பச்சை வயலே பனங் கடல் வெளியே - Pachai Vayale Panag Kadal Veliye

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 151

  • @jerodeme523
    @jerodeme523 ปีที่แล้ว +73

    எங்கள் ஈழம் மட்டும் கிடைசிருந்தா போதும் சுவிஸ் ல இருந்து வேல கேட்டு வந்திருப்பாங்கள் இங்க அப்பிடி வைச்சிருந்திருப்பார் எங்கட தலைவர் ❤️❤️❤️❤️❤️

  • @123rajaind
    @123rajaind 2 ปีที่แล้ว +64

    என்ன ஒரு அருமையான பாடல் வரிகள் ..
    இப்படி பாடல்கள் தமிழகத்தில் இல்லாதது பெரும் குறை

    • @tharmatharmilan9502
      @tharmatharmilan9502 2 ปีที่แล้ว +1

      0

    • @Goszila2822
      @Goszila2822 ปีที่แล้ว +1

      very soon coming

    • @giritharansinnathuray
      @giritharansinnathuray ปีที่แล้ว +1

      மலையாளிகள் பாடியிருக்கிறார்கள்
      தங்கள் ஊரைப் பற்றி

    • @123rajaind
      @123rajaind ปีที่แล้ว +3

      @@giritharansinnathuray இது மலையாளி என்றால் நீங்கள் வடுகரா ?
      தனி தமிழ் ஈழ பாடல் ..

    • @VinoVino-nd4wd
      @VinoVino-nd4wd ปีที่แล้ว

      @@tharmatharmilan9502 9o99099999, pls you

  • @jagatheeswarans2126
    @jagatheeswarans2126 ปีที่แล้ว +32

    எங்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டிய அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி 🙏🙏
    அவர் இல்லையென்றால் ஈழம் என்ற பெயரே தெரிந்து இருக்காது..

    • @mrugan90
      @mrugan90 11 หลายเดือนก่อน +2

      உண்மை

    • @nisanselamedamini3275
      @nisanselamedamini3275 6 หลายเดือนก่อน

      අපිට යුද්දයක් ඔිනේම නැහැ.

  • @nathumakalkitchen9147
    @nathumakalkitchen9147 11 หลายเดือนก่อน +22

    மட்டுமண் பாடலில் இருப்பதே அதே பெருமை எக்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் என்பதை மறக்காமல் இருந்தால் போதும் ஜெயந்தன் படையனி தூயவன்

    • @VVPFC1
      @VVPFC1 10 หลายเดือนก่อน +5

      ஜெயசிக்குறு நினைவில் இருக்கும் வரை ஜெயந்தன் நினைவில் இருக்கும்❤.
      இல்லாவிட்டால் அன்றே முள்ளிவாய்க்கால் போன்று ஒரு முடிவு வந்திருக்கும்......... தாத்தா , ராபர்ட் போன்ற தாக்குதல் தளபதிகள் ❤

    • @VimalVimalvijay
      @VimalVimalvijay 3 หลายเดือนก่อน

      Naanum bro

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +32

    எங்கள் தமிழ் மக்கள் படும் துன்பங்களை அழகாக பாடல் வரிகளில் சொல்லிவிட்டார்கள்

  • @karuppiahr9048
    @karuppiahr9048 9 หลายเดือนก่อน +19

    ஈழத்தில் அன்று தலைவர் பிரபாகரன் அவர்களின் ஆட்சியும் , இன்றைய உள்ளக் குமுறல்களும்
    ... இறைவா !!!
    நாம் தமிழர்

  • @JPSujan
    @JPSujan 10 หลายเดือนก่อน +7

    ஈழத்திட்காய் மறுபடியும் போராட முன் வருவோம்... இலங்கையில் இப்போதைய ஆட்சியில் வாழ முடியல

  • @SingarajahThanaluxmy
    @SingarajahThanaluxmy 8 หลายเดือนก่อน +10

    நாடி நரம்புகளில் பாய்ச்சிய மின்சாரம்
    அது செல்லப்பா பாடல் ❤

    • @Raj-ug3ul
      @Raj-ug3ul 6 หลายเดือนก่อน

      தனி..ரகம்...ஈழபாடல்கள்

  • @Dhanika_official2010
    @Dhanika_official2010 2 ปีที่แล้ว +127

    பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே
வன்னி அழகே மன்னாரின் நிலமே
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே
மேகத்திரளே அலை மோதும் கடலே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே


ஈழ நிலத்தினில் எத்தனை நாள்
இன்னும் சாவு பரவிடுமோ
உயிர் இங்கு மலிவென எத்தனை
நாளின்னும் கூவி திரிந்திடுமோ
ஈழ நிலத்தினில் எத்தனை நாள்
இன்னும் சாவு பரவிடுமோ
உயிர் இங்கு மலிவென எத்தனை
நாளின்னும் கூவி திரிந்திடுமோ

வாழும் வயதினில் வாச மலர்
இங்கு தீயில் எரிந்திடுமோ
எங்கள் வாசல் முழுவதும் சோகம்
விரித்திடும் பாயில் சரிந்திடுமோ
வாழும் வயதினில் வாச மலர்
இங்கு தீயில் எரிந்திடுமோ
எங்கள் வாசல் முழுவதும் சோகம்
விரித்திடும் பாயில் சரிந்திடுமோ

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே
வன்னி அழகே மன்னாரின் நிலமே
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே
மேகத்திரளே அலை மோதும் கடலே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே


அன்னை நிலத்தினில் காக
கரும்புலி ஆகி நடந்திடுவோம்
நாம் அங்கு எரிந்திடும் போதிற்
பகை மடி மீதிற் சிரித்திடுவோம்
அன்னை நிலத்தினில் காக
கரும்புலி ஆகி நடந்திடுவோம்
நாம் அங்கு எரிந்திடும் போதிற்
பகை மடி மீதிற் சிரித்திடுவோம்

அண்ணன் நினைவினில் எம்மை
மறந்துமே விண்ணில் பறந்திடுவோம்
எம் ஆசையெல்லாம் தமிழ் ஈழம்,
அதற்கென அங்கு வெடித்திடுவோம்
அண்ணன் நினைவினில் எம்மை
மறந்துமே விண்ணில் பறந்திடுவோம்
எம் ஆசையெல்லாம் தமிழ் ஈழம்,
அதற்கென அங்கு வெடித்திடுவோம்

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே
வன்னி அழகே மன்னாரின் நிலமே
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே
மேகத்திரளே அலை மோதும் கடலே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே


தேசப் புயல் இங்கு வீசும்
பொழுதினில் சோகம் வருவதில்லை
தமிழ் வாசம் சுமந்திடும் பூக்கள்
இனி பகை தீயில் எரிவதில்லை
தேசப் புயல் இங்கு வீசும்
பொழுதினில் சோகம் வருவதில்லை
தமிழ் வாசம் சுமந்திடும் பூக்கள்
இனி பகை தீயில் எரிவதில்லை

நாளை எமக்கொரு வாழ்வு மலர்ந்திடும்
நம்பி இருந்திடுங்கள்
எம் தேகம் வெடித்திடும் போதில்
விடுதலை கீதம் படித்திடுங்கள்
நாளை எமக்கொரு வாழ்வு மலர்ந்திடும்
நம்பி இருந்திடுங்கள்
எம் தேகம் வெடித்திடும் போதில்
விடுதலை கீதம் படித்திடுங்கள்

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே
வன்னி அழகே மன்னாரின் நிலமே

தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே

    • @gouthamgoutham3014
      @gouthamgoutham3014 ปีที่แล้ว +2

      Good

    • @TharsanTharsan-rk4dc
      @TharsanTharsan-rk4dc ปีที่แล้ว +1

      @@gouthamgoutham3014c

    • @vinukarananton744
      @vinukarananton744 ปีที่แล้ว

      ❤❤❤❤

    • @Djsusi-gu3wn
      @Djsusi-gu3wn 11 หลายเดือนก่อน

      6😢😢😢and 😢😢. The 😢😢the 😢😢😢and 😢2nd 😢😢😢😢❤😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢❤😢😢😢😢😢😢😢😢😢😢😢❤😢😮😢😢❤😢😢😮😢😢😢❤😢❤😢😮😢😢😢😮😢😢😅😢😢😢😮😢 😢😢😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤😮😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😮😢😢😢😢😢❤😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😮😮😢😢😢❤😮😢😢😢😢😢😢❤😢😢❤😢❤😢😢😢😢😢😢😮😢😢😮😢😢😢😢😢😢😢😮😢😮😢😢😮❤😢😢😢😢😢😢😢😢😢😮😢😮😢😢😢😢😢😢😢😢❤😢😢😢😢😢😮😢😢❤😢❤😢😢😢😢😢😮😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😮😢😢😮😢😢😢😮😮😢😢😢😮😢😮😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😮😢 3:42 😢😅😮😢😅 3:42 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 3:42 😢😢😢😢😢

    • @Djsusi-gu3wn
      @Djsusi-gu3wn 11 หลายเดือนก่อน

      😮😮😮😢😢😢😢

  • @rmk514
    @rmk514 2 หลายเดือนก่อน +4

    கேட்கும் போது கண்ணில் கண்ணீர் துளிகள் ஏனோ தெரியவில்லை 😢

  • @sukitharsukithar1944
    @sukitharsukithar1944 ปีที่แล้ว +36

    இந்த பாடலை கேக்கும் போது அழுகை வருது என்னுடைய ஈழம் இல்லாத தால்

    • @KajeepanKajee-fn5ch
      @KajeepanKajee-fn5ch ปีที่แล้ว +3

      யார் செய்து ஈழம் இல்லையென்று

    • @sowmi6115
      @sowmi6115 10 หลายเดือนก่อน +1

      ஈழம் சாத்தியமே ஆனால் பெரும் வடிவத்தில் மாற்றம் ஏற்படலாம்..

    • @jalstan100
      @jalstan100 7 หลายเดือนก่อน

      தலைவர் இருந்தால் நம்மில் தொட முடியுமா

    • @kirthik8
      @kirthik8 6 หลายเดือนก่อน

      Yaar Enna sonnalum nam palaiya ninaivugal Mika arumaiyaanathu . Irunthavanukku puriyum

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja 2 หลายเดือนก่อน

      Omvanaja omvanaja 😢😢😢😢😢😢❤❤❤❤ 6:19 6:19 6:19 6:20 6:20 ❤❤❤❤❤❤❤69vanaja 70vanaja. Thiygarasa...
      Thanks ❤❤❤❤

  • @singaravelramalingam5749
    @singaravelramalingam5749 9 หลายเดือนก่อน +2

    ennaal kanneer matum vadika mudikirathu ondrum seiya mudiyaatha paavi naan

  • @iraivazhi
    @iraivazhi 2 ปีที่แล้ว +14

    தமிழ் மக்கள் தமிழீழத்தை ஆட்சி செய்து என்றும் சுகமாக வாழ வேண்டும். இது இறைவனின் விருப்பம். அது இன்றே நிறைவேறட்டும். நாட்டில் அமைதியும் சமாதானமும் என்றும் நிலைத்திருக்க ட்டும்.

    • @piraioli6813
      @piraioli6813 2 ปีที่แล้ว

      ஏஏஏஏஏஏஏஏ

  • @nanthakumardk
    @nanthakumardk ปีที่แล้ว +11

    தமிழ் வாழும் வரை அவர்கள் வாழ்வார்கள்.

  • @யாஉகூயாஉகூ
    @யாஉகூயாஉகூ 2 ปีที่แล้ว +29

    ஓம் நமசிவாய தமிழில் மலரும் மீண்டும் வளரும் விழிகளின் தாகம் தமிழில தாயகம்

    • @ManolMurugan
      @ManolMurugan ปีที่แล้ว +1

      புலிகளின் தாகம் தமீழீழ தாயகம்

  • @நாதன்நவின்
    @நாதன்நவின் ปีที่แล้ว +5

    இவையல மன்னார் மாவட்டத்தில் இன்றும் தேடிக்கொன்டிருக்கிர நாங்க

  • @rpramselvam9318
    @rpramselvam9318 2 ปีที่แล้ว +30

    என் உணர்ச்சியை தூண்டும் வகையில் பாடல்

  • @DishoDisho-i8j
    @DishoDisho-i8j 2 หลายเดือนก่อน +2

    இந்த பாடல்னல கேட்க மாவிரர்கள் ஞாபகம் 😢😢

  • @யாஉகூயாஉகூ
    @யாஉகூயாஉகூ 2 ปีที่แล้ว +24

    ஓம் என்பது முதல்வன் நமசிவாய என்பது உலக மக்களின் இறைவன் வாழ்க வளமுடன் இலங்கை மக்கள் 🙏

  • @singaravelramalingam5749
    @singaravelramalingam5749 2 ปีที่แล้ว +24

    ஈழத்து தாகம் என்றும் குறையாது தமிழீழம் அமையும் அருகிலே உள்ளது

  • @sabapathymanimaran8031
    @sabapathymanimaran8031 ปีที่แล้ว +4

    Raththam kothikkirathu em nilam emakku vendum.

  • @subabharathi2954
    @subabharathi2954 ปีที่แล้ว +7

    தமிழீழம் மலரும்

  • @DilukjanDilu
    @DilukjanDilu หลายเดือนก่อน

    என்றோ ஒரு நாள் தமிழ் ஈழம் நம் கையில் கிடைக்கும் அது நிச்சயம் 🔥🔥🔥

  • @Raj-zh4xc
    @Raj-zh4xc ปีที่แล้ว +17

    எங்கள் தலைவன் இல்லாத தமிழ் ஈழத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை

  • @shamnimo4940
    @shamnimo4940 หลายเดือนก่อน

    புலிகளின் தாகம் தமிழிழத் தாயகம்....✨️🐅💪

  • @நாதன்நவின்
    @நாதன்நவின் ปีที่แล้ว +14

    என்ட வீட்ட 06அக்காமார் இரண்டு மச்சான் இன்னும் கனக்க பேர் இவ்வளவு உயிர் இனி யார் தருவார் என்ன

    • @s.t.kabilan
      @s.t.kabilan 9 หลายเดือนก่อน

      3 லட்சம் tamilarkal uyir?

    • @TAMILVOICEGAMINGVERSION
      @TAMILVOICEGAMINGVERSION 8 หลายเดือนก่อน

      Very sad story...No body help us. During the final war...

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec หลายเดือนก่อน +1

    மணலாற்றுக்காட்டையும்.மறக்கமுடியாது......

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 ปีที่แล้ว +21

    மனம் பாரமாகிறது....

  • @dineshjazz
    @dineshjazz หลายเดือนก่อน +1

    துரோகத்தால் வீழ்த்த பட்டோம் 😭

  • @rajubandararaju5905
    @rajubandararaju5905 3 หลายเดือนก่อน +1

    I love you ❤️❤️ எங்கள் ஈழம்

  • @NakarasaSri
    @NakarasaSri 5 หลายเดือนก่อน +2

    Enakku..pidittha..padal

  • @niroshan4eelam926
    @niroshan4eelam926 ปีที่แล้ว +4

    வாழ்வு மலரும்

  • @ramananramanan1067
    @ramananramanan1067 2 หลายเดือนก่อน +2

    உண்மையில்... தமிழ் வரலாறு

  • @nilanila7590
    @nilanila7590 2 ปีที่แล้ว +12

    கரோக்கியுடன் பாடல் வரிகள் வெளயிடுங்கள் காத்திருக்கின்றோம்

  • @Koksaro3810
    @Koksaro3810 27 วันที่ผ่านมา

    அற்புதம் ❤❤❤❤❤❤

  • @krishnant202
    @krishnant202 2 ปีที่แล้ว +4

    🙏 வாழ்த்துகள் 🎊

  • @thayaThaya-zy6rx
    @thayaThaya-zy6rx 7 หลายเดือนก่อน +1

    Enna thavam seithom tamilanai pirakka❤❤

  • @DudhrjEueur-tj7fq
    @DudhrjEueur-tj7fq ปีที่แล้ว +2

    அருமை

  • @KitnanMohanadhash
    @KitnanMohanadhash 3 หลายเดือนก่อน

    Excellent song congratulations I listened today

  • @balayannaveenkumar1795
    @balayannaveenkumar1795 7 หลายเดือนก่อน +1

    காலம் மாறும் நிச்சயமாக.......

  • @MakesvaranMakes-sd2xw
    @MakesvaranMakes-sd2xw 10 หลายเดือนก่อน +2

    Love ❤ 😍 💖 ❣

  • @JuBrDeny2084
    @JuBrDeny2084 ปีที่แล้ว +2

    Wow amazing song 😍

  • @rajubandararaju5905
    @rajubandararaju5905 3 หลายเดือนก่อน

    இது எங்கள் அடையாளம்

  • @SanjuSanju-jk8sb
    @SanjuSanju-jk8sb 7 หลายเดือนก่อน

    Kavalaiyaka irukku songs kekkum pothu 😢😢😢😢😢😢😢😢

  • @karannishakaran8918
    @karannishakaran8918 4 หลายเดือนก่อน

    அருமையான பாடல்

  • @sivasivaloji7426
    @sivasivaloji7426 2 หลายเดือนก่อน

    Very nice song

  • @Nithuofficial63
    @Nithuofficial63 2 หลายเดือนก่อน

    Nice song Vera laval ❤❤❤

  • @mathanmathimathi4192
    @mathanmathimathi4192 2 ปีที่แล้ว +3

    Enna kavalajila irunthalum months pedal Keddal kavalai marakkum

  • @navacons8884
    @navacons8884 หลายเดือนก่อน

    great

  • @RajaraniRanirani-ky8nn
    @RajaraniRanirani-ky8nn ปีที่แล้ว +8

    நாம் தமிழர்...

  • @kvalar2351
    @kvalar2351 ปีที่แล้ว +4

    If god gives a chance i destroy the world. 😭😭😭😭😭😭

  • @maunais8707
    @maunais8707 6 หลายเดือนก่อน +1

    மிகவும் அழகானது

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 8 หลายเดือนก่อน

    Good ❤❤❤❤❤

  • @tharmalingamravi4475
    @tharmalingamravi4475 2 ปีที่แล้ว +3

    💕💕

  • @tharsantharsan125
    @tharsantharsan125 2 ปีที่แล้ว +4

    ❤️❤️❤️❤️

  • @sureshnirosa5693
    @sureshnirosa5693 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @SINNATHANGAVEL
    @SINNATHANGAVEL 8 หลายเดือนก่อน +3

    கவலையாஇருக்கு

  • @thushaninila7350
    @thushaninila7350 7 หลายเดือนก่อน

    Unmai😢😔😩😟

  • @prashanthrok9478
    @prashanthrok9478 ปีที่แล้ว +1

    Engkal eelam engkal sotthu😢

  • @NirmalanNallathamby
    @NirmalanNallathamby 6 วันที่ผ่านมา

    பீழற

  • @NirmalanNallathamby
    @NirmalanNallathamby หลายเดือนก่อน

    பச்சை வயலே கட்

  • @NirmalanNallathamby
    @NirmalanNallathamby หลายเดือนก่อน

    பச்சை

  • @VijayVijay-ph5lr
    @VijayVijay-ph5lr 4 หลายเดือนก่อน

    ❤amma

  • @MaryStepani
    @MaryStepani 7 หลายเดือนก่อน

    I love you ❤❤❤❤❤

  • @dinojandinojan1868
    @dinojandinojan1868 ปีที่แล้ว +1

    Kalatthal aliyatha kaviyam

  • @NirmalanNallathamby
    @NirmalanNallathamby 2 หลายเดือนก่อน

    தமிழ்

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 2 หลายเดือนก่อน

    Thiygarasa 😢😢😢😢😢😢😢😢1932....❤❤❤❤3❤❤18.❤❤❤❤Thiygarasa..2008....
    3..13....😢😢😢😢😢😢😢😢yes.vanaja ❤❤❤❤😊😊😊😊😊🎉🎉😢❤❤2024...❤❤10..23😢😢😢😢❤❤❤yes.vanaja 😢😢😢😢❤❤❤❤

  • @VimalVimalvijay
    @VimalVimalvijay 3 หลายเดือนก่อน

    உங்க கமெண்ட்ஸ் எல்லாம் பாதன் நல்லது ஏதாச்சும் சாலல்லுங்க பா என்ன பண்ணலாம்

  • @lovekiss9695
    @lovekiss9695 2 ปีที่แล้ว +3

    Iya

  • @HappyBubbles-pz2vi
    @HappyBubbles-pz2vi 5 วันที่ผ่านมา

    6:20 6:22 6:22

  • @SasiSasi-ep8mm
    @SasiSasi-ep8mm ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HamiltanLogu
    @HamiltanLogu 2 หลายเดือนก่อน

    Ok nannba

  • @kuttyhr99
    @kuttyhr99 2 ปีที่แล้ว +1

    👑👑👑👑❤️

  • @PradeepkumarKumar-rg2um
    @PradeepkumarKumar-rg2um 6 หลายเดือนก่อน

    Naangal thayaar

  • @arunloveyou2370
    @arunloveyou2370 8 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢

  • @Nithar-zp9qu
    @Nithar-zp9qu 2 หลายเดือนก่อน

    @1:56 line ❤

  • @tharsantharsan125
    @tharsantharsan125 2 ปีที่แล้ว +1

    💔💔💔💔💔💔

  • @HappyBubbles-pz2vi
    @HappyBubbles-pz2vi 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤😂😂🎉🎉🎉🎉😢😢😢❤❤❤

  • @tkumarkumara8049
    @tkumarkumara8049 2 ปีที่แล้ว +1

    Ilaikeyou

  • @ChiththuChiththu-w9f
    @ChiththuChiththu-w9f 10 หลายเดือนก่อน

    Enthalaivan sagavillai😂😅

  • @tharsinisathis6006
    @tharsinisathis6006 2 ปีที่แล้ว +2

    Z

  • @Kenevevdj
    @Kenevevdj 6 หลายเดือนก่อน

    U

  • @LakshmiRavi-w1w
    @LakshmiRavi-w1w ปีที่แล้ว

    Qq❤❤

  • @NethmalInduwara-y4x
    @NethmalInduwara-y4x 5 หลายเดือนก่อน

    Kari demalu 😂😂😂.ballek wage apahu marenna one nam waren😅😅😅

    • @devittsiva
      @devittsiva 2 หลายเดือนก่อน

      We are don't understand u language 😂

  • @PriyaMenaga
    @PriyaMenaga 6 หลายเดือนก่อน

    வெங்கி கிளை உருப்பினர்

  • @NirmalanNallathamby
    @NirmalanNallathamby 27 วันที่ผ่านมา

    பதலய

  • @iraivazhi
    @iraivazhi 2 ปีที่แล้ว +23

    தமிழ் மக்கள் தமிழீழத்தை ஆட்சி செய்து என்றும் சுகமாக வாழ வேண்டும். இது இறைவனின் விருப்பம். அது இன்றே நிறைவேறட்டும். நாட்டில் அமைதியும் சமாதானமும் என்றும் நிலைத்திருக்க ட்டும்.

  • @tharmaravasanthavasantha8201
    @tharmaravasanthavasantha8201 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤

  • @davidrajs2685
    @davidrajs2685 4 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢

  • @tharsinisathis6006
    @tharsinisathis6006 2 ปีที่แล้ว +2

    Z

  • @tharsinisathis6006
    @tharsinisathis6006 2 ปีที่แล้ว +1

    Z

  • @JANAN006
    @JANAN006 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @sadhishwaransababathi9824
    @sadhishwaransababathi9824 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤

  • @tharsinisathis6006
    @tharsinisathis6006 2 ปีที่แล้ว +1

    Z

  • @mrugan90
    @mrugan90 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @tharsinisathis6006
    @tharsinisathis6006 2 ปีที่แล้ว +1

    Z

  • @tharsinisathis6006
    @tharsinisathis6006 2 ปีที่แล้ว +2

    Z