Fan றெக்கையில் பறவைகளை விரட்டும் கருவி... பள்ளி மாணவரின் கண்டுபிடிப்பு!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2021
  • விவசாயத்தில் பூச்சிகள் எந்த அளவிற்கு பயிர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, அதைவிட இரண்டு மடங்கு சேதத்தை பறவைகளும், விலங்குகளும் ஏற்படுத்துகின்றன. இதில், மானவாரி விவசாயத்தைப் பொறுத்தவரையில் கம்பு, சோளக்கதிர்களை படைக்குருவிகள் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பல முறைகளைக் கையாண்டும் பாதிப்புகள் குறைந்த பாடில்லை. தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகிலுள்ள கே.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவர் அஜித்குமார், காற்றில் சுழலும் காற்றாடியின் இறக்கையின் மூலம் எழுப்பப்படும் ஓசையால் படைக்குருவிகளை விரட்டும் எளிய கருவியை வடிவமைத்துள்ளார்.
    Credits:
    Reporter - E.Karthikeyan
    Video - L.Rajendran
    Edit - K.Senthilkumar
    Executive Producer - Durai.Nagarajan

ความคิดเห็น • 55

  • @maheshkkgr
    @maheshkkgr 3 ปีที่แล้ว +7

    வெற்றி மேல் வெற்றி உங்கள் வாழ்க்கையில் வரவிருக்கிறது

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தம்பி 💐💐

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 ปีที่แล้ว +2

    அக்ரி யுனிவர்சிட்டிகளில் பணத்தைப் கொட்டி முக்கியமற்றதைக்கூட ஆராய்ச்சி பண்ணுகிறார்கள். இவர் விவசாயியின் பிள்ளை என்பதால் இதன் அருமை தெரிகிறது. தம்பி மாதிரி இளம் ஆராய்ச்சி யாளர்களை ஊக்குவிக்களாம்.

  • @sahayaraj7743
    @sahayaraj7743 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி. விவசாய விஞ்ஞானியாக

  • @rajad3033
    @rajad3033 2 ปีที่แล้ว +3

    தம்பி எனக்கு இந்த மாதிரி ஒரு பத்து வேணும் கிடைக்குமா

  • @naturebynature1724
    @naturebynature1724 3 ปีที่แล้ว +2

    சிறப்பு தம்பி...

  • @kalaranikalarani9467
    @kalaranikalarani9467 3 ปีที่แล้ว

    Super kannu..paratta vaarthaikal illai.vaalthukkal.vaalga valamudan.

  • @nirmalac9774
    @nirmalac9774 3 ปีที่แล้ว +7

    Highly appreciable for the efforts to implement devices that can help farmers. Great going and all the best for your future innovations.

    • @jalenconor5631
      @jalenconor5631 2 ปีที่แล้ว

      i guess it is kind of off topic but does anybody know a good site to stream newly released tv shows online ?

    • @sivaraman7696
      @sivaraman7696 2 ปีที่แล้ว

      Hello

    • @sivaraman7696
      @sivaraman7696 2 ปีที่แล้ว

      Hi

    • @sivaraman7696
      @sivaraman7696 2 ปีที่แล้ว

      U from .

  • @venkatesanashok9957
    @venkatesanashok9957 10 หลายเดือนก่อน

    அருமை கண்ணா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி.

  • @siramudumari3558
    @siramudumari3558 3 ปีที่แล้ว +1

    All the best,for your creative advancement.

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி ❤❤🤝

  • @greatg7016
    @greatg7016 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி அருமை......

  • @kdyuva238
    @kdyuva238 3 ปีที่แล้ว +1

    Super thambi super 👍👍

  • @prakashmc2842
    @prakashmc2842 3 ปีที่แล้ว

    Miga Miga Arumai!! Vazhthukkal!!

  • @rlakshmay
    @rlakshmay 3 ปีที่แล้ว +1

    Good info. Congratulations !

  • @MrRaj13aug
    @MrRaj13aug 3 ปีที่แล้ว +1

    Great work

  • @rajkumar-nq2te
    @rajkumar-nq2te 3 ปีที่แล้ว

    அருமை

  • @karthick1825
    @karthick1825 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @ammasisureshkumar3600
    @ammasisureshkumar3600 2 ปีที่แล้ว +1

    கோடி வாழ்த்துக்கள்

  • @aravindanstructures3052
    @aravindanstructures3052 3 ปีที่แล้ว

    Valthukal valthukal thambi

  • @rmcricketupdates4373
    @rmcricketupdates4373 3 ปีที่แล้ว

    Sema da thampi

  • @ganeshsithu5218
    @ganeshsithu5218 3 ปีที่แล้ว

    Vaalthukkal puthami nayagan

  • @hamz4183
    @hamz4183 3 ปีที่แล้ว

    Super pa thambi 👌

  • @anandhkumar2520
    @anandhkumar2520 3 ปีที่แล้ว

    Very good super.

  • @keerthana4208
    @keerthana4208 3 ปีที่แล้ว

    Super friend❤️❤️

  • @ramkrishprakash2678
    @ramkrishprakash2678 3 ปีที่แล้ว

    Super Thambiiii

  • @danasekarkrishnan1680
    @danasekarkrishnan1680 3 ปีที่แล้ว

    Very super

  • @-SWAMINATHANS
    @-SWAMINATHANS 3 ปีที่แล้ว +2

    Sema thambi

  • @bala-f8e
    @bala-f8e 2 ปีที่แล้ว

    Sooper thanmbi...✨

  • @gowthampushparaj6475
    @gowthampushparaj6475 3 ปีที่แล้ว

    Good job nalla try...

  • @kumarrajeshwarikumarrajesh1008
    @kumarrajeshwarikumarrajesh1008 3 ปีที่แล้ว

    Super

  • @sivaraman7696
    @sivaraman7696 2 ปีที่แล้ว

    Super nanba

  • @hasinihasinigk5086
    @hasinihasinigk5086 2 ปีที่แล้ว +1

    எப்படி செய்வது one by one சொல்லுங்க

  • @preethasa6797
    @preethasa6797 3 ปีที่แล้ว

    Gud nanba

  • @sethubalag2764
    @sethubalag2764 3 ปีที่แล้ว +1

    First view and comment and like 🥰🥰🥰

  • @pragadeeshwarans3579
    @pragadeeshwarans3579 3 ปีที่แล้ว +1

    It looks like wind mill so we produce energy (not in big level but a small amount) just try bro

  • @suryasurya-fm7ox
    @suryasurya-fm7ox 3 ปีที่แล้ว +2

    Already my village people used

  • @saravanarajr1418
    @saravanarajr1418 3 ปีที่แล้ว +1

    Is it for sale?

  • @stalinsafety84
    @stalinsafety84 3 ปีที่แล้ว

    Ithu yappadi sairathu video podugae pls

  • @rameshkannan4442
    @rameshkannan4442 3 ปีที่แล้ว

    Bro please make this one , I will purchase, it's very urgent

  • @mjcreations3856
    @mjcreations3856 2 ปีที่แล้ว

    Bro easya seira mari anupunga bro

  • @sethu6123
    @sethu6123 2 ปีที่แล้ว

    Ithu pola niraya ithey utube la irukku atha patthu senchu kittu

  • @jayakumarj3031
    @jayakumarj3031 ปีที่แล้ว

    I want

  • @rmcricketupdates4373
    @rmcricketupdates4373 3 ปีที่แล้ว +1

    Spex naala stylish aa vaangi podu da thami

  • @banuindhu3753
    @banuindhu3753 3 ปีที่แล้ว

    காத்து இல்லாத பக்கம் நீ வந்து சுத்து

  • @rmcricketupdates4373
    @rmcricketupdates4373 3 ปีที่แล้ว

    Nee sonaa tha udanae panra

  • @MilesToGo78
    @MilesToGo78 3 ปีที่แล้ว

    There is no end note. The interviewer should have told a thanks. Even after several videos PV is so immature to handle video interviews. A normal youtuber excels in this areas casually

  • @SenthilKumar-pf8jl
    @SenthilKumar-pf8jl ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @gowthampushparaj6475
    @gowthampushparaj6475 3 ปีที่แล้ว

    Good job nalla try...