❤❤❤பா.ம.க.வை பல விஷயங்களில் மாறுபட்ட கருத்து இருந்தாலும் மது,போதை ஒழிப்பில் உளப்பூர்வமாக போராடும் ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ்,டாக்டர் அன்புமனி,கட்சி பா.ம.க❤❤❤
தமிழக வரலாற்றிலேயே கூட்டணியில் இருந்து கொண்டு ஆளுங்கட்சியை எதிர்த்து இவ்வளவு பெரிய மாநாட்டை கூட்டுவது இந்த தமிழ் சமூகத்திற்கு கிடைத்த வெற்றி கூட்டணியில் இருந்து கொண்டு ஆளுங்கட்சிக்கு எதிராக இவ்வளவு பெரிய மாநாட்டை அறிவிக்கும் திறமை தமிழக தலைவர்களில் யாருக்கு இருக்கிறது திருமாவளவனுக்கு மட்டுமே இருக்கிறது மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்

அடடா அற்புதம் மதுவிலக்கு அமல் படுத்தும் பொறுப்பில் உள்ள தி மு க வை அழைத்து முட்டாள் பட்டம் கட்டிக்கொண்டார் திருமா.
மாநாட்டின் கோரிக்கையை உடனடியாக மக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல் படுத்த அதிபர் பைடன் அவர்கள் ஆவண செய்ய வேண்டும்.
சாரயக்கடை நடத்துவர் களும், சாராயம் தயார்பன்றவங்களும் மாநாடு
கிளைக்கு கிளை தாவும் அதைப்போல எத்தனை கட்சி,
வந்துட்டாருடாபெரியபுலுகர்
எழுச்சி தமிழர் திருமாவின் அரசியலை அவர்தான் தீர்மானிப்பார் வேறு யாரும் தீர்மானிக்க முடியாது
MGR STARTED OPENED TASMAC...ROMBA URUTTURA..
பழ கருப்பையா உண்மை குறைவாகவும் பொய் மிகையாகவும் கலந்து கலந்து கோர்வையாகவே பேசுகிறார்.
திரு.பழ.கருப்பையாவின் தெளிவான பேட்டி, அருமை.
Onakku vera velai illaya ya
Vck bonless
கொஞ்ச நாட்கள் விசிக வை மட்டம்தட்டி பேசுகிறர்வாகளே நேர்காணல் எடுகிறீர்கள் இருக்கட்டும்.
பொய் சொல்லுறான்
Broker why you are not questioning MGR all humbug
தற்குறி.. திமுக கை கூலி