உயிர்வேலிக்கு ஏற்ற மரங்கள் மற்றும் அதன் அற்புத நன்மைகள் | Live fencing Trees | Uyir Veli இயற்கை வேலி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2024
  • உயிர் இயற்கை வேலி அமைப்பது எப்படி | Live fencing plants
    ஞான சுந்தரபாண்டியன்,
    இயற்கை வாழ்வியல் ஆலோசகர்,
    கிளுவை உயிர்வேலி காற்று போகும் இடத்தில் இருக்கும் ஈரத்தை எல்லாம் உறிஞ்சுகிட்டு, நிலத்தை உலரவைச்சிட்டுப் போயிடும். காற்று ஈரத்தை எடுத்துட்டுப் போகாம தடுக்குறதுதான் உயிர் வேலி வேளாண்மை..நொச்சி,வேம்பு,பனை மரம்,வாதநாராயணன்,உதயன்,கிளரிசிடியா,சௌண்டல்,அகத்தி மாதிரியான பயிருங்களை வேலிப்பயிரா நட்டு, உயிர்வேலி அமைச்சுக்கணும்.
    பண்ணையின் வேலியோரமா வளந்து நிக்குற மரங்க, காத்தோட வேகத்தை தடுத்து, நிலத்துல இருக்கற ஈரப்பதத்தைத் தக்க வைச்சுக்கும். உயிர்வேலியை மழைக்காலத்துல நட்டுட்டா, நல்லா வேர் பிடிச்சுக்கும். பிறகு எந்த வறட்சியிலும் காஞ்சு போகாது.
    நமது தோட்டத்திற்கு ஒரு நல்ல வேலி மிகவும் அவசியம். உயிர்வேலியே மற்ற வேலிகளைவிட சிக்கனமாகும். வறட்சி எதிர்ப்புத்திறன்,விதையின் மூலம் சுலபமான பயிர் பெருக்கம், விரைவான வளர்ச்சி அடர்த்தியான இலைகள், கடும் கவாத்திற்கு தாங்கும் திறனுடன் இருக்கும் செடிகள் உயிர் வேலிக்கு ஏற்றவையாகும்.
    கடும் புயலில் இருந்து பண்ணையை காக்கும் உயிர்வேலி | மரம் மாசிலாமணி | Maram masilamani | Live fencing • கடும் புயலில் இருந்து ...
    வீட்டைச் சுற்றி உயிர்வேலி இருந்தால் ஏசி தேவையில்லை | Natural AC around home மரம் மாசிலாமணி • வீட்டைச் சுற்றி உயிர்வ...
    உயிர் வேலி அமைப்பது எப்படி? Uyir Veli | How to do Live fencing plants | Trees used in Live fencing • உயிர் வேலி அமைப்பது எப...
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.மரங்கள் வேலி அமைப்பது எப்படி
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி TH-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our TH-cam Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

ความคิดเห็น • 499

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 ปีที่แล้ว +95

    நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது இந்த மாதிரி வேலி அமைத்தார்கள் அப்போது அதன் அருமை அவருக்கு தெரியவில்லை எனக்கு புரியவில்லை உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @glorypunitha6803
    @glorypunitha6803 5 ปีที่แล้ว +75

    உயிர்வேலி அமைக்க உங்கள் உயிரை கொடுத்து எங்களுக்கு தெரியாத அரிய, பல தகவல்களை அள்ளி தந்த சகோதரர்க்கு மிக்க நன்றி.

    • @AshokKumar-fx2dl
      @AshokKumar-fx2dl 4 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்

  • @TechWayTamil
    @TechWayTamil 4 ปีที่แล้ว +25

    இன்ஜினியரிங் படித்துவிட்டு இயற்கை விவசாயம் குறித்து பல பயனுள்ள தகவல் தரும் நீங்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் வளர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @Vinoth645
    @Vinoth645 4 ปีที่แล้ว +16

    உங்களது காணொளியைஅழுது கொண்டே கேட்கிறேன் ஐயா, அரசியலுக்கு ரஜினி வரலாம் கமலஹாசன் வரணும் என்று சொல்றாங்க ஆனா இந்த ஊரைக் ஆக்குவதற்கும் தமிழனுடைய பழக்கவழக்கத்தை காப்பாற்றுவதற்கு உங்களைப்போல ஆள் தேவைன்னு சொல்லிட்டு யாரும் சொல்ல மாட்டாங்க.

  • @visalatchinandagopal2703
    @visalatchinandagopal2703 5 ปีที่แล้ว +102

    ஐயா.. நீங்கள் நீண்ட காலம் வளமாக வாழவேண்டும்... மாபெரும் புண்ணிய காரியத்தை செய்து கொண்டு இருக்கிறீர்கள்..

    • @AshokKumar-fx2dl
      @AshokKumar-fx2dl 4 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள்

  • @habeebmohamed6568
    @habeebmohamed6568 2 ปีที่แล้ว +2

    ஐயா . தாங்கள் தமிழ் இனத்திற்கு கிடைத்த. பொக்கிஷமும் உடன்பிறவா சகோதரனும் நீங்கள்தான் சகோதரரே வாழ்த்துக்கள்

  • @sahulhameedhameed1900
    @sahulhameedhameed1900 5 ปีที่แล้ว +18

    நீள் ஆயுள் நிறைசெல்வம் பெற்று நீர் வாழ வாழ்த்துக்கள்

  • @kathirvelm2171
    @kathirvelm2171 5 ปีที่แล้ว +41

    அப்பப்பா எவ்வளவு நற்செய்திகள்...!! நன்றிகள் ஐயா

  • @satheeskumar.m3016
    @satheeskumar.m3016 5 ปีที่แล้ว +30

    ஐயா தாங்கள் குறிப்பிட்ட செய்திகளுக்கு நன்றி.. மிகவும் பயனுடையதாக அமைந்தது...
    நீங்கள் சொல்லும் பல மரங்கள் எங்களுக்கு தெரியாத காரணத்தால் படத்துடன் குறிப்பிட்டால் நாங்கள் இனம் கண்டுகொள்ள ஏதுவாய் அமையும்

  • @satheeshkumar3417
    @satheeshkumar3417 4 ปีที่แล้ว +7

    எங்களது வீட்டை சுற்றி கிழுவையும் வாதநாரயண, வேப்ப மரங்களும் நிரைய உள்ளது. ஆனால் பெற்றோர் அதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்றனர். அதையெல்லாம் வெட்டி ஆடு மாடுகளுக்கு மட்டும் கொடுப்பார்கள். இப்போது தான் புரிகிறது நாம் எவ்வளவு முட்டாளாக இருக்கிறோம் என்று. மிக மிக அருமையான பதிவு.

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      இனியாவது விழித்துக் கொள்ளுங்கள்

  • @SakthiVel-mi7lx
    @SakthiVel-mi7lx 5 ปีที่แล้ว +22

    அருமை அய்யா நீங்கள் கூறியதை நிச்சயம் கடை பிடிப்பேன்

  • @svijayakumar7470
    @svijayakumar7470 4 ปีที่แล้ว +16

    இதே மாதிரி உயிர் வேலி மரங்கள் ரோடு highways sides suggest பண்ணுங்க goverment இக்கு.. நான் தெலங்கானா state highways பார்த்தேன் road இரண்டு புறமும் அரச மரம் மற்றும் பல வகையான மரங்களை நட்டு கொண்டிருக்கிறார்கள்.. இன்னும் 5 வருடம் களித்து பார்த்தால் அவர்கள் முன்னோடிகளாக திகழ்வார்கள்.. நமது தமிழக அரசாங்கம் இதை பின் பற்ற வேண்டும்.. அனைத்து ரோடு ஓரங்களில் மரம் வளர்க்க வேண்டும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்..

    • @kannan709
      @kannan709 3 ปีที่แล้ว +1

      தமிழ்நாட்டுல புதுசா மரம் நடவில்லை என்றாலும் பரவாயில்லை ஏற்கனவே உள்ள மரங்களை வெட்டாமல் பாதுகாத்தால் போதும் 🙏

  • @ravic5098
    @ravic5098 4 ปีที่แล้ว +9

    ஐயா தங்களைப் போல் ஊருக்கு ஒருத்தர் இருந்தால் கண்டிப்பாக நம் நாடு முன்னேறி விடும் வாழ்க வளமுடன்

  • @lemuriyanlemuriyan3530
    @lemuriyanlemuriyan3530 5 ปีที่แล้ว +29

    அண்ணா சின்ன மைக் வைத்துகொள்ளுங்கள். அருமையான கறுத்துக்கல் தொண்டை புன்னாகிவிடும்.

  • @manivannanmanimalar1795
    @manivannanmanimalar1795 ปีที่แล้ว

    சிறப்பான முறையில் தெளிவாக விளக்கம் உள்ளது நன்றி அனைவரும் பயனடைவோம்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว +18

    இந்த அரிய தகவல்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை..... மிக்க நன்றி

  • @gangadevi-s2m
    @gangadevi-s2m 10 หลายเดือนก่อน +1

    அருமையாண தகவல் ஐயா நானும் இந்த மரங்களை வேலியாக அமைத்து நமுதாயத்திற்கு தருகிறேன் நன்றி.

  • @bhuvanakalyanisrinivasan7559
    @bhuvanakalyanisrinivasan7559 5 ปีที่แล้ว +3

    ஐயா சுந்தரபாண்டியன் அவர்களே தங்கள் இந்த சேவை இளைஞர்களுக்கும் சென்று சேரவேண்டும். நன்றி

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      அப்போ இதைநீகள் அதிக பேருக்கு ஷேர் செய்ய வேண்டும்

  • @thamilanpu7760
    @thamilanpu7760 3 ปีที่แล้ว +1

    நீங்கள் எம் உயிருக்கு இனியவர், தமிழும் தமிழரும் வாழ்க

  • @pannersalwan9048
    @pannersalwan9048 4 ปีที่แล้ว +4

    வணக்கம் 🙏 இது மிகவும் அருமையான பதிவு இயற்கை யை ஏழ்மை யாகவும் ஆடம்பரத்தை நாகரிகம் மாகவும் நினைக்கும் நம் மனித இனம் எப்போது திருந்து வார்கள்.

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      பகிரவும் பலரும் பயனடைய

  • @vairammuthugandhimathi4432
    @vairammuthugandhimathi4432 5 ปีที่แล้ว +11

    நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன்!

  • @basanthi1422
    @basanthi1422 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் களஞ்சியம் அய்யா நீங்கள்.... நல்ல knowledge உங்களுக்கு

  • @thamilselvan6716
    @thamilselvan6716 5 ปีที่แล้ว +10

    Veryyyyyyyyyy usefull for me.... I searched this matter few days before...Now I got this video..💪💪💪👌👌👌👍👍👍👏👏👏👏

  • @குமுளிநெல்
    @குமுளிநெல் 5 ปีที่แล้ว +13

    அருமையான பதிவு நன்றி.
    மழைநீர் சேமிப்பு பற்றிய வீடியோவை போடுங்கள்

  • @SakthiVel-eb7uv
    @SakthiVel-eb7uv 4 ปีที่แล้ว +4

    தகவல் எல்லாம் அருமை . கொஞ்சம் மரத்தைக் காட்டினால் இன்னும் மேலும் அருமையாக இருக்கும்.

  • @VELMURUGAN-uq5yh
    @VELMURUGAN-uq5yh 5 ปีที่แล้ว +6

    தமிழர் வாழ்வியல் தரம் வாய்ந்த வாழ்வியல்.....உலகமே நம் வாழ்வியலை பின்பற்ற வேண்டும்....அதுவே தாய் தமிழுக்கு பெருமை

    • @arajagiri
      @arajagiri 4 ปีที่แล้ว +1

      அடுத்த தலைமுறைக்கு இதுவெல்லாம் மறைந்து போகும். தகவலுக்கு நன்றி

  • @vijayasankarrvijayasankarr5948
    @vijayasankarrvijayasankarr5948 5 ปีที่แล้ว +45

    சுந்தரபாண்டி அவர்கள் கூறயது
    100% உண்மை ஆனால் இந்த
    மரங்கள் அரிது ஆகிவிட்டது
    தேவை படுபவர்க்கு தந்து
    உதவுங்கள் அப்பொழுது தான்
    உங்கள் நோக்கம் நிறைவோறும்

    • @datatech8272
      @datatech8272 5 ปีที่แล้ว +9

      9790395796 மரம் அர்ஜுனன் ஐயாவை தொடர்பு கொள்ளுங்கள் மரம் கிடைக்கும்.

    • @akalkuddy7018
      @akalkuddy7018 5 ปีที่แล้ว +8

      திராவிடம்புகுத்திய புகுத்தறிவு சொல்லிநாசமாக்கிட்டாங்க

    • @rajaselvam1583
      @rajaselvam1583 4 ปีที่แล้ว +1

      @@akalkuddy7018 Adeai....Cross Belts took away all the Tamil values.....we have only imported language,gods,languages.....

    • @shankarthiyagaraajan1147
      @shankarthiyagaraajan1147 4 ปีที่แล้ว

      @@datatech8272 மிக்க நன்றி

    • @selvagowris1560
      @selvagowris1560 4 ปีที่แล้ว

      @@datatech8272 mulkiluvai kidaikuma brother

  • @Rajeshkumar-it1qc
    @Rajeshkumar-it1qc 4 ปีที่แล้ว +4

    அண்ணா அருமை.எப்பவுமே உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாகவும் தமிழனின் அறிவாற்றலையும் உணர்த்தும் விதமாக இருக்கிறது.உங்கள் நற்பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @subbulakshmin3750
    @subbulakshmin3750 4 ปีที่แล้ว +6

    உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கிறது உங்கள் பணி தொடர்க

  • @Sudhamani00
    @Sudhamani00 4 ปีที่แล้ว +2

    Tamil culture is the greatest and oldest culture but nowadays Tamil people are proud of following western culture!

  • @yoganathanchidambaram8747
    @yoganathanchidambaram8747 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவை எங்களுக்கு அளித்த அன்பு சகோதரருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @amirthaprathaap6680
    @amirthaprathaap6680 5 ปีที่แล้ว +19

    அண்ணா மிக அருமையான பயனுள்ள தகவல்கள்

  • @ramachandranrengasamy8825
    @ramachandranrengasamy8825 4 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம்...
    மிகவும் சிறப்பாக உண்மையான மருத்துவத்தில் உள்ள நமது முன்னோர்கள் வழி அறிவியல் மற்றும் வாழ்வியல் விளக்கங்களுக்கு மிக்க நன்றி.

  • @AnisFaree0928
    @AnisFaree0928 4 ปีที่แล้ว +1

    அழகான பதிவு இப்படி வாழ ஆசையாக இருக்கிறது நன்றி அண்ணா..... 😍 😍 கிராமத்தில் மக்கள் வாழ்வு மிக சிறந்தது......

  • @udharvees4541
    @udharvees4541 4 ปีที่แล้ว +2

    சகோதரருக்கு மிக்க நன்றி. உங்கள் பணி சிறக்கட்டும், பரவட்டும், பலருக்கும் பலன் தரட்டும். நன்றியுடன்.

  • @manikkavalli
    @manikkavalli 4 ปีที่แล้ว +7

    உங்கள் பதிவுகள் அர்ப்புதம்...வாழ்க பல்லாண்டு அண்ணா👌👏

  • @rajeshcittu4804
    @rajeshcittu4804 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு இது
    உண்மையான செய்தி அது
    வாழ்த்துக்கள் தோழரே

  • @kathirvelassociates3904
    @kathirvelassociates3904 4 ปีที่แล้ว +2

    தாங்கள் குறிப்பிட்ட செய்திகளுக்கு நன்றி.. மிகவும் பயனுடையதாக அமைந்தது...

  • @KumarpriyaKumarpriya-dc1uy
    @KumarpriyaKumarpriya-dc1uy 5 ปีที่แล้ว +7

    சூப்பர் உங்கள் பயணம் தொடரட்டும்

  • @rajux2298
    @rajux2298 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா...தங்களின் அனைத்து பதிவுகளுமே சிறப்பு...வாழ்த்துக்கள் நன்றி...🙏🙏

  • @gurunathand111
    @gurunathand111 3 ปีที่แล้ว +1

    அருமையான இயற்கை வாழ்வை நினைவூட்டிய தங்களுக்கு நன்றி

  • @vaasudev5941
    @vaasudev5941 5 ปีที่แล้ว +13

    அட்டகாசம் அருமையான பதிவு. செடி ,மரம் வகைகளையும் பதிவீடுங்கள்

  • @Eshalini23.
    @Eshalini23. 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அண்ணா. உங்களின் ஒருவன் தமிழன் சவூதி அரேபியா வில் இருந்து....

  • @rggji2844
    @rggji2844 5 ปีที่แล้ว +6

    நண்பா மைக்கை அருகில் வைத்து பேசவும்...
    மிகுந்த பயனுள்ள தகவல்கள் நன்றி. ..

  • @tamil6285
    @tamil6285 4 ปีที่แล้ว +1

    இதனுடைய பயன் இப்போது தான் தெரிகிறது நன்றி ஜயா 😢🙏🙏🙏

  • @balakrishnan9360
    @balakrishnan9360 4 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு தமிழகத்தையே வளப்படுத்த அனைவரும் மரத்தை மட்டுமே நட்டால் போதும்

  • @samykandasamy8470
    @samykandasamy8470 5 ปีที่แล้ว +3

    மிகச்சிறந்த பதிவு உங்கள் சேவை தொடரவேன்டும்

  • @peterpaul6187
    @peterpaul6187 4 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல்.. நன்றி சகோதரா

  • @manivelramachandiran
    @manivelramachandiran 5 ปีที่แล้ว +10

    அருமையான,விளக்கமான பதிவு ஐயா.நன்றி ஐயா.👌

  • @anthonyraj9912
    @anthonyraj9912 5 ปีที่แล้ว +3

    உங்களின் விளக்கம் ஆக சிறந்ததாக உள்ளது உங்களின் பணி சிறக்க வாழ்ந்துக்கள்.

  • @subashsreenidhigopalaswamy3461
    @subashsreenidhigopalaswamy3461 4 ปีที่แล้ว +2

    really amazing anna.... இந்த மாதிரி வேலி for my thootam......

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      மாடித் தோட்டத்திற்கு இந்தமுறை சரிவராது

  • @karunakaran6053
    @karunakaran6053 5 ปีที่แล้ว +6

    அண்ணா அருமையான பதிவு நன்றி

  • @veeramathy8528
    @veeramathy8528 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான தகவல்கள் மிக்க நன்றி, வாழ்த்துக்கள்.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 ปีที่แล้ว +7

    Super Anna ☺ eppadi Anna evlo vichayam soldering tq so much உதயன் மரம் பார்த்தது இல்லை நான் 🤔 மிகவும் பயனுள்ள குறிப்புகள் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🤗

    • @thenmozhimohanavel3559
      @thenmozhimohanavel3559 4 ปีที่แล้ว +2

      உதய மரம் அல்ல ஒதிய மரம்...மண்ணை வேகமாக வளப்படுத்தும் தன்மை கொண்ட மரம்

  • @Longtermisbestinstockmarket
    @Longtermisbestinstockmarket 5 ปีที่แล้ว +5

    Rombo rombo arumai.....nandri....👍👍👍👍

  • @balamurugang8137
    @balamurugang8137 4 ปีที่แล้ว +1

    உங்களது நலம் விரும்பி நண்பரே நிங்கள் சிதம்பரம் நான் சேத்தியார்தோப்பு உங்கள் கடைசியில் நான் நாட்டு மருந்து வாங்கி பயன்படுத்தியவன்.
    உங்கள் பதிவுகள் அருமைவாழ்த்துக்கள்.

  • @balrajm2067
    @balrajm2067 5 ปีที่แล้ว +6

    அருமை ஐயா நன்றி 💐🙏🙏🙏👍👌

  • @muniappanmuniappan6698
    @muniappanmuniappan6698 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி உங்கள் மிகவும் பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி கலந்த வணக்கம்

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 หลายเดือนก่อน

    அற்புதமான கருத்து வளர்க

  • @bazuraticket9900
    @bazuraticket9900 3 ปีที่แล้ว +1

    எல்லோருக்கும் தேவையான மிக அருமையான பதிவு.. வாழ்க வளமுடன்

  • @sujengreenworld242
    @sujengreenworld242 5 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @ajaypriyan2665
    @ajaypriyan2665 ปีที่แล้ว

    Arumaiyana padhivukal

  • @porkodin9128
    @porkodin9128 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @ganesanbalakrishnan3036
    @ganesanbalakrishnan3036 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்
    பயனுள்ள பதிவு
    பாராட்டுக்கள்
    மகிழ்ச்சி 🌹

  • @RaviKumar-lz2vx
    @RaviKumar-lz2vx 4 ปีที่แล้ว +1

    உயிர் வேலி அருமை யான ‌பதிவு. நன்றி ஐயா 🙏

  • @MaheshKumar-us5xd
    @MaheshKumar-us5xd 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள விழிப்புணர்வு பதிவு சகோதரா நன்றி

  • @shankarthiyagaraajan1147
    @shankarthiyagaraajan1147 4 ปีที่แล้ว +2

    மிக மிக அவசியமான தகவல்கள். நன்றி...

  • @umasuryapava1812
    @umasuryapava1812 5 ปีที่แล้ว +5

    Anna neenga innu 200 varudam vaalanum...enoda nxt generation people ku kalam unga advice thevapadum Anna.naanu natural vivasayam yam pana try pnren....but seiven na..unga videos, nammaalvar iya vdos krisna McKenzie Anna vdos elm watch panitu iruken.correct time start pananu na.vivayasam

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

    • @sundarapandian6042
      @sundarapandian6042 5 ปีที่แล้ว

      இறைவன் அருளால் உங்கள் Uணியை தொடங்குங்கள்

  • @vkggurusamy5287
    @vkggurusamy5287 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நிறைய தகவல் குடூக

  • @yamunadevi3185
    @yamunadevi3185 4 ปีที่แล้ว +1

    சகோதரா உங்கள் பேச்சு மிக அருமை சேவைக்கு நன்றி

  • @sethu9990
    @sethu9990 5 ปีที่แล้ว +3

    Ayya neegal sonna anaiththu thagavalgalum miga ubayogamaga iruthathu..enathu veettila vaiththal naan mattume balan adaiven but oorin pothu placeil vaiththu anaivarum balan adaivom nandri...

  • @logaprasath8287
    @logaprasath8287 4 ปีที่แล้ว +2

    அறிய பல தகவல்களை சொல்லியிருக்கீங்க. நன்றி🙏🏻

  • @ganyk13
    @ganyk13 4 ปีที่แล้ว +5

    Hello Thiru Gnanasoundarapandian . Thank you very much for a detailed explanation on various plants which are used as Fence and as Safety aspects for various requirements of human life . I wish that you carry on this good work , bringing out our Tamizh traditions excellent knowledge and application .
    I am sorry , I have not made this tribute in Tamizh font , as I do not have the facility in my phone .

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      You are most welcome

  • @rgopu8632
    @rgopu8632 5 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி சகோதரரே...

  • @priyadarshini3640
    @priyadarshini3640 26 วันที่ผ่านมา

    Inum neraiya intha mari awareness video podunga...iniyathu therithu kolgirom

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 หลายเดือนก่อน

    மிக பயன் உள்ள & கருத்து

  • @arunprasad5309
    @arunprasad5309 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா மிக்க பயனுள்ள தகவலை தந்துள்ளிர்கள் நான் என் வீட்டை சுற்றியும் உயிர்வேலி அமைத்து என்னை சுற்றி உள்ளவர்களின் உயிரை காப்பேன் நன்றி வணக்கம்

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...

  • @kunjanraajendran54
    @kunjanraajendran54 5 ปีที่แล้ว +7

    Arumaiyanapadhivu nanba

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு நண்பரெ

  • @manojst5477
    @manojst5477 5 ปีที่แล้ว +2

    Super sir .. idhu maadhiri pala vaithiyam maranchu poirukku.. innum neenga video pannunga sir.. therinjikka aarvam ah irukkan.. tq sir..

  • @sabarishmuthukrishnan4630
    @sabarishmuthukrishnan4630 5 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நன்றி

  • @jayanunnithan7395
    @jayanunnithan7395 4 ปีที่แล้ว +2

    Very good. Realy intrested..

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      Glad to hear that

  • @PuthumaiPuthumai-q1p
    @PuthumaiPuthumai-q1p 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அய்யா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ganesanmadhu
    @ganesanmadhu 5 ปีที่แล้ว +5

    நன்றி ஐய்யா...

  • @kalyanaramanrajaraman9845
    @kalyanaramanrajaraman9845 3 ปีที่แล้ว +1

    தங்கள் உன்னத சேவை வளரட்டும்

  • @nkkamatchi6886
    @nkkamatchi6886 4 ปีที่แล้ว +2

    God bless you very valuable information

  • @pragan1
    @pragan1 4 ปีที่แล้ว +3

    அருமையான நுணா மரத்தை மறந்துவிட்டீர்கள்

  • @kunjanraajendran54
    @kunjanraajendran54 4 ปีที่แล้ว +3

    Maruthuva parinthurai irunthal sideeffect irukatha.nandrigal 💗💚💛💜💓👌

  • @aswinbanu7933
    @aswinbanu7933 5 ปีที่แล้ว +2

    Thank you so much bro for giving very useful information

  • @TheAnbalaganvijay
    @TheAnbalaganvijay 5 ปีที่แล้ว +4

    Super Good Explanation

  • @kalarenga76
    @kalarenga76 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு

  • @vijayvictor59
    @vijayvictor59 ปีที่แล้ว

    சிறந்த மனிதன்.... வாழ்க வளமுடன்

  • @rathakrishnankrishnan6910
    @rathakrishnankrishnan6910 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான தகவல் நன்றி அண்ணா

  • @sudalaimani1008
    @sudalaimani1008 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 ปีที่แล้ว +1

    Super explanation 🙏🙏🙏🙏🙏. Vazhga vazhamudan 🙏🙏🙏🙏🙏🙏

  • @thishashan5025
    @thishashan5025 5 ปีที่แล้ว +3

    Super

  • @prakashmc2842
    @prakashmc2842 5 ปีที่แล้ว +5

    Miga Arumai! Valthukkal!

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 5 ปีที่แล้ว +7

    Great brother...

  • @kiramamkmk5729
    @kiramamkmk5729 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி
    5

  • @rajisankar5684
    @rajisankar5684 4 ปีที่แล้ว +1

    Nalla thagaval kodukreenga sir.. ungal seyal thodarattum