எங்கள் ஆசிரியர் இராமச்சந்திரன் ஐயா அவர்கள் வகுப்பு எடுக்கும்போது அப்படி ஆனந்தமாக இருக்கும். ஒரே சிரிப்பு மயமாக இருக்கும். என்றும் மறக்க முடியாது. 1988 -1991 சிவகாசி AJ College. கோப்படவே மாட்டார்.
பெரும்பாலான பட்டி மன்ற பேச்சாளர்கள் illuminati கள்.... மற்றவர்களை மட்டம் தட்டியே பேசி பழக்கப்பட்டவர்கள்... மேலும் தேய்த்து போன ரெக்கார்டு மாதிரி பேசியதையே பேசி கழுத்தறுப்பவர்கள்😊
எங்கள் ஆசிரியர் இராமச்சந்திரன் ஐயா அவர்கள் வகுப்பு எடுக்கும்போது அப்படி ஆனந்தமாக இருக்கும். ஒரே சிரிப்பு மயமாக இருக்கும். என்றும் மறக்க முடியாது. 1988 -1991 சிவகாசி AJ College. கோப்படவே மாட்டார்.
சிறப்பினும் சிறப்பு ஐயா... மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐயா...
எப்படி அய்யா ஓட்டுநர், நடத்துநர்களை தவறாக விமர்சனம் செய்யலாம் நீங்கள்..? அசிங்கமான ஆசிரியர்களை நான் சொல்லட்டுமா...?தவறு அய்யா நீங்கள் பேசியது.
பெரும்பாலான பட்டி மன்ற பேச்சாளர்கள் illuminati கள்.... மற்றவர்களை மட்டம் தட்டியே பேசி பழக்கப்பட்டவர்கள்... மேலும் தேய்த்து போன ரெக்கார்டு மாதிரி பேசியதையே பேசி கழுத்தறுப்பவர்கள்😊
1989to1992 வரை உங்களிடம் படித்தேன் என்று சொன்னது 2024 ல் 1992To 2024 =32வருடங்கள் சரியாகத்தான் உள்ளது
மூடநம்பிக்கையில்மூழ்கடிக்குமசாமியார்களுக்குசவுக்கடிபேச்சு
Excellent 👌
படிச்சா மட்டும் போதாது காமெடிக்காக பிறர் மனம் புண் படும்படி பேசக் கூடாது.
ராமச்சந்திரன் சார், 1989 To 1992 வரை 32 வருடங்களா ஆகின்றன. மற்றபடி வழக்கமான உங்கள் பேச்சு அருமை சார்.
1992 முதல் 2024 வரை 32 வருடம்
32 வருடங்களுக்கு முன் படித்தவர்.
ஐயா அடுத்தவர் நம்பிக்கையை கொச்சை படுத்துவதை நிருத்த வேண்டும்.
DR IS A ASDAVHANI PL NEVER COMPANIES
சார் உங்கள் போன் நம்பர் சொல்லுங்க பேசும்.ஆணவமான பேச்சு.
Airport Illa central jail(railway station)