Chennai's Night Life - "திருநங்கையின் ஒரு இரவு..."

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มิ.ย. 2019
  • Chennai's Night Sex workers Real Life Stories | உடலுறவுக்காக மட்டும் எங்க கிட்ட வரமாட்டாங்க
    #திருநங்கை #Transgender
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    bit.ly/36BAVTD
    chennai night life,Chennai At night,chennai nightlife part 7,chennai nightlife nungambakkam,chennai red light area nungambakkam,chennai night food,chennai night eats,chennai red light area price,chennai red area,chennai red light area number,chennai red light area near railway station,chennai red alert area,chennai red bus,walk around,walking street,my body my rights,aids awareness,karthik gunasekaran,shilpa super deluxe,real shilpa video,real shilpa,chennai night life,chennai at night,chennai nightlife part 7,chennai nightlife nungambakkam,chennai red light area nungambakkam,chennai night food,chennai night eats,chennai red light area price,chennai red area,chennai red light area number,chennai red light area near railway station,chennai red alert area,chennai red bus,my body my rights,aids awareness,karthik gunasekaran,katrina handbag secrets,galatta handbag,ashiq handbag show,Transgenders,Transgenders Review Of Super Deluxe,Transgenders Review,Vijay Sethupathi,super deluxe,ramya krishnan,thiagarajan kumararaja,samantha,Sun News,Puthiya Thalaimurai,Polimer News,Thanthi TV,News18 TamilNadu,News7 Tamil,Breaking News,Latest News,Today News,2Day News,Current News,India News,TamilNadu News,Headlines,Behindwoods Air,Oneindia Tamil,The Hindu,Nakkheeran,Tamil News,Today Memes Video,Today Troll Video,Today Trending Video,netflix india,netflix,netflix shows,vijay sethupathi,super deluxe,trans woman,taunted,shilpa,shilpa taunted,powerful scene,tamil cinema,tollywood,kollywood,raasu kutty,vijay setupati,super deluxe mass scene,school scene,kids,trans folx,trans rights,tamil film,vijay sethupathi best acting,vijay sethupathi powerful,children,cross dressing man,birthday,Nakkheeran Studio,N Studio,Nstudio,Audition-க்கு கூப்ட்டு சைஸ் என்னன்னு கேக்குறாங்க,Actress Priya,Actress Priya Shocking Story,Kanchana,Actress Priya Interview,Actress Priya Nakkheeran Studio,Actress Priya Nakkheeran Interview,Sarathkumar,Actress Priya Kanchana,Transgender,Sarath Kumar,nakkheeran,Transgender actress priya,Transgender actress priya Interview,Transgender actress,Transgender actress interview,kanchana priya,kanchana priya interview,nakkeeran,lesbian,gay,lgbtq,LGBTQ,LGBT Videos,LGBT NEW,lesbian infromation videos,gay information videos,bisexual information videos,transgenders in india,malini,malini jeevarathinam,lesbian anthem,lesbian song,nerkonda paarvai behindwoods,nkp,tv anchor chakravarthy,tv anchor chakravarthy interview,chakravarthy interview,VJ chakravarthy interview,intersex,intersex people,intersex explained,intersexual,intersex women,intersexuality,intersex ted talk,intersex interview,calendar photoshoot,namitha transqueen,namitha photoshoot,Miss Trans Start International,Miss Trans Start International 2019,Miss Trans Start International 2020,Miss Trans Start International video,transgender india,transgender story,transgender short video,transgender life,transgender bill 2019,namitha marimuthu,namitha trans gender

ความคิดเห็น • 4.8K

  • @swamyswamy4164
    @swamyswamy4164 5 ปีที่แล้ว +2093

    வெள்ளந்தியான பேச்சு .....குழந்தை தனமான முகம் ....இறைவன் அருளால் நல்ல வாழ்க்கை அமைய வேண்டுகிறோம் .....

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 5 ปีที่แล้ว +622

    மிகவும் அழகிய திருநங்கை. இவர் பேட்டியை கேட்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

  • @saravananravichandran1094
    @saravananravichandran1094 3 ปีที่แล้ว +21

    உண்மையில் நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர்கள், எம் தமிழ் பெண்கள் மட்டும் அல்ல தமிழ் திருநங்கைகளும் அழகு என்பதை உணர்த்தி உள்ளீர்கள், உங்களை கான விருப்பம் கொள்கிறேன் சகோதரியே

  • @varalakshmisantharam6891
    @varalakshmisantharam6891 3 ปีที่แล้ว +67

    Really இவங்க மனசும் வெளிப்படையான பேச்சும் வணக்கத்திற்கு உரியது.கடவுள் துணை இருக்கணும் ,🙏🙏🙏

    • @parasuramanm4290
      @parasuramanm4290 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

  • @shaji-shaji
    @shaji-shaji 5 ปีที่แล้ว +3735

    நானும் திருநங்கை தான் அம்மா அப்பா வீட்டில் தான் இருக்கிறேன் தப்பான தொழிலுக்கு போவது கிடையது குடும்ப.தில் உள்ளவர்கள் நல்ல பாசமாக இருப்பார்கள்

  • @shyamsundar3499
    @shyamsundar3499 5 ปีที่แล้ว +626

    இந்த அக்கா அழகா இருக்காங்க😍😍😍😍
    தைரியமான வெளிப்படையான பேச்சு......

    • @shobanav7931
      @shobanav7931 5 ปีที่แล้ว

      Shyam Sundar

    • @rohanvasanthfa
      @rohanvasanthfa 4 ปีที่แล้ว

      ங்ங் அடங்கொக்கா மவனே

    • @RajuRaju-rr3kq
      @RajuRaju-rr3kq 3 ปีที่แล้ว

      @@shobanav7931 hi

    • @ranjith4443
      @ranjith4443 2 ปีที่แล้ว

      @@shobanav7931 hi

  • @mohdkabir4715
    @mohdkabir4715 3 ปีที่แล้ว +448

    இறைவன் இடது கையால் வரைந்த ஓவியமே.. நீ பேசினால் மட்டும்தான் தெரியும் திருநங்கை என்று.. என்ன ஒரு அழகு.....

  • @peteramutha8921
    @peteramutha8921 3 ปีที่แล้ว +160

    கற்பனைக்கும்! எட்டாத!!
    அழகி! வார்த்தைகளால்!!
    விவரிக்க! முடியாத! பேரழகி!! 💐

  • @nathenpeter7
    @nathenpeter7 5 ปีที่แล้ว +1212

    கொள்ளை அழகு.
    தெளிவான அறிவு.
    வெள்ளை உள்ளம்.
    நல்ல வேலை கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @user-wf1rv4mv9i
    @user-wf1rv4mv9i 5 ปีที่แล้ว +361

    நீங்க வெட்க பட்டு பேசுறது உண்மையிலேயே அவளோ அழகா இருக்கு, வெட்க பட்டு பேசுறத முதல் தடவையா பாக்குறேன்

  • @photolouisphotolouis8481
    @photolouisphotolouis8481 3 ปีที่แล้ว +15

    வெள்ளந்தியான பேச்சு .....குழந்தை தனமான முகம். நல்ல வாழ்க்கை அமைய வேண்டுகிறோம் ..... நீங்க நிஜமாலுமே அழகா இருக்கிறீங்க.

  • @selvamkv5891
    @selvamkv5891 3 ปีที่แล้ว +108

    நான் வெளியூர் சென்று வரும் போது திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து நாற்பது ரூபாய் குறைவாக இருந்தது அப்போது ஒரு திருநங்கை தான் தந்து வீட்டுக்குஅனுப்பி எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் உதவி செய்தாங்க அந்த நேரத்தில் ஆண்களோ பெண்களோ உதவல ஏன் நான் கூட யாருக்கும் இப்படி தேவை அறிந்து உதவியது இல்லை ஆனால் அந்த உதவி கிடைத்த பின் என் குணத்தை மாற்றிவிட்டேன்

    • @palanipugal5165
      @palanipugal5165 3 ปีที่แล้ว +3

      En kitta irundhu kassa pudingittaanga Trichy bus standla🙂

  • @livingston8534
    @livingston8534 5 ปีที่แล้ว +278

    இவ்வளவு வெளிப்படையாக தன்னுடைய வாழ்க்கை சொல்ல யாரும் இல்லை

  • @ShahulHameed-oc9ts
    @ShahulHameed-oc9ts 5 ปีที่แล้ว +176

    திருநங்கை பற்றி அருமையாக சொன்னீர்கள் சகோதரி... வாழ்த்துகள். உங்கள் விருப்பம்போல் காதல் திருமணம் நடக்க வாழ்த்துகள்...

  • @saanthalingam6882
    @saanthalingam6882 3 ปีที่แล้ว +103

    நல்ல தெளிவான பேச்சு , கள்ளங்கபடமில்லாத உரையாடல் , நீங்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் , உங்கள் உரையாடலை பார்த்து மனதளவில் வருந்தினேன் வருந்தினேன் தாயே

    • @yousufz2780
      @yousufz2780 3 ปีที่แล้ว +1

      👌👍

    • @paramasiva2739
      @paramasiva2739 3 ปีที่แล้ว

      Nengal sivaniin ennoru piravii 🙏👉🕉✝☪

    • @kumars5762
      @kumars5762 3 ปีที่แล้ว

      Arumai Bro🌴🌹🌹🌹🌴👌👌👌🙏🙏🙏🙏🙏🙏...

  • @abianand5996
    @abianand5996 3 ปีที่แล้ว +283

    பெண்ணே பொறாமைப்படும் அளவிற்கான பேரழகி நீங்க.....

  • @kdnn5375
    @kdnn5375 5 ปีที่แล้ว +458

    இவர்களும் மனிதர்கள்,இவர்களை மக்கள் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

    • @pavithra-7429
      @pavithra-7429 2 ปีที่แล้ว +1

      நீ மதிப்பியா.. மொதல்ல நல்லவன் மாதிரி நடிக்கிறத நிப்பாட்டுங்கடா... முட்டாள் பசங்களா..

  • @sivaveeranan9911
    @sivaveeranan9911 5 ปีที่แล้ว +155

    அழகி
    உள்ளத்தாலும் உடலாலும்.
    Hats off for your boldness.

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 3 ปีที่แล้ว +25

    Wow she is so cute. Enga amma Chinna vayasula ye thirunangaigalai ardhanareenshwarar nu Solvanga, everytime I respect them. Avanga kitta aasirvadam vaangina kadavul kitta vaanginadhuku samam

  • @chanthurunewtun4973
    @chanthurunewtun4973 3 ปีที่แล้ว +9

    உங்களையும் உங்கள் பேச்சை கேக்கும்போது திருநங்கைகள் மீது அன்பும் மரியாதயும் அதிகரிக்கிரது தோழி..

  • @arunmunusamy9141
    @arunmunusamy9141 5 ปีที่แล้ว +1049

    ரொம்ப வேதனையா இருக்கு, வெள்லந்தியா பேசி என் மனதை கொள்ளயடிச்சிடீங்க

    • @aarthihari9968
      @aarthihari9968 5 ปีที่แล้ว +4

      Arun Munusamy unmai 😒

    • @deviniranj7447
      @deviniranj7447 5 ปีที่แล้ว +5

      YES...

    • @sivakaniraja4937
      @sivakaniraja4937 5 ปีที่แล้ว +1

      @@aarthihari9968 hi

    • @uniquedecoration4367
      @uniquedecoration4367 5 ปีที่แล้ว +2

      😢😢😍😍😍😍😍

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 5 ปีที่แล้ว +2

      Yes. Agree. Thank you for the posting. It is very educational and awakening .
      Btw, Vijay sethupathi is good man, I am sure, that could have happen because of his ignorance, he will not allow that happen again.

  • @l.afernandas1636
    @l.afernandas1636 5 ปีที่แล้ว +3833

    அடேய் anchor உன் மூஞ்சிய காட்டுடா.... இதுவே ஒரு நடிகரா இருந்தா இப்படி ஒளிஞ்சி இருந்து பேட்டி எடுப்பியா.... முதல்ல நீங்க ஒழுங்கா இருங்கடா......

    • @sathishm3680
      @sathishm3680 5 ปีที่แล้ว +25

      AROCKIA FERNANDAS apdi kelunga

    • @rathikabanujan5269
      @rathikabanujan5269 5 ปีที่แล้ว +21

      Yes bro. Nanum atha than rompa nerama josikuran

    • @Krishna-cs1hp
      @Krishna-cs1hp 5 ปีที่แล้ว +11

      Super bro

    • @balakrishnans2605
      @balakrishnans2605 5 ปีที่แล้ว +36

      நாகரீகம் இல்லாத கேள்விகள் இந்த பேட்டியாளர் முன் வைக்கிறார்

    • @spbalaraaman4454
      @spbalaraaman4454 5 ปีที่แล้ว +3

      AROCKIA FERNANDAS

  • @vjeeva123
    @vjeeva123 3 ปีที่แล้ว +61

    ஏனோ இந்த பெண்ணை பார்த்தால் கையெடுத்து கும்பிட தோனுது...

  • @user-ud5hq2ho3p
    @user-ud5hq2ho3p 3 ปีที่แล้ว +13

    Hi. I'm Transgender Yazhini from Tanjore. I have Completed BE.mech Engineering. I try to get a Govrt Job 💪 I'm also living with my parents ✌️ Always Thanks to all Supporters 🙏 Pls Respect Transgender peoples 👍

  • @kumarsvel1860
    @kumarsvel1860 5 ปีที่แล้ว +354

    நீங்க நிஜமாலுமே அழகா இருக்கிறீங்க சகோதரி💐

  • @godgiftmedicinechannel366
    @godgiftmedicinechannel366 5 ปีที่แล้ว +88

    Really 2nd Nayanthaaraa....what a beauty....speech.and ..innocent ...Nice Attitude... (so sad your real life story) all the best ....God bless you....

    • @aronuaronu4570
      @aronuaronu4570 2 ปีที่แล้ว

      Manithargalai vida mirugangal uyarnthathu.... Be careful akka...

  • @shanmugasundaram9845
    @shanmugasundaram9845 4 ปีที่แล้ว +27

    ஒவ்வொரு அவமானத்திற்க்கு பின்னால் ஒரு பெரிய வெற்றி அடங்கி உள்ளது வாழ்த்துக்கள் சார்

  • @thishanthanatputharasa4352
    @thishanthanatputharasa4352 3 ปีที่แล้ว +29

    பெண்மையும் ஆண்மையும் போற்றும் அர்த்தநாரீஸ்வரர் நீ...
    உன் எண்ணம் போல் வாழ்க்கை அமைந்திடட்டும்..❤️❤️❤️

  • @reactionking7061
    @reactionking7061 4 ปีที่แล้ว +945

    நீங்கள் திருநங்கைகள் அல்ல மனித பிறப்பின் மூன்றாம் நிலை நீங்கள் கடவுளுக்கு ஈடு ஆனவர்கள்🙏🙏🙏🙏🔥🔥

  • @RandomTrendsTamilFun
    @RandomTrendsTamilFun 4 ปีที่แล้ว +235

    திருநங்கை என்று சொல்ல முடியாத அழகும் பக்குவமும்.
    இப்போதும் உங்கள் வாழ்க்கையை மாற்றி முன்னேறலாமே..

  • @sajithsamasoceanhunter8336
    @sajithsamasoceanhunter8336 3 ปีที่แล้ว +56

    ஏன் உன் முகத்தை காட்டல செவ்வி காண்பவர்...
    மறைந்து இருந்து கேள்வி கேட்பவர் தான் வெட்கப்படனும்
    நீங்க உயர்ந்த உள்ளம் கொண்ட பெண்.... 👍👍👍👍👍👍👍
    Hets of you mdm....
    ஐந்து அறிவு கொண்டவரின் கேள்விகளுக்கு ஒரு அறிவு பூர்வமான பதில்கள்....

  • @xavierrajc1867
    @xavierrajc1867 3 ปีที่แล้ว +169

    உன்னுடன் இறைவன் உண்டு.இறைவனே உன்னால் உண்டு .சிவசக்தி நீயே!👍

  • @surekhasingh4187
    @surekhasingh4187 4 ปีที่แล้ว +632

    பெண்ணே பொறாமைப்படும் பேரழகி நீங்கள் ....

    • @surekhasingh4187
      @surekhasingh4187 4 ปีที่แล้ว +2

      @@arthanarikeerthiarthanarik4078 thnks

    • @Umar_Al_Qadri
      @Umar_Al_Qadri 4 ปีที่แล้ว +6

      முதலில் இவரே ஒரு பெண் தான் .... அந்த அடிப்படை எண்ணம் நமக்குள் தோன்றினால் தான் சமூகத்தில் நல்லது நடக்கும்.

    • @SarathKumar-sn3vw
      @SarathKumar-sn3vw 3 ปีที่แล้ว +1

      Supper ya

    • @baskarthevendhiran6553
      @baskarthevendhiran6553 3 ปีที่แล้ว

      Spr

    • @manikandan.bus..95
      @manikandan.bus..95 3 ปีที่แล้ว

      Arumai.crpf

  • @gowthamgtm4306
    @gowthamgtm4306 5 ปีที่แล้ว +53

    நன்றி சகோதரி உங்களின் வெளிப்படையான பேச்சுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @arul4958
    @arul4958 3 ปีที่แล้ว +10

    வலிகள் மறத்துப்போன ., மறைந்துள்ள ... நிறைந்த ஒரு அழகிய அபலை முகம்.
    இந்த தொழிலில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ வாழ்த்துக்கள். இறந்த உன் காதலன் ஆன்மா உடன் இருக்கும் சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @jbssound6889
    @jbssound6889 3 ปีที่แล้ว +5

    மூஞ்ச காட்டாத voice தான் 9 போது நேன க்கிறேன். Respected madam 🥰beautiful face 🥰👌👌👌👌👍

  • @user-qy8mp8od3b
    @user-qy8mp8od3b 5 ปีที่แล้ว +320

    உங்கள் வாழ்க்கையின் சில பக்கங்களையாவது நாங்கள் தெரிந்து கொண்டோம். நன்றி.

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 5 ปีที่แล้ว +336

    Unga lover...nijamavea oru dheivam....🙏🙏🙏🙏🙏🙏

    • @abiramim6194
      @abiramim6194 5 ปีที่แล้ว

      Kandipa 😍😍😍😍

  • @gomathishankar9028
    @gomathishankar9028 3 ปีที่แล้ว +16

    அருமையான பேச்சு 💐💐வாழ்த்துக்கள் சகோதரி 👍👍

  • @madrasnow1495
    @madrasnow1495 3 ปีที่แล้ว +44

    உண்மை தான்.. பல செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமானை தரிசிக்க வருவாங்க....வாழ்த்துக்கள்...

  • @sjrenarena3759
    @sjrenarena3759 4 ปีที่แล้ว +143

    வெகுலியான பெண் பேரழகு இறைவன் அருள் புரிவார் உனக்கு

  • @albertnivethannivethan7777
    @albertnivethannivethan7777 5 ปีที่แล้ว +94

    U r looking cute
    Definitely u will deserve a great life
    God bless u
    bt plss change ur job & Happy to see all the comments hats off guys

  • @SaraswathiMuniyandi
    @SaraswathiMuniyandi 3 ปีที่แล้ว +24

    She is soo beautiful inside and out❤️

    • @yogaraja9413
      @yogaraja9413 3 ปีที่แล้ว +1

      Hi dear my whats app 9842918418

    • @PraveenKumar-cq3yb
      @PraveenKumar-cq3yb 2 ปีที่แล้ว +1

      @@yogaraja9413 yara neengalam 😂

  • @pardeepmanoj7734
    @pardeepmanoj7734 3 ปีที่แล้ว +7

    வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களை அடைந்து சிருசிகிட்டே இருக்கிங்களா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அக்கா 🙏🙏🙏

  • @nithinithi7093
    @nithinithi7093 5 ปีที่แล้ว +443

    ரொம்ப அழகா இருக்கீங்க

    • @uniquedecoration4367
      @uniquedecoration4367 5 ปีที่แล้ว +1

      I love you 😍😍😍

    • @fearfiles6164
      @fearfiles6164 5 ปีที่แล้ว +4

      Ennama nithi love pannalama

    • @sep20suresh
      @sep20suresh 5 ปีที่แล้ว +1

      கை கோர்த்து நடை போட அவா தோழனாக 👍🏻👌

  • @mahendrans7866
    @mahendrans7866 5 ปีที่แล้ว +41

    மிகவும் எளிமையாக புரியவைத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

  • @mr.d8177
    @mr.d8177 3 ปีที่แล้ว +20

    ரொம்பவே கஷ்டமா இருக்கு உங்க lifestyle கேகும்போது!🙄🥺🥺

  • @kmuthumuthu6102
    @kmuthumuthu6102 3 ปีที่แล้ว +125

    மிருகத்தை விட மனிதர்கள் கொடிய மிருகங்கள் அதையும் சகித்துக்கொண்டு வாழும் பெண்ணுறுப்புக்கு மரியாதை கொடுத்து பெண்ணாக வாழும் என் தேவதைகள்

  • @worldofraja
    @worldofraja 5 ปีที่แล้ว +50

    அந்த "பகுத்துண்டு பல்லுயிர்" 👏👏, அருமையான பேச்சு சகோதரி. உங்க வாழ்க்கை நிச்சயமாக மாறும்.

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 5 ปีที่แล้ว +104

    உண்மையிலேயே....
    உங்களுடைய காதல் தான் உன்மையானது....😘

  • @pavithraambika5819
    @pavithraambika5819 3 ปีที่แล้ว +30

    Please🙏 don't ask this type of questions because they are also human being akka ur so sweet

  • @Venbaedit6402
    @Venbaedit6402 3 ปีที่แล้ว +30

    நீ முழுமையாக பெண் தான்... அவ்வளவு அழகு

  • @idayathulla8266
    @idayathulla8266 5 ปีที่แล้ว +43

    நீங்க ஆசை பட்ட life உங்களுக்கு அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி

  • @elumalaichinnapayan1504
    @elumalaichinnapayan1504 5 ปีที่แล้ว +278

    அருமையனா பெச்சி அக்கா மனசுவலிகுது நிங்கா யாருக்கவும் பயப்பட வேண்டம் அக்கா குழந்தமனசு அக்கா

  • @augusteen855
    @augusteen855 2 ปีที่แล้ว +1

    நீங்க ஏன் கவலைப்படுறங்க உங்கள் போட்டி எடுக்குறேவங்கூட முகம் கட்டாமா இருக்கங்க உண்மையில் உண்மையான முகம் 😍💓😍💓 நான் உங்கள மதிக்கிறேன் சகோதரி. நல்ல தைரியம் நீங்க நல்ல வருவேங்க வாழ்த்துகள்🎉🎊🎉🎊👏

  • @anishtom280
    @anishtom280 3 ปีที่แล้ว +31

    நான் voice கேட்டதும் அப்டியே shock ஆயிட்டேன் உண்மையாவே cute 😊👍🤩👆

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 5 ปีที่แล้ว +169

    Society is changing and will accept you people very soon.All the best.

  • @ananthsmart4458
    @ananthsmart4458 5 ปีที่แล้ว +639

    சமூக பாதுகாப்புக்கு ஒரே வழி "தன் கையே தனக்குதவி"

    • @sathishindran8480
      @sathishindran8480 5 ปีที่แล้ว +52

      Nee en inamada

    • @ubaidubaid1502
      @ubaidubaid1502 5 ปีที่แล้ว +29

      அமைச்சரே...
      க க போ

    • @johnvallarasu
      @johnvallarasu 5 ปีที่แล้ว +18

      க க க போ

    • @prethumnan
      @prethumnan 5 ปีที่แล้ว +11

      😂😂😂

    • @sakthivelmariappan425
      @sakthivelmariappan425 5 ปีที่แล้ว +72

      பெண்ணின் வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்காமல் இருக்க இறைவன் அளித்த பொக்கிஷம் அவரவர் (கை)
      சிரிப்பதற்கு அல்ல சிந்தியுங்கள்

  • @Tamilarasan-pv2eq
    @Tamilarasan-pv2eq 3 ปีที่แล้ว +25

    நானும் திருநங்கை .....😍

    • @devi7056
      @devi7056 3 ปีที่แล้ว +2

      உண்மையா

    • @sakthinagaraj7633
      @sakthinagaraj7633 3 ปีที่แล้ว +1

      So what athunala ena?

    • @SivaRUNATHANGuru
      @SivaRUNATHANGuru 2 ปีที่แล้ว

      Call me

    • @kaliraj1470
      @kaliraj1470 2 ปีที่แล้ว

      @@sakthinagaraj7633 pon namer send

    • @ganesanv6681
      @ganesanv6681 2 ปีที่แล้ว

      நீங்க எந்த ஊர்

  • @Madeintmilan007
    @Madeintmilan007 3 ปีที่แล้ว +65

    நான் வணங்கும் சிவபெருமான் அவதாரம் 🙏🙏 🙏 அர்ததனாதீஷ்வரர்🙏🙏🙏 நீங்கள்

  • @kaviskavi9766
    @kaviskavi9766 5 ปีที่แล้ว +245

    நீங்கள் திருநங்கை என்பதை நம்பவே முடியலை.
    உங்கள் வாழ்க்கை அழகாகவும் அமைதியாகவும் போகனும் இறைவன் துனையிருப்பாராக😊

  • @saravananravikumar268
    @saravananravikumar268 5 ปีที่แล้ว +78

    Matured speech. ஆன் = பெண் = திருநங்கை, simple 👍

  • @Velusamy-wx8zf
    @Velusamy-wx8zf 3 ปีที่แล้ว +6

    இந்த நிலையில் உள்ளவர்களிடம் நாம் ஆண்பாக நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தை ஆரசாங்ம் சட்டமாக கொண்டு வரலாம். God bless you sister ☔😭😭👏👏

  • @devi2458
    @devi2458 3 ปีที่แล้ว +7

    Unmaiya neenga great mam vera level yenakku romba pudikkum ungala mathiri thiru nangaikal ah👏😍

  • @sanprem2k
    @sanprem2k 5 ปีที่แล้ว +249

    How many of you agree..she looks like Nayanthara during entry stage movies eg., "Ayya" that sarathkumar movie.

  • @Rajasekar-jt9dx
    @Rajasekar-jt9dx 5 ปีที่แล้ว +225

    அழகா இருக்கிங்க...
    வேரு வேலைக்கு போங்க தோழி.

  • @carlosverapan2253
    @carlosverapan2253 3 ปีที่แล้ว +4

    Great Video, it Awareness about transgender community. They all human like us . Have the same feeling. Lots of time Lack of knowledge some people behave badly towards them. In 2020 we must educate people and must bring strict Law to protect them.For society and better world a Respect must for other human beings. Thank you. Proud Tamilan from Melbourne Australia

  • @worldtamil5227
    @worldtamil5227 3 ปีที่แล้ว +4

    Very beautiful and innocent thirunangai. So cute attitude. Unmailaye na miss pandra yarulam miss pandringa

  • @fakrudeens7486
    @fakrudeens7486 5 ปีที่แล้ว +1376

    நீங்கள் 9 இல்லை நீங்கள் அழகான பெண் உங்களை பேட்டி எடுத்த அவன்தான் 9

  • @newfilmfactory9692
    @newfilmfactory9692 5 ปีที่แล้ว +83

    இந்தமாதிரி வெளிப்படையாக பேச ஒரு தைரியம் வேணும் hats off sister

    • @kathirveluc2496
      @kathirveluc2496 3 ปีที่แล้ว

      👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gajalakshmi5445
    @gajalakshmi5445 3 ปีที่แล้ว +14

    12:47 as a girl I literally got tears in my eyes after hearing this lines... She is telling atleast being like this we could prevent some rape cases.. why akka you should suffer and protect us.. indha manasu yarukume varadhu ❤️ GREAT SALUTE to you akka❤️

    • @SivaRUNATHANGuru
      @SivaRUNATHANGuru 2 ปีที่แล้ว +1

      Vanga pesalam

    • @krishnanmoorkath7507
      @krishnanmoorkath7507 2 ปีที่แล้ว +1

      Heartfelt lines from you.By birth itis none of their mistake Please respect themBig salute

    • @jesyaseelanjeyaseelan8415
      @jesyaseelanjeyaseelan8415 ปีที่แล้ว

      உங்கள் ஆங்கில வார்த்தை புரியவில்லை ங்க லெட்சுமி

  • @dharmarajandharmarajan1156
    @dharmarajandharmarajan1156 3 ปีที่แล้ว +6

    அழகும் அறிவும் ஒருங்கிணைந்த மங்கை.,
    அவள் திருநங்கை அல்ல.,
    திருமங்கை 🙏❤️

  • @vasukidevi4109
    @vasukidevi4109 5 ปีที่แล้ว +160

    kelvi ellam Romba Romba hard ahh iruku.... she is very bold... face panranga Ella kelvi um....

  • @vijayjoan4202
    @vijayjoan4202 5 ปีที่แล้ว +606

    எல்லோருடையை கமெண்ட்ஸையும் பார்க்கும் போது மனதுக்கு சந்தோசமாக உள்ளது.

    • @mithran-ji8fz
      @mithran-ji8fz 5 ปีที่แล้ว +1

      நீங்களும் திருநங்கையா!

    • @vijayjoan4202
      @vijayjoan4202 5 ปีที่แล้ว +2

      @@mithran-ji8fz இல்லைபா

    • @balag5231
      @balag5231 5 ปีที่แล้ว +3

      @@mithran-ji8fz yo enna ya sattunu ippudi kettuputtaaa

    • @vijayjoan4202
      @vijayjoan4202 5 ปีที่แล้ว +2

      @@balag5231 😃😃😃

    • @gobiganesh1303
      @gobiganesh1303 5 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள் நண்பரே

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 3 ปีที่แล้ว +4

    Heart touching interview, good explanation given

  • @rajamohan1335
    @rajamohan1335 5 ปีที่แล้ว +2015

    இந்த ஹீரோயின பேட்டி எடுத்த 9 க்கு மனமார்ந்த நன்றிகள்

  • @arunmayil8805
    @arunmayil8805 5 ปีที่แล้ว +211

    தயவுசெய்து மீண்டும் இதுபோல் கேள்விகள் வேற எவருக்கும் கேட்கவேண்டாம் 🙏🙏

  • @chandrus03
    @chandrus03 3 ปีที่แล้ว +7

    She's awesome ❤️

  • @priyaselvan89
    @priyaselvan89 3 ปีที่แล้ว +79

    அக்கா நீங்க இத விட்டு வெளிய வாங்க , நா உங்களை காபதுறேன்

    • @vinomega1278
      @vinomega1278 3 ปีที่แล้ว +2

      Yes akka I want to safe no need this

    • @ManiKandan-tq9xo
      @ManiKandan-tq9xo 3 ปีที่แล้ว +2

      Super sister

    • @kumars5762
      @kumars5762 3 ปีที่แล้ว +2

      Nalla Ullam Valga Priya Mam.🌹👌👌👌👌👌🌹🌴🙏🙏🙏...

    • @suresh90ks
      @suresh90ks 3 ปีที่แล้ว +1

      Super

    • @priyaselvan89
      @priyaselvan89 3 ปีที่แล้ว +2

      🙏

  • @vaishnaviganeshbabu6455
    @vaishnaviganeshbabu6455 5 ปีที่แล้ว +39

    She speaks practically and clearly..

    • @ramkumar381
      @ramkumar381 5 ปีที่แล้ว

      S super

    • @MrAlien-zl1jd
      @MrAlien-zl1jd 5 ปีที่แล้ว +3

      கேப்புல கெடா வெட்டுறியப்பா நீ ,🤔🤔🤔🤔

    • @KATHIR25
      @KATHIR25 5 ปีที่แล้ว

      Antha Ganesh family ohhh

  • @kkrajaram5441
    @kkrajaram5441 5 ปีที่แล้ว +101

    We definitely respect you sister, We could understand your inner feelings, God Bless You All

  • @immanvel2758
    @immanvel2758 3 ปีที่แล้ว +75

    நிச்சயமாக நான் மேலிடத்திற்கு சென்றால் என் சகோதரிகளின் முன்னேற்றத்திற்காக போராடுவேன்

  • @fathimuthufathimuthu1378
    @fathimuthufathimuthu1378 3 ปีที่แล้ว +6

    Semma ka nee ❤️ vera level 😉 super.....

  • @kart5518
    @kart5518 5 ปีที่แล้ว +32

    அறிவுப்பூர்வமான பேச்சு!! நீ நல்லா இருக்கனும் சகோதரி!!!

  • @anbarasanramaswamy577
    @anbarasanramaswamy577 5 ปีที่แล้ว +265

    திருநங்கை என்ற சொல் கொடுத்த கலைஞர் அவர்களை நினைக்க வேண்டிய தருணம் இது....

    • @anbarasanramaswamy577
      @anbarasanramaswamy577 5 ปีที่แล้ว +4

      @அபிலாஷ் வாஸுதேவன்அப்போ நீ அவர்களை கலைஞர் பெயர் சொல்வதற்கு முன்னாடியே அப்படித்தான் சொல்லிட்டு இருந்த...திருநங்கை , ஆணுடையான் அப்படினு...போட எச்ச உண்மையை ஒத்துக்கோங்கடா...துடுப்பு

    • @figo5877
      @figo5877 5 ปีที่แล้ว +2

      Sombu adikira velaya mattum correct ah pannungappa

    • @srin9867
      @srin9867 5 ปีที่แล้ว

      He did not invent it, we have everything in Tamil language.

    • @anbarasanramaswamy577
      @anbarasanramaswamy577 5 ปีที่แล้ว

      @@srin9867 i accept it but who is step up this process that's my point i am not argument about this....

    • @balaanbumurali
      @balaanbumurali 5 ปีที่แล้ว +1

      திரு மங்கை ஆழ்வாரும் இருந்துருக்காங்க நண்பரே...

  • @babuvel7513
    @babuvel7513 2 ปีที่แล้ว

    நல்ல அழகு
    நல்ல தெளிவு
    நல்ல அறிவு
    நல்ல வெள்ள மனசு
    திருமணம் செய்பவர் செய்தவர்
    நல்ல மனிதர்...
    திருநங்கை=திரு என்றால் மதிப்பிற்குரிய
    நங்கை என்றால் சிங்குள மொழியில் தங்கை ...

  • @SAMUEL-wk2mb
    @SAMUEL-wk2mb 3 ปีที่แล้ว +5

    From malaysia.... salute her... in always respect them... i believe i can change everyone slowly...

  • @kishores3322
    @kishores3322 5 ปีที่แล้ว +518

    திருநங்கை தேர்தலில் முதலில் களம் இறுகியது நாம் தமிழர் மட்டும் தான்

    • @bharathirajanrajendran9396
      @bharathirajanrajendran9396 5 ปีที่แล้ว +8

      Kishore FYI, first job given by ADMK GOV in police Dept

    • @ayanporuvai9949
      @ayanporuvai9949 5 ปีที่แล้ว +3

      Super bro

    • @ayanporuvai9949
      @ayanporuvai9949 5 ปีที่แล้ว +4

      @@bharathirajanrajendran9396 athan ottula therunjuthe

    • @bharathirajanrajendran9396
      @bharathirajanrajendran9396 5 ปีที่แล้ว

      @@ayanporuvai9949 aamam therinjuthu 9+1 NTK = 0 PAST 10 YEARS ATTHA ? 😊😊😊😊👌👌👌👌👍👍👍👍

    • @ayanporuvai9949
      @ayanporuvai9949 5 ปีที่แล้ว +10

      @@bharathirajanrajendran9396 17 laks ottu kasu kutukama vangirukom innum 5 years agatum pasanga ellorukum ottu I'd vanthurum apram teriyum .enakum than namtamizar atutha thalaimuraikana katchi pona paralamantra terthalla atmk periya vetri atanjuruku ana intha tethala tholvi athe nelama than atuthu tmk kum nanga varuvom thiravita katchi ya olipom 90 kids valkathan engaluku venum .athe ketuthathe ninga than ok putucha oru reply anna

  • @The-vez
    @The-vez 5 ปีที่แล้ว +166

    இந்த பொண்ணு ஆசப்பட்ட மாதிரி கல்யாணம் ஆக வாழ்த்துக்கள்..

    • @shanawazpalamood3576
      @shanawazpalamood3576 5 ปีที่แล้ว +1

      You are great sister. All the best in your married life.

  • @ammayapper
    @ammayapper 3 ปีที่แล้ว +2

    I am very feeling. God bless you ! 👌 💐

  • @sudarthiru9983
    @sudarthiru9983 3 ปีที่แล้ว +4

    Such a cute , good looking and brave women

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 5 ปีที่แล้ว +1518

    உண்மையில் நயன்தாராவை விட அழகா இருக்கிங்க

    • @raja.v1285
      @raja.v1285 3 ปีที่แล้ว +18

      Super sir good comment 👍

    • @ss-dm8jt
      @ss-dm8jt 3 ปีที่แล้ว +5

      You are very good looking Mam.Only your man voice problem due to hormonal changes.Vocal cord surgery will change that too. God bless you

    • @srk7404
      @srk7404 3 ปีที่แล้ว +4

      Yes. True she is beautiful

    • @jothit7624
      @jothit7624 3 ปีที่แล้ว +2

      Yes it's true

    • @PriyaPriya-jm6or
      @PriyaPriya-jm6or 3 ปีที่แล้ว +6

      😠

  • @kamalhasan7781
    @kamalhasan7781 5 ปีที่แล้ว +57

    மிகவும் வருந்துகிறேன் இறைவா எம் மக்கள் என்றும் எதற்கும் கலங்காது பல்லாண்டு வாழ வேண்டும் - சாதாரண மனிதன்

  • @venkateshayappan9256
    @venkateshayappan9256 3 ปีที่แล้ว +4

    Superb especially the last sentence. If everyone minds their own business, there would not be any problem to anyone in this world

  • @jayanthinis7593
    @jayanthinis7593 2 ปีที่แล้ว

    உண்மை வெளிபடையாக தைரியமாய் சொல்கிறார் .நல்ல தொழிலுக்குபோய் ..இவரை போன்றோர்கும் பிறருக்கும் உதவ. வேண்டும்
    நலல் வாழ்க்கை ககிடைக்க வாழ்த்துக்கள்

  • @sivap9141
    @sivap9141 5 ปีที่แล้ว +30

    அனைவரும் திருநங்கைளை மதிக்க வேண்டும்

  • @GSE3514
    @GSE3514 5 ปีที่แล้ว +362

    ஒவ்வொரு நகராட்சி பேருந்து நிலையத்துலையும் ஆவின் பால் பூத், மற்றும் அரசு மருத்துவமனை கேன்டீன் நடத்தும் உரிமைகளை திருநங்கைகளுக்கு ஒதுக்கினா அவங்க வாழ்வாதாரத்துக்கு நல்லது

    • @sjai007
      @sjai007 5 ปีที่แล้ว +3

      Well said...

    • @sridharunakuyenyaporama1233
      @sridharunakuyenyaporama1233 4 ปีที่แล้ว +2

      மன்னை செந்தில் ullaye velaya mudichuduvanga . unaku yenya buddhi ippadi Yellam Vela Seiyidhu.

    • @prime5816
      @prime5816 4 ปีที่แล้ว

      Sridhar , Unaku yenya porama? 123 avar sonnathula enna thappu

    • @tamiltamil-mn7ge
      @tamiltamil-mn7ge 4 ปีที่แล้ว +1

      Supper

    • @Varshu-of6yo
      @Varshu-of6yo 4 ปีที่แล้ว

      Ss avungamum manithargalthane rompa alagu semma pa

  • @MV-un9ey
    @MV-un9ey 3 ปีที่แล้ว +6

    Romba azhaga irukinga ma. Stay blessed always. Pray your life be safe and happy always 🙏

  • @mshanthi7243
    @mshanthi7243 3 ปีที่แล้ว +8

    Iraivan ungalukku Ella valamum thara vendukiren Amma❤️❤️

  • @sekarmuthu7762
    @sekarmuthu7762 5 ปีที่แล้ว +114

    எதர்தமான பேச்சு, வேதனையாக உள்ளது