Dr. Today only I saw your program in you tube. I'm an non veg can i take this. I'm suffering for the past 8years.how many times to take. Before or after. Please kindly answer. I have taken too much of steorids. I'm 47.pl answer doctor. I'm in ooty.
வணக்கம் சார் எனது பேரன் 2.5 வயது பேரனுக்கு விதை விதைப்பைக்குள் ஒன்று செல்லாமல் அதன் பாதையில் இருந்து வருகிறது இதை ஆப்ரேசன் செய்யாமல் ஆயுர்வேதத்தில் எடுக்கும் மருந்துகளால் சரிசெய்ய முடியுமா சார்
அய்யா நான் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி இரண்டுகிராம் அளவுகளில் அந்த மூன்று பொடிகளைப்போட்டு காய்ச்சி ஐம்பதுகிராம் அளவு வரைகாலை இரவு உணவிற்கு முன் குடித்துவருகிறேன்ங்க இன்றுடன் 10 நாட்களாகிறது நான் குடிக்கும் முறை சரிங்களா பதில் தந்தால் நலம் பயக்கும்
U tube le pesuradukkum,camp le treatment tharradukkum niraya different erukku,enna noykkaga ponomo anda kayye (hand) pakkamle thousands kanakkule medicine
@@monishaselvam2020 unmaiya madam konjam paina irukunu leave pottuten..namma oora iruntha medical shop la poye iptila irukunu solli tablet or homeopathy treatment ku poven intha country la sollave mutiyala 😔😔
@@ENDRUM_INEMAI nanum ennana medicine edukanumo daily eduthukittutha iruken.. steroids tablet 5 mg& vitamin b complex tablet daily pottutha work ku varen..en kooda work panra Pakistani kooda enna patthutu azhuthurukanga.. Dubai la na edukatha homeopathy treatment illa..na first India varanum.daily tablet edukurathu romba payama iruku 😭
முழங்கால் வல பாத வலி யினால் கஷ்டப்பட்டு கொண்டுள்ளேன் நல்ல பதிவு நன்றி அய்யா
ஐயா ஆங்கில மருந்து சாப்பிடும்போது இந்த கஷாயம் சாப்பிடலாமா
தயவு செய்து சொல்லுங்கள் ஐயா
இது பேல் எனக்கும் சிரமம் இருக்கிறது நானும் கடைபடிக்கிறேன் அய்யா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா
Ippo eppadi irukirathu,nalla palan irukka...pls sollungge..
Yennakum intha problem irruku nalla medicine sollunga sir
Super dr thank you🙏
thanks sir ungal pathivirku
தக்க தருணத்தில் தேவையான பதிவு. நன்றி. 👌
Neenga try panni paathurukingala
Try panningala ninga result epdi eruku
Enga amavuku eppo romba athigama eruku veekam ..sollunga ninga .plse🙏🙏🙏🙏
@@ramajayam3311 ஆந்திரா மருந்து கிடைக்கும் அங்க போங்க
@@kavipriya3235 pls give details ineed ...
சிறப்பான பதிவு ஐயா. மிக்க நன்றி.
Yes to tov to CR de de de December😢f m
No
Kadavul pola vandhiga sir kodana koodi nandrigal 🙏🙏🙏🙏
Very useful tips doctor
Thanks doctor.ithe sooda kudikanama sir.naat patta vali enralu
Ayya yanakku one side pakkavatham and ullankalgalil unarvu attra nilaiyil irrukiren foot pain 12 varudamaga pain ullathu and yanakku ungalidam irruthu alosanai vendum
நல்ல ஒரு பதிவு 🙏🙏
Thank you sir vaaaaaalgha valamudan 🙌
Very useful video dr
நன்றி ஐயா.வில்வ இலை எடுத்துக் கொள்ளலாம் கூறுங்கள் ஐயா
Kodi Nandrigal Ayya
அண்ணா வணக்கம் அவர்களுடன் நன்றி
சங்குபூவேரை பூம்பழத்துடன் மாதம் ஒரு முறை 4 மாதங்கள் சாப்பிட்டு வர பேதி ஆகி குணம் பெறும்
நிஜமாகவா
முடக்கு வாதம் குணமாகும் மா
ரொம்ப நன்றி ஐயா
Thank you so much sir good information ❤
Sir முழுமையாக குணமாகுமா pls reply 🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு டாக்டர்
Dr. Today only I saw your program in you tube. I'm an non veg can i take this. I'm suffering for the past 8years.how many times to take. Before or after. Please kindly answer. I have taken too much of steorids. I'm 47.pl answer doctor. I'm in ooty.
Tablet continue pannum pothu Ithai sapidalama sir ?
Ayyah migha nandry. Vilvam Angus kidaikum
மிகவும் நன்றி ஐயா.இந்த தேநீர் எடுக்கும் போது non veg மற்றும் காபி டீ சாப்பிடலாமா ஐயா.
Vilvam,sukku n milaku
Indha kasayam kudikum podhu tablet eduthukollalama
Waaaaw super dr thank you so much
Nandri iya
Very Very nice Thank u doctor 🎉
Aaishman bhawa sir 🙏 ❤
Thank you sir
Nandri ayya🙏🙏
Sir, Ostriorthrities kooda idhaiye eduthukollalama
Did anyone tried this? Have anyone got relief from this RA?
வணக்கம் சார் எனது பேரன் 2.5 வயது பேரனுக்கு விதை விதைப்பைக்குள் ஒன்று செல்லாமல் அதன் பாதையில் இருந்து வருகிறது இதை ஆப்ரேசன் செய்யாமல் ஆயுர்வேதத்தில் எடுக்கும் மருந்துகளால் சரிசெய்ய முடியுமா சார்
Miga miga nandri
Villvum pacha ellai, suku milagu Portugal kaachlama
Nantri iya
நன்றி டாக்டர் 🙏
ஜயா உங்கள் அலைபேசி எண் தேவை
Vanekkem AIYA,,
100 ml ÷ into 2
So, each time 50 ml ?
Or each time 100 ml ?
Sir mikka nanri sir
Ayya enaku stroke vanthu tenmonth achu oru Kai kal sayalilanthu pochu sari panna mudiyuma pls
Non veg sapidalama sir ethai sapital
அல்சர் தொந்தரவு உள்ளவர்கள் இந்த மூலிகை தேநீர் உட்கொள்ளலாமா? இதனால் வேறு பிரச்சினைகள் தோன்றுமா?
Reply seiugal
7:22
Replay
Thank you so much sir.
Iya medicine neraya eduthathala ennaku iraipai poon ayiruku 10 years a mudakuvadha thala kasta padrrn iraipai poon irukumbhodhu milaku sukku efuthukalama plz reply
ஏன் எனக்கு மூட்டு வலி மூட்டில் வீக்கம் காணப்படுகிறது பின் வீக்கம் காணப்படுகிறது அது சரியாகுமா
Ivai annaithum suranama kidaikuma sr
Dr இதை சாப்பிட்டால் loose motion ஆகுமா வேறு மருந்து அதாவது kneepain காகசபாபிட்டாலும் இதை சாப்பிடலாமா நன்றி
Super
மிக்க நன்றி 🙏
Lasts muduyuma
நன்றி ஐயா 🙏🏽🙏🏽
Unga hospital enga iruku sir
நன்றி ஐயா
Bilbao Elaine Epps do
அய்யா நான் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி இரண்டுகிராம் அளவுகளில் அந்த மூன்று பொடிகளைப்போட்டு காய்ச்சி ஐம்பதுகிராம் அளவு வரைகாலை இரவு உணவிற்கு முன் குடித்துவருகிறேன்ங்க இன்றுடன் 10 நாட்களாகிறது நான் குடிக்கும் முறை சரிங்களா பதில் தந்தால் நலம் பயக்கும்
Vali kuraindhulladha sister.
கொஞ்சம் ஆனால் நடந்நதால் வலி அதிகமாகிறது சகோதரிஅ
Nandri sir
Sir mica nanri sir
Uric acid ethai soppidalama
Thanks
Sir I am non vegetarian can take this medicine please reply sir
ஐயா நாங்க நாட்டு மருந்து தான் எடுத்துட்டு இருக்கேன் இந்த மருந்து
Fish sappilama sir
Ongala contact pannaluma Dr I'm in srilanka
Mathirai eduthukondea intha kasayathai kudikalaam iyaa
Neenga try panni paathingala??
L4L5 please
Pattiyam kurungal iya.
Natty sarkarai potukudikalama sir
Mandarin ayya
உணவு கட்டுப்பாடு பத்திரங்கள் ஏதாவது உண்டா?
Mudaku Agatha keerai patri ean neenga sollavillai
ஐயா என் வீட்டில் மஹாவில்வம் மரம் உள்ளது இந்த வில்வம் எடுக்கலாமாங்க
அய்யா எனக்கு சுக்கு சாப்பிட்டால் அலர்ஜி வருது அதற்க்கு என்ன செய்வது
U tube le pesuradukkum,camp le treatment tharradukkum niraya different erukku,enna noykkaga ponomo anda kayye (hand) pakkamle thousands kanakkule medicine
Unmai unmai nanum point parthen enakku 5000 rs medicine thanthanga ana no use
வணக்கம் ஐயா சுக்கு மிளகு வில்வம் முன்று மருந்தையும் பேடி பண்ணி சாப்பிடலாமா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
2:57
ஐயா இங்கிலிஷ் மருத்துவம் எடுத்துக் கொண்டு இருகிறேன்
குடவே இந்த மருந்து எடுத்துக் கொள்ளலாம
Solluga sir
sound is very
sound is very low so pls make it correct
Padikkadha angalal varum thutru edhu
Sir fulla clear Agatha😭😭😭..1kg weight kooda thookka mutiyala..idhukaga enaku marriage venanu sollitten😭 kadavule ipti intha ulagathula irunthu enna Panna poren
Plss... Don't lose your hope
@@monishaselvam2020 unmaiya madam konjam paina irukunu leave pottuten..namma oora iruntha medical shop la poye iptila irukunu solli tablet or homeopathy treatment ku poven intha country la sollave mutiyala 😔😔
APDI ninkathinga veeran pain irkum nanm homeo poiten but result very slow
@@ENDRUM_INEMAI nanum ennana medicine edukanumo daily eduthukittutha iruken.. steroids tablet 5 mg& vitamin b complex tablet daily pottutha work ku varen..en kooda work panra Pakistani kooda enna patthutu azhuthurukanga.. Dubai la na edukatha homeopathy treatment illa..na first India varanum.daily tablet edukurathu romba payama iruku 😭
Steroids avoid panitu
homeo mathri try panunga
I live away from India. What is the English name for Vilvam leaves to purchase from herbal stores
Bow leaves
Sir, i am using , seenthil powder, kadukai powder and sukku powder made Theener daily before breakfast. Veilvam,, melaku, sukku which best sir
சீந்தலகொடி சுக்கு, கடுகாய் பொடி காய்ச்சி குடிக்க சொன்னீர்கள் எதை செய்வது
நண்றி
Bazilo pilz
🙏🙏🙏
ஐயா மிளகு சுக்கு சொல்றீங்க அந்த வில்வ அது
வில்வ இலை
Money mainded
Ivaragal sollvathu unmai ya ila ya
Ellam mani minded
Karappannoiekkumedisonsollungosirplese
எனக்கும் முடக்கு வாதம் பிரச்சினை இருக்காது ஐயா எனக்கு சிக்காரம்சரியகானம் ஐயா நன்றி வணக்கம் ஐயா
நான் ேவலிய்ல் இ௫க்௧ிரேன் என௧்௧ெ வில்வம் ௧ிடை௧்௧௧ூ ௭ன்ன ௪ேர்த்தர நல்லம்
Very thanks doctor 🙏🙏
நன்றி ஐயா
Thank You Doctor
Thank you sir
Super sir