தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-12 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • #tamiloduvilayadu #newgameshow #kalaignartv #jamesvasanthan #tamiloduvilayadukalaignar #studentgameshow #gameshow #tamilgameshow #wordgames #tamilgameshowkalaignar #tamiloduvilayadugameshow #tamiloduvilayadukalaignar #gameshow
    தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-12 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
    தமிழோடு விளையாடு | TAMILODU VILAYADU நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு. காணத்தவறாதீர்கள்.
    Watch your favorite Tamil gameshow on Kalaignar TV on Sundays at 6 PM
    "தமிழோடு விளையாடு" ( இது விளையாட்டுத் தமிழ் )
    38 மாவட்டங்கள் , 44 பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் மாறுபட்ட விளையாட்டு.......!
    தமிழ் தொலைக்காட்சி கண்டிராத புத்தம் புதிய கோட்பாடு...!
    இது பள்ளி மாணவர்களுக்கான மேடை...!
    "இது தமிழறிவை சோதிக்கும் நிகழ்ச்சி அல்ல ! தமிழறிவை ஊட்டும் நிகழ்ச்சி"
    James Vasanthan as he takes on the role of a lively anchor in a Tamil words game show featuring enthusiastic school students. Watch the excitement unfold as young minds showcase their linguistic prowess, navigating through challenging word puzzles and engaging in friendly competition. James Vasanthan's wit and charm add an extra layer of entertainment to this educational yet entertaining show, creating a delightful experience for viewers of all ages. Get ready for a fun-filled journey into the world of words with the perfect blend of learning and entertainment in this captivating game show!"
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...

ความคิดเห็น • 63

  • @natarajanraj7910
    @natarajanraj7910 4 หลายเดือนก่อน +32

    எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு போட்டி..🎉🎉🎉

  • @JayanthiRavikumar-nd4ir
    @JayanthiRavikumar-nd4ir 4 หลายเดือนก่อน +11

    மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்ச்சி.வாழ்க தமிழ் பற்று

  • @kumaresan2480
    @kumaresan2480 4 หลายเดือนก่อน +2

    I support and appreciate every kids who participate here irrespective to whether they win or not. Many times it's by luck too. With same letters multiple words are there. Sometimes even after telling 5 words the word doesn't matches what to do in that case. Just play and have fun and don't stop playing kids...

  • @ajithkanna
    @ajithkanna 4 หลายเดือนก่อน +11

    That 3rd girl from SRM public school doing wonders in this competition. She has won single handedly in previous round and this round, makes sure that her school is still in the competiton. Quality at its best🔥

  • @rameshram6106
    @rameshram6106 4 หลายเดือนก่อน +8

    மாணவர்கள் மிகவும் அருமையாக விளையாடுகிறார்கள்.வாழ்த்துக்கள் மாணவச்செல்வங்களே🎉

  • @goldapraveen2112
    @goldapraveen2112 4 หลายเดือนก่อน +2

    Love this show Very Good for the present days where kids are forgetting Tamil hats off to this show watching every episode very intresting ❤

  • @santhisingaram8435
    @santhisingaram8435 4 หลายเดือนก่อน +10

    எனக்கும் மிகவும் பிடித்தமான விளைட்டுப் போட்டி

  • @aknews3669
    @aknews3669 4 หลายเดือนก่อน +9

    Andha last ponnu definitely nu over confidence ah sonna podhae thaerijiduchi avasara pattu thappa sollidum nu adhu madiriyae thappa solliduchi

  • @user-sk5ld6dp5o
    @user-sk5ld6dp5o 4 หลายเดือนก่อน +2

    போட்டியாகக்கருதாமல் பயிற்சியாக எடுத்துக்கொண்டால் வரூத்தப்பட தேவையில்லை நன்றாக முயற்சி செய்தீர்கள் வாழ்த்துக்கள்

  • @srimathi9149
    @srimathi9149 4 หลายเดือนก่อน +9

    எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி. 🎉🎉🎉🎉🎉

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 4 หลายเดือนก่อน +1

    அருமையான நிக‌ழ்ச்சி...❤❤❤❤❤

  • @rajacaprio
    @rajacaprio 4 หลายเดือนก่อน +3

    மிகவும் பரபரப்பான நிகழ்ச்சி . எளிமையான வார்த்தைகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் .நல்ல பொழுதுபோக்கு❤❤❤❤❤❤

  • @LoveJoyPeace378
    @LoveJoyPeace378 3 หลายเดือนก่อน

    Thamby James, your observations and comments are appropriate, helpful, and encouraging! Calling you "thamby" because I'm 78!😊

  • @vickytamil9339
    @vickytamil9339 4 หลายเดือนก่อน +4

    பெரிய பொண்ணு சொல்லாம இருந்தா கூட மற்ற இருவர் சொல்லி இருப்பாங்கனு நினைக்கிறேன்

  • @shanthipalani7960
    @shanthipalani7960 4 หลายเดือนก่อน

    Enakku piditha programme.very super

  • @vettrivel1292
    @vettrivel1292 4 หลายเดือนก่อน +1

    Enakku pidikkum🤗🤗🤗🤗🤗

  • @jeevithas4783
    @jeevithas4783 4 หลายเดือนก่อน +4

    மிக மிக எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு போட்டி

  • @user-zd1qv7bf9b
    @user-zd1qv7bf9b 4 หลายเดือนก่อน +1

    this is program very super

  • @berjingeoc5624
    @berjingeoc5624 4 หลายเดือนก่อน +8

    இறைவனுடைய அருள் அப்பள்ளியை காப்பாற்றியது. ❤

    • @subhashinisridhar4057
      @subhashinisridhar4057 4 หลายเดือนก่อน

      Iraivannukku munnal anaivaeum samam dhane!!!??

    • @Sundar_Vlogs923
      @Sundar_Vlogs923 4 หลายเดือนก่อน +1

      இந்தப் பள்ளி தொட்றதற்கு அந்த மாணவியின் முன் அவசரம் தான் அதை தவிர்த்திருக்கலாம் அந்த மாணவி

    • @berjingeoc5624
      @berjingeoc5624 4 หลายเดือนก่อน

      @@subhashinisridhar4057 அதிக ஊக்கம், உழைப் , நம்பிக்கைக்கு வெற்றி.

    • @berjingeoc5624
      @berjingeoc5624 4 หลายเดือนก่อน

      @@Sundar_Vlogs923 சிந்திக்க தக்க தகவல்.

    • @berjingeoc5624
      @berjingeoc5624 4 หลายเดือนก่อน

      @@subhashinisridhar4057 எங்கு உழைப்பும் நம்பிக்கையும் கடவுள் அருளும் இருக்கிறதோ அங்கு வெற்றி நிச்சயமாக கிடைகும்....

  • @user-bh5hy1zo6h
    @user-bh5hy1zo6h 4 หลายเดือนก่อน +1

    PILLAIGAL NANGU PAYIRCHI ..💐

  • @elizabethselvi8794
    @elizabethselvi8794 4 หลายเดือนก่อน +3

    நிதானமாக விளையாடி இருக்கலாம்.

  • @user-du7me1hn1f
    @user-du7me1hn1f 4 หลายเดือนก่อน +3

    தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நிகழ்ச்சி கலைஞர் டிவி க்கு பாராட்டுகள்

  • @ManiS-vq6pe
    @ManiS-vq6pe 4 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி

  • @manjulasuresh2899
    @manjulasuresh2899 4 หลายเดือนก่อน +1

    Okey super

  • @user-js2ln1tc5e
    @user-js2ln1tc5e 3 หลายเดือนก่อน

    Super game ❤❤❤❤sir

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 2 หลายเดือนก่อน

    மூ‌ன்று எழுத்தில் நூறு நன்கு எழுத்தில் நூறு ஐந்து எழுத்தில் நூறு என பயில வேண்டு்ம் வாழ்க வளர்க

  • @SuhairaFaizal
    @SuhairaFaizal 4 หลายเดือนก่อน +2

    Tamiloo do play sooper biscuit

  • @santrastervin2134
    @santrastervin2134 4 หลายเดือนก่อน +2

    ஓகே கவலைப்படாத

  • @user-px9df8ki1s
    @user-px9df8ki1s 4 หลายเดือนก่อน

    Good program

  • @user-ds1nw9sj6h
    @user-ds1nw9sj6h 4 หลายเดือนก่อน

    Tealand game best of luck all students

  • @devilakshmi8220
    @devilakshmi8220 3 หลายเดือนก่อน

    Super potti

  • @v.kv.k912
    @v.kv.k912 4 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍

  • @StellaAnand-vy1ng
    @StellaAnand-vy1ng 4 หลายเดือนก่อน

    🎉

  • @santrastervin2134
    @santrastervin2134 4 หลายเดือนก่อน +25

    எனக்கு மனசே கேக்கல எம்மா இப்படி அவசரபபட்ட சரி கடவுள் யாருக்கு வச்சிருக்காரோ அவங்களுக்குதா கிடைக்கும்

    • @sdevaraj-qs2bh
      @sdevaraj-qs2bh 4 หลายเดือนก่อน +4

      Yes

    • @soundararajandgl1028
      @soundararajandgl1028 4 หลายเดือนก่อน +3

      😊😊😊😊😊😊😊😊😊😊😅😊

    • @user-dp9hb7ps8j
      @user-dp9hb7ps8j 2 หลายเดือนก่อน +1

      ​@@soundararajandgl1028😅

  • @வரை-ச2ச
    @வரை-ச2ச 18 วันที่ผ่านมา

    ஆரஞ்சு பள்ளி மாணவிக்கு பெரிய புடிங்கி னு நெனப்பு... 😅😅😅

  • @user-fz3tz1nd6h
    @user-fz3tz1nd6h 4 หลายเดือนก่อน

    Varga vasanthan.

  • @natureexplorer_07
    @natureexplorer_07 4 หลายเดือนก่อน

    அவசரப்பட்டியே குமாரு

  • @premalathak5656
    @premalathak5656 4 หลายเดือนก่อน

    👌

  • @kumaresan2480
    @kumaresan2480 4 หลายเดือนก่อน

    Even the conductor of the show gave stress by telling that it's tie between 2 teams who lead they will be selected. That will give more stress than playing normally. Because it has been openly told in front of everyone the audiences (their teachers and public)

  • @single_mom_store
    @single_mom_store 4 หลายเดือนก่อน

    First comment❤

  • @Dipeshan_Nithiya
    @Dipeshan_Nithiya 4 หลายเดือนก่อน +1

    அவசரப்பட்டு சொல்லாங்க

  • @shernithafredy1494
    @shernithafredy1494 4 หลายเดือนก่อน

    4th roundla sacred heart school kku 12 mathippen thane varum

  • @muthulakshmichairman4525
    @muthulakshmichairman4525 4 หลายเดือนก่อน +2

    Antha ponnu konjam avasara pattutuchi

  • @janaraj1656
    @janaraj1656 4 หลายเดือนก่อน

    Janani raj

  • @nkantanr3803
    @nkantanr3803 4 หลายเดือนก่อน

    micham episode-a eppa poduvinga? enna prachinai?

  • @malligapandian3551
    @malligapandian3551 3 หลายเดือนก่อน

    I am tec . Meaning wards correct spelling don't damage please change give teacher they correct understudy ple....

  • @NeelavathyarumugamA
    @NeelavathyarumugamA 3 หลายเดือนก่อน

    0:19 0:19

  • @KaruppusamyS-hp9pc
    @KaruppusamyS-hp9pc 4 หลายเดือนก่อน +1

    இதில் அரசு பள்ளிகள் கலந்து கொள்வது எப்படி என யாராவது கூறுங்கள்

    • @jesusloves_us7
      @jesusloves_us7 4 หลายเดือนก่อน

      Enakkum theriyavillai

  • @usha9528
    @usha9528 4 หลายเดือนก่อน

    அவசரமாக சொல்வது

  • @malligapandian3551
    @malligapandian3551 3 หลายเดือนก่อน

    Tamil correct meaning words correct only u damage there mind ple.. don't gulapam

  • @shabeenaparveen7716
    @shabeenaparveen7716 4 หลายเดือนก่อน +5

    Over Confidence andha ponnuku

    • @sjmacademy
      @sjmacademy 3 หลายเดือนก่อน

      Yaruku bro

  • @khathar6776
    @khathar6776 3 หลายเดือนก่อน

    Over
    Confidence
    Ok