4 WAYS TO REDUCE FASTING (EMPTY STOMACH) BLOOD SUGAR |பாஸ்டிங் சுகர் குறைக்க 4 வழிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • DO YOU WANT TO CONTROL YOUR FASTING BLOOD SUGAR? HERE ARE 4 TIPS YOU CAN USE TO REDUCE YOUR FASTING BLOOD SUGAR LEVELS.WATCH THE VIDEO FULLY TO UNDERSTAND HOW TO DO IT, AS IT CAN BE DONE BY ANYBODY. ONLY IF THE FASTING SUGAR COMES UNDER CONTROL, YOU CAN GET YOUR OTHER VALUES LIKE PPBS AND HBA1C UNDER CONTROL.
    HERE ARE THE FOLLOWING TIPS :
    1. HAVE A LOW CARBOHYDRATE DINNER/ TO REDUCE THE GLYCEMIC LOAD- EG. LEGUMES GRAVY WITH 1-2 CHAPATTI/GROUNDNUT CHUTNEY WITH MILLET DOSA
    2. HAVING AN EARLY DINNER( BY AROUND 7 PM)
    3. WALKING FOR 15-20 MINUTES AFTER DINNER
    4. REDUCE STRESS- MEDITATION AT NIGHT BEFORE BED TIME
    5. ONE SPOON OF APPLE CIDER VINEGAR WITH A GLASS OF WATER
    6. A GOOD SLEEP . GO TO BED EARLY
    ‪@drarunkarthik‬
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
    OUR WEBSITE: www.diacaredia...
    EMAIL: diacarediabetes@gmail.com
    OUR TH-cam CHANNEL: / @drarunkarthik
    FACEBOOK: / diacarediabetes
    INSTAGRAM: / dr_arunkarthik
    #dr_arunkarthik
    #diet
    #diabetes_diet
    #diabetes_awarness_video
    #diabetesmanagement

ความคิดเห็น • 568

  • @drarunkarthik
    @drarunkarthik  ปีที่แล้ว +10

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu

  • @panneerselvamcc6049
    @panneerselvamcc6049 ปีที่แล้ว +144

    ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை. எல்லா டாக்டர்களும் படித்த காலேஜில தானே நீங்களும் படிச்சவங்க. பின்னர் ஏன் இதெல்லாம் அவர்களுக்கு சொல்ல தெரியவில்லை. இல்லை explaining skill இல்லையா? However hats off to you, GOD has given you this capacity. Keep it on to save this society.

    • @vasanthi9045
      @vasanthi9045 ปีที่แล้ว +10

      என்னுடைய.டாக்டர்.எதுவுமே.சொல்லமாட்டார்.
      நீங்கள்.உண்மையாகவே.நல்லவர்

    • @ushavsamy
      @ushavsamy ปีที่แล้ว +3

      நான் நினைத்ததை சொல்லி விட்டீர்கள்

    • @nandhini5595
      @nandhini5595 ปีที่แล้ว +1

      Love you doctor

    • @selvaprabhas1694
      @selvaprabhas1694 ปีที่แล้ว +2

      No

    • @gitusreenivasan8971
      @gitusreenivasan8971 ปีที่แล้ว +3

      Rombave nalla suggestions.tku.

  • @Manivannan-re5mj
    @Manivannan-re5mj ปีที่แล้ว +15

    நீங்கள் செய்யும் இந்த நல்ல காரியங்கள் உங்க குடும்ப நலனை உயர்த்தி சிறப்பாக வாழச் செய்யும்... டாக்டர்.

  • @koysalyakrishnaswamy3915
    @koysalyakrishnaswamy3915 3 หลายเดือนก่อน +3

    Thankyou Dr idea கொடுத்ததற்கு இனிமேல் உங்கள் ஆலோசனைகளையே follow பண்ணுகிறேன் எனக்கு திடீர்னு அதிகம் ஆயிடுத்து எப்போதும் control ஆக இருக்கும்

  • @ksundarbabu4854
    @ksundarbabu4854 7 หลายเดือนก่อน +1

    Here is a suggestion to reduce the fasting sugar. Take 200 ml of cow's milk and add 100ml of water and add half teaspoon of pepper powder and boil on medium flame for 15mts and take the milk without adding anything. To be taken on empty stomach.

    • @drarunkarthik
      @drarunkarthik  7 หลายเดือนก่อน

      👍

    • @ksundarbabu4854
      @ksundarbabu4854 2 หลายเดือนก่อน

      This is really good to be followed.

  • @subramaniadyar7251
    @subramaniadyar7251 ปีที่แล้ว +5

    அருமையான, உபயோகமான,எளிமையான, நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய விளக்கம். வாழ்க உங்கள் தொண்டு. வளர்க உங்கள் புகழ்.

  • @aselvidass4549
    @aselvidass4549 หลายเดือนก่อน

    Thank you doctor. Tomorrow I am going for the fasting sugar test and after having breakfast, i am 68years and my Hba1c is7.

  • @rajapandianramanathan8020
    @rajapandianramanathan8020 หลายเดือนก่อน

    அருமையான யோசனை சார் இயற்கையாக சுகர் குறைப்பதற்கு.மக்களுக்காக நல்லா ஆராயச்சி செய்து தகவல் கொடுக்கிறீர்கள் சார்.கடவுள் அருள் புரிவாராக.நன்றி சார்.🙏

  • @ushavsamy
    @ushavsamy ปีที่แล้ว

    நீங்கள் தரும் விளக்கங்களும் அறிவுரைகளும் உண்மையிலேயே மிகப் பெரிய சேவை. ஏனோ பல சிறந்த மருத்துவர்களும் வெளிப்படையாகப் பேசி நோயாளிக்குத் தெளிவு படுத்த முயல்வதில்லை. மாறாக வைத்திய ரகசியமாக வைத்து நோயாளியை வஞ்சிக்கிறார்கள். நீங்கள் அற்புதமான மனிதர் cum மருத்துவர். என் வாழ்த்துக்களும் ஆசிகளும்.🎉

  • @AshokanSubbarayan
    @AshokanSubbarayan ปีที่แล้ว

    எல்லோருக்கும் புரியும்படியானமிக அருமையான விளக்கம் ஐயா. கடைப்பிடித்தால் கடைத்தேறலாம். தப்பா நெனைச்சிக்கலாம்னா ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன் ஐயா.
    குரைப்பது -barking ; 🙂
    குறைப்பது - lowering 🙂 முடிந்தால் தலைப்பில் மாற்றுக.

    • @drarunkarthik
      @drarunkarthik  ปีที่แล้ว +1

      corrected. Sorry and thank you

  • @valramathiethi3747
    @valramathiethi3747 6 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் பாராட்டுகள் டாக்டர் எனக்கு பாஸ்டிங் சுகர் 200க்கு மேல்.

  • @paari3
    @paari3 ปีที่แล้ว +5

    அருமை ❤ இனிமை ❤ எளிமை ❤
    தமிழ் வணக்கம் ❤
    வாழ்க வளமுடன் ❤

  • @kalaichelvinatarajan9390
    @kalaichelvinatarajan9390 วันที่ผ่านมา +1

    Dr very nice explanation, thanks a lots, l will try to follow

  • @thambirajramani1360
    @thambirajramani1360 ปีที่แล้ว +4

    Thank you Dr. ❤ you are saving so many diabetic patients life .God bless you Dr 🙏

  • @janavisundaresan6419
    @janavisundaresan6419 ปีที่แล้ว +17

    Sir, excellent advise. I love all your recommendations. You actually are recommending tasty food that is also healthy. Meditation, stress lowering all great advise and very doable. Thank you so much 🙏🏽

  • @vijithirupu8793
    @vijithirupu8793 ปีที่แล้ว +2

    After lunch sit a while.
    After dinner walk a mile

  • @ravichandrans1463
    @ravichandrans1463 9 หลายเดือนก่อน

    பிரமாதம் Dr. மிகமிக தெளிவாக. ...சிறு குழந்தைக்கு கூட புரிந்துவிடும் அளவிற்கு அருமையாக கூறிவிட்டீர்கள். எமது Dr என்ன சொன்னார் என்பதை மறந்து விட்டால் தங்கள் காணொளியை பார்த்ததும் நினைவுக்கு வந்துவிடும். அதனோடு மேலும் பல புதிய விசயங்களைப் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.

  • @vetrivel7132
    @vetrivel7132 6 หลายเดือนก่อน

    Arun Karthik sir ..
    You are really great ... because of you and your detail explanation and useful tips ...entire diabetic community is saved . May god bless you with good health

  • @barnabasmuplang-nk4fp
    @barnabasmuplang-nk4fp ปีที่แล้ว +5

    Thank you Dr Igudia for being the most trusted doctor among all, your professionalism was on a high standard, thank you for coming to help me out with my Type 2 diabetes

  • @asunthajimmy17
    @asunthajimmy17 ปีที่แล้ว

    Thank you Dr. Arun for the tips, today my random sugar was 283. I will follow your tips. God bless you.

  • @battleswue1628
    @battleswue1628 ปีที่แล้ว +2

    காலை எழுந்ததும் பயங்கர பசியாக உள்ளது.டிபனுக்கு முன்னாடி என்ன சாப்பிடலாம்?

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 9 หลายเดือนก่อน

    Dr neegal solvathu kidney patients protein அதிஹம் erukum diet எடுக்க mudiyathu sugar மட்டும் erunthal neegal solvathu correct thanks

  • @ragavendranparthasarathi
    @ragavendranparthasarathi 8 หลายเดือนก่อน

    .
    மிகவும் அருமையான பதிவு.
    ஒரு நெருங்கிய நண்பர் பேசுவது போல, இயல்பான பேச்சு & மருத்துவ அறிவுரை. நன்றி.

  • @janakiraman191
    @janakiraman191 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கமும் ஆலோசனையும் வழங்கினீர்கள் நன்றி

  • @s.rajagopalan8303
    @s.rajagopalan8303 ปีที่แล้ว

    Iam aperson recoding in Chennai. After watching your videos I thought of taking an appointment with you thinking that you are in Chennai. Then only I came to know that you are in coimbatore. Anyway very soothing advices for a sugar patient like me for the past 27 years. Thank you Dr.

  • @vov-voiceofvictims
    @vov-voiceofvictims ปีที่แล้ว +1

    Kambu Ragi etc are the same as rice as far as glycemic index is concerned

  • @ganesank6939
    @ganesank6939 ปีที่แล้ว +5

    Very good information for controlling fasting blood sugar. Thank you Dr.

  • @mohanviswanathan118
    @mohanviswanathan118 ปีที่แล้ว +2

    Super doctor
    Your approach is logical and common sense
    But common sense is not very common in medical fertinity
    Hats off to you

  • @padmavathisivanantham4030
    @padmavathisivanantham4030 11 หลายเดือนก่อน

    யூரிக் ஆசிட் உள்ளவர்கள் எப்மடி டாக்டர் பருப்பு வகை எடுக்க முடியும். Sugar uric acid இரண்டும் பற்றி வீடியோ போடவும். உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்குது. உங்கள் பணி சிறக்கவும். நன்றி.

    • @drarunkarthik
      @drarunkarthik  11 หลายเดือนก่อน

      th-cam.com/video/edJneXHVMk4/w-d-xo.html

  • @Prakashbs52
    @Prakashbs52 ปีที่แล้ว +5

    Very good message on reducing fasting blood sugar naturally. Thanks dr

  • @sundaramgurumoorthy4537
    @sundaramgurumoorthy4537 ปีที่แล้ว +3

    THANKS Dr. IN-DEPTH KNOWLEDGE OF EXPLANATION LEADS THE SUGAR PATIENTS LIKE ME GETS MORE CONFIDENT TO FOLLOW. KEEP GOING.!!

  • @arunachellamnatarajan6780
    @arunachellamnatarajan6780 10 หลายเดือนก่อน +1

    அனைவருக்கும் பயனளிக்கும் சிறப்பான மருத்துவ விளக்கம் நன்றி

  • @kannanpanchatsaram2813
    @kannanpanchatsaram2813 ปีที่แล้ว +1

    நன்றி டாக்டர்...
    ஆப்பில் சீடர் வினிகரை,
    மிதமான சுடுநீரில் குடிக்டலாமா..
    இல்லை சாதாரன நீரிலா....

  • @nandhini5595
    @nandhini5595 ปีที่แล้ว

    Oru naalu entertainment unga speech ketpadhu mattume thaan health conscious vandhuduchu but toung ah control pandradhu thaan high light

  • @s.gopalchooda1738
    @s.gopalchooda1738 ปีที่แล้ว

    நன்றி டாக்டர்.எனக்கு வயது 73 இரண்டு வாரங்களுக்கு முன் தான் சர்க்கரை 136-180 இருப்பது தெரிய வந்தது எனக்கு உங்கள் சஜஷன் என்ன என்பதை தயவு செய்து தெரிய ப்படுத்தவும். இததுவரை எந்த மருந்தும் எடுக்கவில்லை.அரிசி சாதத்தை குறைத்து காய்கறிகள் சாப்பிடுகிறேன்.

  • @annedeverani3789
    @annedeverani3789 ปีที่แล้ว +2

    very very useful Information and direction...keep sharing such wonderful tips.. to minimise the tricks of medical conspiracy

  • @vijayanirmala1755
    @vijayanirmala1755 5 หลายเดือนก่อน +1

    டாக்டர் என் அப்பா அம்மா 35 வருடம் முன்பு எல்லா டாக்டரும் வெறும் வயிற்றில் 160 இருக்கணும் சாப்பிட்ட பின் 200 என்றும் சொன்னாங்க இப்ப டாக்டர் எல்லாம் 100 வெறும் வயிற்றில் என்றும் சாப்பிட்ட பின் 200 சொல்லுறீங்க எது உண்மை சார் என் அப்பா 85 வயறு இன்னும் நன்றாக இருக்கிறார்

    • @aartis1572
      @aartis1572 13 วันที่ผ่านมา

      Good question sagodhari, thagavalku nandri 🎉

  • @rajkumard7175
    @rajkumard7175 ปีที่แล้ว

    Yeppadi sir ivalo help pannaringa... Ungala mathiri doctors kooda irukangala appadi nu thonuthu. Thank u so much sir.... I'm thanking you from my heart🙏 ippo irunthu na un subscriber sir

  • @shreekumarsampath8513
    @shreekumarsampath8513 ปีที่แล้ว +2

    You are any precious person for lot of patients 🙏

  • @ramajayamrajanayagam393
    @ramajayamrajanayagam393 ปีที่แล้ว

    மிக்க நன்றி டாக்டர்.ரொம்ப தெள்ளத்தெளிவாக சொல்வதற்கு.

  • @shreesukumar4650
    @shreesukumar4650 ปีที่แล้ว +1

    Thank you Dr. For such an good advice and tip you have given . You explain everything so well so that we are
    to taking good food and know what to have and not to have . Thank you once again .we will follow these tip strictly.
    வாழ்க வளமுடன்.

  • @dharmarajan8816
    @dharmarajan8816 ปีที่แล้ว +2

    Sir A very good descr-ptron
    Kindly provide some other
    videoes.
    Your voice is ver"y nice
    An the best sir.

  • @malas7202
    @malas7202 ปีที่แล้ว +1

    Doctor.Give one time table or chart to diabetes from Sunday t to Saturday what we must eat from morning till night .Thankyou.

  • @sivaramansreenivasan5880
    @sivaramansreenivasan5880 ปีที่แล้ว

    Super Sir
    Very good information
    Please follow all all.
    Nice sharing
    Very useful to all level people
    Thank you sir
    Long live with good health and happiness. Blessings.

  • @thenmozhivn3590
    @thenmozhivn3590 ปีที่แล้ว

    Excellent your tips. Really i find out my sugar. Vaazhga valamudan 🙏 nalamudan 🙏 thanks sir

  • @sankaralingams3608
    @sankaralingams3608 ปีที่แล้ว +1

    Useful and simple diet information about diabetic sugar reduction by naturally
    Thanks doctor 💊 ☺️

  • @janakipadmanabhan1944
    @janakipadmanabhan1944 ปีที่แล้ว +2

    Excellent explanation.
    Very useful tips.
    Thank you.

  • @ramachandrannarayanan6997
    @ramachandrannarayanan6997 ปีที่แล้ว +1

    God bless u, Doctor, for ur selfless service.

  • @ramaninagasubramanya2059
    @ramaninagasubramanya2059 ปีที่แล้ว +2

    Very true words and exactly what we are facing it

  • @sammercymercy3479
    @sammercymercy3479 ปีที่แล้ว

    Sir your detailed explanation shows that you are a professor in medical college. Now my request is to upload a video on gall bladder stone. Kindly give me the tips for dissolving or curing the stone.

  • @sankarann1440
    @sankarann1440 ปีที่แล้ว +1

    dr. You are different from other doctors. Very good information. Thank you very much.

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 หลายเดือนก่อน

    வயசு 74. நீங்க சொன்ன மாதிரி ஒரு அடை ஒரு முட்டை ஒரு டம்ளர் சுகர் இல்லாத பால். கரெக்ட் ஆ இருக்கு. Morning சுகர் 100 க்குள் தான் வருது. எனக்கு இப்போ 6 months ஆ தான் சுகர் இருப்பது தெரிந்தது.

    • @drarunkarthik
      @drarunkarthik  2 หลายเดือนก่อน

      Consult a Doctor...

  • @arunagani5417
    @arunagani5417 ปีที่แล้ว +3

    Very nicely you are explaining. Thank you Dr.Happy new year Dr.

  • @mariagoretrigoretri1329
    @mariagoretrigoretri1329 3 หลายเดือนก่อน

    Thank you Dr. A very good information and advice for controlling fasting blood sugar.🙏

  • @purushothnatraj2848
    @purushothnatraj2848 ปีที่แล้ว +5

    I was wondering why my fasting sugar levels never go near 120-130 range inspite of taking your prescription medicine..I feel enlightened by the 5 easily follow able tips like low carb night food, walking immediately after dinner, meditation before sleep, Apple cider vinegar 1spoon and finally good sleep. I follow this strictly for 10days and fix an appointment with you for next checkup..im reminded of Thirukkural..viraindhu tholil ketkum Gnalam..Nirandhinidhu solluthal vallarperin..the whole world follows your speech when you tell in organized, pleasant way. 👍👍👌👌👏👏🤝🤝💯💯

    • @sathyakumraswamy7999
      @sathyakumraswamy7999 ปีที่แล้ว

      டாக்டர் வணக்கம் நான் சென்னையில் இருக்கிறேன் நான் தினமும் காலை இரவு வேளையில் Glycomet_GP2 மாத்திரை எடுத்து வருகிறேன் என் நண்பர்கள் அந்த மாத்திரை எடுத்துகெள்ளகூடாது அது மிகவும் கேடுகள் என்கிறார்கள் எனக்கு பீஸ் பதில்அளித்தாள் நன்றாக இருக்கும் டாக்டர்

    • @narasimhannarayanarao775
      @narasimhannarayanarao775 ปีที่แล้ว

      🎉Thanks a lot. Sarva jano sukino bhavanthu.

    • @purushothnatraj2848
      @purushothnatraj2848 4 หลายเดือนก่อน

      Hmm..I followed the above tips for few days and skipped..I fully agree with all points except apple cider vinegar..my fasting sugar levels are above 170 and pp levels 180..so I save the videos in my favorites and play daily for 15 days from 4th May 2024 and get back on 20th May..Low carb & protien rich dinner, 20mts walk after dinner, 15 mts relaxation meditation after walking followed by 6 to 8 hours sound sleep.❤ ❤

    • @malinakannadasan8942
      @malinakannadasan8942 24 วันที่ผ่านมา

      R u following now? ​@@purushothnatraj2848

  • @sathyabhamaduraisami4319
    @sathyabhamaduraisami4319 ปีที่แล้ว +1

    Super dr.arun very very useful l will try to follow and thank you very much

  • @sathyabhamaduraisami4319
    @sathyabhamaduraisami4319 ปีที่แล้ว

    Super Dr neengal koduklum ovoru tips um very very useful thankyou very much

  • @irudayaraj9844
    @irudayaraj9844 5 หลายเดือนก่อน

    Thank you for your real love for all the people . May God bless you

  • @ramasamyganapathi6992
    @ramasamyganapathi6992 ปีที่แล้ว +2

    Very nice your advice valga valamuda m

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 ปีที่แล้ว +2

    Excellent suggestions 👏👏👏👏👏

  • @m.mruthyunjayan1478
    @m.mruthyunjayan1478 ปีที่แล้ว

    sir neenga solra ovoru matterum very effectiveva irukku thank you once again sir

  • @balasinniah1098
    @balasinniah1098 ปีที่แล้ว +2

    Thank you for your great advice Doctor

  • @santhalakshmi7618
    @santhalakshmi7618 ปีที่แล้ว

    Thank u so much point to point neegha sollrathu puria easya iruku sir. God bless you sir.

  • @rajarathinamhema236
    @rajarathinamhema236 ปีที่แล้ว

    Excellent sir.No words to thankyou you for your excellent guidance.Thank you so much and God bless you.🙏🙏🙏🙏🙏

  • @malinigopal757
    @malinigopal757 ปีที่แล้ว +1

    Sir yu have explained clearly, thanks alot 👍 prayers for yu sir

  • @saruchitra7959
    @saruchitra7959 ปีที่แล้ว +1

    Very useful dr.Thanks a lot for your service.

  • @mohansundarraj2540
    @mohansundarraj2540 9 หลายเดือนก่อน

    Sir I followed all your tips anyway my fasting blood sugar high

  • @vasanthig4961
    @vasanthig4961 4 หลายเดือนก่อน

    Narrative points at the end is quite exemplary

  • @murugeshmurugesh2135
    @murugeshmurugesh2135 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் அதிகமாக புரோட்டீன் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாதா சார்

  • @soundaravallikrishnaprasad9379
    @soundaravallikrishnaprasad9379 ปีที่แล้ว +1

    Super msg. This is what necessary for me

  • @mahamahesmalarmargabandu3278
    @mahamahesmalarmargabandu3278 ปีที่แล้ว +2

    Very good explanation. Thank you sir.

  • @chitraraman6979
    @chitraraman6979 ปีที่แล้ว

    Thank for your fasting sugar advice definitely follow your advice

  • @ramaparameshwaran
    @ramaparameshwaran 4 หลายเดือนก่อน

    Thank you very much sir. very nice ly explained how to control fasting blood sugar. God bless you

  • @madhavanrangaramanujam4087
    @madhavanrangaramanujam4087 ปีที่แล้ว

    Many thanks for your valuable tips. Strictly speaking, I shall be carefully followed. Otherwise no remedy. Thanks..madhavan

  • @nithyarul7171
    @nithyarul7171 ปีที่แล้ว +1

    Excellent program thanks

  • @felcyshelton-ox3ci
    @felcyshelton-ox3ci ปีที่แล้ว +1

    Thank you dr. God bless you

  • @amuthabas5648
    @amuthabas5648 4 หลายเดือนก่อน

    Follow panni sugar reduce pannaren Dr. Sir 👍🙏💐

  • @chandruparamasivam9416
    @chandruparamasivam9416 ปีที่แล้ว +1

    Sir your explanation is very easy to understand and very helpful to all people we are following your advice thank you very much doctor

  • @kanthimathydavid715
    @kanthimathydavid715 ปีที่แล้ว

    Thank you very much for your tips. Kindly let me know whether a diabetic patient can take a glass of milk in the nights.

  • @umaarunachalam7898
    @umaarunachalam7898 ปีที่แล้ว

    Arumaii doctor, superb explanation / advice needed for fasting Sugar control. Thanks will try Sir.

  • @packiaraj13
    @packiaraj13 ปีที่แล้ว

    Eat fresh vegetables and onion. Sugar level will come down drastically

  • @govindansm9820
    @govindansm9820 ปีที่แล้ว +1

    Hello sir my sugar level is above 400, how to reduce my sugar level sir

  • @amsavenivenkatachalapathy5683
    @amsavenivenkatachalapathy5683 ปีที่แล้ว

    Superb Dr very clear explanation vazka valamudan

  • @vijayalakshmigovindarajan4702
    @vijayalakshmigovindarajan4702 ปีที่แล้ว +1

    excellent doctor. I am so convinced with your diabetic tips to reduce fasting sugar

  • @nageswarij7037
    @nageswarij7037 ปีที่แล้ว +2

    Good information thanks sir 🎉🌹

  • @Natarajanmalini
    @Natarajanmalini หลายเดือนก่อน

    👌🏼👌🏼 very clearly explained, very helpful thank you very much

  • @kalaimathibalasubramanian270
    @kalaimathibalasubramanian270 ปีที่แล้ว +1

    சுகர் டெஸ்ட் எடுக்கிற மெஷின்
    எவ்ளோ வருஷம் யூஸ் பண்ணலாம்.
    நா 3 இயர் முன்னாடி வாங்கியது. Ippa புதுசா மாத்தலாமா

  • @syedmubarak546
    @syedmubarak546 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள் 💞💞💞

  • @thalaimani4846
    @thalaimani4846 ปีที่แล้ว

    Arumaiyana pathivu Ella pathivum Thanks Sir

  • @jhansiiyer8195
    @jhansiiyer8195 ปีที่แล้ว

    My son is 34 yrs old.
    He is diabetic since d time he took upa job.
    He is HR executive.
    Torn btn his dad's instruction ( his dad was a retd. government officer, same department.) n his office Boss.
    He is diabetic due to the stress.
    I know dis.
    Bt not in a position to keep my husband away from my son's office matters.
    My husband is not able to accept d wrkng style in a pvt Ltd company n d govt.
    So, my son is suffering.
    My son doesn't behave disrespectful towards his dad.

  • @garsamy-ms1gv
    @garsamy-ms1gv ปีที่แล้ว

    Dr. மாத்திரைகள் சாப்பிடுவதால் உடல் முழுவதும் ஏற்படும் உருவ மாற்றம் (side effects) உள் உறுப்புகள் சிதைவுகள், பாதிப்புகள் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை விளக்கி அல்லது குறைக்க வழி இருப்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றி உங்கள் சேவைக்கு.

    • @drarunkarthik
      @drarunkarthik  ปีที่แล้ว

      th-cam.com/video/iAw32fxHgIk/w-d-xo.html

  • @KUPPUSWAMYS-yx5yo
    @KUPPUSWAMYS-yx5yo ปีที่แล้ว

    Excellent advise Doctor.My fasting sugar is around 160 always.I will try with my own contributions to reduce it to 120-130 In addition to metformin medicines Apple cider vinegar, I am taking already. I hope fasting sugar will come down.

    • @sureshmathav9857
      @sureshmathav9857 11 หลายเดือนก่อน

      Results yepdi iruku

    • @kavithalakshmi4071
      @kavithalakshmi4071 10 หลายเดือนก่อน

      Sir apple cider vinegar bed time drink aa illa early morning drink aa sir

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @gnanaselvam273
    @gnanaselvam273 ปีที่แล้ว

    Thanks doctor.
    May God bless you Sir.👍

  • @sukunabaimanickam6213
    @sukunabaimanickam6213 ปีที่แล้ว +1

    Great you are Dr

  • @rajalakshmirajagopalan7754
    @rajalakshmirajagopalan7754 ปีที่แล้ว

    You are great dr. Descrbing very nicely. Am following ur instructions

  • @jeyap391
    @jeyap391 22 วันที่ผ่านมา

    Thank you Dr good explain 🙏

  • @rajavelr8111
    @rajavelr8111 ปีที่แล้ว +1

    You are great sir

  • @BharathipriyaMuthumari
    @BharathipriyaMuthumari 4 หลายเดือนก่อน

    Thank you Dr. I am 30years old, mother of 2 year old boy, i was diagnosed with sugar since last 6 months.
    My HBA1C is 11.4
    Fasting sugar 300, PP is 445. How can i reverse this Dr?

  • @geethas6101
    @geethas6101 ปีที่แล้ว +2

    Good message sir 🙏🙏