ஐயா மிக்க நன்றி நா ரிஷப ராசி. முதல் பாப்பா இருக்கு 8வயது. இது வரை இரண்டாவது குழந்தை பத்தி யோசிக்கல இப்ப ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று என் அப்பன் முருகனை வேண்டி உங்களையும் வணங்கி கொள்கிறேன்.
Husband - மகரம் திருவோணம் wife -மீனம் உத்திரட்டாதி....... திருமணம் முடிந்து 4 ஆண்டுகள். 2025 கண்டிப்பா எங்களுக்கு குழந்தைகள் பொறப்பங்க.... நாங்கள் காத்திருக்கிறோம்...........
Intha posting comment la neraya peru meena rasi utharatathi natchathiram tha same enaku 6 years aguthu inum kozhandha bakkiyam Ila neraya treatment yeduthuten intha New year murugana thiruchendur la pathutu vandhuruken intha year kandipa murugan kuduparu nambikayoda iruken
இறைவனிடம் கையேந்துங்கள், விரைவில் அருள் புரிவான்,இறைவன் மட்டுமே எதையும் செய்ய வல்லவன். உங்களுக்கு நம்பிக்கையான கடவுளை மனதார வணங்குங்கள்... நிச்சயம் கிடைக்கும்.....
ஐயா, என் சின்னம்மா மகள் மூன்று வருடங்களுக்கு பின் கர்ப்பமானார். ஆனால் இரண்டு மாதம் கழித்து ஸ்கான் செய்து பார்த்ததில் குழந்தைக்கு heartbeat இல்லை என்று கூறி விட்டார்கள். தங்கை மிக மன வருத்தத்தில் உள்ளார். அவர்களுக்காக நான் பரிகாரம் செய்யலாமா? எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொன்னால் பெரும் உதவியாக இருக்கும்.
Husband magaram thiruvonam natchathiram wife meenam uthratadhi natchathiram marriage aagi 6 years aagudhu kuzhandhai illa eppa sir engaluku kuzhamdhai keadaikum.
Sir please reply me. Nan mithuna rasi . Nan jharkhand la iruken ninga sonna koviluku lam poga mudiyathu sir . Athavathu entha kadavula vazhi padanum sollunga please sir
Ayya enaku marriage age 11 years ache 2 Times i v r failure ayduche enaku unga words ketu manasuku romba sandoshama ache vere edavadu paregaram eruka i v f sucess avrduku plz
வனக்கம் ஐயா நான் இலங்கையில் இருக்கன் ஐயா எனது ராசி.கன்னி எனது.கனவரின் ராசி தனுசி எங்களுக்கு இரன்று .வருடம் இன்னும் குழந்தை.இல்லை.எனக்கும்.இதை.எதிர்பார்கின்ரேன் ஐயா.😂😂😂
நான் சிம்மம் ராசி புத்தாண்டு அன்னைக்கு பாத்தேன் நான் கர்ப்பமாக இருக்கிறேன் 😊
Congrats sister
@@MuruganSelviRajesh tq bro
Nanum simma rasi tha enakum pray pannikonga sister
@@deepthik2360 kandipa nadakum pray for god
@deepthik2360 kandippa sister
நான் ரிஷப ராசி என் கணவர் விருச்சிகம் ராசி உங்கள் சொல் பளிக்கட்டும் ஐய்யா. இந்த வருடம் நான் கர்பம் ஆனால் கண்டிப்பா இந்த வீடியோ கமென்ட் ல சொல்லுறேன் 🙏🧿✨
ரொம்ப ரொம்ப நன்றி ❤️ உங்கள் வாய் முகூர்த்தம் பளிக்கட்டும் ஐயா😢❤️
Rishabam, mithunam, Simmam, Thulam, Viruchikam, Maharam Kumbam
@@vidhyar9958 thank you
Meenathuk illaya😓
Apd ellam ila sis...nallaa pray pannunga ...God a minjunathu ethuvum ila...+unga hope mm....God is always with us ❤
அந்த கடவுள் நேராக வந்து சொன்ன மாதிரியே இருக்கு 🙏🙏🙏🙏 ரொம்ப நன்றி ஐயா
ரொம்ப ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏😭😭நீங்க சொன்னது பலிக்கட்டும்
ஐயா மிக்க நன்றி நா ரிஷப ராசி. முதல் பாப்பா இருக்கு 8வயது. இது வரை இரண்டாவது குழந்தை பத்தி யோசிக்கல இப்ப ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று என் அப்பன் முருகனை வேண்டி உங்களையும் வணங்கி கொள்கிறேன்.
Super sir neenga sonna mathiri natantha romba santhosam.intha rasi mattum illamal ella rasikarargalukum intha palan palikattum🙏🙏🙏
Ivar soldrathu ellame correct 🎉🎉🎉 really fantastic sir 🎉
Husband - மகரம் திருவோணம் wife -மீனம் உத்திரட்டாதி....... திருமணம் முடிந்து 4 ஆண்டுகள். 2025 கண்டிப்பா எங்களுக்கு குழந்தைகள் பொறப்பங்க.... நாங்கள் காத்திருக்கிறோம்...........
நன்றி சார் மன நிறைவாக இருக்கு ஐயா 🙏🙏🙏
நான் மேஷ ராசி எனக்கு இந்த வருடம் குழந்தை பிறக்கும்.
I am kumba rasi....already have one girl baby ...happy to hear ur words❤
Romba nantri ayya viruchigam rasi 🎉
Thank you universe 🙏🏼 Thank you ancestors 🙏🏼 Thank you kuladeivam amma 🙏🏼 Thank you god 🙏🏼 Thank you muruggappa🙏🏽 Thank you so much sir 🙏🏼
Viruchugam waiting for 3 years muruga 2025 la baby kudutha unga peru vechu unga koilku varuvom Om Muruga Potri🙏🙏🙏
@@nivethasree6202 same 😭
Thanks anna anusham Viruchigam 4th padham husband kanni rasi Hastham natchathiram
நான் சிம்மம் ராசி எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தற்கு கடவுளுக்கு நன்றி
வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏
Na simmam, ipo 1 month pregnant a iruken 2nd baby en Appan murugan Arulal🙏🙏🙏🙏🙏
Nanum than sister 😊
I m waiting simma rasi
நான் கடகம்ராசிஇந்தவருடம்குழந்தைகிடைக்குமாஆறுவருடம்காத்துஇருரேம்
நானும் கடக ராசி 14 வருடம் காத்திருக்கிறேன்
@@VelDurai-og5sm anna selam samaiyapuram mariyamman koviluku poitu vanga anna. Intha varusam ungaluku kandipa kulandai porakkum anna 🙏🙏🙏
Selam samaiyapuram mariyamman koviluku poitu vanga anna.
Intha posting comment la neraya peru meena rasi utharatathi natchathiram tha same enaku 6 years aguthu inum kozhandha bakkiyam Ila neraya treatment yeduthuten intha New year murugana thiruchendur la pathutu vandhuruken intha year kandipa murugan kuduparu nambikayoda iruken
@@sandhyajayachandran4761 next year porakkum... treatment vidathinga... vazhthukal🙏
Aiya naa thulam rasi neega sonnathu romba santhosama eruku 13yrs kulathai kaga kathu erukurean naraiya kovil poita parikaaram pannita kadaisila ok ennoda veedu nu eruthuta iui 5times pannita ippa ivf pandra aiya romba nandri
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya muthal paiya iruka rendavathu enku oru ponu nalla.padeya porakanum enku resapam rasi nenka sonathu kandepa nadakanum ❤🎉
Thankyou DD& Team,
By
Thirukkalachery Bachular organisation
💐🙏
எனக்கு சிம்மம் ராசி மகம் நட்சத்திரம்
@@pandiyankaleeswari2714 same
Same
same
Same
Same
கடகம் ஆயில்யம் நட்சத்திரம்
விருட்சிக laknam kulanthai bakiyam kidaikuma
மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் எப்போ குழந்தை பாக்கியம் கிடைக்கும் அய்யா
நான் கும்பம் ராசி
என்னுடைய ஹஸ்பண்ட் விருச்சகம் ராசி
Same pa👍🏻
Kanni rasi hastham natchathiram kolantha paakiyam kidaikkuma sir
Kanni rasi astham nachathiram eppo kulanthai pirakkum
Thanks sir risabam I am waiting second baby first girl baby second boy murugan maganaga Vara venudum
@@premvin4524 me too enakum oru girl baby eruka 7 years aguthu i am waiting for 2nd baby
Thansu rasi uthiradam😢😢yapo baby
Thank u for ur positive words sir
Thank you sir 🙏🙏🙏🙏🙏
Kanni raasi ku epume edhume kedaikadhu pola😢vidhi
I'm scorpio I'm pregnant now ❤
Romba romba nantri sir 😢nega sonnathu unmaiyaganum 🙏😭plsss om namaha shivaya 😔🙏
Unga problem ku enkitta solution iruku
மிக்க மகிழ்ச்சி ஐயா
மேஷம் எப்போது குழந்தை வரம் இருக்கு சொல்லுக ஐயா ப்ளீஸ் 😭😭😭😭😭🙏
@@indrakumari5695 kandipa kidaikumm entha year
Nanumm mesam rasi than enaku 3 baby irukku kandipa kidaikumm
Enaku marriage agi..7yrs achu...
Enakum kulandhai varam vendum ayya....
Kandipa kidaikummmm maduraiii pandi koviluku poi husband wife vendikonga kandipa kidaikumm
இறைவனிடம் கையேந்துங்கள், விரைவில் அருள் புரிவான்,இறைவன் மட்டுமே எதையும் செய்ய வல்லவன். உங்களுக்கு நம்பிக்கையான கடவுளை மனதார வணங்குங்கள்... நிச்சயம் கிடைக்கும்.....
தங்கையின் ராசி: விருச்சிகம்.
Naan magaram rasi kulanthai bakiyam eppo irukum 😭😭 enoda husband kumba rasi sadhayam natchathiram
ஐயா எனக்கு குழந்தை வரம் எப்போது கிடைக்கும் சொல்லுங்கள் என் கணவருக்கு சிம்மம் ராசி எனக்கு மீனம் ராசி 🙏🙏🙏🙏🙏 சொல்லுங்க ஐயா
Nanum meenam raasi
Nantriyaa ongka vaagku palikattum nantriiyaa
Romba nantri
Rompa nantri ayya nega sonnatha konjam aruthal la erukku
Husband virushikam rasi
Wife magaram rasi kulanthai pirakkuma
Romba thanks sir naan thulam iui pannirukkiran pasitve varanum muruga neya enakku kulanthaiya porakkanum
Rompa Rompa nanri iyya 🙏🙏🙏 Ungaludaiya vakku palikkattum iyya 🙏🙏🙏
Romba happy iruka
தனுசு பூராடம்
nanu mesham enaku life
plz pray panunga
Thank you so much sir nega sonathu natakatum
Unmitha enaku simmam ,hus ku rishapa rasi na 2nd month consive aa erukan.
ஐயா, என் சின்னம்மா மகள் மூன்று வருடங்களுக்கு பின் கர்ப்பமானார். ஆனால் இரண்டு மாதம் கழித்து ஸ்கான் செய்து பார்த்ததில் குழந்தைக்கு heartbeat இல்லை என்று கூறி விட்டார்கள். தங்கை மிக மன வருத்தத்தில் உள்ளார். அவர்களுக்காக நான் பரிகாரம் செய்யலாமா? எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொன்னால் பெரும் உதவியாக இருக்கும்.
Menam rasi Uththiradathi natchathiram husband magaram rasi uthradam natchathiram ayya kulatha epo pirakkum.
Ithala paathutu yaarum. Namma rasi sollaliyenu kavalapadathinga sister brother . Oru doctor sonnathu 'naanga oru naalaiku 17 or 18 delivery paakro ellathaiyu complete pannitu relax ah oru coffee kudichitutha naanga perantha time eluthuvonneenga antha time vechi jathagam eluthi antha kolanthaiyoda vaalkaiya kanikringa ithu sariyanu ' . Na onnu kekure Ivar sonna rasi ullavanga husband forien layu wife innoru edathulaiyum iruntha kolantha poranthuruma. Intha maarila paathutu yaarum mind upset aagathinga .
ஐயா எனக்கு கும்பம் ராசி குழந்தை பிறக்க வேண்டும் ஐயா ❤❤❤❤😂😂😂😂
Boy baby porakuma na kumba rasi pooratathi natchathram
என் கணவருக்கு துலாம் இராசி
Kadagam rasikku eppo sir kidaikkum😭😭😭😭
Saturday Guru horai il enna vazhipadu pananum sir
Enaku thulam rasi kovilku poga mutiyathu en mamanar iranthutanha athanala kovilkula poga mutiyathu athuku pathil enna ponalmnu solunga sir
Thulam ivf pana dhan kedaikuma?
Rishabathuku epo sir
Hir anna. Yenaku thulam yenoda husband ku magaram . Kandipa intha year yengluku kulanthai bakiyam kudu kadavulae ... 🙏🙏🙏🙏
Aiya dhanush rasi moolam nachitram epom kolathai varam kedaikum 7 years ahh wait pannitu irukom
Husband magaram thiruvonam natchathiram wife meenam uthratadhi natchathiram marriage aagi 6 years aagudhu kuzhandhai illa eppa sir engaluku kuzhamdhai keadaikum.
Sir I am methum rasi when baby
Nanri guruji
சனிக்கிழமை குரு ஒரே நேரம் என்ன யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன் pls விருச்சக்கம்
7 .8 காலை 2. 3 பதியம் 1 குரு ஹோரை
Wife mithuna Rashi thiruvaathirai 3 paatham husband Meena raasi utthurattathi nakshatram mrg agi 4 years aguthu yengalukku inthe year baby irukka
Kanni rasi eapoo kulanthai pakiyam kidaikum😢😢
ஐயா எனக்கு முதல் குழந்தை இறந்து விட்டது எனக்கு கடக ராசி குழந்தை பாக்கியம் எப்போது வரும் சொல்லுங்கள் ஐயா15.11.1993
Kumbam rasi
Mesha rasi bharani nachathiram epo kuzhathai bakkiyam kedaikum slunga pls marriage agi 1 1/2yrs ayiduchu age poitu iruku
கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் குழந்தை பாக்கியம் எப்போது வரும்
Kanni rasi uthiram nachathiram husband mithunam thiruvathirai nachathiram kulanthai pakiyam apo kidaikum
Sir please reply me. Nan mithuna rasi . Nan jharkhand la iruken ninga sonna koviluku lam poga mudiyathu sir . Athavathu entha kadavula vazhi padanum sollunga please sir
Super
நான் தனுசு ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் எனக்கு குழந்தை இல்லை இந்த வருடம் குழந்தை வரம் கிடைக்குமா
நான் விருச்சிக ராசி எனக்கு இந்த வருடம் குழந்தை பிறக்குமா😢😢😢😢
Yanga veetula en husband periyappa death, naaga poogalama, simma rasi
Nanum kadagam rasi 9years ahuthu eanakum kuzhanthai illai
துலாம் ராசி சித்திரை நட்சத்திரம்
Sir unga vaaku deiva vaakku aaga irukkattum sir......
அவிட்டம் நட்சத்திரம் குழந்தை பாக்கியம் உண்டாகும்
Ayya enaku marriage age 11 years ache 2 Times i v r failure ayduche enaku unga words ketu manasuku romba sandoshama ache vere edavadu paregaram eruka i v f sucess avrduku plz
வனக்கம் ஐயா நான் இலங்கையில் இருக்கன் ஐயா எனது ராசி.கன்னி எனது.கனவரின் ராசி தனுசி எங்களுக்கு இரன்று .வருடம் இன்னும் குழந்தை.இல்லை.எனக்கும்.இதை.எதிர்பார்கின்ரேன் ஐயா.😂😂😂
😢 viruchigam after 4 yrs treatment eduthu twins kedachanga premature delivery aagi oru baby erandhutaan 😢
ஐயா கும்பம் ராசிக்கு சொல்லுங்கள் ஐயா
நான் கடகராசி
Dhanusu utradam and kadagam poosam for my husband eppo engalukku
Ayya na kadagam rasi enaku kulanthai bakeyam erukka pls😢😢😢😢😢😢😢😢😢
Sir yenakku kumpa rasi yen husband ku thanush rasi 6 years aaga poguthu baby innum illa intha year kidaikuma
ஐயா எப்போ குழந்தை வரம் கிடைக்கும் சொல்லுங்க ஐயா
kadaga rasi ku appo kolantha bakiyam irukum i have 5 yrs baby i need 2nd baby
தனுசு ராசி பூராடம் பாதம் 1 எப்போது குழந்தை வரம் கிடைக்கும் 😭😭😭
Kanni rasi