திருப்பாண்டி தம்பி அவர்களே இந்தப் பெரியார் லிஸ்ட் யாராவது ஒருத்தனுக்கு ஆவது சுய சிந்தனையோடு செயல்பட்டிருந்தால் எனக்கு எடுத்துக்காட்டுகள் எல்லாமே அடுத்தவனிடம் இருந்து களவாடிய செய்திகளைத் தான் இந்த பெரியார் லிஸ்ட் பேசுகிறதே தவிர சுயமாக சிந்தித்து பேசிய ஒரே ஒரு வார்த்தை அந்தத் தலைவி தலைவனிடம் இருந்து தொண்டன் வரைக்கும் பெரியார் லிஸ்ட் யாருக்காவது சுயமாக சிந்தித்து பேசிய ஒரு வார்த்தை எனக்கு எடுத்துக்காட்ட முடியுங்களா பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் பெரியார் என்ற பிணம் நாத்திகம் என்ற பிணம் அதற்கு ஆதரவு கொடுத்த தமிழ் மக்கள் இன்று நாடெங்கும் நாறிக் கிடக்கிறது பெரியார் என்ற பிணம் இந்த பிணத்தை பெரியார் என்ற மொத்த பிணங்களையும் தமிழ்நாட்டை விட்டு அப்புறப்படுத்த விட்டால் துர்நாற்றம் கிளம்பி இன்னும் இந்தியாவையே கெடுத்துவிடும் அதற்காகத்தான் நாங்கள் தமிழர்கள் நாம் தமிழர்களாக இந்த பெரியார் என்ற பிணத்தை இந்த பெரியார் லிஸ்ட் என்ற பிணக்குகளை அப்புறப்படுத்துவதும் வேலையை நாங்கள் முயன்று கொண்டிருக்கின்றோம் எங்கள் தலைமையும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நன்றி வணக்கம் நாம் தமிழர் நாம் கருப்பையா சித்தர்
@@sukumarank7595நேற்று வரை சீமான் தேசிய தலைவர் பிரபாகரனை சந்திக்கவில்லை என்று அடித்து விட்டார்கள் இப்பொழுது சந்தித்தது உண்மைதான் அப்படின்னு சொல்லுகிறார்கள் திராவிடம் எவ்வளவு பெரிய உருட்டு என்று எங்களுக்கும் தெரியும்
ஒருமயிரும் இல்லை.காந்தியகொன்ற கோஷ்டியின் சொல்படி செயல்படுரான் சைமன் சீமான். திமுக கடைநிலைத்தொண்டன்வரை ரோசமாக்கிட்டு காந்தி யசுட்ட கோஷ்டி சீமான போட்டு விட்டு அந்த பழியை திமுக மீது போட சதித்திட்டம் வச்சிருக்கானுகடா. அதாவது ராஜீவ்காந்தி யகொன்று அந்த கொலையை திமுக மீது போட்டு அதிகாரத்துக்கு வந்தாங்க டா அதுபோல
தம்பி உங்க அண்ணன் பெரியார் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதில் அவரோட பழைய video போய் பாருங்க. கேள்வியும் உங்க அண்ணன் கேட்டிருக்கிறார், பதிலும் அவனே சொல்லி விட்டான் 😂😂😂😂கொண்டு போய் treatment குடுங்கடா ஏதாவது ஆயிட போகுது.
திரு. பாண்டே அவர்களுக்கு ! திரு. சீமான் பற்றி / தமிழ் பற்றி / தமிழர் பற்றி / தமிழ் தேசியம் பற்றி / தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்பது பற்றி ---- நல்ல புரிதல் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது ! உங்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் ! தொடருங்கள் - உங்களின் திரு.சீமான் ஆதரவுப் பேச்சை ! ----- மானத் தமிழன் - சென்னை .
தமிழகத்தின் அறிவு களஞ்சியம் திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . மக்களுக்கு செய்யும் பணியே அந்த மகேஸ்வரனுக்கு செய்யும் பணி மக்கள் தீர்ப்பே அந்த மகேசன் தீர்ப்பு . திருக்குறள் உலக மக்களின் குரல் . புரட்சித் தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் குரல் தமிழக மக்களின் குரல் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வளர்ச்சி இங்கே இருக்கும் நிறையபேருக்கு நரம்பு தளர்ச்சி ஆகி கை கால் நடுக்கம் பதட்டம் நிலவுகிறது ஆதலால் இந்த கதறல் புலம்பல் நிலவுகிறது பிரிய குமார் இனிமேல் எவன் எதை வேண்டுமானாலும் செய்யலாம் எழுதலாம் ஆனால்? நம் தாய் தமிழ் நாட்டில் நிறந்தர தலைவன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் என்ற காலம் விரைவில் வரும் சகோதரா நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
தமிழ்த்தேசியத்துக்கு சரியான தலைமை அமைந்து விட்டது....நாம் தமிழர் தெளிவாக ...மிக வலிமையோடு தன் இலக்கை நோக்கி முன்னேறுகிறது...எத்தனை புனைவுகள் வந்தாலும் அது தானே ஒதுங்கி- அடங்கிவிடும் தமிழ் தேசியத்திடம்...நாம் தமிழரின் எழுச்சி காலத்தின் கட்டாயம்....
வணக்கம் ஒருவேளை கொளத்தூர் மணி சொல்வது போல் கடவுளை இவ்வளவு கேவலமாக பெரியார் பேசியிருந்தால் இதைவிட இன்னும் கேவலமாக பெரியாரை சித்தரிக்க வேண்டும் கடவுளை மட்டும் பேசினால் சரியா இல்லை என்று பேசு பகுத்தறிவு என்று பேசு கொச்சையாக பேசுகிறாய் அது வணங்கும் எங்களை புண்படுத்துவது இல்லையா அது எந்த பகுத்தறிவு. நானெல்லாம் பல வருடங்கள் வெளிநாட்டில் வசிப்பவர்கள் எங்களுக்கு தமிழ் தேசியம் உறவுகள் மட்டும்தான் எங்கள் அடையாளம் இந்திய தேசியம். சீமானின் தமிழ் தேசிய கொள்கை இந்திய தேசிய எதிர்ப்பு இதை ஏற்கவில்லை அதேபோல் பெரியார் விஷயத்தில் உங்களால் பெரியார் ஆதரவாளர்களால் சீமானை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு உருவாக்கப்படுகிறோம் நன்றி
அண்ணன் ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மிகவும் நன்றி நன்றி உண்மையை உரக்க கூறுவதற்கு தமிழ்நாட்டில் மன தைரியம் தேவைப்படுகிறது அது அண்ணனிடம் உள்ளது நான் ஈழத் தமிழன்
ரங்கராஜ் பாண்டே அண்ணாவுக்கு வணக்கம்.... அண்ணா... செய்தியாளர்கள்.. நெறியாளர்கள்.. பேட்டி எடுப்பவர்கள்.. செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்துபவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் பேசி அழகான ஒரு பதிவை போடுங்கள்... மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் தெளிவுபடுத்துவதற்காக இதை செய்யுங்கள்...
நேர்மையே பேசும் அண்ணனுக்கு வணக்கம் உண்மையை தெரிந்து கொள்ள ஜானகியா மட்டும் பார்ப்பேன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் செந்தமிழன் சீமான் வெல்வது உறுதி வயிற்றெரிச்சலை தாங்கிக் கொள்ள முடியாமல் அவதூறுகளை பரப்பும் உபிஸ் அருமையான நேர்காணல் உண்மையை மட்டும் தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் அண்ணா👌 தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் கட்சி✊🔥🔥🔥
ரங்கராஜ் பாண்டே சரியாக விளாசி விட்டார். பயனுள்ள வாதம். மிகவும் மகிழ்ச்சி. திராவிடக் கட்சிகள் குறிப்பாக திமுக,தங்கள் வாழ்க்கையையும் குடும்பத்தையும் வளப்படுத்திக் கொள்கின்றன, பெரியார் பெயரை சொல்லி கொண்டு.. 🙏🕉️
எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் சீமான் நிலையில் எந்த மாற்றமும் இல்லாத சூழ்நிலையில் அவர் நிற்பது மிக, மிக சிறப்பு. அவர் எந்த சூ்ழ்நிலையிலும் மாரமாட்டார், என்பது மக்கள் நம்பிக்கை. அவருக்கு ஓட்டு சதவீதம் கூடுதல் ஆவதில் எந்த மாற்றமும் இல்லை.
ஒரு மனிதன் அடுத்த தலைமுறைக்கு உண்மையை எடுத்துச் செல்பவர் தான் உண்மையான தலைவர் அதுவும் நம் நாட்டைப் பற்றி நாம் வசிக்கும் இடத்தைப் பற்றி உண்மையான கருத்துக்களை மேடைகளில் பேசி பதி விடுபவர்கள் உண்மையிலேயே தைரியம் மிக்கவர்களாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம் அந்த தைரியத்தை சீமான் போன்ற தலைவரிடம் பார்க்கிறேன் அவற்றை ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் ஆமோதிப்பது சரி என வாதிட்டு நம் தலைவர்களை உருவாக்கும் ஒரு சிறந்த முறை எனவும் சொல்லலாம் இது போன்ற தலைவர்களை உருவாக்கும் ஒரு களமாக சேனல்கள் இருக்க வேண்டுமே தவிர மூடி மறைக்கக்கூடாது
தம்பி பாண்டேவின் விளக்கம் மிக மிக அருமை நெறியாளர் ஏன் தான் இப்படி முட்டு கொடுக்கிறார் என்று தெரியவில்லை. தம்பி பாண்டேவின் பரந்த அரசியல் அறிவுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்
தமிழர்கள் நாங்கள் எங்களுக்காக குரல் கொடுத்து வரும் அண்ணன் சீமானை உயிராக நேசிக்கிற எங்கள் குல சாமியாக நினைக்கிற எங்களின் அண்ணன் செந்தமிழன் சீமானை எக்காரணத்திற்காகவும் எவருக்காகவும் எதற்காகவும் இழக்க மாட்டோம் 🤔
One of the best clarifications by Pandey Ji. Everyday he is reinforcing the common view that he is the worthy successor to Cho. Lot of similarities between them - Integrity, clarity of thought, logical reasoning and above all fearlessness. Only Cho had terrific sense of humour which was liked even by his opponents. But RP doesn’t need it because certain things have to be told in a serious tone. If you say it with humour people will think you are only a court jester. Hope RP continues in this vein. 👏👏👍
தமிழகத்தின் அறிவு களஞ்சியம் திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
😂😂😂😂
@@KK-S741😢😢😢
T
Rmadasamy
@@KK-S741ஈ வே ரா மகனா நீ?. அவனுக்குத்தான் அது இல்லையே, எப்படி?.
இந்த பெரியாரை அம்பலப்படுத்திய சீமானுக்கு தமிழகமெங்கும் ஆதரவு பெருகி வருகிறது. இது நிதர்சனம்.
💋🥰
Yes
🎉
💯% ✔️
தம்பி ரங்கராஜ் பாண்டி, உங்கள் நேர்மையான பேச்சை நான் வரவேற்கிறேன். ஒரு ஊடகவியலாளர் இப்படி நடு நிலை கொண்டு பேசுவதை பாராட்டுகிறேன். நன்றி 😊
Maridaas rangaraj support seeman in this issue just because of they wants to damage ramasamy image in tamil nadu..😂
திருப்பாண்டி தம்பி அவர்களே இந்தப் பெரியார் லிஸ்ட் யாராவது ஒருத்தனுக்கு ஆவது சுய சிந்தனையோடு செயல்பட்டிருந்தால் எனக்கு எடுத்துக்காட்டுகள் எல்லாமே அடுத்தவனிடம் இருந்து களவாடிய செய்திகளைத் தான் இந்த பெரியார் லிஸ்ட் பேசுகிறதே தவிர சுயமாக சிந்தித்து பேசிய ஒரே ஒரு வார்த்தை அந்தத் தலைவி தலைவனிடம் இருந்து தொண்டன் வரைக்கும் பெரியார் லிஸ்ட் யாருக்காவது சுயமாக சிந்தித்து பேசிய ஒரு வார்த்தை எனக்கு எடுத்துக்காட்ட முடியுங்களா பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் பெரியார் என்ற பிணம் நாத்திகம் என்ற பிணம் அதற்கு ஆதரவு கொடுத்த தமிழ் மக்கள் இன்று நாடெங்கும் நாறிக் கிடக்கிறது பெரியார் என்ற பிணம் இந்த பிணத்தை பெரியார் என்ற மொத்த பிணங்களையும் தமிழ்நாட்டை விட்டு அப்புறப்படுத்த விட்டால் துர்நாற்றம் கிளம்பி இன்னும் இந்தியாவையே கெடுத்துவிடும் அதற்காகத்தான் நாங்கள் தமிழர்கள் நாம் தமிழர்களாக இந்த பெரியார் என்ற பிணத்தை இந்த பெரியார் லிஸ்ட் என்ற பிணக்குகளை அப்புறப்படுத்துவதும் வேலையை நாங்கள் முயன்று கொண்டிருக்கின்றோம் எங்கள் தலைமையும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நன்றி வணக்கம் நாம் தமிழர் நாம் கருப்பையா சித்தர்
Ramaswamy சீமான் சரியாக பேசுகிறார். சீமான் இனிமேல் அவரை ராமசாமி என்றே கூப்பிட வேண்டும்.
@@dinesh_mahendrarajah259hahah it was already damaged. Yaruku thanthai andha periyar...😂😂😂😂 Evanuku thanthai
சீமானிடம் விவாதிக்க எந்த தலைவருக்கும் தகுதி இல்லை
அவர்களுக்கு ஊழல் செய்ய மட்டுமே தகுதி இருக்கு.
சீமான் தமிழ் நாட்டு க்கு மிகவும் முக்கியமான தலைவர்.
பொய்யாபேசற மனுஷன் kitta eppudiyya பதில் சொல்றது
@@sukumarank7595அப்போ என்ன தான் உண்மை என்று சொல்லி உறுதிப்படுத்தேன்…
@@sukumarank7595enna poi Ramasamy maniyammai ah Kku powder pottatha ? 😂
🤣🤣🤣🤣கோடி கோடியாக கொள்ளையடித்து பிணவறையில் பதுக்கும் நாயுடு ரெட்டியின் தேராவிடிய கூட்டம் 🤣🤣🤣🤣நாம் தமிழர் 🤣🤣🤣🤣
@@sukumarank7595நேற்று வரை சீமான் தேசிய தலைவர் பிரபாகரனை சந்திக்கவில்லை என்று அடித்து விட்டார்கள் இப்பொழுது சந்தித்தது உண்மைதான் அப்படின்னு சொல்லுகிறார்கள்
திராவிடம் எவ்வளவு பெரிய உருட்டு என்று எங்களுக்கும் தெரியும்
நேற்றே பார்த்த காணொளி தான் .இருந்தும் இன்றும் பார்கிறேன் உங்களுடைய இந்த சிறந்த பேச்சுக்காக
நானும்
திக கூடாரம் திமுக கூடாரம் காலியாகி வேண்டும் 🎉
ததாஸ்து
ஒட்டுமொத்தமாக
அழித்தொழிக்கப்படவேண்டும்
சீமான் அண்ணா உங்களால் தான் எங்களுக்கு தமிழர் என்ற உணர்வு புரிந்துகொண்டிருக்கிறது நிறுத்திராதிங்க அண்ணே.
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் மாஸ்❤🔥
ஒட்டுண்ணி காட்சிகளை விட ஒன்றும் இல்லாமல் சாதித்தது அதிகம். வெல்க நாம்தமிழர் வாழ்க தமிழ்நாடு
ஒருமயிரும் இல்லை.காந்தியகொன்ற கோஷ்டியின் சொல்படி செயல்படுரான் சைமன் சீமான். திமுக கடைநிலைத்தொண்டன்வரை ரோசமாக்கிட்டு காந்தி யசுட்ட கோஷ்டி சீமான போட்டு விட்டு அந்த பழியை திமுக மீது போட சதித்திட்டம் வச்சிருக்கானுகடா. அதாவது ராஜீவ்காந்தி யகொன்று அந்த கொலையை திமுக மீது போட்டு அதிகாரத்துக்கு வந்தாங்க டா அதுபோல
என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் கேட்க்கிற கேள்விக்கு பதில் யாரிடமும் இல்லை அதன் வெளிப்பாடு தான் அவதூறுகள் ❤
தம்பி உங்க அண்ணன் பெரியார் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதில் அவரோட பழைய video போய் பாருங்க. கேள்வியும் உங்க அண்ணன் கேட்டிருக்கிறார், பதிலும் அவனே சொல்லி விட்டான் 😂😂😂😂கொண்டு போய் treatment குடுங்கடா ஏதாவது ஆயிட போகுது.
Ivanungala poi kerala, andhra, karnataka la dravida arasiyal panna solunga parpom, naanga dha kena payala ?
Enna periya venna kelvi kettan ungala mathiri muutal irukkum varai ungala vatchu sappitukiran
அன்றைக்கு சொரியானைப்பற்றி முழுமையாக தெரியவில்லை தற்போது தெரிந்து விட்டது.
சைமன் படிச்சு என்ன ஆகப் போகுது.ஆடு மேய்,மாடு மேய் னு பேசின ஆளு.ரங்கராஜ் pandey பெட்டி கடை வச்சி முதலாளி ஆகுனு சொன்ன ஆளு.மோடி பக்கோடா கடை ல நல்ல வருமானம் வரும்னு சொன்ன ஆளு.இப்போ சைமன் pandey வ சப்போர்ட் பண்றாப்டி.pandey சைமன் அ சப்போர்ட் பண்றாப்டி.எங்கயோ இடிக்குதே.
அருமையான விவாதம் ரங்கராஜ் பாண்டே வாழ்த்துக்கள் 🙏🙏🙏
நாம் தமிழர் கட்சி அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது வளரும் தமிழ்நாட்டின் சக்தி வாய்ந்த கட்சி நாம் தமிழர்
சீமானின் அரசியல் தமிழ்நாட்டிற்கு ரொம்ப ரொம்ப முக்கியம்
திரு. பாண்டே அவர்களுக்கு !
திரு. சீமான் பற்றி / தமிழ் பற்றி / தமிழர் பற்றி / தமிழ் தேசியம் பற்றி / தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்பது பற்றி ---- நல்ல புரிதல் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது !
உங்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் ! தொடருங்கள் - உங்களின் திரு.சீமான் ஆதரவுப் பேச்சை !
----- மானத் தமிழன் - சென்னை .
எந்தக் கட்சிக்காரர்கள் இருந்தாலும் சரி முதலில் பெரியார் பெயரை தமிழ்நாட்டில் இருந்து பேசாத படி செய்யணும் யார் செய்தாலும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
திரு ரங்கராஜ் பாண்டே சிறப்பு சிறப்பு
எங்கள் அண்ணன் கேள்வி க்கு பதில் இல்லை! அவதூறு பேச்சு பேசுறார்கள்! உண்மை !❤
ஈரோடு மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்
Difficult Sir because people have become addict for money. We can resurrect addicted to alcohol but not these people who have shed their integrity
தமிழகத்தின் அறிவு களஞ்சியம் திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . மக்களுக்கு செய்யும் பணியே அந்த மகேஸ்வரனுக்கு செய்யும் பணி மக்கள் தீர்ப்பே அந்த மகேசன் தீர்ப்பு . திருக்குறள் உலக மக்களின் குரல் . புரட்சித் தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் குரல் தமிழக மக்களின் குரல் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
பாரத் மாதா கி ஜே
அருமையான பதிவு.நன்றி.
ஈழத் தமிழர்கள் நாங்கள் சீமானை நூறு சத வீதம் நம்புகிறோம்❤❤
ராமசாமி தமிழனை ஏமாற்றியவர்
நன்றி சகோ. 🙏🙏🙏🙏
மகிழ்ச்சி உறவே நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
❤❤❤❤ me too
பாண்டே sir உங்கமேல இருக்கிற மதிப்பு கூடுகிறது எனக்கு...😘😘😘
28:14 நிமிடம் கேட்ட கேள்விக்கு பாண்டே அவர்களின் பதில் சரியான பதிலடி 👌👌👌
அண்ணன் திரு பாண்டே அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
அண்ணன் பாண்டே அவர்களே அருமையான விளக்கம் பத்திரிகையாளர் என்ற சொல்லுக்கு தகுதியான ஒரே ஆள் நீங்கள் மட்டுமே
யாரு வேணும்னாலும் யார் கூட வேணும்னாலும் போகலாம்
இப்படி பேசுனவர் சிறியார்
அண்ணன் ரங்கராஜ் பாண்டே அவர்கள் நியாயமான கருத்தை முன்வைக்கிறார் நாம் தமிழர்
ஒரு சமதர்ம உண்மையான தேசியவாதிஆக மாறிவிட்ட பாண்டே தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நேற்றே பார்த்து விட்டேன் சாணிக்கியா மீண்டும் போட்டதால் பார்க்கிறேன்
Me to
Chanikkiya= cow dung. Hope a spelling mistake is occurred. Is it ryt?
. Brazzers periyar gumbal😂😂😂😂
உங்கள் இருவரின் நட்பு புனிதபானது இருவரும் அரசியலில் இரு துருவங்களாக இருந்தாலும் விட்டுக்கொடுக்காமல் இருப்பது ஆச்சரியம்
தவிர்க்க முடியாத தலைவர் அண்ணன் சீமான் ❤
சிறப்பான முறையில் கருத்துக்கள் ❤
ரங்கராஜ் பாண்டே அன்னன் சரியான பதில் புரிந்த அன்பின் அடையாலம் நல்ல விவாதம் நன்றி வாழ்து கிறேன்
பான்டே👍👍👍💪💪💪👏👏🙏🏼🙏🏼♥♥♥
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வளர்ச்சி இங்கே இருக்கும் நிறையபேருக்கு நரம்பு தளர்ச்சி ஆகி கை கால் நடுக்கம் பதட்டம் நிலவுகிறது ஆதலால் இந்த கதறல் புலம்பல் நிலவுகிறது பிரிய குமார் இனிமேல் எவன் எதை வேண்டுமானாலும் செய்யலாம் எழுதலாம் ஆனால்? நம் தாய் தமிழ் நாட்டில் நிறந்தர தலைவன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் என்ற காலம் விரைவில் வரும் சகோதரா நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
Excellent speech Pandey sir..
தமிழ்த்தேசியத்துக்கு சரியான தலைமை அமைந்து விட்டது....நாம் தமிழர் தெளிவாக ...மிக வலிமையோடு தன் இலக்கை நோக்கி முன்னேறுகிறது...எத்தனை புனைவுகள் வந்தாலும் அது தானே ஒதுங்கி- அடங்கிவிடும் தமிழ் தேசியத்திடம்...நாம் தமிழரின் எழுச்சி காலத்தின் கட்டாயம்....
நன்றி சாணக்கியா👍🙏
சார் நீங்க சொல்றது முற்றிலும் உண்மை
Semma speech annna❤
தமிழ்தேசியம் தான் தமிழனுக்கு பாதுகாப்பு ❤
நடுநிலை பேசுவது வரவேற்கத்தக்கது ரங்கராஜ் பாண்டே அண்ணன் வாழ்த்துக்கள் 😊😊😊😊😊😊
திரு ரங்கராஜ் பாண்டே அண்ணே நீங்க நூறு வருஷம் இல்ல நீங்க ஆயிரம் வருஷம் இருந்தால் கூட மகிழ்ச்சியாக இருக்கும் என என நினைக்கிறேன் ❤
அண்ணன் பாண்டே போல அறிவாளிகள் நமது நாட்டிற்கு தேவை
நேர்மையான பதில் வாழ்த்துக்கள்
அருமையான விவாதம் ❤❤❤❤❤
good - ஸ்டாலின் தமிழர் இல்லை அதனால்தான் நாம் தமிழர் என்று உச்சரிக்க தயங்குகிறார்
உண்மை
அதனால் தான் நாம் தமிழர் கட்சி மேல் பிற மொழி பேசும் மக்களுக்கு எரிச்சல்
@@AronA-oo9oe தமிழ்நாட்டில் தமிழ் பேசினால் எரிச்சலா? கேரளா,ஆந்திரா,கர்நாடகாவில் பேசிப்பார்?
Yes @@AronA-oo9oe
Yes@@AronA-oo9oe
சீமான் தமிழரா
அற்புதமான பேச்சு திரு ரங்காராஜ் பாண்டே அவர்கள்
நடுநிலை நாயகன் பாண்டே அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏👍👍👍👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🇮🇳 திரு பாண்டே ஜின் பதிவு மிகவும் அருமை 👁 💕👁
வணக்கம் ஒருவேளை கொளத்தூர் மணி சொல்வது போல் கடவுளை இவ்வளவு கேவலமாக பெரியார் பேசியிருந்தால் இதைவிட இன்னும் கேவலமாக பெரியாரை சித்தரிக்க வேண்டும் கடவுளை மட்டும் பேசினால் சரியா இல்லை என்று பேசு பகுத்தறிவு என்று பேசு கொச்சையாக பேசுகிறாய் அது வணங்கும் எங்களை புண்படுத்துவது இல்லையா அது எந்த பகுத்தறிவு. நானெல்லாம் பல வருடங்கள் வெளிநாட்டில் வசிப்பவர்கள் எங்களுக்கு தமிழ் தேசியம் உறவுகள் மட்டும்தான் எங்கள் அடையாளம் இந்திய தேசியம். சீமானின் தமிழ் தேசிய கொள்கை இந்திய தேசிய எதிர்ப்பு இதை ஏற்கவில்லை அதேபோல் பெரியார் விஷயத்தில் உங்களால் பெரியார் ஆதரவாளர்களால் சீமானை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு உருவாக்கப்படுகிறோம் நன்றி
தமிழ்நாட்டின் அரசியல் சக்தி அண்ணன் செந்தமிழன் சீமான் 🔥🔥🔥🔥🔥💪
இருளில் ஒளி ஏற்றினால் எப்படி இருக்குமோ அப்படி நெருக்கடியான காலங்களில் தனித்துவமான பண்பை கொண்டு தைரியமாக தெளிவு படுத்துவார்.sir
அண்ணன் ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மிகவும் நன்றி நன்றி உண்மையை உரக்க கூறுவதற்கு தமிழ்நாட்டில் மன தைரியம் தேவைப்படுகிறது அது அண்ணனிடம் உள்ளது நான் ஈழத் தமிழன்
நன்றி பாண்டே ஜி
சிறந்த அலசல் 🎉❤
தமிழீழம் நாம் தமிழர் பிரான்ஸ் 🇫🇷🐯
Thambi seeman eelathukku ethuvume seyyela, only talking..nambi kettavan
Political king 🎉🎉🎉🎉 seeman
திரு.ரங்கராஜ்பாண்டே
அருமை அருமை உங்கள் பேச்சு
கடவுள் நம்பிக்கை அவர் விருப்பம் பாண்டே பேச்சு அருமை.. 🪷👍
❤❤❤❤❤❤❤ நன்றி பண்டே..... நன்றி சனகியா..... தங்கள் NTK.... சீமான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரங்கராஜ் பாண்டே அண்ணாவுக்கு வணக்கம்....
அண்ணா... செய்தியாளர்கள்.. நெறியாளர்கள்.. பேட்டி எடுப்பவர்கள்.. செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்துபவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் பேசி அழகான ஒரு பதிவை போடுங்கள்... மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் தெளிவுபடுத்துவதற்காக இதை செய்யுங்கள்...
நேர்மையே பேசும் அண்ணனுக்கு வணக்கம் உண்மையை தெரிந்து கொள்ள ஜானகியா மட்டும் பார்ப்பேன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் செந்தமிழன் சீமான் வெல்வது உறுதி வயிற்றெரிச்சலை தாங்கிக் கொள்ள முடியாமல் அவதூறுகளை பரப்பும் உபிஸ் அருமையான நேர்காணல் உண்மையை மட்டும் தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் அண்ணா👌 தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் கட்சி✊🔥🔥🔥
2:54 சரியான பதிலடி...❤
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் எங்கமும் கண்டதில்லை உண்மை வெறும் புகழ்ச்சிஇல்லை
சிறப்பு மகிழ்ச்சி ரங்கராஜ் அண்ணா
NTK 🐯 NTK
ரங்கராஜ் பாண்டே சரியாக விளாசி விட்டார். பயனுள்ள வாதம். மிகவும் மகிழ்ச்சி. திராவிடக் கட்சிகள் குறிப்பாக திமுக,தங்கள் வாழ்க்கையையும் குடும்பத்தையும் வளப்படுத்திக் கொள்கின்றன, பெரியார் பெயரை சொல்லி கொண்டு.. 🙏🕉️
ஐயா தம்பி பாண்டே அவர்களுக்கு நன்றி ஐயா தம்பி நீங்கள் நீதியாய் பேசுகிறாரீர்கள்உஙகளுக்கு நன்றி
சீமான் கூறியது போய் என்றால் சரியானது என்னவென்று கூறினால் சாதாரண மக்கள் தெரிந்துகொள்வோம்
எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் சீமான் நிலையில் எந்த மாற்றமும் இல்லாத சூழ்நிலையில் அவர் நிற்பது மிக, மிக சிறப்பு. அவர் எந்த சூ்ழ்நிலையிலும் மாரமாட்டார், என்பது மக்கள் நம்பிக்கை. அவருக்கு ஓட்டு சதவீதம் கூடுதல் ஆவதில் எந்த மாற்றமும் இல்லை.
Pandey sir is great speech , congratulations 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🤝🙏
சீமானை மிகப்பெரிய அளவில் விமர்சித்த ரங்கராஜ் பாண்டே இன்று மிகத் தெளிவான நன்மைகளை எடுத்துரைக்கிறார் பாண்டியர்கள்
சீமான்க்கா என் ஆதரவு
சீமான் மிகவும் சிறப்பு
நல்ல கருத்து விளக்கம் தமிழ் ஈழம்சீமான்வந்தாவர்
ஒரு மனிதன் அடுத்த தலைமுறைக்கு உண்மையை எடுத்துச் செல்பவர் தான் உண்மையான தலைவர் அதுவும் நம் நாட்டைப் பற்றி நாம் வசிக்கும் இடத்தைப் பற்றி உண்மையான கருத்துக்களை மேடைகளில் பேசி பதி விடுபவர்கள் உண்மையிலேயே தைரியம் மிக்கவர்களாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம் அந்த தைரியத்தை சீமான் போன்ற தலைவரிடம் பார்க்கிறேன் அவற்றை ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் ஆமோதிப்பது சரி என வாதிட்டு நம் தலைவர்களை உருவாக்கும் ஒரு சிறந்த முறை எனவும் சொல்லலாம் இது போன்ற தலைவர்களை உருவாக்கும் ஒரு களமாக சேனல்கள் இருக்க வேண்டுமே தவிர மூடி மறைக்கக்கூடாது
மாப்பிள்ளை யோட சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்ற மாதிரி சரடு விடுகிறார்கள் சொரியார் சொம்பிகள் 😊😊
ரங்கராஜ் பாண்டே அண்ணா சூப்பர் ❤
ரங்கராஜ் பாண்டேவுக்காக இது என்னுடைய முதல் பின்னூட்டம்...
அனைத்து கேள்விகளுக்கும் திறமையாக பதில் சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
அண்ணன் பாண்டேவின் சரியான பேச்சு
Sema point 2.54 secs 🎉 RAngaraj pandey 🎉🎉🎉❤❤
தம்பி பாண்டேவின் விளக்கம் மிக மிக அருமை நெறியாளர் ஏன் தான் இப்படி முட்டு கொடுக்கிறார் என்று தெரியவில்லை. தம்பி பாண்டேவின் பரந்த அரசியல் அறிவுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்
இருளில் ஒளி ஏற்றினால் எப்படி இருக்குமோ அப்படி நெருக்கடியான காலங்களில் தனித்துவமான பண்பை கொண்டு தைரியமாக தெளிவு படுத்துவார் sir
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉
Hats off to you Mr Rangarajan 🎉🎉 u r simply great
தமிழர்கள் நாங்கள் எங்களுக்காக குரல் கொடுத்து வரும் அண்ணன் சீமானை உயிராக நேசிக்கிற எங்கள் குல சாமியாக நினைக்கிற எங்களின் அண்ணன் செந்தமிழன் சீமானை எக்காரணத்திற்காகவும் எவருக்காகவும் எதற்காகவும் இழக்க மாட்டோம் 🤔
Valka naam thamilar ❤️
Sabesan Canada 🇨🇦
இனி என் ஓட்டு சீமானுக்கு தான்😊
❤❤❤❤
ஈரோடு ராமசாமி பட்டத்தை முறியடிக்கும் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
Seemaan is great and Panday sir❤❤❤
One of the best clarifications by Pandey Ji. Everyday he is reinforcing the common view that he is the worthy successor to Cho. Lot of similarities between them - Integrity, clarity of thought, logical reasoning and above all fearlessness. Only Cho had terrific sense of humour which was liked even by his opponents. But RP doesn’t need it because certain things have to be told in a serious tone. If you say it with humour people will think you are only a court jester. Hope RP continues in this vein. 👏👏👍
Simple ah soldren ninga kudukura answers alwa polaa mind la erangudhu semma pandey ❤
Pandey is the only media person doing justice.
அந்த இரும்புகள் துருப்பிடிக்காமல் இருந்து இருக்கிறது, அதை ஆங்கிலேயர்கள் அறிந்து கொண்டார்கள்.
நான் BJP ,இந்த தேர்தலில நாம் தமிழர் கட்சிக்கு தான் என் vote
நன்றி அண்ணா 🙏... நாம் தமிழர் 🐯 🔥🐯🔥🐯🔥
வாழ்க தமிழ், வளர்க தமிழ்!
நன்றி அண்ணா சீமான் அண்ணாவை புரிந்து கொண்டு பேசுகிறிர்கள்
தெளிவான விளக்கம், அருமை.
🎉🎉🎉சரியான பேச்சு 💐💐💐
Thanks to Mr. Rangaraj pan day 🎉🎉🎉❤❤❤. Super. Super🎉🎉🎉🎉
❤ u by
ரங்கராஜ் Fan club