இந்த இளையராஜாவுக்கு இது கூட போதாது எம்பி பதவி கிடைக்கிறது என்று இவர் பாஜகவுடன் சேர்ந்து கொண்டு தமிழக மக்களையே அவமதிப்பு செய்தார் அல்லவா அதற்கு இது போதாது
ஏண்டா எங்கிருந்தோ பிழைக்க வந்தவன் நம் சக தமிழன் ஒருவரை இழிவுப் படுத்தி இருக்கான்...நீ அவpuள நல்ல சப்புறா? உன் மாதிரியான ஆட்களால் தான் அவன் நம்மை ஆளுறான்...
நாம எத்துனை சேனல்ல தொண்டை கிழிய கத்துனாலும் அந்தாளு ஒரே வரியில் சிறப்பாக வரவேற்பு கொடுத்தார்கள் வாழ்க BJP ன்னு சொல்லிட்டு போய்கிட்டேயிருப்பார் தூங்குபவனை எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிப்பவனை எழுப்ப முடியாது😢
இளையராஜாவிற்கு இது தேவையா? இசை ஞானிக்கு சமூகம் சார்ந்த ஞானம் இல்லை போலும். இதற்கும் இவர் தனது அண்ணன் பாவலர் வரதராஐனுடன் கம்யூனிச மேடைகளில் பாடி தனது இசை திறனை வளர்த்தவர். ஆனால் கம்யூனிச சித்தாந்தத்தை அறியவில்லை பாவம் .சுட்ட சட்டி கறிச்சுவை அறியாது போலும்.
கடவுள் கோவிலில் அனைவரும் நுழைய வேண்டும். இல்லையேல், அங்கு கடவுள் இல்லை. அனைவரும் சமமாக உள்ளே நுழையும் மதத்துக்கு மாறி விடுங்கள். பணம், புகழ் இருந்து என்ன பயன்? சுய மரியாதை, உள் அமைதி உயிரினும் மேல்!
எவ்வளவு அவமானபட்டாலும் அவர் திருந்த மாட்டார் இந்த அவமானம் இளையராஜா என்னும் தனி மனிதனுக்கு அல்ல அவரை இசைக் கடவுளாக ஏற்றுகொண்ட கோடிக் கணக்கானவர்களுக்கு நேர்ந்த அவமானம் 😢😮
தமிழ் நாட்டில் பழைய கோவில்கள் எல்லாம் ஆகம விதிகள் என்னும் கட்டளைக்குள் உட்படாது. அவையெல்லாம் பார்ப்பனர் வருவதற்கு முன்னர் கட்டப்பட்டவைகள். எனவே பார்ப்பனரை தவிருங்கள் சடங்குகளில்.
இளையராஜாவுக்கு சரியான சம்பவம் செய்து விட்டுருக்காங்க ...சூப்பர் . ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கோவில்களுக்கும் விதி முறைகள் இருக்கிறது .இது இந்த மோடியின் சொம்படிக்கும் ஆசாமிக்கு தெரியாமல் போனது ஏன் !!!!!
இளையராஜாவை கோயிலுக்குள் ஏன் அனுமதிக்கக்கூடாது என்பதற்கு அருமையான உதாரணங்களைக் கூறி சமாதானத்தைப் பற்றி தெளிவாக பேசிய மஞ்சுளா அவர்களின் அற்புதமான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்த்துக்கள் மஞ்சுளா வாழ்க வளமுடன்.
ஆரியர்கள் ஈரானிலிருந்து வரவில்லை மெசபடோமியா, ஸ்டெப்பிஸ் புல்வெளி போன்ற சில பகுதிகளில் இருந்து வரும் போது ஈரான் வழியாகவும் வந்த போது பெண்கள் இல்லாமல் வந்த போது ஈரானிலும் இனகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது...
கடவுள் வரக்கூடாது என்று சொல்லவில்லை ஆனால் வரக்கூடாது என்று சொன்னது கடவுளுக்கும் மேலானவர்கள். ஸ்ரீரங்கத்தில் ஒரு இஸ்லாமியரை கடந்த வருடம் அனுமதிக்காதவர்கள் இந்த வருடம் ஒரு வைரக்கிரீடத்தை கொண்டு சென்றவுடன் அவருக்கு மாலை மரியாதை செய்து உள்ளே அழைத்து செல்கிறார்கள். அப்படியானால் அன்று வர வேண்டாம் என்று சொன்னது கடவுள் இல்லை இப்போதும் வா என்று சொன்னது கடவுள் இல்லை இடையில் உள்ளவர்கள். ஆக கடவுள் கூட இந்துக்களுக்கு செய்யாததையா இஸ்லாமியருக்கு செய்து விட்டார். ஆக இதுவும் ஒரு வகை லஞ்சம் தானே.
For all the great respect & regard for this man & his MAGNIFICENT & COLLOCIL work...his slant towards this upper class...made him get this..😮 Will he even learn now ? So sad..☹️
இளையராஜா அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவியை துறந்து நல்ல மனிதனாக திரும்பி வந்துவிடுவது மனித இனத்திற்கு நல்லது. அவர்தம் ரசிகர்களுக்கும் நல்லது.
இதுதான் சனாதனம் அவனுக்கு சொரணையேஇருக்காது நான்தலீத்தாஎன்வழகுபோட்டமனிததானேராஜா தன்னைபார்ப்பான்என்றேநினைதுவாழும்இவனுக்குவேண்டும்மோடீயின்முகத்தில்அம்பேத்கரைபாக்கிறேன்என்றவன்தானே
ஒரு குண்டபமும் கிடையாது, குண்டியும் கிடையாது... நாங்க 1980 களில் அந்த ஆண்டாள் கோயிலுக்குள் கருவறையைத் தவிர மீதி எல்லா இடங்களிலும் சுற்றி ஓடி உட்கார்ந்து வந்திருக்கிறோம்.. பல நாட்கள் பல முறை இப்படிச்செய்திருக்கிறோம்.. அப்போது பொத்திக் கொண்டிருந்தவர்கள், இப்போது ஒன்றிய அரசியலிலும், அவர்கள் கை ஓங்கியிருப்பதால் இந்த திமிர் தனத்தைக் காட்டுகிறார்கள்... மற்றபடி சாமி, சாக்கடை, சம்பிரதாயம் எல்லாம் கொட்டை நசுக்கப்படும்போது காணாமல் போகும்.. கொட்டை ப்ரீயாகக் காற்றில் ஆடும்போது இதெல்லாம் கூடச் சேர்ந்து ஆடும்....
பாயாசத்திற்கும், பாசிசத்திற்கும் உள்ள வித்தியாசத்திற்கு அருமையான விளக்கம்
மிக அருமையான தெளிவான உரையாடல் திருமதி மஞ்சுளா அவர்களுக்கு பாராட்டுக்கள்
மிக சிறந்த உரையாடல்... வாழ்த்துக்கள் சகோதரி
இதுவும் வேணுமடா எனக்கு,
இன்னமும் வேணுமடா! என்ற
கவியரசரின் பாடல் வரிகள் தான் என் நினைவுக்கு வருகிறது!
சகோதரி நீங்கள் நாம் தமிழருக்கு ஏன் வரக்கூடாது.
இந்த இளையராஜாவுக்கு இது கூட போதாது எம்பி பதவி கிடைக்கிறது என்று இவர் பாஜகவுடன் சேர்ந்து கொண்டு தமிழக மக்களையே அவமதிப்பு செய்தார் அல்லவா அதற்கு இது போதாது
சகோதரியின் பாசிசமா? பாயாசமா? என்பதை தெளிவாக விளக்கப் பதிவு ❤ அருமை ❤❤
சரியான விளக்கம், இளையராஜாவை பாரதிய ஜனதா காப்பாற்றும், இசைஞானிக்கு பணமும், பதவியும் தான், வேண்டும்.
யாரும் வருத்தப்பட வேண்டாம்
மாறாக ஆனந்தமடையுங்கள்
இவனுக்கு இதுவும் வேண்டும்
இன்னமும் வேணும்
ஏண்டா எங்கிருந்தோ பிழைக்க வந்தவன் நம் சக தமிழன் ஒருவரை இழிவுப் படுத்தி இருக்கான்...நீ அவpuள நல்ல சப்புறா? உன் மாதிரியான ஆட்களால் தான் அவன் நம்மை ஆளுறான்...
Super ooooooo super
Ilaiyaraja yaraiyum mathika mattan.Athanal than yarum ivanai um mathika mattarhal.Manda kanam pudithavan Ilaiyaraja 😂😂
பாதிக்கப்படுபவரே உணர்ந்ததாக தெரியவில்லை 😢
அந்தநாள் தலித் கிறிஸ்துவனுக்கு இதுவே அதிகம் என்பார் பார்ப்பனர்...
மிகவும் அருமையாக பதிவு பேராசிரியர் அவர்களே.
இப்படியாப்பட்ட அனுபவமிக்க அரசியல் விமர்ச்சகர் திருமதி சகோதரி மஞ்சுலா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்பு சகோதரி ✊✊
அருமையான விளக்கம். நன்றியும். அவர்கள் சொல்வது அவர்கள் கடவுளுக்கும் மேல் என்று.
இசைஞானி அவர்கள் தெளிவு பெற வேண்டிய நேரம் இது.
நாம எத்துனை சேனல்ல தொண்டை கிழிய கத்துனாலும் அந்தாளு ஒரே வரியில் சிறப்பாக வரவேற்பு கொடுத்தார்கள் வாழ்க BJP ன்னு சொல்லிட்டு போய்கிட்டேயிருப்பார் தூங்குபவனை எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிப்பவனை எழுப்ப முடியாது😢
அதுக்கு.பேருதான்.அறை.சங்கீனு.சொள்ளுவாகளோ.
@@MohammedYaseen-u2qBangladesh la கொலுறான் அது பற்றி பேசுட ...gullla
🎉🎉🎉🎉🎉
@@MohammedYaseen-u2qFirst you allow all sisters In to mosque
என்னதான் நீ புகழால் உயர்ந்தாலும் பிறப்பாள்தாழ்ந்தவன் என்று சொல்லிவிட்டது சனாதனம் இறுமாம்படன் திரிந்த இளையராஜாவுக்கு இந்த அவமானம் தேவை 😁😁😁
தெளிவான விளக்கம் அம்மா. நன்றியுடன்.
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி ❤❤
யுவன்சங்கர் ராஜா போல் நீயும் இஸ்லாமிய மதத்திற்கு மாறி விடும் இசைஞானியே.! 🎉
இளையராஜாவிற்கு இது தேவையா? இசை ஞானிக்கு சமூகம் சார்ந்த ஞானம் இல்லை போலும். இதற்கும் இவர் தனது அண்ணன் பாவலர் வரதராஐனுடன் கம்யூனிச மேடைகளில் பாடி தனது இசை திறனை வளர்த்தவர். ஆனால் கம்யூனிச சித்தாந்தத்தை அறியவில்லை பாவம் .சுட்ட சட்டி கறிச்சுவை அறியாது போலும்.
கடவுள் கோவிலில் அனைவரும் நுழைய வேண்டும். இல்லையேல், அங்கு கடவுள் இல்லை. அனைவரும் சமமாக உள்ளே நுழையும் மதத்துக்கு மாறி விடுங்கள். பணம், புகழ் இருந்து என்ன பயன்? சுய மரியாதை, உள் அமைதி உயிரினும் மேல்!
Church poi samy karuvari ponga
@@durgadurgadurgadurga5691 சர்ச்சில ஏது கருவறை..?
இளையராஜா இந்துவா.. கிருத்துவரா.. அவர் உண்மையான பெயர் டேனியல் ராசப்பா.
@@rajasekaranseetharaman Take all type of Christians to catholic church
டேனியல் இளையராஜா எந்த church கு வந்தாலும் அன்போடு வரவேற்போம்
அருமை
அபாரமான விளக்கம்!
அந்த திமிர் பிடித்த இசையமைப்பாளருக்கு இந்த அவமானம் தேவைதான்.
எவ்வளவு அவமானபட்டாலும் அவர் திருந்த மாட்டார் இந்த அவமானம் இளையராஜா என்னும் தனி மனிதனுக்கு அல்ல அவரை இசைக் கடவுளாக ஏற்றுகொண்ட கோடிக் கணக்கானவர்களுக்கு நேர்ந்த அவமானம் 😢😮
சிறப்பான பதிவு.
தமிழ் நாட்டில் பழைய கோவில்கள் எல்லாம் ஆகம விதிகள் என்னும் கட்டளைக்குள் உட்படாது. அவையெல்லாம் பார்ப்பனர் வருவதற்கு முன்னர் கட்டப்பட்டவைகள். எனவே பார்ப்பனரை தவிருங்கள் சடங்குகளில்.
இசைக்கடவுள் என்று நினைப்பது தவறு
இளையராஜாவுக்கு சரியான சம்பவம் செய்து விட்டுருக்காங்க ...சூப்பர் . ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கோவில்களுக்கும் விதி முறைகள் இருக்கிறது .இது இந்த மோடியின் சொம்படிக்கும் ஆசாமிக்கு தெரியாமல் போனது ஏன் !!!!!
இந்திய ஜனாதிபதிக்கு மரியாதைஇல்லை உள்ளே வராதே
ரத்தம் ஒன்றுதான்
ஆனால் சுய மரியாதை வேறானாது
இளையராஜா அவர்களே👍👍👍👍
பிஜேபி
தந்தை பெரியாரை இழத்தவன் வாங்கியது இந்த செருப்படி மட்டும் இல்லை இன்னும் இருக்கு
சகோதரி மஞ்சுளா அவர்களின் இன்றைய பதிவு மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்.
So happy to hear
ஐ...டூ
மிகவும் சிறப்பான பதிவு
இளையராஜாவை கோயிலுக்குள் ஏன் அனுமதிக்கக்கூடாது என்பதற்கு அருமையான உதாரணங்களைக் கூறி சமாதானத்தைப் பற்றி தெளிவாக பேசிய மஞ்சுளா அவர்களின் அற்புதமான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்த்துக்கள் மஞ்சுளா வாழ்க வளமுடன்.
மன்னிக்கவும் - சனாதனத்தைப் பற்றி தெளிவாக பேசிய மஞ்சுளா அவர்களின் பேச்சு ரொம்பவும் அருமை.
நம் உயரம் நமக்கு தெரியவேண்டும்
இதுதான் சனாதன தருமம் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப்பாதையில் செல்லுங்கள்
அருமை அருமை சிந்தியுங்கள் மக்களே
அழகான விளக்கம். மாற வேண்டியவர்கள் மாறா விடில் காலம் மாற்றும்.
அருமையான விளக்கம் புரிந்து கொள்ளுங்கள்
இந்த அவமதிப்பு தெரிந்துதான் த பெரியார் கடவுள் இல்லை என்று கூறினார்
அம்மா அருமை அருமை
Very shame Ilayaraja 😭😭😭
என்ன செய்வது பணம் வந்ததன் பிறகு தான் வந்த பாதையை மறந்தவனுக்கு சரியான செருப்படி.இனியும் புரிந்து கொள்வானா இந்த இசை சூனியம்.
Well said. 👍
அவர் மகன் மக்காஹ் சென்று அணைத்து மக்களுடன் இணைந்து ஒரே இறைவனை வழிபடுகிறார்........ இப்ப புரிutha வேறுபாடு 🌹🌹
4 marriage panradhukkunne Muslim community change panniyavan
அருமை அருமை 🎉🎉🎉
All Hindus are only one marriage ??? Hiiiiiiii !@@sss29933
@@sss29933 உங்கள் மனம் எப்போதும். இந்தமாதிரி சிந்தனை கொண்ட ஆபாச புத்தி
சுயமரியாதை உள்ள பக்தர்கள் அவன் தட்டில் காசு போடாதிங்கோ 🎉🎉🎉
🎉🎉🎉
❤❤❤வாழ்க சமூக நீதி🌄🌅🌄🌅
இளையராஜா அயோத்தியிலும் நுழைய முடியாது 😛🥰🥰😂😂😂
சிறப்பான விளக்கம் இன்னும் எத்தனை முறை நாம் சொன்னலும் என்னத்த சொல்றது தெரியவில்லை
அவர் மகன் யுவன் மெக்காவிற்கு சென்று முதல் வரிசையில் இறைவனை தொழுதார்
இனியாவது புத்திவருமா நம்ம ராசாவுக்கு. ? மதரக்காரன்னு ரோஷம் வருமா? இல்ல மழுமட்டையாத் தான் இருப்பாரா?
இந்த கிழட்டு ராஜாவுக்கு இதுவும் வேண்டும். மோடி கிட்ட போய் சொல்லுங்கள்
Even Modi is not allowed....
👍😤😜
Why
.
@@subramaniamsubramaniam1916
அயோத்தியில் மோடியவே வெளியே போகச் சொன்னார்கள்
"Sollu" Ella thongu nu sollanum
ஆரியர்களை அவர்கள் வந்த ஈரான்.... மண்ணீர்க்கே திரும்ப அனுப்பனும்...???
ஆரியர்கள் ஈரானிலிருந்து வரவில்லை மெசபடோமியா, ஸ்டெப்பிஸ் புல்வெளி போன்ற சில பகுதிகளில் இருந்து வரும் போது ஈரான் வழியாகவும் வந்த போது பெண்கள் இல்லாமல் வந்த போது ஈரானிலும் இனகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது...
ராஜா என்னதான் சங்கியாக இருந்தாலும், அவருக்கு நேர்ந்த அவமானம் நம்மையும் அறியாமல் மனம் வேதனை அடைகிறது. இந்த உணர்வு இவருக்கு எப்ப வருமோ.
Weldon Sister 🎉🎉🎉🎉🎉
பதவி சுகத்தை அனுபவிக்க துடித்த ஒருவர் மதத்தால் தள்ளி வைக்கப்பட்டார் இந்த இளையராசா உணர வேண்டும்
இப்பவாது பரவால்ல. ஒரு காலத்தில் கோயில் குள்ளே போக முடியாது...
Iam sorry iyyappa பாட்டில் கேட்ட இசைவானிக்கு எதிராக பேசினவங்க வந்து பேசுங்கள் இவர் தாடிக்காரன் பேரன் இல்லை இவர் இசைஞானி
இதெல்லாம் இளையராஜாவுக்கு தலையில் ஏறுமா???
நெறியாளர் கவனம் தேவை. ஸ்ரீரங்கம் இல்லை. ஸ்ரீவில்லிப்புத்தூர்.
கடவுள் வரக்கூடாது என்று சொல்லவில்லை ஆனால் வரக்கூடாது என்று சொன்னது கடவுளுக்கும் மேலானவர்கள்.
ஸ்ரீரங்கத்தில் ஒரு இஸ்லாமியரை கடந்த வருடம் அனுமதிக்காதவர்கள் இந்த வருடம் ஒரு வைரக்கிரீடத்தை கொண்டு சென்றவுடன் அவருக்கு மாலை மரியாதை செய்து உள்ளே அழைத்து செல்கிறார்கள். அப்படியானால் அன்று வர வேண்டாம் என்று சொன்னது கடவுள் இல்லை இப்போதும் வா என்று சொன்னது கடவுள் இல்லை இடையில் உள்ளவர்கள். ஆக கடவுள் கூட இந்துக்களுக்கு செய்யாததையா இஸ்லாமியருக்கு செய்து விட்டார். ஆக இதுவும் ஒரு வகை லஞ்சம் தானே.
சனாதனம் உள்ள வரை இந்த நிகழ்வு நடந்து கொண்டே தான் இருக்கும்.
Can u take all the people inside masque and church
மஞ்சுளா அக்காவுக்கு எனது வாழ்த்துக்கள்.🌹🌹🌹🌹🌹
அருமை
தான் பார்ப்பான் ஆகி விட்டதாக நினைத்து செயல் பட்ட இவனை ஏன் உள்ளே விடவில்லை. பார்ப்பானுக்கு தான் அனுமதி உண்டாச்சே.
🎉🎉🎉🎉🎉 Great explanation 👍 madam🎉
The day we stop performing poojas without Iyer only this will change.
For all the great respect & regard for this man & his
MAGNIFICENT & COLLOCIL work...his slant towards this upper class...made him get this..😮 Will he even learn now ? So sad..☹️
இளையராஜா அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவியை துறந்து நல்ல மனிதனாக திரும்பி வந்துவிடுவது மனித இனத்திற்கு நல்லது. அவர்தம் ரசிகர்களுக்கும் நல்லது.
சகோதரி உங்கள் விளக்கம் அருமை.அருமை
இதுதான் சனாதனம் அவனுக்கு சொரணையேஇருக்காது நான்தலீத்தாஎன்வழகுபோட்டமனிததானேராஜா தன்னைபார்ப்பான்என்றேநினைதுவாழும்இவனுக்குவேண்டும்மோடீயின்முகத்தில்அம்பேத்கரைபாக்கிறேன்என்றவன்தானே
மோடியின் முகத்தில் மோடியைத்தான் பார்க்க வேண்டுமேதவிர வேறுயாரையுமல்ல
இளையராஜாவின் தலைக்கனத்திற்கு கிடைத்த பரிசுதான் இந்த அவமானம்.
Super speech
பணம் புகலுக்காக மானம், வெட்கம், சொரணை இல்லாத ஒரு மனிதனுக்கு இது தான் நடக்கும். இது குறித்து வருந்துவதில் என்ன பயன்.
Naa anchor mughattettan paartukide irunthen toongidaraannu....yennaa silaperru inthe mathiri pesinaa ippadi pannuvanga...
Manjula madam super speech kudutanga..❤❤❤
பெரியாரை அவமானபடுத்திய இளையராஜா யோசிக்கனும்.
அருமையான விளக்கம்.
மிகத்தெளிவான விழிப்புணர்வு கருத்து.
❤❤🎉🎉👍 super
Madam's speech has clarity in tone and contents.
Excellent Explanation🎉🎉🎉
சூரியை அவமான படுத்திய ராஜா இப்போ அவமானபட்டு இருக்கிறார்.
சூரி மட்டுமல்ல.
பார்த்திபனை எப்படி எல்லோர் முன்பும் கேவல படுத்தினார்.. இந்த டேனியல் ராசப்பா
Very Good Advice To Ilaíaraja SIR
இளையராஜாவே இதை பெரிதுபடுத்த மாட்டார்.சனாதணத்தை ஏற்று கொள்பவர்.அவருக்கெல்லாம் நாம் பரிந்து பேசுவது வீண்வேலை.ஆரிய அடிமையாயிருப்பதில் மகிழ்ச்சி அடைபவர்.
Salute to Prof.Manjula🙏
கடவுளை நம்புகிறவர்கள் தைரியமாக உள்ளே செல்லுங்கள். வழிபடுங்கள்
அவ்வாளுக்கு மட்டும் கோயில் உள்ளே அனுமதி என்றால் நம்மாளுக்கு இல்லையா 😂😂😂
Illai..I am sutra vainavan
நீங்க ஏண்டா தட்டுல காசு போடுறீங்க. சமத்துவம் வரும் வரை தட்டில் காசு போட மாட்டோம் என்று ஒன்றுபட்டு செயல்பட டால் தானாக வழிக்கு வருவார்கள்.
This is why we need Dravidian model
Can you take all people to church h
எத்தனை பாசுரம் எழுதி, இசையமைத்தாலும் சரி இளையராஜாவுக்கு இதுதான் கதி. அவமானம் தான்.
எங்க அண் மலை ஜீ எங்கே அவர்க்கு தெரிந்தால் உடனே இளையராஜாவை கூப்பிட்டு உள்ளே சென்றுப்பார்
கோவிலுக்குள் செல்ல பக்தி இருந்தாலே போதும் அல்லவா. சாதியும் ஒரு தகுதியா. நன்றி.
Thampi every one can go to temple no one will stop but first read the content
தேவையாடா முதியகிழட்டு ராஜா போச்சே..டா
சிறப்பு சிறப்பு சிறப்பு... சிறந்த விளக்கங்கள்
பணத்தாசை புடித்தவருக்கு சரியான பாடம்
புகழாசையும்
இளையராஜா அவர்கள் உண்மையை இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்..
ஏன் நாம் அனைவரும் ஈவேரா ராமசாமியாக மாறக்கூடாது.
No one is stopping you. Can u able to bri g a type of Christians into catholic church first look into you face
Semmai Manjulala Sister
கலை உரைத்த கற்பனையை கடவுளாக பார்க்கும் கண்மூடி பழக்கம் ஒழிக.
வள்ளலார்.
இளைய ராசாவுக்கு அறிவு கொஞ்ச ம் கூட இல்லை.
Great madam. Very well detailed analysis and meaningful debate 🌹🌹🙏🙏
ஐ எம் சாரி ஐயப்பா.
உள்ள வந்தா தப்பா?
யோவ் ராசா நேரா ஈரோடு போயா பெரியாரு சன்னதில பெரியார பத்தி ஒரு பாட்ட பக்தியோடு பாடிட்டு வா அதான் உனக்கு பரிகாரம் 😂
👏👏👏👏👏👌👌👌
ஒரு குண்டபமும் கிடையாது, குண்டியும் கிடையாது... நாங்க 1980 களில் அந்த ஆண்டாள் கோயிலுக்குள் கருவறையைத் தவிர மீதி எல்லா இடங்களிலும் சுற்றி ஓடி உட்கார்ந்து வந்திருக்கிறோம்.. பல நாட்கள் பல முறை இப்படிச்செய்திருக்கிறோம்.. அப்போது பொத்திக் கொண்டிருந்தவர்கள், இப்போது ஒன்றிய அரசியலிலும், அவர்கள் கை ஓங்கியிருப்பதால் இந்த திமிர் தனத்தைக் காட்டுகிறார்கள்...
மற்றபடி சாமி, சாக்கடை, சம்பிரதாயம் எல்லாம் கொட்டை நசுக்கப்படும்போது காணாமல் போகும்.. கொட்டை ப்ரீயாகக் காற்றில் ஆடும்போது இதெல்லாம் கூடச் சேர்ந்து ஆடும்....
இப்பதான் ஐயப்பா பாடல் முடிந்தது
Good speech
உனக்கு வேண்டும் இன்னும் அனுபவிப்ப
Super very good speech Thanks sister 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉