நான் தமிழ் நாடு... இங்கு வழமையாக நாங்கள் இட்லி தான் சமைப்போம்..நீங்க பாடின அத்தனை கறியுடன் ( ஆட்டிறைச்சி கறி, பழைய மீன் கறி, முட்டை பொறியல்) இட்லி ஒத்து போகும்..என்னளவில் புட்டு மிகவும் பிடிக்கும்.நான் அதை சொன்னால் கேரளாகரான் மாறி கதைக்கரன்பார்கள்...இப்போது நிம்மதி பெருமூச்சு... புட்டு எங்கட உணவு...இனி அனைவரிடத்தும் காண்பிக்கலாம்...அது தமிழர் உண(ர்)வு எட்டு....
வன்னி மக்கள் வேறு என்று சொல்லவில்லை ஆனால் நான் வன்னியில் பட்ட அனுபவத்தை செத்தாலும் மறக்க மாட்டேன் யாழ்ப்பாண சனம் வந்து தேங்காய் மீன் எல்லாம் விலை கூடிட்டு எங்கையாவது போய் துலையுங்கோ என்று திட்டினார்கள் அப்போது நான் பட்ட வேதனை கூறமுடியாது அப்போது நான் கடவுளிடம் ஒன்றை மட்டும் வேண்டினேன் நாம் பட்ட துன்பம் துயரம் இடப்பெயர்வு அவர்களும் அனுபவிக்க வேண்டும் என்று எனது 10வயதிலேயே இறைவனை வேண்டினேன் தமிழர்கள் எல்லோரும் விருந்தோம்பளில் சிறந்தவர்கள் தான் அது வன்னி யாழ்ப்பாணம் மட்டகளப்பு என்று பார்க்க தேவை இல்லை
மிகவும் அருமையா இருக்கு பாடலுடன் ஆடல் யாழ்ப்பாணம் ஆழகோ அழகு தமிழன் எங்கே வாழ்ந்தாலும் அவன் வீட்டில் புட்டு தேசிய உணவாக இருக்கும்.வாழ்த்துகள் நண்பர்களே.
4:25 வெளிநாடு போனால் என்ன வேற்றுகிரகம் போனால் என்ன யாழ்பாணீஸ் சூட்கேசில் புட்டு பானை இருக்கும்..... பீட்சாவோ பர்கரோ ஆயிரம் திண்டால் என்ன புட்டு கொஞ்சம் திண்டால் தான் எங்களுக்கு செமிக்கும்..... ❤️வேற லெவல் வரிகள்.......
அண்ணா நான் நிந்தவூர் எங்க ஊர்லயும் புட்டுதான் ஸ்பேஸல் அண்ணா பகி அண்ணா சூப்பர் புட்டுன்னு சொல்லயும் ஏ உம்மா எனக்கு 16வயதில மரணித்துட்டாங்கஇப்ப எனக்கு 18 வயது ஏ உம்மாட நியாபவம் வருது அண்ணா சுப்பர்
ஒரு நாள் கூட கேக்காம இருக்க முடியாது.. தினமும் கேட்பேன் ஆனா எத்தனை தடவை தானு தெரியல.. பாடல் அதிரடி 🎶🎶🔊🔉 நடனம் தாறுமாறு அட்டகாசம்.. சொல்ல வாராத்தையே இல்ல அவ்ளோ அழகு.👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அழகான வரிகள், தமிழ் என்றால் அழகு தான்.... அப்படி இருக்க ஈழத் தமிழும் ஈழத் தமிழர் கிராமிய பாரம்பரிய வாழ்வியலும் ஒற்றுமையும் பகுத்துண்ணும் பண்பும் ஒருங்கே அமையும் அழகான பாடல் வரிகள்..... இன்னும் ரொம்ப எதிர்பார்த்து இருக்கிறேன்.....😍😍😍
என்ன அண்ணா எவ்வள பெரிய வரலாற்றுப் பிழை அந்த வார்த்தை நீங்கள் இப்படி பதிவை போட்டு இருகுறீங்கள். இது வ எங்கள் கனவு அண்ணா எங்கள் எல்லோரின் ஒட்டு மொத்த கனவு தமிழீழ தாயகம் மட்டும் தான் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
என்னத்தையடா தம்பி சொல்லுறது... இதுவரைக்கும் எத்தனைதடவை இந்த பாட்டை கேட்டன் எண்ட எண்ணிக்கை எனக்கே மறந்துபோச்சு.... எனக்கு தெரிஞ்ச எல்லாருக்கும் பாட்டை அனுப்பியும் போட்டன். நீத்துப்பெட்டி தெரியாத இந்த ஊராளுக்கு திரைப்படம் பிடிச்சு அனுப்பி விளங்கப்படுத்தியும் ஆச்சு. நெடுகலும் புட்டுத்தானோ எண்டு வீட்டில எரிஞ்சுவிழுறது மாறி ஆட்டுக்கறி வைச்சுத்தாங்கோ எண்டு கேட்டிருக்கிறன். தம்பி உமாகரன் , உன்ர வரிகளுக்குள் வாழ்க்கையை எல்லோ பிசைஞ்சு கொடுக்கிறாய்... கலக்குங்கோடா தம்பியள்.
முதலில் நம்மூர் கலைஞர்களுக்கு நன்றிகள் கோடி. அருமையான வரிகளுடன் எம்முடைய பாரம்பரிய உணவின் மகத்துவத்தை பிட்டு பாடல் மூலம் உலகிற்கு எடுத்துக் கூறியுள்ளீர்கள் தொடர்ந்தும் உங்கள் படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்
மிக அருமையாணப் பாடல் தமிழ் நாட்ல புட்டு கிடைப்பது அரிது எங்கயோ சில ஊர்களில் உணவகங்களில் கிடைக்கும் நான் திருச்சி மாநகருக்கு 1 மாத வேலைக்கு சென்றேன் தினமும் விடியற்காலையில் ஒருவர் புட்டு கொண்டுவருவார் அவரிடம் வாங்கியுள்ளேன் அதான் பிறகு
@@ussnthanusathan5707 சாதம் இட்லி தோசை கேழ்வரகு களி இடியாப்பம் ஆப்பம் கூழ் புட்டு வந்து ஆயா இருக்காங்க இல்லை அவங்க புட்டு வியாபாரம் செய்வாங்க பெண் பிள்ளைங்க பெரியவளா ஆன பிறகு சடங்கு செய்யும் போது அப்ப இனிப்பு புட்டு செய்வாக மற்றபடி சிலை கடைகள் பர்மா தமிழர்கள் கடையில இருக்கும் விட்ல பொழுதுபோக்கா ராகி புட்டு கம்மம் புட்டு இப்படி செய்வாங்க
விருந்தோம்பல் தமிழனின் சிறந்த குணத்தின் சிறப்பு... தமிழ்நாட்டில் இருந்து புட்டு பாடலை காதுகளால் ரசிக்கிறோம் அதே சமயம் கற்பனையில் புட்டு வையும் ரசிக்கிறோம்.
அருமையான பாடல் அந்தப்பிட்டை சினேகிதன்வந்துஎடுத்துசாப்பிடும் அழகு அருமை👌 பாடல் வரிகள் அருமை👌 நடிப்பு அனைத்தும் சூப்பர் லண்டனில் இருந்து இலங்கை தமிழிச்சி🙏🙏🙏🙏
கனவு கனவு கனவு எண்டு வரும் வரிகளில் வரும் கனவா எங்களின் கனவு?😳😢 எங்களின் கனவு இதுவல்ல.எங்கள் தேசத்தின் கனவோடு காற்றோடு கரைந்து போனவர்களின் கனவு இதுவல்ல. ஒட்டு மொத்த மக்களின் கனவும் இதுவல்ல. எங்களின் தாயகம் மட்டும் தான்
பாடல் மிகச் சிறப்பாக இருக்கிறது எண்பததற்காக இந்த (கனவு கனவு கனவு என்று சொல்லி சமஷ்டி )சொல்லாடலை கடந்து போய்விட முடியாது. இவ்வாறான சிறு கருத்துப் பிழை கூட தவறான வரலாற்றுக்கு வழிசமைக்கும்.
பெட்டியில போகும் வரைக்கும் வாழ்க்கை புட்டு சட்டியில 😍😍 கனவு கனவு கனவு சமஷ்டி எங்கள் கனவு அந்த தேசம் இங்க அமைத்தால் புட்டு த தேசிய உணவு😘😍😍 Anna lyrics sema dance super😍😍😍
Lyrics sema எங்கள் கனவு எது என்று எம்மவர்க்கே சரியான விளக்கம் இருக்க. Anna வரிகளை இரசித்தேன் அதன் உண்மை தன்மையை அல்ல கவிகளும் பாடல்களும் கற்பனையில் தான் அழகு.காதல் பாடல்கள் மட்டும் பொய்கள் அழகில்லை இந்த பாட்டிலும் பொய்கள் அழகு அதை தான் வரிகள் அழகு என்றேனே தவிர எங்கள் கனவு ஏது என்ற விளக்கம் எங்களிற்கு உண்டு.
புட்டோட வாழ்ந்தவரால் தான் இப்படி ஒரு பாடல் எழுத முடியும்.புட்டோட வாழ்ந்தவையால தான் இந்த பாடலை மனசார ரசிக்க ஏலும்....இதில் வாற எல்லா வகையிலும் புட்டு சாப்பிட்டு இருக்கன்.மனதை தொட்டது புட்டு மட்டுமல்ல பாடலும் தான்
மதன்....one of my good friends..... பெட்டியில போகும் வரைக்கும் புட்டு சட்டியில........ வரிகள் sooopperrrr.... Plz upload the பாடல் வரிகள்..... புட்டும் ஆட்டுக்கறி......எப்போதும் எனக்கு சொர்க்கம்...
எங்கள் மரபுச்சொற்களை கற்கண்டாக்கிய பாடல் சிறப்போ ...சிறப்பு "நீத்துப்பெட்டி" சொல் மகுடம் கொடுக்கின்றது✨ பாடல் சார் அனைவருக்கும் அகம் நிறைந்த நல் வாழ்த்துகள்🙏
🌹 இந்தப் பாடலை முதல்தடவையாக கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது மிகவும் அருமையான வரிகள் நானும் ஒரு புட்டுப் பிரியன் தான் மூன்று வேளையும் புட் என்றால் போதும். வெளிநாட்டில் வாழ்ந்தாலும் என்னதான் பீட்சா பர்கர் கொத்து ரொட்டி இடியாப்பம் நூடுல்ஸ் சாப்பிட்டாலும் புட்டு + எதுவாகிலும் அந்தக் கம்பினேஷன் அடிக்க முடியாது கவிஞருக்கு வாழ்த்துக்கள் காட்சிகளும் சூப்பராக இருந்தன 👌👌👌🌹🌹👋👋👋👋👋🇨 கனடாவிலிருந்து ஈழத்தமிழர் 🇨 வெளிநாடு போனால் என்ன விண்வெளிக்கு போனால் என்ன யாழ்ப்பாணீஸ் சூட்கேசில் புட்டு பானை இருக்கும் 👌👌👌💞
@@nalayinithevananthan2724 ஆவியில் வேகவைத்து உண்ணும் முறை தமிழனின் மரபுதான்.....ஆனால் அரிசி உணவு வகைகளுக்கு முன்பே இருந்தது சிறுதானியத்தில் செய்யும் புட்டு வகை ..........அதன் பிறகு வந்தது தான் இட்டலி என்ற தமிழனின் உணவு.....
சிறப்பான பாடல் வரிகள், வாழ்த்துகள் பாடலாசிரியருக்கு, ஈழத்தமிழினத்தின் தனிச் சிறப்பான புட்டு பற்றிய பாடலில் இந்திய சினிமாப் பாணியிலான நடனம் உறுத்தலாகவும் பாடல் வரிகளுக்கான பெறுமதியை மழுங்கடிப்பதாகவும் இருக்கிறது. அதையே எமக்கான ஒரு சிறப்பான கூத்து நடணத்தில் அமைத்திருந்தால் இன்னும் ஒருபடி உயர்வை கொடுத்திருக்கலாம். கவனத்தில் கொள்ளவும். இடையில் நடணத்தில் ஒரு பகுதி கூத்து நடணத்தை தழுவியதாக இருந்தது. சிறப்பு. தொடராமல் விட்டது ஒரு வருத்தமே
வெளியில் பனி கொட்டினாலும் இங்கே புட்டு கொத்த வேணும் | தின்னவும் வேணும் தம்பியவை. எனக்கு புட்டுப் பாட்டு ரெம்ப பிடிச்சிருக்கு அனைவருக்கும் வாழ்த்துகள் .
சாதி மதம் என்று தமிழன் பிரிஞ்செல்லோ கிடந்தான் புட்டு என்ற விஷயத்தில் மட்டும் தானே இணைஞ்சான் கனவு கனவு கனவு சமஸ்டி எங்கள் கனவு அந்த தேசம் இங்கு அமைஞ்சா புட்டு தேசிய உணவு... வேற லெவல் வரிகள் உமாகரன் ராசையா வாழ்த்துக்கள் அனைவருக்கும்
என்ன தான் இருந்தாலும் பள்ளிக்கூடத்தில பக்கத்தில இருக்குறவனிட்டை புட்டு பறிச்சு விக்க விக்க தின்னுற மாதிரி வராது இந்த பாடலை கேட்கும் போது ஒவ்வொரு நாளும் புட்டு சாப்பிட்டுற ஒருவன் என்பதில் பெருமையாக இருக்கு
இலங்கை தமிழ் பாடலை நான் முதல் முதலில் திரும்பத் திரும்ப பார்த்த பாடல் இதுதான்
Naanum than
@@Manas96749 naanum than pa 10 vaddikku mela paththudan marupadium pakkathan thonuthu ☺
@@rajinthanrockybai9224 kandippa
True pa❤️❤️
100%
யாழ்ப்பாணம் மட்டும் இல்ல சகோ இலங்கை தமிழர் எண்டாலே புட்டு தான்
Best song ever ❣️❣️❣️
Yeah
நம்முடைய கலைஞர்களின் திறமை இந்திய கலைஞர்களின் திறமைக்கு எந்த விதத்திலும் சலித்தது💪 இல்லை 👏👏👏
Vaayila nalla vatmruthu
நம் நாட்டு கலையை எதுக்கு இந்தியாவோடு ஒப்பிடுறீர்?
Loosu pundai
@@mohamedinsaf4216 enka orukkaa varaddum paarppom
Ethukku oppidavenum eelam eppavum thanithanmaiyaanathu
நான் தமிழ் நாடு... இங்கு வழமையாக நாங்கள் இட்லி தான் சமைப்போம்..நீங்க பாடின அத்தனை கறியுடன் ( ஆட்டிறைச்சி கறி, பழைய மீன் கறி, முட்டை பொறியல்) இட்லி ஒத்து போகும்..என்னளவில் புட்டு மிகவும் பிடிக்கும்.நான் அதை சொன்னால் கேரளாகரான் மாறி கதைக்கரன்பார்கள்...இப்போது நிம்மதி பெருமூச்சு... புட்டு எங்கட உணவு...இனி அனைவரிடத்தும் காண்பிக்கலாம்...அது தமிழர் உண(ர்)வு எட்டு....
திருச்சி பக்கம் யாரும் வந்தா கொடுத்து விடுங்கப்பா உங்க பாட்டையும் நடனத்தையும் பாத்த உடனே புட்டு சாப்புடனும் போல இருக்கு 😘😘😘
Bro enga veeda vaanga
RAJ LONDON
உங்க சோங் SUPER
SONGELA PLAPALAM VALA PALAM OK MAMPALAM KANAVELLA
SONG START PANA MUTHAL PARTHA NADEAM UDAN UNGA NAMES ALAM PODUKALAM
கனவு கனவு கனவு தமிழீம் எங்கள் கனவு அந்த ஈழம் இங்கு மலர்ந்தால் புட்டு தேசிய உணவு💪💪💪💪💪🐆🐆🐆🐅🐅
👍👏👏👏👋
தமிழகமும் ஈழக்கனவுடன் ஏங்கி நிற்கிறோம்🐯🐯🐯
செம்ம
Yes
Kandeppa oru nal elankai nam kail tamilnada
புட்டு பாட்டு செம 💕💞❤டான்ஸ் சூப்பர் 💕😍👍👍
புட்டு புடிச்சவங்க ஒரு லைக் பண்ணுங்கப்பா..... 👍👍👍❤💞
இந்த பாடலுக்கு நான் அடிமை. அத்தனை தரம் கேட்டிட்டன். வரிகள் பிரமாதம். வாழ்த்துக்கரன் குழுவினருக்கு.
யாழ்ப்பாண பாடல்
Yes bro
Super song 👌 from 🇨🇭
கோயம்புத்தூரில் இருக்கற நானு இப்ப யாழ் புட்டுக் எங்க போவேன் 🤤
Come to my house bro
@@janu5077 WHO asked u wahre Are u from paydhiyam ha neee ?
@@kopitharun443 கண்டிப்பாக நண்பரே இந்த கோவிட்க்கு அப்புறம் வரதா இரக்கு
@@janu5077 நன்றி🤗
@@nightbotboy7427 நீ தா பைதியம்
"சொத்து பிரிக்கும் போது சண்டை இல்லை ஆனால் பிட்டு பிரிக்கும் போது சண்டை " true lyrics and best 👍👍👍
school life
சொத்து இல்ல kooththu
எங்கட வீட்டில சண்டை நடக்கும் புட்டு பிரிக்கும் போது
3:21
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவில்லை மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றுகின்றது வாழ்த்துக்கள்
Navaneetha Kamalarangini same 💯❤️
Really bro
Yes Anna
Yes of course daily we are listen this song
Yes 💯
புட்டு அவிக்க தெரிந்த பெட்டை எண்டா சொல்லு சீதனமே வேண்டாம் அந்த தேவதைய அள்ளு😂😂😂👌🤙
Nala oru words
❤❤
Vera laval line
கையடிக்க தெரிஞ்ச பெட்டைனா சொல்லு சீதணமே வேணாம் அந்த தேவதைய கிள்ளு
இலங்கை தமிழர்க்கு மட்டுமில்ல இலங்கை வாழ் இசலாமியர்களின் மிகவும் விருப்பத்துக்குரிய உணவு என்டாலும் புட்டுத்தான்
Islamiyarkalum thamilarthane
❤❤❤
musslim Naangalum Tamilthan
இஸ்லாமியர்களும் தமிழர்கள்தான்
Religion thaa islam ☪️ ❤ but Thamizhinam 😎✨⚡️ thaa naanagaluu ❤
பாடலைக் கேட்டவுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்து புட்டு சாப்பிடணும் போல இருக்கு
புட்டு சாப்புட்டு கொண்டே இந்த பாடல் பாக்குறது தனிசுகம்😍😘😘😘. France இல் இருந்து ஒரு ஈழத்தமிழன்
but different
டிஸ் லைக் பண்ணிய நல்ல உள்ளங்கள் போராட்டத்தை காட்டி கொடுத்த எட்டப்ன்கள் வாரிசுகள்,
புட்டு பாட்டு புடிச்சவங்க ஒரு லைக் பண்ணுங்கப்பா ❤❤
❤
"அந்த தேசம் இங்கு அமைந்தால் புட்டு தேசிய உணவு" இந்த வரி வலியோடு கண்களை பனிக்க வைத்து விட்டது. அருமையான படைப்பு உமாகரன்.
சூப்பர் அண்ணா எங்கட மட்டக்களப்பிலும் புட்டு எண்டா முதல் இடம் தான்
Eelam endaaleh puddu ...special
Ohm enga batticaloa lah puddu than😍😘
@@kuttyponnudakshi4826 👍👍👍👍
👍🏻
புட்டின்றி வன்னியிலையும் வாழ மாட்டம் எங்களையும் சேர்த்து ஈழம் என்டு விவரம் போடுங்க
Nenka vera ella nanka vera ella dont worry
வன்னி மக்களை தவிர்த்து விட்டீர்களே..😥..ஆனால் விருந்தோம்பலுக்கு வன்னிதான். அன்று வந்த யாழ்ப்பாணிகளை வாழ்விடம் கொடுத்ததும் வன்னி மக்கள்தான்.
வன்னி மக்கள் வேறு என்று சொல்லவில்லை ஆனால் நான் வன்னியில் பட்ட அனுபவத்தை செத்தாலும் மறக்க மாட்டேன் யாழ்ப்பாண சனம் வந்து தேங்காய் மீன் எல்லாம் விலை கூடிட்டு எங்கையாவது போய் துலையுங்கோ என்று திட்டினார்கள் அப்போது நான் பட்ட வேதனை கூறமுடியாது அப்போது நான் கடவுளிடம் ஒன்றை மட்டும் வேண்டினேன் நாம் பட்ட துன்பம் துயரம் இடப்பெயர்வு அவர்களும் அனுபவிக்க வேண்டும் என்று எனது 10வயதிலேயே இறைவனை வேண்டினேன் தமிழர்கள் எல்லோரும் விருந்தோம்பளில் சிறந்தவர்கள் தான் அது வன்னி யாழ்ப்பாணம் மட்டகளப்பு என்று பார்க்க தேவை இல்லை
எல்லோருக்காக்கவும் சும்மா பம்பலாப் பாடினேன் short வீடியோth-cam.com/video/9-RTg09wsn8/w-d-xo.html
👍
நாங்களும் யாழ்ப்பாணம் தான் மூண்டு வேளேல குறைஞ்சது கடசி. இரண்டு வேளை ஆவது புட்டுத்தான்❤ super song anna
❤
😍❤️🙎♀️❤️👈👀🤗❤️😍
50 முறைக்கு மேல் கேட்டு விட்டேன் இந்த பாடலுக்கு அடிமையாகி விட்டேன் நான்
புட்டு இல்லாத வாழ்க்கை ஒரு நரகம், அம்மாவின் கையால் புட்டு அவிச்சு சாப்பிட எங்கும் நான் சவூதியில் இருந்து 😢😢
இந்த பாடலை கேட்க பரிந்துரை செய்த யாழ்ப்பாண நண்பர்களுக்கு நன்றிகள்..பாடல் மிக அருமை..from kanyakumari
மிகவும் அருமையா இருக்கு பாடலுடன் ஆடல் யாழ்ப்பாணம் ஆழகோ அழகு தமிழன் எங்கே வாழ்ந்தாலும் அவன் வீட்டில் புட்டு தேசிய உணவாக இருக்கும்.வாழ்த்துகள் நண்பர்களே.
யாழ்ப்பாணம் வந்த கட்டாயம் பிட்டு சாப்பிட்டு தான் போவான்
கனவு கனவு கனவு சமத்துவங்கள் கனவு
அந்த தேசம் இங்கு அமஞ்சால் புட்டு தேசிய உணவு ❤️
❤
தம்பி! அருமையான தேசிய உணவுப்புட்டு பாடல் கேட்டு மகிழ்ந்தோம்.இதுபோல் தமிழ் மொழிக்கு ஒரு பாட்டுப்பாடுங்கப்பா
🤦 சமத்துவங்கள் அப்படிச்சொல்லி இருந்த கூட ஓகே சமஷ்டி என்று எல்லோ இருக்கு 😳😱
@Nikil Rathnam இந்திய அரசியலமைப்பு போல ஒரு இனத்திற்கு ஒரு மாகாணம் என்ற முறை சமஸ்டி
@Nikil Rathnam இந்திய அரசியலமைப்பு போல ஒரு இனத்திற்கு ஒரு மாகாணம் என்ற முறை சமஸ்டி
4:25 வெளிநாடு போனால் என்ன வேற்றுகிரகம் போனால் என்ன
யாழ்பாணீஸ் சூட்கேசில் புட்டு பானை இருக்கும்.....
பீட்சாவோ பர்கரோ ஆயிரம் திண்டால் என்ன
புட்டு கொஞ்சம் திண்டால் தான் எங்களுக்கு செமிக்கும்.....
❤️வேற லெவல் வரிகள்.......
இது ஒரு தனித்துவமான இலங்கைத் தமிழனின் அற்புதப்படைப்பு....நன்றி...வாழ்த்துக்கள்...!!!!!👍👍👍👍👍👍👍
அண்ணா நான் நிந்தவூர் எங்க ஊர்லயும் புட்டுதான் ஸ்பேஸல் அண்ணா பகி அண்ணா சூப்பர் புட்டுன்னு சொல்லயும் ஏ உம்மா எனக்கு 16வயதில மரணித்துட்டாங்கஇப்ப எனக்கு 18 வயது ஏ உம்மாட நியாபவம் வருது அண்ணா சுப்பர்
இராமேசுவரம் ராஜ்குமார் தம்பிகளா ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது உங்க புட்ப்பாட்டை கேட்டாத்தான் மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது
தனிநாடு கோரி.... தற்போது சமஸ்டி.... இன்னும் 10 வருடங்கள் கழித்து...... ஆனால் இப்படியான கலைஞர் படைப்புகள் காலத்தில் கட்டாயம்....
தமிழர்கள் நாங்கள் தமிழகத்தில் ஆட்சியைப்பிடித்து இந்திய பாராளுமன்றம் கைப்பற்றி ஈழம் அமைத்தே தீருவோம்... நாம் தமிழர்🐯🐯🐯
மனம் சோர்வடையும் போது துணை நிற்கும் பாடல்களில் முதலிடம்.... 1000 தடவை கேட்டு விட்டேன் 😍😍😍
நானும் அவ்வாறு தான் நண்பு
ஒரு நாள் கூட கேக்காம இருக்க முடியாது.. தினமும் கேட்பேன் ஆனா எத்தனை தடவை தானு தெரியல.. பாடல் அதிரடி 🎶🎶🔊🔉 நடனம் தாறுமாறு அட்டகாசம்.. சொல்ல வாராத்தையே இல்ல அவ்ளோ அழகு.👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
யாழ்ப்பாண தமிழ் வார்த்தைகள் 🥰👍👍
அந்த தேசம் ஒருகாலத்தில் அமைந்திருந்தது 100’/, உண்மை! அந்த சொர்க்கத்தில் நானும் இருந்தேன் என்பதே போதும்.🔥🐅
👍👏👏
நல்ல கேளுங்கோ அண்ணா
நிறைய இந்த புட்டு பிரியர்கள் ( பாட்டுல சொன்ன கனவு இல்ல ) உண்மையா எங்கள் தேசம் இருகும் பொது எங்க போய் புட்டு சாப்டவயல் எண்டு
இந்த படைப்பை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.... பாடல் வரிகள், பாடல் வரிகளுக்கு ஏற்ற குரல், நடனம், காட்சிகள் இசையமைப்பு என்பன அருமை அண்ணன்..
வரிகள்
இசை
குரல்
நடனம்
காணொலி
அனைத்தும் ஒழுங்காய் ஒன்றாய் சேர்ந்தமையாய் பாடல் மிக அருமை👌👌
மேலும் வளர்க..!!
வாழ்க...!!!
புட்டு எங்கள் தேசிய உணவு ...
மிகவும் அருமையான பாடல்....
வாழ்க தமிழ்
நம்ம யாழ்ப்பாணத்துக்கலைஞர் களுக்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள்
❤❤I LOVE YOU ❤❤ TAMIL ❤❤
வெளிநாடு சென்றாலும் வேற்றுக்கிரகம் சென்றாலும் யாழ்ப்பாணத்தான் பெட்டியில புட்டுப்பானை இருக்கும்.
அருமையான வரிகள்.
நல்வாழ்த்துகள்
அப்பிடியே எங்களுக்கு புட்டு mela இருக்கிற உணர்வை அந்த வெறியை சிறப்பாக காட்டி இருக்கீங்க 🙈🙈🙈
ஏன் என்டு தெரியல திரும்ப திரும்ப இந்த பாட்ட வந்து கேட்டுட்டே இருக்குறன். அருமையான படைப்பு ❤
அண்ணா யாழ் போல மட்டக்களப்பிலும் புட்டு தான் தேசிய உணவு
சிறப்பு அண்ணா
என் வாழ்த்துக்கள் அணைவருக்கும் 😍😍
அழகான வரிகள், தமிழ் என்றால் அழகு தான்.... அப்படி இருக்க ஈழத் தமிழும் ஈழத் தமிழர் கிராமிய பாரம்பரிய வாழ்வியலும் ஒற்றுமையும் பகுத்துண்ணும் பண்பும் ஒருங்கே அமையும் அழகான பாடல் வரிகள்..... இன்னும் ரொம்ப எதிர்பார்த்து இருக்கிறேன்.....😍😍😍
சமஷ்டி எங்கள் கனவு... அந்த தேசம் அமைந்தால் புட்டு தேசிய உணவு... செம வரி
இந்த கனவு நனவாக வேண்டும்
என்ன அண்ணா எவ்வள பெரிய வரலாற்றுப் பிழை அந்த வார்த்தை
நீங்கள் இப்படி பதிவை போட்டு இருகுறீங்கள்.
இது வ எங்கள் கனவு அண்ணா
எங்கள் எல்லோரின் ஒட்டு மொத்த கனவு தமிழீழ தாயகம் மட்டும் தான்
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
என்னத்தையடா தம்பி சொல்லுறது... இதுவரைக்கும் எத்தனைதடவை இந்த பாட்டை கேட்டன் எண்ட எண்ணிக்கை எனக்கே மறந்துபோச்சு.... எனக்கு தெரிஞ்ச எல்லாருக்கும் பாட்டை அனுப்பியும் போட்டன். நீத்துப்பெட்டி தெரியாத இந்த ஊராளுக்கு திரைப்படம் பிடிச்சு அனுப்பி விளங்கப்படுத்தியும் ஆச்சு.
நெடுகலும் புட்டுத்தானோ எண்டு வீட்டில எரிஞ்சுவிழுறது மாறி ஆட்டுக்கறி வைச்சுத்தாங்கோ எண்டு கேட்டிருக்கிறன்.
தம்பி உமாகரன் , உன்ர வரிகளுக்குள் வாழ்க்கையை எல்லோ பிசைஞ்சு கொடுக்கிறாய்...
கலக்குங்கோடா தம்பியள்.
நன்றி
Fb ல கணக்கில்லாத தடவைகள் பார்த்தால் கூட சலிக்க வில்லை youtube ல நம்ம பங்களிப்பு இருக்கணும் இந்த பாட்டுக்கு
👌👌👌👌👌👌😃😃😃😃👍
👍
முதலில் நம்மூர் கலைஞர்களுக்கு நன்றிகள் கோடி. அருமையான வரிகளுடன் எம்முடைய பாரம்பரிய உணவின் மகத்துவத்தை பிட்டு பாடல் மூலம் உலகிற்கு எடுத்துக் கூறியுள்ளீர்கள் தொடர்ந்தும் உங்கள் படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்
பகி அண்ணா திறமான நடனம் உங்கட நடிப்பும் செம்ம ..... குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்
மிக அருமையாணப் பாடல் தமிழ் நாட்ல புட்டு கிடைப்பது அரிது எங்கயோ சில ஊர்களில் உணவகங்களில் கிடைக்கும் நான் திருச்சி மாநகருக்கு 1 மாத வேலைக்கு சென்றேன் தினமும் விடியற்காலையில் ஒருவர் புட்டு கொண்டுவருவார் அவரிடம் வாங்கியுள்ளேன் அதான் பிறகு
என்ன அண்ணா தமிழ் நாட்டுல புட்டு இல்லையா என்ன அண்ணா சொல்றிங்க அங்க என்னதான் சாப்பிடுகிறிர்கள்
@@ussnthanusathan5707 சாதம் இட்லி தோசை கேழ்வரகு களி இடியாப்பம் ஆப்பம் கூழ் புட்டு வந்து ஆயா இருக்காங்க இல்லை அவங்க புட்டு வியாபாரம் செய்வாங்க பெண் பிள்ளைங்க பெரியவளா ஆன பிறகு சடங்கு செய்யும் போது அப்ப இனிப்பு புட்டு செய்வாக
மற்றபடி சிலை கடைகள் பர்மா தமிழர்கள் கடையில இருக்கும் விட்ல
பொழுதுபோக்கா ராகி புட்டு கம்மம் புட்டு இப்படி செய்வாங்க
விருந்தோம்பல் தமிழனின் சிறந்த குணத்தின் சிறப்பு... தமிழ்நாட்டில் இருந்து புட்டு பாடலை காதுகளால் ரசிக்கிறோம் அதே சமயம் கற்பனையில் புட்டு வையும் ரசிக்கிறோம்.
ஆட்டுக்கறியும் புட்டும் ஐயோ தேவலோக விருந்து..! 😍😋 உண்மை தான் அண்ணே
Wow. சூப்பர் எங்கள் வீட்டுப் புட்டு பாட்டு. யாருக்கெல்லாம் பிட்டும் முட்டைப் பொரியல் விருப்பம்.
எத்தின தடவை பார்த்தாலும் பார்க்க தூண்டும் பாடல் ❤️❤️
இப்பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இன்னும் பல படைப்புகளை எதிர்பார்கின்றேன்
சமஷ்டி எங்கள் கனவு
அந்த தேசம் இங்க அமைஞ்ச்சா புட்டு தேசிய உணவு 😍❤️
ரொம்ப பிடித்த பாடல் சொர்க்கமே என்றாலும் நம் ஊரு போல வருமா
என்ட வாழ்க்கையில நான் கன தடவை திரும்பத் திரும்பக் கேட்ட எங்கட ஊர்ப் பாட்டு இதுதான் (இயக்கப் பாடல் தவிர்த்து).... மயங்கீட்டென் இசையில.
அருமையான பாடல் அந்தப்பிட்டை சினேகிதன்வந்துஎடுத்துசாப்பிடும் அழகு அருமை👌 பாடல் வரிகள் அருமை👌 நடிப்பு அனைத்தும் சூப்பர் லண்டனில் இருந்து இலங்கை தமிழிச்சி🙏🙏🙏🙏
கனவு கனவு சமஸ்டி எங்கள் கனவு அந்த தேசம் இங்கு அமைந்தால்... ஆழமான கருத்துள்ள சிந்திக்க வேண்டிய வரிகள்
கனவு கனவு கனவு எண்டு வரும் வரிகளில் வரும் கனவா எங்களின் கனவு?😳😢
எங்களின் கனவு இதுவல்ல.எங்கள் தேசத்தின் கனவோடு காற்றோடு கரைந்து போனவர்களின் கனவு இதுவல்ல. ஒட்டு மொத்த மக்களின் கனவும் இதுவல்ல. எங்களின் தாயகம் மட்டும் தான்
பாடல் மிகச் சிறப்பாக இருக்கிறது எண்பததற்காக
இந்த (கனவு கனவு கனவு என்று சொல்லி சமஷ்டி )சொல்லாடலை கடந்து போய்விட முடியாது.
இவ்வாறான சிறு கருத்துப் பிழை கூட தவறான வரலாற்றுக்கு வழிசமைக்கும்.
இவ்விடத்தில் அரசியல் பேசுவது நன்றன்று
அப்பா அந்த பாடலில் வரும் வார்த்தையை போட்டதும் நல்லது இல்ல எண்டு போடுங்கோ
கனவு கனவு கனவு சமஸ்டி எங்கள் கனவு அந்த ஈழம் இங்கு மலர்ந்தால் புட்டு தேசிய உணவு 😍❤️❤️❤️😍😍😍
பெட்டியில போகும் வரைக்கும் வாழ்க்கை புட்டு சட்டியில 😍😍 கனவு கனவு கனவு சமஷ்டி எங்கள் கனவு அந்த தேசம் இங்க அமைத்தால் புட்டு த தேசிய உணவு😘😍😍 Anna lyrics sema dance super😍😍😍
🤦 கனவு கனவு கனவு எண்டு வரும் வரிகளில் வரும் கனவா எங்களின் கனவு?😳
Lyrics sema எங்கள் கனவு எது என்று எம்மவர்க்கே சரியான விளக்கம் இருக்க. Anna வரிகளை இரசித்தேன் அதன் உண்மை தன்மையை அல்ல கவிகளும் பாடல்களும் கற்பனையில் தான் அழகு.காதல் பாடல்கள் மட்டும் பொய்கள் அழகில்லை இந்த பாட்டிலும் பொய்கள் அழகு அதை தான் வரிகள் அழகு என்றேனே தவிர எங்கள் கனவு ஏது என்ற விளக்கம் எங்களிற்கு உண்டு.
புட்டுக்காகவே மண் சுமந்த பெருமான் என சும்மாவா சொன்னாங்க.... சமஸ்டி எங்கள் கனவு, தேசம் அமைந்தால் புட்டு தேசிய உணவு, அருமையான வரிகள்.
Anna eppdi songs 🇬🇧🙏
@@paththi1992co
Superb l
4:47
28 முறை கேட்கிறேன் இந்த பாடலை
Ama nengaluma
புட்டு கிடைத்ததா 🙌
புட்டோட வாழ்ந்தவரால் தான் இப்படி ஒரு பாடல் எழுத முடியும்.புட்டோட வாழ்ந்தவையால தான் இந்த பாடலை மனசார ரசிக்க ஏலும்....இதில் வாற எல்லா வகையிலும் புட்டு சாப்பிட்டு இருக்கன்.மனதை தொட்டது புட்டு மட்டுமல்ல பாடலும் தான்
யாழ்ப்பாண புட்டு வகைகள்
கோதுமை புட்டு, அரிசி மா புட்டு, குழல் புட்டு, கீரை புட்டு,உழுந்தம்மா
புட்டு, குரக்கன் புட்டு, ஒடியல் புட்டு, ஆலங்காய் புட்டு👌👌👌👌
நல்ல பாட்டு வாழ்த்துக்கள் 👏
எவ்வளவு தடவையும் கேட்கலாம்.❤
எனக்கு பிடித்த உணவும் புட்டுத்தான் 😂
naanum sri lankan thamilan than
puddu paddu semma poodu pooduthu
இலங்கை பாடலை ஆதரித்த இந்தியா தமி்நாடு உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்
மதன்....one of my good friends.....
பெட்டியில போகும் வரைக்கும் புட்டு சட்டியில........
வரிகள் sooopperrrr....
Plz upload the பாடல் வரிகள்..... புட்டும் ஆட்டுக்கறி......எப்போதும் எனக்கு சொர்க்கம்...
எங்கள் மரபுச்சொற்களை கற்கண்டாக்கிய பாடல் சிறப்போ ...சிறப்பு "நீத்துப்பெட்டி" சொல் மகுடம் கொடுக்கின்றது✨ பாடல் சார் அனைவருக்கும் அகம் நிறைந்த நல் வாழ்த்துகள்🙏
இலங்கையில் நம்மவரின் உன்னத படைப்பு ❤️❤️
நடனம் ❤️❤️❤️
பாடல்வரி அருமை❤️❤️❤️
நான் மட்டக்களப்பு, இந்த பாட்டுக்கு நான் அடிமை, எனது யாழ்பாண நண்பர்களின் தேசிய உணவு பாட்ட போட்டு vibe பண்ணிட்டு இருக்கம்
புட்டு உணவுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய இந்த பாடல், அற்புதமான ஒன்று.
ஆம் ஒட்டு மொத்த லெமூரியா கண்டம் குமரி கண்டமாக பரந்து விரிந்த தமிழ் நிலம் என்பதை இப்பாடல் பறை சாற்றுகிறது.
அருமையான பாடல் இப்ப பாடல் கேக்கும்போது யாழ்ப்பாண🇱🇰 நினைவு வருது
அருமை வாழ்த்துக்கள் நண்பா
from 🇬🇧
perampalam sriskantharajah what 🇱🇰 ah 😆 Jaffna is not 🇱🇰👍🤣
எங்கே அப்பன் எடுத்தீர்கள்.... சாரமும் சேட்டும்... சிவப்பு நிறத்தில்
🌹 இந்தப் பாடலை முதல்தடவையாக கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது மிகவும் அருமையான வரிகள் நானும் ஒரு புட்டுப் பிரியன் தான் மூன்று வேளையும் புட் என்றால் போதும். வெளிநாட்டில் வாழ்ந்தாலும் என்னதான் பீட்சா பர்கர் கொத்து ரொட்டி இடியாப்பம் நூடுல்ஸ் சாப்பிட்டாலும் புட்டு + எதுவாகிலும் அந்தக் கம்பினேஷன் அடிக்க முடியாது கவிஞருக்கு வாழ்த்துக்கள் காட்சிகளும் சூப்பராக இருந்தன 👌👌👌🌹🌹👋👋👋👋👋🇨 கனடாவிலிருந்து ஈழத்தமிழர் 🇨 வெளிநாடு போனால் என்ன விண்வெளிக்கு போனால் என்ன யாழ்ப்பாணீஸ் சூட்கேசில் புட்டு பானை இருக்கும் 👌👌👌💞
SRI Lanka Tamil best song I'm from SRI Lanka ❤️
அண்ணா மிகவும் அருமையான பாடல் இந்த பாடலில் இணைந்து பாடுபட்ட அனைத்து உள்ளங்களும் பாராட்டுக்கள் உரித்தாகட்டு் நன்றி.
அந்த தேசம் ஒன்று அமைந்தால் புட்டு தேசிய உணவு
புல்லரிக்கும் வரிகள்....
மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும். குரல் பாடலாசிரியர் சுப்பர்
அண்ணை சொன்னமாரி நாங்கள் கொஞ்சம் வித்தியாசமான ஆக்கள் எங்கட பெடியள் எப்பவுமே வேற லெவல்❤️💛
2024ல் கேட்கிறேன். கனவு கனவு சமஸ்து எங்கள் கனவு..... அந்த தேசம் இங்க அமைஞ்சா....... என்னைத் தூங்கவிடாத வரிகள்😥 எம் சொந்தம் நீங்கள்
தற்போதைய தமிழகத்தில் மாறிய (இட்டலி) உணவு.......
சேர மண்ணில் இன்னும் உயிர்புடன் இருக்கு....புட்டு
Sathiya TLM ❤️
iddalium thamilan unavuthaan
@@nalayinithevananthan2724 ஆவியில் வேகவைத்து உண்ணும் முறை தமிழனின் மரபுதான்.....ஆனால் அரிசி உணவு வகைகளுக்கு முன்பே இருந்தது சிறுதானியத்தில் செய்யும் புட்டு வகை ..........அதன் பிறகு வந்தது தான் இட்டலி என்ற தமிழனின் உணவு.....
அருமையான பாடல் நண்பா
தமிழ் நாட்டில் இருந்து 💜
மிகவும் சிறந்த பாடல்வரிகள் சிறந்த படப்பிடிப்பு அத்துடன் இருவருடைய நடனம் மிகவும் சிறப்பு பாராட்டுக்கள். தமிழ் fm 101. 1
சிறப்பான பாடல் வரிகள், வாழ்த்துகள் பாடலாசிரியருக்கு, ஈழத்தமிழினத்தின் தனிச் சிறப்பான புட்டு பற்றிய பாடலில் இந்திய சினிமாப் பாணியிலான நடனம் உறுத்தலாகவும் பாடல் வரிகளுக்கான பெறுமதியை மழுங்கடிப்பதாகவும் இருக்கிறது. அதையே எமக்கான ஒரு சிறப்பான கூத்து நடணத்தில் அமைத்திருந்தால் இன்னும் ஒருபடி உயர்வை கொடுத்திருக்கலாம். கவனத்தில் கொள்ளவும். இடையில் நடணத்தில் ஒரு பகுதி கூத்து நடணத்தை தழுவியதாக இருந்தது. சிறப்பு. தொடராமல் விட்டது ஒரு வருத்தமே
சமஷ்டி எங்கள் கனவு அந்த தேசமிங்கு அமைந்தால் புட்டு தேசிய உணவு
அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்
வெளியில் பனி கொட்டினாலும் இங்கே புட்டு கொத்த வேணும் | தின்னவும் வேணும் தம்பியவை. எனக்கு புட்டுப் பாட்டு ரெம்ப பிடிச்சிருக்கு அனைவருக்கும் வாழ்த்துகள் .
தரம்.... சமஸ்டி... எங்கள் கனவு... நிறைவேறினால்... தேசிய உணவு... அருமையான பாடல்
சாதி ,மதம் என்டு தமிழன் "பிரிஞ்ல்லோ கிடந்தான் புட்டு என்ட விசயத்தில் மட்டும் தானே இணைஞ்சான் " அருமையான் உண்மையான வரிகள்👌🤔
சாதி மதம் என்று தமிழன் பிரிஞ்செல்லோ கிடந்தான்
புட்டு என்ற விஷயத்தில் மட்டும் தானே இணைஞ்சான்
கனவு கனவு கனவு
சமஸ்டி எங்கள் கனவு
அந்த தேசம் இங்கு அமைஞ்சா புட்டு தேசிய உணவு...
வேற லெவல் வரிகள் உமாகரன் ராசையா
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
கனவு கனவு கனவு தமிழீம் எங்கள் கனவு அந்த ஈழம் இங்கு மலர்ந்தால் புட்டு தேசிய உணவு 🐯
நாங்களும் 🇶🇦 ல ஒவ்வொரு காலை உணவு பிட்டு தான் அப்பன்.
கனவு கனவு கனவு தமிழீம் எங்கள் கனவு அந்த ஈழம் இங்கு மலர்ந்தால் புட்டு தேசிய உணவு
கனவு கனவு கனவு சமஸ்டி எங்கள் கனவு அந்த ஈழம் இங்கு மலர்ந்தால் புட்டு தேசிய உணவு ❤️
பாடல் வரிகள், இசை, நடனம், காட்சியமைப்பு அத்தனையும் அருமை. நம்மவரின் படைப்பு என்று பெருமை கொள்ள வைக்கிறது.👍👍👍
அருமையான பாடல் மற்றும் ஆடல் வாழ்த்துக்கள்.
புட்டவிக்க தெரிந்த பெட்டையென்டா
சொல்லு .. சீதனமே வேண்டாம் ... அந்த தேவதைய அள்ளு..... சூப்பர் வரிகள்
என்ன தான் இருந்தாலும் பள்ளிக்கூடத்தில பக்கத்தில இருக்குறவனிட்டை புட்டு பறிச்சு விக்க விக்க தின்னுற மாதிரி வராது
இந்த பாடலை கேட்கும் போது ஒவ்வொரு நாளும் புட்டு சாப்பிட்டுற ஒருவன் என்பதில் பெருமையாக இருக்கு
தம்பி யாழ்ப்பாணமோ
ஓம் ஓம் யாழ்ப்பாணத்தமிழன்.💪💪💪💪💪💪
V
Super.✨
உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்....🥰