கூட படிச்ச பசங்க ஒருத்தன் கூட என்ன விடல | Snehidhi Foundation President Transgender Dhanabakiyam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 141

  • @msmohana482
    @msmohana482 8 หลายเดือนก่อน +59

    அம்மா உங்கள மாதிரி உள்ள சில பேர் ரயில் பேருந்துகள் போன்றா இடங்களில் பணம் பறிப்பதை பார்க்கும் போது கோவமாக இருக்கும் ஆனால் உங்கள் வாழ்க்கை வரலாற்றை கேட்கும் போது மனம் வருந்தி கண்ணீர் வருகிறது அம்மா. உங்களை போல் கவுரவமான பல பேர்களையும் நான் சேலம் பஞ்சம் தாங்கி ஏரியில் பார்த்து உள்ளேன் அம்மா உங்கள் முகத்தில் சிரிப்பையும் உங்கள் மனதில் வேதனையும் காணமுடிகிறது

  • @sritharsri3080
    @sritharsri3080 7 หลายเดือนก่อน +17

    இன்டெர்வியூ எடுக்குற பொண்ணு அழகா irruggu voice சூப்பர் ❤️❤️❤️

    • @NapiyaSakthi
      @NapiyaSakthi 7 หลายเดือนก่อน +1

      பொம்பள பொறுக்கி 😡😡😡🔱🔱🔱🔱🔱

  • @TRPJo
    @TRPJo 8 หลายเดือนก่อน +51

    நீங்கள் பட்ட கஷ்டம் எங்கள் கண்ணில் கண்ணீர் குளமானது ஒற்றை சொல் ஆறுதல் அம்மா வணக்கம் தங்கையே போதும் அம்மாவிடம் இனி எதுவும் கேட்க வேண்டாம் அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அம்மன் மாதிரி சிரித்த முகம்❤❤❤

    • @vallal9161
      @vallal9161 3 หลายเดือนก่อน

      அருமையான interview.

    • @radhakrishnanvenkatraman6735
      @radhakrishnanvenkatraman6735 หลายเดือนก่อน

      அம்மா.
      தங்கள் நேர் காணலில்
      ரொம்ப வருத்தத்துடன்
      அழுது கொண்டிருந்தேன்.
      ஆண்டவன் ஏன்?இந்த
      மாதிரி மூன்றாவது
      பாலினத்தை ஏற்படுத்தினான்.
      ஏன்? ஏன்? ஏன்?
      இந்த ஓர் வஞ்சகம்.
      அவர்கள் இப்படியெல்லாம்
      பல விதங்களில் கஷ்டப்படும்போது
      இந்த படைப்பு தேவையா?
      ஏன்? எதற்காக?
      இது கலியுகத்தில்
      இல்லாமல் மனிதனைப்
      படைத்த எல்லா யுகத்திலும்.
      கடவுளை இந்த விதத்தில்
      நொந்து கொள்கிறேன்.
      மகளே. உன் அப்பா வயது
      நான். ஒரு அமைப்பை
      ஏற்படுத்தி நீயும் நிம்மதியாக இருந்து,
      மற்ற திருநங்கைகளுக்கும்
      உதவுவதை கண்டு
      பெருமிதம் அடைகிறேன்.
      😊

  • @MinervaMolly
    @MinervaMolly 8 หลายเดือนก่อน +29

    நீங்களும் மனிதர்கள் தான் வருத்தப் படாதீர்கள். உங்களின் வலி கவலையாக உள்ளது.

  • @raghusharma7054
    @raghusharma7054 5 หลายเดือนก่อน +37

    மனித இனத்தைத் தவிர மற்ற அனைத்து உயிரினங்களும் நல்லவையே !

    • @harshahabi
      @harshahabi 5 หลายเดือนก่อน +2

      100 % unmai

    • @dtube123
      @dtube123 หลายเดือนก่อน

      I also felt the same

  • @biyulabiyula2014
    @biyulabiyula2014 8 หลายเดือนก่อน +12

    Enakku indha anchor romba pudichirukku romba kalaiya irukkanga I like you sister ❤

  • @krishnan-bn7ur
    @krishnan-bn7ur 4 หลายเดือนก่อน +2

    ❤பெரிய துன்பங்களை துன்பங்களை கடந்து வந்த உங்கள் வாழ்க்கை சிறப்புடன் இருக்க வாழ்த்துகின்றேன்

  • @Abima-kl9gp
    @Abima-kl9gp 6 หลายเดือนก่อน +20

    எந்த வகையிலும் அவர்கள் மனம் புன்படா வண்ணம் கேள்வி கேட்டவை சிறப்பு

  • @kumarraj5799
    @kumarraj5799 7 หลายเดือนก่อน +7

    மனிதரை மனிதராக பார்க்க வேண்டும் அனைவரையும், நீங்கள் பேசியது நீங்கள் அடைந்த வேதனைகளை கேட்டு வ௫த்தமளிக்கிறது
    நல்லாயி௫ங்க இனிமேலாவது

  • @abhinandans6003
    @abhinandans6003 5 หลายเดือนก่อน +8

    பாராட்டுக்கள் தங்கையே,மேலும் வளர்க

  • @seemsmedia
    @seemsmedia 8 หลายเดือนก่อน +6

    இனி, மென்மேலும் வாழ்க வளர்க வளமுடன்❤❤❤

  • @priyankapriya8088
    @priyankapriya8088 8 หลายเดือนก่อน +45

    இந்த உலகம் எப்போது தான் திருந்த பொகுதே😢😢😢

  • @Churya1234
    @Churya1234 8 หลายเดือนก่อน +93

    இந்த உலகம் திருந்தவே திருந்தாதா இறைவா 😮

    • @vsparthiban2679
      @vsparthiban2679 7 หลายเดือนก่อน +7

      வாய்ப்பே இல்ல ராசா. உண்மையில் நீங்கள் நினைப்பது போல் கடவுள் ஒன்று உலகில் இருந்தால் இத்தனை கொடுமைகள் நடக்குமா என்ன?

  • @MinervaMolly
    @MinervaMolly 8 หลายเดือนก่อน +16

    மிகவும் அருமையான நெறியாளர்.

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 8 หลายเดือนก่อน +20

    நான் இவர்களை தெய்வத்தின் அம்சங்களே என்று என்னால் முடிந்ததை கொடுப்பேன். நான் ஆட்சியாளனாக இருந்தால் அரசு வேலையில் இவர்களுக்குத் தான் முக்கியத்துவம் தருவேன், காரணம் நேர்மையாக இருப்பார்கள்.

  • @TheDevaser
    @TheDevaser 8 หลายเดือนก่อน +9

    Good interview! Raising awareness about transgender is important so that they are treated equally as the rest & not abuse them. They are God’s creation too.

  • @PotatoAlba-2024
    @PotatoAlba-2024 8 หลายเดือนก่อน +2

    Intha samukam ipadi than irukum
    Neenga eppavum self respect da vidrathinga samugam aairam pesum atha la thandi ipo romba transgender athigama na place la work pandringa well done👏👏

  • @Mithra-ld5dg
    @Mithra-ld5dg 8 หลายเดือนก่อน +2

    Interview mem voice sema supper❤❤❤ antha amma supper 👌👌👌🥰🥰🥰🥰 erukkanga love you ma.

  • @PRIKYAN
    @PRIKYAN 8 หลายเดือนก่อน +6

    Ivangaloda innocence yevlo pavama eruku😢

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 8 หลายเดือนก่อน +5

    மிகவும் வேதனையான விஷயம்

  • @shanthaprakasi5586
    @shanthaprakasi5586 8 หลายเดือนก่อน +46

    காகிதபூக்கள் இவர்கள் வாழட்டும் விடுங்கள் 😢

    • @Shashu2018
      @Shashu2018 4 หลายเดือนก่อน +1

      அருமையான வார்த்தை

  • @chithradevi2406
    @chithradevi2406 7 หลายเดือนก่อน +2

    மாற்றம் தோன்றும் போதே அவர்களை தவறாக வழி காட்டுபவர்களிடம் இருந்து பாதுகாக்க அமைப்புகள் உள்ளதா சகோதரி.. Child help line மாதிரி... பள்ளிகளில் awareness camp நடந்தலாமே...

  • @RajKumar-vh4dh
    @RajKumar-vh4dh 5 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு இறைவன் துணை இருபன்

  • @pmp3424
    @pmp3424 6 หลายเดือนก่อน +14

    இந்த தொகுப்பாளர் தான் இன்றைய social media வுக்குத் தேவை
    அந்த அக்காவின் உணர்ச்சிகளை இவளே தூண்டி விடுகிறார். I mean போட்டு வாங்குகிறாள்.

  • @ramsviews5169
    @ramsviews5169 8 หลายเดือนก่อน +4

    Amma valthukal 😊

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 7 หลายเดือนก่อน +1

    கடவுளே நீங்கள் கடவுளின் மறு உருவம்....

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 8 หลายเดือนก่อน +3

    Super 👍 vaazthukkal mendum mendum pala peracanaigal neeingal happya erukkauom karththar nanmaiyaana kaariyam saithuerukkirar Amen karththar kaappar neeingal kadaval Pillai 🙏🏻🙇🏼🙏🏻🕯️✝️🕯️🙏🙏🙏🙏🙏

  • @isravelrethinadhas5608
    @isravelrethinadhas5608 8 หลายเดือนก่อน +3

    Praise the lord sister

  • @sureshraman1134
    @sureshraman1134 8 หลายเดือนก่อน +2

    Very good interview. I have learned lot of information

  • @meena599
    @meena599 8 หลายเดือนก่อน +8

    Very inhuman behavior. So sad to hear

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 8 หลายเดือนก่อน +29

    கைத்தட்டிபிச்சைமட்டும்எடுக்கதீர்கள். எதையாவதுவியபாரம்பார்த்து. உழைத்துசம்பாதியூங்கள்.

    • @revathyv6242
      @revathyv6242 5 หลายเดือนก่อน +1

      சரிங்க முதலாளி மூலதனம் வேணும் கொஞ்சம் அனுப்பி வைங்க

  • @ShobhaShobha-f6c
    @ShobhaShobha-f6c 6 หลายเดือนก่อน +1

    People cruelly doing, there are also human being, respect each other, god will bless us,

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lc 8 หลายเดือนก่อน +20

    இதை பார்த்தாவது திருந்துங்கடா.அவங்கள கிண்டல் பண்ணாதீங்க.அவங்க படற வலிகளும் வேதனைகளும் கேட்கும் போதே மனசு துடிக்குது.அனுபவிக்கும் இந்த ஜீவன்களுக்கு எப்படி இருக்கும்?கடவுளே😢😢😢😢😢

    • @manig.k.5624
      @manig.k.5624 5 หลายเดือนก่อน

      Ada chi neyalm comt panra thuff evalunga panra attuliam ne pakalaya d ela neeum 9 ah support panra

    • @AltafAltaf-w6i
      @AltafAltaf-w6i 3 หลายเดือนก่อน

      நீங்கள் திருநங்கை ய என்னை தப்ப நினைக்க வேண்டாம் நான் உங்களை பார்க்கலாம

  • @ARUNKUMAR-ou7kd
    @ARUNKUMAR-ou7kd 7 หลายเดือนก่อน +1

    Danam amma romba good person avanka ilove you mummy

  • @Asherappolo
    @Asherappolo 8 หลายเดือนก่อน +3

    We lost 30000₹ in front of Decathlon showroom Chennai by 2pm daytime in front of public. We thought to help them but 2 of them stolen our purse. Without money with 2 children we struggled to come back to native. This incident made us to feel not to help anyone.

  • @gangaganga-j7j
    @gangaganga-j7j 7 หลายเดือนก่อน +2

    Respect to such people

  • @JohnSunder-n3i
    @JohnSunder-n3i 8 หลายเดือนก่อน +3

    விபச்சாரம் செய்வதை நிறுத்துங்கள்ஆண்கள் கெட்டுப் போக காரணமாக இருக்காதீர்கள்

  • @SurenSharmimfa1998
    @SurenSharmimfa1998 8 หลายเดือนก่อน +3

    Akka unga samudhayam Nala eruppika god with you 😅

    • @kalaivp3080
      @kalaivp3080 8 หลายเดือนก่อน +1

      இவள்கள் உன்னிடம் பணத்தை பிடுங்கி சென்றதில்லை போல....இவளுக்கு பிச்சையைபோட பர்சை எடு அப்போ தெரியும் இவளுங்க புத்தி....

  • @Baasha25
    @Baasha25 4 หลายเดือนก่อน

    Amma sorry to have gone through so much trouble.

  • @akilamanick9865
    @akilamanick9865 7 หลายเดือนก่อน +5

    இப்படியெல்லாம் பேசினால் தான் நேர்காணல் எடுத்து போடுவார்கள்

  • @வெ.மாரியப்பன்விவசாயி
    @வெ.மாரியப்பன்விவசாயி 4 หลายเดือนก่อน

    Vazthukal sagothari

  • @rasathiperianan268
    @rasathiperianan268 8 หลายเดือนก่อน +5

    Good interview..👍

  • @sumathip3394
    @sumathip3394 7 หลายเดือนก่อน

    வளர்க மா

  • @rajanm04
    @rajanm04 5 หลายเดือนก่อน

    Good anchor. Have a good future.

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 5 หลายเดือนก่อน +1

    Hanger natural face look very good no makeup

  • @ramalingambharthamathark6278
    @ramalingambharthamathark6278 8 หลายเดือนก่อน +3

    அலி என்றால் இழிவான சொல் இல்லை. இறைவன் அம்மையப்பனாக இணைந்திருப்பதால் அலி என்று அழைக்கப்படுகிறீர்கள்.
    சிவபெருமானை ஆணானவன், பெண்ணானவன் அலியுமானவன் என்று மாணிக்க வாசகர் போன்ற ஞானிகள் போற்றுகின்றனர்.
    அலி என்றால் சிவசக்தி என்ற பொருள். அலி என்ற உயர் சொல்லை அழிக்க முற்படுவது திராவிட போர்வையில் இயங்கும் மதம் மாற்றும் மிஷினரிகள்தான்.
    அலி என்பது தெய்வீக சொல். அதை விட்டு விடக் கூடாது.

  • @Santhi-h9h
    @Santhi-h9h 8 หลายเดือนก่อน +2

    All. Tha bast ❤

  • @vealaiellapattathari5661
    @vealaiellapattathari5661 7 หลายเดือนก่อน

    Love you sister

  • @vanathilathame3169
    @vanathilathame3169 4 หลายเดือนก่อน +1

    Pavam ivanga😢😢😢

  • @hariegharie5994
    @hariegharie5994 8 หลายเดือนก่อน

    Enna oru kodumai yen silaper ipadi irukkungeh 😔

  • @murugesanmurugesan1940
    @murugesanmurugesan1940 7 หลายเดือนก่อน +3

    மணித மிருகங்கள்

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 8 หลายเดือนก่อน +1

    -5.56/24.44. Thirukovilur Ajith Kumar may be

  • @RamaniJ-t2s
    @RamaniJ-t2s 8 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤

  • @premasivalingam6488
    @premasivalingam6488 8 หลายเดือนก่อน

    Theyvamerh 3:18

  • @gjebalydia2979
    @gjebalydia2979 8 หลายเดือนก่อน +3

    மாத பிதா தெய்வம்
    இதில் அந்த பிதாவை எந்த இடத்தில் வைப்பது

  • @iammani-u5v
    @iammani-u5v 4 หลายเดือนก่อน +1

    🙏🙏😭

  • @nalinapreethi6091
    @nalinapreethi6091 7 หลายเดือนก่อน +1

    Don't worry sister ❤❤❤❤❤❤❤

  • @saritar1777
    @saritar1777 8 หลายเดือนก่อน +5

    Nalla oru aan samugam chi

  • @gangaganga-j7j
    @gangaganga-j7j 7 หลายเดือนก่อน +3

    Adult content...but how can you post in general public

  • @LakshmiRajamohan-y1k
    @LakshmiRajamohan-y1k 7 หลายเดือนก่อน +1

    நீங்கள்நல்லாஇருக்கனும்தாங்கள்வாழ்க்கைசிறாப்பாகவாழவாழ்த்துகிறேன்👏👏🙌🙌🙌🙏👸

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 8 หลายเดือนก่อน +1

    🎶

  • @Ajithalakshmi
    @Ajithalakshmi 6 หลายเดือนก่อน

    Mistake happened in childhood led to happen hyper sexual disorder to the victim

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 8 หลายเดือนก่อน

    👏👏👏🙏🙏🙏

  • @RaghuNath-f6m
    @RaghuNath-f6m 3 หลายเดือนก่อน

    Tea kada kar keta enamma kamicha

  • @SasiKala-mf7yd
    @SasiKala-mf7yd 8 หลายเดือนก่อน

    இவங்களளள

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu 8 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢

  • @RaghuNath-f6m
    @RaghuNath-f6m 3 หลายเดือนก่อน

    Entha school teacher avara putech othsiksnum

  • @soundrapandian5198
    @soundrapandian5198 8 หลายเดือนก่อน

    I think they say untruth to get viewers
    No classmates can abuse like this

  • @balasubramanibalu2914
    @balasubramanibalu2914 4 หลายเดือนก่อน

    Vaayai katti potangla😅

  • @promotors6205
    @promotors6205 6 หลายเดือนก่อน

    Sorry

  • @kumaranangamuthu
    @kumaranangamuthu 8 หลายเดือนก่อน +4

    ஆண்கள் 😂

  • @rajannairnair3600
    @rajannairnair3600 8 หลายเดือนก่อน

    Mrs. Dhabhagiyam ,Unga Appanaiyum ,Anda Math's Teacher Aiyum Seruppala Adikkanam

  • @MinervaMolly
    @MinervaMolly 8 หลายเดือนก่อน +3

    இந்த மாதிரி ஜென்மம் எல்லாம் இருந்து என்ன பயன்.

    • @Tamilentertaiment16
      @Tamilentertaiment16 8 หลายเดือนก่อน

      Nee erunthu enna payan daa punda

    • @adippadal6250
      @adippadal6250 8 หลายเดือนก่อน

      ஒரு வேளை விதி வசத்தால் திடீரென ஒருவர் ஏதோ ஒரு காரணத்தால் ஊணமாகி விட்டால், அதனால் அவரது குடும்பமே அவரை பாரமாக நினைத்தால் அவரது மனநிலை எப்படியிருக்கும்? அவர் விரும்பியா அது நடந்தது? அது போல் தான் இதுவும், இது ஹார்மோன் சுரப்பின் இலக்கணப் பிழை, இதுவும் ஒரு வகை ஊனம் தான். இது அவர்கள் விரும்பி ஏற்றது அல்ல. அவர்களையும் மனிதனாகப் பார்ப்போம். நமக்கு நடக்கும் போது தான் அதன் வலி புரிபும்.

  • @hajarabanu6728
    @hajarabanu6728 3 หลายเดือนก่อน

    அம்மா பேட்டி எடுக்கிற அம்மா நீங்க அவங்க கிட்ட எந்த விதமான கேள்வி கேக்காதிங்க மா நீங்களும் ஒரு பொண்ணு தானே

  • @durgak3707
    @durgak3707 8 หลายเดือนก่อน +1

    Chanel karargala evargaluku vali katungal velivaipiruku evargalivilmbara paduthugir8gal avrga vaikiy kili k

  • @AltafAltaf-e7m
    @AltafAltaf-e7m หลายเดือนก่อน

    இது என்ன சதனைய

  • @ikmkkhdsfgghhh
    @ikmkkhdsfgghhh 7 หลายเดือนก่อน +58

    நீங்கள் அரவாணி மாறுவதே நிறைய பேர் கிட்ட செக்ஸ் அனுபவிக்தான்

    • @sundaramathi8426
      @sundaramathi8426 6 หลายเดือนก่อน +17

      அரவாணிகள் உனர்வு சம்மந்தமானது சகோ) புரிந்து பேசனும்

    • @GhatRoadTN
      @GhatRoadTN 5 หลายเดือนก่อน +21

      it is a hormonal issue, ur mom also had sexual feelings, so only you are here...so don't speak about sexual feelings...every human has it

    • @AbdulJabbar-vk5sb
      @AbdulJabbar-vk5sb 5 หลายเดือนก่อน

      ​@@sundaramathi8426உனக்கு தெரியாமல் பேசாதீர்கள்

    • @vigneshm1557
      @vigneshm1557 5 หลายเดือนก่อน

      Sss sex intrest athigama erukum .....

    • @Jagathiswary-g3e
      @Jagathiswary-g3e 5 หลายเดือนก่อน +2

      Yehnn yippadi vaarthagal...
      Kadavul ungalukku nalla putto kodakkanum...
      Maanunathu pala pergaduhan yirukke yillai..
      Oruvanidam manaiviya....

  • @balemurupi659
    @balemurupi659 5 หลายเดือนก่อน

    Po eruma..

  • @sarokyaraj6672
    @sarokyaraj6672 5 หลายเดือนก่อน

    சிம்பதி கிரியேட் பண்ண ரீல் ரீலா சுத்துது அக்கா.

  • @RamaubramaniyanNR-wr9ij
    @RamaubramaniyanNR-wr9ij 6 หลายเดือนก่อน

    இவர் கள் சேவை மகத்தான து திருநங்கை களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்

  • @Subramani-y5f
    @Subramani-y5f 7 หลายเดือนก่อน +5

    முதல்ல இந்த புண்டைங்க ஒழங்கா இருக்கணும் ஒருத்தரை வைத்து எடை போடாதீர்கள் இவர்கள் அராஜகம் பண்றது எவனும் பார்கலைனு நினைக்கிறேன்

  • @mohamedismail2672
    @mohamedismail2672 7 หลายเดือนก่อน +3

    திருநங்கைகளின் வாழ்வை உயர்த்திய மூன்றாம் பாலினம் என்ற பிரிவை ஏற்படுத்தி அவர்களுக்கு தேவைக்கான உதவிகளை செய்து திருநம்பி திருநங்கைகள் என்று பெயர் சூட்டிய கலைஞர் அவர்களுக்கு நன்றி கூற மனமில்லை நன்றி மறந்ததேன்...? கிளிட்ஸ் நெறியாளர் அவர்களும் பதிவு செய்ய தவறியது ஏன் ...?

  • @naamtamilarthambi
    @naamtamilarthambi 8 หลายเดือนก่อน +8

    செம்ம கட்ட நீ....
    காசு வாங்கிட்டு தானே படுக்க போன 🤣🤣🤣🤣
    எங்கள் ஆட்சி மலரும் போது உனக்கு நல்லது நடக்கும் 🔥🔥🔥

    • @anukarthi929
      @anukarthi929 8 หลายเดือนก่อน +11

      Chii 😡😡😡😡

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 8 หลายเดือนก่อน

      @@anukarthi929 போ போ வடுக வந்தேறி 😡😡

    • @aravindkalyan6097
      @aravindkalyan6097 8 หลายเดือนก่อน +8

      Good Interview 👍 Anchor's voice looks like Anitha Sampath's voice

    • @SaishainaSaishaina
      @SaishainaSaishaina 8 หลายเดือนก่อน

      உங்க அம்மாவை ஓக்கப் ஓ*** விட்டாங்க

    • @subasuba3372
      @subasuba3372 8 หลายเดือนก่อน +6

      naya

  • @balajivv9402
    @balajivv9402 5 หลายเดือนก่อน +1

    😢