    Super bro thank you

  • @varshavarsha4340
    @varshavarsha4340 4 ปีที่แล้ว +6

    Really amazing 😍😍I feel better

  • @Subi2107
    @Subi2107 4 ปีที่แล้ว +2

    Super speech anna ... Very nice