இல்லாதவர்க்கும் வாரிவழங்கும் வள்ளி அக்கா கடை | 40₹ Unlimited Meals | Tamil Food Review

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 475

  • @paramagurug4698
    @paramagurug4698 2 ปีที่แล้ว +110

    வாழ்த்துக்கள். அம்மா. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்திக்கிறேன்

  • @shankarshan749
    @shankarshan749 2 ปีที่แล้ว +37

    Bro Unga Video La அவுங்களுக்கான Help Pathi விருப்பம் உள்ளவர்கள் அந்த அக்காவுக்கு உதவி செய்ய சொல்லி கேட்டு இருக்கலாம். நிறைய youtubers Intha மாதிரி கஷ்டம் உள்ளவங்களுக்கு உதவி செய்வாங்க. Rs 1 ரூபா பாட்டிக்கு யூடியூப் And Social Media Paathu Thaan Anand Mahindra வீடு கட்டி கொடுத்து இருக்கார். Please Do It Your Work With Social Responsibilities. You Have A Great Weapon. Use PROPERLY AND HELP OTHER PEOPLES TOO.

  • @HeenaEshaal9295
    @HeenaEshaal9295 2 ปีที่แล้ว +118

    She reminds me of the saying, "இல்லாதவர்களின் இதயங்களே விசாலமானதாக இருக்கும்". 😍❤️

    • @learnnew6057
      @learnnew6057 2 ปีที่แล้ว +2

      True one

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 2 ปีที่แล้ว

      Tat is Vry Vry true

    • @dwarakanathps8849
      @dwarakanathps8849 2 ปีที่แล้ว

      Iladhavanga dhaan udhavi seivanga irruravanga thaan innikki illadhavan kitta pudingi saapdrunga.

  • @akacademy8656
    @akacademy8656 2 ปีที่แล้ว +670

    இட வசதி இல்லாத ஹோட்டல் சுகாதாரமாக செய்கிறார்கள் ஆனால் இடவசதி உள்ள பெரிய ஹோட்டலில் சுகாதாரம் இல்லை example arani 5star hotel recent news

    • @sankaranarayanan3063
      @sankaranarayanan3063 2 ปีที่แล้ว +20

      Recently Washermenpet Pandia, Vadapalanai Ya Mohaideen Biriyaani... too.

    • @saktheeswaran2406
      @saktheeswaran2406 2 ปีที่แล้ว +8

      Inimel namma v2la senji sapta than hygiene pola 😷

    • @PakodaBoyz
      @PakodaBoyz  2 ปีที่แล้ว +25

      Makkale Prefer small eateries than restaurant. It's good for you as much i know. I didn't mean every restaurant.

    • @kavineshns3276
      @kavineshns3276 2 ปีที่แล้ว +3

      True brother

    • @youtubekalaki5596
      @youtubekalaki5596 2 ปีที่แล้ว

      Mm

  • @pjthenmolli9583
    @pjthenmolli9583 2 ปีที่แล้ว +35

    வாழ்த்துக்கள் அக்கா... உங்கள் மகன் விரைவில் குணம் அடைவார்.... வாழ்க வளமுடன்

  • @mkvstore927
    @mkvstore927 2 ปีที่แล้ว +42

    ஈரோடு நீ வந்திருக்கும் போது உங்கள பாக்காம miss பண்ணிட்டேன் bro.... இந்த மாதிரி நிறைய சின்ன கடையை promote பண்ணுங்க bro......🙏🙏🙏🙏🙏

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 ปีที่แล้ว +105

    மடமைகள் மடியட்டும் மனிதநேயம் மலரட்டும் 🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் வள்ளி அக்கா

  • @abbasriders3478
    @abbasriders3478 2 ปีที่แล้ว +157

    இந்த அம்மா வீட்டு கஷ்டத்தை பேசும் போது என் கண்களில் கண்ணீரை வர வைத்துட்டாங்க..

    • @karikari1802k
      @karikari1802k 2 ปีที่แล้ว +4

      இந்த நல்ல அம்மாவை கடவுள் ஏன் இப்படி சோதிக்கறாா்.

    • @sathish7002
      @sathish7002 2 ปีที่แล้ว +3

      @@karikari1802k Kai vida matar🙌🏻❤️‍🩹

  • @jvideochannel1468
    @jvideochannel1468 2 ปีที่แล้ว +11

    Kaasu vaangittu fake review pannama.. Ipdi nermaiya uzhaikiravangala thedi kandu pudichi genuine reviews kudukkura pakoda boyz ku hats off... Keep rocking guys... We love ur team...

  • @nb34
    @nb34 2 ปีที่แล้ว +94

    கவலை படாதீங்க எல்லாம் நல்லதே நடக்கும்

  • @ntkvelsdg4860
    @ntkvelsdg4860 2 ปีที่แล้ว +13

    தெய்வம் யா!!! இந்த அக்கா.... நன்றி தெய்வமே!!!

  • @akhillover5483
    @akhillover5483 2 ปีที่แล้ว +15

    நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அம்மா 🙏💞🥰உங்கள் பையனுக்கு விரைவில் குணமடைய நான் இறைவனை வேண்டுகிறேன் 🙏🌍

  • @பா.மணிமாறன்
    @பா.மணிமாறன் 2 ปีที่แล้ว +9

    இந்த அக்காக்கு ரொம்ப நல்ல மனசு வாழ்த்துக்கள் அக்கா

  • @vigneshmoorthy4141
    @vigneshmoorthy4141 2 ปีที่แล้ว +34

    Super akka..very inspiring and she is very confident🤩

  • @vk-dq5cg
    @vk-dq5cg 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் அம்மா
    இது உங்களின் சப்பாடுக்கடை இல்லை.. உங்கள் சேவை கடவுளுக்கு நிகரான ஒரு அர்ட்பணிப்பு. உங்களின் கள்ளங்கபடமற்ற வார்த்தைகளில் அதை உணர முடிகிறது.
    40 ரூபாய்க்கு சாப்பாடு என்ற நம்ப முடியாத விலைக்கு தருவது பாராட்டுக்குரியது.

  • @பேப்பர்ஐடி-ர7ண
    @பேப்பர்ஐடி-ர7ண 2 ปีที่แล้ว +6

    இந்த மாதிரி நல்ல உள்ளம் தான் இறைவன் தங்கும் வீடு அக்கா உங்களுடன் இறைவன் இருக்கிறார் எதற்க்கும் கவலைபடாதிங்க ❤️🙏

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +15

    Amma oru theivam . Theivam manitha vadivil Lord Siva always bless this Ammaa ❤️.

  • @sharjeelkhan3775
    @sharjeelkhan3775 2 ปีที่แล้ว +37

    I didn’t understand this language but her efforts & pain can easily understandable..
    May God bless his business 10 time more what she expects..

    • @bernadettemel2053
      @bernadettemel2053 2 ปีที่แล้ว +7

      She says she never refuses anyone food even they do not have money. She doesn't demand money . She has a son who is not well she cried when she said that.

  • @arunnath7262
    @arunnath7262 2 ปีที่แล้ว +73

    பசிச்ச முகத்தில் சிரிப்ப விதச்சா எப்பயும் நல்லா இருப்பீங்க ✋.

  • @dillibabumaithrasree4351
    @dillibabumaithrasree4351 2 ปีที่แล้ว +14

    ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை
    மாற்றுவார் ஆற்றலின் பின்.
    வாழ்த்துக்கள் அக்கா நன்மை உண்டாகும்

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 2 ปีที่แล้ว +16

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @gnanapraksh9584
    @gnanapraksh9584 2 ปีที่แล้ว +8

    எந்த நிலையிலும் மனவலிமை விடாதீர்கள் அக்கா வாழ்த்துக்கள் அக்கா🙏👍

  • @subbutamil402
    @subbutamil402 2 ปีที่แล้ว +4

    இந்த கடையில நானும் சாப்ட்டுருக்கன் சூப்பரா இருக்கும்👌

  • @bharathiganesh5980
    @bharathiganesh5980 2 ปีที่แล้ว +2

    அக்கா கடையில நானும் வயிறாற சாப்பிட்டு இருக்கேன்.. ரொம்ப நல்லா இருந்தது... வீட்ல சாப்பிட்ட திருப்தி இருந்தது...

  • @mohamedsahfersathiqnooghu1346
    @mohamedsahfersathiqnooghu1346 2 ปีที่แล้ว +6

    இந்த அக்கா, அவங்க பிள்ளை குடும்பம் எல்லாரும் நீண்ட ஆயுளுடன் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

  • @msadham6109
    @msadham6109 2 ปีที่แล้ว +13

    சூப்பர் அக்கா.வாழ்த்துக்கள்

  • @paviseetha9783
    @paviseetha9783 2 ปีที่แล้ว +13

    I. Like rottukadai food its very nice 👌🏻👌🏻👌🏻❤️❤️

  • @karuppikaruppaiya453
    @karuppikaruppaiya453 2 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் அக்கா.....

  • @pachatamilan360
    @pachatamilan360 2 ปีที่แล้ว +7

    Superb bro nenga vera level la panringa small shops neriya nenga than panringa avangluku romba useful yah irukum ippadi yah continue panuga bro 👌👌👌

  • @prvate9818
    @prvate9818 2 ปีที่แล้ว +4

    Thank you so much sharing this video. We need to promote these type of people. They should be uplifted. My next visit to Valli Akka Kadai.

  • @sindhusri2843
    @sindhusri2843 2 ปีที่แล้ว +4

    Nalla irupinga..ungaluku god blessings neraiya irukum.....ellamey ungaluku kidaikum...unga son nalla vanthuruvanga.. don't worry akka

  • @vk-dq5cg
    @vk-dq5cg 2 ปีที่แล้ว +16

    பலரது வயிற்றையும் மனதார நிரப்பும் இவரின் மனதுமட்டும் நிறையாமல் அவர் வெளிப்படுத்துவது, எல்லோரையும் சற்று கண்கலங்க வைக்கிறது.
    அர்ட்பணிப்பொடு சேவை ஆட்ருபவர்களின் மனம் எப்பொழுதும் சிறிது கணமகவே இருப்பது இந்த மனிதகுலத்தின் மாபெரும் சாபம்.

  • @anandhappyify
    @anandhappyify 2 ปีที่แล้ว +20

    My humble respect and salute to smt valli akka' s human service. My sincere prayers for her son to cure from his illness. Vadivaambigaiever blesseth her . She is living Annapurani dears 🙏🙏🙏.

  • @16abilash
    @16abilash ปีที่แล้ว +1

    Bro reallty good video , please explore more in chennai , i am from europe love watching food review videos around chennai. next time please try kodambakkam and west mambalam street food . have saved all your video location coming to india after 4 years by december 2023 will for sure explore all street food from your video. keep going :)
    Wolves of Food Street
    Reply

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi9494 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்... உங்களுடைய குழந்தை நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @divyas5002
    @divyas5002 2 ปีที่แล้ว +12

    Lovely lady ! God bless her ❤️

  • @mohamedimran4225
    @mohamedimran4225 2 ปีที่แล้ว +7

    encourage like this people. keep it up brother.

  • @Sivaji_the_Boss
    @Sivaji_the_Boss 2 ปีที่แล้ว +3

    Yess... True.... Naan Ariyalur.... Chennai ponappo intha akka kadayila sapten.... Vera level la irukkum👍

  • @KMO_OFFICIAL
    @KMO_OFFICIAL 2 ปีที่แล้ว +6

    Akka ku oru salute........🥺🙋

  • @sathishasathisha2294
    @sathishasathisha2294 2 ปีที่แล้ว +3

    Veravera veravera veravera veravera level next nenga thala so much good great video 👏🙌👏

  • @vigneshviki2872
    @vigneshviki2872 2 ปีที่แล้ว +4

    அக்கா நீங்க நல்லாருப்பீங்க , புள்ள நல்லாயிருவான் , கவலை படாதீங்க 💕💕💕

  • @Thoufikkhan
    @Thoufikkhan 2 ปีที่แล้ว +38

    Grate Amma may God bless you with health and wealth 🙏 ❤

  • @Journeyoflife-py8xepy8xepy8xe
    @Journeyoflife-py8xepy8xepy8xe 2 ปีที่แล้ว +34

    அந்த மனசு தான் சார் கடவுள்
    மனிதன் போதும் என்று சொல்லும் ஒரே விஷயம் உணவு

  • @alln2949
    @alln2949 2 ปีที่แล้ว +1

    TH-camr ku nandri hardworking lady telling about their son enuku vodhavi panna yarum illa really sad inta situation liyum inoruku vayiru full aa sapad podranga antha manasu romba perusu avanga son treatment ku ethavathu help panala intha video nejamane video wa iruntha Ella public intha video pakaravanga aparama Anga sapadu saptavanga 10rs nu kudatha kutha avanga son ku treatment ku help aa irukum five lakh views ippo varaikum intha video ku intha youtuber yethavauthu help panalam as a public i can also help but as a single person i am not able to help fully but If i give even 1000 rs that also a help kindly do a video for their son and do charity

  • @malarmalar4558
    @malarmalar4558 2 ปีที่แล้ว +19

    You are super women I proud to you and your son get well soon I will pray to god 💯💯🙏

  • @sezhiyansezhiyan1192
    @sezhiyansezhiyan1192 2 ปีที่แล้ว +19

    Supera iruku bro unga Video la 🥰 Keep Rocking 🔥🔥🔥🔥🔥

    • @PakodaBoyz
      @PakodaBoyz  2 ปีที่แล้ว +1

      Thank you bro❤️

    • @ROHITYADAV-df2fu
      @ROHITYADAV-df2fu 2 ปีที่แล้ว +1

      @@PakodaBoyz Nice video, need english subtitles

    • @PakodaBoyz
      @PakodaBoyz  2 ปีที่แล้ว +1

      @@ROHITYADAV-df2fu Sorry bro I will ask my team to do it

  • @engineershubworld1689
    @engineershubworld1689 2 ปีที่แล้ว +6

    நல்ல மனம் மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @gopiperumal9033
    @gopiperumal9033 2 ปีที่แล้ว +4

    எச்சி ஊறுது 👌👌👌

  • @beingjohnny1
    @beingjohnny1 2 ปีที่แล้ว

    Bro ipodhan unga video pasthan..... Neenngalum valaruringa iladhavangalayum promote panringa...... Keep it up bro

  • @RohithRaghavann
    @RohithRaghavann 2 ปีที่แล้ว +8

    Too much power to her ❤️❤️

  • @farookind2876
    @farookind2876 2 ปีที่แล้ว +1

    வள்ளி அக்கா கடை வாழ்க வளமுடன், மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @vimalraje5480
    @vimalraje5480 2 ปีที่แล้ว +8

    Unga nalla manasukku ungala swamy kai vida mattanga god bless you akka 🥺

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 2 ปีที่แล้ว +30

    Your reviews are so sweet when compared to quality of dishes

  • @gajendersekar8877
    @gajendersekar8877 2 ปีที่แล้ว +3

    its near my house.. the food is awesome always

  • @subhapriya952
    @subhapriya952 2 ปีที่แล้ว +1

    Super aka , seme , unga gunathukum , ennathukum neenga nalla irupeenge oru nal unga kadaie vandhu sapdunam 👌

  • @monishar6354
    @monishar6354 2 ปีที่แล้ว +6

    Such a pure soul...🥺🥺🥺

  • @MINISTREAMERYT
    @MINISTREAMERYT 2 ปีที่แล้ว +2

    Love From Kerala 😇💙❤️

  • @AnilKumar-vh1qm
    @AnilKumar-vh1qm 2 ปีที่แล้ว +1

    அருமையான உணவு இங்கு சாப்பிடும் நீங்கள் கொடுத்து வைத்தவர்க ஹ

  • @honeymahi4944
    @honeymahi4944 2 ปีที่แล้ว +4

    Great.... God bless her🙏

  • @drskb2934
    @drskb2934 2 ปีที่แล้ว +2

    தாயே நீ வாழ்க வளமுடன் வளர்க!

  • @renurock3592
    @renurock3592 2 ปีที่แล้ว +1

    Super அக்கா நீங்க என்னிக்கும் நல்லா இருப்பிங்க

  • @anbugayu2962
    @anbugayu2962 2 ปีที่แล้ว +4

    Avamga sapadu adukarthaa parumga karandi naraya aduthu pottu tharaamga vera level akka❤❤❤❤

    • @mohans8593
      @mohans8593 2 ปีที่แล้ว

      Nalla manasu ullavanga Alli than vaipanga yarum pasiyila poga koodathunu nenaikiranga

    • @anbugayu2962
      @anbugayu2962 2 ปีที่แล้ว

      @@mohans8593 ama bro

  • @apexvinoth5697
    @apexvinoth5697 2 ปีที่แล้ว +3

    Vazhga Vazhamudan Akka Unga Paiyan Seikirom Gunam Aga Kadavul Ah Vendikuran ❤️

  • @saranyamani1310
    @saranyamani1310 2 ปีที่แล้ว +1

    Evalo sogam poratam irunthalum siricha mugathoda irukanga..... ❤️

  • @aswinm1898
    @aswinm1898 2 ปีที่แล้ว

    thambi unga vidio supera irukku idha pola madhuravayalla irundha sollunga

  • @aruldevaprasannam9978
    @aruldevaprasannam9978 2 ปีที่แล้ว +2

    Nobody wants tell about food because rush explains how the taste is. 👌

  • @yuvaneshjayanthi7560
    @yuvaneshjayanthi7560 2 ปีที่แล้ว +2

    Idhu yenga area dha adhe road la yenga vidu naa adha akka va paathu iruka super irukum naa saaptu iruka sema taste a irukum .🥰🥰

  • @sivaranjani0903
    @sivaranjani0903 2 ปีที่แล้ว

    Nalla manasu.....unga paiyanoda nenga udalsugathoda nalla irkanum

  • @jessymadan5898
    @jessymadan5898 2 ปีที่แล้ว

    Im ur new subscriber from Delhi living in chennai miss nila suren airhostes

  • @jenidude3469
    @jenidude3469 2 ปีที่แล้ว +3

    Unga videos na ellame pakkuren...sapdanum nu nenaickren..but I can't...but thanks for the video bro

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 2 ปีที่แล้ว +1

    Very great food. God bless you 🙏 ❤ 🙌 ♥ 😘 💖

  • @abhishekcoolboy5435
    @abhishekcoolboy5435 2 ปีที่แล้ว +3

    ரோட்டு சாப்பாடு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏனென்றால் அதில் இருக்கும் சுவை வேற எந்த ஹோட்டலிலும் கிடைக்காது ,இல்ல காசுதா போகும் wast ஆகும் .

  • @VSMRaji
    @VSMRaji 2 ปีที่แล้ว +1

    Unga nalla manasuku neenga remba nallah erupenga akka 😘😘😘😘😘😘😘

  • @openfacebookopenpleasemoth2563
    @openfacebookopenpleasemoth2563 2 ปีที่แล้ว +1

    Super hero 👏👏👏👍 Amma hotel 🛏️🛍️

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 2 ปีที่แล้ว +1

    SUPERR THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA.

  • @arununreal
    @arununreal 2 ปีที่แล้ว +14

    If you feel akka is really strugling and helping people.. Check if she have mobile and gpay facility.. So people can simply help her as well

  • @jessymadan5898
    @jessymadan5898 2 ปีที่แล้ว +1

    Hai bro ur doing very great job

  • @kaviyaharsha7535
    @kaviyaharsha7535 2 ปีที่แล้ว +9

    God bless you and your family amma 😇

  • @jaibolenath1309
    @jaibolenath1309 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் வள்ளி அக்கா இறைவன் துணை இருப்பார் ........!

  • @mushtakrizwan8373
    @mushtakrizwan8373 2 ปีที่แล้ว +5

    நல்ல மனம் வாழ்க 😍☝☝☝ சோதனை யாருக்குத்தான் இல்லை நல்லதை செஞ்சிட்டு திரும்பி பார்க்காத போங்க!!! நன்மை நமக்கறியாமல்! முன்னேவந்து நிற்க்கும்!!! ☝☝☝☝☝☝☝☝☝☝

  • @moorthycm6299
    @moorthycm6299 2 ปีที่แล้ว +1

    God bless you sis.... God never leave you....

  • @avscreation9066
    @avscreation9066 2 ปีที่แล้ว

    I will support nanba

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 ปีที่แล้ว +1

    👌👌👌🙏🙏🙏. Love to eat once. May God bless akka & her son abandantly with all her heart desires. From Bangalore

  • @shajichekkal9402
    @shajichekkal9402 6 หลายเดือนก่อน

    Great lady
    God bless you

  • @priyavvv4448
    @priyavvv4448 2 ปีที่แล้ว +3

    Amma kadavul unga son ku bless pannuvaar don't worry ma....god bless u and ur family

  • @paranthamane6809
    @paranthamane6809 2 ปีที่แล้ว

    Bro unga videos ellam pakura super 😎

  • @nagalakshmimurugesan3464
    @nagalakshmimurugesan3464 2 ปีที่แล้ว

    Great அம்மா வாழ்க valamudan

  • @nilanila7354
    @nilanila7354 2 ปีที่แล้ว +2

    Vali Akka ur great Akka nenga 💯 varusham nala valanum love u akka

  • @openfacebookopenpleasemoth2563
    @openfacebookopenpleasemoth2563 2 ปีที่แล้ว +1

    🤙 Valli akka mess super hero 👏👏👏👍

  • @rajmohans1609
    @rajmohans1609 2 ปีที่แล้ว +3

    Super bro 👌👏🎉💐

  • @MetroMachinery
    @MetroMachinery 2 ปีที่แล้ว +6

    I had food here 5 years ago. before akka arrive more people crowded ,I was surprised, then I decided to have food here.

  • @Dhanush-jm5sn
    @Dhanush-jm5sn 2 ปีที่แล้ว +6

    Nice👍

  • @devil_boy_deepan
    @devil_boy_deepan 2 ปีที่แล้ว +1

    You are a true inspiration to us valli akka

  • @mohans9507
    @mohans9507 ปีที่แล้ว

    Usefull video 🎉

  • @lalithambigairamesh4721
    @lalithambigairamesh4721 2 ปีที่แล้ว

    Vazhga valamudan Valli akka

  • @aruns9105
    @aruns9105 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏😃❤❤❤❤❤தெய்வமா சோறு போடுற தெய்வமா நீங்க

  • @sagarreddy9524
    @sagarreddy9524 2 ปีที่แล้ว

    Love from andhra...super

  • @divyashree1032
    @divyashree1032 2 ปีที่แล้ว +1

    God bless you akka and your family

  • @sathyarsathya3156
    @sathyarsathya3156 ปีที่แล้ว

    Super Valli Akka 🎉🎉🎉👌👌🙏🙏🙏

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 2 ปีที่แล้ว +1

    God bless you 🙏🙏🙏 sister 🎊🎊