வங்காள தேச கொடி போல ஈழ கொடியும் ஐநாவில் பறக்கும் தம்பியின் கனவு தப்பாமல் நிறைவேறும் M.G.S.INBA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • வங்காள தேச கொடி போல
    ஈழ கொடியும் ஐநாவில் பறக்கும்
    தம்பியின் கனவு
    தப்பாமல் நிறைவேறும்
    M.G.S.INBA
    PEPPER & SALT

ความคิดเห็น • 8

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 27 วันที่ผ่านมา

    உலகப்பந்தில் தமிழர்கள்💞💘🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 27 วันที่ผ่านมา

    Vaalka Tamil Velka Tamil Eelam.

  • @425walmer7
    @425walmer7 27 วันที่ผ่านมา

    Mr.Inba , Can you please tell me the present Population Percentage of Tamils, Muslims & Sinhalese in so call Tamil Eelam ??

  • @chandrantharman1903
    @chandrantharman1903 27 วันที่ผ่านมา

    இந்திரா காந்தி, இலங்கை அரசு பாகிஸ்தானுடன் அதிக நட்பை வளர்த்துக் கொண்டதன் விளைவாக, இந்தியா ஈழப் போராளிகளுக்கு பயிற்சி கொடுத்தது. மற்றபடி ஈழம் அமைக்கும் நோக்கம் இந்திரா காந்திக்கு இல்லை. அப்படி ஈழம் அமைத்தால் , இந்தியாலில் தமிழ்நாடு உடையும் என்று , அப்போதும் இப்போதும் , இந்தியாவுக்கு பயம் இருக்கிறது. இதுதான் உண்மை.

  • @JosephUsha-lr3nt
    @JosephUsha-lr3nt 27 วันที่ผ่านมา

    எப்ப பறக்கும்? அங்கு பறந்து என்ன பயன்? இலங்கையில் அல்லவா பறக்க வெண்டும்!

  • @chandrantharman1903
    @chandrantharman1903 27 วันที่ผ่านมา

    பறப்பதற்கு உங்கள் இந்தியா விடுவானா????