Vidala pulla nesathukku Song இசைஞானி இசையில் சுவர்ணலதா பாடிய வெடலப்புள்ள நேசத்துக்கு..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 783

  • @inbajoseph6459
    @inbajoseph6459 7 หลายเดือนก่อน +9

    ஒரு ஆண் மீது ஒரு பெண் இந்த அளவுக்கு கண்மூடி தனமான அபரிவிதமான நம்பிக்கை காதல் மோகம் கனவுகளை சுமந்து ஏங்கி தவிக்கும் விததத்தில் தான் இந்த பாடலின் விதம் மிகவும் அருமையாக எழுதிய கவிஞர்க்கு நான் எந்த மாதிரியான பாராட்டுகளை தருவதென்று தெரியவில்லை அந்த அளவுக்கு கண்மூடி தனமான புகழை நான் அவருக்கு ஆதரவாக தெரிவிக்கிறேன்...!!
    நன்றி.. நன்றி... நன்றி..!!!❤❤

  • @dharmarajganesan1721
    @dharmarajganesan1721 ปีที่แล้ว +322

    இது போன்ற கொஞ்சும் காதல் பாடல்கள் இனிமேல் தமிழ் சினிமாவில் வரப்போவதில்லை, இந்த அருமையான காதல் உணர்வை ரசிக்கும் இளைஞர்கள் இப்போதில்லை,

  • @Ravikumar-nh5vi
    @Ravikumar-nh5vi 11 หลายเดือนก่อน +147

    இந்த கம்பிரமான நடையும் முரட்டு பார்வையும் இந்த தமிழ் திரை உலகில் எந்த நடிகருக்கும் வராது இனி வர போவதும் இல்ல 😞miss you கேப்டன்❤😢

    • @JAI53k
      @JAI53k 9 หลายเดือนก่อน +1

      100% True

    • @sellakkannumuthu3123
      @sellakkannumuthu3123 8 หลายเดือนก่อน +2

      கேப்டன் தான் மாஸ்

    • @TNBE
      @TNBE 7 หลายเดือนก่อน +2

      Mm yes bro Yr absolutely 👉 right

  • @HariKrishnan-xd1po
    @HariKrishnan-xd1po ปีที่แล้ว +66

    என்னதான் தற்போது rap song, melody nu எது வந்தாலும் 80s 90s ku ஈடாகாது...இந்த மாதிரியான பாடல்கள் நம் மனதை வருடக்கூடியவை.

  • @nithish-xj9qp
    @nithish-xj9qp ปีที่แล้ว +180

    விஜயகாந்த் போன்ற ஒரு மனிதன் நடித்தால் இந்த படம் அருமையாக இருந்தது இந்த பாடலை கேட்கும் போது என் மனதை வருடும் இந்த வரிகளும் அது போன்றதே

  • @alexvishnu5948
    @alexvishnu5948 3 หลายเดือนก่อน +12

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... என் திருமணம் அன்று.... இந்த பாடல் என் தெருவில் ஒளிக்க வேண்டுமென்று என் ஆசை....... 🙈🙈🙈🙈🙈

  • @PrabhuD-h9n
    @PrabhuD-h9n 7 หลายเดือนก่อน +8

    அய்யோ ஸ்வர்ணலதா அம்மா பாடல் என்னோட எவர் கிரீன் favourite.... நான் சாகும் போது கூட கேக்க ஆசை படுற குரல்... எங்க அம்மா ஸ்வர்ணலதா

  • @user-we7nk5tg8o
    @user-we7nk5tg8o ปีที่แล้ว +76

    ஏகப்பட்ட ஆசை வந்து இல மனச தாக்குதய்யா உன்ன‌ நெனச்சி மனசுல எனக்கு ஏக்கம் வந்ததய்யா.......💖💖💖

  • @ப.ராஜ்குமார்-ந9ள
    @ப.ராஜ்குமார்-ந9ள ปีที่แล้ว +46

    எங்க ஆத்தா சொர்ணாலதா வாய்ஸ் கேளுங்க தெய்விக. குரல் 👌👌👌👌

  • @chinnaayyar6855
    @chinnaayyar6855 8 หลายเดือนก่อน +7

    ஸ்வர்ணலதா வாய்ஸ் மற்றும் விஜயகாந்த் தோற்றம் சூப்பர்.

  • @perumalr8964
    @perumalr8964 ปีที่แล้ว +63

    இது போன்ற குரல் தேவதை இனி வர போவதில்லை எனக்கு அழுகை வருகிறது

    • @vijikumar3382
      @vijikumar3382 ปีที่แล้ว

      Me too

    • @soundarperiyasamy6997
      @soundarperiyasamy6997 6 หลายเดือนก่อน

      ரசிச்சு பாடி இருக்காங்க...சொர்னலதா மேடம்

  • @tamilanfirst3110
    @tamilanfirst3110 2 ปีที่แล้ว +90

    I Am Also 90s Kids My Favorite Song Swarnalatha Amma Voice Vera Level Antha 1990s Years Oru Sorkam Antha Time Song Kettavangalukku tha Theriyum ❤❤❤

  • @Mr.S.K-87
    @Mr.S.K-87 3 หลายเดือนก่อน +22

    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்தப் புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ…..
    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்தப் புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ...
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்தப் புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ...
    வாச மல்லி பூத்திருக்கு
    வாக்கப் படக் காத்திருக்கு
    சங்குமணி,
    பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    சங்குமணி ,
    பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்தப் புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ...
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ...
    ஏகப் பட்ட ஆசை வந்து
    இள மனச தாக்குதையா
    ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு
    ஏக்கம் வந்ததையா… ஓ..ஓ..…
    ஏகப் பட்ட ஆசை வந்து
    இள மனச தாக்குதையா
    ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு
    ஏக்கம் வந்ததையா..ஓ...ஓ..
    தோப்புக்குள்ள குருவி ரெண்டு
    சொந்தம் கொண்டு பேசுது
    சொந்தமுள்ள நாமும் இங்கே
    ஜோடி எப்போ ஆ..வது
    ஊருக்குள்ள பாக்கு வெக்க
    தேதி ஒண்ணு பாக்கணும்
    ஊரடங்கிப் போன பின்னும்
    நாம மட்டும் பேசணும்
    சந்தனத்த பூசவா..
    என்ஜீவனே கூட வா
    சங்குமணி,
    பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்தப் புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ..
    மாமன் பெத்த மருது உன்ன
    மறந்திருக்க முடியலையே
    மருகி மருகி உருகி கரைஞ்சு
    வாட வெக்கிறியே…ஏ…ஏ.
    மாமன் பெத்த மருது உன்ன
    மறந்திருக்க முடியலையே
    மருகி மருகி உருகி கரைஞ்சு
    வாட வெக்கிறியே…ஏ..ஏ….
    மீசையுள்ள ஆம்பளைக்கு
    ரோஷம் ஒன்னு போதுமா
    மிச்சங்கள மீதங்கள
    நானும் சொல்ல வேணுமா
    பச்சக் கிளி நெஞ்சுக்குள்ள
    மோகத் தீய மூட்டுற
    பாசங்கள மூடி வெச்சு
    பாவலாவும் காட்டுற
    வேட்டி கட்டும் மாப்பிள்ளே..
    புத்தி மட்டும் போகலே
    கோவப்பட்டா லாபம் இல்லே
    சேந்துகிட்டா பாவம் இல்லே..
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்தப் புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ...
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்தப் புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ...
    வாச மல்லி பூத்திருக்கு
    வாக்கப் படக் காத்திருக்கு
    சங்குமணி
    பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    சங்குமணி
    பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்தப் புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ...
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ....

  • @TamilThanikaViji-gk2fn
    @TamilThanikaViji-gk2fn ปีที่แล้ว +58

    ❤❤❤தலைவர் கேப்டன் பாடல் என்றலே தனி கெத்து தான்👍👍👍

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe ปีที่แล้ว +51

    ஸ்வர்ணலதா அவர்கள் குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...

    • @adayanithy9548
      @adayanithy9548 7 หลายเดือนก่อน

      யாரப்பா இந்த கவிஞர் அனைத்து பெருமையும் அவருக்கே

  • @j.rajakumarj.rajakumar9816
    @j.rajakumarj.rajakumar9816 ปีที่แล้ว +72

    சொர்ணலதா அவர்கள் பாடியதாலதான் பாடல் சூப்பர்

  • @sellakkannumuthu3123
    @sellakkannumuthu3123 ปีที่แล้ว +301

    பாடல் ஹிட்
    சுவர்ணலதா அவர்கள்
    பாடிய விதம் தான் காரணம் 👍

  • @sundargirlsgod9023
    @sundargirlsgod9023 หลายเดือนก่อน +12

    நாள் இன்னக்கி 22 Oct Tuesday ஏத்தன தலைமுறை க கேட்டார்கள் என்று பார்க்க வேண்டுமென பார்க்க வேண்டும்....... காலத்தில் அழியாதவதை songas ❤❤❤❤

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts ปีที่แล้ว +72

    காதலி தன் நிலை மறந்து காதலை காதலினடம் சொல்லும் மண்ணின் மணம் மாறாத பாடல் 🙏🏽🙏🏽🙏🏽

  • @rameshvetri5216
    @rameshvetri5216 23 วันที่ผ่านมา +8

    இவங்க வாய்ஸ் க்கு அழிவே கிடையாது....❤❤❤❤

  • @thaache6
    @thaache6 ปีที่แล้ว +12

    ★ மலரினும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க....
    ★ உனது மலர் பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே....
    ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகம், வெட்கப்படுகிறதே....
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்....
    ★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவையே பார்க்கமுடியவில்லையே....
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் சேர்த்தே கட்டாயம் காதலிப்பேன்...
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே....
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே...
    ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே....
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!...
    - திருக்குறள் 1111-1120
    உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை...
    . இலழளஙபறஞ 😊😊😊😊😊😊 சவஷசலைஙூஏ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ஏதநஷழமமவபட ❤❤❤❤❤❤❤❤❤

    • @jebakanis9029
      @jebakanis9029 11 หลายเดือนก่อน +1

      Super cute

  • @MrEr.S.SivakumarSekarShanthi
    @MrEr.S.SivakumarSekarShanthi 7 หลายเดือนก่อน +2

    90s kids naanga ella types of original paatu ketu irukirom yaarellam 90s kids put like and comment

  • @thilak333
    @thilak333 ปีที่แล้ว +180

    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ…..
    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    பெண் : வாச மல்லி பூத்திருக்கு
    வாக்கப் படக் காத்திருக்கு
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    பெண் : {ஏகப் பட்ட ஆசை வந்து
    இவ மனச தாக்குதையா
    ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு
    ஏக்கம் வந்ததையா……} (2)
    பெண் : தோப்புக்குள்ள குருவி ரெண்டு
    சொந்தம் கொண்டு பேசுது
    சொந்தமுள்ள நாமும் இங்கே
    ஜோடி எப்போ ஆவது
    பெண் : ஊருக்குள்ள பாக்கு வெக்க
    தேதி ஒண்ணு பாக்கணும்
    ஊரடங்கிப் போன பின்னும்
    நாம மட்டும் பேசணும்
    பெண் : சந்தனத்த பூசவா
    என் ஜீவனே கூட வா
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    பெண் : {மாமன் பெத்த மருது
    உன்ன மறந்திருக்க முடியலையே
    மருகி மருகி உருகி கரைஞ்சு
    வாட வெக்கிறியே…….} (2)
    பெண் : மீசையுள்ள ஆம்பளைக்கு
    ரோஷம் ஒன்னு போதுமா
    மிச்சங்கள மீதங்கள
    நானும் சொல்ல வேணுமா
    பெண் : பச்சக் கிளி நெஞ்சுக்குள்ள
    மோகத் தீய மூட்டுற
    பாசங்கள மூடி வெச்சு
    பாவலாவும் காட்டுற
    பெண் : வேட்டி கட்டும் மாப்பிள்ளே
    புத்தி மட்டும் போகலே
    கோவப்பட்டா லாபம் இல்லே
    சேந்துகிட்டா பாவம் இல்லே
    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    பெண் : வாச மல்லி பூத்திருக்கு
    வாக்கப் படக் காத்திருக்கு
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    சங்குமணி பூங்கழுத்தில்
    தாலி கட்ட வேணுமையா
    பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு
    செவத்த புள்ள பாசத்துக்கு
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ
    அழகர் மலக் காத்து வந்து
    தூது சொல்லாதோ

  • @vimalavimala3468
    @vimalavimala3468 ปีที่แล้ว +60

    2023ல் மட்டும் அல்ல இவ்வுலகம் உள்ளளவும் 80s 90s இசை வாழும்...

  • @manivenkatesan4625
    @manivenkatesan4625 5 หลายเดือนก่อน +14

    கேப்டன் நடிப்புக்கு யாரும் ஈடாக முடியாது 🔥🔥🔥

  • @SivaMurugan-vd5pl
    @SivaMurugan-vd5pl ปีที่แล้ว +46

    ஊரடங்கி போன பின்னு நாமமட்டும் பேசனும் ❤🎉

  • @Pandiselvamjaya
    @Pandiselvamjaya 8 หลายเดือนก่อน +12

    கோவத்தில் கூட நம் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் ரொம்ப ரொம்ப அழகா இருக்காருல

  • @vinothkumar1982
    @vinothkumar1982 3 หลายเดือนก่อน +8

    I miss swarnalatha , evergreen voice, Great loss to cinema field and 90's kids

  • @DharshiniDharshini-ce3ll
    @DharshiniDharshini-ce3ll หลายเดือนก่อน +7

    எனக்கு இந்த song கேட்டாலே பழைய 😢 நினைவுகள் வந்து சேரும் 👍

  • @manoveera8566
    @manoveera8566 20 วันที่ผ่านมา +6

    இந்த பாட்ட கேட்டாலே என்ன அறியாமை எனக்குள்ள ரொம்ப அழுக வந்துரும்

  • @sekarv4692
    @sekarv4692 ปีที่แล้ว +26

    எனக்காக நீ அதிகமாக வாட்ஸ்அப் ஸ்டேடஸ் வைத்த பாடல் வரிகள்.... ஊரடங்கு போன பின்னும் நாம மட்டும் பேசணும்...இப்போது நினைத்தாலும் கண்ணீர் தான் வருது...

  • @parthisami1716
    @parthisami1716 9 หลายเดือนก่อน +5

    கேப்டன் நீங்கள் இறக்கவில்லை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் எங்கள் மனதில்

  • @ParimalaNirmala
    @ParimalaNirmala 2 หลายเดือนก่อน +25

    2024 ல யாரவது பாக்குறீங்களா எனக்கு மிகவும் பிடித்த பாடல்😊😊

    • @DhanushV-r4g
      @DhanushV-r4g หลายเดือนก่อน +1

      Love you 😊 song

  • @mla3366
    @mla3366 5 หลายเดือนก่อน +13

    Swarnalatha mam neenga innum ayiram padalgal paadi irukkanum....iraivan ungal ayisai innum sila andugal kootti koduthirukkalam

  • @gayathrimilky8010
    @gayathrimilky8010 ปีที่แล้ว +23

    Swarnalatha mam voice vera leval kekka kekka salikkathu beautiful song miss you mam

  • @RajaSekar-vr7tv
    @RajaSekar-vr7tv ปีที่แล้ว +32

    சுவர்ண லதா குரலில் அருமை

  • @isaiyenthiran-ev6em
    @isaiyenthiran-ev6em ปีที่แล้ว +17

    கேப்டன் விஜயகாந்த் கருப்பு அழகு வாழ்த்துகள் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @athirukumaran4971
    @athirukumaran4971 ปีที่แล้ว +8

    இந்த மாதிரியான இயற்கையான சீன்கள்,நடிகர்கள்,வரிகள்,இசையும் இனி வருமா

  • @suryaramaraj3205
    @suryaramaraj3205 10 หลายเดือนก่อน +4

    இந்த song என்னால மறக்க முடியல I love this song

  • @Dinesh_Mobile_Videography
    @Dinesh_Mobile_Videography ปีที่แล้ว +367

    2023-லயும் இந்த பாட்ட கேக்க வந்தவங்க யாரெல்லாம்?
    Attendance here🙋..

  • @KarthikaOmm
    @KarthikaOmm ปีที่แล้ว +13

    வேற லெவல் சொர்ணலதா அம்மா

  • @vinithavinitha8451
    @vinithavinitha8451 ปีที่แล้ว +3

    மீசையுள்ள ஆம்பிளைக்கு ரோஷம் ஒன்னு போதுமா ?? மிச்சங்கள மாதங்கள் நானும் சொல்ல வேண்டுமா?? Super ❤❤

  • @sivavinishasivavinisha7460
    @sivavinishasivavinisha7460 7 หลายเดือนก่อน +8

    சொர்னலத்தா குரல் கேட்டா சொர்கத்துக்கு. போய்ட்டுவரலாம் எனக்கு ஆசையிருந்தால் அப்படித்தான்

  • @manikandanmuneesh6092
    @manikandanmuneesh6092 9 หลายเดือนก่อน +10

    5.3.2024 intha song ah captain ah nenachu 10 time paarthen 😢😢

  • @satheeshapjgroup2981
    @satheeshapjgroup2981 8 หลายเดือนก่อน +6

    2024 இப்பொழுதும் சேலம் தருமபரி கிருஷ்ணகிரி ஓசூர் பேருந்துகளில் இப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் காவியம்

  • @MannaiHarish
    @MannaiHarish ปีที่แล้ว +1328

    யார் யாரெல்லாம் 2023 இந்த பாட்ட பாய்கிறீர்கள்

    • @haripriya772
      @haripriya772 ปีที่แล้ว +54

      Naan kekuran

    • @aruljothi3395
      @aruljothi3395 ปีที่แล้ว +52

      Paayala, pakurom

    • @haripriya772
      @haripriya772 ปีที่แล้ว +4

      @@aruljothi3395 😀😀😀😀👌👌👌👍👍👍🙏🙏🙏

    • @rani704
      @rani704 ปีที่แล้ว +5

      @@aruljothi3395 😁😁😁

    • @mottubatlulife9266
      @mottubatlulife9266 ปีที่แล้ว

      Me😂

  • @syanoraphilip9771
    @syanoraphilip9771 หลายเดือนก่อน +12

    Vedala pulla naesathukku
    Sevatha pulla paasathukku
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
    Female : Vedala pulla naesathukku
    Sevatha pulla paasathukku
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
    Vedala pulla naesathukku
    Sevatha pulla paasathukku
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
    Female : Vaasa malli poothirukku
    Vaakka pada kaathirukku
    Sangumani poongazhuthil
    Thaali katta vaenumaiyaa
    Sangumani poongazhuthil
    Thaali katta vaenumaiyaa
    Female : Vedala pulla naesathukku
    Sevatha pulla paasathukku
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
    Female : {Yaega patta aasa vandhu
    Iva manasa thaakkudhaiyaa
    Onna nenachu manasula edhukku
    Yaekkam vandhadhaiyaa…} (2)
    Female : Thoppukkulla kuruvi rendu
    Sondham kondu paesudhu
    Sondhamulla naamum ingae
    Jodi yeppo aavadhu
    Female : Oorukkulla paakku vekka
    Thaedhi onnu paakkanum
    Ooradangi pona pinnum
    Naama mattum paesanum
    Female : Sandhanatha poosavaa
    En jeevana kooda vaa
    Sangumani poongazhuthil
    Thaali katta vaenumaiyaa
    Female : Vedala pulla naesathukku
    Sevatha pulla paasathukku
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
    Female : {Maaman petha marudhu
    Unna marandhirukka mudiyalaiyae
    Marugi marugi urugi karanju
    Vaada vekkiriyae…} (2)
    Female : Meesaiyulla aambalaikku
    Rosham onnu podhumaa
    Michangala meedhangala
    Naanum solla vaenumaa
    Female : Pacha kili nenjukkulla
    Moga theeya moottura
    Paasangala moodi vechu
    Baavalaavum kaattura
    Female : Vaetti kattum maappillae
    Buthi mattum pogalae
    Kovappattaa laabam illae
    Saendhukittaa paavam illae
    Female : Vedala pulla naesathukku
    Sevatha pulla paasathukku
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
    Vedala pulla naesathukku
    Sevatha pulla paasathukku
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
    Female : Vaasa malli poothirukku
    Vaakka pada kaathirukku
    Sangumani poongazhuthil
    Thaali katta vaenumaiyaa
    Sangumani poongazhuthil
    Thaali katta vaenumaiyaa
    Female : Vedala pulla naesathukku
    Sevatha pulla paasathukku
    Azhagar mala kaathu vandhu
    Thoodhu sollaadho
    Azhagar mala kaathu vandhu

  • @gopallaks9917
    @gopallaks9917 3 หลายเดือนก่อน +7

    My favourite singer swarnalatha mam..miss you mam..😢😢😢

  • @SRIRAM-bq9qq
    @SRIRAM-bq9qq 2 หลายเดือนก่อน +7

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.....

  • @vasudevan9237
    @vasudevan9237 2 หลายเดือนก่อน +2

    How many folk songs Raja sir has given, everything is different from one other. Hats off Raja sir.
    Can anybody imagine how these are happening 🎉🎉🎉🎉

  • @perumalr8964
    @perumalr8964 8 หลายเดือนก่อน +3

    இந்த பாடலுக்கு பொருத் த மான நடிகர்

  • @SakthivelM-f1c
    @SakthivelM-f1c 24 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤2k plse idha parunga njoy pannunga isaikkadavul namakkaga avadharam edutthullar

  • @Lalgudisurya
    @Lalgudisurya 10 หลายเดือนก่อน +8

    Swarnalatha amma voice ❤❤❤🔥

  • @anuganesh2425
    @anuganesh2425 9 หลายเดือนก่อน +4

    Lovely voice with beautiful tune and music

  • @Saranya_abisri
    @Saranya_abisri ปีที่แล้ว +8

    Wpw wat a Beautiful song❤❤❤ love sowrnalatha amma voices❤❤❤❤

  • @sakthivelmurugesan-3966
    @sakthivelmurugesan-3966 8 หลายเดือนก่อน +3

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 2024😊

  • @THENI374
    @THENI374 ปีที่แล้ว +76

    ஒப்பனை இல்லாத விஜயகாந்த் அழகு.

  • @parthipadayachi3066
    @parthipadayachi3066 หลายเดือนก่อน +5

    Thalaivar reaction vera level 🔥

  • @ElectricalPavithranTN52
    @ElectricalPavithranTN52 11 หลายเดือนก่อน +58

    நண்பர்களே யாரெல்லாம் 2024இல் இந்தப் பாடலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் ஒரு லைக்கப் போடுங்கள்

    • @unnaipoloruvan678
      @unnaipoloruvan678 7 หลายเดือนก่อน +1

      21/04/2024🎉❤

    • @saravanansaravanan4613
      @saravanansaravanan4613 5 หลายเดือนก่อน

      23/06/2024

    • @ABULFAIZ-cb2bg
      @ABULFAIZ-cb2bg 4 หลายเดือนก่อน

      ​@@unnaipoloruvan678👊🏼🧑🏼‍🦲🧑🏼‍🦲🧑🏼‍🦲👊🏼🧑🏼‍🦲🧑🏼‍🦲🧑🏼‍🦲🧑🏼‍🦲

  • @gpvengalam6454
    @gpvengalam6454 ปีที่แล้ว +16

    Enna.. voice semma

  • @vibavan
    @vibavan ปีที่แล้ว +6

    Indha paatu starting la Vara koil enga kuladeiva koil Dindigul to natham roadla mettupatti la iruku..Sivan temple..positive vibe place..

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 5 หลายเดือนก่อน +13

    விஜயகாந்த் மேக்கப் இல்லாமல் எவ்வளவு அழகா இருக்காரு பாருங்க😊

  • @KavyaKavya-lf4kg
    @KavyaKavya-lf4kg ปีที่แล้ว +10

    கேப்டன் நடிப்பு என்றால் அருமைநான் ரசித்தபாடல் என்றும் இன்மை

  • @premkumar2005
    @premkumar2005 ปีที่แล้ว +14

    இசைஞானி இளையராஜா தன் இசை மூலம் சாதித்த மகத்தான ஒன்று இருக்கிறது என்றால் அது எதிரியையும் ஜனநாயகப்படுத்தியது தான்.
    அண்ணல் அம்பேத்கர் தன் சட்டத்தின் மூலம் எல்லோரும் சமம் என்ற சமூக சமத்துவத்திற்கு வித்திட்டு ஜாதி,மத வெறியன் கூட அவரை போற்றியாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கியதைப் போல,
    இசைஞானி தன் இசையை எல்லா வகையினரும் பாகுபாடின்றி அனுபவிக்க வைத்ததன் மூலம் இசை சமத்துவத்தை சாதித்து,
    ஜாதி,மத வெறியன் கூட அவரை போற்றியாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்.
    எதிர்கால சந்ததிகளும் தன் இசையால் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்று
    எண்பது வயதிலும் படைப்பூக்கத்தோடு இயங்கும் இசை சமத்துவர் இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 💙🙏🏼
    பா.பிரேம் சூனாம்பேடு

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b8701 7 หลายเดือนก่อน +151

    2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤

    • @unnaipoloruvan678
      @unnaipoloruvan678 7 หลายเดือนก่อน +5

      21/04/2024🎉

    • @kokiraj5082
      @kokiraj5082 7 หลายเดือนก่อน +1

      23/4/2024 2.36pm

    • @phonexpravin3836
      @phonexpravin3836 6 หลายเดือนก่อน +1

      Me

    • @karunamoorthimoorthi4335
      @karunamoorthimoorthi4335 6 หลายเดือนก่อน +2

      My favourite song brother

    • @chitrajai8343
      @chitrajai8343 5 หลายเดือนก่อน

      😂❤😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂

  • @exclusiveringtones555
    @exclusiveringtones555 11 หลายเดือนก่อน +6

    Swarnalatha voice really mesmerizing. ... ❤

  • @anandnkl5558
    @anandnkl5558 8 หลายเดือนก่อน +5

    மனுசன் சிங்கம் மாரி இருக்காரு யா 😔😔😢😢😭😭😭😭😭

  • @pradeepjp2152
    @pradeepjp2152 9 หลายเดือนก่อน +10

    2024 ல் யறெல்லம் இந்த பாடல் கேட்கிறீர்கள்....

  • @neevikam9258
    @neevikam9258 3 หลายเดือนก่อน +8

    Missing thay voice in world.💐💐

  • @vijethanvijay8327
    @vijethanvijay8327 2 วันที่ผ่านมา +2

    இப்போ December 2024 புள்ளா இந்த பாட்ட கேட்டு சலிக்காமல் 2025 லயும் கேட்போம்

  • @pandiyaraja7442
    @pandiyaraja7442 ปีที่แล้ว +5

    Swarna Latha mam wonderful voice 🎶🎶🎶🎶

  • @manikandan.r6194
    @manikandan.r6194 10 หลายเดือนก่อน +6

    இந்த பாட்டுக்கு பெண் குரல் தேர்வு ஸ்வர்ணலதா வேறு யார் பாடினாலும் இனிமையகா இருக்காது

  • @abhishekcoolboy5435
    @abhishekcoolboy5435 ปีที่แล้ว +17

    விஜயகாந்த் சார் போல இனி யாராலும் அந்த ஒரு இடத்த பிடிக்க முடியாது அவர் குணத்தில் சொக்க தங்கம் மனிதனை மனிதனாக நினைப்பவர் பல நடிகர்களுக்கு வைரு நெறைய சாப்பாடு போட்டவர் பல பேருக்கு வாழ்க்கை குடத்தவர் அவர்கள் அனைத்தும் மறந்து வாழ்கிறார்கள் அதுதா பணம்மேல் வைத்திருக்கும் கேவலமான எண்ணம் .

  • @prakashm3841
    @prakashm3841 2 ปีที่แล้ว +49

    Swarnalatha amma voice 😊👍.

  • @sanjeevshankar6815
    @sanjeevshankar6815 10 หลายเดือนก่อน +43

    நா 2024 ம் கேப்பேன்...2040ம் கேட்டுட்டுதான் இருப்பேன்

  • @ilayaraja8756
    @ilayaraja8756 4 หลายเดือนก่อน +9

    2024 ஆம் ஆண்டிலும் இந்த பாடல் தான் கேட்டு கொண்டிருக்கிறேன்

  • @gopallaks9917
    @gopallaks9917 2 หลายเดือนก่อน +4

    My favourite swarnalatha amma..miss you amma ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @arunpandian7076
    @arunpandian7076 ปีที่แล้ว +16

    Yendrum vijayakanth😎 aiya valiyil 🙏🙏

  • @foodaretamizh
    @foodaretamizh 4 หลายเดือนก่อน +9

    வேனா பிலிப்ஸ் நாங்கெல்லாம் 2050 லையும் கேப்போம் போடா அங்குட்டு

    • @jairamspecial2599
      @jairamspecial2599 4 หลายเดือนก่อน +3

      Athuku aprmum kepom uyiroda iruntha😂😂😂😂😂😂😂😂

  • @d.maharajad.maharaja3519
    @d.maharajad.maharaja3519 11 หลายเดือนก่อน +4

    Ranjithaavum செம அழகு

  • @SarmilaSasikumar-e6g
    @SarmilaSasikumar-e6g หลายเดือนก่อน +9

    என் போலே யாருக்கும் கணவன் வாய்க்காது .... ❤விக்னேஷ் சர்மிளா ❤

    • @Mr.S.K-87
      @Mr.S.K-87 หลายเดือนก่อน

      புகழ்ச்சியா இல்லை வஞ்ச புகழ்ச்சியாநு தெரியலயே

  • @SvkSathish
    @SvkSathish 3 หลายเดือนก่อน +9

    கேப்டன் தரமான நடிகர்

  • @udhyakumar6870
    @udhyakumar6870 2 หลายเดือนก่อน +3

    Loveable voice swarnalatha mam ❤❤❤

  • @sathishkumar-fq3ik
    @sathishkumar-fq3ik 7 วันที่ผ่านมา +2

    25-11-2024 ipoa time 9.45 singapore irunthu..super kekum pothu nanaum ennavalin niyabagam varukindrathu

  • @APview-t8y
    @APview-t8y 22 วันที่ผ่านมา +8

    9/11/2024 9.56 பின் மிஸ் யூ மை டியர் கேப்டன் 😭😭😭

  • @ammupaapa325
    @ammupaapa325 ปีที่แล้ว +20

    ❤❤❤❤Swarnalatha mam voice

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 2 วันที่ผ่านมา +1

    Evergreen after 30 Years..
    Swarnalatha
    IR
    Making wonders

  • @Roja-z8o
    @Roja-z8o หลายเดือนก่อน +3

    அருமை அருமை எங்க ஊர் பெருமை ❤️❤️❤️👌👌

    • @ramapandiyankdm2710
      @ramapandiyankdm2710 หลายเดือนก่อน

      Ena ouru

    • @Roja-z8o
      @Roja-z8o หลายเดือนก่อน

      @ramapandiyankdm2710 அழகர் கோவில் மதுரை

  • @MuthuRaj-mu3vl
    @MuthuRaj-mu3vl 6 หลายเดือนก่อน +4

    தினமும் இரண்டு முறை கேட்பேன்

  • @JoshlineSharishma
    @JoshlineSharishma ปีที่แล้ว +3

    Enaku romba piditha padal ithu.ungalukum intha paatu pidichiruntha like podunga.

  • @Legendarykakshiedits4444
    @Legendarykakshiedits4444 4 หลายเดือนก่อน +2

    Wow..AMAZING songs.. Madurai culture 🎉🎉🎉❤

  • @Selvam232
    @Selvam232 ปีที่แล้ว +32

    இன்றைய தினம் 18/6/2024இன்று போல் என்றும் கேட்பேன்... சாகும் வரை

    • @MrAAA-gp9eq
      @MrAAA-gp9eq ปีที่แล้ว

      2023

    • @agmsgaming5193
      @agmsgaming5193 ปีที่แล้ว

      கனவுகண்டு கொண்டு வருடத்தை மாற்றினார்

  • @user-le2xc8zj6u
    @user-le2xc8zj6u 5 หลายเดือนก่อน +9

    தமிழ் பாடல்கள் உலகம் அழிந்தாலும் தமிழ் மறையாது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VKowsalya
    @VKowsalya 4 หลายเดือนก่อน +7

    யார் யாரெல்லாம் 2024 like this song🎉

  • @shanmugamp9292
    @shanmugamp9292 4 หลายเดือนก่อน +2

    Theatre Intha song Partha suppara irrukkum music song voice seme ❤

  • @ArunkumarArunkumar-l7w3f
    @ArunkumarArunkumar-l7w3f หลายเดือนก่อน +9

    30.10 2024 eppaum entha kekkara 12.am super song

  • @jairamspecial2599
    @jairamspecial2599 4 หลายเดือนก่อน +6

    Miss my sweetheart swarnalatha humming queen❤❤❤❤❤❤❤❤

  • @saravanakumar8614
    @saravanakumar8614 4 หลายเดือนก่อน +11

    2024 இல்ல 20024 ல கேட்டாலும் இதே இளமையோட இருக்கும் இசைஞானி பாட்டெல்லாம்

  • @santhanamgopalan8371
    @santhanamgopalan8371 หลายเดือนก่อน +6

    the voice and the music kills the heart.

  • @ragavashankar6305
    @ragavashankar6305 หลายเดือนก่อน +8

    அருமையான பாடல் 16 -10 - 24