புதிய களத்தில் புராதனம் |வடமோடி கூத்து | இராவனேசன் வருகைப் பாடல்.| Poorayam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 66

  • @Vinushvinu4
    @Vinushvinu4 ปีที่แล้ว +1

    Thank you ❤🎉

  • @aalampara7853
    @aalampara7853 ปีที่แล้ว +1

    ஈழத்தின் கலைகள் மேன்மேலும் பிரபல்யம் அடைந வேண்டும்

    • @poorayam6404
      @poorayam6404  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @thamizhthamizh2342
    @thamizhthamizh2342 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி நண்பர்களே....
    அருமையான பதிவு....
    👍👍👍👍👍🖤👍👍👍👍👍

    • @girithyaarunthavarasa6193
      @girithyaarunthavarasa6193 3 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @akarul9222
    @akarul9222 3 ปีที่แล้ว +2

    👌🏽👌🏽

  • @sajeelansanmugalingam695
    @sajeelansanmugalingam695 3 ปีที่แล้ว +2

    அருமையான நடனம்.நேற்று தான் இராவணேசன் வடமோடி நாடகம் பற்றிய பதிவுகளைப்பார்த்தேன்.இன்று நீங்களே அதை கூத்து வடிவில் தந்திருக்கிறீர்கள்.மிகவும் ஆச்சரியமாக இருந்தது.அருமையோ அருமை.நன்றி

    • @girithyaarunthavarasa6193
      @girithyaarunthavarasa6193 3 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா நன்றி உங்கள் ஆதரவுக்கு

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் இருவருக்கும். நன்று நன்று.

  • @josephkam3331
    @josephkam3331 ปีที่แล้ว

    Great dancers and excellent presentation. we are greatful that Eelam Tamils own art is being practiced. It should be taught in schools as well.

  • @KarichanKuruviComedy
    @KarichanKuruviComedy 3 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @pakirparanbalasingam958
    @pakirparanbalasingam958 3 ปีที่แล้ว +2

    சிறப்பான ஆடல்கோலம் வாழ்த்துக்கள் அனைத்து கலைஞர்களுக்கும்

  • @hamsini1118
    @hamsini1118 3 ปีที่แล้ว +1

    அருமையாக உள்ளது.

  • @sundaralingamchandrakumar5848
    @sundaralingamchandrakumar5848 3 ปีที่แล้ว +1

    தங்களுடைய முயற்சி பாராட்டத்தக்கது. இராவணேசன் நாடகம் கூத்தாக ஆடப்படவில்லை. இது மிகவும் சிறந்த அருமையான நவீன நாடகம். நீங்கள் வடமோடித் தாளக்கட்டின் ஆட்டக்கோலங்களை ஆடுவது நல்லது. சிறப்பு.

  • @pathminikumaravetpillai7020
    @pathminikumaravetpillai7020 3 ปีที่แล้ว

    Vaalthukkal👌👌

  • @nmvageesh8088
    @nmvageesh8088 2 ปีที่แล้ว

    Congratulations 👍👍🙏

  • @kprithy8616
    @kprithy8616 3 ปีที่แล้ว +3

    Super my Dr friends.👌👌👌👌👏👏👏👏

  • @indikaharshani9185
    @indikaharshani9185 3 ปีที่แล้ว +3

    Superb my Dr friends & Niru Akka 🌹❤️🌹

  • @kuvenikuveni279
    @kuvenikuveni279 2 ปีที่แล้ว

    Super akka 🥰🎉❤️

  • @kannansivalingam4807
    @kannansivalingam4807 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை வளர்ந்து வரும் பிள்ளைகள் நீங்கள் இன்னும் எமது மண்ணின் அடையாலத்தை பேணுவதோடு நிற்காமல் சின்ன சிறார்களுக்கும் பயிற்சி கொடுங்கள் இது எமது சமுதாயத்திற்கு விடிவைத்தரும் வாழ்க வளமுடன்

    • @girithyaarunthavarasa6193
      @girithyaarunthavarasa6193 3 ปีที่แล้ว

      கட்டாயமாக நீங்கள் கூறிய கருத்துக்களை கவனத்தில் எடுக்கிறோம் நன்றி

  • @mr.uruttu
    @mr.uruttu 3 ปีที่แล้ว +1

    Well done 👍✅. நல்வாழ்த்துக்கள்

  • @sayithakaruna6489
    @sayithakaruna6489 3 ปีที่แล้ว

    Super

  • @nirujarasarathnam7498
    @nirujarasarathnam7498 3 ปีที่แล้ว +4

    Semma kuttys

  • @ajitharan
    @ajitharan 3 ปีที่แล้ว +2

    2013/2014 காஙப்பகுதியில் பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையில் மனோண்மணி ஆசிரியரின் நெறிப்படுத்தலில் நானும் நண்பர்களும்
    வடமோடிக் கூத்து நிகழ்ச்சியில் மாகாண ரீதியில் முதலிடம் பெற்றிருந்தோம். ஆசிரியர் தற்போது மறைந்துவிட்டாலும்
    இந்த காட்சிகள் பழைய நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்துள்ளது....

    • @girithyaarunthavarasa6193
      @girithyaarunthavarasa6193 3 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா உங்கள் ஆதரவிற்கு

  • @nadarajahvaheesan6467
    @nadarajahvaheesan6467 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் 👍🌹

  • @aneshlydias1396
    @aneshlydias1396 2 ปีที่แล้ว

    Super akka

  • @இசைச்சோலை
    @இசைச்சோலை 3 ปีที่แล้ว +3

    மிகச்சிறப்பாகவுள்ளது.எங்கள் ஈழமண்ணின் கலைகளை இவ்வாறு விஞ்ஞான வாகனமேற்றி உலக சந்தைகளுக்கு அனுப்பி வைக்கும் உங்கள் முயற்சியை என் மனமுவர்ந்து பாராட்டுகிறேன். இப்படைப்பை பார்க்க பார்க்க மண்வாசமடிக்கிறது. இளைய தலைமுறை இவற்றை பின்பற்றி நம் பண்பாட்டை பாதுகாக்க வேண்டும். இக்கலையை உருவாக்கிய அத்தனை கலைஞன்களுக்கும் இறையாசி பெற வாழ்த்துகின்றேன்.

    • @girithyaarunthavarasa6193
      @girithyaarunthavarasa6193 3 ปีที่แล้ว

      உண்மையாக எம் அனைவர் சார்பாக நன்றி உங்கள் கருத்துக்கள் இன்னும் எம்மை உட்சாகப்படுத்துகிறது.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளை எமக்கு தாருங்கள் இதுபோன்ற படைப்புகளை மேலும் உருவாக்குகிறோம் கொண்டுவருகிறோம். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

    • @இசைச்சோலை
      @இசைச்சோலை 3 ปีที่แล้ว +1

      @@girithyaarunthavarasa6193 தொடர்ந்தும் உங்களை ஊக்கப்படுத்துவோம்...எம் கலை வாழ்க...கலைஞர்களும் வாழ்க.

    • @girithyaarunthavarasa6193
      @girithyaarunthavarasa6193 3 ปีที่แล้ว

      @@இசைச்சோலை நன்றி அண்ணா

  • @piriyatharsannilu6978
    @piriyatharsannilu6978 3 ปีที่แล้ว +3

    Super sister and brother

  • @mithurshon.coonghe98
    @mithurshon.coonghe98 3 ปีที่แล้ว +2

    Valthukkal semma keep it up

  • @googlekumar1997
    @googlekumar1997 3 ปีที่แล้ว +2

    Very useful vidio

  • @liththisri1663
    @liththisri1663 3 ปีที่แล้ว +3

    Mass performance

  • @dushidivya5828
    @dushidivya5828 3 ปีที่แล้ว +4

    Superb my dr friends 👌 😍 and niru akka🥳🥳🥳

  • @disha1275
    @disha1275 2 ปีที่แล้ว

    Song pulla senjiruntha innum nallaa irukkum Akka.😇🍭

  • @dilo-dj
    @dilo-dj 3 ปีที่แล้ว +4

    Super akka 👍👍👍

  • @sundaralingamchandrakumar5848
    @sundaralingamchandrakumar5848 3 ปีที่แล้ว

    பரம்பரை பரம்பரையாக ஆடப்பட்டுவரும் கூத்தரங்கின் ஆற்றுகை அழகியலையும், அதன் தனித்துவத்தையும் பாடப்பரப்பில் பொருத்தமில்லாது கற்பித்ததன் வெளிப்பாடே இவ்வாறு வந்து நிற்கிறது.

  • @praveenasivanathan119
    @praveenasivanathan119 3 ปีที่แล้ว +2

    Superb 👌 👌👌👌

  • @creativewithrose4477
    @creativewithrose4477 3 ปีที่แล้ว +3

    ❤️❤️❤️❤️🖤🖤🖤🖤🖤

  • @panangkaai
    @panangkaai 3 ปีที่แล้ว +1

    தா தா தையத்தா

  • @girithyaarunthavarasa6193
    @girithyaarunthavarasa6193 3 ปีที่แล้ว +3

    இஇஇஇஇஇ

  • @sundaralingamchandrakumar5848
    @sundaralingamchandrakumar5848 3 ปีที่แล้ว

    இராவணேசன் கூத்து அல்ல அது ஒரு நவீன நாடகம். கூத்தரங்கு தனித்துவமானது. படச்சட்ட மேடையில் ஆடப்படுவதில்லை. வட்டக்களரியில் ஆடப்படுவது. கூத்துக்கும் நவீன நாடகத்திற்கும் வித்தியாசம் தெரிவது இளம் மாணவர்களுக்குச் சிறந்தது. th-cam.com/video/Uqz_Ras6JUk/w-d-xo.html

  • @thamilinitamil5685
    @thamilinitamil5685 3 ปีที่แล้ว +4

    Superb 👍👍