வணக்கம் ஐயா.. காலபுருஷ தத்துவத்தையும், 12 பாவங்களில் அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து அருமையான விளக்கம் ஐயா.. தங்களின் ஆசியும் அருளும் எங்களுக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.. இந்த நல்ல சந்தர்பத்தை உருவாக்கி கொடுத்த எங்களது குருநாதருக்கு மிக்க நன்றி.. வாழ்க வளமுடன் 🌺🌺🙏
காலபுருஷதத்துவத்தைப்பற்றிய ஐயா அவர்களின் சொற்பொழிவு மிகவும்அருமை,என்னைப்போன்ற ஜோதிடமாணவர்களுக்கு மிகவும் பனுள்ளதாக இருக்கும். ஐயா அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா படிக்காத பாமரரும் தங்கள் சோதிட அறிவார்ந் ஆழ்ந்த தேர்ந்த தமிழின் தெளிவான தேனான வார்த்தை சுவையால் உரையாற்றல் கற்றலின் கேட்டலே நன்று எனும் உண்மையை நேரில் அறியத்தந்து உணரவைத்தது ஐயா ஒன்றும் தெரியாத எனக்கும் சாதகத்தை சாதகப் படுத்த உண்மையான வழிமுறை தத்துவம் மெய்சிலிர்க்க வைத்தது தெய்வம் இருப்பது எங்கே தேடித்தேடி சோர்ந்தேன் தங்களின் உரையில் கண்டேன் வணங்கி மேலும் தொடர்ந்து பயிற்சியை நாடினாலே என் தேடலின் விடை தங்களின் கடைக்கண் ஆசியில் என் குடும்பம் ஒளிகாணும் நன்றிகள் ஐயா! சொல்ல ன
மிகவும் அற்புதமான பீச் பொன்னையா சாமிகள் நேரில் பார்த்து கேட்காமல் இருந்து விட்டோமே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது . எவ்வளவு நல்லது எல்லாம் எடுத்து கொடுத்தார் மிகவும் பாக்கியம் செய்து இருக்கிறோம் நாம் அனைவரும் வாழ்த்த வயது அனுபவம் இல்லை சிரம் தாழ்த்தி கரம் கூப்பி தலை வணங்குகிறேன்💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
என்னுடைய நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம் எனக்கு தீர்வு கிடைக்காத ஜோதிட ஆய்வுக்களுக்கு நான் குளிக்கும் பொழுது தீர்வு கிடைத்து விடுகிறது நீங்கள் சொல்வது உண்மை முரளி முகுந்தன் அவர்களுக்கு நன்றி. K.R.Gopi Rao. Sri Rao Rumi Herbalaya .B.kumarapalayam
குருவே சரணம் 🙏. அருமையான பேச்சு அற்புதமான விளக்கம்.கால புருஷ தத்துவம் புத்தகம் எந்த புத்தக கடையில் கிடைக்கும்.நூல் ஆசிரியர் பெயர் தெரிவிக்கவும்.நன்றி வணக்கம்
Risabalaknam ,Resabaraci palangal how matched with thullaam? Possible? 2 2 and 23 ,24 minutes speech? Not possible may possible 4 both risabalaknam and thullaam lakinam sir .skantharajah
வணக்கம். தங்களின் கால புருஷ தத்துவத்தின் சூட்சுமங்கள் பதிவை கேட்டேன். அருமையாக இருந்தது. அதில் ராகு, கேது நட்சத்திரங்கள், கேது வின் சாரத்தில் இருந்தால், பிள்ளையாரை எந்த நாள், எந்த ஹோரையில் வழிபட வேண்டும் என்று தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கேது வுக்கு anticlockwise 7 சுற்று ok Ragu 18 times, kethu 7 times anticlockwise or clockwise. இதில் எந்த முறையில் சுற்ற வேண்டும். தாங்கள் தயவு கூர்ந்து விளக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி விஜயன்
கும்ப லக்கினத்திற்கு காதல் திருமணம் சொல்வதை விட வாழ்வில் ஒரு முறையாவுது காதல் தோல்வி நிச்சயம் 5கும் 8கும் உடையவன் புதன் ஏன் தந்தை கும்ப லக்கினம் தான் காதல் தோல்வி ஏற்பட்டு வீட்டில் பாத்த பெண்ணை தான் திருமணம் செய்தார்...
ஐயா கடக லக்னகாரர்களுக்கு முதலில் பிறந்த குழந்தையை தத்து கொடுத்து வாங்க ன்னு சொன்னீங்க அந்தக் குழந்தை பிறந்து எவ்வளவு நாள் கழிச்சு எந்தக் கோயிலில் தத்து கொடுத்து வாங்கனும்னு தயவு செய்து சொல்லுங்க ஐயா குருவே சரணம் குருவே சரணம்
VERY GOOD SPEECH PONNAIYAA AIIYAA VIRKU NAMASKARAM
அருமையான பதிவு.உங்களது சேவை தொடரட்டும்.வாழ்க வளமுடன்.நன்றி ஐயா.
வணக்கம் ஐயா.. காலபுருஷ தத்துவத்தையும், 12 பாவங்களில் அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து அருமையான விளக்கம் ஐயா.. தங்களின் ஆசியும் அருளும் எங்களுக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.. இந்த நல்ல சந்தர்பத்தை உருவாக்கி கொடுத்த எங்களது குருநாதருக்கு மிக்க நன்றி.. வாழ்க வளமுடன் 🌺🌺🙏
மிக அருமையான தெளிவான நுட்பமான விளக்கம் ❤🎉❤நன்றி வாழ்த்துக்கள் ஐயா.. வாழ்க வளமுடன்❤🎉❤.
நல்ல மிக தெளிவான பதிவுகள் சார்
நாராயணன் அருள் பரிபூரணமாக இருக்கட்டும் .. சஸ்டாங்க வணக்கங்கள் நமஸ்காரங்கள் அய்யா .. 😊😊😊🙏🙏👌👌👌👌👌👌.
மிகச் சிறப்பான பதிவு.
Vaalthukkal ayya vaalthukkal...
பலன் எடுத்து சொல்லும் விதம் தெளிந்த நீரோடையாக இருந்தது அய்யா. நன்றி அய்யா
Qqy⁰⁹and environment in tamil are the most ⁵55⁵55þf0888⁸8e8
நன்றி ஐபா. தமிழ்வாணன் மயிலாடு துறை.
குருவே சரணம்🙏 ஐயா தாங்கள் சொல்வது அருமையாக பொருந்துகிறது. வாழ்க வளமுடன்🙏🙏🙏
காலபுருஷதத்துவத்தைப்பற்றிய
ஐயா அவர்களின் சொற்பொழிவு மிகவும்அருமை,என்னைப்போன்ற ஜோதிடமாணவர்களுக்கு மிகவும்
பனுள்ளதாக இருக்கும்.
ஐயா அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
yes. very good explanation on kalapurusha thathuvam
காலபுருஷ தத்துவத்தை அழகாக அரங்கேற்றம் செய்த ஜோதிட ஞானி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏
வாழ்த்துக்கள் 🙏
Uuuuuuuuuuuuuuu
அருமையான சொற்பொழிவு 👏👏👏
Arumaiyana vilakam Iyya🙏
மிகவும் அருமை நன்றி ஐயா..
Vanakkam Guruji, arumai, vaazhga valamudan
வணங்கியே வாழ்த்துகின்றோம், நன்றி!
மிக அருமையான பதிவு
அருமை ஐயா. நன்றி.ஐயா தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நான் துலாம் லக்னம் ஐயா.
Vanakam iyya super speech
Excellent 👌👍 iyya
அருமை ஐயா
படிக்காத பாமரரும்
தங்கள் சோதிட அறிவார்ந்
ஆழ்ந்த தேர்ந்த தமிழின்
தெளிவான தேனான வார்த்தை
சுவையால் உரையாற்றல்
கற்றலின் கேட்டலே நன்று
எனும் உண்மையை
நேரில் அறியத்தந்து உணரவைத்தது
ஐயா ஒன்றும் தெரியாத
எனக்கும் சாதகத்தை சாதகப் படுத்த உண்மையான
வழிமுறை தத்துவம் மெய்சிலிர்க்க வைத்தது
தெய்வம் இருப்பது எங்கே
தேடித்தேடி சோர்ந்தேன்
தங்களின் உரையில்
கண்டேன்
வணங்கி மேலும் தொடர்ந்து
பயிற்சியை நாடினாலே
என் தேடலின் விடை
தங்களின் கடைக்கண்
ஆசியில் என் குடும்பம்
ஒளிகாணும் நன்றிகள் ஐயா!
சொல்ல ன
Very good explain
அருமையான விளக்கம்
Exactly sir I'm simham marriage registered very long back. 🙏🙏🙏
வணக்கம் அய்யா மிகவும் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
அருமை ஐயா
Supper GKM SITHANI🐘
வணக்கம்👌👌
அய்யா அவர்கள் அறிவின் அருவி வணக்கம்
Vanakam.sir.naansimma luckanam.neenkal kooriyathu athanaiyum unmai.thanku sir
அற்புதம் ஐயா
Very nice I'm very happy sir
குரு வாழ்க குருவே துணை 🙏
மிகவும் அற்புதமான பீச் பொன்னையா சாமிகள் நேரில் பார்த்து கேட்காமல் இருந்து விட்டோமே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது . எவ்வளவு நல்லது எல்லாம் எடுத்து கொடுத்தார் மிகவும் பாக்கியம் செய்து இருக்கிறோம் நாம் அனைவரும் வாழ்த்த வயது அனுபவம் இல்லை சிரம் தாழ்த்தி கரம் கூப்பி தலை வணங்குகிறேன்💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
Swami
நீங்கள் வாசீ யோகம் பற்றி சொல்லவில்லையே ஏ ன்
ஐயாவின் உரை அது அருமையாக இருந்தது சாது சிதம்பர சுவாமிகளின் திருவடிகள் போற்றி போற்றி
Excellent sir
Very correct sir tula lagna explain.my lagna.
ஆரம்ப பேச்சு அருமை.
கடல் , முத்து , மீறி ஜோதிடம்
கற்று . தனக்குள் உண்டான
நுட்பமான அறிவை கொண்டு.
பலன் காண்பது. என்பது எப்படிப்பட்ட
ஞானம்...
Excellent Ayya
நன்றிங்க ஐயா
காலபுருஷ தத்துவத்தை சிறப்பாக எடுத்துக் கூறிய ஜோதிட ஞானி அவர்களுக்கு சிரம் தாழ்த்தி பணிகிறேன்
Good evening sir
Kadaka lakkanam rasiilla or amsathil erunthalum
Muthal kulanthaiyai thathu kodukkavenduma sir
Pls confirm sir
என்னுடைய நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம் எனக்கு தீர்வு கிடைக்காத ஜோதிட ஆய்வுக்களுக்கு நான் குளிக்கும் பொழுது தீர்வு கிடைத்து விடுகிறது நீங்கள் சொல்வது உண்மை முரளி முகுந்தன் அவர்களுக்கு நன்றி.
K.R.Gopi Rao.
Sri Rao Rumi Herbalaya .B.kumarapalayam
குருவே சரணம் 🙏. அருமையான பேச்சு அற்புதமான விளக்கம்.கால புருஷ தத்துவம் புத்தகம் எந்த புத்தக கடையில் கிடைக்கும்.நூல் ஆசிரியர் பெயர் தெரிவிக்கவும்.நன்றி வணக்கம்
வணக்கம் ஐயா
இப்படி ஒரு சரியான தீர்வை..
இதுவரை..எங்கும் கண்டதில்லை ஐயா..
வாழ்க தங்களின் புகழ் 👏👏👏
Mostly correct
Nanri.iya.ravi.namakkal
Excellent
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
Super. 🙏
வணக்கம் ஐயா..
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
Risabalaknam ,Resabaraci palangal how matched with thullaam? Possible? 2 2 and 23 ,24 minutes speech? Not possible may possible 4 both risabalaknam and thullaam lakinam sir .skantharajah
Well said
பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி ஐயா.
ஐயா பேச்சே பேச்சுஅருமை ஐயா வணக்கம் உண்மை
Excellent analysing with Kethu & Raghu planets
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
Sir unga speech supr sir ...Arumai...👏👏👏👏👏👏🙏
வணக்கம்.
தங்களின் கால புருஷ தத்துவத்தின் சூட்சுமங்கள் பதிவை கேட்டேன். அருமையாக இருந்தது.
அதில் ராகு, கேது நட்சத்திரங்கள், கேது வின் சாரத்தில் இருந்தால், பிள்ளையாரை எந்த நாள், எந்த ஹோரையில் வழிபட வேண்டும் என்று தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேது வுக்கு anticlockwise 7 சுற்று ok
Ragu 18 times, kethu 7 times anticlockwise or clockwise. இதில் எந்த முறையில் சுற்ற வேண்டும்.
தாங்கள் தயவு கூர்ந்து விளக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
விஜயன்
No,words,to,say,mythanks
I lost my mom.. recently...Saturn in 4th house...libra sign
Nandri ayya
Ponniah sir
Superb speech as always
Kalapurusa thathuvam book enge kitaikum?
👌👏
Karmavinai unda
ஐயா அபாரம் வாழ்த்த தகுதியல்ல தாழ்மையுடன் வணங்குகிறேன்
❤❤
Istapatta Sweet varushatthil orunal kidaikkiravanukkum sweet stall la irukkiravanukkum enna vyathyasam. Yaar santhosham adhigam.
🙏🙏🙏
31:00
Saravanampatty... Sivanadhyprom.. Thavamani
வணக்கம் ஐயா, தங்களது தொலைபேசி எண் தாருங்கள். நன்றி வாழ்க வளத்துடன்.
ஐயா உங்கள் அருள்கிட்டுமா
காலபுருஷ தத்துவ ஞான கோர்வை
Aswini Maham mulamexpanion super
என் மகளுக்கு மகத்தில் சனி 2பாகம் கேது3பாதம் சிம்மத்தில் இருக்கு மிதுனலக்னம் சுக்கிரன் ஆயில்யம் முடிவில்
🙏🙏🙏💐💐💐
மிதுனம் லக்கினம் மூலம் செவ்வாய்.என்ன. தெய்வ . குற்றம்
Without.script.speech
.welcome.but.jumping
From.one.point.to.another...happenedm
சிம்ம இலக்னம்- சமம் இராசி ஒரே பலன் உண்டா அய்யா?
,
😊😊😊😊
கன்னி ராசியில். உத்திரம் நட்சத்திரம் எனக்கு லக்னம்எதுவாகஇருக்கும்
கும்ப லக்கினத்திற்கு காதல் திருமணம் சொல்வதை விட வாழ்வில் ஒரு முறையாவுது காதல் தோல்வி நிச்சயம் 5கும் 8கும் உடையவன் புதன் ஏன் தந்தை கும்ப லக்கினம் தான் காதல் தோல்வி ஏற்பட்டு வீட்டில் பாத்த பெண்ணை தான் திருமணம் செய்தார்...
ஐயா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை எங்க வீட்ல கும்பலக்னம் காதல் திருமணம்
விருசகம்கேட்டைஎந்தவாசனைதிரவியம்
ஐயா அவர்கள்ஜோதிட உலகின் அரும்பெரும் பொக்கிஷம்
அப்பப்பா புல்லரிக்குது
ஜாதகம் பார்க்க வேண்டுமே....
சொற்பொழிவின் இறுதியில் என் கண்கள் நீரால் நிறம்பியது ஐயா!
Vazhum theivam, vazhawaikkum
வழவழகுழகுழபேச்சிசூருக்கமசொள்லுங்கா
45:19 not correct
ஐயா கடக லக்னகாரர்களுக்கு முதலில் பிறந்த குழந்தையை தத்து கொடுத்து வாங்க ன்னு சொன்னீங்க அந்தக் குழந்தை பிறந்து எவ்வளவு நாள் கழிச்சு எந்தக் கோயிலில் தத்து கொடுத்து வாங்கனும்னு தயவு செய்து சொல்லுங்க ஐயா குருவே சரணம் குருவே சரணம்
அருமையான பதிவு. நன்றிங்க ஐயா
அருமை ஐயா 🙏
🙏
மிகவும் அருமையான பதிவு 🎉🎉