கோவில் கும்பாபிஷேகம் பற்றி சுகிசிவம் அவர்களின் அற்புத உரை | Suki Sivam Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 203

  • @chidambarambabuji
    @chidambarambabuji ปีที่แล้ว +65

    அருமை

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว +12

    நன்றி ஐயா! நிறைய செய்திகளை தெரிந்து கொண்டேன். என்னுடைய இக்ஷ்ட தெய்வம் வினாயகர்.

  • @kamadchiarasu4980
    @kamadchiarasu4980 ปีที่แล้ว +6

    அருமையான கும்பாபிஷேகம் விளக்கவுரை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @undaramoorthyr
    @undaramoorthyr 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா 🙏🙏
    கும்பாபிஷேகம் பற்றியும் யாக சாலை பூஜைகள் பற்றியும் ஓரளவிற்கு தெரிந்துகொண்டேன். மீண்டும் ஒரு முறை நன்றி ஐயா 🙏 🙏 🙏

  • @vjanaki7909
    @vjanaki7909 ปีที่แล้ว +20

    இந்துக்கள்ஓவ்வொருவரும்தெரிந்துகொளள வேண்டிய ஒன்று. நன்றி ஐயா 👏

  • @mrprodigy1451
    @mrprodigy1451 11 หลายเดือนก่อน +1

    நமது ஆலய வழிபாடு தொடர்பான முக்கியத் தகவலை ஐயா அவர்களால் அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 ปีที่แล้ว +11

    நன்றி அய்யா வாழ்க வையகம் அருமை 👏👏👏👏❤

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 ปีที่แล้ว +5

    அருமையான மிகச்சிறந்த விளக்கவுரை அனைவரும் கேட்டு பயன்பெற வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா வணங்குகிறேன்

  • @sheriffka8911
    @sheriffka8911 11 หลายเดือนก่อน +1

    தங்களின் சொற்பொழிவில் என்னை மறந்து கேட்டேன் மிகமிக அற்புதம்

  • @ramadossg3035
    @ramadossg3035 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா..! உண்மையாகவே .. கற்க வேண்டிய பதிவு..!

  • @sivanathankaruppannan8056
    @sivanathankaruppannan8056 ปีที่แล้ว +26

    ஒவ்வொருவம் கண்டிபாக கேட்டு தான் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் அற்புதம் மிக மிக அருமை நன்றி சுகி சிவம் அய்யா அவர்களே

    • @tamilan693
      @tamilan693 ปีที่แล้ว

      🎉

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 10 หลายเดือนก่อน

      சிரிக்கதெரியாமல் கடுகடு கோவத்தோடு யாரையும் குறைசெல்வது தான் இவரின் சொற்பொழிவு பாணி

  • @kalyanisundaram6152
    @kalyanisundaram6152 ปีที่แล้ว +18

    ஆலயம் சென்று வழிபடும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு

  • @sivam1942
    @sivam1942 11 หลายเดือนก่อน +3

    அய்யா சுகி.சிவம் அவர்களே அருமையான அறிவு சார்ந்த ஆன்மீக உரை. பல ஆன்மிக தத்துவங்களை புரியாதவர்களுக்கும் புரியும்படி அருமையாக சொல்லியுள்விர்கள் அருமை தித்திக்கும் தேன்பாகாய் இருந்தது..ஆனால், விநாயகர் உருவத்துக்கு வேறு தத்துவம் உள்ளது. மேலும். கும்பத்துக்கு நூல் சுற்றுவதிலும் வேறு தத்துவம் உள்ளது.. நீங்கள் ஆழ்ந்து தியானம் செய்யுங்கள் அதன் உண்மை விளக்கம் புரியும். கண்டிப்பாக அது உங்களுக்கு சாத்தியமாகும். நீங்கள் சொல்லிய மற்ற தத்துவமே மற்ற ஆன்மிக பேச்சாளர் உணர்ந்திருக்க மாட்டார்கள். உங்கள் சேவை தமிழகத்துக்கு தேவை நன்றி.

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe ปีที่แล้ว +19

    இந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி ஐயா 🙏

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு ஐயா! நன்றி வணக்கம்.

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 ปีที่แล้ว +19

    ஐயா சுகிசிவம் அவர்களின் பேச்சைக் கேட்டால் ஞானம் பிறக்கும்.
    நன்றி.
    வணக்கம்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்த்துகள்.

    • @jothirlingam6373
      @jothirlingam6373 ปีที่แล้ว +1

      இந்துத்துவ தந்தை வாழ்க வளமுடன்

  • @govardhanthorali588
    @govardhanthorali588 11 หลายเดือนก่อน +2

    மந்திர சக்தி கடவுள் உருவம் பஞ்ச பூதங்களின் செயல்பாடு கும்பாபிசேகம் குறித்த ஆன்மீக பக்தியடன் விளக்க உரை அற்புதம். சுகி சிவம் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.

  • @sureshtravels-zy8gm
    @sureshtravels-zy8gm 11 หลายเดือนก่อน +1

    ஐயா.சுகிசிவம்அவர்களைதாழ்மையுடண்வணங்குகிறோம்சிறப்புவாய்ந்தபுண்ணியமேபுண்ணியம்எண்றுசொல்கிண்றதுவணக்கம்நண்றிநண்றி

  • @elumalaikumari2369
    @elumalaikumari2369 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @panrutimuthukumar9289
    @panrutimuthukumar9289 6 หลายเดือนก่อน

    இரண்டு முறை கேட்டேன். அருமை....அருமை....

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 ปีที่แล้ว +18

    சமூகப் பொறுப்புள்ள உரை. படித்தவர்கள் சமூகப் பொறுப்புள்ளவர்களாக விளங்க வேண்டும். கும்பாபிஷேகம் விழா பற்றிய அறிவை அளித்தமைக்கு மிக்க நன்றி.

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +45

    சொல்வேந்தர் சுகிசிவம் ஐயாவின் உரையை கேட்டுப் பாருங்கள் என்று சொல்லியிருந்தேன் இன்று என்னுடன் இணைந்து கேட்டவர்கள் யாவரும் அருமையான பேச்சென கேட்டு மகிழ்ந்துகொண்டார்கள்

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว +6

      🙏

    • @sengottuvelurangasamy9089
      @sengottuvelurangasamy9089 ปีที่แล้ว +4

      தாங்கள் நீடூழி வாழ்க.

    • @sundaraveltnstc5089
      @sundaraveltnstc5089 ปีที่แล้ว +1

      சுகிசிவமல்ல இவர் மனதை தெளிய செய்யும் சுத்தானந்த தா,ந.சு.

    • @rajalakshmic.p.2655
      @rajalakshmic.p.2655 11 หลายเดือนก่อน

      ​@sukisi❤vam5522

    • @sheelanr7318
      @sheelanr7318 11 หลายเดือนก่อน

      அருமை அருமை மிக மிக அருமையான தகவல்கள்.இதுவரை யாரும் சொல்லித் தராத பல் வேறு விஷயங்களைப் பற்றி எடுத்துறைத்தமைக்கு மிக மிக நன்றிகள். புகழ் மாலைகள் சூட என்னிடம் வார்த்தைகள் இல்லை. நீற் நீடூழி வாழ எனது பிரார்த்தனைகள். 1:23:11 1:23:11 1:23:11

  • @sivasekaran6365
    @sivasekaran6365 ปีที่แล้ว +1

    வணக்கம் மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் (எல்லா இறைவன் கருணை) மிக அருமை மிக அருமை

  • @1365bebe
    @1365bebe ปีที่แล้ว +5

    அருமை ஐயா❤

  • @suppararayann413
    @suppararayann413 หลายเดือนก่อน

    இன்றயபேச்சுஅருமைஐயா

  • @ASiva28
    @ASiva28 11 หลายเดือนก่อน

    Sugi Sivam basing on Kumbabiskam has given a wonderfull explanation and and entire life philosophy is explained i have listened in Sri lanka too Very good matured personality

  • @amsamkannusamy8476
    @amsamkannusamy8476 ปีที่แล้ว +4

    அய்யா உங்கள் பேச்சு என்றைகும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நன்றி அய்யா.

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 ปีที่แล้ว +5

    அற்புதம் ஐயா🦚🦚🦚🦚🦚🦚

  • @rajasekaranv1666
    @rajasekaranv1666 11 หลายเดือนก่อน

    இந்த நல்ல நாளில் இந்த நாத்திக நாயை யார்உள்ளே விட்டது?

  • @ponnuthait8155
    @ponnuthait8155 11 หลายเดือนก่อน

    Excellent Sir. Amazing explanation vazhga vazhamudan

  • @KrishnaKumari-vg4wj
    @KrishnaKumari-vg4wj 11 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா நன்றிஅய்யா அருமை 🙏🙏🙏🙏🙏

  • @madhavanerasu5810
    @madhavanerasu5810 8 หลายเดือนก่อน

    அருமை அருமை🙏

  • @Gmrbrothers
    @Gmrbrothers ปีที่แล้ว +7

    கும்பாபிஷேகத்தை நேரில் கண்டது போல் உள்ளது ஐயா!

  • @JDhanaradha
    @JDhanaradha 6 หลายเดือนก่อน

    🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir
    Welcome my friend 🎉
    I am proud of you 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha jegadeesan
    Devotional songs writer
    Kurangani 🎉😊

  • @RahulKannan-nx2dj
    @RahulKannan-nx2dj ปีที่แล้ว +2

    நன்றி அப்பா...

  • @geethac4784
    @geethac4784 ปีที่แล้ว +2

    Arumai 👌🙏

  • @Devaki-ty2xg
    @Devaki-ty2xg 2 หลายเดือนก่อน

    Excellent speech sir

  • @ChandarChandar-th3wq
    @ChandarChandar-th3wq หลายเดือนก่อน

    நம்தமிழுலகமனதமைபோம்தமிசருவிலுலதைப்ளிபெருகேருலகலோலிருவூம்பழண்டுபலண்டுபைந்தமிசோடு வளருவூ..

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +4

    ஞானம் எதிர்கால அறிவு ஊகித்தலறிவு .அமைச்சர்க்கழகு வரும் பொருள் உரைத்தல்.

  • @senthilandavanp
    @senthilandavanp ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க சிவ

  • @chandrasekarm3559
    @chandrasekarm3559 11 หลายเดือนก่อน

    I am always hear your advise since long time

  • @muralib1857
    @muralib1857 ปีที่แล้ว +3

    EXCELLENT. AMAZING INFORMATION .THANK YOU SIR.

  • @bamininatarajan1613
    @bamininatarajan1613 11 หลายเดือนก่อน +1

    Super super super

  • @surensivaguru5823
    @surensivaguru5823 ปีที่แล้ว +2

    Arumai Anna
    Sabesan Canada 🇨🇦

  • @sekarganapathy3261
    @sekarganapathy3261 ปีที่แล้ว +2

    Good explanation.excellent

  • @sarojaramadoss6171
    @sarojaramadoss6171 ปีที่แล้ว +2

    ஞானம் பிறந்தது ஐயா
    நன்றி

  • @tmanokaran3976
    @tmanokaran3976 6 หลายเดือนก่อน

    Excellent

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 11 หลายเดือนก่อน

    Super thank you

  • @amuthakesavan9352
    @amuthakesavan9352 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே வணக்கம்

  • @BalaKrishnan-rm9ee
    @BalaKrishnan-rm9ee ปีที่แล้ว +1

    🎉 super arumai !!!

  • @saipranav2834
    @saipranav2834 ปีที่แล้ว +1

    Endru kedkavaitha deivathukum nandri Iya ungalukum nandri arumai

  • @RamyaRamya-fy3wi
    @RamyaRamya-fy3wi 7 หลายเดือนก่อน

    Thank u Sir❤❤

  • @Mithu-08
    @Mithu-08 ปีที่แล้ว +2

    அருமை..
    இயேசுவும் ஏழைப் பெண்ணின் காணிக்கையை இவ்வாறே சொன்னார்.

  • @ManiVannang-zc5qq
    @ManiVannang-zc5qq ปีที่แล้ว

    Nandri vanakam sir

  • @charipgt2933
    @charipgt2933 ปีที่แล้ว +5

    Fantastic!!🙏🙏🙏

  • @venkatramangopalakrishnan1989
    @venkatramangopalakrishnan1989 11 หลายเดือนก่อน

    Very nice information.

  • @gunasekarank1330
    @gunasekarank1330 ปีที่แล้ว +5

    சுகிசிவம் அய்யா அவர்களின் கும்பாபிசேகம் பற்றிய விளக்கம் பயனுள்ளது.அனைவரும் கேட்கவேண்டியது. மகிழ்ச்சி

  • @dhanasekar7294
    @dhanasekar7294 ปีที่แล้ว +1

    THANKS.SIR.❤❤DHANASEKAR.ARUMUGANERI.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vasantharao1549
    @vasantharao1549 11 หลายเดือนก่อน

    Best speech

  • @venkatesan789
    @venkatesan789 ปีที่แล้ว

    நல்லபதிவு

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 11 หลายเดือนก่อน +2

    He has become politician

    • @sukisivam5522
      @sukisivam5522 10 หลายเดือนก่อน

      Politicians hijacked religion from us. So to bring it back we have to talk about politics. Do you understand our situation.

  • @sornasankari6652
    @sornasankari6652 ปีที่แล้ว

    Super ❤❤❤❤❤❤❤❤

  • @rraghavanrangachari837
    @rraghavanrangachari837 11 หลายเดือนก่อน

    VESHADARI SUKI SIVAM

  • @vijayad5015
    @vijayad5015 ปีที่แล้ว

    ❤வெரி. வெரி நைஸ் பா

  • @venkatramangopalakrishnan1989
    @venkatramangopalakrishnan1989 11 หลายเดือนก่อน

    Aneka namaskarams sir.

  • @lakshminagarajan7070
    @lakshminagarajan7070 ปีที่แล้ว +1

    Super Speech Sir. Valzha Valamudan🙏🌹

  • @duraisupt2572
    @duraisupt2572 7 หลายเดือนก่อน +2

    முழுமையாக மூன்று முறை கேட்டால் தான் புரியும்

  • @s.kayalvizhikaniyamudhumad5710
    @s.kayalvizhikaniyamudhumad5710 8 หลายเดือนก่อน

    👍🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻

  • @RamyaRamya-fy3wi
    @RamyaRamya-fy3wi 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jailekhajanaasri9903
    @jailekhajanaasri9903 11 หลายเดือนก่อน

    Jai sri ram

  • @yasodhasadhasivam8242
    @yasodhasadhasivam8242 11 หลายเดือนก่อน

    Understand my mother

  • @manoramaranganathan6243
    @manoramaranganathan6243 ปีที่แล้ว

    🎉super 👌 👍

  • @somusomu9774
    @somusomu9774 ปีที่แล้ว +4

    கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்ஆட்செய்மின்

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 11 หลายเดือนก่อน

    Suuuuper

  • @chidambarameswari1609
    @chidambarameswari1609 ปีที่แล้ว +2

  • @punithavallyv1037
    @punithavallyv1037 ปีที่แล้ว +1

    Iya this is true God comes in the fire that means yaga thee

  • @meganathng7600
    @meganathng7600 ปีที่แล้ว +2

    👌👌👌👌

  • @srinivasana6614
    @srinivasana6614 ปีที่แล้ว

    Super

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Agathiyar, Mulatharam, Moong, Seven, Attama, Asokan, ANAKATHAM, Suvathi, Attam, Anna, Manakulam, Maniyatchi, Kadambai, Vayalam, Kayatharu, Manipuram, Agasthiyar, Visuthi, Aanja, Kallanai, Agayam, Cun Pirai, Siva......

  • @logasubramaniyanpalanidura9722
    @logasubramaniyanpalanidura9722 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 5 หลายเดือนก่อน

    இந்த காணிக்கை விசயம் 2000 ஆண்டுக்கு முன்னாடியே இயேசுகிறிஸ்த்து சொல்லிவிட்டார்.

  • @manickamr4517
    @manickamr4517 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @sampathkumarradhakrishnan5017
    @sampathkumarradhakrishnan5017 11 หลายเดือนก่อน

    Mr rn ravi take care

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 10 หลายเดือนก่อน

    எத்தனையோ ஜீவராசிகளை படைத்தவன் மனிதனுக்கு மட்டுமே சிரிக்க தெரிந்தமாதிரி படைத்தார். அதனால் மனித நல்லினக்கம் சமுதாயம் அமைந்தது ஆனா சுகிசிவத்திற்க்கு சிரிக்க வராது முடியாது. ஆக முழுமனிதன் ஆக வாய்ப்பில்லை.

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @aanilaihealthyfoodseswari5257
    @aanilaihealthyfoodseswari5257 ปีที่แล้ว +1

    🎉👌👌👌🙏

  • @ravivrk3913
    @ravivrk3913 ปีที่แล้ว

    🙏💖🙏💖🙏🙏💖🙏💖🙏💖🙏

  • @gopinathrao5424
    @gopinathrao5424 ปีที่แล้ว

    Happy to ,o

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 8 หลายเดือนก่อน

    இவர் கூறுவது முற்றிலும் உண்மை நமது இந்து மதத்தில் சிறப்புகளை அருமையாக கூறினார்கள் ஆனால் இவர் திராவிடத்திற்கு அடிமையாகி விட்டார் அதனால் இந்து மதத்தை மதிப்பதில்லை

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 11 หลายเดือนก่อน

    வணங்குகிறோம்தெரிந்துகொள்ளவேண்டியபதிவு

  • @lakshminagarajan7070
    @lakshminagarajan7070 ปีที่แล้ว +1

    1:02:44

  • @sadanandant.kchannel3885
    @sadanandant.kchannel3885 ปีที่แล้ว

    ശിവു സാർ താങ്കൾകും വിളക്കം മിക അങ്ങ മൈ.❤

    • @samwienska1703
      @samwienska1703 6 หลายเดือนก่อน

      "ശിവു സാർ തങ്കൾ വിളക്കം മിക അരുമൈ"

  • @nattukkannaku9028
    @nattukkannaku9028 ปีที่แล้ว +3

    12 வருடங்கள் ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று வைணவ ஆகம த்தில் மற்றும் சைவ ஆகம த்தில் கூறவில்லை என்கிறார் கள் உண்மை யா

    • @Alarmelmag-vp9ui
      @Alarmelmag-vp9ui ปีที่แล้ว

      இல்லை.சில அசம்பாவிதங்கள்
      நடந்து விட்டால்தான் கும்பாபிசேகம் செய்யணும்.
      வசூல் பண்ணக்கூடாது.
      கோவிலின் சொத்துக்களின் வருமானத்தில் இருந்துதான் பண்ணணும்.
      இன்று திருப்பணி ,வசூல் கொள்ளை, கள்ளநோட்டை
      நல்லநோட்டாக்க.. ..என்று
      எல்லாம் கோல்மால்.
      நம் முன்னோர்கள் ரத்தக்கண்ணீர்
      வடிப்பர்.

    • @nattukkannaku9028
      @nattukkannaku9028 ปีที่แล้ว

      எங்கள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமம் சொல் கிறது விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว

      ​@@nattukkannaku9028நீங்கள் எத்தனை ஆகமம் படித்து இருக்கிறீர்கள்.

  • @Satheeshagro
    @Satheeshagro 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +3

    தமிழ் கல்வெட்டுகள் இதனை நீர் தெளித்தல் விழா எனக்கூறுகிறது.

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว

      எந்த க் கல்வெட்டு? எங்கு உள்ளது? நீங்கள் உண்மை சொல்வது போல எனக்கு நம்பிக்கை இல்லை.

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว

      கல் வெட்டு எங்கு உள்ளது?

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 ปีที่แล้ว

      @@sukisivam5522 கல்வெட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ளது.

  • @Nachimuthu-j7n
    @Nachimuthu-j7n 11 หลายเดือนก่อน

    ஐயா பிராமணர் செலவு செய்து கோயில் கட்டியது உண்டா..?

  • @Magen600
    @Magen600 ปีที่แล้ว

    19:45

  • @vaidyanathanvenkataramani3430
    @vaidyanathanvenkataramani3430 ปีที่แล้ว +1

    நெற்றியில் நீறு. நெஞ்சில் நஞ்சு

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว

      முதல் வரியில் என்னை யும் இரண்டாம் வரியில் உங்களையும் சொன்ன உங்கள் சொல் திறமைக்கு மதிப்பு தர வேண்டும். 🙏

  • @marimuthun5547
    @marimuthun5547 ปีที่แล้ว +2

    🎉🎉🎉

  • @ranjaniadipudi2846
    @ranjaniadipudi2846 11 หลายเดือนก่อน +1

    Few years back he was nin sanathini
    Even today he is one under influence of stalin