ஏக்கருக்கு லட்சம் ரூபாய் மிச்சம் செய்து தரும் கிளுவை - உயிர்வேலி பாகம் 2. Save 1.2 Lakhs - kiluvai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • ஏக்கருக்கு லட்சம் ரூபாய் மிச்சம் செய்து தரும் கிளுவை - உயிர்வேலி பாகம் 2. Save 1.2 Lakhs - kiluvai
    *************************************************************
    Our Channel Link : bit.ly/IndianH...
    Whatsapp Link : wa.me/+9179041...
    *************************************************************
    Connect with Us:
    Email - heritagerindian@gmail.com / info@indianheritager.com
    Contact No: +91-7904140033
    Blog: நமது கட்டுரைகளைப் படிக்க: www.indianheritager.org
    Shop: நமது பொருட்களை வாங்க: www.indianheritager.com
    FB Page: / indianheritager
    FB Group: / indianheritager
    Instagram: / theindianheritager
    Twitter: / indianheritager
    **************************************************************
    No Charges For promotions
    **************************************************************
    For Free Agri Consultation Or Discussion Only through Telephone:
    வேளாண் சம்பந்தமான இலவச ஆலோசனைகளுக்கு
    Call: V.Thanigai Kumar +91-98659-43474
    Whatsapp Link : wa.me/+9198659...
    **************************************************************
    For Professional Agri Consultation through Personal Visit to Your Farm:
    நேரடியாக உங்களது தோட்டம் அல்லது இடத்தினை ஆய்வு செய்து ஆலோசனைகள் கொடுப்பதற்கு:
    Call: +91-7904140033 (Charges Applicable-கட்டண சேவை- முன்பதிவு அவசியம்)
    Consultants: Mr.S.Mohanraj / Mr.V.Thanigai Kumar
    **************************************************************
    For Marketing Your Products: சந்தைப்படுத்துதல் பற்றிய ஆலோசனைகளுக்கு
    Call: C.Santhosh Kumar +91-79041-40033
    Whatsapp Link : wa.me/+9179041...
    **************************************************************
    DISCLAIMER:
    This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    The views or opinions expressed by the guest speakers are solely their own and do not necessarily represent the views or opinions of our channel or its representatives.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
    Medical Disclaimer: The information on this site is not intended or implied to be a substitute for professional medical advice, diagnosis or treatment. All content, including text, graphics, images and information, contained on or available through this web site is for general information purposes only.
    **************************************************************
    #indianheritager #kiluvai #கிளுவை

ความคิดเห็น • 190

  • @agri.c.p2568
    @agri.c.p2568 3 ปีที่แล้ว +37

    இயற்கையின் மேல் இவ்வளவு ஆர்வம் உள்ள மைக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @Rajeshkumar9942
    @Rajeshkumar9942 3 ปีที่แล้ว +15

    மிக மிக அருமையான விளக்கம், தொடரட்டும் உங்கள் தொண்டு

  • @Rithish2006
    @Rithish2006 3 ปีที่แล้ว +7

    அண்ணா வணக்கம்! நான் சிறுவயதில் இருக்கும் போது எனது பாட்டனார் எனக்கு ஆடு மேய்க்க கற்று கொடுத்தார். அப்போது ஆடு மேய்க்கும் போது இதே கிளுவை முள், காராமணி முள், பழம் அனைத்தும் என் பழைய நினைவுகளை கொண்டு வந்துள்ளது உங்களது காணொளியை பார்த்து பின்பு. உங்களது இயற்கை சார்ந்த பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்.

  • @venkateskumar9753
    @venkateskumar9753 3 ปีที่แล้ว +14

    நிங்க சொன்ன அந்த நல்லவங்களால 60 ஆயிரம் செலவு செய்து 2.5 ஏக்கருக்கு அமைத்த கிளுவை உயிர்வேலியே போச்சு. இருந்தாலும் விட மாட்டேன். ஏதாச்சும் செஞ்சு மறுபடியும் உயிர்வேலிதான் போடனும்.

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว +5

      மனிஷன்யா நீ...என் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு👍🤝🤝🌾🌾🌾🌾

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 10 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா. சிறப்பான பதிவு. மகிழ்ச்சி அளிக்கிறது. ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @HealthandFarming
    @HealthandFarming 3 ปีที่แล้ว +19

    மிகவும் அருமைங்க.. சிறப்பான தகவல் ..quality content...keep going bro..

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว +1

      நன்றிங்க🤝🙏👍

  • @Jack-1984
    @Jack-1984 3 ปีที่แล้ว +7

    மிகச்சிறந்த பயனுள்ள பதிவு அண்ணா... நன்றிகள் பல

  • @manutd054
    @manutd054 ปีที่แล้ว +2

    Great job Bro..! Thank you 🙏🏽🙏🏽💪🏽👍🏽

  • @mohamedhabib4548
    @mohamedhabib4548 3 ปีที่แล้ว +5

    சிறப்பான செயல்

  • @jothiramanranganathan6086
    @jothiramanranganathan6086 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா நல்ல பதிவு நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறேன் நான் நிலம் வங்கி உயிர் வேலி நடுவதற்கு இந்த பதிவு உதவும்

  • @neelamaghan8383
    @neelamaghan8383 3 ปีที่แล้ว

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் செலிக் கட்டும் இயற்கை வழி விவசாயம்🙏🏻🙏🏻🙏🏻

  • @DEVAdeva-ix5oy
    @DEVAdeva-ix5oy 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோதரர்.

  • @gokulkobe07
    @gokulkobe07 3 ปีที่แล้ว +8

    Anna very informative...👏🏼👏🏼 எங்க நிலத்திற்கு அருகிலும் நிறைய நல்லவர்கள் இருக்காங்க... 🧐

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว +6

      அத்தகைய நல்லவர்கள் தான் நம்மை புது புது தேடலில் விடுகிரார்கள்...அவர்களுக்கு நாம் என்றும் நன்றி மட்டுமே சொல்வோம்🤝👍

    • @AlrightJF
      @AlrightJF 2 ปีที่แล้ว +1

      நீங்கள் எந்த ஊர் என்று தெரிந்து கொள்ளலாமா?

    • @indianheritager
      @indianheritager  2 ปีที่แล้ว

      வடலூர்

  • @easypesy9169
    @easypesy9169 3 ปีที่แล้ว +6

    முள் கிளுவை கம்பு எங்கு கிடைக்கும்.

  • @மிஸ்டர்விவசாயி
    @மிஸ்டர்விவசாயி 3 ปีที่แล้ว +3

    👌 அருமையான தகவல்👏👏

  • @natrayannachimuthu4168
    @natrayannachimuthu4168 3 ปีที่แล้ว +1

    God bless you and vivasayam nam kongu selithal engum selikkum subam

  • @vasanth.r1042
    @vasanth.r1042 3 ปีที่แล้ว +5

    தோழரே நானும் தெக்கலுர் தான் அவரது முகவரி கிடைக்குமா

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 3 ปีที่แล้ว +5

    Thanigai always rocks with loads of information. 🔥🔥🔥👌👌👌👍👍👍

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว +1

      Thanks for the trust you have on my farmings

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 3 ปีที่แล้ว +6

    அற்புதம் மாமா

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว

      நன்றிங்க மாம்மா🤝

  • @natarajanperumal821
    @natarajanperumal821 3 ปีที่แล้ว +6

    அய்யா வணக்கம் எந்த ஊர்
    கருவை குச்சிகள் கிடைக்குமா

  • @p.v.nallusamysingam2525
    @p.v.nallusamysingam2525 2 ปีที่แล้ว

    நல்ல செய்தி!⚘⚘⚘🙌

  • @pj7823
    @pj7823 3 ปีที่แล้ว +3

    Useful sir

  • @sriramavijayampureherbals3986
    @sriramavijayampureherbals3986 3 ปีที่แล้ว +2

    Where do I get this brother I like your all works nammalvarin kanavu kandipaga niraiverapoguthu

  • @grajan3844
    @grajan3844 2 ปีที่แล้ว +1

    Pramadham sir 👌

  • @gowrisankar9861
    @gowrisankar9861 2 ปีที่แล้ว +1

    Vazha Valamudan bro

  • @vincentjaya5159
    @vincentjaya5159 2 ปีที่แล้ว

    அருமை அருமையான பதிவு ப்ரோ

  • @mahendranvlogger5808
    @mahendranvlogger5808 3 ปีที่แล้ว +2

    அய்யா நானும் தெக்கலூர் தான்
    அவிநாசி தான் அந்த கிளுவை எங்கே வாங்குநீங்கள் சொல்லுங்கள்

  • @cineSphereCreations
    @cineSphereCreations 3 ปีที่แล้ว +2

    Super bro ...iam from kurinjipadi

  • @sathishkumar575
    @sathishkumar575 3 ปีที่แล้ว +2

    இப்ப வைக்கும் போது சிறியதாக இருக்கும் வளர்ந்த பிறகு 20 அடி வரை படந்து விடும்

  • @nateshnp
    @nateshnp 2 ปีที่แล้ว +1

    அய்யா கிளுவை முள் எனக்கு உயிர் வேலி அமைக்க தேவை. Cheyyar, thiruvannamalai.

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @ushacaroline668
    @ushacaroline668 3 ปีที่แล้ว +2

    I am in Chennai, Redhills. Where can i get Kiluvai sticks or plants pls.

  • @nagarajan.k4868
    @nagarajan.k4868 2 ปีที่แล้ว +1

    Super

  • @venkatesanveerasamy4705
    @venkatesanveerasamy4705 3 ปีที่แล้ว +10

    கிழுவை குச்சிகள் கிடைக்கும் இடங்களை தெரியபடுத்துங்கள் ஐய்யா

    • @mohand5703
      @mohand5703 3 ปีที่แล้ว

      @@keerthika-of6hu எனக்கு வேண்டும்.... 600 அடிக்கு தேவை தங்களால் உதவ முடியுமா...? 7010710903

    • @ரௌத்திரத்தமிழன்-வ1த
      @ரௌத்திரத்தமிழன்-வ1த 3 ปีที่แล้ว

      @@keerthika-of6hu ama venum entha ooru bro

    • @tK-ze8th
      @tK-ze8th 3 ปีที่แล้ว

      @@keerthika-of6hu i also need bro
      Kiluvai stick
      Evvlo iruku bro???

    • @manikvinoth
      @manikvinoth 3 ปีที่แล้ว

      300 piece venum
      7358358538 call pannunga

    • @ShanthiShanthi-sx6ie
      @ShanthiShanthi-sx6ie 3 ปีที่แล้ว

      @@keerthika-of6hu enakum 50 kuttchi kiluvai vendum mam i am in villupuram

  • @cherryhouse8364
    @cherryhouse8364 2 ปีที่แล้ว +1

    Please give update on your Kilvai growth?

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 2 ปีที่แล้ว +1

    good

  • @dreamz96
    @dreamz96 2 ปีที่แล้ว +1

    Red Sniper... He must be a warrior 😃

  • @Kolaruvideos777
    @Kolaruvideos777 3 ปีที่แล้ว +2

    Tirunelveli District laa irukka

  • @pandianporvel6298
    @pandianporvel6298 3 ปีที่แล้ว +1

    Ayya nanbare aadu maaduga valara vidamatenguthe

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว

      aalamaga nadavu seiyungal, uyirveliyai kaapatralam

    • @sivaraj6767
      @sivaraj6767 3 ปีที่แล้ว

      Kaattamani first outside la nadunga...adhu konjam valandha piragu kiluvaya nadunga..then y not safe...

  • @leninsmart1677
    @leninsmart1677 3 ปีที่แล้ว +1

    Super Sir

  • @chithraanandhar6564
    @chithraanandhar6564 2 ปีที่แล้ว +1

    Nice person

  • @thanthonisreeramulu6182
    @thanthonisreeramulu6182 3 ปีที่แล้ว +1

    You should show the plant and the closeup shorts in this vidio people how did know the kiluvai plant

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว

      Will take care of this point in future...

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว

      wait for an exclusive video about kiluvai

  • @prabakaran4090
    @prabakaran4090 3 ปีที่แล้ว +4

    👍🏻

  • @mixiearmaturemanfacturecom1993
    @mixiearmaturemanfacturecom1993 3 ปีที่แล้ว +1

    Ma kannukku manennai pottavan kudumpam nalla valattum

  • @GSKKIND
    @GSKKIND 3 ปีที่แล้ว +3

    20 வருடத்திற்க்கு முன் வேலிதான், கிளுவ போத்து ( கிளுவமரதின் கிளை) வரிசயா ஊனி மூங்கி முல்லால இரண்டடு பக்கமும் தெண்ண பாலையால கட்டுவாங்க.. கிளுவ போத்து சிக்கிரம் துளுத்து வத்திடும். அனா ஆட்டுக்கு கிளுவ மர தொல நல்லா விரும்பி சாப்பிடும்..

  • @feenice
    @feenice ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா இந்த மரத்தின் விதை எங்கு வாங்குவது என்று சொல்லுங்கள் நாங்கள் ஈரோடு மாவட்டம்

  • @sampathkumar9955
    @sampathkumar9955 3 ปีที่แล้ว +9

    ஒரு ஏக்கருக்கு நீங்கள் நடுவது போல் நட்டால் எத்தனை குச்சிகள் தேவைப்படும்

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว +7

      ஏக்கர் கணக்கை விடுங்கள்... அடி கணக்குதான் இங்கு உதவும்....ஒரு அடிக்கு இரண்டு குச்சி...அப்படியே உங்க நிலத்தின் அடிகணக்குடன் ஒப்பிடுங்கள்...ஏனென்றால் சில நிலத்திர்கலகு நான்கு எல்லலைகள் இருகலகும். சில நிலத்திர்கலகு ஐந்து அ்அல்லது ஆறு எல்லலைகள் இருகலகும்..

    • @vishwanathanvishwanathan6644
      @vishwanathanvishwanathan6644 3 ปีที่แล้ว +1

      ஒரு ஏக்கருக்கு இரண்டு அடி இடைவெளியில் கிழுவை குச்சி நடவேண்டுமானால் சுமார் 850 குச்சிகள் ஆகும்.

  • @vetrikanakalam
    @vetrikanakalam 3 ปีที่แล้ว +1

    Super Annan 👌

  • @ramadhas273
    @ramadhas273 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு நன்றாக இருந்தது நன்றி... எனக்கும் கிளுவை வேலி அமைப்பதற்கு ஆர்வம் உள்ளது... உங்களது காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா

  • @palrajrajeshkumar9780
    @palrajrajeshkumar9780 3 ปีที่แล้ว +2

    Enga thotakariel keluvi ulathu

  • @felixdayalan9786
    @felixdayalan9786 ปีที่แล้ว

    Sir were to buy this plant

  • @maniyant755
    @maniyant755 3 ปีที่แล้ว +3

    எங்குகிலுவைகிடைக்கும்

    • @dhanasinghkrushna7825
      @dhanasinghkrushna7825 3 ปีที่แล้ว

      Eanidam uallathu call me Sir 9843838281 mayladuthurai district

  • @Dahlia543
    @Dahlia543 2 ปีที่แล้ว +1

    We planted kiluvai kucchi without root 5ft height in September. Half of them have grown well and have so. E leaves. Should we water in this summer. If no watervwill tty hey die. Please help.

    • @indianheritager
      @indianheritager  2 ปีที่แล้ว

      Better water it please in the summer. From next year onwards water is not required...

    • @Dahlia543
      @Dahlia543 2 ปีที่แล้ว +1

      @@indianheritager Thanks for your response. Will water them this summer.

    • @indianheritager
      @indianheritager  2 ปีที่แล้ว

      Thanks!!!

  • @mohanr8033
    @mohanr8033 3 ปีที่แล้ว +5

    உயிர்வேலி பாகம் 1 அந்த காணொலி இணைப்பு பகிருங்க ணா...

  • @jeyaguru1989
    @jeyaguru1989 3 ปีที่แล้ว +1

    Kiluvai maram na eppadi irukkum. Amanakka...

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว +1

      No, kiluvai is Thorn based bio fencing tree

  • @manivasagam941
    @manivasagam941 3 ปีที่แล้ว

    Its called as malang ( hill )
    kiluvai

  • @madhanraj6827
    @madhanraj6827 3 ปีที่แล้ว +1

    உண்மை தான்
    கிலுவை மரம் இருக்கும்
    பகுதிகளில் நீங்கள் சொன்ன கருத்து உண்மைதான்
    இல்லாத பகுதிகளில் தொலைதூரம் சென்று சேகரித்து வண்டி வாடகை ஆள் கூலி நடவு செய்ய
    பெரிய தொகை தேவைப்படும்

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 ปีที่แล้ว +2

      நாமே நட்டு விதை புடிக்கலாம் bro

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว

      கொஞ்சம் மாற்றியும் யோசிங்க

    • @madhanraj6827
      @madhanraj6827 3 ปีที่แล้ว

      @@vaithianathana7799 கிலுவை மரத்தில் விதை கிடையதுங்க

  • @focusfocus8966
    @focusfocus8966 3 ปีที่แล้ว

    Looks like you have lost weight, please share if you are taking any natural ways

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว

      Hard physical workout is my only natural way

  • @mayilraja1613
    @mayilraja1613 3 ปีที่แล้ว +1

    இது எங்கு கிடைக்கும்

  • @panchamurthy742
    @panchamurthy742 ปีที่แล้ว +1

    🎉

  • @jabeermd9441
    @jabeermd9441 3 ปีที่แล้ว +1

    Anna video super but background music High correct it ok❤️

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว +1

      இப்போ வரும் வீடியோ களில் bgm cut செய்து விட்டோம்..,😃

    • @jabeermd9441
      @jabeermd9441 3 ปีที่แล้ว

      Thanks 🫂

  • @விநாயகாநர்சரிகார்டன்

    Anna enakum idhu pondru iyarkai maram, kaadu valarka aasai... Panai vithai eppadi nada vendum

    • @indianheritager
      @indianheritager  2 ปีที่แล้ว

      Sunmma kellaa pothu manu modavanteyathu thannn

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed495 3 ปีที่แล้ว +1

    நான் தஞ்சை நகர் பகுதியில் வசிக்கின்றேன் . அருகில் உள்ள கிராமத்தில் தோட்டம் ஆசையுடன் வாங்கியுள்ளேன் . அங்கு அருகில் உள்ள பலபேர் அவர்களது தோட்டத்தில் உள்ள மரங்களை வெட்டி சாய்க்கின்றனர் தினமும் மரம் வெட்டும் சப்தம். 50 வயதுடைய பனைமரம் உட்பட!! கேட்டால். காட்டை அழித்து நாட்டை திருத்துவது தான் நமது பன்பாடு என்கின்றனர்.இதை யாரிடம் சொல்வது! எங்கே முறையிடுவது! இ
    வர்களுக்கு எப்படி புரியவைப்பது! ? பதிலிருந்தால சொல்லுங்கள் சகோதரரே!!!

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว

      பட்டா நிலமாக இருந்தால் நாம் ஒன்றும் செய்ய இயலாது ங்க... புறம்போக்கு நிலமென்றறால் தாசில்தாரிடம் புகார் படுத்தூங்கள்

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 3 ปีที่แล้ว +2

    உயிர் வேலி கிளுவை குச்சிகள் வைப்பது சிறந்தது.ஒரு ஏக்கருக்கு சுமார் 850 (2 அடி இடை வெளி)குச்சிகள் தேவைப்படும். கிளுவைகுச்சிகள் எந்த(உங்கள் ஊர்) ஊரில் கிடைக்கும். கிளுவை கிடைக்காத இடங்களில் குளம் குட்டை ஏரிகளில் ஆடாதோடை போன்ற தோற்றத்தில் செடிகள் வளர்ந்திருக்கும்.அதன் இலைகள் நீண்ட வாக்கில் இருக்கும்.இந்த குச்சிகளை இரண்டடி உயரத்தில் கட் செய்து மழை காலங்களில் வேலி ஓரங்களில் ஒன்றை அடி இடை வெளியில் நடலாம்.

  • @தென்னைவிவசாயம்307
    @தென்னைவிவசாயம்307 3 ปีที่แล้ว

    தொடர்ந்து பெரிய வீடியோ பதிவிடவும்

  • @venkraje
    @venkraje 3 ปีที่แล้ว +2

    Iyarkai manithar

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว

      🙏🙏🙏நாம் அனைவருமேங்க

  • @coimbatorepropertiesbuilde2739
    @coimbatorepropertiesbuilde2739 2 ปีที่แล้ว +1

    கிளுவை குச்சி வேண்டும்.கிடைக்குமா அண்ணா

    • @indianheritager
      @indianheritager  2 ปีที่แล้ว

      இல்லை ங்க. நானே எங்கயாவது பேய்தான் எடுக்கினூ வரனும்

  • @t.jaisonsamidurai4161
    @t.jaisonsamidurai4161 3 ปีที่แล้ว +1

    Bro கிலுவை மரங்களால் உயிர் வேலி அமைத்தால், ஆடு,மாடுகள் அதனை சாப்பிட்டு விடுமே.. பிறகு எப்படி தோட்ட பயிர்களை பாதுகாக்க முடியும். கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.

    • @ragum1471
      @ragum1471 3 ปีที่แล้ว +1

      அது வளர்ந்து உயரமாக இருக்கும். முள் இருக்கும். அது ஆடு மாடுகளுக்கு எட்டாது

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว

      என்னோட காணொளியில் கிளுவையை ஆடு மாடு மேயும் என்றுதான் சொல்லி இருப்பேன்.

  • @மஞ்சுநாதன்
    @மஞ்சுநாதன் 3 ปีที่แล้ว +1

    சகோ... தங்களது தொடர்பு எண் கிடைக்குமா.. எனக்கு கிலுவை தேவைப்படுகிறது,
    நானும் கடலூர் (ம) பண்ருட்டி (வ) தான்..
    கடந்த ஆடி மாததில் இருந்து தேடுகிறேன் கிடைக்கவில்லை சகோ..
    நன்றி

  • @sashidhar2
    @sashidhar2 2 ปีที่แล้ว

    Sir Kara Kai you mentioned in last, can you share more info,not able to find in Google🙏

  • @brunthakumar1919
    @brunthakumar1919 3 ปีที่แล้ว +1

    Anna.... Enga kitta 3 ekar vayal irukku anna... Nanga highbreed vetha vangi vethachitu irukkom unga kitta nattu நெல் vagai irukkuma.... Enga kadaikum nu solluga anna

  • @mvanaraja7229
    @mvanaraja7229 2 ปีที่แล้ว +1

    Kilvaikku vithai irrkka

  • @jedsamy4221
    @jedsamy4221 3 ปีที่แล้ว +2

    இளமைக் காலங்களில் பசிக்கு இந்த கிலுவை இலைகளை சாப்பிட்டு வளர்ந்தவன் நான். உயிர் வேலிக்கு உயிர்கொடுக்கும் தங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். தொடரட்டும் இயற்கைக்கு தாங்கள் அளிக்கும் பங்கு. இதை நட்டு வைத்தால் ஒதியன் போத்துப் போல் உடனே பிடித்துக் கொள்ளக்கூடியது. தாங்கள் குறிப்பிட்ட சிறிய பறவையின் வழக்கப் பெயர் booklan அல்லது bul bul என்பதாகும்.

    • @karuppasamys8858
      @karuppasamys8858 3 ปีที่แล้ว +2

      கிளுவை எங்கு கிடைக்கும்
      சொல்லுங்க

    • @indianheritager
      @indianheritager  2 ปีที่แล้ว

      ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், கோவை போன்ற மாவட்டத்தில் உள்ளது ங்க...

  • @mohamedyousufabdulmunaf3939
    @mohamedyousufabdulmunaf3939 2 ปีที่แล้ว +1

    அய்யா கிளுவை முள் எனக்கு உயிர் வேலி அமைக்க தேவை,,,எங்கு கிடைக்கும் போன் நம்பர்

    • @indianheritager
      @indianheritager  2 ปีที่แล้ว

      நீங்கள் எந்த ஊர் ஐயா?

  • @vijayamalar7985
    @vijayamalar7985 3 ปีที่แล้ว +3

    Why are you keeping so much inside boundary

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว

      It’s not beyond the boundary...I have just separated the boundary scale(வரப்பு) since this is Sandy soil

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว

      So it needs more support

  • @sgfarms773
    @sgfarms773 3 ปีที่แล้ว +1

    Super anna neenga entha ooru

  • @dhomba11
    @dhomba11 3 ปีที่แล้ว

    Where can we get these kiluvai stumps? Need them.

    • @ramvino7409
      @ramvino7409 2 ปีที่แล้ว +1

      உங்கள் ஊர் எது?
      இந்த கிளுவை மரம் சிதம்பரம் சுற்றி உள்ள கடலோர கிராமங்களில் அதிக அளவில் உள்ளன...

  • @vaithianathana7799
    @vaithianathana7799 3 ปีที่แล้ว +2

    நானும் கிலுவை வேலி போட்டிட்டுக்கேன் ஆத்தூர் ல் bro

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว

      👌👌👌

    • @rajastelan.a.g3627
      @rajastelan.a.g3627 3 ปีที่แล้ว +1

      Kilvai enku kidaikum....

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 ปีที่แล้ว +1

      கிடைக்கும் bro நீங்க எந்த ஊர் bro

    • @manjari6thperumal703
      @manjari6thperumal703 3 ปีที่แล้ว +1

      அண்ணா எனக்கும் கிளுவை வேண்டும். நான் மதுரை. நீங்கள் எந் ஊர். நம்பர் கிடைக்குமா

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 ปีที่แล้ว

      9965915165

  • @balasubramanians4549
    @balasubramanians4549 3 ปีที่แล้ว +4

    Sir வணக்கம் என்ன பெயர். வெங்கடேஷ் உயிர் வேலிஅமைக்கா ஆசை உள்ளது அதனால் நீங்கள் கிளுவை விதை அல்லது உச்சி கிடைக்குமா சார் உங்களுடைய தெலைபேசி நம்பர் கிடைக்குமா நன்றி

  • @sathishsampath7176
    @sathishsampath7176 3 ปีที่แล้ว

    Naanum cuddalore maavatam than unga native oru name sollunga sir

  • @jvjayaraman2483
    @jvjayaraman2483 ปีที่แล้ว

    கிளுவை செடியில் முள் இருக்குமா

    • @indianheritager
      @indianheritager  ปีที่แล้ว

      அதில் முள் கிளுவை மற்றும் மரக் கிளுவை என்று விதமாக உள்ளது ங்க

  • @sakthiivelu11
    @sakthiivelu11 3 ปีที่แล้ว +1

    கிளுவை எங்கு கிடைக்கும் என்னுடைய வயலில் நடுவதற்கு தேவை

  • @sabhari1000
    @sabhari1000 ปีที่แล้ว

    பக்கவாட்டில் வேர் எவ்ளோ தூரம் போகும்!
    பக்கத்தில் நம் main crop எவ்ளோ தூரத்தில் வைக்கணும்!!

    • @indianheritager
      @indianheritager  ปีที่แล้ว

      அதிகபட்சமாக 2 மீட்டர் போகும், ஆனால் நீங்கள் தான் ஒரு அடி ஆழத்தில் தான் நடுவீர்.,.

    • @sabhari1000
      @sabhari1000 ปีที่แล้ว

      என்னுடைய இடம் நீளமா இருக்கு!
      அகலம் 137 அடி தான், நீளம் 960அடி.
      அதான் உயிர் வேலி நட தயக்கமா இருக்கு!!

  • @justpapaya2240
    @justpapaya2240 3 ปีที่แล้ว

    antha thekkalur karar number irukka

  • @karthick0634
    @karthick0634 3 ปีที่แล้ว +1

    Bro enakku agathi vithai vendum 2kg enga kidaikum

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว

      Agro shopla keealunga bro

    • @karthick0634
      @karthick0634 3 ปีที่แล้ว

      @@indianheritager rate evlo LA irundhu evlo varum bro

    • @karthick0634
      @karthick0634 3 ปีที่แล้ว

      @@indianheritager na kettathu ku 1kg 1000ku meala solraanga

    • @karthick0634
      @karthick0634 3 ปีที่แล้ว +1

      Unmaya a rate enna

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว +1

      Nan tharchabu vazviyalai kadaipudepathal ennaku kadai vilai thereyavillai thambi

  • @skrsilambam4402
    @skrsilambam4402 3 ปีที่แล้ว +1

    Intha ulagil Nallavarkalin ennigai athigam nanna😂😅

  • @boopathiraj7737
    @boopathiraj7737 2 ปีที่แล้ว +1

    Thekkalur p.no please

  • @ajanamilos3172
    @ajanamilos3172 3 ปีที่แล้ว +2

    ஆடு மாடு உண்ணாத உயிர் வேலி உண்டா,???

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว +1

      ஆடாதோடை, நொச்சி, சிப்பாய் கல்லி

    • @viveksvillageideas4877
      @viveksvillageideas4877 3 ปีที่แล้ว +2

      இரயில் கற்றாழை அல்லது கள்ளி
      கிளுவையில் முள் கிளுவை உள்ளது அதை முழுவதுமாக ஆடு கடித்தாலும் முழுமையாக அழியாது.

  • @sathishkumar575
    @sathishkumar575 3 ปีที่แล้ว +1

    பராமரிக்க முடியாது இந்த முள் மரத்தை

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว +1

      முடியாது என்று நினைத்தால் எதுவுமே முடியாதுங்க ஆனால் இது ஒரு சுலபமான உயிர்வேலி

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 ปีที่แล้ว

      S

  • @kuttypraveen1282
    @kuttypraveen1282 3 ปีที่แล้ว

    Mobile number send panuga sir

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 6 หลายเดือนก่อน +1

    தேவையில்லாமல் ஆறுக்காமல், சொல்ல வரும் செய்தியை ,ரத்தின சுருக்கமாக சொன்னால், கேட்பவர்களுக்கு தெளிவாக இருக்கும் தம்பி...
    புரியுதா....?? தேவையில்லாமல் , அறுத்து " கொல்லாதே".....

    • @indianheritager
      @indianheritager  6 หลายเดือนก่อน

      சரிங்க பெரியவர்🙏🙏🙏🙏

  • @anandraj5354
    @anandraj5354 2 ปีที่แล้ว +1

    Phone number Venu

  • @sriramavijayampureherbals3986
    @sriramavijayampureherbals3986 3 ปีที่แล้ว +2

    Where do I get this brother I like your all works nammalvarin kanavu kandipaga niraiverapoguthu

    • @indianheritager
      @indianheritager  3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏introduce yourself please or you can call @9865943474i will try to help you

  • @selvamm6095
    @selvamm6095 2 ปีที่แล้ว +1

    Super