அதிக மகிழ்ச்சி தருவது உறவே! நட்பே! - பாகம் 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @seyedmeeranmuzzammil
    @seyedmeeranmuzzammil 4 หลายเดือนก่อน +80

    மரியாதைக்குரிய மாபெரும் ஆளுமைகளை ஒரே மேடையில் காண்பது மிகுந்த மகிழ்ச்சி. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்.

  • @ayyasamymohan7223
    @ayyasamymohan7223 4 หลายเดือนก่อน +14

    சிறந்த பட்டிமன்றம்.

  • @munusamym1944
    @munusamym1944 4 หลายเดือนก่อน +15

    இந்த ஜாம்பவான்களுக்கு வயதாகிவிட்டதேஎன்றவருத்தம் எனக்குஏற்படுகிறது.

  • @rjoseph1978
    @rjoseph1978 4 หลายเดือนก่อน +5

    புத்துணர்ச்சி தரும் வார்த்தைகள்

  • @drjagan03
    @drjagan03 4 หลายเดือนก่อน +5

    Excellent informative pattimandram by scholars. So much learning listening to such great scholars.

  • @ravindran4996
    @ravindran4996 4 หลายเดือนก่อน +9

    பட்டி மன்றம் மாபெரும் தடம் பதித்த ஆளுமைகள் 🎉🎉🎉

  • @meenasankar7767
    @meenasankar7767 4 หลายเดือนก่อน +4

    ஐயா இராமச்சந்திரன் திருநெல்வேலிக்கார் நீங்கள் எந்த தாய்மாமனும் அப்படி குறை சொல்ல மாட்டான் தவறான கருத்து

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 4 หลายเดือนก่อน +1

    87 years very very great

  • @dvelumayilone3955
    @dvelumayilone3955 4 หลายเดือนก่อน +14

    சிறப்பு தான் என்றாலும்.. அனைத்து பட்டிமன்ற பேச்சாளர்களும் நாலைந்து ஜோக்குகள் மற்றும் நாலைந்து குட்டி கதைகளை தெரிந்து வைத்துக் கொண்டு தலைப்புக்கு ஏற்ற மாதிரி அவைகளையே மாற்றி மாற்றி சொல்வது வாடிக்கையாகி விட்டது... அவர்கள் நினைப்பு நாம் பேசிய மேடையிலேயே. பேசிய மக்களிடையே பேசுவதில்லை என்று... ஆனால் தற்போது அவற்றை பல்வேறு ஊடகங்களின் வழியாக கேட்கும் போது அலுப்பு தட்டிப் போவதோடு.... எரிச்சலாக இருக்கிறது குறிப்பாக மோகனசுந்தரம்... சண்முக வடிவேல் போன்றவர்களின் பேச்சு

  • @govindasamy2707
    @govindasamy2707 4 หลายเดือนก่อน +1

    மிக்க நண்றி

  • @dropbox152
    @dropbox152 4 หลายเดือนก่อน +4

    எதோ இவர்கள் சாப்பாடு போட்டு கவனிக்கிற மாதிரி வயதானவர்களை பார்த்து சில பேர் எண்பது வயதுக்கு மேல் இன்னும் இருக்கிறார் என்பது போல் பார்ப்பார்கள்

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 4 หลายเดือนก่อน +3

    Super super iya❤🎉❤🎉

  • @karurkannan
    @karurkannan 4 หลายเดือนก่อน +3

    நட்பு நாமே தேர்ந்தெடுத்தது....
    நல்லது கெட்ட
    திற்கு நாமே பொறுப்பு.
    ஆனால் சொந்தம்...???

  • @nirmalaganesarajah5780
    @nirmalaganesarajah5780 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 4 หลายเดือนก่อน +3

    🎉😊🎉😊🎉😊{[🎉😊]}🎉😊🎉😊🎉😊✓✓✓✓✓✓✓©®™ by Paal Muruganantham Palakkad Kerala India 🎇 vanakkam 🎆🙏🌏🌎🌏

  • @kesavamurthy4236
    @kesavamurthy4236 หลายเดือนก่อน

    super

  • @muralis9243
    @muralis9243 4 หลายเดือนก่อน +2

    👍

  • @subramanianpitchumani9018
    @subramanianpitchumani9018 4 หลายเดือนก่อน +2

    Contect பாகம் 1. எங்கே

  • @manoharang4943
    @manoharang4943 4 หลายเดือนก่อน +4

    Pattimadrathil yarayellam kuppittu medayil vutkara vendum yenbadharkku, amaippalargal gavanathil kollavillai yenbadhai sollamal nandraga therikiradhu..

  • @samyer798
    @samyer798 3 หลายเดือนก่อน +2

    அண்ணாவதுதம்பியாவதுசார்நாபட்ட்அவமாணங்கள்

  • @MuralidharanC-u3p
    @MuralidharanC-u3p 3 หลายเดือนก่อน +1

    இன்றைக்கு சுகி சிவம் குடும்பம் திராவிட மாடல் குடும்பமா?

    • @linguaman666
      @linguaman666 2 หลายเดือนก่อน

      Ungalukku appadi enna kavalai?

  • @puthiyaaanmeegam
    @puthiyaaanmeegam หลายเดือนก่อน

    சுகி.சிவம்.கற்பனை மாகா பொய்யை அழகான பேசக் கூடியவர் ஆற்றல் சுகி.சிவம் அழகாக பொய் பேசக்கூடியவர் நடுவருக்கு பொருத்தமானவர்

  • @moutainlover
    @moutainlover 2 หลายเดือนก่อน

    தேர்ந்தெடுத்து சிறந்த பேச்சாளார் ஜாம்பவான்களை அழைத்து இந்த விழாவை கலகலப்பாக்கியுள்ள விழா ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டுகள் ...

  • @SekarPerumal-p7b
    @SekarPerumal-p7b 3 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்கள் என்ன சாதி

  • @marimuthun5547
    @marimuthun5547 4 หลายเดือนก่อน

    🎉🎉

  • @muniandy6052
    @muniandy6052 4 หลายเดือนก่อน +2

    இதில் நடவர் திமுக முட்டு.

  • @selvarajraj8421
    @selvarajraj8421 2 หลายเดือนก่อน

    ? ஃ

  • @alamelujanakiraman1135
    @alamelujanakiraman1135 4 หลายเดือนก่อน +3

    சண்முகவடிவேல் அய்யா இனி பேசுவதை தவிர்ப்பது நல்லது.

  • @soudarssananembala7062
    @soudarssananembala7062 3 หลายเดือนก่อน

    Standards are getting lower. Too much disgusting, repetitive personalisation. As if Tamil Nadu has no further orators/speakers. Fully Tanglish/Engmil!!!!!

  • @srinivasamurthy928
    @srinivasamurthy928 3 หลายเดือนก่อน

    Indha pannaada naduvar nai

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 3 หลายเดือนก่อน

    Sanmuga vadivel better stop talking. All repetitions. Don't have stuff

  • @srinivasamurthy928
    @srinivasamurthy928 3 หลายเดือนก่อน

    Poi p thinnunga

  • @mohanakrishnan6451
    @mohanakrishnan6451 4 หลายเดือนก่อน +1

    Dubakur sugisivam

    • @arumugamsiddha9487
      @arumugamsiddha9487 4 หลายเดือนก่อน +1

      You are having the rights to oppose Sugi sivam
      But don't use these type of words