முருகன் சுப்ரபாதம் | Murugan Suprabhatham with Lyrics Tamil | Murugan Songs | Vijay Musicals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Thiru Murugan Suprabhatham with Lyrics
    Album : Siragiri Velava
    Singer : Ragam Sisters
    Music : Sivapuranam D V Ramani
    Lyrics : P Senthilkumar
    Video : Kathiravan Krishnan
    Produced by Vijay Musicals
    #Murugansuprabhatam#Murugansong#VijayMusicals
    Lyrics :
    ஓம் ஆனந்த வெள்ளமாய் ஆதவன் கிரணங்கள் அருளைப் பொழிந்திடுமே
    வைகறை வேளையில் வடிவேலன் பொற்பாதம் அழைத்திடுமே
    கூவிடும் பூங்குயில் வண்ணமயில் முருகனின் புகழ் பாடுமே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    பொழுது புலர்ந்தது பொற்கோழி கூவிற்று செங்கதிர்வேலவனே
    சேவலும் மயிலுமுடைய சென்னிமலையானே தேவசேனாபதியே
    சக்திவேல் தாங்கிவரும் சரவணனே சதாசிவ பாலகனே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    ஆர்வமோடு அடியார் கந்தசஷ்டி கவசம் பக்தியோடு முழங்குகிறார்
    கூர்த்தரும் மலர்க்கண் பூத்து குணமுடன் எழுந்தருவாய்
    சீத்தரும் மறையோர் போற்றித் துதிக்கும் அம்பிகை பாலகனே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    சரவணபொய்கையின் கண்மணியே கடம்பனே கார்த்திகேயனே
    அன்னை அணைத்திட ஆறுமுகமான ஆதிபழனி ஆண்டவனே
    தேவர்களின் துயர்தனை நீக்கிய குகனே குமரவேலே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    நடுநாயகமூர்த்தியாய் அங்காரகனாய் அஷ்டகிரஹங்களும் உனைத்தொழவே
    நலம்தரும் நவகிரஹங்களும் உனைவலம்வர தரும் வரமே
    செவ்வாய் தோஷம் நீங்க சென்னிமலையும் அங்காரகன் பரிகாரஸ்தலமே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    மன்னனுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் நீக்கிய முதல்வனே முருகனே
    பதினாறு திருமூர்த்தங்களின் சாஹித்யமும் சென்னிமலையிலே
    வையகமும் வானகமும் வளர்ந்தோங்கிய மாமலையே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    கார்த்திகை பெண்கள் பாலூட்ட வளர்ந்தவனே கார்த்திகேயனே
    முருகனாய் வந்துதித்த மோஹனமே சக்திவேலனே
    சூரர்குலம் வேரறுக்க தோன்றிய குலவிளக்கே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    மனமுருக்கும் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றிய ஸ்தனமே
    கணப்பொழுதில் காத்திட வந்திடும் கருணைவடிவான குகனே
    மனமுருக்கும் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றிய ஸ்தனமே
    கணப்பொழுதில் காத்திட வந்திடும் கருணைவடிவான குகனே
    தினமுனைப் பணிந்து திருவருள் பெறபணிந்தோம் பாதமே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    குறுமணிக்கருள் செய்த குமரகுருபரனே குகனே சண்முகனே
    வரும் அடியார்க்கும் அருளும் குஞ்சரி வள்ளி மணவாளனே
    புண்ணாக்கு சித்தர்க்கு முக்தி தந்த சென்னிமலை ஆண்டவனே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    எல்லையிலா அழகுமிகும் அருணாச்சலன் மைந்தனே
    கருணையே வடிவமாய் காட்சி தந்திடும் சரவணபவனே
    அமிர்தவல்லி சுந்தரவல்லி போற்றிடும் மால்மருகனே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    க்ருதாயுகத்தில் மாலவன் பூஜித்த கனககிரியே சென்னிமலை
    ப்ரீத்தாயுகத்தில் திருமகள் போற்றிய மகுடகிரியே சென்னிமலை
    த்வாபரயுகத்தில் துர்கை வணங்கிய புஷ்பகிரியே சென்னிமலை
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    கலியுகத்தில் தேவேந்திரன் பூஜித்த சிரகிரியே சென்னிமலை
    ஞானப்பழம் வேண்டி ஞாலம் சுற்றியவனுக்கு நிவேத்தியம் அதிகாலை
    சனகாதி முனிவரெல்லாம் சந்ததம் போற்றிடும் சண்முகனே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    சிவனார் மனம்குளிர உபதேசம் செய்த சிங்காரவேலனே
    தித்திக்கும் தமிழ்த் தேனும் திருப்புகழ் தினைமாவும் பக்தியுடன்
    அனுதினமும் படியேறிப் பாடிப் பாதம் பணிந்தோமே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    அனுபூதி அலங்காரம் அந்தாதி தந்த அருணகிரிக்கு அருளியவா
    கந்தசஷ்டி கவசம் தேவராயன் தந்தது உன் கருணையல்லவா
    அனுபூதி அலங்காரம் அந்தாதி தந்த அருணகிரிக்கு அருளியவா
    கந்தசஷ்டி கவசம் தேவராயன் தந்தது உன் கருணையல்லவா
    பன்னிருத் தோளழகா பங்கஜ மலைப்பாதா கோமளத்திருமுருகா
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    பழனியம்பதிக்கு இடும்பனுக்கு வழிகாட்டிய சென்னிமலை முருகனே
    வேங்கை மரமாக நின்று லங்கை வள்ளியை மணந்த மணவாளனே
    வேங்கை ரதமேறி வேண்டிய வரம் தரும் கண் கண்ட தெய்வமே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு படிக்காசு தந்தான் மலையே
    சீர்வளரும் சென்னிமலை மேவிய செந்தமிழ்வாசா
    பாருலகத்தில் அடியவர்த் துதித்திடும் சிரகிரி வேலவா
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    உலகமே வியந்திட மாடுகள் பூட்டிய வண்டி மலையேறிய அதிசயம்
    திருமஞ்சனத் தீர்த்தம் காளிகள் படியேறி தினம் கொணரும் அற்புதம்
    உலகமே வியந்திட மாடுகள் பூட்டிய வண்டி மலையேறிய அதிசயம்
    திருமஞ்சனத் தீர்த்தம் காளிகள் படியேறி தினம் கொணரும் அற்புதம்
    நல்லது நடந்திட உன் அருள்வேண்டி சிரசுப்பூ உத்தரவு வழக்கம்
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    விசாகப்பெருமானின் அரும் விலாசம் சென்னிமலையே
    ஏகன் அநேகன் சண்முகனே யோகங்கள் தந்திடும் குகனே
    கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவந்திடும் குமரகுருபரனே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா

ความคิดเห็น • 726

  • @deatevilgamer4761
    @deatevilgamer4761 2 หลายเดือนก่อน +3

    தினம் தினம் இந்த படலை கெட்பொருக்கு நல்லதே நடக்கும் ❤ ஆறு முகம் அறுளிடும் அனுதினமும் ஏறு முகம் ❤ கருணை கடலை கந்தா போற்றி❤🎉 ஆறுமுக காந்த போற்றி ❤🎉

  • @mumbaikaran6183
    @mumbaikaran6183 6 หลายเดือนก่อน +8

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia 3 ปีที่แล้ว +21

    அருமை... சென்னிமலையில் பெருமை... எங்கள் சிரகிரி வேலவனே இறங்கி வருவார்... அருமையான வரிகள்.... கேட்கக்கேட்க இனிமை... கண்கள் ஊற்றாகும்,பக்தியின் திளைப்பில்... தமிழின் பெருமைக்கு மேலும் ஒரு அழகான பாடல்...

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, இந்த பாடல் உங்களுக்கு பிடித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

    • @pragalen_0268
      @pragalen_0268 2 ปีที่แล้ว

      Pp

    • @srijas4417
      @srijas4417 ปีที่แล้ว

      ​@@vijaymusicalsdevotionalsongs ll look mool look

    • @selvasparrow9221
      @selvasparrow9221 4 หลายเดือนก่อน

      நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே... 🙏

    • @HariSwamy-po5rt
      @HariSwamy-po5rt 3 หลายเดือนก่อน

      16:20

  • @pavithrababu1149
    @pavithrababu1149 3 ปีที่แล้ว +3

    கந்தா கடம்ப திரு முருகையா சிவகார்த்திகேயா மால்மருகா🪔🎶🎵😍🙏🙏🙏🙏🙏நன்றி சகோதரி 🙏💐

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +3

    சக்திகணபதிதுணை தம்பிஆறுபடைக்குமரன் போற்றிவள்ளியின் காதலன் போற்றி
    வாழ்கநலமோடு பல்லாண்டுகாலம் வாழ்க வையகம் 🌹🌹🌹Canada Toronto 🇨🇦

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +2

    சக்திகணபதிதுணை தம்பிவடிவேலன் போற்றி சிவசுப்ரமணியனே போற்றி
    என்னசகோதரிகள் சுகமாயிருக்கிறீங்களா வாழ்கபல்லாண்டுகாலம் வாழ்க
    நலமோடுவாழ்க 🌺🌺🌺Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🌺❤️🌺🌹❤️🌹

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +8

    சக்திகணபதி துணை தம்பி வடிவேலன் போற்றி இன்று தைப்பூசம் காணும்
    தேவசேனாபதியே போற்றி ஆறுபடைக்குமரன் போற்றி சகோதரிகள் வாழ்க
    நலமோடு பல்லாண்டு காலம்வாழ்க 🌹❤️🌹Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🍎

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 8 หลายเดือนก่อน +9

    இன்று தைப்பூசம் 🙏🌺ஓம் ஶ்ரீ சரவணபவ நாமோ 🙏🌺நம 🙏🌺ஓம் 🙏🌺
    அன்பு இனிய சகோதரிகளுக்கு இனிய தைப்பூச வாழ்த்துக்கள் 🙏🌹🌹🙏🌹
    வாழ்க பல்லாண்டு காலம் நலமோடு வாழ்க வையகம்🍁🇨🇦🍁🇨🇦🍁🇨🇦

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +2

    சக்திகணபதிதுணை தம்பிசண்முகவேல் போற்றி வள்ளிமலை முருகா
    போற்றி சென்னிமலை முருகா போற்றி🌹🌹🌹 மிக்கநன்றி வணக்கம்
    சகோதரிகள் இருவரும் வாழ்கபல்லாண்டுஉங்கள் குடும்பத்தொடு🌹🌹🌹
    சந்தோசமாக நலமோடு வளமோடு நோயின்றி வாழ என்பெருமான் செந்தில்
    நாதனை பிராத்திக்கிறேன் ❤️❤️❤️Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🌺🌺🌺

  • @pavithrapavi7212
    @pavithrapavi7212 ปีที่แล้ว +57

    இந்தப் பாடல் கேட்கும் போதே மனதுக்கு சந்தோசமா இருக்கு ஆனந்தமா இருக்கு முருகனைப் போற்றுங்கள் முருகனை வணங்குங்கள் 🙏🙏🙏

    • @shanmugaselvi7774
      @shanmugaselvi7774 9 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @PusparajaPusparaja-mh4vt
      @PusparajaPusparaja-mh4vt 2 หลายเดือนก่อน

      Ok

  • @MeeraKrishna123
    @MeeraKrishna123 ปีที่แล้ว +3

    விழிகள் ஆறு கொண்டவனே!!!....💖
    எனை மறந்தேன் உன்னை காண்கையிலே!!!....💞

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +4

    சக்திகணபதிதுணை தம்பி ஆறுபடைக்குமரன் போற்றி வள்ளிமணவாளனுக்கு அரகரோகரா
    சகோதரிகள் இருவரும் உங்கள் குடும்த்துடன் பல்லாண்டுகாலம் வாழ்க வளமுடன் சிரும்
    சிறப்புடன் வாழ்த்தி திருச்செந்துர் வடிவேலனை பிராத்திக்கிறேன் உங்கள் அன்பும் பாசமும்
    நிறைந்த சகோதரன் நன்றிகள் பலகோடி வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌺🌺🌺

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +2

    சக்திகணபதிதுணை தம்பிசெந்தில்நாதன் போற்றி பன்னிருகரத்தானே போற்றி
    சகோதரிகள் இருவரும் வாழ்க பல்லாண்டு காலம் நலமோடுவாழ்க வையகம் ❤️
    சக்திவேலே போற்றி 🌹❤️🌹Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🌷❤️🌷👍👍👍

  • @SelvaRaj-zk9rf
    @SelvaRaj-zk9rf 4 หลายเดือนก่อน +1

    சென்னிமலை ஆண்டவனின் புகழ் உலகெங்கும் ஓங்குக.... பாடியவர்கள் பாட்டின் விதம் அருமை

    • @SelvaRaj-zk9rf
      @SelvaRaj-zk9rf 4 หลายเดือนก่อน

      பாட்டின் விதம் அருமை பாடியதற்கு நன்றிகள் கோடி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +2

    ஓம் அனந்தவெள்ளமாய் ஆதவன் கிரணங்கள் அருளை பொழிந்திடுமே👍👍👍
    சகோதரகள் வாழ்கநலமோடு வளமோடு வாழ்கபல்லாண்டு காலம் வாழ்க வையகம்
    உண்மையில் இந்த முருகனின் சுப்ரபாதம் கேட்பதற்கு எல்லாருக்கும் கொடுப்பனவு
    வேண்டும் கேக்க கேக்க சலிக்கமலிருக்கும் உங்கள் குரல் இனிமையிலும் இனிமை
    வாழ்ததுக்கள் பலகோடி🌹🌷🌹Canada Toronto 👍👍👍🌺🌺🌺😡😡😡

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +2

    சக்திகணபதிதுணை தம்பிகந்தவடிவேலு போற்றி ஓம் ஓம் வேல்முருகா
    ஓம்குறுநாதா வெற்றிவேல்முருகா சரணம் சரணம் வேல்முருகா 🌹🌹🌹
    நன்றிகள் கோடி கோடி சகோதரிகளுக்கு வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு
    காலம் எல்லாநன்மைகளுடனும் நோயின்றி வளமோடு நலமோடு வாழ்கவையகம்
    வள்ளியின் காதலனுக்கு அரகரோகரா🌹🌹🌹🌺🌺🌺❤️❤️❤️👍👍👍
    Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🌻🌻🌻😡😡😡

  • @ChitraP-x2b
    @ChitraP-x2b 2 หลายเดือนก่อน

    Lyrics கொடுத்ததற்கு நன்றி சகோதரிகளே. மிக இனிமையான குரல்.

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +6

    மிக்கநன்றி சகோதரிகள்வாஇழ்க பல்லாண்டு வாழ்க நலமோடு 🌺🌺🌺

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +2

    சக்திகணபதிதுணை வேலும் மயிலும்துணை வேல்முருகாபோற்றிபோற்றி. நன்றிவணக்கம். Canada 🇨🇦 Toronto

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 ปีที่แล้ว +3

    நலம்தரும் நவகிரஹங்களும் உனைவலம்வர தரும் வரமே
    செவ்வாய் தோஷம் நீங்க சென்னிமலையும் அங்காரகன் பரிகாரஸ்தலமே

    • @softcell3103
      @softcell3103 2 ปีที่แล้ว

      108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : th-cam.com/video/QzG3x5WT3PQ/w-d-xo.html

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +2

    மிக்க மிக்கநன்றிகள் உங்கள் சேவைக்கு நீங்கள் இருவரும் பல்லாண்டு பல்லாண்டு
    காலம்வளமோடு வாழ்கவாழ்க என திருச்செந்துர் முருகனை பிராத்திக்கிறேன் வாழ்க
    நலமோடு வாழ்க வெற்றிவேல்முருகனுக்கு அரகரோகரா🌹🌹🌹🌷🌷🌷🌺🌺🌺

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +7

    என் இனிய சகோதரிகளுக்கு இனிய அன்புகலந்த வணக்கம் வாழ்கபல்லாண்டு
    நலமோடுவாழ்க 🌹🌹🌹வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🌹🌹🌹

    • @Heartiestfel
      @Heartiestfel 2 ปีที่แล้ว

      th-cam.com/video/a_SxwWpN5g0/w-d-xo.html
      Sivaperuman sthuthi சொன்னாள் பலன் கிடைக்கும் amma ❤️ lovers only view this video .....

  • @banumathi1282
    @banumathi1282 6 หลายเดือนก่อน +13

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤😢🪔🙏💐💐💐

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +2

    சக்திகணபதிதுணை தம்பிஆறுமுகன் போற்றி அன்பு சகோதரிக்கு வணக்கம் வாழ்க
    பல்லாண்டுகாலம் உங்கள் பணிகள்மேலும்தொடரவேண்டும் முருகனை பிராத்திக்கிறேன்
    நன்றிகள் பலகோடி வாழ்த்துக்கள் 😡😡😡🌷🌷🌷🌹🌹🌹❤️❤️❤️🌺🌺🌺

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +5

    சக்திகணபதி துணை தம்பி சுப்ரமணியன் போற்றி வள்ளியின் காதலனே போற்றி
    சகோதரிகள் நலமோடு வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமோடு வாழ்க புன்கை
    சிரிப்போடு இருவரும் வாழ்க வையகம் 🌺🌺🌺Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦❤️

  • @MeenaMeena-lo5uh
    @MeenaMeena-lo5uh ปีที่แล้ว +9

    கவலையில் இருக்கும் போது இந்த பாடல் கேட்டால் மனநிம்மதி கிடைக்கிறது ஓம் முருகா போற்றி 🙏🙏

  • @narumugaicreationstamil
    @narumugaicreationstamil ปีที่แล้ว +12

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா சரணம் 🙏🙏🙏🙏

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 ปีที่แล้ว +2

      கி ரங்கநாதன் (ரகு)
      வேல் வேல் முருகா வேற்றி வேல் முருகா சரண‌ம்

    • @arunachalamramasamy2042
      @arunachalamramasamy2042 ปีที่แล้ว +1

      Very good. Song thanks our. Sisders

    • @janakibalasubramanian7978
      @janakibalasubramanian7978 7 หลายเดือนก่อน

      Very fabulous voice and lyrics. Om saravanabava

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +17

    சக்திகணபதிதுணை தம்பி வடிவேலன் போற்றி பன்னிருகரத்தானே போற்றி 🌹🌹🌹
    சகோதரிகள் வாழ்கபல்லாண்டு காலம் வாழ்க வையகம் 🌺🌺🌺Canada Toronto 🇨🇦

  • @sivat3246
    @sivat3246 3 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி
    ஓம் சரவண பவ ஓம்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா போற்றி போற்றி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +1

    சக்திகணபதிதுணை தம்பிகந்தவடிவேலுபோற்றி வள்ளியின் காதலனே போற்றி
    சகோதரிகள்வணக்கம் எப்படி சுகம் வாழ்க நலமோடு வாழ்க 🌹🌹🌹

  • @selvamdevakumaran9081
    @selvamdevakumaran9081 6 หลายเดือนก่อน +2

    தினமும் காலையில் இந்த பாட்டு கேட்பேன் அருமையான பாடல்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +2

    சக்திகணபதிதுணை தம்பிஆறுமுகன் போற்றி இன்றுமாகலட்சுமி தாய் புசைஅரம்பம்
    முத்தேவிகளை எல்லோரும் போற்றி வணங்குவோம் மிக்கநன்றியுடன் வணக்கம்
    சகோதரிகள் வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன் நலமுடன் சிரும்சிறப்புடன்உங்கள்
    இருவருடைய குடும்பத்தையும் வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டுகாலம் 🌹🌹🌹

  • @rajamsakthi4222
    @rajamsakthi4222 5 หลายเดือนก่อน +61

    அதிகாலை வேளையில் முருகனின் இந்த பாடல் கேட்டால் தான் எனக்கெல்லாம் உற்காசம் வரும் நம்பிக்கையுடன் அன்றாட வேலைகளை தொடங்க முடியும்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +2

    மிக்கநன்றிகள் வாழ்க பல்லாண்டு காலம் சகோதரிகள் இருவரும்🌹🌹🌹
    Thank you very much you have a great day 🌷🌷🌷Good Luck 🌺🌺🌺
    வெற்றிவேல்முருகனுக்கு அரகரோகரா செந்தில்நாதனுக்கு அரகரோகரா ❤️❤️❤️

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

    • @ishvara6828
      @ishvara6828 3 ปีที่แล้ว

      @@vijaymusicalsdevotionalsongs
      Could you send the lyrics, to my email
      Djokoosusiloo51@gmail.com
      Thx

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +1

    மிக்கநன்றி வணக்கம் வெற்றிவேல்முருகனுக்கு அரகரோகரா 😡😡😡🌷🌷🌷❤️❤️❤️🌺🌺🌺

  • @kishorecreative248
    @kishorecreative248 4 ปีที่แล้ว +1

    சூப்பர் இந்த பாடல் எனக்கு பிடித்திருக்கிறது 👌👌

  • @kavithavijayanand694
    @kavithavijayanand694 3 ปีที่แล้ว +4

    Really very very nice.thank u

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +1

    மிக்கநன்றிகள் சகோதரிகள் உங்கள் ஆண்மீக தொண்டுக்கு நன்றிகள் 😡😡😡🌺🌺🌺
    😔😔😔🌷🌷🌷🐤🐤🐤🌹🌹🌹☺️☺️☺️🌸🌸🌸

  • @manikkamartist8478
    @manikkamartist8478 3 ปีที่แล้ว +3

    நம்பியவர்க்கு முருகன் துணை இருப்பார்.

  • @kalaidhanasekaran85
    @kalaidhanasekaran85 2 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி, உன்னைத்தான் நம்பி இருக்கிறன் முருகா 😢

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว

    மன்னிக்கவும் சின்ன எழுத்துபிழை தீபாவளிநல்வாழ்த்துகள்🌺🌺🌺

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +1

    மிக்கநன்றிவணக்கம் சகோதரிகளுக்கு இனிய தீபாவளிநல்லவாழ்ததுக்கள்
    நீங்களும்உங்கள் குடும்பத்தினுடன் சேர்நது கொண்டாவும் இருகுடும்பங்களும்
    வாழ்கபல்லாண்டுகாலம் நலமோடு வாழ்க வையகம் வெற்றிவேல்முருகனுக்கு அரகரோகரா
    வள்ளிமணவாளனுக்கு அரகரோகரா 🌹🌹🌹Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto 🌺🌺🌺

  • @muthukrishnannatarajan1971
    @muthukrishnannatarajan1971 3 ปีที่แล้ว +9

    பக்தி மனம் கமழும் சிறந்த பதிவு ஓம் முருகா போற்றி போற்றி

    • @Heartiestfel
      @Heartiestfel 2 ปีที่แล้ว

      th-cam.com/video/a_SxwWpN5g0/w-d-xo.html
      Sivaperuman sthuthi சொன்னாள் பலன் கிடைக்கும் amma ❤️ lovers only view this video ..

    • @nallaaarasu2117
      @nallaaarasu2117 2 ปีที่แล้ว

      ❤️

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +1

    மிக்கநன்றிகள் சகோதரிகளுக்கு வாழ்க பல்லாண்டு காலம் வளமோடு நலமுடன்
    வாழ்க திருச்செந்துர் விசாகப்பெருமான் அருள் செய்யும் 🌹🌹🌹🌺🌺🌺

  • @duraidurairaj7258
    @duraidurairaj7258 2 ปีที่แล้ว +2

    ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி

    • @Heartiestfel
      @Heartiestfel 2 ปีที่แล้ว

      th-cam.com/video/a_SxwWpN5g0/w-d-xo.html
      Sivaperuman sthuthi சொன்னாள் பலன் கிடைக்கும் amma ❤️ lovers only view this video ..

  • @DeviDevi-hp4yt
    @DeviDevi-hp4yt ปีที่แล้ว +3

    அப்பா முருகா துனையப்பா 👏👏👏👏👏👏👏👏👏

  • @krsmani406
    @krsmani406 ปีที่แล้ว +1

    அருமையான ராகத்தில் அருமையான இசையில் அருமையான பாடல் வரிகளில் தமிழ் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு சுப்ரபாதம் வடித்தமைத்த எல்லோருக்கும் தமிழக தேசிய விவசாயிகள் சங்கம் சார்பாக நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +29

    மிக்கநன்றிகள் வணக்கத்துடன் சகோதரகள் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க 🌹🌹🌹

    • @thangavelparamasivam1854
      @thangavelparamasivam1854 2 ปีที่แล้ว +3

      தங்கள் பக்தி சித்தாந்த பாடல்(பக்தி)தொடர வாழ்த்துக்கள்.

    • @lakshminarayananrockz312
      @lakshminarayananrockz312 2 ปีที่แล้ว

      😎三十岁#s's's's's's's's's's's's's's's's's's's's's'q

  • @sellarkugathasan5966
    @sellarkugathasan5966 2 ปีที่แล้ว +4

    அருமை.ஓம் முருகா சரணம் ஐயா.

    • @softcell3103
      @softcell3103 2 ปีที่แล้ว

      108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : th-cam.com/video/QzG3x5WT3PQ/w-d-xo.html

  • @aravind8599
    @aravind8599 3 ปีที่แล้ว +15

    கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்:)

  • @aravind8599
    @aravind8599 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன், வாழ்க வையகம், முருகன் துணை

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +1

    சக்திகணபதிதுணை தம்பிவெற்றிவேல்முருகன் போற்றி ஆறுபடைக்குமரன்போற்றி
    சிவசக்திகுமரன் போற்றி 🌹🌹🌹 வாழ்கநலமோடு வளமோடு பல்லாண்டுகாலம் வாழ்க
    Hi சகோதரிகள் எப்படி சுகம் உங்கள் குடும்பதிற்கு திருச்செந்துர் செந்துல்நாதன்
    துணைபுரிவார் 🌺🌺🌺Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦❤️❤️❤️

    • @chandransinnathurai7216
      @chandransinnathurai7216 3 ปีที่แล้ว

      மன்னிக்கவும் செந்தில்நாதன் துணைபுரிவார் 🌷🌷🌷

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว

    மிக்கநன்றி வணக்கம் சகோதரிகளுக்கு என் இனியபொங்கல் நல்வாழ்த்துக்கள்
    வாழ்கநலமோடு பல்லாண்டுகாலம் வாழ்க எல்லாநல்லசிகளுடனும் வாழ்க 🌺🌺🌺
    Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦👍👍👍😡😡😡😍😍😍

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +7

    சக்திகணபதிதுணை தம்பி வள்ளியின் காதலன் போற்றி பன்னிருகரத்தானே போற்றி
    சகோதரிகள் வாழ்கபல்லாண்டுகாலம் வாழ்கவையகம் 🌺🌷🌺

    • @Heartiestfel
      @Heartiestfel 2 ปีที่แล้ว

      th-cam.com/video/a_SxwWpN5g0/w-d-xo.html
      Sivaperuman sthuthi சொன்னாள் பலன் கிடைக்கும் amma ❤️ lovers only view this video...

    • @satyanathankrishnaswamy9014
      @satyanathankrishnaswamy9014 2 ปีที่แล้ว

      Om Vetrivel Muruganuku Arogara

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว

    சக்திகணபதிதுணை விசாகப்பெருமானுக்கு அரகரோகரா வள்ளிமணவாழணுக்கு அரகரோகரா ஆறுமுகப்பெருமாணு அரகரோகரா
    😡😡😡😕😕😕😍😍😍❤️❤️❤️Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว

    மிக்கநன்றி வணக்கம் மங்கள சகோதரிகளுக்கு மங்களம் பெருக 🌹🌹🌹
    😡😡😡🌺🌺🌺🐤🐤🐤😶😶😶🌸🌸🌸Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦

  • @aravinthank5524
    @aravinthank5524 4 ปีที่แล้ว +60

    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம்சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ

    • @karthikarthika6206
      @karthikarthika6206 4 ปีที่แล้ว +1

      இதையும் சற்று கேளுங்கள்
      th-cam.com/video/VByLJgiZv6Y/w-d-xo.html

    • @ramaiyang7487
      @ramaiyang7487 3 ปีที่แล้ว

      @@karthikarthika6206 a nu by

    • @ramaiyang7487
      @ramaiyang7487 3 ปีที่แล้ว

      😁🙄

    • @Heartiestfel
      @Heartiestfel 2 ปีที่แล้ว

      th-cam.com/video/a_SxwWpN5g0/w-d-xo.html
      Sivaperuman sthuthi சொன்னாள் பலன் கிடைக்கும் amma ❤️ lovers only view this video ..

  • @chithravelchithravel3528
    @chithravelchithravel3528 7 หลายเดือนก่อน

    ஓம் முருகா உன் திருவடிகள் சரணம் கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுங்கள் அப்பனே.... ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம்...

  • @rithikarithi3793
    @rithikarithi3793 4 ปีที่แล้ว +4

    Noo words....kandha kadanba lines la romba nice....kothaiyar iruvarum malaimeal irukka...muruganum ezhilai koluvirukka....lovely lines.....om muruga!!!!!

  • @panchabakesanarul9460
    @panchabakesanarul9460 2 ปีที่แล้ว +1

    Migavum arumai.....Sandhosam by Arul Ragavan

  • @dhanaletchumyrose4168
    @dhanaletchumyrose4168 5 หลายเดือนก่อน +1

    iniya putthandu nal vaaltukkal🥰

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +1

    மிக்கநன்றிகள்சகோதரிகளுக்கு பலகோடி கணபதி முருகன் துணை 😡😡😡
    🌺🌺🌺🐤🐤🐤🌹🌹🌹😡😡😡☹️☹️☹️Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +1

    சக்திகணபதிதுணை தம்பிஆறுபடைக்குமரன் போற்றி சரவணன் போற்றி
    சகோதரிகள் வாழ்கபல்லாண்டுகாலம் வாழ்கநலமோடு வாழ்க வையகம்
    மிக்கநன்றிகள் 🌺🌹🌺🌸🌷🌸👍👍👍

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +1

    சக்திகணபதிதுணை சிவசக்திகுமரன் போற்றி மங்கள சகோதரிகளுக்கு மிக்க மிக்க
    நன்றிகள் பலநூறு ந்தன் துணைஎப்பவும்உங்களுக்கு உண்டு😡😡😡🌹🌹🌹
    🐤🐤🐤🌺🌺🌺😊😊😊Canada Toronto Thankyou 🇨🇦🇨🇦🇨🇦❤️❤️❤️

  • @PakiyarajRohithPakiyaraiRohith
    @PakiyarajRohithPakiyaraiRohith 23 วันที่ผ่านมา +1

    🦚🐓 ஓம் சரவண பவ 🐓🦚

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +3

    மிக்கநன்றியுடன் வணக்கம் சகோதரிகள்வாழ்க பல்லாண்டு காலம்வளமுடன் வாழ்க🌺🌺🌺

    • @anbuselvananbu6140
      @anbuselvananbu6140 3 ปีที่แล้ว

      00000000000000000000000000000000000000000000000

    • @anbuselvananbu6140
      @anbuselvananbu6140 3 ปีที่แล้ว

      000000000000000000000000000000000000000000000000000000000000000000

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว

    சக்திகணபதிதுணை வேலும் மயிலும் துணை வெற்றிவேல்முருகா போற்றிபோற்றி நன்றிவணக்கம் Canada Toronto

  • @thangamvelu3035
    @thangamvelu3035 3 ปีที่แล้ว +6

    ஓம் முருகா சரணம் ஓம் முருகா போற்றி ஓம் சக்தி வேலா

    • @softcell3103
      @softcell3103 2 ปีที่แล้ว

      108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : th-cam.com/video/QzG3x5WT3PQ/w-d-xo.html

  • @patmavathyapmurugiah9553
    @patmavathyapmurugiah9553 2 หลายเดือนก่อน

    OM MURUGA OM MURUGA OM MURUGA OM MURUGA OM MURUGA OM MURUGA OM MURUGA OM MURUGA OM MURUGA OM MURUGA OM MURUGA OM MURUGA.

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว

    சக்திகணபதி துணை திருச்செந்தூர்முருகா போற்றி போற்றி மிக்க மிக்க மிக்க நன்றி வணக்கம்Canada 🇨🇦🇨🇦🇨🇦😍😍😍❤️❤️❤️Toronto

  • @trmmuruganmaragatham3357
    @trmmuruganmaragatham3357 3 ปีที่แล้ว +3

    ஓம்தமிழ்கடவுல்
    முருகப்பேரும்மால்
    தமிழ்ல்பதிவுசெங்கல்
    எல்லூரும்அருள்
    புரிவார🙏🙏🙏🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +2

    துர்ககா மஹகணபதிபோற்றி துர்ககா சிவசுப்ரமணியன் போற்றி🌹🌹🌹
    வேலுண்டுவினையில்லை மயிலுண்டு பயமில்லை குகன்உண்டுகுறைவுல்லை
    மனமே கந்தன் உண்டு கவலையில்லை மனமே🌺🌺🌺
    சகோதரிகள் நலமோடுவாழ்கபல்லாண்டுகாலம்வாழ்க 🌹🌹🌹

  • @ChandraRamachandran-k1r
    @ChandraRamachandran-k1r 4 หลายเดือนก่อน

    Vetri vel Muruganukku Arogara.
    Kandha,Kadamba,Kadhirvela,
    Karthigeya ,Saravana Potri Potri.

  • @manonmanignananothi4974
    @manonmanignananothi4974 3 ปีที่แล้ว +4

    மிக அருமை

  • @sannamalai1257
    @sannamalai1257 3 ปีที่แล้ว

    அருமை ஜி 🙏🙏🙏🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳

  • @PazhaniPpazhan
    @PazhaniPpazhan 6 หลายเดือนก่อน

    அருமை அருமை சரணம் சரணம் சரவணபவ ஓம்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว

    சக்திகணபதி துணை சிவசக்திமுருகன் போற்றி மிக்க நன்றி சகோதகள் உங்கள் சேவைக்கு முருகன்
    உங்களுடனே துணையிருப்பார் நன்றிகள் ❤️💚💜💙💛💕💕💕❣️❣️❣️😡😡😡😍😍😍⭐️⭐️⭐️
    Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦

    • @chandransinnathurai7216
      @chandransinnathurai7216 4 ปีที่แล้ว

      சகோதரிகளுக்கு மிக்க நன்றி வணக்கம் ❤️❤️❤️💛💛💛☹️☹️☹️

  • @narensha6701
    @narensha6701 29 วันที่ผ่านมา

    Om muruga thunai 🎊🎊🎊

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +2

    மிக்கநன்றிகள் சகோதரிகளுக்கு வாழ்கபல்லாண்டு காலம் வளமுடன் 🌹🌹🌹

  • @tamilpraba805
    @tamilpraba805 4 ปีที่แล้ว +14

    அருமையான ‌பாடல்‌‌ பதிவுகளை தந்தமைக்கு வாழ்த்துக்கள் ஓம் முருகா

    • @karthikarthika6206
      @karthikarthika6206 4 ปีที่แล้ว

      இதையும் சற்று கேளுங்கள்
      th-cam.com/video/VByLJgiZv6Y/w-d-xo.html

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +3

    மிக்கநன்றி வணக்கம் சகோதரிகள் நலமோடு வாழ்க வெற்றிவேல்முருகனுக்கு
    அரகரோகரா வள்ளிதேவானை மணவாளானுக்கு அரகரோகரா🌹🌹🌹🌷🌷🌷

    • @Heartiestfel
      @Heartiestfel 2 ปีที่แล้ว

      th-cam.com/video/a_SxwWpN5g0/w-d-xo.html
      Sivaperuman sthuthi சொன்னாள் பலன் கிடைக்கும் amma ❤️ lovers only view this video ...

  • @selvarajuraja8367
    @selvarajuraja8367 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றிகள் கோடி கோடி அய்யா....

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว

    சக்திகணபதிதிணை தம்பி ஆறுபடைக்குமரன் போற்றி வள்ளி தெய்வனை மணவாளனுக்கு
    அரகரோகரா சகோதரிகள் வாழ்க பல்லாண்டு பதினாறும் பெற்று உங்கள் குடும்பத்தொடு
    நீண்டாஆயுள்லுடன் வளமோடு நலம்பெற்று வாழ்க வையகம் வெற்றிவேல்முருகனுக்கு
    அரகரோகரா செந்துல்நாதனுக்கு அரகரோகரா 🌹🌹🌹Canada 😒🇨🇦🇨🇦🇨🇦Toronto

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 ปีที่แล้ว +4

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா.

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว

    நன்றிவணக்கம். வேலும் மயிலும் துணை செந்தில்முருகாபோற்றிபோற்றி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว

    மிக்கநன்றி வணக்கம் ஆணைமுகனே போற்றி ஆறுமுகனே போற்றி 🌹🌹🌹
    பன்னிருகரத்தானே போற்றி ஈராருபவழக்கண்ஙகளே போற்றி🌺🌺🌺

  • @kiruthikavenu6915
    @kiruthikavenu6915 2 ปีที่แล้ว +45

    சென்னிமலை முருகனின் சுப்ரபாதம் கேட்பதற்கு அமிர்தமாக இருந்தது சகோதரிகளே..வாழ்க நீவீர் பல்லாண்டு....

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 ปีที่แล้ว +2

      🙏🙏

    • @rameshrajesh7743
      @rameshrajesh7743 ปีที่แล้ว

      ❤❤❤

    • @amirtharajraj8172
      @amirtharajraj8172 ปีที่แล้ว

      🎉

    • @abirami1148
      @abirami1148 ปีที่แล้ว

      😊😊😊😊xxxxx/xx/xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx😊😊xxxxxx/xxxxxxxxx/xx//xx/x/xxxxxxxxxxxxxxxxxx/xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx😊xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx/x

    • @abirami1148
      @abirami1148 ปีที่แล้ว

      Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx/xxxx😊😊😊xxxxxxxxxxxxxxxxxxxxxx😊xxxxxxxxx😊xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx😊xxxxxxx😊xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx😊😊😊

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 ปีที่แล้ว

    மிகவும் நன்று நன்றி. வாழ்த்துக்கள்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว

    சக்திகணபதிதுணை வேலும் மயிலும்துணை வெற்றிவேல்போற்றிபோற்றி நன்றிவணக்கம். Canada Toronto

  • @ChandraRamachandran-k1r
    @ChandraRamachandran-k1r 4 หลายเดือนก่อน

    Om Vetri vel Muruganukku Arogara .❤😂😢

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว

    மிக்கநன்றி வணக்கம் சகோதரிகளுக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா
    வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம்😡😡😡🌷🌷🌷❤️❤️❤️🌺🌺🌺🌸🌸🌸
    Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto 🌹🌹🌹

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +5

    சக்திகணபதிதுணை தம்பிகந்தவடிவேலன் போற்றி சகோதரிகள் வாழ்கநலமோடு வாழ்கவையகம்
    ஆறுபடைக்குமரன்போற்றி 🌹❤️🌹Canada Toronto 🌷🌷🌷

  • @periananperianan1688
    @periananperianan1688 3 ปีที่แล้ว

    நம்ம வடிவேல் முருகனுக்கு அரோகரா

  • @bhaskaranvk627
    @bhaskaranvk627 2 ปีที่แล้ว +1

    🙏ஓம் சரவணபவ 🙏வெற்றி வேல் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏💐🌺🌹🙏🙏🙏

  • @bhuvijanai6798
    @bhuvijanai6798 3 ปีที่แล้ว

    Vaalga pallandu sisters om saravana pavaa om muruga potri..

  • @anburajganesan1207
    @anburajganesan1207 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻♥️♥️♥️♥️♥️♥️♥️🤝

  • @pulikutty9150
    @pulikutty9150 4 ปีที่แล้ว +3

    அருமை அருமை

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +1

    சக்திகபணதிதுணை திருச்செந்தூர்முருகா போற்றிபோற்றி. குருபாகவன் தரதேவியம்மா போற்றிபோற்றி நன்றி வணக்கம் 😕😊☺️😕😶☹️😏😗
    😍😍😍😍 ❤️❤️❤️

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +6

    Thank you very much you have a great day 🌹🌹🌹God Bless you and your family 🌺🌺🌺

  • @thamizhinbam7706
    @thamizhinbam7706 ปีที่แล้ว +1

    உடல் சிலிர்த்தது. பாடல் அருமை.