ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
Tpm song book தமிழ் சங்கீத சேவை no 306👍
Good
Praise the Lord
GLORY TO LORD🙏
Amen
Amen ❤💜💙🌹🙏
I like this song very much and such a wonderful song
Because He first loved me I love Him oh glory !grace !
The memorial song 🙏🏻🙏🏻🙏🏻
👌👌👌👌👌👌👌👌👌👌👌
My heart full song
1. பலிபீடத்திலென்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனைத் திரு சித்தம் போலஆண்டு நடத்திடுவீர்கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந் தோடி வந்தேன்கழுவும் உம் திரு இரத்தத்தாலேகறை நீங்க இருதயத்தை2. நீரன்றி என்னாலே பாரில்ஏதும் நான் செய்திட இயலேன்சேர்ப்பீரே வழுவாது என்னைகாத்துமக்காய் நிறுத்தி - கல்வாரியின்3. ஆவியோடாத்மா சரீரம்அன்பரே உமக்கென்றும் தந்தேன்ஆலய மாக்கியே இப்போதாசீர்வதித்தருளும் _- கல்வாரியின்4. சுயமென்னில் சாம்பலாய் மாறசுத்தாவியே அனல் மூட்டும்ஜெயம் பெற்று மாமிசம் மாயதேவா அருள் செய்குவீர் -- கல்வாரியின்5. பொன்னையும் பொருளையும் விரும்பேன்மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்மன்னவன் இயேசுவின் சாயல்இந்நிலத்தே கண்டதால் -- கல்வாரியின்பாடல் எழுதியவர்: TPM சபையார், பாடல் எண் 306
Such a wonderful song
Tpm song book தமிழ் சங்கீத சேவை no 306👍
Good
Praise the Lord
GLORY TO LORD🙏
Amen
Amen ❤💜💙🌹🙏
I like this song very much and such a wonderful song
Because He first loved me I love Him oh glory !grace !
The memorial song 🙏🏻🙏🏻🙏🏻
👌👌👌👌👌👌👌👌👌👌👌
My heart full song
1. பலிபீடத்திலென்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனைத் திரு சித்தம் போல
ஆண்டு நடத்திடுவீர்
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந் தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கறை நீங்க இருதயத்தை
2. நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னை
காத்துமக்காய் நிறுத்தி - கல்வாரியின்
3. ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் தந்தேன்
ஆலய மாக்கியே இப்போ
தாசீர்வதித்தருளும் _- கல்வாரியின்
4. சுயமென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் மாய
தேவா அருள் செய்குவீர் -- கல்வாரியின்
5. பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தே கண்டதால் -- கல்வாரியின்
பாடல் எழுதியவர்: TPM சபையார், பாடல் எண் 306
Such a wonderful song