Ilaiyaraaja Disco Songs Jukebox | New year Spl Audio Jukebox | Ilaiyaraaja Retro Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 975

  • @இறைத்திரை
    @இறைத்திரை 3 ปีที่แล้ว +174

    நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் தெய்வ கலைஞர்கள்
    பாரதி, கண்ணதாசன், இளையராஜா

    • @gurudurai
      @gurudurai 2 ปีที่แล้ว +12

      கோடியில் பிறந்தவர்கள்

    • @jayanthik1253
      @jayanthik1253 6 หลายเดือนก่อน

      Àaaà
      Ap
      Ap

  • @namachidvm8845
    @namachidvm8845 3 ปีที่แล้ว +91

    எதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு இந்த பூமியை விட்டு வெளியேறி வேற்று கிரகம் கிளம்பி விடவேண்டிய நிலையில் நான்
    ஐயா அவர்களின் தொகுப்பில் உள்ள அனைத்து இசையும் போதும்

  • @inglkpress5232
    @inglkpress5232 3 ปีที่แล้ว +39

    காத்திருந்து..38.0 ஒரு சிறந்த இதுவரை ராஜாவின் கம்போசிங்க சிக்காத பாடல்..சும்மா மிரட்டிவிட்டார் தலைவர்...

  • @inglkpress5232
    @inglkpress5232 3 ปีที่แล้ว +13

    Beyond the digitally and mettalically..very powerful and difficult composing the rocking star the one and only maestro... சிதற அடிசிட்டிங்க...இத எப்படி சொல்வனே கடவுளே அதுக்கு அந்த சூரியன் தான் நிகர்...

  • @geminichandran8264
    @geminichandran8264 4 ปีที่แล้ว +41

    இசை ஞானி அவர்களே
    தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    ஒன்று மட்டும் உறுதி.. உண்மை..
    தங்கள் கற்பனைக்கு 12 ஸ்வரங்கள், மூன்று
    ஸ்தாயிகள், கோடி ராகங்கள்
    போதாது. தாங்கள் எல்லாவற்றையும் தேடி எங்களுக்கு வழங்குங்கள்.
    வாழ்க. வளமுடன்..

  • @anand9606
    @anand9606 4 ปีที่แล้ว +177

    என்றைக்கும் புத்தாண்டு உங்களோடு தான்.. இன்னும் பல யுகம் தாண்டியும் நீதான் எங்கள் இசையின் அரசன்..

    • @illayarajafan1886
      @illayarajafan1886 4 ปีที่แล้ว +5

      Absolutely!! Timeless Classic! Maestro& Spb 💕💕💕

    • @nasarvilog
      @nasarvilog 3 ปีที่แล้ว +2

      🎼🎼🎼🎵🎵🎶💐💐💐💐💐🙏

  • @radhakrishnanp5815
    @radhakrishnanp5815 4 ปีที่แล้ว +43

    என்னுயிர் இசைஞானி அவர்களுக்கு எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். பிரபஞ்ச இசை மையம் இசைஞானி அவர்களின் ரசிகர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
    பி.ராதாகிருஷ்ணன், சென்னை.

  • @yousaymyname5174
    @yousaymyname5174 4 ปีที่แล้ว +156

    மேகம் கொட்டுதோ இல்லையோ இசைஞானி இசை கொட்டுவதை கேளுங்கள் 15:39 to 16:33

  • @manivel3010
    @manivel3010 4 ปีที่แล้ว +211

    1982 ஆண்டு இந்த படம் திரைக்கு வந்தது . அன்று முதல் இன்றுவரை new year என்றாலே இந்த பாட்டுதான் இன்றுவரை யரும் இந்த பாட்டுக்கு இசை அமைத்தது இல்லை . பல தலைமுறைகளை கடந்தாலும் இளையரஜா இசை ஒலிக்கும்

  • @Vijayakumar_Sakthivel
    @Vijayakumar_Sakthivel 4 ปีที่แล้ว +55

    என்னே ஒரு படைப்பு. ஒவ்வொரு கருவிகளும் உற்சாகத்தை தெரிக்கச் செய்கின்றன. பாடும் நிலா பாலு பக்கத்தில் இருந்து பாடுவது போலவே உள்ளது.

    • @rahuls2291
      @rahuls2291 4 ปีที่แล้ว +2

      உண்மை உண்மை

  • @prabhuj2973
    @prabhuj2973 5 หลายเดือนก่อน +20

    2024 இல் கேட்கும்போதும் இந்த பாட்டு இப்பதான் கம்போசிங் பண்ண மாதிரி அவ்வளவு ஒரு இனிப்பா இருக்குது இனிப்பு என்றால் திகட்ட அளவுக்கு இனிப்பு இல்ல சாப்பிடற அளவுக்கு தித்திப்பு

  • @nizamnizammohamed4755
    @nizamnizammohamed4755 2 ปีที่แล้ว +10

    மேகம் கொட்டட்டும் பாடலில் இசைக்கலவை வேற லெவல்...
    கர்நாடிக்... வெஸ்டர்ன் மிக்சிங்... ச்சே... ச்சே... ஜே... ஜே ஒன் அன்ட் ஒன்லி ராஜா

    • @nizamnizammohamed4755
      @nizamnizammohamed4755 2 ปีที่แล้ว +2

      left சேனலில் கர்நாடிக் தவில்... right சேனலில் ட்ரம்ஸ்... stereo விளையாட்டு... மிக்சிங்

    • @robsonchelladurai
      @robsonchelladurai หลายเดือนก่อน

      @@nizamnizammohamed4755yes just listened on headphones, oh my God chance less

  • @ayyamaniaaradhana2513
    @ayyamaniaaradhana2513 4 ปีที่แล้ว +81

    உயிர் உள்ளவரை காற்று உள்ளவரை புது வருடம் மட்டுமல்ல,எல்லா நாட்களும் இசைஞானியின் இசையோடுதான்...வாழ்க்கை

  • @manidgl74
    @manidgl74 3 ปีที่แล้ว +65

    இசை கடவுள் இளையராஜா அய்யா அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும். யாம் செய்த புண்ணியம் இந்த நூற்றாண்டில் இவருடன் வாழ்ந்து இசையை கேட்பதற்கு. என்றும் இன்றும் ராஜா சார் அவர்கள். My inspiration to music.

  • @jsasisekar
    @jsasisekar 4 ปีที่แล้ว +176

    செம குறும்பான அட்மின்பா. கலர்புல் கண்ணாடி எல்லாம் போட்டு செம ஜாலி மூட் கிரியேட் பண்ணிட்டரர். வாழ்த்துக்கள். இந்த மாற்றத்தை வெறுக்காமல் ஏற்றுக் கொண்டு அனுமதித்த இசை அரசருக்கு நன்றி.

  • @HariMusicZone
    @HariMusicZone 4 ปีที่แล้ว +149

    One Sun, One Ilayaja.
    ஒரு சூரியன், ஒரு ராஜா.

    • @rahulkrish9840
      @rahulkrish9840 2 ปีที่แล้ว +3

      Oru ilayaraja. Oru sunni. Poda sunni iladha kudhi..

    • @rnn6156
      @rnn6156 2 ปีที่แล้ว +3

      @@rahulkrish9840 poda baadu....unoda viralai soothula veechiko..i think ur not tamilian...

    • @masterthalapathy6601
      @masterthalapathy6601 ปีที่แล้ว

      ​@@Surya-ym3ss ungomma punda kilinja thevudiya 😊

    • @masterthalapathy6601
      @masterthalapathy6601 ปีที่แล้ว

      ​@@rahulkrish9840 ​​ ungomma punda kilinja thevudiya 😊

    • @nagarajasundaram
      @nagarajasundaram 11 หลายเดือนก่อน

      ஒரு சூரியன் ஒரே ராஜா

  • @KUINWORLD
    @KUINWORLD 4 ปีที่แล้ว +101

    எத்தனை ஆண்டுகள் சென்றாலும் புது ஆண்டில் "இளைமை இதோ இதோ " தான் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கும் .என்றைக்குமே ஒரு ஒரு ராஜா தான்
    Happy New Year Guys 😍

  • @premsekhar1
    @premsekhar1 3 ปีที่แล้ว +25

    No malayalam comments.ആരും ഇല്ലേ മല്ലൂസ്. I am a big fan of Raja sir.. no one can beat you sir... 🙏

    • @manojmmohanan491
      @manojmmohanan491 3 หลายเดือนก่อน

      ഞാനും 👍🏻👍🏻

  • @SivaKumar-tq3sj
    @SivaKumar-tq3sj 4 ปีที่แล้ว +16

    எங்களது உணர்வில் கலந்து எனது இள வயதில் மட்டுமின்றி ;இப்போதும் உங்களது இசையே ;எம்மை உயிர்ப்போடு வைத்திருக்கிறது...உங்களது இசைப்பாடல்களே எங்களுக்கு திருவாசகம்...

  • @naga2103
    @naga2103 3 ปีที่แล้ว +31

    தேவலோகத்தின் இசை தேவன் வீடு செல்லும் வழியில்
    கால் இடறி பூமியில் விழுந்துவிட்டார்....
    அவர்தான் இளையராஜா....

  • @shrikumar3838
    @shrikumar3838 2 ปีที่แล้ว +33

    Children's get notes....
    01.How to use your instruments
    02. How not to spoil the lyrics
    03. How to use the chorus vocals equal to instruments
    04.How to give Every single Music Notes important and space
    05.How to conduct the musicians
    06.every single Note his own 07.inspired notes are renewed by his signature
    08.trend and time not for the masters
    09.Most in Everything as a Music Director (songs,movies,bgm track minutes,awards,etc. )
    10.SOULFUL BGM...
    In your lifetime you can reach the Sun Kids.....But
    Please continue the Legend history

    • @vinothv2171
      @vinothv2171 2 ปีที่แล้ว +2

      Well said👌..
      Bravo👑Raaja💪

  • @அ.நெஞ்சத்தரசன்
    @அ.நெஞ்சத்தரசன் 4 ปีที่แล้ว +148

    இளையராஜாவிடம் நான் கண்டு வியந்தது 'நேர்த்தி'. இசைக்கருவிகள், பாடகர்களிடம் மட்டுமல்லாமல் கோரஸ் பாடகர்களையும் மிகவும் நேர்த்தியாக கையாண்டிருப்பார். தனக்கு போட்டியாக யாரும் இல்லாத சமயத்திலும் அவர் தனது நேர்த்தியான இசையமைப்பை தொடர்ந்தார். அவரின் சமகால இசையமைப்பாளர்களிடமிருந்து அவரை தனித்து தெரிந்துகொள்ள வைத்தது இந்த நேர்த்தியே.

    • @sakthi641603
      @sakthi641603 3 ปีที่แล้ว +37

      இதேதான் நானும் பல நாட்களாக என் நண்பர்களிடம் சொல்கிறேன். இசைஞானி இசை உலகத்தரத்திலானது, அதை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்வது அவரின் நுணுக்கமான இசை துணுக்குகள் மற்றும் உச்சகட்ட நேர்த்தி. அவர் எந்த பாடகரையும் பாடலில் சொந்தமாக விளையாட்டுகள் செய்ய விடுவதில்லை. காரணம் இசைஞஞானியின் இசை நேர்த்திக்கு அவை இடைஞ்சல்கள். முன்னமே அனுமதி கேட்டு அப்படி செய்தால், இசையை அதற்குத்தகுந்தவாறு மாற்றிக்கொள்வார். சொல்லாமல் செய்தால், வெளியே துரத்திவிடுவார்.
      80 மற்றும் 90களில் அவர் உருவாக்கிய இசையை இப்பொழுது டிஜிட்டல் செய்து கேட்டால், பல இசைக்கருவிகளின் இசையெல்லாம் வெளியே வருது. அந்தக்காலத்தில் அவர் இந்த இசைகளை அமைக்கும்போது ரேடியோவில் கேக்கும்போது இதெல்லாம் யாருக்கும் கேக்காதுன்னு நினைக்கல. அவரின் அர்ப்பணிப்பை, உச்சகட்ட இசையை கொடுத்தார் அதனால் தான் அவை எந்த தொழில்நுட்பம் வந்தாலும் அனைத்துக்கும் மேலே நிற்கிறது.

    • @naga2103
      @naga2103 3 ปีที่แล้ว +2

      Well explanation bro.....

    • @arultalkies3296
      @arultalkies3296 3 ปีที่แล้ว +4

      @@sakthi641603 rightly said

    • @tamilanjack2829
      @tamilanjack2829 3 ปีที่แล้ว +4

      @@sakthi641603 அருமை அருமை அருமை

    • @rajaperiyasamy1295
      @rajaperiyasamy1295 3 ปีที่แล้ว +3

      You nailed it bro

  • @kumarsivasubramani3404
    @kumarsivasubramani3404 3 ปีที่แล้ว +13

    துன்பத்தில் துவண்ட போது இன்பமாய் இதயத்தை நனைத்ததும் உன் இசைதான்
    இன்பத்தில் திளைத்த வேளையில்
    இனிமையாய் இனித்ததும் உன்இசைதான்
    மறக்க நினைத்த சோகங்களையும் சுகமூட்டி நினைவுபடுத்தியதும் உன்இசைதான்
    சிறகின்றி வானில் பறக்கச் செய்ததும் உன்
    இசைதான் நீயே என் வாழ்நாள்முழுதிற்கும்
    இசை சைத்தான்!

  • @npssvmmak
    @npssvmmak 4 ปีที่แล้ว +22

    Megam kottatum...isai endhan jeevan enben...moved to tears miss SPB avargal, enga ayya poninga

    • @albertraja3862
      @albertraja3862 3 ปีที่แล้ว

      Yarum poga virumbatha idathukku sir poirukirar,indra avar nalai nam bro

    • @SumanPeddaraju
      @SumanPeddaraju 11 หลายเดือนก่อน

      SPB=GOOD

  • @mohanrajraj896
    @mohanrajraj896 4 ปีที่แล้ว +60

    எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க ❤❤❤❤தமிழன்டா

  • @suthankrish9353
    @suthankrish9353 4 ปีที่แล้ว +130

    எத்தனை புது வருசத்துக்கும் நம்மாளு பாட்டுத்தான் ஆரம்பம்
    ❤Wish ur happy new year❤

  • @anand9606
    @anand9606 4 ปีที่แล้ว +126

    இசையின் பிதா இசைஞானி இளையராஜா அவர்களுக்கு புது வருட வாழ்த்துகள் 😍😍😍😍😍

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 3 ปีที่แล้ว +25

    இவ்வுலகம் உள்ளவரை உங்கள் இசைக்கு மட்டுமே காற்றும் எங்கள் செவியும் வசப்படும்

  • @KarthikK-oe7nv
    @KarthikK-oe7nv 4 ปีที่แล้ว +29

    Speech less ... Great இசைஞானி

  • @maheendhran5104
    @maheendhran5104 2 หลายเดือนก่อน +65

    யாரெல்லாம் 2024 கேட்கிறீர்கள்.. ஒரு ஹாய் சொல்லுங்க

  • @pichiahsaravanan
    @pichiahsaravanan 4 ปีที่แล้ว +55

    அய்யாவின் இசையில் நாளை தொடங்குங்கள் தினமும் புது வருடம்தான். அவர் இசைஇல்லாமல் என்னுடைய எந்த நாளும் முழுமை பெறுவது இல்லை

  • @shanmugasundaram9698
    @shanmugasundaram9698 3 ปีที่แล้ว +23

    இசை ஞானி ‌இசைக்கு பெருமை சேர்த்தது பாலு ஐயா குரல்

  • @spbalamurugan3140
    @spbalamurugan3140 3 ปีที่แล้ว +56

    மனதை மயக்கும் வித்தைக்காரர்
    மன அழுத்தம் போக்கும் வைத்தியக் காறர்

    • @jaganr5891
      @jaganr5891 ปีที่แล้ว

      Wow❤

    • @தொட்டம்மாள்
      @தொட்டம்மாள் ปีที่แล้ว

      உண்மைதான் நண்பா, இசை தெரபி என்று ஒரு துறை அப்பல்லோ மருத்துவ மனையில் உள்ளது 👍

  • @MATHAN.410
    @MATHAN.410 3 ปีที่แล้ว +8

    என்னே ஒரு படைப்பு. ஒவ்வொரு கருவிகளும் உற்சாகத்தை என்றும் ராஜா என்றன்றும் இசை ஞானி இளையராஜாசார் இசையை வென்றவர் இல்லை.

  • @veeraiyansaminathan3157
    @veeraiyansaminathan3157 3 ปีที่แล้ว +8

    மானிடவாய் பிறத்தல் நன்று அதனிலும் நன்று இளையராஜா பாடல் கேட்க பிறத்தல் நன்று.....

  • @Srikuber05
    @Srikuber05 4 ปีที่แล้ว +6

    Ithu thaan unmayana New year treat. Sema song selection.Ena adi, oru oru instrumentum thuliyama iruku. Raja sir neenga etaadha nilaye ila. Pala parinamangalil sila nodi pozhdhu payanithu uruvakiya isai, enama iruku.

  • @inglkpress5232
    @inglkpress5232 4 ปีที่แล้ว +22

    இசை ஞானி வாழ்க பல்லாண்டு...இன்னும் நிறைய நவரசத்தையும் உணர்த்தும் அற்புதமான பாடல்களை படைக்க வேண்டும்...

  • @kvlpandian
    @kvlpandian 4 ปีที่แล้ว +66

    எங்கள் இசைஞானிக்கு நிகர் எவருமில்லை 👌👌👌👍😭👍😭

    • @dinakaran9993
      @dinakaran9993 3 ปีที่แล้ว

      appadiya soldra

    • @udayakumar6460
      @udayakumar6460 3 ปีที่แล้ว

      Unmai

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja 5 หลายเดือนก่อน

      Thankyou ❤❤❤69.vanaja காலை வணக்கம் ❤❤❤❤😢😢😢😢😢🎉🎉🎉❤❤2024❤❤❤7❤❤23❤❤❤❤

  • @muthukumarshanmugam382
    @muthukumarshanmugam382 2 ปีที่แล้ว +5

    சின்னவீடு படத்துல அட மச்சமுள்ள song missig
    தலைவரோட மாஸ் 3.17 செகண்டுல இருந்து 3.57 வரை

  • @aravindkumar5317
    @aravindkumar5317 4 ปีที่แล้ว +77

    இந்த படம் வந்து 40 வருசம் ஆச்சு .இன்னும் இந்த பாட்ட அடிச்சிக்க முடியல . அதான் ராஜா . இசை கடவுள்

  • @gopinathramanathan
    @gopinathramanathan 4 ปีที่แล้ว +68

    இன்னும் சில பாடல்களை சேர்க்கலாம்
    "ஹேய் ஐ லவ் யூ " உன்னை நான் சந்தித்தேன்
    "விக்ரம் " விக்ரம்
    "வேகம் வேகம் " அஞ்சலி

  • @deborahdaniel2421
    @deborahdaniel2421 4 ปีที่แล้ว +108

    Raja sir oda photo editing vera level 🤩🤩

  • @ganeshmoorthy8752
    @ganeshmoorthy8752 4 ปีที่แล้ว +43

    அருமை...... ராஜா என்றுமே ராஜா தான்

  • @karthikeyanj3262
    @karthikeyanj3262 3 ปีที่แล้ว +37

    ஒவ்வொரு New year ம் இந்த பாடல் இல்லாமல் கடந்து செல்லாது, 2022, 2023, 2024, ....2100...2200... 2300... 3000....3500........
    Thank you Raja Sir

    • @vensridev
      @vensridev ปีที่แล้ว +2

      Also Many Thanks to the Legend SPB sir...

  • @yousaymyname5174
    @yousaymyname5174 4 ปีที่แล้ว +716

    தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் வாழ்க்கையில் எதுவுமே செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை இளையராஜா இசையை கேட்டாலே போதும், பிறந்ததுக்கு உருப்படியாக ஒன்னு செய்ததற்கு சமம்...

  • @sankareswaransenthilkumar3691
    @sankareswaransenthilkumar3691 3 ปีที่แล้ว +12

    Electronic Isaiyo! natural instruments Isaiyo! miha miha nerthiyaga iruppathu! Raja sir isaithan. He is a great one and only.

  • @vijeeth123
    @vijeeth123 4 ปีที่แล้ว +50

    Never Heard before மரண துல்லியம்! Navin Mozart Rocks!!

    • @0ooorkooo0
      @0ooorkooo0 4 ปีที่แล้ว +3

      As per description, Audio by Vinod Kumar..

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 4 ปีที่แล้ว +22

    இறைவனும்
    இசைஞானியும்

  • @tmania123
    @tmania123 4 ปีที่แล้ว +35

    Never heard these songs in Hi Res. All the songs are so different and beautiful to listen in Hi Res. Salute to the Lord of Music.

  • @vikneshwaran5628
    @vikneshwaran5628 3 ปีที่แล้ว +34

    நான் மீண்டும் 1980 க்கு செல்ல இறைவனை வேண்டுகிறேன். வேண்டாம் 2K

  • @joelantonysmusic9465
    @joelantonysmusic9465 4 ปีที่แล้ว +31

    Appappa Thithikkum@26.52...🎼🎹🎻🎸🎺🎤Maestro +SPB🎉✨🎊

  • @27thangamprakash
    @27thangamprakash 4 ปีที่แล้ว +20

    இசை ஞானியின் இசை அற்புதமான தரத்தில்.. வாவ்..

  • @parthiworld2134
    @parthiworld2134 4 ปีที่แล้ว +61

    ஒரே இந்திய 🇮🇳 மெலடிகள் கிங் 👑 எங்கள் இளையராஜா சார் இன்னும் பல இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜா சார் 👍

  • @titan6113
    @titan6113 ปีที่แล้ว +4

    Paatu Inge surprised me ..hearing first time.Malayasia sir breezy voice soo good.

  • @deeptisrikaleeswaran7973
    @deeptisrikaleeswaran7973 3 ปีที่แล้ว +22

    ராஜாவின் பாடல்கள் தான் என் இரவு பயணங்களில்

  • @srivarshinee4027
    @srivarshinee4027 4 ปีที่แล้ว +19

    My pithamagan SPB sir voice wow wow wow wow every year we will listening my pithamagan voice but this year we are missing my pithamagan SPB sir I can’t control my tears 😭 miss you so much my pithamagan SPB sir

    • @arunav1305
      @arunav1305 4 ปีที่แล้ว +1

      Same in my house with my wife and daughter breaking down for megam kottattum. We witnessed that song live only 2 years ago when he came to UK and conducted the concert despite losing his mother. Mahaan SPB. So angry at Corona and the ppl responsible for releasing it

    • @avanathan
      @avanathan 4 ปีที่แล้ว

      Very true, we have lost 😭😭 him, now living only with all the songs sung by him...

    • @madankrishnamoorthy6782
      @madankrishnamoorthy6782 6 หลายเดือนก่อน

      No replacement for SPB ❤ sir, not even is own son (charn) also comes to is standard we miss you sir 😢

  • @saravanandharmalingam2738
    @saravanandharmalingam2738 3 ปีที่แล้ว +14

    இசைஞானியின் காலத்தை வெல்லும் பாடல்கள் - அனைத்தும்…, உங்கள் காலத்தில் வாழ்வது பாக்கியம் ஐயா. ❤️

  • @a.r.ramasamy
    @a.r.ramasamy 4 ปีที่แล้ว +36

    எங்கள் இசை பிரம்மாவுக்கு
    புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤💐💐💐💐💐😍😍😍

  • @jmadhusudhan100
    @jmadhusudhan100 4 ปีที่แล้ว +33

    Remembering our SPB....On this last day of this year.2020..Your always there in our daily life..Love u SPB..Sir.

  • @vasuthiags
    @vasuthiags 4 ปีที่แล้ว +75

    நன்றி.
    நண்பர்களின் பங்களிப்புடன்
    எம் இசைஞானியின் படைப்புகள் அதிஉன்னத தரத்துடன்
    Welcome 2021 with
    Music King

  • @heysinamika8865
    @heysinamika8865 4 ปีที่แล้ว +18

    *_ஆரம்பமே அமர்க்களம்.!!_*
    💥🥳🥳🥳🥳🥳🥳🥳💥

  • @inglkpress5232
    @inglkpress5232 4 ปีที่แล้ว +13

    Happy new year for இசை ஞானி...

  • @ajithananth6193
    @ajithananth6193 3 ปีที่แล้ว +10

    ஆல் சாங் செம்ம எப்பவும் அவர்தான் இசைக்கு ராஜா🙌👌😍🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

  • @ranjani6965
    @ranjani6965 4 ปีที่แล้ว +72

    கடவுளின் வரம் ராஜா சார்

    • @sangeymuzhangu5767
      @sangeymuzhangu5767 4 ปีที่แล้ว +5

      Yes

    • @MrGuru1212
      @MrGuru1212 3 ปีที่แล้ว +2

      அவரே கடவுள்தான். இசைக் கடவுள்

    • @rahulkrish9840
      @rahulkrish9840 2 ปีที่แล้ว

      @@MrGuru1212 Ne uruttu un uruttu.. evan kadavul illa..

  • @tamilanjack2829
    @tamilanjack2829 3 ปีที่แล้ว +8

    இதில் பியூட்டி என்னவென்றால், முதல் இரண்டு வரிகள் தான் புத்தாண்டு பற்றியது. அடுத்து வருவதெல்லாம் கதையோட்டத்துடன் கூடிய வரிகளாக இருக்கும். இதையும் விஞ்சி நிற்பது composition-ம், எஸ்பிபியும் தான். ராஜா தி கிரேட்.

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 3 ปีที่แล้ว +6

    11:03 மேகம் கொட்டட்டும்..Try with good quality headphones. you will get awestruck feel once the song ends.. I bet you can feel Maestro's rhythm patterns in heart..

  • @sppugazh8865
    @sppugazh8865 4 ปีที่แล้ว +20

    இசைக்கடவுள் இளையராஜா வாழ்க

  • @remionrex
    @remionrex 6 หลายเดือนก่อน +26

    How many of you listening this track in 2024. 👍அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தப் பாடல்கள் நிலைத்திருக்கும் "என்றைக்குமே ராஜா எங்கள் இளையராஜா தான்".

  • @samysamysamysamy8093
    @samysamysamysamy8093 4 ปีที่แล้ว +27

    என்றும் ராஜா என்றன்றும் இசை ஞானி இளையராஜாசார் இசையை வென்றவர் இல்லை.

  • @alkannan6542
    @alkannan6542 ปีที่แล้ว +3

    நீங்கள் இருக்கும் இந்த பூமியில், உங்கள் இசையோடும், உங்களோடும் வாழும் பாக்கியம் முழுக்க முழுக்க எங்களுக்கு கிடைத்தது, அதிர்ஷ்டம்... 👌

  • @gold2000gn
    @gold2000gn 3 ปีที่แล้ว +10

    சாமியார் என நினைத்தது என் தவறு...
    மனுசன் ரொம்ப ஜாலியாய் இருக்கிறார்...
    உலகத்தையே ஆட வைக்கிறார்...

    • @gold2000gn
      @gold2000gn 2 ปีที่แล้ว

      இசை ராட்சசன்

  • @sugumargnanasambandam8208
    @sugumargnanasambandam8208 4 ปีที่แล้ว +34

    what a opening beat for thathom thalangu......still a nightmare for this generation sound makers......

    • @naga2103
      @naga2103 3 ปีที่แล้ว +1

      Hey bro..... Your comment so awesome......
      Very true......

  • @vp774
    @vp774 4 ปีที่แล้ว +57

    பூமி உள்ளவரை இசைக்கு நீஙக தான் ராஜா🙏

  • @muthukumar7821
    @muthukumar7821 4 ปีที่แล้ว +22

    அப்படியே Ilayaraja folk songs விட்டால் அருமையாக இருக்கும் ❤️

  • @anjankumarkadali4145
    @anjankumarkadali4145 4 ปีที่แล้ว +6

    Etthanai yugangalanalum Eppome pudumay isai RAJA RAJATHAN No-1 great composing Raja sir music👏👏👏💐💐💐🙏🙏🙏💐💐💐

  • @VALANIFS
    @VALANIFS 4 ปีที่แล้ว +55

    So great that Navin Mozart has joined hands with Ilayaraja official ......Expecting unheard bgms of movies .......

    • @rpsarathy77
      @rpsarathy77 4 ปีที่แล้ว +1

      நான் இதை வழி மொழிகிேறன்🙏

    • @Inwardschannel
      @Inwardschannel 4 ปีที่แล้ว +2

      Absolutely true! Waiting eagerly!

    • @sumanb9448
      @sumanb9448 4 ปีที่แล้ว

      Hello sir so many months back why Naveen Mozart bgms are deleted please tell me sir

    • @SathishKumar-fj1iw
      @SathishKumar-fj1iw 3 ปีที่แล้ว

      Naveen channel is currently missing?

  • @muthukumaranjayaraman6859
    @muthukumaranjayaraman6859 2 ปีที่แล้ว +9

    Always only tamil music god is our Ilayaraja even after 100 years no one beats his music.. same feel even now after 40 years

  • @balajirpi
    @balajirpi 4 ปีที่แล้ว +14

    Good to have Maestro Electro POP songs & Ripped out well in Good Quality .. KUDO'S

  • @neuman399
    @neuman399 3 ปีที่แล้ว +12

    என்ன சொல்வதுனு தெரியல ராஜா சார் .. வார்த்தை இல்லை உங்கள் இசையைப் புகழ.. உங்கள் இசைக்கு அடிமை நான் ❤️

  • @rajant4670
    @rajant4670 4 ปีที่แล้ว +13

    இசை ஞானிக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @KumarKumar-nw6eh
    @KumarKumar-nw6eh 3 ปีที่แล้ว +6

    இது போன்ற எண்ணற்றப் பாடல்களைத் தொகுத்து வழங்கலாம்..

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 4 ปีที่แล้ว +18

    Rock and roll 🎸 Music God Raja sir
    Others 100 years no song to replace ilamai idho idho for new year’s songs happy new year to all keep fights Covid19.. 2021 make us great lifestyles

  • @gkm2926
    @gkm2926 4 ปีที่แล้ว +6

    24bit 😍😍😍😍👌இது சூப்பர் டூப்பர் டாப்பு டக்கர் பதிவு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍💪

  • @hindhumadhiravivarma1381
    @hindhumadhiravivarma1381 3 ปีที่แล้ว +30

    Ilayaraja sir really nailed all the disco songs, particuraly the guitarist played well in the song megam kottatum. Audio quality is super. Once again no one till now can beat the mastero.

  • @alkannan6542
    @alkannan6542 ปีที่แล้ว +1

    மேகம் தித்திக்கும் பாடலில் இறுதியில் மேற்கத்திய இசையும், நம் இசை கருவிக்கும் உள்ள போட்டி.. செம.. ராஜா.. ராஜா தான்...

  • @schandra_m
    @schandra_m 4 ปีที่แล้ว +13

    Ilayaraja sirukku 🙏🙏🙏🙏🙏
    Vinod , great job. Enjoying.

  • @rpsarathy77
    @rpsarathy77 4 ปีที่แล้ว +2

    நவீன் அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள் பல.
    வாழ்க IR ஐயா மற்றும் நவீன்.❤️❤️

  • @ManiKandan-pu4kn
    @ManiKandan-pu4kn 4 ปีที่แล้ว +104

    இன்னும் நூறு ஆண்டுகள் கழிந்தாலும் வருட பிறப்புக்கு நம்ம இசை கடவுள் பாட்டுதான். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐🎂🎂🎂🎂

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 2 ปีที่แล้ว +4

    Excellent collection. 7000 songs in that atleast 700 songs will be disco songs.

  • @arultalkies3296
    @arultalkies3296 3 ปีที่แล้ว +58

    இந்த பாடல்களில் உள்ள music score எல்லாம் இவர் கையலையே எழுதினது என்று நினைத்தால் எப்படி ஒரு மனிதனால் முடியும் என்று அதிசயமாக இருக்கிறது..

  • @jaganr5891
    @jaganr5891 ปีที่แล้ว +4

    இசை கே போதை ஏத்தும் ஞானி எங்கள் இசைஞானி இளையராஜா

  • @chemigame
    @chemigame 4 ปีที่แล้ว +6

    need part 2 :) like Athi mara kili kathum (film: Paatuku Naan Adimai), mella mella ennai thottu (Vaazhkai), nalliravu mella mella (Vetri Karangal)

  • @anishaneethi3262
    @anishaneethi3262 ปีที่แล้ว +3

    இதைப்போல் வருமா ...!!! இசை ❤❤❤❤ எந்த காலகட்டத்திற்க்கும் .இதற்க்கு முடிவுகள் இல்லை.எப்போது கேட்டாலும் நாடி நரம்புகள் புடைத்து .துல்லும்கும்🎉🎉

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 3 ปีที่แล้ว +13

    Please use good plug type earphone and enjoy Raja sir's magic.
    Love you Raja sir. we Live for your music.

  • @venkymusicmind
    @venkymusicmind 4 ปีที่แล้ว +16

    ARTISTS WHO MUST HAVE PLAYED IN THIS ..
    VIJI MANUEL KEYS
    SASHI BASS
    VS NARASIMHAN VIOLIN
    SADHA GUITAR
    PURUSHOTHAMAN RHYTHM
    NAPOLEAN WOODWINDS
    PLUS THE GREAT CHENNAI MUSICIANS

  • @muruganv5164
    @muruganv5164 2 ปีที่แล้ว +8

    இசைக் கடவுள் இளையராஜா இசைச் சக்கரவர்த்தி இளையராஜா இசை தேவன் இளையராஜா இசைஞானி இளையராஜா உலக இசை மேதை இளையராஜா இசைபிரம்மா இளையராஜா
    God of music
    Comment no 2

  • @ravikounder5712
    @ravikounder5712 ปีที่แล้ว +3

    Raja sir music no words to describe
    In -20 degree with the wind chill
    -50 in Anchorage Alaska no chill factor by listening to Raja sir music
    Big chill factor and goose bumps to nerves RAJA SIR HAVE ERAI ARUL
    His music will live beyond your time and my time

  • @bharathguitarsounds7995
    @bharathguitarsounds7995 4 ปีที่แล้ว +18

    Happy New year nu SPB voice kaeka oru mixed feelings ah irukku. Hope 2021 brings more joy and we get be in your live shows celebrating musicians and music.

  • @saanikaayitham
    @saanikaayitham 4 ปีที่แล้ว +22

    ராஜா ராஜாதி ராஜன் இந்த இளைய ராஜா...

  • @SivaKumar-tq3sj
    @SivaKumar-tq3sj 4 ปีที่แล้ว +58

    எங்களது உணர்வில் கலந்து எனது இள வயதில் மட்டுமின்றி ;இப்போதும் உங்களது இசையே ;எம்மை உயிர்ப்போடு வைத்திருக்கிறது...உங்களது இசைப்பாடல்களே எங்களுக்கு திருவாசகம்...

    • @sivachandrakasan2544
      @sivachandrakasan2544 2 ปีที่แล้ว +3

      No words about raagadevan, eternal and everlasting.