மோடியின் ஆரம்ப காலமும்...அரசியல் பயணமும் - அஸ்வத்தாமன் பார்வை | கொடி பறக்குது | AADHAN NEWS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • Whatsapp Channel : shorturl.at/CPz0i
    Join Telegram: t.me/AadhanTamil
    GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    மோடியின் ஆரம்ப காலமும்...அரசியல் பயணமும் - அஸ்வத்தாமன் பார்வை | கொடி பறக்குது | AADHAN NEWS
    #Modi #UnkownStoryOfModi #NarendraModi #Bjp #UnkownFactsOfModi #AtalBihariVajpayee #ModiLifeStory #AadhanNewsLatest #AswathamanLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhan-news-1000848852...
    Twitter : x.com/AadhanNews
    Instagram: / aadhannews
    Threads: www.threads.ne...
    Whatsapp Channel : shorturl.at/CPz0i

ความคิดเห็น • 217

  • @user-dg5nq4jb2h
    @user-dg5nq4jb2h 2 วันที่ผ่านมา +62

    அடுத்த முறை வரவிருக்கும் தேர்தலில் மாதேஷ் நிச்சயம் மோடிக்கு தான் வாக்களிப்பார் என்பது எனது நம்பிக்கை இவ்வளவு பொறுமையாக கேட்டு தெரிந்து கொண்ட மாதேஷ் மக்களுக்கு மோடியை பற்றி அருமையாக விளக்கிய அஸ்வத்தாமன் ஜி இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @sivapriya8822
    @sivapriya8822 2 วันที่ผ่านมา +49

    எந்த ஒரு புகழ்ச்சியான வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டவர் நரேந்திர மோடி. இப்படி ஒரு தலை சிறந்த தலைவனை கண்டு அவனை புகழ்வதற்கு வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். எந்த ஒரு தலைவர்களும் எந்த ஒரு மனிதரோடும் ஒப்பிட முடியாது உன்னதா தலைவர் மாமனிதர் எங்கள் நரேந்திர மோடி. அவர்கள்.
    தோல்வியை கண்டிராத மாமனிதர் அவர்கள்.
    அன்பின் கடல்.
    அறிவின் சிகரம்.
    ஈடு இணையாற்ற தேசப்பற்றாலன்.
    நான் இந்த தேசத்தை காப்பாற்றும் கடவுளாக அவர் பார்க்கிறேன்.
    கண்டிப்பாக அவருக்கு இந்திய முழுவதும் பல கோயில்களை கட்ட வேண்டும்.
    ❤❤❤❤❤
    🎉🎉🎉🎉🎉

    • @user-nm9qx8os9o
      @user-nm9qx8os9o วันที่ผ่านมา

      Ama avan oru potta kabothi

    • @VijayVijay-mq2qc
      @VijayVijay-mq2qc วันที่ผ่านมา +1

      சூப்பர் கமெண்டு 🙏

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 2 วันที่ผ่านมา +40

    மோடி அரசியலில் இருப்பது ராகுலை விட மாதேஷுக்குத்தான் பெரிய தலைவலிபோல.
    அஸ்வத்தாமன் சார் சூப்பர்.🙏

  • @esaitamil2604
    @esaitamil2604 2 วันที่ผ่านมา +14

    திரு நரேந்திர மோடி ஐயாவுக்கு நமது பாரத பிரதமருக்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு உலகம் போற்றும் உத்தமத் தலைவராம் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐயாவுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை தலை வணங்கி இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன் ஜெய்ஹிந்த் நற்பவி

  • @jagannathan1731
    @jagannathan1731 2 วันที่ผ่านมา +67

    மாதேஷ் இந்த முறை திருமிகு மோடி அவர்களைப்பற்றிய நியாயமான கருத்துகளுடன் கூடிய நேர்காணல் அளித்து தன்னுடைய பாவங்களை கழுவிக்கொண்டார். இனியேனும் நல்ல புத்தி வரட்டும்.

    • @brindarao29
      @brindarao29 วันที่ผ่านมา +4

      நானும் இதையே கூற வந்தேன். அதை செய்ய வைத்த அஸ்வத்தாமனுக்கு கோடி வந்தனம்

  • @ArunR-cr1zt
    @ArunR-cr1zt 2 วันที่ผ่านมา +32

    Whatever the situation i will stand with my PM

  • @Raceworld190
    @Raceworld190 2 วันที่ผ่านมา +21

    Well said . Digital India was the best among all . Being an NRI , we used to withdraw cash for all sort of shopping before covid . Post COVID, when v visited for the first time we were shocked to see how ppl casually use phone to pay for every single shopping. It should be well appreciated. We seldom carry cash each time v visit India .. very well established 🎉😊. Happy birthday to Modi …

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 วันที่ผ่านมา +3

      Experience of many others like you.Surprised not shocked .What shocked was the mushroom growth of churches along the highways.

  • @user-dg5nq4jb2h
    @user-dg5nq4jb2h 2 วันที่ผ่านมา +12

    நான் பேச நினைத்த அத்தனை கருத்துக்களையும் அஸ்வத்தாமன் அவர்கள் மிகச் சிறப்பாக அருமையாக பாமர மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக அவர் பாணியில் விளக்கி உள்ளார்கள் மிக்க நன்றி

  • @aruna5824
    @aruna5824 2 วันที่ผ่านมา +23

    Modi is an unbeatable and amazing man. God's gift modi for our nation. God bless him for his long and healthy everlasting life. Jai shree ram 🎉

  • @dhanigasalams9817
    @dhanigasalams9817 2 วันที่ผ่านมา +13

    Advanced happy birthday respect sir pm modi ❤❤❤

  • @GeethaRajan-l8t
    @GeethaRajan-l8t 2 วันที่ผ่านมา +32

    ❤ பாரத பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி ஜீக்கு பிறந்த நாள் வாழ்த்தும் வணக்❤

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 2 วันที่ผ่านมา +10

    திரு அஸ்வத்தாமன் திரு மாதேஷ் இருவருக்கும் இனிய நன்றிகள்

  • @nambirajannarasimhan5653
    @nambirajannarasimhan5653 2 วันที่ผ่านมา +15

    Ashvathman speech and explanation s are too good and very clear.

  • @esenpillai
    @esenpillai 2 วันที่ผ่านมา +14

    Nice to see madhesh listening instead of interrupting and asking foolish questions
    Good improvement

  • @sayalp.m
    @sayalp.m 2 วันที่ผ่านมา +23

    🚩ஆயுட்கால பிரதமர் அய்யா நரேந்திர மோடி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎊

  • @VINOTHKUMAR-il4gl
    @VINOTHKUMAR-il4gl 2 วันที่ผ่านมา +13

    Advance happy birthday to my dear PM.MODI.Sir.I am proud of my prime minster.

    • @MsRumcat
      @MsRumcat วันที่ผ่านมา

      🎉🎉🎉

  • @nadadurmathavan3053
    @nadadurmathavan3053 2 วันที่ผ่านมา +37

    🇮🇳திரு அஸ்வத்தாமன்
    🇮🇳திரு அசத்தல்ராமன்!!
    🤝👍👏👌🙏

  • @SAISanathani
    @SAISanathani 2 วันที่ผ่านมา +22

    Happy B'day THALA Modi ji..... வாழ்க பல்லாண்டு...
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @lathadevarajan5492
    @lathadevarajan5492 2 วันที่ผ่านมา +7

    We are fortunate and proud to get Narendra Modi as our Prime Minister Minister

  • @VijayaLakshmi-fj4rs
    @VijayaLakshmi-fj4rs วันที่ผ่านมา +9

    ஆன்மபிரகாசம் நிறைந்த பாரததாயின் முதன்மை புதல்வன் நம்முடைய பிரதமர் 🪷🪷🪷

  • @VimalaBalamurugan-2022
    @VimalaBalamurugan-2022 2 วันที่ผ่านมา +6

    தன்னலமின்றி நாட்டு நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடிய உன்னத தலைவர் நமக்கு கிடைத்தது இந்தியா புண்ணிய பூமி தான் என்பதை உணர்த்துகிறது.

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 วันที่ผ่านมา +7

    Happy Birthday Modi ji God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 วันที่ผ่านมา +19

    மீண்டும் மீண்டும் மோடி அரசு வேண்டும் ❤❤❤

  • @manface9853
    @manface9853 2 วันที่ผ่านมา +5

    Modi i love you modi thinging only bharath and bharath people thanks modi bjp rss super super people i no happy birthday

  • @balakrishnankm666
    @balakrishnankm666 2 วันที่ผ่านมา +21

    நம் பாரத நாட்டின் பிரதமரின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...நீங்கள் இல்லையேல் இன்று இந்தியா நாசமாகியிருக்கும்...ஜெய் ஹிந்த்....அட முட்டு பேச விடு....

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 2 วันที่ผ่านมา +6

    மதிப்பிர்க்குறிய அம்மையார் ஹீராபென் புதல்வர் ஐயா நரேந்திர தாமொதரதாஸ் மோடி ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் என்றென்றும் இனிய நன்றிகள் ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க பாரதம் ❤🇮🇳🙏

  • @sivananthan3101
    @sivananthan3101 2 วันที่ผ่านมา +6

    YES TRUE 100%GOOD SPEECH BY BJP ASWATHAMAN 😀😀😀😀👌👌👌👌

  • @venkatvardhan9341
    @venkatvardhan9341 2 วันที่ผ่านมา +15

    Modi ji

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc วันที่ผ่านมา +1

    திரு நரேந்திர மோடியை வாழ்த்த வயது இல்லை பாதம் தொட்டு ஆசி பெறுகிறேன் 🌹🌷❤🚩🇮🇳

  • @manivelan5882
    @manivelan5882 วันที่ผ่านมา +3

    மக்கள் தலைவர்
    மாபெரும் தலைவர்
    வாழ்க பல்லாண்டு

  • @muralidharansrinivasan2370
    @muralidharansrinivasan2370 วันที่ผ่านมา +4

    Long live my modiji god bless you

  • @ambikapathiambikapathi4417
    @ambikapathiambikapathi4417 2 วันที่ผ่านมา +5

    மாதேஷு உனக்கு ஏன் மோடி மீது இவ்வளவு காண்டு!

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 วันที่ผ่านมา +8

    மதுரை மெட்ரோ ரயில் திட்டம் சூப்பர்

  • @paneerselvamapumarley9235
    @paneerselvamapumarley9235 2 วันที่ผ่านมา +4

    Happy birthday to Indian goot father she is the PM Modi that is a great and goot father to Wall indian family and friends to world white many -2 return to the day that is Goot Father PM MODI JI super and Great.

  • @LavaMaha
    @LavaMaha 2 วันที่ผ่านมา +4

    நன்றிகள்

  • @Selvam.C.1303
    @Selvam.C.1303 2 วันที่ผ่านมา +15

    Modi is the Boss

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 วันที่ผ่านมา +1

    பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎉

  • @DuraiPalam
    @DuraiPalam วันที่ผ่านมา +3

    தமிழக மக்களுக்கு உண்மையைச் சொல்லும் அஸ்வத்தாமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா மோடிஜி அவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெய் மோடி ஜி சர்கார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🙏🏾🌹

    • @munusamy.p6049
      @munusamy.p6049 วันที่ผ่านมา

      திரு.அஸ்வத்தாமனின்தெளிவானவிளக்கத்திற்குவாழ்த்துக்கள்.

  • @Virat-et5ij
    @Virat-et5ij 2 วันที่ผ่านมา +9

    1 hour🔥

  • @minsatech9316
    @minsatech9316 2 วันที่ผ่านมา +4

    Modi never takes leave

  • @SathyaKumaran-u1b
    @SathyaKumaran-u1b วันที่ผ่านมา +2

    Happy Birthday Modi Sir

  • @kalvarayansagadevan2833
    @kalvarayansagadevan2833 2 วันที่ผ่านมา +12

    மோடி அரசு வந்ததற்குப் பிறகு மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் எவ்வளவு கட்டிடங்கள் தடுப்பணைகள் மற்றும் பாலங்கள் சாலைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது பணம் வீணாக போய்க்கொண்டிருந்த இடத்தில் ஆட்டோ பூர்வமான ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் சொத்தாக மாறியிருக்கிறது மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு விவசாயிகளுக்கு தேவையான களம் உலர் களம் அமைத்துக் கொடுத்து விவசாயி வாழ்வில் தானாக நல்லது நடந்து கொண்டிருக்கிற அடுத்தது ஒவ்வொரு 1000 நபருக்கு ஒரு மேல் நீர் தேக்கத் தொட்டி என்று இருந்த நிலை மாறி இப்பொழுது எங்கு தேவையோ அங்கெல்லாம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைத்து தரப்படுகிறது ஜல் ஜீவன் மிஷின் மூலம் ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் குடியில் வந்து கொண்டிருக்கிறது மீண்டும் மோடி தான் வருவார்

  • @sarojininaranasamy8241
    @sarojininaranasamy8241 2 วันที่ผ่านมา +6

    Mages behaved very well in this program thanks

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 2 วันที่ผ่านมา +3

    Super speech ji❤❤❤

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki 2 วันที่ผ่านมา +3

    வாழ்க மோடி சர்கார் வாழ்த்துக்கள்....

  • @subramaniamkrishnamoorthy8024
    @subramaniamkrishnamoorthy8024 2 วันที่ผ่านมา +3

    Cardless digital payment system is revolution in the world. An unthinkable revolution because of Modiji.

  • @P.chandrasekeren-jr8jn
    @P.chandrasekeren-jr8jn 2 วันที่ผ่านมา +6

    Amearrikka.maavum.aatteeeessavum❤..thai.maattukku.therriyum.kanttai❤

  • @Padmanabhan-kb4xg
    @Padmanabhan-kb4xg 2 วันที่ผ่านมา +5

    Moodi ❤❤❤❤❤

  • @ragu.jb.eeee0242
    @ragu.jb.eeee0242 18 ชั่วโมงที่ผ่านมา +1

    தலைமை ஒன்று ஆக இருந்தால் தான் கூட்டம் ஒன்று படும்... ஒற்றுமை யே வலிமை...

  • @balajisl5633
    @balajisl5633 2 วันที่ผ่านมา +4

    இந்த நேர்காணல் மூலமாக கண்டிப்பாக மாதேஷ் மீது வழக்கு பாயும்😂😂😂😂😂😂😂😂

  • @bhavani80
    @bhavani80 วันที่ผ่านมา +2

    Sir i m your fan ❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Elangoelango-b1p
    @Elangoelango-b1p 2 วันที่ผ่านมา +3

    Super sir

  • @sanjeevipad9233
    @sanjeevipad9233 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Modi is my pm❤

  • @lathadevarajan5492
    @lathadevarajan5492 2 วันที่ผ่านมา +3

    Ashwathas talk attracts people
    A genuine BJP worker

  • @nagarajan7789
    @nagarajan7789 2 วันที่ผ่านมา +2

    Very good madhesh🎉
    Modi in வளர்ச்சி
    இந்தியாவின் வளர்ச்சி
    BJP doesn’t matter 😜
    India is the matter
    நல்ல முயற்சி வாழ்த்துகள்

  • @mythilibalakrishnan2666
    @mythilibalakrishnan2666 2 วันที่ผ่านมา +2

    Well done Aseathaman🎉

  • @Senthil-wd5es
    @Senthil-wd5es 2 วันที่ผ่านมา +3

    Aswath next cm

  • @lavanyabangaru132
    @lavanyabangaru132 วันที่ผ่านมา +1

    Long live Modiji ❤❤

  • @MuthuGanesan-wh4ku
    @MuthuGanesan-wh4ku วันที่ผ่านมา +1

    Modi ji mahan❤❤❤

  • @subramaniamkrishnamoorthy8024
    @subramaniamkrishnamoorthy8024 2 วันที่ผ่านมา +2

    A wholesome pleasant and lucid account of Shri.Narendra Modi by Aswathaman. What an involvement of Shri Aswathaman. Congratulations.

  • @ragu.jb.eeee0242
    @ragu.jb.eeee0242 18 ชั่วโมงที่ผ่านมา +1

    இவர் சொல்வது உண்மை தான்...👍

  • @sivagnanamrsivagnanam3531
    @sivagnanamrsivagnanam3531 วันที่ผ่านมา

    ❤வாழ்க ஐயா மோடிஜி அவர்கள் பல்லாண்டு,பல்லாண்டு,பல நூறாண்டு.❤

  • @balajisv
    @balajisv วันที่ผ่านมา +2

    I request Sri Madhesh to bring someone from the ruling party in TN and ask them about real development in TN. Let them give with verifiable data. Not freebies please.

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 วันที่ผ่านมา +1

    இன்னைக்குதான் காணொளி Smooth ஆ போயிருக்கு

  • @KS-yk2mh
    @KS-yk2mh 2 วันที่ผ่านมา +2

    Super Ashwaththaaman

  • @rajasekaranrajasekaran9756
    @rajasekaranrajasekaran9756 วันที่ผ่านมา +1

    நான் இந்தியாவின் மோரில் 15 நாட்கள் கழித்து என் தாயின் இரத்தத்தை என் கைய்யால் சிந்தி இருக்கின்றேன் நீர் இப்படி கூவுகின்றாய்.

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 วันที่ผ่านมา

    ராஜரிஷி மோடிஜி. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @marimuthu.k.6909
    @marimuthu.k.6909 วันที่ผ่านมา

    வாழ்க நமது மோடிஜி பல்லான்டு பல்லான்டு வாழ்த வயதில்லை வணங்க்குகிறேன்

  • @sakthivelganapathy2054
    @sakthivelganapathy2054 วันที่ผ่านมา +1

    A best interview highlighting our Nations progress internationally.

  • @ManojKumar-nv7qz
    @ManojKumar-nv7qz วันที่ผ่านมา +1

    Jai hind jai Modi jii

  • @Jothimani-w2j
    @Jothimani-w2j วันที่ผ่านมา +1

    Excellent interview all informations will be usefull for every partiyatic citizens of India

  • @srinivasankesavan7347
    @srinivasankesavan7347 วันที่ผ่านมา

    பாரதத் தாயின் தவப்புதல்வர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @rabab482
    @rabab482 2 วันที่ผ่านมา

    Happy birthday to the great prime minister Narendra Modi ji.❤

  • @sundararajann3838
    @sundararajann3838 วันที่ผ่านมา

    Happiest birthday our beloved prime minister shri Modiji. God bless you.

  • @sridhar_ashok_naarayanan5462
    @sridhar_ashok_naarayanan5462 วันที่ผ่านมา

    மாதேஷ் நவத்வாரத்தையும் மூடிக்கிட்டு கேக்கிற ஒரே பேட்டி இதுதான். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

  • @rajishankar5866
    @rajishankar5866 2 วันที่ผ่านมา +2

    Very clear explanation.we need this type of intellectual person.keep doing sir.God bless you sir.

  • @ravindran.vadivelu9661
    @ravindran.vadivelu9661 วันที่ผ่านมา +1

    Super Ashwathamanji. People have done a grave mistake of not electing you for Parliament. We wish BJP should win the state in 2026.

  • @lavanyabangaru132
    @lavanyabangaru132 วันที่ผ่านมา +1

    Asvatthaman sir..👍👍👌👌

  • @mahanarasimhan1867
    @mahanarasimhan1867 2 วันที่ผ่านมา +2

    I live in Canada. We dont have UPI like digital payment here. Some banks have their own app but not a united interface that India has implemented

    • @G.Rengarajan
      @G.Rengarajan วันที่ผ่านมา

      True. We have the same situation in Germany. Nothing like UPI.

  • @Raceworld190
    @Raceworld190 2 วันที่ผ่านมา +3

    To add on , need to promote made in India products. I literally boycott most of the China products due to poor quality . They focus on attracting the product look and failed to achieve best quality for toys, stationary and cotton fabrics, Woodlawn products , plastic products . But 10cents of Indian product is excellent quality 😊.

  • @rajubai2988
    @rajubai2988 วันที่ผ่านมา

    Happy birthday,modiji.i pray god to give him all blessings in life.and to bring india the powerful nation.

  • @chandrasekardavey9116
    @chandrasekardavey9116 วันที่ผ่านมา

    Happy birthday our prime minister Modiji God bless you

  • @maheshvhare7929
    @maheshvhare7929 2 วันที่ผ่านมา +2

    True, Modi illana after Corona India Pakistan or Sri Lanka maari aagi irundhu irukkum

  • @kuppathotti3
    @kuppathotti3 วันที่ผ่านมา

    அஸ்வதாமான் அவர்கள் மோடியை பற்றி தெளிவாக கூறியதற்கு நன்றி 👍👍👍👍

  • @c.mohanchandrasekaran8166
    @c.mohanchandrasekaran8166 2 วันที่ผ่านมา

    our family feel blessed to wish our PM Narendra Modi Happy Birth Day. Our prayer to Lord Eshwre to give him long life and head our Bharath through thick and thin. Modi is the saviour of Hindus.

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 วันที่ผ่านมา

    அஸ்வத்தாமன் Sir விளக்கம் அருமை 🎉

  • @saranyamuthuvel5153
    @saranyamuthuvel5153 13 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤ பாரத தலைவர் மோடி ஜி வாழ்க வளமுடன் நலமுடன்❤

  • @AnanthAnanth-hb6pc
    @AnanthAnanth-hb6pc วันที่ผ่านมา

    ❤ ❤ மோடி சார் கேரண்டி ❤வெரி வெரி சூப்பர்

  • @ramachandranl2485
    @ramachandranl2485 วันที่ผ่านมา

    Happy Birthday to Sri Modiji
    Really to have him as PM
    May God bless Modiji to live longer and longer to take India to further heights
    Bharat should rule the world
    Let us be United as Indian

  • @user-lv3tf1tc1v
    @user-lv3tf1tc1v 2 วันที่ผ่านมา +1

    Such a brilliant human, may be I am wrong, brilliance is not only for good humans. Fantastic and realistic explanations by Mr. Aswathaman. Hats off.

  • @umadevis7716
    @umadevis7716 วันที่ผ่านมา

    Happy birthday Thiru Narendra Damodardas Modiji..God bless you sir❤

  • @s.sureshkumar3685
    @s.sureshkumar3685 2 วันที่ผ่านมา +2

    My dear Ancher,why you should worry Our P.M. Take our T.N. there is no other party to rule here. Why ?.

  • @palanivelparimalanathan7718
    @palanivelparimalanathan7718 วันที่ผ่านมา

    பொறுமையாக பேட்டியைநடத்திய மாதேஷ் வாழ்க

  • @rajubai2988
    @rajubai2988 วันที่ผ่านมา +1

    Ask the congress party ,who is their pm .bjp has future pm.

  • @pattabiraman3008
    @pattabiraman3008 2 วันที่ผ่านมา +2

    Madesh found to be very difficult to conduct the session😂😂

  • @mahebaskar6507
    @mahebaskar6507 วันที่ผ่านมา

    Happy birthday Modiji

  • @KunasekaramNadesapillai
    @KunasekaramNadesapillai 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Annamalai have after modi.

  • @vellaichamychinniah5006
    @vellaichamychinniah5006 วันที่ผ่านมา

    மிகவும் சிறப்பான நேர்காணல், சிறப்பான பதில்கள்

  • @alagarsamyvarshiniaudios5094
    @alagarsamyvarshiniaudios5094 วันที่ผ่านมา

    எனக்கு தெரிந்து மாதேஷ் உடைய பேட்டியில குறுக்க கேள்வி கேட்காம பொறுமையா கேட்டது இதுதான் நன்றி மாதேஷ்

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 วันที่ผ่านมา

    இணைக்குதான் மாதேஷ் அமைதியாக பேட்டி attn பன்னியிருக்கிறார் மாதேஷ்க்கு வாழ்த்துகள் 🎉