நன்றி அண்ணா. உங்கள் ஒரு வார்த்தை ஒரு இலட்சம் நிகழ்ச்சியைத் தவறாது பார்ப்பேன். மீண்டும் அது போன்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. யாழ்ப்பாணத்தில் இருந்து....
மிக சிறப்பான போட்டி நிகழ்ச்சி. நன்றிகள். போட்டியாளர் இருவருமாக மொழிப்பயிற்சியுடன் சில வெற்றிபெற நுட்பங்களை பயிற்சி பெற்று வந்தால் போட்டியில் அதிக புள்ளி பெற வாய்ப்பு உண்டு.
I love this game very much. Very interesting game after that "oru varthai oru latcham". But less number of view because of normal peoples participation. I sent mail to participate in this game. Hope i will get positive response from you sir. Good Luck for all of your efforts.
தமிழோடு விளையாடு நன்றாகவே விளையாடுகிறது. நன்றி ஜேம்ஸ் சார். வாழ்க வளமுடன்.
நன்றி அண்ணா. உங்கள் ஒரு வார்த்தை ஒரு இலட்சம் நிகழ்ச்சியைத் தவறாது பார்ப்பேன். மீண்டும் அது போன்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. யாழ்ப்பாணத்தில் இருந்து....
அருமை அண்ணா இதைதான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன் மிக்கநன்றி
வணக்கம் வசந்தன்
சிறப்பு மிக சிறப்பு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் அன்புடன்.
மிக சிறப்பான போட்டி நிகழ்ச்சி. நன்றிகள்.
போட்டியாளர் இருவருமாக மொழிப்பயிற்சியுடன் சில வெற்றிபெற நுட்பங்களை பயிற்சி பெற்று வந்தால் போட்டியில் அதிக புள்ளி பெற வாய்ப்பு உண்டு.
வசந்தன் ஐயா
ஏன் நிகழ்ச்சி முடிந்து விட்டது மிகவும் வருத்தமாக உள்ளது.ஞாயிற்றுகிழமைமாலை 6 மணிக்கு வெறுமையாக இருந்தது 😊😊😊
Super congratulations
தமிழ்ல எழுது!
அருமை
Very interesting and informative JV sir 👏👌👏
தமிழ்ல எழுது!
I love this game very much. Very interesting game after that "oru varthai oru latcham". But less number of view because of normal peoples participation. I sent mail to participate in this game. Hope i will get positive response from you sir.
Good Luck for all of your efforts.
Why comment in English.
தமிழே வரலை உனக்கு!
நீ போட்டியிலா?
கொடுமை!
Super sir!!!
தமிழ்ல எழுது!
👍👍👍
Nice game show.
தமிழ்ல எழுது!
பொம்மை
Sir நான் sri lanka enakkum indha vilaiyaattil kalandu kolla vendum ena aasayai ullathu ஐயா anal enne seivathu enaku andha vaippu illeye😂😂😂
இப்பொழுதும் கூட இந்நிகழ்ச்சி நடைபெறுகிறதா? பங்குபெற விருப்பமாக இருக்கிறது
கலைஞர் தொலைக்காட்சி - ஞாயிறு தோறும் - மாலை 6.00 மணிக்கு
A small intro about the participants can be made pl
தமிழ்ல எழுது!
தமிழ்ல எழுது!
கனடாவில் வசிப்பவர்கள் பங்கு பெற முடியாதோ?! அப்படியானால் மற்றைய முறை பங்கு பெற விருப்பம் இல்லை என்றதை அமர்த்திவிடுவேன்
எதிர்பதமாக கூறுகின்றனர்
எதிர்"ப்"பதம்
அருமையான நிகழ்ச்சி ஆனால் பங்கேற்பாளர்கள் தேர்வு தான் மிகவும் வருத்தம்
We just let everyone participate. Those who come should come prepared.
Na oru varthai sonna nichayama marubadium intha madhiri program neenga thodarveenga ungalai pinpattra mozhi thamizh ellamum valarum
தமிழ்ல எழுது!
One suggestion plz... Kindly avoid wearing blue shirts as the background is full of blue.
The back drop lines are very disturbing
தமிழ்ல எழுது!
மகளீர் மன்றம்
Can u pls change the Back drop?bcoz it's very difficult to see your face.
தமிழ்ல எழுது!
பங்கு பெறும் மற்ற அணியினருக்கும் சிறிய பரிசு வழங்கினால் நன்றாக இருக்கும்.
Sir sariyana training koutukala sariyaka tamil tharavillai
தமிழ்ல எழுது!