முருகன் சுப்ரபாதம் & கந்தசஷ்டி கவசம் | Murugan Suprabhatham & Kanda sashti Kavasam | Vijay Musicals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 มิ.ย. 2024
  • Murugan Suprabhatham & Kandha sashti Kavasam
    Songs : Suprabhatham & Kanda Sasti Kavasam
    Singers : Trivandrum Sisters
    Production : Vijay Musicals
    #kandasashtikavasam#suprabhatam#murugansong#vijaymusicals
    00:00 Murugan Suprabhatham
    16:11 Kanda Sashti Kavasam
    பாடல்கள் : முருகன் சுப்ரபாதம் & கந்த சஷ்டி கவசம்
    குரலிசை : திருவனந்தபுரம் சகோதரிகள்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
  • เพลง

ความคิดเห็น • 637

  • @abinayasadhasivam3056
    @abinayasadhasivam3056 7 วันที่ผ่านมา +3

    முருகா நான் இந்த முறை குரூப் 4 தேர்வில் வெற்றி பெற நீங்கள் தான் எனக்கு என்றென்றைக்கும் துணையாக வர வேண்டும் முருகா 🙏🙏🙏 ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனாய ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajagopalrajagopal9359
    @rajagopalrajagopal9359 2 หลายเดือนก่อน +11

    முருகா அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் கொடு

  • @kalaranij6544
    @kalaranij6544 ปีที่แล้ว +19

    முருகா என் நோய் தீர அருள் செய்க நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்

  • @jjjjlove894
    @jjjjlove894 2 ปีที่แล้ว +23

    முருகப்பெருமானே எனக்கு ஒரு குழந்தை செல்வம் தந்தருளப்பா முருகா அரோகரா முருகனுக்கு அரோகரா தகப்பனே அரோகரா

    • @marim7265
      @marim7265 2 ปีที่แล้ว

      Very nice

    • @kaniperumal5626
      @kaniperumal5626 2 ปีที่แล้ว

      Kidaikum Muruganai numbungal anna akka🙏🍋

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +34

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

  • @mariappanmari5956
    @mariappanmari5956 3 หลายเดือนก่อน +4

    மொழி தேசதின் சிறந்த அரசில் நடிகர் மக்கள் எமரதயாரஇல்ல ராகுல் வாழ்க இந்திய கூட்டணி 480 இடத்தில் வெம்லும்🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 ปีที่แล้ว +20

    "ஓம் சரவண பவ "ஒம்முருகா ஆபத்தில் இருன்து
    எங்கலை காக்க வேண்டும் குகனே

  • @user-xf5vn6yr4m
    @user-xf5vn6yr4m 3 หลายเดือนก่อน +4

    முருகன் துணை!!! வெற்றி நிச்சயம்🙏

  • @Ushausha-wf2cb
    @Ushausha-wf2cb 6 ชั่วโมงที่ผ่านมา

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ❤

  • @VelmuruganVelu-lc7lw
    @VelmuruganVelu-lc7lw 5 หลายเดือนก่อน +70

    முருகா நான் இந்த முறை எழுதும் ஆசிரியர் நியமனத் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் வேலைக்கு செல்ல வேண்டும் முருகா அதற்கு என் உடம்பு சரி ஆக வேண்டும் முருகா சரணம் சண்முகா சரணம் அப்பா

    • @samyusha2780
      @samyusha2780 4 หลายเดือนก่อน +3

      உறுதி

    • @ChitraM-iw9hh
      @ChitraM-iw9hh 3 หลายเดือนก่อน +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @meenakshimeenakshi6047
      @meenakshimeenakshi6047 3 หลายเดือนก่อน

      Bml​@@ChitraM-iw9hh

    • @sumithag9899
      @sumithag9899 3 หลายเดือนก่อน

      T 🎉0

    • @devarooba1831
      @devarooba1831 3 หลายเดือนก่อน +1

      Om muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @keerthiking2042
    @keerthiking2042 2 ปีที่แล้ว +27

    🙏🙏சுப்பன் சுப்ரபாதம் மிக மிக Superb அருமை 👏👏

  • @rajeshraj8442
    @rajeshraj8442 8 วันที่ผ่านมา

    அப்பனே முருகா என் கடன் பிரச்சனை நீங்கிட்ட அருள் புரிவாயாக முருகா

  • @maheshwarinambirajan4122
    @maheshwarinambirajan4122 ปีที่แล้ว +15

    முருகாஎப்போதுநல்தேநடக்கனும்
    வெற்றிவேல்முருனுக்குஅரோகரா

  • @AnniappanS
    @AnniappanS หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshwarirajeshwari4014
    @rajeshwarirajeshwari4014 ปีที่แล้ว +7

    காப்பாறு ஐயா முருகா கால் கை வலி இல்லாமல் காப்பாறு கந்தசாமி குகாஆறுமுகா🙏🏽🙏🏽🙏🏽

  • @user-pi6oy5ob5m
    @user-pi6oy5ob5m 7 วันที่ผ่านมา

    முருகா விஎஒ தேர்வு நன்றாக எழுத வேண்டும் அருள் புரிங்க சாமி. வேலை கிடைக்க நீங்கள் தான் அருள் புரியும் வேண்டும். 🙏🙏🙏

  • @ChandraKarthi-tg1mu
    @ChandraKarthi-tg1mu 5 หลายเดือนก่อน +5

    வெற்றி வேல் முருகன் அரகர 😊,❤❤

  • @ruthvi-li7pp
    @ruthvi-li7pp ปีที่แล้ว +16

    முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏 இன்று தான் முதல் முறையாக முருகன் சுப்ரபாதம் கேட்டேன் மிகவும் அருமை ஓம் முருகனுக்கு போற்றி போற்றி ஓம் முருகனுக்கு போற்றி போற்றி

    • @thilagapattabiraman8609
      @thilagapattabiraman8609 ปีที่แล้ว

      Bvb jiii jiji

    • @sekard9155
      @sekard9155 11 หลายเดือนก่อน

      ​@@thilagapattabiraman8609 😊😅😊😊

    • @mmcollection985
      @mmcollection985 2 หลายเดือนก่อน

      முருகா என் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் பணம் கிடைக்க வேண்டும் முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

  • @rnunaresh1441
    @rnunaresh1441 2 ปีที่แล้ว +15

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @pistaganesan
    @pistaganesan 6 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா சரணம்

  • @hjishari
    @hjishari 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 ปีที่แล้ว +4

    Om Murugaia potri Om Sri Kantha Velava kadamba Subramanian swamia Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 9 หลายเดือนก่อน

    முருகா முருகா முருகா எல்லோருடைய கோரிக்கைகளையும் ஏற்று வேண்டியவரங்களையும் செல்வநலன்களையும் தந்து அருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @mmcollection985
    @mmcollection985 2 หลายเดือนก่อน +4

    முருகா சீக்கிரம் திருமணம் என் மகளுக்கு நல்ல வரன் அமைநது திருமணம் நடக்க வேண்டும் பணம் கிடைக்க வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா சரணம் சரணம்

  • @yuvarajhsuper6528
    @yuvarajhsuper6528 ปีที่แล้ว +13

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @vk6725
    @vk6725 2 ปีที่แล้ว +15

    அருமை அருமை... என் அப்பனே திருச்செந்தூர் முருகா... சுப்ரபாதம் கேட்கும் போது மனதில் ஏதோ இனம் புரியா மகிழ்ச்சி... நன்றி.....

  • @ManiRMani-yo2zh
    @ManiRMani-yo2zh ปีที่แล้ว +16

    ஓம் கந்த போற்றி ஓம் கந்த போற்றி ஓம் கந்த போற்றி 🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽👏👏👏

    • @surekhanathan3029
      @surekhanathan3029 7 หลายเดือนก่อน

      4:02 4:03 4:03 4:03 4:11 😂🎉😊

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm 2 ปีที่แล้ว +2

    Om Muruga 🙏🙏🙏....senthivelaa.. 🙏🙏🙏....om Saravana bava .... 🙏🙏🙏muruganuku atakara arakara arakarooo....

  • @user-bt4bt3pk3s
    @user-bt4bt3pk3s 2 หลายเดือนก่อน

    Complete life giving Murugappa namaste ❤🎉😮

  • @yasothanallusamy9603
    @yasothanallusamy9603 ปีที่แล้ว +5

    ஓம் முருகா போற்றி போற்றி.

  • @mahalakmi6080
    @mahalakmi6080 ปีที่แล้ว +2

    ஓம் முருகா சரவண பவ .. போற்றி... போற்றி...

  • @thenmozhiperiyasamy7869
    @thenmozhiperiyasamy7869 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு ஓம்முருகா சரணம்

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 2 ปีที่แล้ว +5

    சரணம் சரணம் சண்முக சரணம் சரணம்.....

  • @venkateswaran6823
    @venkateswaran6823 ปีที่แล้ว +2

    Om muruka 💕teruvananburam cistarkal kural nice om muruka🙏

  • @sivasamy8779
    @sivasamy8779 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺💖💖

  • @ammamma4474
    @ammamma4474 ปีที่แล้ว +50

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏... கந்தனின் புகழ் பாடும் அனைத்து உள்ளங்களும் மென்மேலும் வளர சிறக்க வேண்டும்... மேலும், உனது அருள் வேண்டும் அனைத்து பக்தர்களுக்கும் உமது பரிபூரண அருளால் எப்போதும் நலமுடன் வாழ செய்வாயாக... அப்பனே முருகா சரணம்... இப்படிக்கு முருகனின் புதிய பக்தை...🙏🙏🙏

    • @sharvaatheshwaran6152
      @sharvaatheshwaran6152 ปีที่แล้ว

      Muruga

    • @nivshanth382
      @nivshanth382 ปีที่แล้ว

      @@sharvaatheshwaran6152 onpathukolum

    • @janakiv7881
      @janakiv7881 8 หลายเดือนก่อน

      னன்றன்ற

    • @s.r.karthiyayini6287
      @s.r.karthiyayini6287 8 หลายเดือนก่อน

      ​😢😢😮😢😢😢😮😢😮

    • @subashini9373
      @subashini9373 7 หลายเดือนก่อน

      Muruga enaku kulathai varam kudu muruga endra appanay

  • @paravallipuram5628
    @paravallipuram5628 3 ปีที่แล้ว +11

    OM Saravanabhawa Saranam Appa 🙏🌹👏👏

    • @valarmathi9128
      @valarmathi9128 ปีที่แล้ว +1

      ஓம் சக்தி முருகா போற்றி என் பொண்ணுக்கு சீக்கிரம் புத்திர பாக்கியம் கிடைக்க அருள் செய்வாயாக. ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +2

    ஓம் வெற்றி வேல் முருக போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏 ந🙏🙏🙏🙏🙏🙏🙏.. ஓம் வெற்றி வேல் முருக இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் வெற்றி வேல் முருக போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajeshwarirajeshwari4014
      @rajeshwarirajeshwari4014 ปีที่แล้ว

      இனிமேல் பிரச்சினை இல்லை என்று நான் நம்புகிறேன் ஐயா காப்பாறு 🙏🏽

  • @umamahiparvathi5930
    @umamahiparvathi5930 2 ปีที่แล้ว +2

    ஓம் முருகா சரணம் போற்றி போற்றி ஓம்முருகா சரணம் போற்றி போற்றி போற்றி...

  • @ramamanim.400
    @ramamanim.400 3 หลายเดือนก่อน +1

    மனதிற்கு இதமான பாடல்

  • @mathanmathan6523
    @mathanmathan6523 8 วันที่ผ่านมา

    Muruga aen------paiyanukku aen------manaivikkum udampu sariyagiranum muruga

  • @rathnathangam8727
    @rathnathangam8727 4 หลายเดือนก่อน

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி வெற்றி வேல் முருக சரணம் சரணம் சரணம்🙏 🙏🙏போற்றி போற்றி போற்றி ஓம் வெற்றி வேல் முருக இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் வெற்றி வேல் முருக சரணம் சரணம் போற்றி போற்றி 🙏 🙏🙏 போற்றி ஓம்

  • @sansanmugam6925
    @sansanmugam6925 2 ปีที่แล้ว +4

    சூப்பர் 👍👍👍👍👍

  • @ramalingamvenkatraman7386
    @ramalingamvenkatraman7386 3 ปีที่แล้ว +8

    May LORD MURUGA BLESS THIS
    UNIVERSE free from All obataclea likw CORONA.
    May LORD MURUGA bless
    Trivandrum Sisters with All
    Prosperity in Life.

  • @prasanth7000
    @prasanth7000 ปีที่แล้ว +2

    wow super 👌👌👌

  • @ramyapushparaj5581
    @ramyapushparaj5581 6 หลายเดือนก่อน +3

    இந்த பாடலை முதல் முறை கேட்டேன்... மிக அருமையான பாடல்.. மகிழ்ச்சி... பாடியதற்கு நன்றி...

  • @r.barathiraja.rajaram.439
    @r.barathiraja.rajaram.439 5 หลายเดือนก่อน +10

    வேல் வேல் முருகனுக்கு வெற்றி வேல் முருகனுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏 அரோகரா

  • @nilarajendran4342
    @nilarajendran4342 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @karthimaha5814
    @karthimaha5814 ปีที่แล้ว +5

    Om muruga potri.....om muruga potri...om muruga potri

  • @mayilalaganfoods
    @mayilalaganfoods 2 ปีที่แล้ว +2

    Vetri vel muruganku arograhra 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @user-ce7xz1si5g
    @user-ce7xz1si5g ปีที่แล้ว +1

    ஓம் முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் முருகா முருகா முருகா முருகா

  • @user-it5cx5ls2d
    @user-it5cx5ls2d 5 หลายเดือนก่อน +2

    Yellarum nalla irukkanum Murugaaa
    Endha oulagam nalla irukkanum Murugaaa

  • @mangaladevithangavel3023
    @mangaladevithangavel3023 2 ปีที่แล้ว +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 ปีที่แล้ว +3

    Om Sri Kantha Velava kadamba Subramanian swamia Murugaia Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @kumarvelvel9224
    @kumarvelvel9224 2 ปีที่แล้ว +4

    OM Sri Subramaniswamy Saranam Saranam Saranam OM Kanda Saranam Saranam Saranam OM Saravanaba

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham ปีที่แล้ว +4

    முருகா முருகா 🙏🙏

  • @nedunchelian9091
    @nedunchelian9091 3 หลายเดือนก่อน +2

    Om. Saravnabava. Om. Muruga. Vctri. Vel
    Muruga. Muruganuk. Arogara

  • @venugopalmanickkam7836
    @venugopalmanickkam7836 2 ปีที่แล้ว +6

    ஓம்முருகாஓம்முருகாஓம்

  • @sssuperinfo1826
    @sssuperinfo1826 ปีที่แล้ว +5

    ஸ்ரீ வெற்றி வேலவா 🙏🙏🙏

  • @arulsathya4436
    @arulsathya4436 2 ปีที่แล้ว +8

    ஓம் சரவண பவ 🙏

  • @srivel-xx4dc
    @srivel-xx4dc 6 วันที่ผ่านมา

    முருகா என் மகனுக்கு கண் ஆப்ரேசன் நல்லா நடக்கணும், கண் நல்லா தெரியணும் 🙏🙏🙏🙏

  • @GOWTHAMGOWTHAM-rz6uf
    @GOWTHAMGOWTHAM-rz6uf 2 ปีที่แล้ว +5

    ஓம் முருகஓம்

  • @dharshanam18
    @dharshanam18 14 วันที่ผ่านมา

    Om Saravan Bhava✨💫

  • @ramakrishnanvetri2352
    @ramakrishnanvetri2352 4 หลายเดือนก่อน

    ஓம் முருகா வேற்றிவேல் முருகா போற்றி போற்றி என் கஷ்டம் நீங்க வேண்டும் ஓம் முருகா வேற்றிவேல் முருகா அரோகரா அரோகரா அரோகரா

  • @Srinivasan-ng4cr
    @Srinivasan-ng4cr 4 หลายเดือนก่อน

    ஓம்முருகாவெற்றிவேல் முருகா போற்றி🙏❤️🍊🌻🌹🌺🙏❤️🍊🌻🌹🌺🙏❤️🍊🌻🌹🌺

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 ปีที่แล้ว +17

    முருகா முருகா செக்கச்சிவந்த வானத்தில் போல முருகனுடைய அருளால் இந்த விடிய காலத்தில் பொழுதிலே நல்ல அருளும் ஆற்றலும் இவர்களுடைய அருளும் எல்லா நலமும் பெற்று எல்லா உயிர்களும் எல்லாம் வாழ அருள் புரிவாயாக முருகா முருகா முருகா

    • @pvasantharamanraman7062
      @pvasantharamanraman7062 ปีที่แล้ว

      A

    • @user-du8bj4hy4w
      @user-du8bj4hy4w 8 หลายเดือนก่อน

      இனிய காலை வணக்கம் நண்பர்களே 🌹💛🥰

  • @ramamano4305
    @ramamano4305 3 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @hansaniwijesuriya5414
    @hansaniwijesuriya5414 2 ปีที่แล้ว +2

    Vaetri vael muruganukku arohara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌼🌷🌺🌻🌺🌻🌷🌼🌹

  • @4charithsivagurub.g90
    @4charithsivagurub.g90 2 ปีที่แล้ว +3

    Nices very nice no ads in between. Fully we enjoyed. Thank you so much. God bless you.

    • @rathyambigaipagan8250
      @rathyambigaipagan8250 2 ปีที่แล้ว

      வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

    • @rathyambigaipagan8250
      @rathyambigaipagan8250 2 ปีที่แล้ว

      ஈசன் மகனே ஒரு கை முகன் தம்பியே எல்லோரையும் காப்பாற்றுங்கள் ஐயனே

  • @user-pi6oy5ob5m
    @user-pi6oy5ob5m 4 หลายเดือนก่อน

    முருகா நான் வேலைக்கு செல்ல அருள் தாங்க சாமி ஓம் சரணம்🙏🙏🙏

  • @sumathibabu9629
    @sumathibabu9629 ปีที่แล้ว +1

    அரோஹரா அரோஹரா வெற்றிவேல் முருகனுக்கு அரோஹ ரா

  • @mokeneskijanu9426
    @mokeneskijanu9426 ปีที่แล้ว +1

    Arumai👍

  • @natpuwhatsappstatus8826
    @natpuwhatsappstatus8826 2 ปีที่แล้ว +2

    ஓம் சரவண பவ சன்முகா போற்றி போற்றி போற்றி ஓம் சரவண பவ

  • @ohmsai5413
    @ohmsai5413 ปีที่แล้ว +2

    அரோகரா முருகா🙏🙏🙏😭😭😭😭😭😭🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @CkkarthickCkkarthick
    @CkkarthickCkkarthick 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤

  • @chitrachidambaram2289
    @chitrachidambaram2289 ปีที่แล้ว +4

    ஓம் முருகா சரணம்🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @subramanians2170
    @subramanians2170 2 ปีที่แล้ว +3

    ஓம் முருகப்பெருமான் போற்றி

  • @meenulakshman
    @meenulakshman 3 ปีที่แล้ว +5

    Cover pic of Murugan is very nice . ..

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  3 ปีที่แล้ว

      Thank you sir.

    • @sellarkugathasan5966
      @sellarkugathasan5966 2 ปีที่แล้ว

      ஓம் முருகா சரவணபவனே சண்முகக்கடவுளே சடாச்சரகோனே சத்தியத்தின் தலைவனே சரணம் சரணம் சரணம்.

  • @narayananganesh7389
    @narayananganesh7389 ปีที่แล้ว +4

    ஓம் முருகா சரணம். ஓம் முருகா சரணம்.. ஓம் முருகா சரணம்... ஓம் முருகா சரணம்.... ஓம் முருகா சரணம்.... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு தங்கள் திருப்பாதம் பணிந்துக் கேட்கிறோம். ஓம். சரவண பவா.....

    • @sherinthaaj6260
      @sherinthaaj6260 ปีที่แล้ว

      Om saraavana pava om🙏🙏🙏🙏

  • @devipriya2376
    @devipriya2376 2 ปีที่แล้ว +5

    ஓம் கந்த போற்றி அனைவருக்கும் சகல செல்வமும் பெற வேண்டுகிறேன. ஓம் முருகா போற்றி.

  • @thanigavelthanigavel2940
    @thanigavelthanigavel2940 2 ปีที่แล้ว +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஆறுபடை முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @tharmaraj8684
    @tharmaraj8684 ปีที่แล้ว +5

    ஓம் சரவணபவ
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @arjuanpalaniyanarjuanpalan2151
    @arjuanpalaniyanarjuanpalan2151 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @rajaram-du9bb
    @rajaram-du9bb 3 หลายเดือนก่อน +3

    Muruga na 2024 la vao aga vendum om sarava bhavaya namaga

  • @vijayakumari8832
    @vijayakumari8832 4 หลายเดือนก่อน +1

    Om muruga potri potri , om Saravana bhava guhaa potri potri

  • @vanniyasingammythire729
    @vanniyasingammythire729 6 หลายเดือนก่อน +4

    ஓம் சரவண பவாய நமக 🙏🙏🙏

    • @SanjuSanju-dw2xm
      @SanjuSanju-dw2xm 6 หลายเดือนก่อน

      Ayya nenga than kappathanum thunga ma vara mattukuthu nenga than kappathanum

  • @elayanithivlogs115
    @elayanithivlogs115 2 ปีที่แล้ว +24

    தினமும் கேட்கும் கீதம் இது தான் எங்க வீட்ல... நோய் நீக்கும் பாடல்.. கவலை மறக்க வைக்கும் பாடல்... மன பாரத்தை மறக்க அடிக்கும்... இறைவனை கண் முன்னே கொண்டு வரும் பாடல்....

  • @devimuruganmalathi3600
    @devimuruganmalathi3600 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 super

  • @mathialagan254
    @mathialagan254 2 ปีที่แล้ว +2

    Super. Very very happy

  • @jayaramanmanoharhan5599
    @jayaramanmanoharhan5599 2 ปีที่แล้ว

    Arupadai murugan thunai. Vetrivel muruga. Vallakotai mugan thunai.

  • @malavaran7313
    @malavaran7313 2 ปีที่แล้ว +4

    Om murga
    Un arul veendum
    Un paktan 🇩🇰🔆🦚

  • @user-rv7fx4bl1g
    @user-rv7fx4bl1g 22 วันที่ผ่านมา

    முருகா எனக்கு வாழ்க்கையில் நிம்மதியே இல்லை ஐயா நீ எனக்கு துணையாக இருப்பா

  • @deepaanand-yo1xk
    @deepaanand-yo1xk หลายเดือนก่อน

    Muruga en annanuku seekiram thirumanam nadakanum muruga om muruga🙏

  • @bairavtheking_official
    @bairavtheking_official 29 วันที่ผ่านมา

    🙏ஓம்முருகா ஓம்முருகா🙏

  • @venugopaldevakrishnaraj6507
    @venugopaldevakrishnaraj6507 2 ปีที่แล้ว +4

    Om Muruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @thambithambi1168
    @thambithambi1168 2 ปีที่แล้ว +27

    அற்புதமான குரல்...ஓம் முருகா சரணம். .வாழ்த்துக்கள்...

  • @msundaram6835
    @msundaram6835 11 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா பபோற்றி கதிர்வேலா போற்றி செந்தில் ஆண்டவா போற்றி வேல்முருகாபோற்றி குமரா போற்றி என் மனஉலச்சலை நீக்கி நல்லதே நடக்க வேன்டுகிறேன் முருகா போற்றி போற்றி.

  • @mrnoobgamer3970
    @mrnoobgamer3970 2 ปีที่แล้ว +4

    Super🙏🙏 🌹🌹🌹🌷💐🌺🌸🌻🌼

  • @jayanthips1160
    @jayanthips1160 ปีที่แล้ว +36

    அப்பனே முருகா காப்பாற்று முதல் முறையாக இன்று தான் முருகன் சுப்ரபாதம் கேட்டேன் மிகவும் அருமை 💐💐👌❤

    • @GanesanGanesan-be6xw
      @GanesanGanesan-be6xw ปีที่แล้ว

      Gghh

    • @GanesanGanesan-be6xw
      @GanesanGanesan-be6xw ปีที่แล้ว

      Ganea

    • @GanesanGanesan-be6xw
      @GanesanGanesan-be6xw ปีที่แล้ว +2

      கனெச்ன்

    • @Kimtaehyung-dj1mt
      @Kimtaehyung-dj1mt ปีที่แล้ว

      Nanuthan

    • @rajarasendra8883
      @rajarasendra8883 6 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 1:21 😅😅😅😅😅 1:22 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 1:30 😅😅😅 1:32 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 1:46 😅😅 1:46 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 2:18 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 2:36 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 2:44 😅😅😅😅😅 2:46 😅😅😅😅 2:58 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 3:22 😅😅😅😅😅 3:25 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 3:29 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 3:35 😅😅😅😅😅😅😅 3:42 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 3:51 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 3:55 😅😅😅😅😅😅😅😅 3:56 😅😅😅😅 3:57 😅😅😅😅😅😅😅😅😅😅 3:59 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 4:13 😅😅😅😅😅😅😅😅😅😅😅 4:16 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 4:18 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 5:40 😅😅 5:48 5:50 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅0😅😅😅😅😅