தற்குறி பழனிசாமி அண்ணாமலை 🔥 பேச்சு சீனியர்கள் எழுந்து நின்று ஆதரவு | Annamalai angry speech |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • #annamalaibjp #annamalailatestspeech #annamalaivseps #dmkvsbjp

ความคิดเห็น • 260

  • @babus8008
    @babus8008 23 วันที่ผ่านมา +41

    அப்பாடா! இப்பத்தான் மனசுக்கு ஆறுதலாக இருக்கிறது.
    இந்த அறச் சீற்றத்தைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்!
    நன்றி!!

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 24 วันที่ผ่านมา +60

    வருங்கால முதல்வர் எதிர்கால பிரதமர் எங்கள் அண்ணாமலை வாழ்க❤❤❤❤❤❤❤❤❤

  • @rathanreviews
    @rathanreviews 24 วันที่ผ่านมา +40

    மிகச்சிறந்த பேச்சு
    மிகப்பெரிய நம்பிக்கை தரும் திட்டம்
    நிச்சயமாக அனைவரும்
    செயல் படுத்த வேண்டும்.
    வாழ்க பாரதம்
    நாளைய முதலமைச்சர் சகோதரர் அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @jeevak4314
    @jeevak4314 24 วันที่ผ่านมา +89

    ஆனாலும் மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டு நாசமாகிப் போகிறது களே. என்ன பரிதாபம்.

    • @Rajanitik
      @Rajanitik 24 วันที่ผ่านมา +10

      Tamil Nadu people likes Quarter and biriyani,Rs 500 for each vote at least

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 23 วันที่ผ่านมา +3

      These type of comments are going to be read/ shared by like minded people only, and are not going to reach the voters concerned.It creates a negative vibe. Instead try to educate the people around you.

    • @venkatmeena1603
      @venkatmeena1603 23 วันที่ผ่านมา +1

      ​@@Rajanitikyes😢😢😢😢

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 23 วันที่ผ่านมา +39

    வீரத்தின் விளைநிலமே...எங்களின் அண்ணாமலையாரே...பிஜேபியயையும், தங்களையும், தமிழகம் வரவேற்கக் காத்திருக்கின்றது..."தமிழகத்தின் மோடிஜீயாக தங்களைப் பார்க்கின்றோம் "...

  • @ThamothiranThamothiran-sw3oi
    @ThamothiranThamothiran-sw3oi 24 วันที่ผ่านมา +39

    புரட்சி தலைவர்எம்ஜிஆர்அவர்களால்தொடங்கப்பட்டுபுரட்ச்சிதலைவிஜெயலிதாஅம்மாவால்காக்கப்பட்டுபலசவால்களைசந்தித்துவெற்றிகொணடமாபெரும்இயக்கம்அதிமககோட்டையில்விஷகிருமிகள்நுழைந்துஅழித்துவிட்டது

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 24 วันที่ผ่านมา +57

    திறமைமிக்க ஆளுமை தலைவர் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களை நல்ல உள்ளம் கொண்ட அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் நமது தமிழ்நாட்டுக்கு படித்த ஒரு நல்ல முதலமைச்சர் வரவேண்டும் என்று மக்கள் நினைக்க வேண்டும்

    • @spurushothaman5554
      @spurushothaman5554 23 วันที่ผ่านมา

      True.people of Tamilnadu should wake up and utilise the services of this true patriot.

    • @VijayKumar-sr3wy
      @VijayKumar-sr3wy 23 วันที่ผ่านมา

      @@spurushothaman5554 நன்றி

  • @velmuruganmaran5863
    @velmuruganmaran5863 24 วันที่ผ่านมา +60

    ஈசனின் அவதாரமான வெற்றிவேலவனின் துணையோடு திரு அண்ணாமலையாரால் தமிழகம் ஆளப்படும்...ஓம் நமோ ஸ்ரீகுமாராய நமஹ

  • @Mani-qe3bc
    @Mani-qe3bc 23 วันที่ผ่านมา +73

    நேர்மையான வழியில் செல்லும் திரு அண்ணாமலை அவர்கள் லண்டன் சென்று நன்றாக படித்து இந்திய நாட்டிற்கும் தமிழகத்திற்கும் நல்லவற்றை செய்ய எல்லா தெய்வங்களின் அருள் கிடைக்கும் வாழ்த்துக்கள்.

    • @SekharSankaran
      @SekharSankaran 23 วันที่ผ่านมา +2

      டேய்அவர்ஐபிஸ்டாஇனிபடிக்கவேண்டும்இனிஅவசியமில்லை2026படித்தமலமுதல்வர்ஆகணும்

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 24 วันที่ผ่านมา +29

    Jai sri Ram Jai Hindu Modiji Annamalai

  • @dharanimaharajan2738
    @dharanimaharajan2738 24 วันที่ผ่านมา +45

    சரியான முதிர்ச்சி

  • @priyaswami7722
    @priyaswami7722 24 วันที่ผ่านมา +19

    Sema mass Annamali sir 🎉🎉🎉

    • @hman384
      @hman384 24 วันที่ผ่านมา

      Those who condoms BJP Anamalai visit to grave of Ex CM Of Tamil Nadu must be really dumb knowledge in geopolitics of India. To their understand, only (1) state called Tamil Nadu in India. Did they understand a sentences 'sprit of cooperation' between any political party whice control Central Government (BJP now) & State Government whice in case Tamil Nadu control by DMK. Those dumb knowledge must understand that India is with (28) states and 8 union territories a total of 36 entities. India have 22 official languages,
      (1) Assamese,
      (2) Bengali,
      (3) Gujarati,
      (4) Hindi,
      (5) Kannada,
      (6) Kashmiri,
      (7) Konkani,
      (8) Malayalam,
      (9) Manipuri,
      (10) Marathi,
      (11) Nepali,
      (12) Oriya,
      (13) Punjabi,
      (14) Sanskrit,
      (15) Sindhi,
      (16) Tamil,
      (17) Telugu,
      (18) Urdu
      (19) Bodo,
      (20) Santhali,
      (21) Maithili and
      (22) Dogri.
      Every state and eveny language used in even state in India is important to Central Government without bothering which political parties won and formed State Government in each States.

  • @govindrajan248
    @govindrajan248 24 วันที่ผ่านมา +43

    சகோதரா தங்களை மட்டுமல்ல வேறு யாரை பற்றியும் பேச EPS எந்த அருகதையும் கிடையாது.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 23 วันที่ผ่านมา +4

      ❤❤❤❤❤👌👌👌👌👏👏👏👏👍👍👍👍💥💥💥💥

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 23 วันที่ผ่านมา +11

    தமிழ் நாட்டு அரசியலில்.திரவிட. கட்சி. தேய்பிறை

  • @sandrangovindan9673
    @sandrangovindan9673 24 วันที่ผ่านมา +16

    100% unggal nambikai vellum MR.ANNAMALAI. valga valarga uyarga. ❤️🇳🇪👏🙏🇲🇾

  • @DuraiPalam
    @DuraiPalam 23 วันที่ผ่านมา +12

    ஐயா மோடிஜி அவர்களின் சிசியர் அண்ணாமலை ஜி அவர்கள் நூற்றுக்கு நூறு உண்மையைச் சொல்கிறார்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🌹🙏🙏🙏

  • @RuthramediaRuthra
    @RuthramediaRuthra 24 วันที่ผ่านมา +30

    Annamalai mass❤

  • @yuvarajbalakrishnan8113
    @yuvarajbalakrishnan8113 23 วันที่ผ่านมา +14

    Good job sir. Show the power of knowledge and education. I am behind you. There are 36 votes for you. TN people want money for votes. I can’t help it.

  • @shakthi5751
    @shakthi5751 23 วันที่ผ่านมา +20

    சிறப்பான தரமான சம்பவம் 👏 🙌 👌 #TNVoiceAnnamalai #Annamalai4TN

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 23 วันที่ผ่านมา +10

    This is the first Annamalai storming blow. Unfortunately he has to face uneducated, immature, criminal opponents.

  • @globalmudraperformingarts5678
    @globalmudraperformingarts5678 24 วันที่ผ่านมา +12

    Annamalai 👏👏👏 I was happy to hear that BJP will NOT join DMK

    • @hman384
      @hman384 24 วันที่ผ่านมา +1

      Those who condoms BJP Anamalai visit to grave of Ex CM Of Tamil Nadu must be really dumb knowledge in geopolitics of India. To their understand, only (1) state called Tamil Nadu in India. Did they understand a sentences 'sprit of cooperation' between any political party whice control Central Government (BJP now) & State Government whice in case Tamil Nadu control by DMK. Those dumb knowledge must understand that India is with (28) states and 8 union territories a total of 36 entities. India have 22 official languages,
      (1) Assamese,
      (2) Bengali,
      (3) Gujarati,
      (4) Hindi,
      (5) Kannada,
      (6) Kashmiri,
      (7) Konkani,
      (8) Malayalam,
      (9) Manipuri,
      (10) Marathi,
      (11) Nepali,
      (12) Oriya,
      (13) Punjabi,
      (14) Sanskrit,
      (15) Sindhi,
      (16) Tamil,
      (17) Telugu,
      (18) Urdu
      (19) Bodo,
      (20) Santhali,
      (21) Maithili and
      (22) Dogri.
      Every state and eveny language used in even state in India is important to Central Government without bothering which political parties won and formed State Government in each States.

    • @globalmudraperformingarts5678
      @globalmudraperformingarts5678 24 วันที่ผ่านมา +1

      @@hman384
      The reason for you send me this long list. Absolutely unnecessary
      Looks like you have lots of time in hand

    • @globalmudraperformingarts5678
      @globalmudraperformingarts5678 24 วันที่ผ่านมา

      Also, you should be aware of your language. You are bringing Annamalai down
      Refrain from using low language and say others are dumb
      I think you should introspect those words.
      People are aware that in this info age people are all aware about Geopolitics
      So refrain from using low level of language on general people.

    • @globalmudraperformingarts5678
      @globalmudraperformingarts5678 24 วันที่ผ่านมา +1

      Do you know the exact meaning of Geopolitics?
      You should know the difference between diplomatic relations and cheap politics

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 23 วันที่ผ่านมา +13

    தமிழக மக்களே எதிர்கால அரசியலில் உங்களின் எதிர்காலம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் தலைவர் அண்ணாமலை அவர்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

  • @sankaranthyagarajan3827
    @sankaranthyagarajan3827 23 วันที่ผ่านมา +6

    wishing Annamalai success in all walks of his life

  • @Bala-hb
    @Bala-hb 23 วันที่ผ่านมา +12

    திரு அண்ணாமலை மக்கள் உங்கள் துணிச்சலைப் போற்றுகிறார்கள், உங்கள் நேர்மையை நம்புகிறார்கள். அரசியலில் உள்ள முட்டாள்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்

  • @seenivasanp6975
    @seenivasanp6975 24 วันที่ผ่านมา +13

    💯💯💯💯💯🏇🏇🏇🏇🏇🏇🏇🔔👑🚩Bjp Annamalai IPS ji Truth Speach 👍💥🇮🇳👑

  • @tvsrm
    @tvsrm 24 วันที่ผ่านมา +23

    Vera level annamalai ji 🎉❤

  • @PremaLatha-ij6ld
    @PremaLatha-ij6ld 24 วันที่ผ่านมา +17

    Arumai àrumai arumai àrumai arumai

  • @nandadassnandadass
    @nandadassnandadass 24 วันที่ผ่านมา +23

    தமிழக மக்களே பணம் பணம் என்ற ஆசை இல்லை பதவிபதவி என்ற ஆர்வம் இல்லை தமிழக மக்கள் நலன் நல்லாட்சி வேகம் இல்லை விவேகம் ஊக்கம் முன்னேற்றம் ஆன்மிகம் தெய்வநம்பிக்கை இளைஞர்கள் முன்னேற்றம் பெரியவர்களை ஆதரவுதரவேண்டும் பெண்மணிகளை மதிப்பும் கௌரவம் கொடுக்கும் மாண்புமிகு மோடிஜீ நாம் ஆதரவுதந்து நம்முடைய வாழ்வாதாரம் மேம்பட நம் சந்ததிகள் வளம்பெற வேண்டுமானால் நாம்பிஜேபி ஆதரிக்க வேண்டும் தமிழக மக்களே நல்ல மனிதன் எப்போதும் உழைப்பு மட்டுமே நேர்மை மட்டுமே நல்லபண்புகள் மட்டுமே தலைவர்ஆக தகுதி வேண்டும் தமிழக மக்களே இன்றும் ஓவ்வோரு தமிழக மக்கள் மாதம் ஐந்தாயிரம் ருபாய் அதிக செலவுகள் பணம்வாங்கி ஒட்டு போடக்கூடாது என்ற எண்ணங்கள் வேண்டும்

  • @srimathynarayanan3205
    @srimathynarayanan3205 24 วันที่ผ่านมา +10

    ஸபாஷ்

  • @muthukrishnanperumal1155
    @muthukrishnanperumal1155 24 วันที่ผ่านมา +13

    இதற்கு பிறகு மக்கள் அறிவுடைமை தான் நாட்டுக்கு நலம் பயக்கும்.

  • @ThamothiranThamothiran-sw3oi
    @ThamothiranThamothiran-sw3oi 24 วันที่ผ่านมา +12

    மக்களுக்குதெரிந்ததெல்லாம்எம்ஜிஆர்ஜெயலிதாஇரட்டைஇலைஅவர்களைப்போல்அதிமுகவில்பலம்வாய்ந்ததலைவர்கள்இல்லைஎடப்பாடியார்தலைகீழாகநின்றுதவமருந்தாலும்சிருபாண்மையினர்ஓட்டுஅதிமுகவிற்குகிடைக்காது

  • @loguvk7875
    @loguvk7875 24 วันที่ผ่านมา +11

    Annamalai is an impeccable human carnation gifted to us, whether he becomes CM or not to tamil nadu ❤

  • @sivadharmaraj395
    @sivadharmaraj395 23 วันที่ผ่านมา +6

    SINGAM Roaring Roaring Roaring Gobalapuram Thieves Running
    Running towards Jungle

  • @chandrasekarrangaiyar9981
    @chandrasekarrangaiyar9981 23 วันที่ผ่านมา +6

    அண்ணாமலையால் தமிழகம் மிகப்பெரிய எழுச்சி பெறும்.

  • @sunandhas795
    @sunandhas795 24 วันที่ผ่านมา +10

    🙏🇮🇳🇮🇳🚩🚩Godsent DeshBhakth Rakshak Pokkisham VijayHO AMSIR stay blessed Salute you Sir all your wishes will be fulfilled One & Only⭐⭐THE BEST💯👍👍💯⭐⭐🚩🚩🇮🇳🇮🇳🙏🙏

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 24 วันที่ผ่านมา +6

    True sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @RuthramediaRuthra
    @RuthramediaRuthra 24 วันที่ผ่านมา +9

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 23 วันที่ผ่านมา +4

    Annamalai ji vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷

  • @vellingirithangamuthugound1117
    @vellingirithangamuthugound1117 23 วันที่ผ่านมา +13

    திரு அண்ணாமலை ips அவர்களை ஆதரிப்போம் முதல்வர் ஆக்குவோம் தூய்மையான தமிழகத்தை உருவாக்குவோம் கேடுகெட்ட திராவிடத்தை ஒளித்து கட்டுவோம் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீ ராம்

  • @venkataramangunasekaran1597
    @venkataramangunasekaran1597 23 วันที่ผ่านมา +2

    Vazhga Annamalaigi.Jaihinth.

  • @flexifloor
    @flexifloor 24 วันที่ผ่านมา +10

    Talaivan 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 23 วันที่ผ่านมา +7

    என்ன அற்புதமான அனல் தெறிக்கும் பேச்சு 👍👍👍 நேர்மையை சுவாசிக்கும் ஒரு தலைவனால் மட்டுமே இப்படி பேச இயலும் 👍👍👍 இந்த தமிழ் மண்ணிற்கு கிடைத்த மிக சிறந்த அரசியல் தலைமை 🙏🙏🙏 அரசியல் ஆளுமை 🙏🙏🙏 தமிழ் சிங்கம் திரு அண்ணாமலை IPS 🙏🙏🙏 வாழ்க வெல்க 🙏🙏🙏

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo 23 วันที่ผ่านมา +2

    அருமையான உரை

  • @mbrajaram3246
    @mbrajaram3246 23 วันที่ผ่านมา +3

    பேச்சில் உண்மை உறுதி ,செயலில் உழைப்பு நேர்மை, செல்லும் பாதையில் தூய்மை, இவைகளால் வெற்றி திண்ணம், இவை ஒரு சேரப் பெற்ற திரு அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துகள் நன்றெ.

  • @Young-India-lotus.
    @Young-India-lotus. 23 วันที่ผ่านมา +4

    Vera level ❤

  • @kichakitchen
    @kichakitchen 23 วันที่ผ่านมา +3

    இந்த மாதிரி நல்ல தலைவனை தமிழ்நாடு இனி மிஸ் பண்ண கூடாது

  • @flexifloor
    @flexifloor 24 วันที่ผ่านมา +5

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @bkumartnj
    @bkumartnj 24 วันที่ผ่านมา +5

    Sabash ...!!

  • @ragunathandhasan6999
    @ragunathandhasan6999 23 วันที่ผ่านมา +3

    Super.
    Congrats.

  • @RuthramediaRuthra
    @RuthramediaRuthra 24 วันที่ผ่านมา +10

    Annamalai on 🔥

  • @sarand2714
    @sarand2714 23 วันที่ผ่านมา +4

    கடவுளின் வரம் திரு அண்ணாமலை.
    தமிழக மக்களுக்கு எப்போது புரியும் அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

  • @spurushothaman5554
    @spurushothaman5554 23 วันที่ผ่านมา +1

    What a wonderful and dedicated leader our Annamalaiji is!

  • @oshonirmala7904
    @oshonirmala7904 24 วันที่ผ่านมา +5

    🎉🎉🎉🎉🎉🎉

  • @periasamyramadurai9660
    @periasamyramadurai9660 23 วันที่ผ่านมา +2

    Super speech
    Weldon

  • @seenivasan.c7259
    @seenivasan.c7259 23 วันที่ผ่านมา +2

    Next cm Annamalai ips 🔥🔥🔥

  • @subramaniam7905
    @subramaniam7905 23 วันที่ผ่านมา +4

    ❤❤❤❤❤❤❤❤

  • @asaithambi7003
    @asaithambi7003 23 วันที่ผ่านมา +4

    அன்னாமலை. அவர்களுக்கு மட்டுமே எங்கள் ஓட்டு

  • @venkataramangunasekaran1597
    @venkataramangunasekaran1597 23 วันที่ผ่านมา +1

    The great wisdomic,Truthful brave leader Annamalaigi IPS will be CM of Tamilnadu very soon by the Grace of Divine power. Vazhga Annamalaigi.Jaihinth.

  • @gopinathasekaran8727
    @gopinathasekaran8727 20 วันที่ผ่านมา

    You are the true leader of our country required to lead our nation and pray the Almighty to give long life with courage

  • @karnan2856
    @karnan2856 23 วันที่ผ่านมา +5

    அண்ணாமலை.தான் அடுத்த முதல்வர்.

  • @parimalancn1855
    @parimalancn1855 23 วันที่ผ่านมา +1

    ANNA
    Your path is the best
    God is with you.
    People should select best leaders
    for building healthy society.

  • @Dharmalingam444Kala
    @Dharmalingam444Kala 23 วันที่ผ่านมา +3

    Hmjm
    Mm
    Jai shree krishna ❤❤❤

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 22 วันที่ผ่านมา

    எதிரிகள் கட்சியாக இருக்கும் நான் கூறுகிறேன்.....
    நீ வேற லெவல் தலைவா....

  • @akilesh2810
    @akilesh2810 20 วันที่ผ่านมา

    சிங்கம் 🦁 வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் ஆட்சி மலரும்

  • @gandhikoori5440
    @gandhikoori5440 23 วันที่ผ่านมา +5

    வரலாற்று சிறப்புமிக்க ஒரு தலைவன் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்துள்ள

  • @rangarajannagappan8437
    @rangarajannagappan8437 18 วันที่ผ่านมา

    இப்படித்தான் பேசவேண்டும். அன்புக்கு அன்பு, அடிக்கு அடி, உதைக்கு உதை.

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 24 วันที่ผ่านมา +4

    🔥

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 23 วันที่ผ่านมา +5

    🌹❤️🌹திரு அண்ணாமலை பிஜேபி யில் பொறுப்பேற்ற பிறகு தான் கடைக்கோடி தமிழனக்கு கூட கட்சியை கொண்டு போய் சேர்த்துருக்கிறார் 🌹திரு அண்ணாமலை வந்த பிறகு தான் அரசியல் புரட்சியே ஏற்பட்டது 🌹❤️🌹அரசியலை நிமிர்ந்து பார்க்க வைத்தவர் திரு அண்ணாமலை தான் 🌹❤️🌹

  • @UD79
    @UD79 23 วันที่ผ่านมา +4

    EPS is a waste fellow

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z 22 วันที่ผ่านมา

    100. PERCENT CORRECT ANNAMALAI UR GOING THE RIGHT WAY KEEP IT UP

  • @nagarajr87
    @nagarajr87 21 วันที่ผ่านมา +1

    JAI SRI RAAM 🎉❤

  • @jaihind2825
    @jaihind2825 23 วันที่ผ่านมา +5

    👉 பல கட்சிகள் நிந்தா காசு உட்கார்ந்தா காசு வீடியோவுக்கு லைக் போட்டா காசு வீடியோ ஷேர் பண்ண காசு கொடுத்து கட்சி வளர்க்கிறது. இவ்ளோ வலிமையான கட்சிகளை எதிர்த்து பிஜேபி கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அவர்களும் செலவழிக்க வேண்டும். சில விஷயங்கள் மக்கள் போற போக்கிலேயே போய் தான் நாம் ஜெயிக்க வேண்டும்

  • @manik2749
    @manik2749 23 วันที่ผ่านมา +2

    Jai ho modi ji jai ho thalaivar annamalai ji❤

  • @rajasekaransoma
    @rajasekaransoma 18 วันที่ผ่านมา

    Vetri NAMADHA JAIHIND THIRU ANNAMALAI SIR THANKS

  • @MrBharathNayak
    @MrBharathNayak 23 วันที่ผ่านมา +1

    தமிழ்நாட்டு கட்சியின் இத்ரானிய வாழ்க வாழ்க.... வருங்கால முதல்வரே வாழ்க.... 2k என் எம் ஜி ஆர் ஏ வாழ்க... நேர்மையின் அங்கீகாரமே வாழ்க....

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 20 วันที่ผ่านมา

    அறச்சீற்றம் தேவை மகனே‌.சூப்பர்.

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 22 วันที่ผ่านมา +1

    நான் நேசிக்கும் ஒரே தலைவன் எங்கள் தங்கம் அண்ணாமலை ஒருவரே 🎉🎉🎉

  • @user-yz1mr6rh8x
    @user-yz1mr6rh8x 20 วันที่ผ่านมา

    Well said. Really yr.approach appreciateble one. May God bless you

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 23 วันที่ผ่านมา +3

    அரசியல் சிங்கத்தின் கர்ஜனை 👍 வீரமே வாகை சூடும் 👍 ஜெய் ஹிந்த் மோடிஜி 🙏

  • @palanichamimm9587
    @palanichamimm9587 22 วันที่ผ่านมา

    திரு அண்ணாமலை அவர்களால் எம் ஜி ஆர் அவர்களின் ஆத்மாவுக்கு மேலும் பெருமை சேர்க்கும்.நன்றி

  • @murugank.p.4783
    @murugank.p.4783 23 วันที่ผ่านมา +4

    நாங்கள் என்றும் தலைவர் அண்ணாமலை பக்கம்.

  • @sundarnivi6250
    @sundarnivi6250 23 วันที่ผ่านมา +3

    I am very glad hearing the word "tharguri".fire spech

  • @SHS077
    @SHS077 23 วันที่ผ่านมา +2

    வாக்கு செலித்தியவர்களுக்கு ஓட்டு போட்டவுடன் ஒரு சான்றிதழ் கொடுக்க வேண்டும். சில சலுகைகள் அந்த சான்றிதலுக்கு கிடைக்க வேண்டும். ஓட்டு போட்டவுடன் ஆதார்வுடன் பதிய வேண்டும். அப்பொளுதுதான் 90 % வாக்குப்பதிவு சாத்தியம்....
    Comments ல பதிவு செய்யுங்கள்

  • @subramani5968
    @subramani5968 20 วันที่ผ่านมา

    vazgha vallamudan pallandu vazhughal anamalai ji

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 22 วันที่ผ่านมา

    நான் தங்களின் தீவிர ரசிகன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் ❤️❤️❤️❤️

  • @Rajanitik
    @Rajanitik 24 วันที่ผ่านมา +3

    Tamil Nadu people never change from quarter Biriyani

  • @gobalkrishnan6642
    @gobalkrishnan6642 23 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rengaiyanm5952
    @rengaiyanm5952 20 วันที่ผ่านมา

    Super unmai 💪💪💪

  • @vijayakrishnan5192
    @vijayakrishnan5192 24 วันที่ผ่านมา +10

    சபாஷ் அண்ணாமலை

  • @sakkravarthib6965
    @sakkravarthib6965 20 วันที่ผ่านมา

    இதை கேட்கும்போதெல்லாம் ஒரு கவண்டர்சாதிக்கே......😮😊😮😊உடனே பாருங்கள் கொங்கனாபுரத்தாரே.😊😊😊😊

  • @NandakumarMcl-mx7bt
    @NandakumarMcl-mx7bt 23 วันที่ผ่านมา +2

    அர்த்தமற்ற பதர்களின் அசட்டுத்தனமான கேள்விகளுக்கு அண்ணாமலை பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
    அண்ணாமலையின்
    நேர்மை நீதி நுண்ணறிவு தைரியம் தெளிவு பணிவு மக்களுக்கு விளங்கும் வண்ணம் எளிமையாக உரைக்கும் பேச்சாற்றல் கண்ணியம் இங்கே வேறு எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது.
    தமிழகத்தின் பெரும்பாலான அறிவுசார் ஆன்றோர்களும் சான்றோர்களும் சிலாகித்துப் பேசும் ஒரே அரசியல் நட்சத்திரம் அண்ணாமலை.
    கட்சி சாராத பெருவாரியான மக்கள் அண்ணாமலையைத்தான் நம்பி எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
    இது பொறுக்காத தற்குறிகள் எதிரிகள் அண்ணாமலை முன் நிற்க தகுதியோ தரமோ இல்லாதவர்களே.
    உண்மை நேர்மை நடுநிலைமை உழைப்பு அறிவுத்திறன் கோண்ட அண்ணாமலையின் அணிகவன்கள்.

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 21 วันที่ผ่านมา

    தமிழக மக்களே தூங்கியது போதும் இனிமேலாவது நல்ல சிந்தித்து எந்த கட்சி வந்தா நமது பிள்ளைகளுக்கு நல்லதுன ஓட்டை விற்காமல் நல்லகட்சியா பார்த்து ஓட்டுபோடவும்

  • @manoharanm9602
    @manoharanm9602 20 วันที่ผ่านมา

    Super. Super j speech

  • @user-ov3pp9eo4h
    @user-ov3pp9eo4h 20 วันที่ผ่านมา

    எந்த நிலை வந்தாலும் என் நிலை பாரத. பிரதமர் மோடி ஜி பக்கம் இருப்பேன் என்று என் தலைவர் அண்ணன் அண்ணாமலை ஜி பக்கம் இருப்பேன்

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 21 วันที่ผ่านมา

    Jaihind

  • @samuthuramsamuthuram6157
    @samuthuramsamuthuram6157 16 วันที่ผ่านมา

    மாஸ் தல

  • @prakash.b8686
    @prakash.b8686 22 วันที่ผ่านมา

    Annamalaiji ❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👌

  • @gunasekarn4093
    @gunasekarn4093 22 วันที่ผ่านมา

    அண்ணாமலை ஜி பேச்சு உண்மை

  • @perumalperumal7644
    @perumalperumal7644 22 วันที่ผ่านมา

    ,,,,,🔥🔥🔥🔥 speech

  • @malinis5487
    @malinis5487 21 วันที่ผ่านมา

    Best reply