pepper & salt tv
pepper & salt tv
  • 2 786
  • 22 575 146
அய்யயோ பாவம் வைத்தியர் அர்ஜுனா இனியும் இப்படித்தான் நடக்குமாம் M.G.S.INBA
அய்யயோ பாவம்
வைத்தியர் அர்ஜுனா
இனியும் இப்படித்தான்
நடக்குமாம்
PLS SHARE PEPPER AND SALT ARASIYAL
UCMdokb7Z5lWh0VRoaQL_Ljg
M.G.S.INBA
PEPPER AND SALT
มุมมอง: 6 233

วีดีโอ

இந்தியாவின் வெளிவிகார அமைச்சர் அனுராவை சந்திக்கிறார் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா M.G.S.INBA
มุมมอง 53013 ชั่วโมงที่ผ่านมา
PLS SHARE PEPPER AND SALT ARASIYAL UCMdokb7Z5lWh0VRoaQL_Ljg இந்தியாவின் வெளிவிகார அமைச்சர் அனுராவை சந்திக்கிறார் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா M.G.S.INBA PEPPER AND SALT india,modi,pirbhakaran,eelam,eelamaakal,RAJBAKSHE,KAOTHAPYAA,EELA TAMIL MAKKAL,SINGLAAM,SRILANKA,AGAINST INDIA,VP,INBA SPEECH,PEPPER AND SALT,vp,viduthalaipulikal,yalpanam,un,hindu,buddha,gopal pakale,tamil,Tamil political...
தேசிய தலைவர் உதித்து வரும் சூரியன் காத்து இருக்கும் காலம்
มุมมอง 3.1K2 ชั่วโมงที่ผ่านมา
PLS SHARE PEPPER AND SALT ARASIYAL UCMdokb7Z5lWh0VRoaQL_Ljg தேசிய தலைவர் உதித்து வரும் சூரியன் காத்து இருக்கும் காலம் m.g.s.inba pepper and salt
அனுரா ரொம்ப நல்லவரு உருகும் தமிழர்கள் முகமூடி மனிதரா ?முகம் கொண்டவரா ? m.g.s.inba
มุมมอง 8352 ชั่วโมงที่ผ่านมา
PLS SHARE PEPPER AND SALT ARASIYAL UCMdokb7Z5lWh0VRoaQL_Ljg அனுரா ரொம்ப நல்லவரு உருகும் தமிழர்கள் முகமூடி மனிதரா ? முகம் கொண்டவரா ? m.g.s.inba pepper and salt
இந்தியா கழுகு பார்வை அனுரா நடத்தும் யுத்தம் ஹரிணி அமர பிரதமர் தோலையும் கோபம் M.G.S.INBA
มุมมอง 9137 ชั่วโมงที่ผ่านมา
PLS SHARE PEPPER AND SALT ARASIYAL UCMdokb7Z5lWh0VRoaQL_Ljg இந்தியா கழுகு பார்வை அனுரா நடத்தும் யுத்தம் ஹரிணி அமர பிரதமர் தோலையும் கோபம் M.G.S.INBA PEPPER & SALT
சென்னை பிரதான இடங்களில் தியாக தீபம் குறித்த சுவரொட்டிகள் ஓட்டியவர் யார் எதற்காக இதை செய்கிறார்கள்
มุมมอง 4817 ชั่วโมงที่ผ่านมา
சென்னை பிரதான இடங்களில் தியாக தீபம் குறித்த சுவரொட்டிகள் ஓட்டியவர் யார் எதற்காக இதை செய்கிறார்கள் M.G.S.INBA PEPPER AND SALT PLS SHARE PEPPER AND SALT ARASIYAL UCMdokb7Z5lWh0VRoaQL_Ljg
மால தீவுதான் அப்படின்னா இந்த இலங்கையுமா ஆடி நிற்கும் இந்தியா என்னதான் நடக்கும் நடக்கட்டும்M.G.S.INBA
มุมมอง 1.3K9 ชั่วโมงที่ผ่านมา
PLS SHARE PEPPER AND SALT ARASIYAL UCMdokb7Z5lWh0VRoaQL_Ljg மால தீவுதான் அப்படின்னா இந்த இலங்கையுமா ஆடி நிற்கும் இந்தியா என்னதான் நடக்கும் நடக்கட்டும் M.G.S.INBA PEPPER AND SALT
அனுரா ஆட்டம் ஜோர் ஆட்டம் இழக்கும் பிரபல தலைமைகள் தமிழர் நிலை என்ன M.G.S.INBA
มุมมอง 9819 ชั่วโมงที่ผ่านมา
அனுரா ஆட்டம் ஜோர் ஆட்டம் இழக்கும் பிரபல தலைமைகள் தமிழர் நிலை என்ன M.G.S.INBA PEPPER AND SALT PLS SHARE PEPPER AND SALT ARASIYAL UCMdokb7Z5lWh0VRoaQL_Ljg
அனுரா தமிழர்க்கு எதிராக நிற்கிறார் ?அடுத்து என்ன M.G.S.INBA
มุมมอง 1.5K12 ชั่วโมงที่ผ่านมา
PLS SHARE PEPPER AND SALT ARASIYAL UCMdokb7Z5lWh0VRoaQL_Ljg அனுரா தமிழர்க்கு எதிராக நிற்கிறார் ? அடுத்து என்ன M,G,S,INBA PEPPER & SALT
வைத்தியர் அர்ஜுனா அரியநேந்திரன் இருவருக்கும் இடையே என்ன ரகசியம் M.G.S.INBA
มุมมอง 3.8K12 ชั่วโมงที่ผ่านมา
வைத்தியர் அர்ஜுனா அரியநேந்திரன் இருவருக்கும் இடையே என்ன ரகசியம் M.G.S.INBA PEPPER AND SALT PLS SHARE PEPPER AND SALT ARASIYAL UCMdokb7Z5lWh0VRoaQL_Ljg
அடித்துபிடித்து வெளிநாடு ஓடும் தலைவர்கள் ஸ்ரீலங்காவின் மாறும் காட்சிகள் அனுரா இந்தியாவிற்கு பேரிடி
มุมมอง 2K17 ชั่วโมงที่ผ่านมา
அடித்துபிடித்து வெளிநாடு ஓடும் தலைவர்கள் ஸ்ரீலங்காவின் மாறும் காட்சிகள் அனுரா இந்தியாவிற்கு பேரிடி M.G.S.INBA PEPPER AND SALT PLS SHARE PEPPER AND SALT ARASIYAL UCMdokb7Z5lWh0VRoaQL_Ljg
எதிர் முடிவை கொண்டு வரும் இலங்கை தேர்தல் தமிழர் வாக்கை நம்பி யார் ஜனாதிபதி என முடிவு m.g.s.inba
มุมมอง 1.5K17 ชั่วโมงที่ผ่านมา
எதிர் முடிவை கொண்டு வரும் இலங்கை தேர்தல் தமிழர் வாக்கை நம்பி யார் ஜனாதிபதி என முடிவு M.G.S.INBA PEPPER AND SALT PLS SHARE PEPPER AND SALT ARASIYAL UCMdokb7Z5lWh0VRoaQL_Ljg
ஶ்ரீலங்கா தேர்தலில் சஜித் வெல்ல போகிறார்...
มุมมอง 4.7K19 ชั่วโมงที่ผ่านมา
ஶ்ரீலங்கா தேர்தலில் சஜித் வெல்ல போகிறார்...
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு பின் வந்த கருத்து கணிப்பு இவர் தான் வருவார்
มุมมอง 6K19 ชั่วโมงที่ผ่านมา
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு பின் வந்த கருத்து கணிப்பு இவர் தான் வருவார் m.g.s.inbas pepper and salt PLS SHARE PEPPER AND SALT ARASIYAL UCMdokb7Z5lWh0VRoaQL_Ljg
பட்டையை கிளப்பிய பொது வேட்பளாளர் தமிழர் பூமி உணர்ச்சியில் நிறைந்தது m.g.s.inba
มุมมอง 2.4K19 ชั่วโมงที่ผ่านมา
பட்டையை கிளப்பிய பொது வேட்பளாளர் தமிழர் பூமி உணர்ச்சியில் நிறைந்தது m.g.s.inba pepper amd sakt PLS SHARE PEPPER AND SALT ARASIYAL UCMdokb7Z5lWh0VRoaQL_Ljg
ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை ஆட்டத்தை கையில் எடுத்த தமிழர்கள் M.G.S.INBA
มุมมอง 1.2K21 ชั่วโมงที่ผ่านมา
ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை ஆட்டத்தை கையில் எடுத்த தமிழர்கள் M.G.S.INBA
கட்ச தீவை இந்தியன் எவனாவது கேட்டால் மகனே உண்டு இல்லைனு பண்ணிருவேன் -ரணில் M.G.S.INBA
มุมมอง 5K21 ชั่วโมงที่ผ่านมา
கட்ச தீவை இந்தியன் எவனாவது கேட்டால் மகனே உண்டு இல்லைனு பண்ணிருவேன் -ரணில் M.G.S.INBA
வைத்தியர் அர்ஜுனா முகத்தில் கரி..வச்சி செய்த பொது வேட்பாளர் கெத்து காட்டிய தமிழர் M.G.S.INBA
มุมมอง 3.6Kวันที่ผ่านมา
வைத்தியர் அர்ஜுனா முகத்தில் கரி..வச்சி செய்த பொது வேட்பாளர் கெத்து காட்டிய தமிழர் M.G.S.INBA
ஸ்ரீலங்கா தேர்தலில் இவர்தான் வெற்றிமக்கள் தீர்ப்பு இதுதான் M.G.S.INBA
มุมมอง 8Kวันที่ผ่านมา
ஸ்ரீலங்கா தேர்தலில் இவர்தான் வெற்றிமக்கள் தீர்ப்பு இதுதான் M.G.S.INBA
யாழ் மாணவர்கள் திடீர் முடிவு ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் எடுத்த முடிவு வாய் பிளக்கும் தமிழ் சமூகம்
มุมมอง 4Kวันที่ผ่านมา
யாழ் மாணவர்கள் திடீர் முடிவு ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் எடுத்த முடிவு வாய் பிளக்கும் தமிழ் சமூகம்
வைத்தியர் அர்ஜுனாவை ஜோரான நபர் ஜனாதிபதி தேர்தலில் இந்த மனிதனுதான் மவுசு M.G.S.INBA
มุมมอง 3.4Kวันที่ผ่านมา
வைத்தியர் அர்ஜுனாவை ஜோரான நபர் ஜனாதிபதி தேர்தலில் இந்த மனிதனுதான் மவுசு M.G.S.INBA
கடற் படை தளபதி சொன்ன புதிய தகவல் வலிமை மிக்க தலைவர் வருகிறார் உரை தருகிறார் M.G.S.INBA
มุมมอง 5Kวันที่ผ่านมา
கடற் படை தளபதி சொன்ன புதிய தகவல் வலிமை மிக்க தலைவர் வருகிறார் உரை தருகிறார் M.G.S.INBA
நீங்க என் முதுகில் குத்தினால் நான் உங்கள் முதுகில் குத்துவேன் சங்குவிற்கு சங்கு வைத்தியர் அர்ஜுனா
มุมมอง 2Kวันที่ผ่านมา
நீங்க என் முதுகில் குத்தினால் நான் உங்கள் முதுகில் குத்துவேன் சங்குவிற்கு சங்கு வைத்தியர் அர்ஜுனா
வைத்தியர் அர்ஜுனாவிற்கு குவியும் திரள் நிதி தமிழர் விடயத்தில் தலைவன் தனியான பின்னணி M.G.S.INBA
มุมมอง 1.9K14 วันที่ผ่านมา
வைத்தியர் அர்ஜுனாவிற்கு குவியும் திரள் நிதி தமிழர் விடயத்தில் தலைவன் தனியான பின்னணி M.G.S.INBA
புலனாய்வுதுறை ரகசிய கடிதம் பொதுவேட்பாளருக்கு சிக்கல் இனஅழிப்பு நடை பெற வில்லை சாணக்கியன் கையொப்பம்,
มุมมอง 1.4K14 วันที่ผ่านมา
புலனாய்வுதுறை ரகசிய கடிதம் பொதுவேட்பாளருக்கு சிக்கல் இனஅழிப்பு நடை பெற வில்லை சாணக்கியன் கையொப்பம்,
மகிந்த மீது தாக்குதல் நடத்த இன்னும் இயங்கும் அமைப்பு தீவிரம் தீபம் நினைவு நாளில் கூட அனுமதியாதீர்
มุมมอง 62414 วันที่ผ่านมา
மகிந்த மீது தாக்குதல் நடத்த இன்னும் இயங்கும் அமைப்பு தீவிரம் தீபம் நினைவு நாளில் கூட அனுமதியாதீர்
அனுரா அண்ணாச்சி ரொம்ப நல்லவரு பொது வேட்பாளர் கடைசியில் முதுகில் குத்துவாரு அர்ஜுனா ஆருடம்
มุมมอง 2.9K14 วันที่ผ่านมา
அனுரா அண்ணாச்சி ரொம்ப நல்லவரு பொது வேட்பாளர் கடைசியில் முதுகில் குத்துவாரு அர்ஜுனா ஆருடம்
அரியநேத்திரன் வேலைக்கு ஆகாதுன்னு நெனைச்சா சும்மா பிகில் கட்டாருப்பா மனுஷன்
มุมมอง 1.3K14 วันที่ผ่านมา
அரியநேத்திரன் வேலைக்கு ஆகாதுன்னு நெனைச்சா சும்மா பிகில் கட்டாருப்பா மனுஷன்
இன்று வைத்தியர் அர்ஜுனா கொளுத்திய புதிய புஷ்வாணம் மானம் போய்விட்டது இவ்வளவு பணம் வேண்டும்
มุมมอง 6K14 วันที่ผ่านมา
இன்று வைத்தியர் அர்ஜுனா கொளுத்திய புதிய புஷ்வாணம் மானம் போய்விட்டது இவ்வளவு பணம் வேண்டும்
அப்பாடா ஒரு வழியாக முக முடியை அவிழ்த்த வைத்தியர் அர்ஜுனா அவரா இவரு M.G.S.INBA
มุมมอง 8K14 วันที่ผ่านมา
அப்பாடா ஒரு வழியாக முக முடியை அவிழ்த்த வைத்தியர் அர்ஜுனா அவரா இவரு M.G.S.INBA

ความคิดเห็น

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 7 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி😂😂😂

  • @paulduraip-k5k
    @paulduraip-k5k 8 ชั่วโมงที่ผ่านมา

    ஜெய்சங்கர். வேஸ்ட் ஆப் டைம்

  • @DilluDillu-t5t
    @DilluDillu-t5t 9 ชั่วโมงที่ผ่านมา

    Doctor sonna mauran enpavar egke?

  • @raashuperinpam5782
    @raashuperinpam5782 10 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி உறவே

  • @TThavarasa
    @TThavarasa 10 ชั่วโมงที่ผ่านมา

    அன்னா சங்குசின்னத்துக்கு வாக்கு அலியுங்கள் என்ரு சொன்னதுக்கு பிரகுதான் அர்ச்சுனா அனுராவுக்கு வாக்கு போட சொன்னார் மரந்து விட்டீர்களா செய்தியை சரியாக சொல்லுங்கள்

  • @kovinthankirishna
    @kovinthankirishna 11 ชั่วโมงที่ผ่านมา

    வைத்தியர் கூறியதற்கான ஆதாரங்கள் மிக விரைவில் சமர்பிக்கபட்டால் மக்களின் ஆதரவு அவருக்கு கிடைக்குமா இறுதி காணொளியில் அவர் ஆதாரம் இருப்பதாக காட்டியிருந்தார்.

  • @NirmalaDevi-g7r3g
    @NirmalaDevi-g7r3g 11 ชั่วโมงที่ผ่านมา

    Blabbering

  • @InthiraniInthirani-ge8rt
    @InthiraniInthirani-ge8rt 11 ชั่วโมงที่ผ่านมา

    Wait.wait

  • @murugupillaisinthujah
    @murugupillaisinthujah 11 ชั่วโมงที่ผ่านมา

    👍

  • @ChrishSachi
    @ChrishSachi 12 ชั่วโมงที่ผ่านมา

    Please please please ஒரே ஒரு காரணத்திற்காக ஆற்றல் மிகுந்த எங்கள் தலைவனை காட்டிக் கொடுத்து கொன்றுவிட்டார்கள். அதனால் உங்கள் ஏக்கத்திற்காக குறிப்பிட்ட மாதத்தின் பின் அவரின் இருப்பை பற்றி பேசுவதை நிறுத்துங்கள்.

  • @Magima-p5y
    @Magima-p5y 12 ชั่วโมงที่ผ่านมา

    இது தான் தமிழனின் இயல்பான குணம் கருவேப்பிலை போல் யூஸ் பண்ணி விட்டு தூக்கிப் போட்டு விடுவார்கள் இதற்குள் அரசுனா மட்டம் விதி விலக்கா பாவம் அர்சுனா இறைவன் அப்படி இல்லைத்தானே ஆதலால் அர்சுனாவை அவர் காப்பாற்றுவார்

  • @VallipuramJaaliniyaal
    @VallipuramJaaliniyaal 12 ชั่วโมงที่ผ่านมา

    தெற்கில் காவலன் கிருஸ்ணன் வந்துவிட்டார். அர்ச்சுனனைக்காத்து நீதியை நிலைநாட்ட கிருஸ்ணன் கைகொடுப்பார்.காத்திருங்கள். இனியும் மக்கள் முட்டாள்கள் இல்லை.இலங்கைத்திருநாடு மீண்டும் அழகுபெறும். அடுத்த தேர்தலில் மக்கள் பதில்கள் உணர்த்துவார்கள். அவரைக்காப்பா

  • @rajagopal8635
    @rajagopal8635 12 ชั่วโมงที่ผ่านมา

    India Is Giving Alot Of Economic Help For Lanka If They Are Negotiate This Then The Loss Is To Lanka Not For India

  • @425walmer7
    @425walmer7 วันที่ผ่านมา

    Thamil Makkal Oreyadiyai Kalil Vilatheengal Ithu SriLanka Ennum Oru Buddha Nadu Enpathaiyum Marakka Vendam. EMMAKKU EPPOLUTHU MUKKIYAM NALLA ULAL ATRA THAMIL THESIYA SINTHANAIYULLA THAMIL MPP , POLIKALAI KANDU EMMARA VENDAM. EMATHU PIRATHINITHITHUVAM KURAINTHAL ATHAI VIDA ABAYAM VERA ONRUM ILLAI NAMBA NADA NAMBI NADAVATHEY.

  • @makinthanm8975
    @makinthanm8975 วันที่ผ่านมา

    உண்மை செதிகள் சொல்லூங்கள்

  • @makinthanm8975
    @makinthanm8975 วันที่ผ่านมา

    உண்மயான செய்தியள் இருந்த சொல்லுங்கள் சுமாகதச்சுக்கொண் இருக்காதீகள்

  • @makinthanm8975
    @makinthanm8975 วันที่ผ่านมา

    ஐய்யா நீங்கள் சொல்லுற செய்தி எல்லாம் சம்மா பொழுது போக்குக்கதைபது போல்இருக்கு

  • @SuthakaranSuthakaran-r5f
    @SuthakaranSuthakaran-r5f วันที่ผ่านมา

    தோழர் இன்பா நான் தோழரே இப்போ அரானுர திசாநாக்கா அவர் சிந்திக்க உங்கள் சிந்தனை

  • @ThevaTheva-u1o
    @ThevaTheva-u1o วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suganandhini4547
    @suganandhini4547 วันที่ผ่านมา

    ஒன்னுமே இல்லாம video என் sir இப்டி pandringa, கடைசில நீங்களும் பொய்ய தான் உண்மை னு solla poringlo

  • @thambirajahvaratharajan7730
    @thambirajahvaratharajan7730 วันที่ผ่านมา

    உண்மைதான். அவரால் தமிழருக்கு நியாயமான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கான சூழல் உருவாகும்.

  • @PiratheepanSelvarajah
    @PiratheepanSelvarajah วันที่ผ่านมา

    Very good

  • @rajagopal8635
    @rajagopal8635 วันที่ผ่านมา

    If Lanka Wants Mony For Develop They Beg India otherwise they Opose Watis This?

  •  2 วันที่ผ่านมา

    who is better ! Gandi, or Theieeban ,? gandi was sipping water while doing sathyagraha, while thileeban did not take anything ,no food no water .he died on a hot summer weather on the 11 th day.

  • @kalaishan
    @kalaishan 2 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா உங்களின் ஆய்வு சொற்பொழிவுகளை நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகின்றேன் காலத்துக்கு காலம் நீங்கள் ஏதோ ஒன்றை பிடித்துக்கொண்டு அதற்கு வரைவிலக்கணம் அளிப்பதை கண்டுள்ள தமிழர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வந்தது ஒரு பாதிப்பாக இருக்குமா என்பதை உங்களின் ஊகத்தில் கூறுகிறீர்கள் இல்லை இல்லை என்றால் எதையாவது ஒன்றை ஊதி விடுகிறீர்களா காலத்துக்கு காலம் இந்த அரசியல்வாதிகளைப் போல் நீ உங்கள் கணிப்பின் நல்ல கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம் தவிர ஏதாவது ஒன்றை சொல்லி உங்களின் உங்களின் முகநூல் வலைத்தளத்தை உயர்த்திக் கொள்ள முயற்சிக்கிறீர்களா தயவுசெய்து நல்ல கருத்துக்களை இனவாதம் இல்லாமல் மதவாதம் இல்லாமல் தெரிவிப்பது தாள சிறந்தது

  • @Karu7760
    @Karu7760 2 วันที่ผ่านมา

    வி சி க , திருமா துரோகி , ராஜபக்சவிடம் இனாம் வாங்கியவர்

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 3 วันที่ผ่านมา

    ஈழத்தமிழர் தமது விடயங்களை சீனாவுடன் பேசி பெறுவார்கள், நீங்கள் கிளம்புங்க

  • @user-jh9wc8ot3u
    @user-jh9wc8ot3u 3 วันที่ผ่านมา

    அன்று நேரடியாக பேரழிவு ஆயதங்களால் இந்தியாவை தாக்கி பல நூற்றாண்டுகளாக தமது ஆட்சியை தக்க வைத்த அத்தனை அந்நிய நாடுகளும் தமது படைகளது பாதுகாப்புடன் அனுப்பி வைத்தது வணிக-சங்கிகளையே. ஏனெனில் ஐரோப்பியாவில் நித்தம் யுத்தங்கள் நிகழ்ந்தன, இதனால் அரசு வணிக-சங்கிகளிடம் கடனுக்காக கைநீட்டியது, அவர்களும் பெரும் வட்டியுடன் பணத்தை கொடுத்தன. இதன் மூலம் எமக்கு கிடைக்கும் செய்தி, வணிகமுட்டிகள் சாதாரண நில குடிமக்கள் இல்லை என்பதே. இந்த உண்மையை சின்கல பௌத்த அரசியல்வாதிகள் கடந்த 76 வருடங்களாக எமது நாட்டில் நிரூபித்துள்ளனர். இவர்களுக்கு ஒத்தாசையாக செயல்பட்டது உலக-வங்கி. 16 முறை அதாவது ஒவ்வொரு 4 1/ 2 வருடம் கடன் கொடுத்து நாட்டின் பொருளாதார ஆலோசகராக தன்னை நியமித்துள்ளது. அரச கையிலிருந்த தேயிலை தோட்டங்கள் 30 வருட யுத்தத்தில் அந்நியர் வசம் சென்றடைந்து விட்டது. நாட்டு படைகள் தனியார் நிருவனமாக இயங்குவதால் பெருந்தொகை பணத்தை அரசு அவர்களுக்கு செலுத்துவதுடன் வடகிழக்கு நிலங்களையும் தாரை வார்த்துள்ளது. சின்கல மக்கு மக்களுக்கு இச்செய்தி கொடுக்கப்படவில்லை. அநேகமான மருத்துவ மனைகள் தனியார் மயமாக்கபட்டுள்ளது. மருத்துவர்களாக பணிபுரியும் சின்கலவர் ஆகக்குறைந்த புள்ளிகளுடன் மருத்துவ படிப்பு மேற்கொண்டவர்களாவர். அன்று வறுமையிலும் துன்பத்திலும் தள்ளாடிய சீனா வாய்ப்பு கிடைத்தவுடன் முதலாளிகளிடம் கற்ற பாடத்தை நன்கே உபயோகிக்கின்றது. இலங்கையின் வடகிழக்கில் நெடுங்கால யுத்தத்தின் பின் நேரடியாக இந்நிலமையை காணலாம். தலைமுறை தலைமுறையா வாழ்வெடுத்த பூர்வீக மேற்குடி சைவ மக்களிடமே நிலவுரிமை இருந்தது. இதற்கான தேசவழமை நீதி இன்றும் அமுலில் உள்ளது, ஆனால் அதற்குரிய மக்கள் எப்பவோ துரத்தப்பட்டு விட்டனர். ஐ.நா சபை என்ன செய்துள்ளதெனின் இரண்டு மெழுகுவர்த்திகளை வரும் தியாக நாளில் கொழுத்திவிட்டு இவர்களை மறந்து விடுவோம், தமிழ் தேசவழமை சட்டம் இருந்தால் தருக்கம் ஏற்படாது என்ற நிலைபாட்டை எடுத்துள்ளது. பஞ்சம தலைவரது மனைவி மேட்டுக்குடி என்பது யாவரும் அறிந்ததே.

  • @rathienadarajan7536
    @rathienadarajan7536 4 วันที่ผ่านมา

    காலம் கடந்து தான் பதில் சொல்லும் காத்திருப்போம் நல்லது நடக்கும் என்று அனைவரும் முழுமையான விடயம்

  • @lemmanuek
    @lemmanuek 4 วันที่ผ่านมา

    India is deep trouble congratulations China

  • @Thamizhinappriyan
    @Thamizhinappriyan 4 วันที่ผ่านมา

    சொல்வது விளங்கியது...ஆனால்... அர்சுனாவை நம்பி ஆரம்பிக்கும் எந்த முயற்சியும் இறுதி வெற்றியினை அடையப் போவதில்லை....அவர் படித்திருக்கிறார்..நேர்மையாக இருக்கிறார் ஆனால்.ஓர் குழந்தையின் மனவளர்ச்சியோடுதான் இன்னும் உள்ளார்..இன்றொன்று சொல்வார் நாளை மற்றொன்று சொல்வார்..அவர் மீது பலருக்குப் பரிதாபம் ஏற்படுகிறது ஆனால் இந்தப் பரிதாபங்கள் ஒருவருக்குப் பிச்சை இட வழிவகுக்குமே அன்றி அவரைத் தலைவர் ஆக்கப் போதுமானதல்ல..அவரிடம் தலைமைப் பண்பு அவ்வளவு சுலபத்தில் வந்துவிடும் என எதிர்பார்ப்பதே ஓர் தவறான கணிப்பே...காலம் பதில் கூறும்... அனுரவின் உழைப்பு அவர் கடந்து வந்த பாதை மன உறுதி எதுவுமெ இந்த வைத்தியம் படித்தவரிடம் கிடையாது...இன்னும் இன்னும் மன நோயாளிபோல் பேசும்..நடக்கும் ஒருவரை நம்பி ஓர் இயக்கமோ நாடோ சென்றுவிடும் என்றெண்னுவது ஒருவித நப்பாசை என்றே படுகிரது...ஆளில்லாவிட்டால் ஓர் பைத்தியத்தை அரசனாகுவோம் என்பது முடியரசுக் காலம்...குடியரசில் அது நடைபெறுவது என்பது முயல் கொம்பே..!

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 4 วันที่ผ่านมา

    பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 4 วันที่ผ่านมา

    என்னவோ நடக்குது, ஏதோ நடக்குது, ஒன்றுமே புரியவில்லை இலங்கையிலே இப்படி பாடத் தோன்றுகிறது.அது எப்போ நடக்கும்.

  • @balasubramaniyamsenathiraj8630
    @balasubramaniyamsenathiraj8630 5 วันที่ผ่านมา

    அர்ச்சுனாவை ஒருபோதும் நம்பாதீர்கள்

  • @balasubramaniyamsenathiraj8630
    @balasubramaniyamsenathiraj8630 5 วันที่ผ่านมา

    சம்பந்தன் சுமந்திரன் சாணக்கியன் மாவை சித்தார்த்தன் டக்ளசு ஐங்கரன் போன்றோர் தமிழர்களை பந்தாடியது போதாதா? ஏன் இந்த விசப்பரீட்சை?

  • @GaneshThamu
    @GaneshThamu 5 วันที่ผ่านมา

    வணக்கம்.

  • @ThevaTheva-u1o
    @ThevaTheva-u1o 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 5 วันที่ผ่านมา

    No use by this Dr Archchuna. Because he has already branded as a mental. He is no use in politics to anyone. He better return to his medical profession.

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 5 วันที่ผ่านมา

    Anura is not against Thamilar . Only North Indian & north Indian BJP government are against Thamilar. This north Indians are against Sinhalese also .North Indians are unwanted elements in Sri Lanka.

  • @SinkamSinkam-p5b
    @SinkamSinkam-p5b 5 วันที่ผ่านมา

    Absolutely correct Thambi Inpa.❤

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 5 วันที่ผ่านมา

    It's true Archana support for Anura 👍

  • @emmanueljeraldrajah-oo7cd
    @emmanueljeraldrajah-oo7cd 5 วันที่ผ่านมา

    தமிழ் தேசியத்தின் மீது பற்றுக் கொண்ட தங்கள் சேவை தொடர்ந்துமுன்னெடுத்துச் சென்று உண்மை தன்மையை உணர்த்த வேண்டும்

  • @uthayakumarannadarajah2341
    @uthayakumarannadarajah2341 5 วันที่ผ่านมา

    Dr. அர்ச்சனா என சொல்ல வேண்டாம் பைத்தியக்காரன் அர்ச்சனா என சொல்லுங்க எந்த தமிழனும் அர்ச்சனாவை கண்டால் அடித்து துரத்தவும்

  • @chandrantharman1903
    @chandrantharman1903 6 วันที่ผ่านมา

    ஏன் இந்தியாவுக்குத் தலையிடி ? இலங்கைக்கு பயமா இந்தியாவுக்கு ? புது ஜெனாதிபதி சீனா வுடன் அதிக நட்பு இருப்பதாக அறிய முடிகிறது . அப்போ இந்தியாவுக்கு பயம் இருக்கும் அல்லவா ?

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 6 วันที่ผ่านมา

    ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களை கௌரவமாக நடத்த வேண்டும் என்று இருக்கும் இந்தியா நினைத்தால் கண்டிப்பாக கட்சத்தீவை மீட்க வழிவகை செய்யும் உங்களுடைய ஆணவ அரசியலை வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள்

  • @TharshanSri-qi5rx
    @TharshanSri-qi5rx 7 วันที่ผ่านมา

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  • @vadivelmaruthainar4536
    @vadivelmaruthainar4536 7 วันที่ผ่านมา

    இந்தியா, இந்து, கிந்தி, தமிழர்களுக்கு எதிரானதே!

  • @lemmanuek
    @lemmanuek 7 วันที่ผ่านมา

    I am very sorry for India

  • @gmariservai3776
    @gmariservai3776 7 วันที่ผ่านมา

    திரு. இன்பா அவர்களுக்கு! கச்சத்தீவு சம்பந்தமாக இலங்கை அதிபர் திரு. ரணில் விக்கிரமசிங்கா அவர்களின் கருத்து மிக சரியானது. அரசியல் ஆதாயத்துக்காக சிலர் பேசிக் அப்பப்ப பேசிக் கொண்டு இருக்கிறார்கள்? தன்னை பெரிய விவரம் தெரிந்தது போல் கச்சத்தீவு பற்றி பேசுபவர்கள் இந்திரா அம்மையார் மற்றும் பண்டாரநாயக்காவின் 1974- ம் ஆண்டு ஒப்பந்தைப் பேசுவார்கள். இவர்களில் யாரும் 1976- ம் ஆண்டு ஒப்பந்தம் பற்றி பிரதமர் அவர்கள் உள்பட யாரும் பேசுவது கிடையாது. அதில் தான் நிறைய நன்மைகள் WADGE BANK ( வாட்ஜ் வங்கி) பற்றி பேசுவது கிடையாது. அம்மையாருக்கு உயர் நீதி மன்றம் சொன்னது கச்சத்தீவு மீட்டு எடுக்க போர் செய்தால் மட்டும் சாத்தியம் என பதிவில் உள்ளது. 47 ஆண்டுகளுக்கு முன் முடிந்து போன விசையம்! தற்போது பேசி?