Aloor Shanavas | ”ஆளுநருக்கு இது தேவையா?” பேரவையில் கொந்தளித்த ஆளுர் ஷானவாஸ்! வாயடைத்துப்போன பாஜக!
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025
- Aloor Shanavas | ”ஆளுநருக்கு இது தேவையா?”பேரவையில் கொந்தளித்த ஆளுர் ஷானவாஸ்! வாயடைத்துப்போன பாஜக! | BJP | Governor RN Ravi | VCK | TN Assembly | Tamil News
#aloorshanavas #vck #tnassembly #governor #rnravi #tamilnews
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive....
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu
விவாத மேடைகளிலும் சரி சட்டமன்றமா இருந்தாலும் சரி தன்னுடைய கருத்தை தெளிவாக எடுத்து சொன்னார் வாழ்த்துக்கள்
Great leader. Salute you, Sir
@@thyagarajamarimuthu1734 p
ஆளூர் ஷாநவாஸ் சிங்கமே சிங்கம் என்றும் சிங்கம் தான்
singam ila siruthaigal
DMK chinnaththil pottiyitta sooth katti
ஷாநலாஸ்அசிங்ம் ஜால்ரா
அருமையான பேச்சு ...இவரை போன்று இன்னும் பல பேரு நமக்கு எம் எல் ஏ வாக கிடைக்காமல் போனது நம் துரதிஷ்டம் ...
திறமையும் தன்னம்பிக்கை உரிய ஷானவாஸ் தெளிவான பேச்சு மனமார பாராட்டுகிறேன்
Arumai Anna vck varisu
ஆரூர் நவாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்.
அருமை அருமை. சட்டமன்ற உறுப்பினர் அவர்களே.
அருமை அற்புதம் வாழ்த்துக்கள் ஷாநவாஸ் என்ற பெருந்தமிழர்
மிகமிக அருமையான சட்டமன்ற உரை!
அரசியல் களத்தில் வருங்காலங்களில் என்னவாகுமோ? என்ற அச்சம் இருந்தது உண்மை. ஆனால் சகோதரர் ராகுல், சகோதரர் ஷாநவாஸ், சகோதரி வழக்கறிஞர் மதிவதனி, சகோதரி ஜோதிமணி அனைத்து நம்பிக்கை நட்சத்திரமாக நாம் எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு நல் வழி காட்டி வழி நடத்தி பயிற்றுவிக்க மாண்புமிகு கண்ணியம் மிக்க சகோதரர் தொல். திருமாவளவன் போன்றோரை தற்கால அரசியல் களத்தில் காணும்போது ஆறுதலாக உள்ளது. வாழ்த்துக்கள்.
மிகச் சிறப்பான உரை!
எனக்கு பிடித்த சிறந்த தமிழ் பேச்சாளர் ஆளூர் ஷனவாஸ்
வாழ்த்துக்கள்..vCk. மாஸ் அண்ணா
அருமை அருமை திரு. ஆளூர் ஷானவாஸ் அவர்களே!! எங்களின் மனதின் குரலாக பிரதிபலித்தமைக்கு நன்றி!! நன்றி!!!
ஷாநவாஸ் அவர்கள் சிறந்த ஆளுமை கொண்டவர் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டிருக்கிறார். ❤நல்ல மனிதனை தான் தேர்ந்தெடுத்துள்ளார் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள்
ஆளுநர் என்பவர் தேவையற்ற வேலை மற்றும் மக்கள் பணம் வீண் விரயம் என கறுதி அவரையே நீக்கிவிட வேண்டும்
தளபதியாக இருக்கும் எங்களது தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் எப்போதும் கூட்டணி நண்பராக இருந்தாலும் எதிரணியில் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து செயல்படுபவர் எங்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். நன்றி. வாழ்க தமிழ்நாடு.
அருமையான சட்டமன்ற உரை! நவாஷ் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ஆளூர் ஷாநவாஸ் எப்போதுமே மாஸ் தான்
ஆட்டு தாடியும்
நாட்டுக்கு ஆளுநரும் அவசியமற்றது...
--பகுத்தறிவு பகலவன் பேரறிஞர் அண்ணா.
ஊழலுக்கு எதிராக யார்வந்தாலும் இவர்களுக்கு தேவையில்லை.......
அறிவு சார்ந்த பதிவு. கொண்டாட வேண்டிய ஒரு அரசியல்வாதி
இந்த ஈத்தரை நாயா😮😮😮
சிங்கத்தின் கர்ஜனை...அருமை..
அருமையான பேச்சு👏👏👏
அற்புதமான உரை! வாழ்த்துக்கள்!
Excellent speach. Big salute to Mr. Aloor Shanawas.
அண்ணனுக்கேற்ற தம்பி
வாழ்த்துக்கள்
அருமையான பேச்சு..👌
நல்ல கருத்து. நல்ல பேச்சு.
நன்றி. வணக்கம்.
அண்ணா நீங்க பாராலும் மன்றம் போகவேண்டும் தமிழ் மன்னின் மைந்தன் நீ 🙏🙏
நாடாளுமன்றத்தில் பிரதமர் நெஞ்சில் அடித்து பேசும்போது எழுந்து ஓடிய திராவிடம் அதே போன்று தான் விடுதலை சிறுத்தை நவாஸ் உறுப்பினர் எழுந்து ஓடுவார் கத்தி கூச்சல்
Cut Chunni
@@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்athha oommpu nee
Dai unkamala Tamil paru vaika sollu da
🙏🙏🙏👍👍👍👍
மிகச்சிறந்த சில இளம் அரசியல்வாதிகளில் ஒருவர்
அவையில் உறுப்பினர் பேசும்போது பிற உறுப்பினர்கள் கவனம் செலுத்தவேண்டும் பின்னால் இருப்பவர்கள் கவனிக்கவேண்டும்🎉
கவனித்தால் தான் உருப்புட்டுனுவாங்களே
நாவாஸ் அவர்களின் தெளிவான பேச்சு பாராட்டுக்குறியது
மிகத் தெளிவான பேச்சுதான் ஆனால் இதைப் பற்றி சூடு சொரனை இல்லாத எச்சை சங்கி நாதாரிகளுக்கு புரியாதே.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அண்ணா ஷாநவாஸ் பேச்சுப் எப்போதும் அருமை தான் உங்களை போன்றவர்கள் இந்தியாவின் தூண்கள்
ஒரு உயர் பொறுப்பில் இருந்துகொண்டு சின்னத்தனமாக நடந்து கொள்வது வேதனை
டாக்டர் திருமாவின் வளர்ப்பு அருமை.
மிகச் சிறப்பான உரை வாழ்த்துக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆளுநர் ஷானவாஸ்
ஒரு உன்னதமான ஒரு நாட்டினுடைய ஆளுமையை திறமை சட்டத்தின் நுனியில் இருக்கிறது அது சட்ட மாமன்றத்திற்கு உரியது என்று உரைசாட்டி இருக்கிறவர் ஆளுநர் ஷாநவாஸ் அவர்கள் மேலும் மேலும் வாழ்க வாழ்கஒரு உன்னதமான ஒரு நாட்டினுடைய ஆளுமையை திறமை சட்டத்தின் நுனியில் இருக்கிறது அது சட்ட மாமன்றத்திற்கு உரியது என்று உரைசாட்டி இருக்கிறவர் ஆளுநர் ஷாநவாஸ் அவர்கள் மேலும் மேலும் வாழ்க வாழ்கவே
ஆளுநரை சட்டமன்றம்
தேர்ந்தெடுக்க வேண்டும்
சரியான கருத்து இனி ஆளுநரை நியமனம் செய்ய அனுமதிக்க கூடாது.இந்த பதவியிக்கு வருபவர்களுக்கு இவ்வளவு பெரிய பங்களா தேவையா? சட்ட மன்ற உறுப்பினர் கள் ஒன்று சேர்ந்து இவ்வளவு பெரிய பங்களா வை திரும்ப பெற தீர்மானம் கொண்டு வரனும்.அரசு ஏன் மெளனம்?
@@manoharanramasamy6359நமக்கும் இலங்கை நிலைதான் .... ஒரு குடும்பத்தின் கையில் நமது மாநிலம்.
அற்புத, தெளிவான பேச்சு...
ஆளுநரின் அடாவடி தனத்துக்க இம்மாமன்றம் ஒரு முடிவு கட்டப்பட வேண்டும்...
பேச்சுகள் அருமை
Super.clear and correct speech.
அருமை வாழ்த்துக்கள்
Tiruma valarpu....🙏🙏🙏🙏
Wow!! What a bold and wonderful speach!!. Kudos to Bhai🎉🎉❤
EXCELLENT..SPEECH...............
CONGRATULATIONS..!
அருமை 👏
திறமையான, தீட்சண்யமான,அறிவுபூர்வமான பேச்சுக்காக வாழ்த்துகள்!வெல்டன் ஷாநவாஸ் சார்!!!💕
Fantastic speech sir,
எந்த மேடையிலும் சட்டசபையிலும் அண்ணன் ஷாநவாஸ் அவர்களின் உரை மிகவும் சிறப்பு எழுச்சித் தமிழரின் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறோம் விசிக 💙❤️🔥🔥🔥
நல்ல தெளிவான உரை உன்னதமான பேச்சு. தமிழ் நாட்டிற்கு பெருமை.தெளிந்த நீரில் தேனமுது கலந்தது போல் சிறப்பு
தெளிவான ஆழமான ஆதாரப்பூர்வமான ஆற்றொழுக்கான
ஆக்ரோஷமான
அறச்சீற்றம் தெரிக்கும் அற்புதமான உரை.!
பாராட்டுக்கள் சகோதரரே.!
அருமையான பதிவு சூப்பர்
வி சி க தோழர்க்கு நன்றி❤❤
Super மகன்.
EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SPEECH👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
வாழ்த்துகள். நன்றி.
அருமையான வாதத் திறமை,!
உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டு!
எதிர்காலம் 🔥🔥🔥🔥🔥
அருமை அண்ணா
ஷாநவாஸ் வாழ்த்துக்கள்
சார் அருமை சபாஷ் 👏👌👌
Thanks so much to Mr.Shanavas. Nice talk.
ஆளுநரின் தகுதி என்னவென்று மிகத் தெளிவாக எடுத்துரைத்த ஆளுர் சனாவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ....
Good speech
இது வரை பதிவு செய்துள்ள
விமர்சகர்களின் 311 பதிவுகள்
அருமையாக போற்றும் இந்த
கம்பீரமிக்க கர்ஜனை பற்றி
என்னால் விவரிக்க முடியவில்லையே 💪👌👏
Supper.
மிக சிறப்பான உரை..... 👌👌
அப்படியே மக்களின் உணர்வுகளையே பிரதிபலித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் 💐💐💐
th-cam.com/video/nX5KXQCgiUM/w-d-xo.html
Wow. Wonderful. Speech
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
Wow wonderful. Speech
சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👍👍👍👍
Mass speech 🎉
Maass speech Anna 💪🔥🥳🥳😍👌👌👏💪🔥🔥🔥
இதுதான் பேச்சு.... 👌👍.
Super sir
Excellent speech mr.aloor shanawas
Excellent speech Bro Shanawas 👍💐
Bro hats off. Excellent speech.
அருமையிலும் அருமை..!
அருமை யான சட்டம் விளக்கம் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்துக்கள்
Excellent mashallah congratulations
We stand with TAMIL NADU
மிக சிறந்த உரை...சபாநாயக்கர் இந்த உரையை கவணிக்கவிலாலை
சார் உங்களுக்கு வாழ்த்துக்கள்.B.J..P அரசை எதிர்க்க யாரும் இல்லை என்று நினைக்கிறார்கள்.
என்ன ஒரு பேச்சு, பயங்கரமா இருக்கு அண்ணா,
வி.சி.க.சூப்பர்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தோழர் திரு. ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️🎉🎉🎉
இப்படிப்பட்ட கருத்தோடு இந்திய மாநிலங்களில் இருக்கக்கூடிய சட்ட சபைகளில் சட்டமன்ற உறுப்பினர் கள் கருத்துக்களைப் பேசி இருக்க மாட்டார்கள்.. இதுபோன்று கருத்தோடு இந்தியாவை பாதுகாக்கும் இந்திய அரசின் சட்டத்தை பாதுகாக்கும்..
அனைவருக்கும் பல புரிதல்கள் கிடைக்கும் ❤️❤️❤️🎉🎉🎉
Super...sir🎉🎉🎉🎉
செம்ம speech தல 👊
திருமாவின் வார்ப்பு சட்டமன்ற கர்ஜனை வாழ்த்துக்கள் ஷாநவாஸ் தோழர்
What a clear speech. He is a asset of VCK
தெளிவான பேச்சு தெளிவான பதிவு
தெளிவான பேச்சாற்றல் அருமை
Congratulations super speach
Always mass aalur naavaas❤
ஆளூர்ஷாநவாஸ் தமிழ்நாட்டின் பொக்கிஷம் அவருடைய ஆங்கிலம் கலவாத தமிழ் பேச்சு அருமை .
Congratulations right directed apt speech
Beautiful speech sir I am big fan of yours
Good speech 👍
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வளர்ப்பு
Excellent speech 🎉
சரியான தெளிவான கம்பீரமான பேச்சு வாழ்த்துக்கள்
Supper voice Mr sanavas m L A
Corrcet sir Good 🤠 Important Advaice sir.
TAMIL nadu Assambly Good Importan Speech Thanks 👍 JOTHIMANI