வண்ண வண்ண காட்டன் பிரசோ புடவைகள் காம்போ ஆபாரில் ?Whole Sale Vilayil Cotton Sarees Compo Offeril,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • ZamZam Abubucker Siddik Traders
    141,South Masi Street
    In Between Ak Ahmed & Kaba
    Madurai-625001
    WhatsApp
    8608694745
    6383745591.
    மதுரை தெற்கு மாசி வீதி
    ஜம் ஜம் அபூபக்கர் சித்திக் டிரேடர்ஸ்
    141, தெற்கு மாசி வீதி
    ஏ.கே.அகமது மற்றும் காபா அருகில்
    மதுரை -626901
    01) பதிவு செய்யப்பட்டுள்ள புடவைகளை வாங்குவதற்கு
    8608694745 அல்லது 6383745591 இந்த இரண்டு எண்களில் ஏதாவது ஒரு எண்ணிற்கு வாட்ஸாப் பில் மெசேஜ் அனுப்பவும்
    02)நேரில் வந்து வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட புடவைகளை எதிர் பார்க்காமல் வந்து வாங்கிக்கொள்ளலாம்
    03) விரும்பும் புடவைகளை வாங்க எந்த புடவை வேண்டுமோ அதை சுகிறீன் ஷாட் எடுத்து கஸ்டமர் கேர் எண்ணிற்கு அனுப்பவும்
    04) ஒரு புடவை வேண்டும் என்றாலும் வாங்கிக்கொள்ளலாம்
    05)கேஷ் ஆன் டெலிவரி கிடையாது
    06)கூரியர் கட்டணம் இல்லை என்று சொல்லியிருந்தால் இல்லை
    07) கூரியர் கட்டணம் உள்ளது என்று சொல்லி இருந்தால்
    தமிழ்நாட்டிற்கு 1 கிலோவிற்கு
    ரூ 35 மட்டுமே, பிற மாநிலங்களுக்கு 1 கிலோவிற்கு 65 (கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா விற்கும் )
    08) நார்த் இந்தியா என்றால் 1 கி விற்கும் 100
    09)பதிவிடும் புடவைகள் விரைவாக விட்ருவிடும் என்பதால் விரைவாக பதிவு செய்யவும்
    10) கடையின் முகவரி மற்றும் கடையின் இருப்பிடம் அறிய 7092020209 என்ற எண்ணிற்கு லொகேஷன் என்று அனுப்பவும்
    #saree #silksaree #silkcotton #silkcottonsarees #cottonsaree #serialsarees #serialactress #reseller #resellercommunity #onlineshopping #dolasilksareeprice #dolasilksaree #dolasilk #maduraizamzam #chrismasspecial #chrismas2024 #newsareescollections #newarrivals #whitesaree #chrismasdress #maduraizamzam #zamzam
    #maduraishopping #brassosareecollection #brassocotton #brassosareecollections
    #summerspecial #compooffer

ความคิดเห็น • 23

  • @Nsathiya.1983
    @Nsathiya.1983 6 หลายเดือนก่อน +6

    ஆரணி சில்க் போடுங்க

  • @kalpanamohan1525
    @kalpanamohan1525 6 หลายเดือนก่อน +3

    Ama aarani silk saree podunga

  • @suseesusee5796
    @suseesusee5796 6 หลายเดือนก่อน

    Nice collection brother

  • @vanitharamasamy64
    @vanitharamasamy64 6 หลายเดือนก่อน

    Nice collections with superb price

  • @geethabala3835
    @geethabala3835 6 หลายเดือนก่อน

    Super collection bro 👌👌

  • @deepasaravanan2972
    @deepasaravanan2972 6 หลายเดือนก่อน

    Daily wear collection upload pannuga sir

  • @nthaila
    @nthaila 6 หลายเดือนก่อน

    Superb...

  • @sasirekamadurai3795
    @sasirekamadurai3795 6 หลายเดือนก่อน

    Nice collection

  • @rejimaha2164
    @rejimaha2164 6 หลายเดือนก่อน +1

    Onga collection eppothume Vera levelthan

  • @julirisha7658
    @julirisha7658 6 หลายเดือนก่อน

    Ready made blouse podunga

  • @indraselvakumar2726
    @indraselvakumar2726 6 หลายเดือนก่อน +3

    உங்ககிட்ட எடுத்த புடவை ஒரு மூன்று புடவைக்கு சுற்று அளவு பத்தவில்லை. புடவை கிரஸ்ஸா உள்ளது.

    • @aburilwanj8133
      @aburilwanj8133 6 หลายเดือนก่อน

      Suppeer

    • @southmasijamjamtextiles
      @southmasijamjamtextiles  6 หลายเดือนก่อน +2

      எந்த புடவை வாங்கினாலும் 6 மீட்டர் அளவு சரியாக இருக்கும், விலை குறைவான புடவைகள் கிராஸ் வருவது தவிர்க்க முடியாத ஒன்று,7092020209 கு வாட்ஸாப் செய்யுங்க தவறு எஙகள் மீது இருக்கும் பட்சத்தில் புடவையை ரிட்டன் எடுத்து கொள்கின்றேன்

    • @southmasijamjamtextiles
      @southmasijamjamtextiles  6 หลายเดือนก่อน

      இப்போது வரை நீங்கள் என்னை தொடர்புகொண்டு பதில் தரவில்லை

  • @rajimrs-ck3bd
    @rajimrs-ck3bd 6 หลายเดือนก่อน

    Joint saree poduga

    • @southmasijamjamtextiles
      @southmasijamjamtextiles  6 หลายเดือนก่อน

      joint illamaley vilai kammila pudavai tharren madam ,joint saree sale pannurathu kidayathu ,joint saree la joint theriya vaipu irukku ,blouse illama irukkum , 1 meter blouse innaiku 100rs vikkuthu ,nan joint illamaley 200 roopai la irunthu ungalukku saree tharren maam ,engalukku support mattum pannunga ,thank you

  • @dhanamramu3372
    @dhanamramu3372 6 หลายเดือนก่อน +1

    நானும் இந்த மாதிரி ஒரு புடவை பத்தலேன்னு சொன்னேன் அதுக்கு பதிலே எதுவுமே சொல்லல மறுபடியும் போன் பண்ணி கேட்டதுக்கு ஓனர் கிட்ட சொல்றேன்னு சொன்னாங்க ஆனா ரெஸ்பான்ஸ் எதுவுமே இல்லை

    • @southmasijamjamtextiles
      @southmasijamjamtextiles  6 หลายเดือนก่อน

      எந்த நம்பர்ல புக் பண்ணுனீங்க என்ன புடவை வாங்குனீங்கன்னு எனக்கு வாட்ஸாப் பண்ணுங்க நான் பதில் சொல்லுறேன்

    • @southmasijamjamtextiles
      @southmasijamjamtextiles  6 หลายเดือนก่อน

      7092020209 கு வாட்ஸாப் பண்ணுங்க

    • @southmasijamjamtextiles
      @southmasijamjamtextiles  6 หลายเดือนก่อน

      உங்கள் கருத்திற்கு நான் பதில் சொல்லி முழுதாக 1 நாள் ஆகிவிட்டது, இப்போது வரை உங்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை