நல்ல & கெட்ட கொலஸ்டிரால் - அர்த்தம் என்ன? | Good & Bad Cholesterol - HDL & LDL | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 397

  • @mithuna2005
    @mithuna2005 4 ปีที่แล้ว +33

    மருத்துவ உலகின் விடிவெள்ளி டாக்டர் அருண்குமார் அவர்களுக்கு மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் தொடர்ந்து சமூகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வாழ்த்துக்கள்

  • @ezhilpragatheesh319
    @ezhilpragatheesh319 4 ปีที่แล้ว +90

    இவ்ளோ தெளிவா யாராலும் சொல்ல முடியாது ரொம்ப நன்றி

  • @josechrism3805
    @josechrism3805 4 ปีที่แล้ว +63

    எங்க sir இருக்கீங்க...
    ரொம்ப சுலபம போற போக்குல இவ்வளவு விசயத்தை அசால்ட்டா சொல்லிடீங்க ...Hots of you sir

    • @muralic7649
      @muralic7649 4 ปีที่แล้ว

      He is amazing , God bless lavishly

    • @sarojini9951
      @sarojini9951 4 ปีที่แล้ว

      Adhu hats off pa

  • @arulsozhan5333
    @arulsozhan5333 11 หลายเดือนก่อน +4

    மனதிலிருந்து சொல்றன் டாக்டர் நிங்க தெய்வம். மனத்தெளிவுதான் எல்லாமே அதை இவ்வளவு சிறப்பாக செய்வது உங்க மனசுக்கு வாழ்த்துகள் டாக்டர்.

  • @natarajwarden5492
    @natarajwarden5492 ปีที่แล้ว +1

    சூப்பர் விளக்கம்
    குழப்பத்தை தீர்த்துவைத்தவர்
    குலசாமி
    எங்கள் டாக்டர் அருண்குமார்
    வாழ்க பல்லாண்டு

  • @AakashAakash-cv3iu
    @AakashAakash-cv3iu 4 ปีที่แล้ว +4

    Sir..நான் யூட்யூப்ல பாக்கற மெடிக்கல் வீடியோஸ் உங்களுடையது மட்டும்தான்..neengadhan reasonable aa solreenga..i really appreciate u sir

  • @a.rohitha8057
    @a.rohitha8057 4 ปีที่แล้ว +2

    எளிய....வீடியோக்களில் மிகப்பெரிய.மருத்துவ உண்மைகளை சொல்கிறீர்கள்...வாழ்த்துக்கள் சார்...அடுத்த வீடியோவிற்கு காத்திருக்கிறேன்...உங்களை போன்ற. ...மருத்துவர்கள் இம்மாதிரி விழிப்புணர்வு ஏற்படுத்த தொடங்கிவிட்டால்...மண் குளியல்..வாழை இலை குளியல்..என்று.எதுவும் படிக்காமல் மருத்துவ குறிப்புகளை.அள்ளிவிடுபவர்கள் ஒழிந்துவிடுவார்கள்..

  • @yasirarafath2195
    @yasirarafath2195 4 ปีที่แล้ว +2

    Sir இத்தனை நாளா எங்க இருந்தீங்க சார் அருமையான விளக்கம் தந்தீர்கள் சார் சாதாரண மக்கள் கூட புரியும்படி விளக்கமாக சொன்னதற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர

  • @Exentrick_stardust
    @Exentrick_stardust 3 ปีที่แล้ว +1

    நீங்கள் தெய்வத்தின் மறுஉருவம் . வாழ்க வளமுடன்.

  • @sangeethabalan6910
    @sangeethabalan6910 4 ปีที่แล้ว +11

    வணக்கம் ஐயா நல்ல தூய தமிழில் புரியும்படி மிக தெளிவாக. உள்ளது உங்கள் பதிவு நன்றி

    • @vmkarthikn
      @vmkarthikn 4 ปีที่แล้ว +2

      கண்டிப்பா அவரின் மொழிப்பற்றை பாராட்டியே ஆகவேண்டும்..

    • @sangeethabalan6910
      @sangeethabalan6910 4 ปีที่แล้ว +1

      @@vmkarthikn நன்றி சகோதர

  • @vmkarthikn
    @vmkarthikn 4 ปีที่แล้ว +3

    அருமை சார், ரொம்ப எளிமையாக உண்மையை சொல்லி இருக்கீங்க.. பாராட்டுக்கள், உங்கள் சேவை தொடரட்டும்.

  • @rubikscuber5984
    @rubikscuber5984 4 ปีที่แล้ว +12

    Sema sir....கொலஸ்ட்ரால் பத்தி நல்ல புரிதல உருவாக்கரீங்க......salute to u......

  • @sasitharansujith
    @sasitharansujith 4 ปีที่แล้ว +6

    மிகவும் எளிதாக புரிய வைத்ததற்கு நன்றி சார்.

  • @jeevamayil9849
    @jeevamayil9849 4 ปีที่แล้ว +25

    அருமையான பதிவு டாக்டர் உங்கள் அடுத்த வீடியோவை காண்பதற்காக காத்து இருக்கிறோம்

  • @thiruamutha5389
    @thiruamutha5389 3 ปีที่แล้ว +1

    உடல் பற்றி யாரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் டாக்டர் ஸார் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @archanashanmugam958
    @archanashanmugam958 4 ปีที่แล้ว +31

    அருமையான பதிவு டாக்டர்.. triglycerides பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி.. எளிதாக புரிந்து கொள்ள முடிகின்றது

  • @banumathig5353
    @banumathig5353 3 ปีที่แล้ว +1

    Vazhga valamudan Dr Arun Kumar.🙏🙏

  • @nandakumaras
    @nandakumaras 4 ปีที่แล้ว +35

    Dr. your way of explaining is so interesting. I've become a big fan of your videos

  • @hentrydhass9013
    @hentrydhass9013 4 ปีที่แล้ว +3

    நன்றியுடன்

  • @arun5498
    @arun5498 4 ปีที่แล้ว +2

    Sir..unga video concept super..directa sonna puriyathu yarum kekka mattanga..ana neega fun nd story oda theliva solum pothu interesting ah kekka mudiuthu...

  • @ShanesMom
    @ShanesMom 4 ปีที่แล้ว +9

    Ramu somu story super sir.. even children can understand your explanation.. its so simple to make everyone understand.. no one can substitute you in giving explanation sir. 💐

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 3 ปีที่แล้ว +2

    You are a true doctor. Not after money and business. You are educating people to have a healthy life. Heal naturally. Best wishes and blessings doctor 🙏🙏🙏

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு. ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. நன்றி.

  • @samrathin5781
    @samrathin5781 10 หลายเดือนก่อน

    Excellent explanation on HDL and LDL.

  • @precyjg8369
    @precyjg8369 4 ปีที่แล้ว +2

    Very very Excellent explanation. " Pamaranum Purinthukolvan"👍

  • @selvig1218
    @selvig1218 3 ปีที่แล้ว

    Ungal kathai vilakkam miha miha arumai sir.nandri

  • @palanivelu819
    @palanivelu819 4 ปีที่แล้ว +8

    Wow...what a great explanation Dr, science e suthama theriyathavangaluku kooda clean aa puriyira maathiri Azhaga sonneenga ...Thanks lot..for spending us ...your valuable time..keep upddating 🌹🌹🌹👍👍🙏🙏🙏🙏

  • @Kumar-pr1ud
    @Kumar-pr1ud 4 ปีที่แล้ว

    சார் ரொம்ப தெளிவா சொல்றீங்க Realy super sir

  • @devis7877
    @devis7877 4 ปีที่แล้ว +10

    Sir...u can start a TH-cam channel for school students especially for tamil medium students to teach biology. ..highly helpful for 10 ...11...12...class students. ..because ur way of explanation is as such...

  • @sathiyashakthi2470
    @sathiyashakthi2470 8 หลายเดือนก่อน

    Super explanation with catchy examples

  • @tselvam9235
    @tselvam9235 3 ปีที่แล้ว

    நல்ல தகவல்களை தெறியபடுத்தியற்கு மிக்க நன்றி

  • @antonyantony8012
    @antonyantony8012 3 ปีที่แล้ว +2

    Great explanation Doctor, even little child can understood, you are doing great Job..be blessed.....

  • @lookmanif8080
    @lookmanif8080 6 หลายเดือนก่อน

    Thanks so much your medical info

  • @jeslinviajoy
    @jeslinviajoy 4 ปีที่แล้ว +6

    Awesome doctor! You're explaining the complicated pathology simple.

  • @reyabhama8608
    @reyabhama8608 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் சார்....... நன்றி 🙏🙏🙏

  • @thangamuthuvc9086
    @thangamuthuvc9086 20 วันที่ผ่านมา

    நீங்கள் பேசியதை வீடியோவில் கேட்டேன் எனக்கு LDLகொலஸ்ட்ரால்அதிகமாஇருப்பதால்மாத்திரைசாப்பிடுகிறேன்நீங்கள்பேசியதுபயனுள்ளதாகஇரூந்தது

    • @thangamuthuvc9086
      @thangamuthuvc9086 20 วันที่ผ่านมา

      தங்கமுத்து மேட்டு க்கடை ஈரோடு

  • @virgy7179
    @virgy7179 4 ปีที่แล้ว +2

    Thank you Dr.your explanation superb.first time I see a clear explanation with a pleasant face.U R a wonderful doctor.

  • @mdurairajdurairaj6989
    @mdurairajdurairaj6989 3 ปีที่แล้ว

    சூப்பர் நல்ல விளக்கம் நன்றி

  • @ksathishkumar7414
    @ksathishkumar7414 4 ปีที่แล้ว +15

    Awesome Doctor... We're expecting Triglyceride Episode.... Kindly explain about the density of HDL and LDL in that episode please...

  • @soundarya1440
    @soundarya1440 5 หลายเดือนก่อน

    Thank you so much sir ❤❤❤❤❤very well explained sir

  • @kavithachandrasekeran
    @kavithachandrasekeran 4 ปีที่แล้ว +4

    Very easy to learn from you sir..!!! Great explanation...!!!

  • @rajalakshmi9377
    @rajalakshmi9377 2 ปีที่แล้ว +1

    Clear explanation 👌. Thank you Doctor

  • @harshinikanishka6298
    @harshinikanishka6298 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் உங்கள் எடை குறைப்பு வீடியோ பார்த்து 101 கிலோ உடல் எடை 84 கிலோ வாக குறைத்து உள்ளேன். மிக்க நன்றி. தங்கள் நற்பணி தொடர வேண்டுகிறேன்.

  • @rajapa3430
    @rajapa3430 4 ปีที่แล้ว +1

    Good morning. V. V. Good teacher . Thank u sir

  • @PriyaPriya-zs8xv
    @PriyaPriya-zs8xv 3 ปีที่แล้ว +1

    Super doctor, thanks

  • @TNPTF
    @TNPTF 4 ปีที่แล้ว

    மிக மிக பயனுள்ள தகவல் தோழரே...
    நன்றி நன்றி...

  • @karthikeyanjayachandran654
    @karthikeyanjayachandran654 4 ปีที่แล้ว +3

    Thanks Arun Sir...🙏 Appreciate your Time and Effort for Us...🙏 Continue doing your Good works...🙏

    • @vmkarthikn
      @vmkarthikn 4 ปีที่แล้ว

      Time - a very important factor, no one notice.. ur Great..

  • @samuelraj9204
    @samuelraj9204 4 ปีที่แล้ว +1

    Super பதிவு நன்றி டாக்டர் 🙏🏻👌💐

  • @mhmrasadh1317
    @mhmrasadh1317 4 ปีที่แล้ว +6

    One of the best doctor who describes and explain the medical terminology through small stories to get a quick idea about what he says. Thanks a lot doctor.
    I like your presentation method. Keep it up. 🌹

  • @rajmediavfx
    @rajmediavfx 4 ปีที่แล้ว +2

    Good information sir. Story also super.

  • @KarthiKarthi-bh3cd
    @KarthiKarthi-bh3cd 3 ปีที่แล้ว

    Sir vannakam super விளக்கம் sir UNGA video vai pattha pathi noi போய்விடும் thank sir

  • @palanisamysubbaiah1048
    @palanisamysubbaiah1048 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி அய்யா 🙏🙏

  • @sooryasuresh8387
    @sooryasuresh8387 3 ปีที่แล้ว +1

    How to increase HDL cholesterol. Sir .....
    I am waiting for your next video

  • @meghamegha2536
    @meghamegha2536 4 ปีที่แล้ว +2

    Interesting information sir.. Tq so much.. I'm waiting ur next video

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 ปีที่แล้ว +1

    Sir... Sir... Aehapatta humour innikki videola. Ramu, Somu kathai very very interesting and relevant. First class assessment.
    Thank you.

  • @mahalakshmirameshkumar1115
    @mahalakshmirameshkumar1115 4 ปีที่แล้ว +4

    Sir, i'm eagerly waiting for your next video. Because i'm having above the normal range of LDL and triglyceride. So, please upload the next video.

  • @g.m.j.kamalakumarkumar1650
    @g.m.j.kamalakumarkumar1650 4 ปีที่แล้ว +1

    Very informative. Thanks a lot

  • @p.sundarapandi9325
    @p.sundarapandi9325 4 ปีที่แล้ว

    Super message and than you

  • @VEERAMANI-
    @VEERAMANI- ปีที่แล้ว

    Very nice sir .. super explanation 🤝

  • @ramesh9769
    @ramesh9769 4 ปีที่แล้ว +2

    Good information thank you Sir.

  • @sankarisuruku4121
    @sankarisuruku4121 ปีที่แล้ว

    Thank you Doctor, Excellent information to us Hats off sir

  • @mohamedjaleel1597
    @mohamedjaleel1597 2 ปีที่แล้ว

    What a clarity
    Thank you Sir

  • @thilagavathim2227
    @thilagavathim2227 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார்.

  • @SureshSuresh-br9gy
    @SureshSuresh-br9gy 4 ปีที่แล้ว +1

    Very good explanation, thank you sir,

  • @cnanbasha6618
    @cnanbasha6618 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு அருமை

  • @pragasht
    @pragasht 4 ปีที่แล้ว +2

    Good presentation 👍, never seen such videos in Tamil

  • @srikanthcolin8739
    @srikanthcolin8739 4 ปีที่แล้ว

    அருமையான எளிமையான விளக்கம் .மிக்க நன்றி சார்

  • @durgadevimeenakshisundhara6294
    @durgadevimeenakshisundhara6294 4 ปีที่แล้ว +1

    Sir it's very interesting 🙏🙏🙏 easy a understand pannika mudiyuthu thankyou so much for your all vedioa

  • @prasathaps
    @prasathaps 4 ปีที่แล้ว +1

    Very Clearly explained Doctor 👍

  • @srm5909
    @srm5909 3 ปีที่แล้ว +1

    டாக்டர் சார் கல்லீரலில்தான் அனைத்து கொலஸ்ட்ராலும் சுரக்கிறது என்றால் தயவுசெய்து அந்த கல்லீரல் சீராக வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் என்று வீடியோ போடுங்கள்.
    அதற்கு யோகா , பிரானயாமம் , தியானம் இவை கொஞ்சமாவது உதவுமா ???

  • @thenmozhiradhakrishnan5988
    @thenmozhiradhakrishnan5988 2 ปีที่แล้ว

    Dr neenga nalla irukavendum

  • @dr.l.ayodhi3466
    @dr.l.ayodhi3466 3 ปีที่แล้ว +2

    Dr You are RealHero of Tamil MBBS Doctors whole Tamil community salutes you for your services!!!

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 ปีที่แล้ว

    Nice jee

  • @murthyg9906
    @murthyg9906 ปีที่แล้ว

    Sir you are really true easily we can understand hatsof only life style we have to change

  • @vloggertamil1313
    @vloggertamil1313 4 ปีที่แล้ว +1

    Sir super, Excellent explanation even uneducated person easily understand, Thanks

  • @malarvizhip954
    @malarvizhip954 4 ปีที่แล้ว +1

    Wonderful message.

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 4 ปีที่แล้ว +7

    Dhool doctor.
    Ramu-somu-Dhamu story superoooo super.
    Romba clear ah purinjadhu enakuu. Waiting eagerly for ur next video.

  • @Rajuuufri
    @Rajuuufri 4 ปีที่แล้ว +1

    Super sir usefull information

  • @muralic7649
    @muralic7649 4 ปีที่แล้ว

    You are explaining the science very vividly

  • @menumax665
    @menumax665 4 ปีที่แล้ว

    Super super super sir romba cleara purinjiruchi

  • @bharusiva1902
    @bharusiva1902 4 ปีที่แล้ว +1

    Awesome explanation doctor👏👏👏

  • @arunraj8144
    @arunraj8144 4 ปีที่แล้ว +1

    Excellent information sir, keep doing...

  • @yasodhas3551
    @yasodhas3551 4 ปีที่แล้ว +1

    Thank you dr. For the valuable information 👌

  • @DhanaLakshmi-nn5ov
    @DhanaLakshmi-nn5ov 3 ปีที่แล้ว

    Suuuper story about colostral sir

  • @naveenajose2136
    @naveenajose2136 3 ปีที่แล้ว

    Vera level explanation

  • @divyeshkumar4538
    @divyeshkumar4538 3 ปีที่แล้ว

    Very good explain sir

  • @gajendraagajendraa9059
    @gajendraagajendraa9059 3 ปีที่แล้ว

    Nanrag puriyum padi velakkamaga sonninga sir migavum nanri. Gajendra karnataka.

  • @arjunchandranchannel1043
    @arjunchandranchannel1043 4 ปีที่แล้ว +1

    தலைவா நீ வேற லெவல்

  • @vanis9575
    @vanis9575 4 ปีที่แล้ว

    Super. Fantastic speech.

  • @nimala.selvarajah7099
    @nimala.selvarajah7099 4 ปีที่แล้ว +1

    Awesome Dr. Thanks

  • @asudhasanthanaraj8008
    @asudhasanthanaraj8008 3 ปีที่แล้ว

    Very good explanation sir

  • @mohamedfazil5806
    @mohamedfazil5806 4 ปีที่แล้ว +1

    Super explanation about cholesterol dr. I never miss your vedios. I also suffered by high tryglasids. Please do next vedio, prevent this cholesterol. Weldon dr.

  • @shreenaths.k.4138
    @shreenaths.k.4138 3 ปีที่แล้ว

    Well explained

  • @akshayaorganicfarming2019
    @akshayaorganicfarming2019 10 หลายเดือนก่อน

    Thank you Dr.

  • @mohanhobbies
    @mohanhobbies 4 ปีที่แล้ว +1

    Really appreciate your effort Sir.

  • @balajivetri5018
    @balajivetri5018 4 ปีที่แล้ว

    அருமையா சொன்னீங்க தலைவ ரே

  • @sarahthayapararajah9293
    @sarahthayapararajah9293 4 ปีที่แล้ว +1

    Thank you god bless you doctor

  • @sridharmail
    @sridharmail 4 ปีที่แล้ว

    very useful vedio
    Thanks

  • @jayasrinathpalanisamy4321
    @jayasrinathpalanisamy4321 3 ปีที่แล้ว

    Pakka, thank you very much sir.

  • @Peaceofmind-x8c
    @Peaceofmind-x8c 4 ปีที่แล้ว

    Very simply defined doctor.... It's an eye opener