ராவணனை தமிழர்கள் கொண்டாட என்ன காரணம்? | ஜெய் ஸ்ரீ ராவணா | Ayodhya Ram Mandir | Rama vs Ravana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  11 หลายเดือนก่อน +18

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @santhosh-h
      @santhosh-h 11 หลายเดือนก่อน

      Hi

    • @sreenarayanram5194
      @sreenarayanram5194 11 หลายเดือนก่อน

      Raavan himself is a Brahmin sree lankan 😂 sri lankans are biggest enemys of tamils raavan also a big hero the national hero of sri lankans so I personally konw they hate hindhus because of tamils in Sri lanka and I know they hate Rama and tamils a lot so I support Sri Lankan Tamil hindhus and raam but I don't support Tamil Nadu dravida tamils and their ideology it is very big threat for declining Kerala hindhus like islamoleftists

    • @VijayaLakshmi-qj4vr
      @VijayaLakshmi-qj4vr 11 หลายเดือนก่อน +1

      திரு.காரத்திக் அவர்கள் தயவுசெய்து ராவணேஸ்வரன் பெண் பித்தன் இல்லை என்பதை நீங்களே விரிவாகவும் ஒரு பதிவு போடுங்க சீதையை. கவர்ந்த வந்ததர்க்கும் ஒரு க காரணம் இருக்கு.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ஊசிப்பிள்ளைசங்குப்பிள்ளை
      @ஊசிப்பிள்ளைசங்குப்பிள்ளை 11 หลายเดือนก่อน +4

      ​​@@VijayaLakshmi-qj4vr
      இராவணன் பெண் பித்தன் .
      ரம்பையைக் கற்பழித்தான்.
      சீரியல் ரேபிஸ்ட் .
      ரம்பையின் கணவன் நளகூபன் நளகுபேரன் ராவணனைச் சபித்தான் - விருப்பமில்லாத பெண்ணை ராவணன் தொட்டால் தலை சுக்கு நூறாக வெடிக்கும் என்று .
      அதனால் தான் ஸ்திரீ லோலன் ராவணன் சீதையைத் தொட வில்லை

    • @ஊசிப்பிள்ளைசங்குப்பிள்ளை
      @ஊசிப்பிள்ளைசங்குப்பிள்ளை 11 หลายเดือนก่อน

      ​@@VijayaLakshmi-qj4vr
      என்ன காரணம் .
      ராவணன் வயாக்ரா துன்னானா

  • @nivethadhinagaran964
    @nivethadhinagaran964 11 หลายเดือนก่อน +118

    தென்னாடுடைய 🔥சிவனே🔥 போற்றி🙏🕉️ எந்நாட்டவர்க்கும் 🔥இறைவா🔥 போற்றி🙏🕉️ என்று என் அப்பன் ❤ ஈசன் வழியில் ❤🔥 🔥 ஓம் நமசிவாய🔥 வாழ்க! வாழ்க! 🔥🕉️🙏🕉️🔥

  • @செல்வ.செந்தில்குமார்
    @செல்வ.செந்தில்குமார் 11 หลายเดือนก่อน +80

    நாங்கள் இராவண பேரரசனின் வாரிசுகள் என்பதை பெருமையோடு கர்ஜிக்கிறோம்...

    • @DhesanThangaraj-bl8ub
      @DhesanThangaraj-bl8ub 7 หลายเดือนก่อน

      Sariyaa na nerupu pondra varathaigal 🔥🔥🔥🔥

    • @vishnuk4436
      @vishnuk4436 5 หลายเดือนก่อน

      Unga manaviyee kooda thukkitu poituvan

  • @GopiBKM
    @GopiBKM 11 หลายเดือนก่อน +23

    ஜெய் ஸ்ரீ ராவணன் டா ஓம் நமச்சிவயா சிவனின் முதல் மிக பேரியா பக்தன் 🔥🔥🔥🔥🎉

  • @p.screation7777
    @p.screation7777 9 หลายเดือนก่อน +5

    என்றும் ஈசன் மகன் இராவணன் பக்தன் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 11 หลายเดือนก่อน +40

    தமிழ் மன்னன் இராவணன் வாழ்க🔥

  • @அ.மதியழகன்மதியழகன்அ
    @அ.மதியழகன்மதியழகன்அ 7 หลายเดือนก่อน +2

    எதிரி கடவுள் என்றும் தெரிந்து தன் சகோதிரிக்காக அந்த கடவுளையே ஒரு கை பார்த்தவன்டா ராவணன் ❤

  • @balajiji3246
    @balajiji3246 11 หลายเดือนก่อน +80

    வட நாட்டில் , தமிழர்கள் பற்றிய அவர்களுடைய எண்ணம் நம்மை இராவண குலமாக தான் பார்க்கிறார்கள்.

    • @Muthu6891
      @Muthu6891 11 หลายเดือนก่อน +12

      Who told? Nothing like that. False information

    • @Sivakumar-tamil
      @Sivakumar-tamil 11 หลายเดือนก่อน +14

      Jai sree ram 🎉

    • @Muthu6891
      @Muthu6891 11 หลายเดือนก่อน +14

      @@Sivakumar-tamil ஜெய் ஸ்ரீராம் 🚩🚩

    • @சர்வம்_சக்திமயம்
      @சர்வம்_சக்திமயம் 11 หลายเดือนก่อน

      முட்டாள்.. சோழனே இராமரின் வம்சம் தான் ❤😊😂😂 சங்கரநாராயணன் என்னும் சிவ விஷ்ணு வடிவம் எடுத்தும் திருந்தாத ஜென்மங்கள் 😢😂

    • @Goodie477
      @Goodie477 11 หลายเดือนก่อน

      அப்ப பிராமணன் தமிழனாக இருந்தால் தவறு செய்தாலும் கூட பரவால கால்ல விழுந்துறுவிங்களா??
      அவ்ளோ என்ன வெறி ஆனா ஏன் பலர் வேற்று இற கடவுளை ஏற்று வணங்க வேண்டும்??
      நம் மதம் சிந்து சமவெளியில் துவங்கி குமரிகண்டம் வரை பரவி இருந்தது. சித்தர்கள் வட மொழியான சமஸ்கிருதத்தையும் கற்றிருந்தனர். அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் எழுதினார். ஆனால் அவர் சம்ஸ்கிருதம் அறிந்தவர்.
      இராவணன் போன்ற அரக்கர்கள் அனைத்து இடங்களிலும் தோன்றி வதம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த இடத்தில் பிறந்த மக்கள் அந்த அரக்கர்களை கொண்டாடும் காரணம் அவர்களுடைய தீய செயல். ஆனால் தமிழர்கள் இன பிரிவினைக்கான ஏன் இராவணனின் தவறான செயலை ஆதரிக்கின்றோம்??
      இறைவன் நமக்கு காட்டிய பாதை இராமர் முலமாக தான் நமக்கு வந்தது.. அது உங்களுக்கு பெரிதல்ல. இறைவனை விடவும், வாழ்க்கை பாடத்தை விடவும் இனம் தான் பெரிது??

  • @jayaraman.p9444
    @jayaraman.p9444 11 หลายเดือนก่อน +39

    இந்த பதிவு தமிழர்களின் உணர்வுபூர்வமாணது....❤

    • @saffrondominic4585
      @saffrondominic4585 11 หลายเดือนก่อน +1

      Ethu? Olukam ilathe arasan Raavanan. Inoruti manaivi mel ulle mohetukahe sonthe magen uyir ponethu, pirahu the great kingdom burnt to ashes, why? Because of Raavanan’s lust!🤮

    • @TT-xg7qd
      @TT-xg7qd 11 หลายเดือนก่อน

      Ethu bramana ravananaukku

    • @Runread
      @Runread 11 หลายเดือนก่อน

      Ravana is not Tamil. Rama is not Brahmin.

  • @baladiyafoods
    @baladiyafoods 11 หลายเดือนก่อน +58

    தலைசிறந்த எங்கள் தமிழ் மாமன்னர் இராவணன்

    • @ஊசிப்பிள்ளைசங்குப்பிள்ளை
      @ஊசிப்பிள்ளைசங்குப்பிள்ளை 11 หลายเดือนก่อน

      கோழை.
      போர்க் களத்தில் அனைத்து அஸ்திரங்களையும் இழந்து நிராயுதபாணியாக நின்ற போது
      " இன்று போய் நாளை வா "
      என்று ஸ்ரீ ராமனால் உயிர் பிச்சை கொடுக்கப்பட்ட இராவணன்

    • @user-nf3gx2mc2i
      @user-nf3gx2mc2i 11 หลายเดือนก่อน

      Ravana was not Tamil. Ravana was step brother or Kubhera and they were all from Northern part of India.

    • @TT-xg7qd
      @TT-xg7qd 11 หลายเดือนก่อน

      Bramana Sinhalese king nu sollu 😂😂😂

    • @user-nf3gx2mc2i
      @user-nf3gx2mc2i 11 หลายเดือนก่อน

      Ravana was a North Indian Brahmin. Not Sinhala Brahmin as there are no such thing called Sinhala Brahmin

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 11 หลายเดือนก่อน +1

      ராவணன் தமிழர் குலத்தில் சைவ மதத்தை சேர்ந்தவர் எங்கள் மன்னன் கண்ட இனதுடம் ஓப்பிட வேண்டாம் ஆரிய பிராமணகுலம் ராமனுடையாது இரண்டும் ஒன்றள்ள ராமானுக்கு எந்த சிறப்பும் இல்லை இராவணனுக்கு பக்கத்தில் கூட ராமானுக்கு நிக்க முடியாது திறமை மிக்க எங்கள் மன்னனை எல்லோரும் எங்கள் இனம்என்று சொல்வது பெருமை ஆனால் பிராமணன் என்று மட்டும் சொல்லி வெறுப்பேத்ததீர்கள் இராவனா வம்சம் எங்கள் குலம்

  • @sivakumar4902
    @sivakumar4902 11 หลายเดือนก่อน +5

    நம் தலைவன் ராவணன் வாழ்க நமசிவயம்வாழ்க

  • @Appan26
    @Appan26 11 หลายเดือนก่อน +40

    எனக்கு இதேமாதிரி விளக்கமாக யாரும் சொன்னதும் இல்லை, நான் கேட்டதும் இல்லை , நன்றி சகோதரா🙏🏻 ,நானும் இராவணன் ,பிரபாகரன் பிறந்த ஈழத்தில் பிறந்தேன் 🔥🔥🔥

    • @425walmer7
      @425walmer7 11 หลายเดือนก่อน +2

      Kathai Solvathil Tamil Nattan Eppadi Enpathu Seeman Thalaivarai Patri Sona Kathaikalil Irrunthu Therintherukka Vendumey🤣🤣🤣🤣

    • @ஊசிப்பிள்ளைசங்குப்பிள்ளை
      @ஊசிப்பிள்ளைசங்குப்பிள்ளை 11 หลายเดือนก่อน +1

      லங்கையில் பிறந்த இராவணன் எப்படி தமிழன்

    • @airavata9288
      @airavata9288 11 หลายเดือนก่อน

      அப்ப தாம் இராமயாணம் படித்தது இல்லை அதன் அறம் பற்றி புரிந்து கொள்ளவும் இல்லை
      நமது இலக்கியத்தை யும் படிக்கவில்லை அப்படி தானே
      இவர் கூறியதை தான நம்ப போகிரிர்களா ?
      தாம் இலங்கை தமிழர்ரா ?

    • @Appan26
      @Appan26 11 หลายเดือนก่อน

      @@ஊசிப்பிள்ளைசங்குப்பிள்ளை இலங்கையில் பிறந்தால் தமிழன் இல்லையா ? நான் நினைக்கிறன் நீ ஒரு சங்கி என்று

    • @Appan26
      @Appan26 11 หลายเดือนก่อน

      @@airavata9288 நான் ராமாயணம் படிக்கவில்லை என்று கூறவில்லை , இதே மாதிரி விளக்கமாக யாரும் எனக்கு சொல்லவில்லை , நானும் கேட்கவில்லை என்றுதான் கூறினேன், நான் மாட்டு
      மூத்திரத்தை குடிப்பவன் இல்லை , 🔥🔥🔥

  • @ஈழத்தமிழன்
    @ஈழத்தமிழன் 11 หลายเดือนก่อน +41

    எங்கள் முப்பாட்டன் ராவணன்❤❤❤ மற்றும் தலைவர் பிரபாகரன்🐅🐅🐅 இவர்களை எங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கிறோம்.❤❤❤

    • @RamjiRamji-k6l
      @RamjiRamji-k6l 11 หลายเดือนก่อน

      உருட்டோ உருட்டு
      ராவணன் தமிழன்னே கிடையாது

    • @Goodie477
      @Goodie477 11 หลายเดือนก่อน

      அப்ப பிராமணன் தமிழனாக இருந்தால் தவறு செய்தாலும் கூட பரவால கால்ல விழுந்துறுவிங்களா??
      அவ்ளோ என்ன வெறி ஆனா ஏன் பலர் வேற்று இற கடவுளை ஏற்று வணங்க வேண்டும்??
      நம் மதம் சிந்து சமவெளியில் துவங்கி குமரிகண்டம் வரை பரவி இருந்தது. சித்தர்கள் வட மொழியான சமஸ்கிருதத்தையும் கற்றிருந்தனர். அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் எழுதினார். ஆனால் அவர் சம்ஸ்கிருதம் அறிந்தவர்.
      இராவணன் போன்ற அரக்கர்கள் அனைத்து இடங்களிலும் தோன்றி வதம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த இடத்தில் பிறந்த மக்கள் அந்த அரக்கர்களை கொண்டாடும் காரணம் அவர்களுடைய தீய செயல். ஆனால் தமிழர்கள் இன பிரிவினைக்கான ஏன் இராவணனின் தவறான செயலை ஆதரிக்கின்றோம்??
      இறைவன் நமக்கு காட்டிய பாதை இராமர் முலமாக தான் நமக்கு வந்தது.. அது உங்களுக்கு பெரிதல்ல. இறைவனை விடவும், வாழ்க்கை பாடத்தை விடவும் இனம் தான் பெரிது??

    • @bhavanabiya2196
      @bhavanabiya2196 11 หลายเดือนก่อน

      அருமை 👏👏🙏🙏💪💪

    • @karthickk9193
      @karthickk9193 11 หลายเดือนก่อน

      Don't compare Evil Ravan with Prabhakaran
      It was an insult to Prabhakaran 🐅 🐯

  • @velvela4418
    @velvela4418 11 หลายเดือนก่อน +44

    இவ்வளவு எதிர்ப்புகளை தாண்டி உண்மையை சொல்வதற்கு ரொம்ப அழகா bro

    • @saffrondominic4585
      @saffrondominic4585 11 หลายเดือนก่อน +5

      Appo nengelum anthe Raavanan pombalai poriki club member taana?😇🙃

  • @invisible_heart
    @invisible_heart 10 หลายเดือนก่อน

    இப்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது அண்ணா அதுவும் இராவணனின் இலங்காபுறியில் பிறக்க நான் பெரும் தவம் செய்துள்ளேன் என நம்புகின்றேன்....🔥♥️
    உங்கள் பதிவின் மூலம் எனக்கு இராவணன் மீதான மதிப்பு கூடிக்கொண்டே செல்கின்றது.🔥♥️

  • @enovakevin9897
    @enovakevin9897 10 หลายเดือนก่อน

    என்றும் ஹீரோ ராவணன்❤❤❤❤❤❤❤❤❤

  • @shakthisachin0774
    @shakthisachin0774 11 หลายเดือนก่อน +1

    எங்கள் முப்பாட்டன் இராவணன் வம்சம் வாழ்க🙏🏽🙏🏽🙏🏽 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @gmrmathu2023
    @gmrmathu2023 11 หลายเดือนก่อน +3

    நான் பார்த்த உங்கள் பதிவுகளில் மிக சிறந்த பதிவு இது தான் என்று சொல்வேன். மிக அருமை. 💐

  • @iRtamiliRtamil
    @iRtamiliRtamil 10 หลายเดือนก่อน +1

    தமிழன் டா எம் பாட்டன் இராவணன் 🔥🔥👑

  • @enovakevin9897
    @enovakevin9897 10 หลายเดือนก่อน +1

    ஜெய் ஸ்ரீ ராவணன்🎉🎉🎉🎉

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 9 หลายเดือนก่อน

      yes demons, lets Rock together very soon

  • @jais8011
    @jais8011 11 หลายเดือนก่อน +43

    இராவணன் எங்கள் முன்னோன்...🙏🙏🙏🙏

    • @BelieveYourself-kd2gv
      @BelieveYourself-kd2gv 11 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

    • @BelieveYourself-kd2gv
      @BelieveYourself-kd2gv 11 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

    • @RamjiRamji-k6l
      @RamjiRamji-k6l 11 หลายเดือนก่อน +6

      அப்படியா யார் சொன்னா
      சும்மா அமையன் சொன்னத வைத்தூவிட்டு பேச கூடாது.

    • @KarthiKeyan-fs6sk
      @KarthiKeyan-fs6sk 11 หลายเดือนก่อน +4

      Dai ravanan history teriuma

    • @RameshBalashanmugam
      @RameshBalashanmugam 11 หลายเดือนก่อน +2

      Ravanan is a great warrior but not tamil

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 11 หลายเดือนก่อน +14

    தமிழ் மன்னன் இராவணன் புகழ் ஓங்குக❤❤❤❤❤

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 11 หลายเดือนก่อน +42

    மனைவிக்காக போராடுபவர் கடவுள் என்றால்.. தங்கைக்காக துணை நின்றவர் கடவுளின் கடவுள் 💪💪 என்றும் எம் முப்பாட்டன் இராவணன் 🔥

    • @TT-xg7qd
      @TT-xg7qd 11 หลายเดือนก่อน +7

      😂😂 adei andha thangai Yoda purushana yen konnataru ravanan ?? Adhu nalla thangachi sandaya start panni annane savukku Karanam agita 😂😂😂

    • @googlepaiyan7926
      @googlepaiyan7926 11 หลายเดือนก่อน +3

      Avan appadithan bro😂😂😂😂😂

    • @ramzmesh7138
      @ramzmesh7138 11 หลายเดือนก่อน +10

      அடுத்தவன் புருஷனை ஆட்டைய போட நினைச்சவள் சூர்ப்பனகை ! அண்ணனோ .... அடுத்தவன் பொண்டாட்டியை தூக்கிட்டு போனவன்.. நல்லதோர் குடும்பம் அரக்கனின் குடும்பம் 😏

    • @mahathimahathi3822
      @mahathimahathi3822 11 หลายเดือนก่อน

      ​@@ramzmesh7138correct tha sonninga

    • @சர்வம்_சக்திமயம்
      @சர்வம்_சக்திமயம் 11 หลายเดือนก่อน

      ​@@ramzmesh7138சரியாக கூறினீர்கள்

  • @mohanraj3701
    @mohanraj3701 11 หลายเดือนก่อน +1

    இராவணன் தமிழ் மன்னன் வாழ்க ❤❤❤

  • @Jodha2029
    @Jodha2029 11 หลายเดือนก่อน +3

    ஒரு ஒரு பக்கம் பார்த்தா ஒரு ஒரு பக்கம் நல்லது மாதிரி தான் தெரியும் ஆனால் ரெண்டு பக்கமும் தீர விசாரிக்க வேண்டும் ராவணன் நல்லது பண்ணி இருக்கான்னு சொன்ன அதே மாதிரி ராமரும் நல்லது பண்ணி இருக்காங்க தான் ரெண்டு பேரும் நல்லது பண்ணி இருக்காங்க தான் ஆனா கடைசில யாரு வின் பண்ணா ராமர் தானே இதிலேயே தெரிய வேண்டாமா ராவணன் நல்லது பண்ணி இருக்காங்க தான் ஆனா சுயநலமா அவங்களுக்கு வேணும்கற மக்களுக்கு மட்டும் தான் ராவணன் இருக்கிற இலங்கையே குபேரன் அவர்களுடையது தான் அவங்க கிட்ட இருந்து இலங்கையை ராவணன் பறித்தது தான் ஜெய் ஸ்ரீராம் ஜெயஸ்ரீ ராம் ஜெயஸ்ரீ ராம்

  • @HITTAMIZHLAKADHALAN786
    @HITTAMIZHLAKADHALAN786 11 หลายเดือนก่อน +1

    Ravanan i love you

  • @mohanbabu_S
    @mohanbabu_S 11 หลายเดือนก่อน +28

    Ravanan is a great devotee of Lord Shiva so he get all powers but one mistake he lost everything that’s the karma power of Hinduism 🔥🙏🏼

    • @sreenarayanram5194
      @sreenarayanram5194 11 หลายเดือนก่อน

      If you like Shiva you will never support raavan you are just another dravida propaganda

    • @SivaSuthanSomasundaram
      @SivaSuthanSomasundaram 11 หลายเดือนก่อน +1

      நீ பார்த்தியா?

    • @Gowthamvelayutham
      @Gowthamvelayutham 10 หลายเดือนก่อน

      One mistake from ravana...he lost his life so lost everything. but..many mistake from ram..he is a live without wife..he is alive without children..he is alive without kingdom..he is alive without happiness. Then he killed his own self...conclusion RAVANA thousand times greater than ram.

  • @NishaNisha-vq5ru
    @NishaNisha-vq5ru 11 หลายเดือนก่อน +44

    நாங்கள் இலங்கைத் தமிழர்(யாழ்பாணம்) என்பதில் பெருமை கொள்கிறோம்.
    அழகான நாடு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
    அருமையான விளக்கம் சகோதரரே.
    நன்றி🙏🏻💚

    • @mathuvakeeofficiallchannel9011
      @mathuvakeeofficiallchannel9011 11 หลายเดือนก่อน

      ஏன் யாழ்ப்பாணம் தாண்டி தமிழர்கள் இல்லையா ? வன்னி திருகோணமலை கிழக்கு மாகாணம் எல்லாம் ஈழத்தமிழர்கள்தான் . நானும் யாழ்ப்பாணம்தான் ஆனால் உங்களைப்போல தற்பெருமை பீத்தல் இல்லை. முதலில் எல்லோரும் தமிழர்கள் அதனால் பெருமை என்று சொல்லுங்கள் . அதென்ன யாழ்ப்பாணம் என்பதால் பெருமை😂😅? திருந்துங்கோ

  • @opgod9925
    @opgod9925 11 หลายเดือนก่อน +20

    இராமன் ஆண்டாளும், இராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவலையில்லை, நான் தாண்டா என் மனசுக்கு ராஜா 🤠🤠😸

  • @SountharVibz
    @SountharVibz 11 หลายเดือนก่อน +1

    இராவணன் 💥🔥

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 11 หลายเดือนก่อน +45

    என்னை கவர்ந்த பேரரசர் இராமாயண இதிகாசத்தின் இன்னும் ஒரு நாயகன் ராவணேஸ்வரன் தான். அதிலும் அவர் கண்ணியமிக்க மன்னன் இதில் மாற்று கருத்தும் இல்லை.‌. அதிலும் அவர் சிறந்த மாவீரர். பக்தி மான் அதற்கு சான்று கார்த்திக் சார் சொல்வது போல் ஆகச் சிறந்த சிவபக்தர்.

    • @RamjiRamji-k6l
      @RamjiRamji-k6l 11 หลายเดือนก่อน +2

      சிவ பக்தர் தான் ஆனால்
      அறநெறி தவறியவர் ராவணன் மேலும் அவர் தமிழன் இல்லை

    • @vinoth-vg3of
      @vinoth-vg3of 11 หลายเดือนก่อน +7

      aduthavan pondatiya aataya poduravan Kanniyam mikavana?

    • @ஊசிப்பிள்ளைசங்குப்பிள்ளை
      @ஊசிப்பிள்ளைசங்குப்பிள்ளை 11 หลายเดือนก่อน

      அதான் திருட்டு திராவிடன்களுக பிடிக்கும் .
      திருட்டு திராவிடன்களுக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை தான் பிடிக்கும் .
      அதான் திருட்டு திராவிடப் பன்றிகளுக்கு இராவணனைப் பிடிக்கும் .
      ராவணன் வீரன்.
      சிவ பக்தன் .
      வீணை வாசிப்பில் வல்லவன் .
      ஆனால் ஸ்திரீ லோலன் .
      காமாந்தகன் .‌
      அவன் கற்பழித்த பெண்கள் ஏராளம்

    • @ramzmesh7138
      @ramzmesh7138 11 หลายเดือนก่อน +3

      ​@@vinoth-vg3of அந்த அரக்க குடும்பம் அப்படித்தான் 😅 தங்கையும் லேஸ் பட்டவள் இல்ல!! அடுத்தவள் புருஷனை கண்ணு வைச்சவள்!

    • @kudimaganram1537
      @kudimaganram1537 11 หลายเดือนก่อน

      Aduthavan pondatiku asa padara parathesi kaniyam mikka mannana potta naai

  • @MrMohan17
    @MrMohan17 11 หลายเดือนก่อน +2

    வாழ்க ராவணன் வாழ்க தமிழர்கள் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நாடு

  • @ramyasuresh9581
    @ramyasuresh9581 10 หลายเดือนก่อน

    I love ravanan from childhood,He is a legend of all talents

  • @ManiKandan-dq5qc
    @ManiKandan-dq5qc 11 หลายเดือนก่อน +1

    ஜெய் ஸ்ரீ ram❤❤❤❤

  • @Jodha2029
    @Jodha2029 11 หลายเดือนก่อน +3

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்🙏🏹

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 11 หลายเดือนก่อน +3

    தமிழ் மன்னன் இராவணன் ❤தமிழ்குலத்து வீராதி வீரன் ❤

  • @TN-ie3oh
    @TN-ie3oh 6 หลายเดือนก่อน

    தமிழ் அரசன் ராவணன் 💪💪💪🙏🙏🙏

  • @manikandanb7503
    @manikandanb7503 11 หลายเดือนก่อน +4

    தலைவா... நானும் எம் கடவுள் இராவணான் தீவிர பக்தன்... எங்கப்பன் ஈசன் மீது கொண்ட அலாதி காதல் பற்று... இவர் மீது ஈட்டது... நாத்திகனாய் இன்று வரை சுற்றி திரியும் எனக்கு இவ் இருவரும் மிகவும் பிடித்த நபர்கள்... நீங்கள் இது போன்ற இராவணன் சிறப்பு தொகுப்பு முழுமையாக பதிவிட்டால் நன்று.. எனக்கு தெரிந்திராத பல விடயங்களை நான் தெரிந்து கொள்வேன்... வீழ்வது எவராயினும் வாழ்வது என் இராவண குலமாகும...

  • @manikandandx1935
    @manikandandx1935 11 หลายเดือนก่อน

    பகுத்தறிவு, படிப்பறிவு படி இராமாயணத்தை பார்த்தால் இராவணனே சிறந்தவர் இராவணன் வில்லனாக்க பட்டார் இராமர் கீரோ ஆக்க பட்டார் இதா பிரச்சினை ஆனால் இராவணனையும் வணங்குகிறேன் இராமனையும் வணங்குகிறேன்,,,,நான் தமிழன்💪👑,,,,,,

    • @ஊசிப்பிள்ளைசங்குப்பிள்ளை
      @ஊசிப்பிள்ளைசங்குப்பிள்ளை 11 หลายเดือนก่อน

      ஆமாண்டா .
      தமிழன் .
      ஹிந்து அல்ல .
      சனாதனம் வேண்டாத தமிழன் .
      ஆனால் ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் வெள்ளை அழகு ப்ராமணன் பீயை தின்று பூளை உருவி உருவி ஊம்பி சூத்துக் கொடுத்து ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுக்கும் சூத் காட்டி லவ்டேகேபால் தாயோளி தேவடியாப்பயல் கூதியான் .

    • @ஊசிப்பிள்ளைசங்குப்பிள்ளை
      @ஊசிப்பிள்ளைசங்குப்பிள்ளை 11 หลายเดือนก่อน

      என் கமெண்ட்ஸ் எல்லாம் பார் .
      இராவணன் பெண் பித்தன் .
      பொம்பிளை சாமான் பொறுக்கி இராவணன் என்று தெரியும்

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 11 หลายเดือนก่อน +302

    யாராக இருந்தாலும் தர்மத்தின் பக்கம் தான் நிற்க வேண்டும், மனுநீதி சோழன் வாழ்ந்த பூமி இது ,
    ஸ்ரீராம ஜெயம் எழுதும் மனிதர்களை பார்திருக்கேன்
    ஆனால் ஶ்ரீராவண ஜெயம் ஒரு பயலும் எழுதி இருக்க மாட்டான்

    • @aarirose6072
      @aarirose6072 11 หลายเดือนก่อน +95

      நண்பரே ஸ்ரீராமன் அவர்கள் சத்ரியன் அவரை பிராமணர்கள் வணங்குகின்றார்கள் அனேகமாக அவருடைய தாய்மொழி சமஸ்கிருதம் என்று நினைக்கின்றேன் அதேப்போல் ராவணன் தமிழன் பிராமணன் சிவபக்தன் இங்கிருக்கும் தமிழர்கள் அனைவரும் அவரை மதித்து வணங்குகின்றார்கள் வட இந்தியாவுக்கு ராமர் என்றால் தென்னிந்தியாவுக்கு ராவணன்

    • @Naveenstudymaterial-mm1it
      @Naveenstudymaterial-mm1it 11 หลายเดือนก่อน +45

      JAI SRI RAVANAN ❤❤❤

    • @sreenarayanram5194
      @sreenarayanram5194 11 หลายเดือนก่อน +19

      Raavan is 👎...from Kerala

    • @sreenarayanram5194
      @sreenarayanram5194 11 หลายเดือนก่อน

      Raavan himself is a Brahmin sree lankan 😂 sri lankans are biggest enemys of tamils raavan also a big hero in sri lankans

    • @suriyamoorthisuriyamoorthi4203
      @suriyamoorthisuriyamoorthi4203 11 หลายเดือนก่อน +22

      Jai sri raavanan❤❤

  • @mfzzz100
    @mfzzz100 11 หลายเดือนก่อน +1

    jai shree ram ❤

  • @Dharshu-gl6br
    @Dharshu-gl6br 11 หลายเดือนก่อน +32

    ஹரியும் சிவனும் ஒன்றே

  • @sahayaohri3391
    @sahayaohri3391 11 หลายเดือนก่อน

    ஜெய் ஸ்ரீ இராவணா

  • @saravanaprince4294
    @saravanaprince4294 11 หลายเดือนก่อน +5

    Goosebumps bro .
    I respect srirama and ravaneshvara...❤❤❤

  • @SKSing3737
    @SKSing3737 11 หลายเดือนก่อน +1

    தர்மம் ராமன் வென்றான் அதர்மம் இராவணன் தோற்றான்

  • @easwaripradhaamunusamy9689
    @easwaripradhaamunusamy9689 11 หลายเดือนก่อน +5

    இராவணனின் வரலாற்றை கேட்கும் போது மெய் சிலிக்கிறது , இவ்வளவு சிறப்பு வாய்ந்த அரசனை எப்படி அசுரனாக சித்தரித்தார்கள்

  • @marvelous03
    @marvelous03 11 หลายเดือนก่อน +12

    If no Ramayana there is no Ravanan ...so both also warrior ...respect both ...❤❤❤

  • @ManiKandan-dq5qc
    @ManiKandan-dq5qc 11 หลายเดือนก่อน

    பாரத் மாத கீ ஜெய் ❤❤❤

  • @RajaRaja-gh3ez
    @RajaRaja-gh3ez 11 หลายเดือนก่อน +15

    அண்ண ராமர் சிலையை பார்க்கும் பொழுது ராமர் கண்களை பார்க்கும் பொழுது ஐயா கேப்டன் முகத்தை பார்த்த மாதிரி எனக்கு ஒரு feel இருக்கு உங்களுக்கு அப்படி, இருக்கா அத பத்தி தங்களது கருத்து என்ன என்று சொல்ல முடியுமா😊

  • @ManikandanS-eo1lx
    @ManikandanS-eo1lx หลายเดือนก่อน

    ராவணன் 🙏🙏🙏🙏🙏

  • @sivakumarsemachalam1163
    @sivakumarsemachalam1163 11 หลายเดือนก่อน +18

    Harium haranum onedrutan. Om Namah Shivaya 🙏, Jai Shree Ram 🙏

    • @Tamilbroxd
      @Tamilbroxd 11 หลายเดือนก่อน

      இது இரு கடவுள் பக்தர்களுக்கும் சண்டை வரகூடாது என்று இந்த வார்த்தையை சொன்னார்கள்.

  • @padmajothipadmajothi2402
    @padmajothipadmajothi2402 11 หลายเดือนก่อน +1

    எவ்வளவு சிறந்த குணம் இருந்தாலும் அடுத்தவன் மனைவிய தூக்கிட்டு போயி சொந்தம் கொண்டாட நினைததிலேயே அடிபட்டு போய் விட்டது.சூர்ப்பனகை காதல் கணவரை கொன்றதும் அண்ணன் இராவணன்.ராமாயணத்தை அரைகுறையாக புரிந்துகொண்டது தான் இதில் புரிகிறது.அடுத்தவன் மனைவியை சகோதரியாக பார்க்க நினைப்பவர்களுக்கு இராவணனை பிடிக்கும் என்று சொல்லமாட்டார்கள்

  • @bhavanabiya2196
    @bhavanabiya2196 11 หลายเดือนก่อน +4

    நம் முப்பாட்டன் இராவணேஷ்வரன் புகழ் உலகமெங்கும் பரவ வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @vijaypandiyan8757
    @vijaypandiyan8757 10 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥🔥🔥⚔️🔥🔥🔥🔥🔥

  • @Shshsgsvecfgw
    @Shshsgsvecfgw 11 หลายเดือนก่อน +4

    True or false but Ancient Srilanka pathi neenga sonnathu full goosebumps bro but now Srilanka 😢

  • @sudharsan2064
    @sudharsan2064 11 หลายเดือนก่อน +5

    இராசேந்திர சோழன்💪🐅🔥

  • @சர்வம்_சக்திமயம்
    @சர்வம்_சக்திமயம் 11 หลายเดือนก่อน +1

    ஜெய் ஸ்ரீராம்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 11 หลายเดือนก่อน +10

    வணக்கம் சகோ மிகவும் சிறப்பான காணொளி.... அருமை உங்கள் விளக்கம்...... மாமன்னர் இலங்கை வேந்தன்..... ராவணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 .... தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி 🌷🙏🌼🌸🌷

  • @Nationality-Tamilan
    @Nationality-Tamilan 8 วันที่ผ่านมา

    Twitter squad 🙌💥

  • @jegadheeswaranc2662
    @jegadheeswaranc2662 11 หลายเดือนก่อน +11

    இராவணன் ❤

  • @NavaneethanVK
    @NavaneethanVK 11 หลายเดือนก่อน +1

    ராவணேஸ்வரன் ❤👑🤴

  • @ஈழத்தமிழன்
    @ஈழத்தமிழன் 11 หลายเดือนก่อน +55

    எங்க ஈழத்தில் ராவணன் காதாநாயகன் ❤❤

    • @RamjiRamji-k6l
      @RamjiRamji-k6l 11 หลายเดือนก่อน +3

      சும்மா உருட்டு

    • @sundaralingam7475
      @sundaralingam7475 11 หลายเดือนก่อน +4

      இராவணன் சிறந்த சிவனடியார்.சிறந்த போர்வீரன்.சிறந்த மருத்துவர்.பத்து கலைகளில் வல்லவர்.தமிழ்மன்னன் இராவணனை தமிழர்கள் அனைவரும் போற்ற வேண்டும அவரை வணங்கவேண்டும்.
      அவருக்கு கோயில் கட்டவேண்டும்.
      ஓம் இராவணேசுவரனே போற்றி
      வாழ்க வாழ்கவே இராவணன் வாழ்கவே
      திசையெங்கும் இராவணன் புகழ் பாடுவோம்.
      வேணாட்டுத் தமிழன்

    • @சர்வம்_சக்திமயம்
      @சர்வம்_சக்திமயம் 11 หลายเดือนก่อน

      இராவணன் தமிழன் கிடையாது ..இராமனின் வழி வந்தவர்கள் அனைவரும் சோழனே

    • @adolf-hitler000
      @adolf-hitler000 11 หลายเดือนก่อน

      ​​@@RamjiRamji-k6lpontatiye thookitu poonathu kude theriyathe mudda punda Raman 😂

  • @senbagaraman3537
    @senbagaraman3537 11 หลายเดือนก่อน

    திரு கார்த்தி அவர்களே இன்று டாபிக் சூப்பர் அதாவது ராவணனுடைய சிறப்பை கூறியதற்கு நன்றி உண்மையில் கடவுள் தன்னை தாழ்த்திக் கொண்டு தன்னை எதிர்ப்பவர்களை நல்லவர்களாக காட்டி உண்மையை உணர்த்துகிறார் அவனுக்கு இனி பூலோக வாழ்க்கை கிடையாது தன்னை எதிர்ப்பவன் தன்னை சார வேண்டும் என்பதே கடவுளின் நியதி அப்படிதான் ராமாயணத்தில் இராவணனின் வாழ்க்கை முடியை பெற்றது அவன் செய்தது தவறாக இருந்தாலும் நேர்மையான வழியில் போராடினார் அதனால் அவனுக்கு சொர்க்கம் கிடைத்தது எல்லாவற்றுக்கும் எல்லாம் கிடைக்காது கிடைப்பதற்கு தான் கிடைக்கும் அதுதான் உண்மையான ஆத்மா வாழ்க இந்தப் பதிவு வளர்க கார்த்தி❤❤❤❤

    • @சர்வம்_சக்திமயம்
      @சர்வம்_சக்திமயம் 11 หลายเดือนก่อน

      😂 பெண் சோக்கு பிடித்த வேட்டை காரன் ராவணக்கு நரகம் தான்

    • @senbagaraman3537
      @senbagaraman3537 11 หลายเดือนก่อน

      @@சர்வம்_சக்திமயம் ஒருவன் செய்யும் கர்மாவுக்கு பலன் இந்த பிறவியிலேயே அடைந்து விடுவார் அதுபோலதான் ராவணன் கடவுளின் கையால் மறைந்தார் ஆகையால் அவருக்கு பிறப்பு கிடையாது அவன் தவறு செய்தவனாக இருந்தாலும் மாண்டது என்னவோ இறைவன் கையால் யோசித்துப்பாருங்கள்

  • @Basicboyedits
    @Basicboyedits 11 หลายเดือนก่อน +18

    Jai Shree Ram ❤❤❤

    • @R0nY_2109
      @R0nY_2109 11 หลายเดือนก่อน +2

      Jai Lankeshwara...💥

    • @ramzmesh7138
      @ramzmesh7138 11 หลายเดือนก่อน +4

      Jai Maryaada Purushottama Shree Ramaa 🕉️💝😊🙏🙏

    • @R0nY_2109
      @R0nY_2109 11 หลายเดือนก่อน

      @@ramzmesh7138 Jai Lankeshwara Vijayam 💥

  • @anuanu1967
    @anuanu1967 11 หลายเดือนก่อน

    ஈசன் மகள்❤🙏

  • @lovingmyself4720
    @lovingmyself4720 11 หลายเดือนก่อน +13

    நான் இலங்கையைச் சேர்ந்த ஒருவர். சிறு வயதிலேயே எங்களுக்கு இராமாயண கதையைக் கூறும் போது இராமர் கடவுளாகவும் இராவணன் சீதையை கவர்ந்து சென்ற வில்லனாகவும் கூறி எங்களை முட்டாளாக்கி விட்டனர். சமீபத்தில் 2016 ஆண்டளவில் இலங்கை வானொலியில் இரவு 9:30 மணிக்கு "*இராவண காவியம் "* நாடகம் ஒலிபரப்பப்பட்டது . நான் எனது மனைவி, பிள்ளைகள் அனைவரும் ஆவலுடன் கேட்க கிடைத்தது. இராவணன் ஒரு உன்னதமான மாமேதை என்பதை அறிந்து கொண்டோம். இலங்கை தமிழர் அதிகமானோர் இன்னும் இராவணனை வில்லனாகவே பார்க்கின்றனர். வேதனைக்குரிய விடயம். சிங்களவர்கள் இராவணனை தங்கள் தலைவனாக கொண்டாடுகின்றனர். நன்றி 🙏

    • @aadhavan9144
      @aadhavan9144 11 หลายเดือนก่อน

      நீங்கள் , போற்ற வேண்டியவர் விபீஷணர் மட்டுமே.. அவர் ஒழுக்கம் உடையவர். சிரஞ்சீவி... ராவணன் மேதை எனில் அழிந்து போய் இருக்க மாட்டான்

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 6 หลายเดือนก่อน

      நீங்க சின்ன வயசில் கேட்ட கதை தான் உண்மை இவன் சொல்வது உருட்டு
      சான்றை நான் தமிழ் சங்க இலக்கியத்தில் காற்றேன்
      மாயோன் மேய காடுறை உலகம் - தொல்காப்பியம்,தொல்காப்பியர்
      சிலப்பதிகாரம்(படர்க்கைப் பரவல்)
      மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
      தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
      சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
      சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
      திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே ;
      தாதை ஏவலின் மாதுடன் போகிக்
      காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
      வேத முதல்வற் பயந்தோன் என்பது
      நீ அறிதிலையோ? நெடுமொழி அன்றோ?
      (ஊர்காண் காதை 46-49)
      பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும்
      அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
      அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
      பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும் - இளங்கோவடிகள்
      புறநானூறு
      கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
      வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
      நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
      செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு'
      அகநானூறு
      வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
      முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
      வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
      பல்வீழ் ஆலம் போல
      ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே”
      இது போலவே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழி நானூறும்
      பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
      இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
      பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
      சார்ந்து கெழீஇயிலார் இல்
      சிவ வாக்கியம்:
      அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
      சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
      சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
      சிந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே
      சதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
      இதாம் இதாம நல்லவென்று வைத்துழலும் மோழைகாள்
      ச்தா விடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்
      இதாம் இதாம ராம ராம ராம என்னும் நாமமே
      நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
      கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
      ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
      ஈனதேது ராம ராம ராம என்ற நாமமே
      போதடா எழுந்ததும் புலனாகி வந்ததும்
      தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
      ஓதடா அஞ்சும் மூன்றும் ஒன்றதான அக்கரம்
      ஓதடா விராம ராம ராம என்னும் நாமமே
      காரகார கார கார காவல் ஊழி காவலன்
      போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
      மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
      ராமராம ராமராம ராம என்னும் நாமமே!! - சிவ வாக்கியர்.
      திருப்புகழ்
      பத்துத்தலை தத்தக் கணைதொடு
      ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
      பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
      பத்தற்கிர தத்தைக் கடவிய
      பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
      பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே - திருப்புகழ், அருணகிரி நாதர்.
      இப்படி ஒரு குறிப்பு ராவணனை பற்றி உள்ளதா
      கேட்டால் அழிச்சிட்டாங்க என்பான் அப்படி அழிந்தது என்றால் இவங்களுக்கு எப்படி தெரியும் இலக்கிய மன்றம் என்பான் யார் நடத்துவது என்றால் திராவிடர்கள்
      அவர்கள் தான் ராயணத்தை பொய் என்றது
      பல லட்ச தமிழர்களை கொன்றவர்கலுக்கு துணை போனது
      உங்களை நல்லா brain வாஷ் பண்றான்.
      இராவணன் சிவ பக்தன் என்பான் ஆனால் அவர் கோவிலுக்கு ஆபத்து என்றால் ஒரு நாயும் வராது மு* லிம்கள் சிவ லிங்க திருமேனியை இழிவு படுத்தும் போது ஒருத்தனும் கேக்கல அப்புறம் சிவனே வடக்கன் என்பான்.

  • @MRDEVILBOY-j8i
    @MRDEVILBOY-j8i 9 หลายเดือนก่อน

    இராவணன் fan club start 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @danPete-tl3xm
      @danPete-tl3xm 9 หลายเดือนก่อน

      where in Hell?

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 11 หลายเดือนก่อน +28

    Ravanan is a great warrior.. and a great human..

    • @gururani
      @gururani 11 หลายเดือนก่อน +9

      அடுத்தவன் பொன்டாட்டிய கடத்தினவன் எப்படி great human இருக்க முடியும்

    • @admirewhenempty9924
      @admirewhenempty9924 11 หลายเดือนก่อน +1

      ​@@gururaniravanan enga manan❤ avlothan ..
      Go to North ra maiyuruu

    • @Goodie477
      @Goodie477 11 หลายเดือนก่อน

      ​@@admirewhenempty9924அப்ப பிராமணன் தமிழனாக இருந்தால் தவறு செய்தாலும் கூட பரவால கால்ல விழுந்துறுவிங்களா??
      அவ்ளோ என்ன வெறி ஆனா ஏன் பலர் வேற்று இற கடவுளை ஏற்று வணங்க வேண்டும்??
      நம் மதம் சிந்து சமவெளியில் துவங்கி குமரிகண்டம் வரை பரவி இருந்தது. சித்தர்கள் வட மொழியான சமஸ்கிருதத்தையும் கற்றிருந்தனர். அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் எழுதினார். ஆனால் அவர் சம்ஸ்கிருதம் அறிந்தவர்.
      இராவணன் போன்ற அரக்கர்கள் அனைத்து இடங்களிலும் தோன்றி வதம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த இடத்தில் பிறந்த மக்கள் அந்த அரக்கர்களை கொண்டாடும் காரணம் அவர்களுடைய தீய செயல். ஆனால் தமிழர்கள் இன பிரிவினைக்கான ஏன் இராவணனின் தவறான செயலை ஆதரிக்கின்றோம்??
      இறைவன் நமக்கு காட்டிய பாதை இராமர் முலமாக தான் நமக்கு வந்தது.. அது உங்களுக்கு பெரிதல்ல. இறைவனை விடவும், வாழ்க்கை பாடத்தை விடவும் இனம் தான் பெரிது??

    • @siva.d1475
      @siva.d1475 11 หลายเดือนก่อน

      ​​@@gururani kadathunaalum oruvaatti kude seethaiyai thodale.Lakshmanan ravane thangachi mookke aruthane thodamaya arutha. Nalla yosi yaaru nallavan innu paaru. Adhuthaan solluraangale ramanai thavire seethayai yaar thottalum pasbam aagiruvaage innu irukke kathaiyile appo ravane thodale onnuthaane artham. En tamizh mannanda raavanan unge aariya kathai yellam poithaan.

    • @sahayaohri3391
      @sahayaohri3391 11 หลายเดือนก่อน

      ​@@gururaniதங்கச்சி மூக்கு அறுத்தவனுக்கு விட்டுவைக்கலாமா

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 11 หลายเดือนก่อน +32

    Ravana is anti-hero. Shree Ram is the real hero. Avatar of Lord Vishnu who lived his whole life as human being without showing his divinity anywhere. Ramo vikravan dharmam. Don't propitiate Ravana.

    • @Suganthisenthilkumar-du4yw
      @Suganthisenthilkumar-du4yw 11 หลายเดือนก่อน +9

      Pondatiya Nadu kaatula vittu ponavan real hero than😂

    • @o__bean__o
      @o__bean__o 11 หลายเดือนก่อน +5

      Raman is God, Ravanan is Hero

    • @TT-xg7qd
      @TT-xg7qd 11 หลายเดือนก่อน +5

      ​@@o__bean__oRavanan is bramanan 😂😂😂😂

    • @TT-xg7qd
      @TT-xg7qd 11 หลายเดือนก่อน +4

      ​@@Suganthisenthilkumar-du4ywyudha bramanan Ravanan 😂😂😂😂

    • @mahathimahathi3822
      @mahathimahathi3822 11 หลายเดือนก่อน +7

      ​@@Suganthisenthilkumar-du4ywaduthavan pondatiyai tukkittu ponavellam manusana

  • @anjaanprem6085
    @anjaanprem6085 11 หลายเดือนก่อน +2

    இராவணன் 🔥

  • @r.selvaraj3294
    @r.selvaraj3294 11 หลายเดือนก่อน +12

    Hindu History laa Hariyum sivanum onnu ariyatha van vailla mannu nu 🙏🚩
    Om_Namah_Shivaya 🙏
    Jai_Shree_Ram 🙏

    • @YuvanNavin
      @YuvanNavin 11 หลายเดือนก่อน

      U know Veera saivan never go to vaisnava temple !! Pls go and ask any old peoples about this !!

    • @Goodie477
      @Goodie477 11 หลายเดือนก่อน +4

      ​@@YuvanNavinthey are wrong. We see shiva in every one. Even if we pray to vishnu we can chant om namashivaya. He'll be pleased. Bcs they both are best friends. This is not as u think like abrahamic God who is jealous.

    • @r.selvaraj3294
      @r.selvaraj3294 11 หลายเดือนก่อน

      @@YuvanNavin Ada lusu pund*_ . Hindu history laa Hariyum sivanum onnu tha soldra gaa nee la oru hindu 🤭 British support pandra adima ga 😂

    • @notadragontype7496
      @notadragontype7496 11 หลายเดือนก่อน

      @@YuvanNavin they are as dumb as iyengars who only worship vishnu

    • @சர்வம்_சக்திமயம்
      @சர்வம்_சக்திமயம் 11 หลายเดือนก่อน +2

      ​@@Goodie477சரியாக கூறினீர்கள் ❤

  • @S_N_Flowers_2129
    @S_N_Flowers_2129 หลายเดือนก่อน

    ஹை pro nan சிவனடியார் ஆனால் எனக்கு ரவனான் பிடிக்கும்

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 11 หลายเดือนก่อน +4

    Very2 excellent talk thanks bro 🙏 from Penang Malaysia 🇲🇾 ❤your channel 💯

  • @harimallikai8983
    @harimallikai8983 11 หลายเดือนก่อน

    தம்பி கார்த்தி நாம் யார் என்பதை தெளிவாக கூறினாய் நன்றி 👍👌

  • @loki7914
    @loki7914 11 หลายเดือนก่อน +16

    தென் இலங்கை வேந்தன் ராவணனை வணங்கும் தமிழனே உண்மையான தமிழன்.

    • @சர்வம்_சக்திமயம்
      @சர்வம்_சக்திமயம் 11 หลายเดือนก่อน

      அவன் பிராமண குலத்தில் பிறந்த நபர்.. இராவணன் தமிழன் கிடையாது 😂😂 வட இந்தியாவில் பிறந்தான்

  • @KesavanMurali-on3sk
    @KesavanMurali-on3sk 11 หลายเดือนก่อน

    Always ravanan the great 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @nanditha38762
    @nanditha38762 11 หลายเดือนก่อน +18

    Ravana is no doubt great devote more educated talented than anyone else. But anything that is over becomes poisonous. His greed, jealous, lust everything went beyond usual, to an extent that he asked Parvathy to give as boon from Shiva. That's when all the 3 supreme power decided he is dangerous and bad to the rest of the world. So he is definitely not a good person. His powers were against the nature. Wrong depiction is not good.

  • @r.barath8497
    @r.barath8497 11 หลายเดือนก่อน +1

    நாங்க சைவ பக்தர் ❤ இராவண வழி வந்த ஈழ தமிழர் ....... கோள தனமா யூத்த முடித்த ராமன் தர்ம பக்கமம்😅😅😅

  • @Ayyavali
    @Ayyavali 11 หลายเดือนก่อน +7

    ஜெய் ஸ்ரீ ராம் 🔥🔥🔥🔥

    • @manoharan1897
      @manoharan1897 11 หลายเดือนก่อน +1

      ஜெய் ஶ்ரீ ராவணா!

    • @RamjiRamji-k6l
      @RamjiRamji-k6l 11 หลายเดือนก่อน

      ​@@manoharan1897
      ெஐய் ஸ்ரீ ராம்

    • @manoharan1897
      @manoharan1897 11 หลายเดือนก่อน

      ஜெய,ஜெய ஶ்ரீ ராவணா.

    • @RamjiRamji-k6l
      @RamjiRamji-k6l 11 หลายเดือนก่อน

      @@manoharan1897
      ெஐய் ெஐய் ஸ்ரீ ராம்
      ராம போற்றி போற்றி
      பிறவி கடல் கடந்து மோச்சம் தருபவர் ராமபிரான்
      ராவணன்னுக்கு எங்கப்ப தமிழர்கள் விழா எடுத்தார்கள் மேலும் ஒரு சங்க இலக்கிய குறிப்பு இராவணன் தமிழன் தமிழ் நில தலைவன் என்று கூற.

    • @Ayyavali
      @Ayyavali 11 หลายเดือนก่อน

      @@manoharan1897 ஜெய் ஸ்ரீ ராம்

  • @mvicky4033
    @mvicky4033 11 หลายเดือนก่อน +14

    Ravanan pugal paduvatharku idhu onum sri Lanka ila. Idhu India 🇮🇳🇮🇳🇮🇳.

    • @siva.d1475
      @siva.d1475 11 หลายเดือนก่อน

      Appo naange unne maathiri aariyanukku thunai poganama sollu tamizh mannanda ravanan

    • @rselvan2170
      @rselvan2170 11 หลายเดือนก่อน

      அட கூமுட்டை ஸ்ரீலங்காவும் இந்தியாவுடன் தான் இருந்தது அந்த சமயத்தில்
      என்ன இருந்தாலும் இராவணன் நம் பெரும்பாட்டன் என்று சொல்வதில் நாம் பெருமை அடைகிறோம்

    • @thejashri8966
      @thejashri8966 11 หลายเดือนก่อน

      Ya it's true

    • @falcondc
      @falcondc 11 หลายเดือนก่อน

      India na pesakoodadha....podaa

    • @falcondc
      @falcondc 11 หลายเดือนก่อน

      Avaru peru siva dhasan da....suthamana tamil peru

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்
    @இறைவன்ஒருவனேஅவன்யார் 6 หลายเดือนก่อน

    தோழ எல்லாம் சரிதான்
    இந்த இந்த புராண கதையோ வறலாறோ வட இந்திய மன்னனுக்கும் தென்னக மன்னனுக்கும் நடந்த போரை ராமயனமாக மாற்றி கடவுலாக்கி வலிகெட்டனர்
    தோழா இறைவன் ஒருவனே அவன் சுயம்பு மனிதன் கிடையாதூ
    மனிதனோ கல்லோ மன்னோ சிலைகலோ இயற்கையோ இதுவெல்லாம் இறைவனின் அற்ப படைப்பூ
    இறைவன் ஒருவனே அவனே சுயம்பூ
    இறைவன் இறை வேதத்திற்கு சொந்தக்காரன்
    அந்த வேதங்கள் சில ரிக் யேஜுர் சாம அதர்வன தோர பயிபிள் அல்குர்ஆன்
    இறைவேதங்கள் ஒன்றோடு ஒன்று முரன்படாதூ அதுவே இறை வேதம்
    இறை வேதத்தை படித்து இறைவனை வணங்கு மனிட பிரவியய் வனங்காதே
    அல்லாஹு அக்பர்

  • @vasantharajansivashankaran6689
    @vasantharajansivashankaran6689 11 หลายเดือนก่อน +3

    Jai Shri Ram

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 11 หลายเดือนก่อน +3

    வணக்கம் 🙏🏻🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉. இரவு நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉.

    • @radhamadhuranath7941
      @radhamadhuranath7941 11 หลายเดือนก่อน

      சரவணன் ஒரு பிராமணர். பரவாயில்லை யா?

  • @udyakumarb7487
    @udyakumarb7487 11 หลายเดือนก่อน

    ❤அருமை

  • @தமிழ்தமிழ்-ட4ழ
    @தமிழ்தமிழ்-ட4ழ 11 หลายเดือนก่อน +18

    ராவணன் ராஜ்ஜியம் விரைவில் உருவாக்கப் படும்... ஓம் நமசிவாய 📿🔱

    • @100acre
      @100acre 11 หลายเดือนก่อน +3

      Already ravanan aatchi thaan 50 years ah

    • @TT-xg7qd
      @TT-xg7qd 11 หลายเดือนก่อน +4

      Stalin : athukku na vitta dha na 😂😂😂 ஆக‌ ஆக idhu telugu dravidiyal naadu 😂😂

    • @sreenarayanram5194
      @sreenarayanram5194 11 หลายเดือนก่อน

      @@100acre Raavan himself is a Brahmin sree lankan 😂 sri lankans are biggest enemys of tamils raavan also a big hero the national hero of sri lankans so I personally konw they hate hindhus because of tamils in Sri lanka and I know they hate Rama and tamils a lot so I support Sri Lankan Tamil hindhus and raam but I don't support Tamil Nadu dravida tamils and their ideology it is very big threat for declining Kerala hindhus like islamoleftists

    • @ramzmesh7138
      @ramzmesh7138 11 หลายเดือนก่อน +2

      சத்திய வினாஷம்..... இந்த கலியுகத்தில் இராவணன் ஆட்சி தான் நடந்துட்டு இருக்கு 😏

    • @Shiva-1800
      @Shiva-1800 11 หลายเดือนก่อน +1

      Waiting for kalki🔥

  • @A.Jafar12
    @A.Jafar12 11 หลายเดือนก่อน +3

    நான் ஒரு முஸ்லிம்❤ஆனா ராவணன் மன்னன் ஆன்ட விதம்
    ெராம்ப பிடிக்கும்❤

  • @AkashAk6368
    @AkashAk6368 11 หลายเดือนก่อน +3

    Goosebumps ❤

  • @VithukishaVithukisha
    @VithukishaVithukisha 11 หลายเดือนก่อน

    நான் சிறு வயதில் இருந்தே பெரிய ரசிகை என்று சொல்ல வேண்டும் நான் ஈழத் தமிழிச்சி என் அப்பா இது இராவணண் ஆண்ட பூமி என்று ஏதும் சிங்கள தமிழ் என்று பேதம் வரும் போது அவர் ஒரு கர்வத்தோடு சொல்லுவார் எது சிங்கள நாடு இது இராவணண் ஆண்ட பூமி என்று என் திருமலை மண்ணில் இன்றும் இராவணண் வெட்டு கன்னியா வெந்நூற்று என்று அவர் புகழ் பாடும் தலை சிறந்த நம் தமிழ் மன்னன் இராவணா நாம் அரக்க வம்சமாக இருக்கட்டும் ஆனாலூம் தலை சிறந்த மன்னனின் வம்சாவளி என்பதில் பெருமிதம் எனக்கு

  • @amalkavi2322
    @amalkavi2322 11 หลายเดือนก่อน +14

    நான் கிறிஸ்தவன் but ராமனை பிடிக்கும் ஜெய் ஸ்ரீ ராம்

    • @Muthu6891
      @Muthu6891 11 หลายเดือนก่อน +1

      👍

    • @anusuyarajan4759
      @anusuyarajan4759 11 หลายเดือนก่อน

      நீ நிச்சயமா கிறிஸ்தவனாக இருக்க வாய்ப்பே இல்லை

    • @sreenarayanram5194
      @sreenarayanram5194 11 หลายเดือนก่อน

      Raavan himself is a Brahmin sree lankan 😂 sri lankans are biggest enemys of tamils raavan also a big hero the national hero of sri lankans so I personally konw they hate hindhus because of tamils in Sri lanka and I know they hate Rama and tamils a lot so I support Sri Lankan Tamil hindhus and raam but I don't support Tamil Nadu dravida tamils and their ideology it is very big threat for declining Kerala hindhus like islamoleftists

    • @SahadevaSahadevan
      @SahadevaSahadevan 11 หลายเดือนก่อน

      Po da

    • @anusuyarajan4759
      @anusuyarajan4759 11 หลายเดือนก่อน

      அப்போ நீ உண்மையான கிறிஸ்தவனே அல்ல. எத்தனை முறை delet பண்ணாலும் இது தான் உண்மை

  • @karunakarang7419
    @karunakarang7419 11 หลายเดือนก่อน +2

    இராமர் அவர்களே இராவணன் அவர்களை பாராட்டி லட்சுமணன் அவர்களை குருவாக கொண்டு ஆசியும் ஆலோசனையும் பெற்று வரும்படி அனுப்பினார் என்று புராணம் கூறுகிறது

  • @jegajothi123
    @jegajothi123 11 หลายเดือนก่อน +2

    ராமர் தமிழர் படையை அழைத்து சென்று ராவணனை வென்றார், ஸ்ரீ கிருஷ்ணர் தமிழர் படையை அழைத்து சென்று கெளரவர்களை வென்றார். தமிழர்கள் தர்மத்திற்கு துணை நிற்பவர்கள். அரக்கர்கள் அசுரர்கள் தமிழர்கள் அல்ல, ராவணன் சிவ பக்தன் என்ற ஒரு நல்ல குணத்திற்கு மட்டும்தான் ஆதரவு. ராமபிரானும் சிவ பக்தர்தான் என்ற விசயம் விளம்பரம் செய்யப்படவில்லை, பார்வதியை தூக்க முயன்றவன் சிவனிடம் அனுமதி கேட்டான், இதைதான் அசுரத்தனம் அரக்க குணம் என்கிறோம். தமிழுக்கு இலக்கணம் அமைத்த தமிழர்களின் குலகுரு அகத்தியர் வழிகாட்டலில் ராவணன் மரணம் நிச்சயிக்கப்பட்டது. சீதை சிவனின் அவதாரம் அதை தெரிந்து கூட ராவணன் சீதையை தூக்கியிருக்கலாம், அப்புறம் எப்படி தொடுவார். ராமர் பார்வதியின் அவதாரம் சிவனை எப்படி கடத்த அனுமதிப்பார். எல்லாம் நன்மைக்கே. ராமாயணம் எழுதிய பிறகே ராமாயண நிகழ்வுகள் நடந்தது அதுதான் நமது ரிஷிகளின் மெய்ஞானம். ஆனால் இன்று ஒரு கும்பல் அதுவும் சிவனை வழிபடாத கும்பல் தேவையில்லாத குழப்பத்தை மக்களிடையே பரப்புரை செய்கிறார்கள். இங்கு கொண்டாட பட வேண்டியது ஹீரோயிசத்தை அல்ல, குணத்தில் சிறந்தவரைதான் கொண்டாட வேண்டும். தங்களின் வீடியோ அருமை ஆனால் சகுனி கும்பலின் மாய வலையில் சிக்க வேண்டாம். இராமஜயம் சிவமயம்.

  • @sowrirajhot7840
    @sowrirajhot7840 11 หลายเดือนก่อน +1

    பாதை செய்து போன ஒருவர் கடவுளா.பறந்து சென்று போனவர் கடவுளா நீங்களே முடிவு ஜெய் ரவணா. செய்யுங்கள்

  • @ashdon5
    @ashdon5 11 หลายเดือนก่อน +10

    Goosebumps Goosebumps Goosebumps ❤❤❤

  • @selvakumar2187
    @selvakumar2187 11 หลายเดือนก่อน +1

    அண்ணா நானும் ராவணனோடு ரசிகன்

  • @vshavsha6658
    @vshavsha6658 11 หลายเดือนก่อน +11

    தமிழ் தாய் வாழ்க 🐯💪
    தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪💪
    ராவணனின் புகழ் வாழ்க 🐯🐯💪💪
    நாம் தமிழர் 🐯🐯🐯💪💪💪

    • @Murugan_MG
      @Murugan_MG 10 หลายเดือนก่อน

      🫂

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்
    @இறைவன்ஒருவனேஅவன்யார் 6 หลายเดือนก่อน

    தமிழன்டா
    தமிழ்தேசியன்டா
    அல்லாஹு அக்பர்

  • @VivekGm-jy9nq
    @VivekGm-jy9nq 11 หลายเดือนก่อน +4

    Legend of ravanan

  • @malonganeshamoorthy7794
    @malonganeshamoorthy7794 11 หลายเดือนก่อน

    ஈழத்தில் இராவணன்தான் தலைவன். யாழ்ப்பாணத்தில் இராவணுக்கு கோயில் உண்டு. இராவணன் ❤

  • @Dharshu-gl6br
    @Dharshu-gl6br 11 หลายเดือนก่อน +10

    எந்த ஒரு பெண்ணும் தன் கணவர் ராமனாக இருக்கவே ஆசைபடுவாள் எத்தனை கலை இருந்தாலும் அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசை பட்டது தவறு தவறுதான்

    • @Sharonjayakanth
      @Sharonjayakanth 11 หลายเดือนก่อน

      இல்லை சகோதரி இன்னும் நம்மில் ராமர் போல் கணவன் வேண்டாம் என்றும் சொல்லும் பெண்களும் உண்டு. தனியே குழந்தையோடு காட்டில் சீதை பட்ட ப்பாடு தெரிந்த அனைவரும் இதை ஏற்றுக்கொள்வார். ராமர் இராவணன் இருவரும் கணவராய் தோற்று போய்விடார்கள்...

    • @RamKumar-mo4qm
      @RamKumar-mo4qm 11 หลายเดือนก่อน

      Comedy piece

    • @samratyogatemplechennai6539
      @samratyogatemplechennai6539 11 หลายเดือนก่อน +1

      ஏம்பா உங்களுடைய வியாபாரப் புத்தியை காட்டாம விட மாட்டீங்களே இராவணனை பத்தி போடுங்க பலதடவை ஒப்பிட்டு சொல்லிட்டீங்க ஆனா ஏன் அவரையே பிடிச்சிட்டு தொங்கிட்டு இருக்கீங்க மக்கள் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது உங்களுக்கெல்லாம் நல்ல உணவுகளுக்கு இடையில் எதையோ கொண்டு வந்து வச்சா மாதிரி ஏன் கழிச்சலை விஷயங்களைப் பற்றி பேசுகிறீர்கள் ஒரு கல்லூரியில் ஒரு ப்ரொபசர் மிகவும் வடிவானவர் திறமையானவர் அவர் ஒரு பெண்ணை கை பிடித்து இழுத்து விட்டால் ஏன் சிறையில் தள்ளுகிறார்கள் அந்தப் ப்ரொபசர் நல்ல அழகானவர் மன்மதனை போன்றவர் நன்கு படித்த அறிவாளி ஆயிரம் கணினிக்கு சமம் அவருக்குத் தெரியாத விஷயங்களே இல்லை சீனாவிற்கு சென்று குங்ஃபூ கத்துக் கொண்டு வந்திருக்கிறார் இன்று சொன்னால் எப்படி கேவலமாக இருக்குமா அப்படித்தான் இருக்கும் சீதையை கவர்ந்து சென்ற ஒருவருடைய லட்சணம் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் போய் சேருங்க போங்க ஜால்ரா அடிங்க வாகன காசுக்கு இந்த பக்கம் ஒரு குத்து அந்த பக்கம் ஒரு குத்து அந்த மாதிரி தயவு செய்து பேசாதீங்க மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு எதிரியை மதிக்க வேண்டும் இது ராமபிரானின் மாண்பு அதற்காக எத்தனை தடவை ராமர் கோயிலுடன் ராமருடன் ராவணன் நினைத்து பேசிக் கொண்டே இருப்பீர்கள் உங்கள மாதிரி ஆட்கள் தான் வில்லனை ஹீரோவா காட்டுற மாதிரி சினிமா எடுக்குறீங்க மனசாட்சியை தொட்டு பாருங்கள் இது கேவலமான பொழப்பு

    • @kannanrajesh7737
      @kannanrajesh7737 11 หลายเดือนก่อน +1

      Unmai

    • @JayarajS-ne9vz
      @JayarajS-ne9vz 11 หลายเดือนก่อน

      Neenga nerla pathikala pondadi Mela santheka patta Raman nallavar ??

  • @sivaraj5177
    @sivaraj5177 4 หลายเดือนก่อน

    Jai sree ram 🚩🚩🚩🚩🚩🚩