Happy Krishna Jayanthi I Kannan Piranthaaan| கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
- ராகம்: திலங்/ Thilaang
தாளம் ஆதி/ Aadhi
Kannan Piranthaaan engal Kannan Piranthaaan
Kavalaigal maranthathamma Kannan Piranthaaan
Vanna vannamaai udaigal uduthi vandhaan Mani vannan vandhaan ingu maadu meithida
Vennai thindraan Kannan vennai thindraan thirudi thirudiyae Kannan vennai thindraan
Mannai thindraan Kannan mannai thindraan annai adithathum avan ulagai kaatinaan
Ulagai kaatinaan vaayil ulagai kaatinaan
Kannan ulagai kaatinaan ulagai kaatinaan
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
கவலைகள் மறந்ததம்மா கண்ணன் பிறந்தான்
வண்ண வண்ணமாய் உடைகள் உடுத்தி வந்தான் மணி வண்ணன் வந்தான் இங்கு மாடு மெய்த்திட
வெண்ணெய் தின்றான் கண்ணன் வெண்ணெய் தின்றான் திருடி திருடியே கண்ணன் வெண்ணெய் தின்றான்
மண்ணை தின்றான் கண்ணன் மண்ணை தின்றான் அன்னை அடித்ததும் அவன் உலகை காட்டினான்
உலகை காட்டினான் வாயில் உலகை காட்டினான்
கண்ணன் உலகை காட்டினான் உலகை காட்டினான்
Nice to hear…. 👌👌👌👌👌
Thank you 🙂