அமலுக்கு வந்தது CAA சட்டம் - CAA சட்டம் என்றால் என்ன? - அடுத்தது என்ன? | Oru Viral Puratchi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @hemanthdev7270
    @hemanthdev7270 9 หลายเดือนก่อน +167

    நான் முதன் முதலில் பாஜகவுக்கு ஒட்டு போட போகிறேன்.
    காரணம் இந்த CAA சட்டம்.
    இவரின் உச்சரிப்பு அருமையாக உள்ளது.
    வாழ்த்துக்கள் ❤

    • @cjarun3480
      @cjarun3480 9 หลายเดือนก่อน

      ள், ழ் இவருக்கு உச்சரிக்கத் தெரியவில்லை, ல் மட்டுமே வருகிறது, மக்கள், என்பதை மக்கல், என்கிறார், அளவிற்கு, என்பதை அலவிற்கு என்கிறார்.

    • @manojkumark3968
      @manojkumark3968 9 หลายเดือนก่อน

      Poda mentalu

    • @tamilnanban8076
      @tamilnanban8076 9 หลายเดือนก่อน

      நான் எப்போதும் மத வெறி பிஜேபி கூ எங்கள் ஓட்டு கிடையாது..எப்போதும் திராவிட திமுக கும் மட்டுமே..

    • @Sundhar2393
      @Sundhar2393 9 หลายเดือนก่อน

      தேவிடியா பயலே போய் சாவு

    • @ekarmaheme2370
      @ekarmaheme2370 9 หลายเดือนก่อน +7

      Sethu po😂

  • @srinivasannarayanan8071
    @srinivasannarayanan8071 9 หลายเดือนก่อน +1334

    இவ்வளவு தெளிவாக விளக்கத்தை ஏன் போதைப்பொருள் தொடர்பாக விளக்க முன் வரவில்லை? எவன் எக்கேடுகெட்டு போனால் என்ற எண்ணம் தானே உங்கள் தொலைக்காட்சிக்கு?

    • @2kastro
      @2kastro 9 หลายเดือนก่อน +102

      DMK support all tamils news

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 9 หลายเดือนก่อน

      அறிவாலயம் அடிமை

    • @thirumalairajan4209
      @thirumalairajan4209 9 หลายเดือนก่อน +65

      காசே தான் கடவுள் அப்பா

    • @silambarasanpk
      @silambarasanpk 9 หลายเดือนก่อน +12

      😂😂

    • @rengasamyk7791
      @rengasamyk7791 9 หลายเดือนก่อน +1

      திராவிட சர்வாதிகாரிகளுக்கு பயந்துதான் !

  • @DAYADASANACHARYAJI
    @DAYADASANACHARYAJI 9 หลายเดือนก่อน +191

    சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான நடவடிக்கை
    பாராட்டுக்கள்
    வாழ்க இந்திய தேசம்

    • @nithishl1677
      @nithishl1677 9 หลายเดือนก่อน

      Dei loosu koodhi

    • @Sundhar2393
      @Sundhar2393 9 หลายเดือนก่อน

      வந்தேறி பூணூல் பன்றிகளை விரட்ட வேண்டும் இந்த சட்டம்

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      தேசம் வாழும் நாயே நீ வாழனுமே

  • @baskaran.p1166
    @baskaran.p1166 9 หลายเดือนก่อน +382

    மத்திய அரசுக்கு பாராட்டுக்கள்.
    60 ஆண்டு காலம் முன்னரே காங்கிரஸ் இதை செய்து இருந்தால் நமது இந்திய உயிர்களை அதிகம் இழந்து இருக்க மாட்டோம்

    • @poongodirangasamy1464
      @poongodirangasamy1464 9 หลายเดือนก่อน +5

      😭😭

    • @skmediavlogz1686
      @skmediavlogz1686 9 หลายเดือนก่อน +6

      Well said sor

    • @cat-bb3bi
      @cat-bb3bi 9 หลายเดือนก่อน +6

      Super think sir

    • @Commonmanofthissociety
      @Commonmanofthissociety 9 หลายเดือนก่อน +6

      Can you please explain elaborately...how this act will make benefits for Indians as you said?

    • @raghavs.r7294
      @raghavs.r7294 9 หลายเดือนก่อน +6

      ​@@Commonmanofthissocietypoi amendment report ah padi da

  • @பரதகண்டம்
    @பரதகண்டம் 9 หลายเดือนก่อน +486

    மத்திய அரசுக்கு பாராட்டுக்கள்

    • @adilmohamed6923
      @adilmohamed6923 9 หลายเดือนก่อน

      Poda thevdiya mavonay apo unga ooru Gujarat ku poda

    • @pubgmobilegaminglitenormal1604
      @pubgmobilegaminglitenormal1604 9 หลายเดือนก่อน +16

      உனக்கு இது என்னனு தெரியுமா???

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 9 หลายเดือนก่อน +40

      ​@@pubgmobilegaminglitenormal1604உனக்கு இது என்னன்னு தெரியுமா?

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 9 หลายเดือนก่อน +4

      Ithan artham theriyuma unakku???

    • @vmani9969
      @vmani9969 9 หลายเดือนก่อน +7

      ​@@pubgmobilegaminglitenormal1604 என்ன அப்டின்னு கொஞ்சம் சொல்லேன்

  • @P.muthu1984
    @P.muthu1984 9 หลายเดือนก่อน +105

    சரியான நேரத்தில் சரியான முடிவு வாழ்த்துக்கள்

    • @mohamedriyas1937
      @mohamedriyas1937 9 หลายเดือนก่อน

      Ethu crct ungaluku

    • @Prince-wz2nr
      @Prince-wz2nr 9 หลายเดือนก่อน +2

      Fulla video va paathuutu pesanum... ilangai thamizhargal yen vidu pattaanga??

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 9 หลายเดือนก่อน +3

      2024 voting bjp 🎉 pm modi ji.💕💕💕🙏🙏🙏🙏

    • @mohamedriyas1937
      @mohamedriyas1937 9 หลายเดือนก่อน +1

      @@Prince-wz2nr 10 varusama Nadu nasma ponadhu pathadha

    • @madhavanmaddy7150
      @madhavanmaddy7150 9 หลายเดือนก่อน +3

      ​@@mohamedriyas1937 congress vote potu 60years nadu nasama ponathu pathatha 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @senthilperiyathambi3592
    @senthilperiyathambi3592 9 หลายเดือนก่อน +419

    சட்டவிரோதமாக குடியேறியவர்களால தான் உள்நாட்டுபாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 9 หลายเดือนก่อน

      இது வெறும் அவாள் ஹிந்துக்களை குஷி படுத்தும் சட்டம். இதில் ஒரு பலனும் கிடையாது வெத்து வேட்டு.. அப்பாவி Rss விஷப் பாம்புகளே... 😂😃😅

    • @senthilkumar-cp3me
      @senthilkumar-cp3me 9 หลายเดือนก่อน +15

      Yes

    • @Prince-wz2nr
      @Prince-wz2nr 9 หลายเดือนก่อน +15

      Fulla video va paathuutu pesanum... ilangai thamizhargal yen vidu pattaanga??

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 9 หลายเดือนก่อน +2

      அப்படியே மாநிலங்கள் உள்ளவர்களுக்கு செய்ய வேண்டும்

    • @cr-qk8cs
      @cr-qk8cs 9 หลายเดือนก่อน +1

      Appo pak,afn,bangla vara ellaraium anupu citizenship kodukatha.

  • @pkskuppusamysamy5397
    @pkskuppusamysamy5397 9 หลายเดือนก่อน +96

    நல்ல சட்டம் தான் இந்த சட்டத்தை எல்லோரும் வரவேற்போம்

    • @mohamedsiddiq3106
      @mohamedsiddiq3106 9 หลายเดือนก่อน

      Nrc la மாட்டுவாய் முஸ்லீம்கள் மறு உலகை நம்பி வாழ்பவர்கள் உண் போண்ற மதவாத மதவேறீயர்களுக்கு கொண்டாட்டம் காலம் மாறும் கேடி கூட்டம் தேர்தலில் தோல்வி பயத்தில் ஆடும் சட்டம் எங்க மயிரை கூட புடுங்க மூடியாது

    • @CL-bh5vt
      @CL-bh5vt 9 หลายเดือนก่อน +3

      ஆம் இந்துக்கள் ஒன்றுபட வேண்டும்

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      அடே அவனோட சட்டத்துல நீலா இந்து இல்லையாமா நாயே

  • @maranp.sakthi4685
    @maranp.sakthi4685 9 หลายเดือนก่อน +154

    இந்த போதைப் பொருள் விவாகரமும் கொஞ்சம் டிபேட் நடத்துங்களேன் தலைவா

    • @aravindandivya
      @aravindandivya 9 หลายเดือนก่อน +13

      ada panna 200 rupee kedaikathu

    • @Bubblybunny-gf3eo
      @Bubblybunny-gf3eo 9 หลายเดือนก่อน +1

      ​unaku 🐄 💩 💩 kidaikum vaangi thinnu 😂

  • @kan.1971.
    @kan.1971. 9 หลายเดือนก่อน +112

    அருமையான சட்டம்,அதே போல இந்தியாவின் மாநிலங்களில் அந்த மாநில பூர்வீக குடிகள் மட்டுமே சட்டமன்ற தேர்தலில் நிற்க வேண்டும், முதலமைச்சராக தேர்ந்தெடுக்க பட வேண்டும் என்ற சட்டதாதை இயற்றுங்கள் மோடி பாஸ்.

  • @sriramb5000
    @sriramb5000 9 หลายเดือนก่อน +56

    தீய சக்தியை அகற்றுவோம், தமிழக மக்களே சரியாக வாக்களிப்பீர்

    • @Sureshkm493
      @Sureshkm493 9 หลายเดือนก่อน +10

      Yaarukku😂😂

    • @GPSwamy
      @GPSwamy 9 หลายเดือนก่อน +25

      தீய சக்தி திமுக என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்,ஆகவே இந்த முறை மக்கள் பாஜக வை ஆதரிப்பார்கள்...

    • @Dr.Yusufi
      @Dr.Yusufi 9 หลายเดือนก่อน +4

      ​@@GPSwamy😂😂😂

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl 9 หลายเดือนก่อน

      ​@@Dr.Yusufi🤮🤮🤮

    • @RamMR82
      @RamMR82 9 หลายเดือนก่อน +2

      Joke​@@GPSwamy

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 9 หลายเดือนก่อน +73

    congratulations

    • @karthicktech5206
      @karthicktech5206 9 หลายเดือนก่อน

      Otha loosu koothi

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      வாடா தங்கராஜ் ரிலேசன்

  • @pulikutti5966
    @pulikutti5966 9 หลายเดือนก่อน +215

    👏👏👏👍👌நாட்டின் நலனுக்காக எடுத்த மிக பெரிய சட்டம்

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 9 หลายเดือนก่อน +18

      இதில் ஒரு மண்ணும் கிடையாது.... முஸ்லீம் களை இதை வைத்து RSS கூட்டதால் ஒரு..... மசுரயும்..... புடுங்க என்ன பார்க்க கூட முடியாது.....😢😅😂.

    • @Ytblackkings
      @Ytblackkings 9 หลายเดือนก่อน

      ​@@thouheedahmed9394caa right❤

    • @mfbridal8994
      @mfbridal8994 9 หลายเดือนก่อน +3

      Yenna Nalan nu therujuklama

    • @sg2071
      @sg2071 9 หลายเดือนก่อน +12

      Very good decision... I support CAA act

    • @aurputhamani4894
      @aurputhamani4894 9 หลายเดือนก่อน +24

      ​@@thouheedahmed9394அப்ப ஏன் கவலைப்படுகிறாய் மூடிகிட்டு இரு

  • @rajakumaran7994
    @rajakumaran7994 9 หลายเดือนก่อน +221

    அந்த நாடுகளில் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று அந்த மக்கள கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்... எனவே அவர்களுக்கு இந்த சட்டம் ஒரு வரப்பிரசாதம்

    • @MsHSpring
      @MsHSpring 9 หลายเดือนก่อน +8

      Yes.. Also, for Srilankan Tamils, Indian government has built thousands of homes in Srilanka.. since 2009, about 50,000 houses have been built for Srilankan Tamilians in jafna.. Congress government started it.. bjp is continuing it..

    • @rahumanmujeep
      @rahumanmujeep 9 หลายเดือนก่อน

      Pollachi jayaraman magan😂😅

    • @Aksaar-s
      @Aksaar-s 9 หลายเดือนก่อน +2

      உள்நாட்டில் உள்ள பிரச்சனையை முடிக்க சொல்லு

    • @rishipartner4624
      @rishipartner4624 9 หลายเดือนก่อน

      Ellarum India ku dha varanuma...china Africa apadi poga maatangala...

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      கோவில் பிரசாதம்னு நினச்சுட்டாறு போல நாயே நீயும் லயன்லதா நிக்கனும்

  • @rbrtstein32
    @rbrtstein32 9 หลายเดือนก่อน +65

    வாழ்க மோடிஜி

    • @Sureshkm493
      @Sureshkm493 9 หลายเดือนก่อน +7

      Oliga modi 🎉

    • @pinkyrose-yk2ti
      @pinkyrose-yk2ti 9 หลายเดือนก่อน

      அதான் சூத்தடிகிராணுங்க​ இஸ்ரேல் ல😂😂😂😂😂😂@@Sureshkm493

    • @SabeerHubby
      @SabeerHubby 9 หลายเดือนก่อน

      🎉​@@Sureshkm493

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 9 หลายเดือนก่อน +1

      Modi ji forever 💕

    • @Sureshkm493
      @Sureshkm493 9 หลายเดือนก่อน

      @@Termsandconditions1234 potta modiji media paakka thoda nadunguraan

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 9 หลายเดือนก่อน +101

    தந்தி தத்தி ஏன் போதைப்பொருள் பற்றி இப்படி தெளிவாக விளக்கவில்லை.

    • @svksimhan7187
      @svksimhan7187 9 หลายเดือนก่อน +3

      போதைப் பொருட்களை விமர்சித்தால் திராவிட போதைகள் தமிழகத்தில் போதைகளை எப்படி வாங்குவது???😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน +1

      டைம் இல்ல

    • @gokulkannan2651
      @gokulkannan2651 9 หลายเดือนก่อน

      Stalin othuruvan adhan😊😊😂

  • @redmano6212
    @redmano6212 9 หลายเดือนก่อน +1

    நான் இதை ஆதரிக்கிறேன்

  • @Klj897
    @Klj897 9 หลายเดือนก่อน +39

    Correct decision

  • @historicpassionate2908
    @historicpassionate2908 9 หลายเดือนก่อน +126

    Really a great move by Central government

    • @SMOKINgears
      @SMOKINgears 9 หลายเดือนก่อน +2

      Yesss

    • @pundamoven
      @pundamoven 9 หลายเดือนก่อน +1

      Otha apo tamil eelam makkal citizenship illa atha pathipesuda punda gala

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 9 หลายเดือนก่อน +1

      ❤️

    • @premkumar-iz2ph
      @premkumar-iz2ph 9 หลายเดือนก่อน +1

      Lose ku

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      ஆமா முதுகு வலிக்குதாமா மூவ் வாங்கி குடு லூசுக்கூதி

  • @sg8nj
    @sg8nj 9 หลายเดือนก่อน +54

    We support caa

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      இத சொல்லவா பல்லு விலக்காம வந்த

  • @deepalekshmi5169
    @deepalekshmi5169 9 หลายเดือนก่อน +95

    I support CAA

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      ஆமா இவரு பெரிய பிரிட்டிஷ் இளவரசரு support பன்றாரு நாயே திங்க சோறு இருக்கா

  • @sundarc5681
    @sundarc5681 9 หลายเดือนก่อน +75

    We should support CAA❤❤❤

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน +1

      நீ சப்போர்ட் பன்லேனு இப்போ யாரு அழுதா

  • @MadhavanThampi
    @MadhavanThampi 9 หลายเดือนก่อน +80

    GOOD DECISION CONGRATULATIONS

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      டேய் நீ இன்னும் போகலயா

  • @m.k.rethinasabapathi4716
    @m.k.rethinasabapathi4716 9 หลายเดือนก่อน +156

    ஏற்கனவே இந்தியாவில் மக்கள் தொகை 140 கோடியை தாண்டி உள்ளது

    • @rajaramk1787
      @rajaramk1787 9 หลายเดือนก่อน +10

      Ethana Kodi peru veli natla irukanga

    • @sureshkumar-xw1jq
      @sureshkumar-xw1jq 9 หลายเดือนก่อน +21

      Ama la...adhanala ne sethru😂😂kami aagidum...paithyam .

    • @ashwinsubramaniyan8349
      @ashwinsubramaniyan8349 9 หลายเดือนก่อน

      ​@@sureshkumar-xw1jqavan enda saganum... mutta koodhi..Inga irukuravanukke olunga sothuku vazhi illa.. Idhula vera naatu karana kondu vandhu enna kilika porom?Nee savu... Illa avlo akkarai irundha.. Varavana un selavula un veetla thanga vachu pathuko.

    • @Onnamashivaya-i3n
      @Onnamashivaya-i3n 9 หลายเดือนก่อน +15

      என்ன ரோஹானியர்கள் முஸ்லீமா வறாங்க? வருவது சொற்ப இந்துக்கள் வருவாங்க? அது பெரிய ஜன தொகையா?

    • @bhavanis2111
      @bhavanis2111 9 หลายเดือนก่อน

      Yes, India famous for self destruction

  • @marimuthumuthu9539
    @marimuthumuthu9539 9 หลายเดือนก่อน +229

    இந்தச் சட்டம் கண்டிப்பாக தேவை எதிர்ப்பவன் இந்த நாட்டின் மீது பற்று பாசம் இல்லாதவன் என்று அரத்தம

    • @Sureshkm493
      @Sureshkm493 9 หลายเดือนก่อน +24

      Aamaanda sangi😂😂😂

    • @civilin867
      @civilin867 9 หลายเดือนก่อน +11

      அட மூடனே

    • @azeemprteam33
      @azeemprteam33 9 หลายเดือนก่อน +12

      Matha veriyan sangi

    • @ajithsunder4373
      @ajithsunder4373 9 หลายเดือนก่อน +10

      Sangiiiiii mendal🤣🤣🤣

    • @paulsekar7060
      @paulsekar7060 9 หลายเดือนก่อน +17

      நாட்டை வீணாக்கி ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்கள் இப்போ CAAஅவசிம்னு பேசுற, சங்கிகள் தான் தேசப்பற்று இல்லாதவன்

  • @umeshumesh1952
    @umeshumesh1952 9 หลายเดือนก่อน +3

    1983. இருந்து இலக்கையில் ஏற்பட்ட இன மோதலால் அதிக தமிழர்கள் இந்தியாவில் பாதுகாப்பு தேடி ஓடி போய் அகதி முகாமில் அடைக்கப்பட்டனர்
    இது வரை 40 வருடங்களாக தஞ்சம் அடைந்த மக்களை கூட இந்திய அரசு குடி உரிமை வழங்க வில்லை
    அதே நேரம் அமெரிக்கா லண்டன் பிராஞ்சு ஜேர்மன் கனடா சுவிஸ் போன்ற மேற்கத்தைய நாடுகளில் குடி பெயர்ந்த இலங்கை தமிழர்கள் குடியுரிமை பெற்று இப்போது தொழில் அதிபர்களாக செல்வந்தர்களாக விமான ஓட்டிகளாக
    தொழிநுட்ப திறனாளிகளாக டாட்டர்களாக உயர்ந்த நிலையில் வாழ்கின்றனர்
    அந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கியது யாரென பார்த்தால் அனைத்தும் கிறிஸ்தவ நாடுகள்
    இங்க இந்திய தேசமே இந்துக்களின் ஆட்சியாக மாறி மாறி ஆட்சி செய்யும் நாடு இந்தியா
    இலங்கை இந்துக்களை கூட குடியுரிமை வழங்க இயலாத இந்தியா
    சுயநல லாபத்திற்காக மட்டுமே இலங்கை தமிழர்களின் மீது முதலைக் கண்ணீர் வடிக்கிறது ஆகவே இந்திய நாட்டை நம்பி தமிழர்கள் வாழ்வது இனியும் முட்டாள் தனமே மேற்கத்தைய நாடுகளிடம் தஞ்சமடைந்து அவர்களுடைய உரிமைக்காக குரல் கொடுக்க அழைப்பது தான் இப்போதைய நல்ல விடயம் இருக்கும்
    இந்திய அரசை நம்பி நாசமாக போன காலமே அதிகம் 😂😂😂

  • @imgogul16
    @imgogul16 9 หลายเดือนก่อน +1

    அறிவார்ந்த முற்போக்கு சிந்தனை கொண்ட மக்கள் CAA க்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள்

  • @muthukumaran521
    @muthukumaran521 9 หลายเดือนก่อน +19

    Welcome CAA 🎉💐🎉🎉

  • @dhivakarmurugesan7360
    @dhivakarmurugesan7360 9 หลายเดือนก่อน +55

    Thanthi TV should speak about Ganja issue jn TN

    • @aravindandivya
      @aravindandivya 9 หลายเดือนก่อน +3

      atha pesuna 200 kidaikathu

    • @sharuk98ala
      @sharuk98ala 9 หลายเดือนก่อน +1

      Baliyal jalsa party members arrested for involving in ganja case.

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      ஏ bro கஞ்ச கிடைக்க மாட்டிக்குதா

  • @anbuselvan7319
    @anbuselvan7319 9 หลายเดือนก่อน +112

    CAA🎉 Good welcome

    • @kalandharnaina798
      @kalandharnaina798 9 หลายเดือนก่อน +3

      Dei athu enna thu theriyuma

    • @theking-ed1zg
      @theking-ed1zg 9 หลายเดือนก่อน

      ​@@kalandharnaina798 எண்ணதுடே

    • @VishnuVishnu-ed7ux
      @VishnuVishnu-ed7ux 9 หลายเดือนก่อน +2

      Enna nu sollunga bro

    • @HanifaFarahath-ig7dk
      @HanifaFarahath-ig7dk 9 หลายเดือนก่อน

      நாளை உன்னிடமும் வந்து ப்ரோஃ இல்லை என்றால் உன்னை யும் வெளியுே ற்றிடுவார்கள்

    • @arunbabu2394
      @arunbabu2394 9 หลายเดือนก่อน +2

      ​@@kalandharnaina798 👠👠👠

  • @veerakalai130
    @veerakalai130 9 หลายเดือนก่อน +27

    சி ஏ ஏ என் ஆர் சி நம் நாட்டுக்கு மிக அவசியம் ஜெய்ஹிந்த்❤

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      சொல்லிட்டாறு சொடல முத்து

  • @ShankarShankar-hs9yb
    @ShankarShankar-hs9yb 9 หลายเดือนก่อน +29

    மோடி அய்யா வேற லெவல்

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      இத சொல்லதா பள்ளு வேலக்காம வந்தையா

  • @bornfreenaturally
    @bornfreenaturally 9 หลายเดือนก่อน +41

    பாரதம் வாழ்க 🎉

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      அவரு நல்லாதா இருக்காறு நீங்கதா இனி பாவம் மோடி சார் பாத்து பன்னுங்க பிள்ளை குட்டிகாறன்

  • @Kanagasabapathy-w2s
    @Kanagasabapathy-w2s 9 หลายเดือนก่อน +38

    Jaihind 🌹

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      சாமியே சரணம் ஐய்யபா

    • @shanthigee4436
      @shanthigee4436 9 หลายเดือนก่อน

      ஜெய் ஶ்ரீ ராம்

  • @josephsounder3847
    @josephsounder3847 9 หลายเดือนก่อน +6

    மோடிஆட்சிஇத்துடன்முடிந்தது

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      அட ஏன் bro நீங்க வேற அந்த ஆளு சும்மா டம்மி bro வேற எவனோ இருக்கான்

    • @mnarayanan2940
      @mnarayanan2940 4 หลายเดือนก่อน

      உலகம் உள்ள வரை பாரத நாடு இருக்கும் பாரத நாடு இருக்கும் வரை பாஜக ஆட்சி தான் 😂😂😂😂

  • @aboorvajothi1372
    @aboorvajothi1372 9 หลายเดือนก่อน +2

    தேசிய பாதுகாப்பு சட்டம் கடுமையாக வேண்டும்!!

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      சட்டமா அப்டினா என்னவா இருக்கும்

  • @legendrams548
    @legendrams548 9 หลายเดือนก่อน +101

    இந்த சட்டத்தில் எந்த தவறும் இல்லை

    • @Prince-wz2nr
      @Prince-wz2nr 9 หลายเดือนก่อน +3

      Yen Ilangai thamizhargalum, islaamiyargalum vidupattangannu mattum sollunga

    • @tamildharma
      @tamildharma 9 หลายเดือนก่อน +2

      இந்த நல்ல சட்டத்தை வரவிடாமல் , இங்க இருக்கிற எதிர் காட்சிகள் நம்ம நாட்டு இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு ஒரே போராட்டம் பண்ணுனாங்க.

    • @tamildharma
      @tamildharma 9 หลายเดือนก่อน

      @@Prince-wz2nr , இஸ்லாமியர்கள் தானே பாக்கிஸ்தான் & பங்களாதேஷ்-ன்னு, அகண்ட பாரதத்தை பிரிச்சது. அவனுங்க ஹிந்துக்கள் கூட இருக்க மாட்டோம்ன்னு தானே இந்தியாவை பிரிச்சாங்க. இப்ப அவங்களையும் திருப்பி இந்தியாவுக்குள்ள சேக்கணும்ன்னா, பேசாம பாக்கிஸ்தான் & பங்களாதேஷ்யையும் இந்தியா கூட சேர்த்துடலாம்.

    • @Prince-wz2nr
      @Prince-wz2nr 9 หลายเดือนก่อน +1

      @@tamildharma Yen Ilangai thamizhargalum, islaamiyargalum vidupattangannu mattum sollunga

    • @legendrams548
      @legendrams548 9 หลายเดือนก่อน +1

      @@Prince-wz2nr this law only talks about immigrants who came to India before 2014. These were minorities in Islamic countries and were highly tortured there. India has no restriction to accepting Tamils from Srilanka. Already many people took refuge in India and became Indians. If we accept all Tamils from Srilanka, we are denying their right to live in their own country. CAA talks about only the 1% minorities from Islamic countries. Why Islamic countries call themselves as Islamic countries? Why they are not democratic country? Is anyone here to question them? No! Why is broadmind of India being questioned. If Islamic countries have problems with their own Islamic community, we cannot help it. Pakistan and Bangladesh were a part of India who split our country into 3 parts and called their land as Islamic countries. If we allow those Muslims to come back again. Then who are fools here????

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 9 หลายเดือนก่อน +47

    இதில் எந்த தவறும் இல்லை சட்டம் ஓகே

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      அரேய் பையா ஓகேவாமா. ஓ அச்சா அச்சா 4 பேர் ஓக்கலாமா

  • @srinivasan1866
    @srinivasan1866 9 หลายเดือนก่อน +16

    அற்புதமான சட்டம் ❤❤

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 9 หลายเดือนก่อน +1

    அருமையான சட்டம் நான் இதனை வரவேற்கிறேன்

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      அதா வந்துருச்சுல ஓ தாதாவோட birth certificate கொண்டு வா ஓடு ஓடு

  • @vsa422
    @vsa422 9 หลายเดือนก่อน +44

    Arumai 🎉

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      வாய மூட்றா எருமை

    • @vsa422
      @vsa422 9 หลายเดือนก่อน

      @@Traveltech28 unga apana poi solu da

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      @@vsa422 எங்க அப்பன்டேயும் சொன்னேன் கண்ட நாயிக்கு சொன்னதுதா உனக்கும்னு

  • @PRN.Md.BASHA5537
    @PRN.Md.BASHA5537 7 หลายเดือนก่อน +1

    Thanthi TV anchor Salim pics super

  • @kishoress1052
    @kishoress1052 9 หลายเดือนก่อน +14

    We need CAA❤

  • @Chennakrishnan-bv4fk
    @Chennakrishnan-bv4fk 9 หลายเดือนก่อน +22

    பாராட்டுக்கள் மிக்க மகிழ்ச்சி

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      என்ன மகிழ்ச்சி ஹிந்திகாரன் வந்துருவான்டா ஓ வீட்டுக்கு

  • @southindiadrivingschoolown4955
    @southindiadrivingschoolown4955 9 หลายเดือนก่อน +26

    My India 🇮🇳. My Indian .. hamara India 🇮🇳

    • @kamukamujai4266
      @kamukamujai4266 9 หลายเดือนก่อน

      படித்து விட்டு அயல் தேசத்தில் வேலை தேடி ஓடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அப்படியானால் பாரதியார் சொன்ன யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தை பொய் தானே பல லட்சம் தமிழர்கள் செத்த போதும் இந்தியா ஏன் என்று கேட்கவில்லை பிழைப்பு தேடி போய் திரும்பி வந்த தமிழர்களுக்கு குடியுரிமையும் இல்லை இதுதான் இந்திய ஆலும் லட்சணம்

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      டேய் ஹந்தி கார நீ இங்கேயும் வன்டேயா

  • @THIRUVATHAN
    @THIRUVATHAN 9 หลายเดือนก่อน +2

    இதெல்லாம் தெரியாம விஜய் பேசுறாரு CAA

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc 9 หลายเดือนก่อน

      கோமாளி விஜய் அடுத்த 😂விஜய்காந்த் மாரி ஆக போறான்

  • @mshariharan2669
    @mshariharan2669 9 หลายเดือนก่อน +85

    வெளிநாட்டு மைனாரிடிகள் பயன் பெறும் சட்டம். வெளிநாட்டினர் ஆக இருந்தாலும் அவர்களுக்கும் சிறுபான்மை சலுகை ஆதரவு அளிக்கும் சட்டம்.

    • @Justin2cu
      @Justin2cu 9 หลายเดือนก่อน

      புரிதல் வேண்டும். வெளிநாட்டு மைனாரிடிகள் கொடுமைகள் காரணமாக பல காலமாக தானாகவே வேறு நாடுகளுக்கு முக்கியமாக இந்தியாவுக்கு (எளிதாக வரக்கூடிய நாடு) வந்தவண்ணம் இருக்கிறார்கள். அதே போல பிழைப்புக்காக பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் பலர் இங்கு வந்து தங்கிக் கொண்டு தொழில் செய்து பிழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பலர் இஸ்லாமிய தீவிரவாத செயல்பாட்டாளர்களோடு தொடர்பு பெற்று தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது தான் இந்த விவாகரத்தின் அடிப்படை.

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      ஓ ஓசிக் குடியா நீ

  • @muthu1234-ij7kz
    @muthu1234-ij7kz 9 หลายเดือนก่อน +1

    மோடி ஜி கு,,மனமார்ந்த நன்றிகள்.

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      ஏ ஓ மனம் மார்க்களேனா அவரு செத்து போயிருவாரா

  • @gscbose8146
    @gscbose8146 9 หลายเดือนก่อน +7

    ❤ மத்திய அரசுக்கு நன்றி இந்தியாவின்‌ நோக்கம் மக்கள் பாதிக்ககூடாது‌ அதே சமயத்தில் எந்த மதத்திற்கும்‌ எதிரானது‌ அல்ல 🇮🇳🙏💐

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      இந்தியா உன்ட வந்து சொல்லுச்சா திமிங்கலம்

  • @ssbskujnsgvs12
    @ssbskujnsgvs12 9 หลายเดือนก่อน +27

    Great satttam

  • @RajendranM-bb2rc
    @RajendranM-bb2rc 9 หลายเดือนก่อน +12

    தீய சக்தி இடமிருந்து நாட்டை காக்கும் தெய்வம் நரேந்திர மோடி ஜி ❤❤❤❤❤வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      அடேய் ஆன்மீக முட்டால் தீய சக்தி நோனி சக்தினுடு

  • @nathkv1628
    @nathkv1628 9 หลายเดือนก่อน +118

    Great day in our history.
    Congratulations.
    It's very good for real Indians.
    Proud to be an Indian.👍

    • @ravigr3380
      @ravigr3380 9 หลายเดือนก่อน +4

      First Proud to be an Human Being

    • @ajithsunder4373
      @ajithsunder4373 9 หลายเดือนก่อน

      Sangi loosu pasanga

    • @rrao7963
      @rrao7963 9 หลายเดือนก่อน

      ​@@ravigr3380 rice bag convert

    • @MohamedSameer-op2xu
      @MohamedSameer-op2xu 9 หลายเดือนก่อน +1

      What the fuck are you telling

    • @JayaKumar-gd9ut
      @JayaKumar-gd9ut 9 หลายเดือนก่อน +5

      whats there to proud ?? so central govt can do anything without any accept from state govt.. still this is a democratic country lol

  • @karthikr3213
    @karthikr3213 9 หลายเดือนก่อน +18

    Good🎉🎉🎉

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      அரோஹறா

  • @retheesrethees1836
    @retheesrethees1836 9 หลายเดือนก่อน +14

    இந்த சட்டத்தை தடை விதிக்க வேண்டும் அதுவே மக்களுக்கு நல்லது

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      அண்ணே நீ சொன்னா போதுதானே மேறா மோடி ஜீ சொல்லனும்

  • @paulsekar7060
    @paulsekar7060 9 หลายเดือนก่อน +11

    SBI பிரச்சனையை மறக்க வைக்க இப்போ இது வந்துள்ளது

    • @Akhilesh5172
      @Akhilesh5172 9 หลายเดือนก่อน

      Is you a dog ?

    • @rprabhu9509
      @rprabhu9509 9 หลายเดือนก่อน +2

      Naan sollara
      Nee notice koduthu matham matha
      Mudiyavillai
      So
      Nee inkay vanthu comment podura

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 9 หลายเดือนก่อน

      ​@@rprabhu9509அவனுங்க மதமாற்றம் செய்து அவனுங்களுடைய வெள்ளைக்கார எஜமானனுக்கு கணக்கு காட்டினால்தால் கூலியை கூட்டிக்கொடுப்பான்.மதமாதமாற்றும் தொழிலை சுதந்திரமாக செய்ய முடியவில்லை என்பதால் ஏற்பட்ட வயிற்றெரிச்சல்.

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      ஆமா இப்போ என்ன அதுக்கு

  • @GopiPichandi
    @GopiPichandi 9 หลายเดือนก่อน +39

    Caa❤

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      காமெடி புண்ட

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 9 หลายเดือนก่อน +1

    எங்கள் அன்பு தங்கங்களே ... "போதையில் தள்ளாடும் தமிழகம்" பற்றியும் , எவ்வளவு இளைஞர்கள் நாசமாகிறார்கள் என்பது பற்றியும் பேசவும் ... உங்கள் மூலமாவது மக்களும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசியல்வாதிகளும் திருந்தட்டும்.... தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்லது நடக்கட்டும்....

  • @mohansharma8821
    @mohansharma8821 9 หลายเดือนก่อน +38

    Today thanthi giving a proper explanation.this should have done in 18 19

  • @DineshMani-k8m
    @DineshMani-k8m 9 หลายเดือนก่อน +17

    Good

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      நீ மூடு

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 9 หลายเดือนก่อน +13

    முக்கியமாக இந்த சட்டம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டும்..

    • @nachsn2213
      @nachsn2213 9 หลายเดือนก่อน +1

      1948யில் பிரியும் போது இலங்கை இந்தியாவை சேர்ந்த நாடு இல்ல. இலங்கை தமிழருக்கு அடைக்கலம் கொடுத்தால், பங்களாதேஷ் ரோஹிங்யா மக்களுக்கும் அடைக்கலம் கொடுக்க நேரிடும். பிரிட்டிஷ்ம் நேருவும் செய்த தவறை சரி செய்ய அமலுக்கு கொண்டு வர பட்டுயிருக்கிறது.

    • @nachsn2213
      @nachsn2213 9 หลายเดือนก่อน +1

      அம்பேத்கார் இந்துக்களை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என சொன்னதை நேரு மறுத்து விட்டார்.

    • @vigneshr8119
      @vigneshr8119 9 หลายเดือนก่อน +4

      அவர்கள் மதத்தால் துன்புறுத்தப்பட்டு இந்தியா வருவதில்லை. இந்த CAA சட்டம் மதத்தால் துன்புறுத்தப்பட்டு இந்தியாவிற்கு அகதிகளாக வருபவர்களுக்கே. - CAA ஒரு சிறப்பு வழி (special route) குடியுரிமை பெறும் சட்டம்.
      இலங்கை தமிழர்கள் CAA மூலம் (சிறப்பு வழி) வர முடியாது. அவர்கள் பொது வழி (general/regular route) மூலம் குடியுரிமை பெறலாம்.

    • @priya_jaya
      @priya_jaya 9 หลายเดือนก่อน

      ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னதாக அதிரடி காட்டியே வெற்றியை அடையும் மோடி

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 9 หลายเดือนก่อน

      @@priya_jaya you are correct

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 8 หลายเดือนก่อน +1

    ❤CAA- SUPER...

  • @sivaramjig578
    @sivaramjig578 9 หลายเดือนก่อน +17

    மொத்தத்தில் யாரும் உள்ள வரவேண்டாம் சொன்ன ரொம்ப சந்தோசம்தான்🤔
    இருக்குறவனுக்கே சோறு இல்லனு சொல்லி கேலி செய்யும் மக்கள் எதற்கு எல்லோருக்கும் இடம் கொடுக்க முட்டு கொடுக்ககான் தெரியல

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน +1

      ஓஓஓஓ

    • @gokulkannan2651
      @gokulkannan2651 9 หลายเดือนก่อน

      DMK oombigal 😂😂

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 9 หลายเดือนก่อน +8

    அரசியல் வாதிகள் சொல்வதை ஒதுக்கி வைத்து விட்டு அந்த சட்டத்தை முழுமையாக படித்து புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் புரிந்து கொண்டு வேண்டும் என்றே போராட்டம் நடத்தும் சிலரை கடந்து செல்ல வேண்டும்.

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      ஆமா இவருக்கு வழி விடுங்க வீட்டுக்கு பால் பாக்கெட் வாங்க போராறு

  • @prabhakaranr4278
    @prabhakaranr4278 9 หลายเดือนก่อน +7

    CAA SUPER வரவேற்கிறேன்

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      நீ வரவேற்களேனா வரமாட்டோமா நாயே

  • @marbri9610
    @marbri9610 9 หลายเดือนก่อน +1

    பிரமாதம் பாரதிய ஜனதாவிற்கு வாழ்த்துக்கள்❤

  • @yolodinesh
    @yolodinesh 9 หลายเดือนก่อน +15

    thanks

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      போடா சுன்னி

  • @jothimuneeswaran3092
    @jothimuneeswaran3092 9 หลายเดือนก่อน +1

    சிஏஏ பற்றி முழுமையாக தங்களுக்கு முழுமையாக தெரியவில்லை

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      நீனு செப்பு

  • @rajaganapathysampatham553
    @rajaganapathysampatham553 9 หลายเดือนก่อน +10

    சூப்பர்,சூப்பர்.

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      நீ நல்லா சூப்புவேனு தேறிது

  • @ajayagain5558
    @ajayagain5558 9 หลายเดือนก่อน +1

    We Suppprt CAA 💪🇮🇳🤗

  • @andykannakanna4216
    @andykannakanna4216 9 หลายเดือนก่อน +5

    From Germany good info....

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      அடேய் நீ வேற ஏன்டா

  • @gmanikandanmca
    @gmanikandanmca 9 หลายเดือนก่อน +169

    ஏற்கனவே நேபாளத்தில் இருந்து வந்த பயலுவா இங்க ஆதார் கார்டு, ரேஷன் கார்டு வச்சு இருக்கணுவ

    • @SrikanthGBCom
      @SrikanthGBCom 9 หลายเดือนก่อน +21

      Doesn't apply to nepal only Pakistan Bangladesh Afghanistan.

    • @nakamichi-e1h
      @nakamichi-e1h 9 หลายเดือนก่อน +6

      @@SrikanthGBCom Why not srilankan Tamils?

    • @SrikanthGBCom
      @SrikanthGBCom 9 หลายเดือนก่อน +20

      @@nakamichi-e1h this law doesn't say anything about srilankan Tamils ,so the current status continues , and
      srilankan Tamils are srilankans . They need to live in srilanka , otherwise srilanka will become singala dominated. Tamil may disappear in srilanka if these Tamils come to india.

    • @manasayskumar9655
      @manasayskumar9655 9 หลายเดือนก่อน

      பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வங்காளதேசம் இந்த மூன்று நாடுகளிலிருந்து மட்டுமே தீவிரவாதிகளை உருவாக்குகிறார்...

    • @t-memestudios5947
      @t-memestudios5947 9 หลายเดือนก่อน

      ​@@nakamichi-e1havunga varlaam avungaluku support undu

  • @Adhirajancom
    @Adhirajancom 9 หลายเดือนก่อน

    குடியுரிமை திருத்த சட்டம் எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது..????

  • @ramkumar-fn1mp
    @ramkumar-fn1mp 9 หลายเดือนก่อน +9

    Gud job by Centra government. we welcome CAA

    • @PubgKR-ku1qr
      @PubgKR-ku1qr 9 หลายเดือนก่อน +1

      India is a secular country then why Muslim refugees and Sri Lankan refugees have no place in CAA?

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      அய்யயோ welcome பன்டேயானே பேச்சே இனி வீடு புகுந்து ஓப்பானுகளே ஹிந்தி காரனுக ஓ பொண்டாடி புள்ளைய

  • @at.kannan970
    @at.kannan970 9 หลายเดือนก่อน

    நாட்டின் பாதுகாப்பு கருதி சிஎஎ சட்டம் வேண்டியுள்ளது

  • @GokulGokul-m2p
    @GokulGokul-m2p 9 หลายเดือนก่อน +25

    Modi Sarkar caa nalla sattam ok

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      போடா பொட்ட

  • @jsjp4941
    @jsjp4941 9 หลายเดือนก่อน

    உங்கள் குரல் மற்றும் நீங்கள் செய்தி சொல்லும் விதம் /style மிகவும் வசப்படுத்திவிடுகிறது. மேலும் நீங்கள் அழகாகவும் handsome-ஆகவும் இருப்பதால் செய்தி மிஸ் பண்ணாமல் கடைசிவரை பார்க்க முடிகிறது.

  • @jeevakrish6714
    @jeevakrish6714 9 หลายเดือนก่อน +17

    இந்தியா இந்துக்களின் நாடு 🚩🚩🚩

  • @parthibancholan1955
    @parthibancholan1955 9 หลายเดือนก่อน

    இந்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை வாழ்க மோடி ஜி வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @mohansundaram2385
    @mohansundaram2385 9 หลายเดือนก่อน +14

    இந்தியா , இந்துக்களுக்கான நாடு. இஸ்லாமிய நாட்டடைசார்ந்த இஸ்லாம். மக்களுக்கு. இந்தியா. எப்படி குடியுரிமை வழங்க முடியும்?

    • @Evi6635
      @Evi6635 9 หลายเดือนก่อน

      ஏன் இந்தியா உன் ஆத்தா பேருலயா இருக்கு.சுந்திரத்திருக்காக என்னத்த கிழிச்ச நாட்டுக்கு சுகந்திரம் வாங்கிதந்த மாகத்மாவே கொலை செய்த கூட்டம் எப்படி ஹைபர் கணவாய் வழியா ஆடு மேய்க்க வந்தவருகளுக்கு எப்படி இந்தியா சொந்தமகும்

    • @venkatpaari8821
      @venkatpaari8821 9 หลายเดือนก่อน +1

      இலங்கை தமிழர்கள் இந்துக்கள் இல்லை அப்படினு சொல்லே வர்றீங்களா? ????

    • @chillzshiilz
      @chillzshiilz 9 หลายเดือนก่อน

      India gate parunga sir

    • @Evi6635
      @Evi6635 9 หลายเดือนก่อน

      ஓ ஹைபர் கணவாய் வழியே வந்த கூட்டம்தானை

    • @Evi6635
      @Evi6635 9 หลายเดือนก่อน

      இந்தியா ஆங்கிலயர் வைத்த பெயர் இந்த இந்தியா நாட்டிற்காக சுகந்திரம் வாங்கி தந்த மாகாத்மா காந்தியை கொலை செய்தும் உயிர்க்கு பயந்து ஆங்கிலயர் கால்களை நக்கி பிழைக்கின்ற சில நாதாரிகள் இந்தியாவை சொந்தம் கொண்டாவது வேடிக்கையாக இருக்குது.

  • @mmlvideos9215
    @mmlvideos9215 9 หลายเดือนก่อน +4

    நன்றி உங்களுக்கு தெளிவான விளக்கம்
    போதைப்பொருள் சம்மந்தமாக உங்கள் சேனல் தெளிவுபடுத்தவும்
    தமிழகத்தின் எதிர்கால இளைஞர்களின் வாழ்வை குறைக்கும் செயலை செய்த சமூக விரேதிகளை மக்கள் முன் காமிங்கள் தயவுசெய்து.

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      காட்டுனா behind woods அவார்ட்டு வாங்கியா தற போற போவய

  • @AKMTravel
    @AKMTravel 9 หลายเดือนก่อน +1

    I'm support CAA...❤❤❤

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 9 หลายเดือนก่อน +3

    Great explanation

  • @kmkrahim1655
    @kmkrahim1655 9 หลายเดือนก่อน +2

    பிஜேபிக்கு .
    இது ஓன்று தான் தெரியும்

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      மாட்டு மூத்றம் குடுச்சா அவ்ளோதானே அரிவு இருக்கும்

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl 9 หลายเดือนก่อน +62

    Jay BJP Om 🚩

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      விட்ட உனக்கே ஊம்ப குடுப்பான்

  • @devabala9469
    @devabala9469 9 หลายเดือนก่อน

    மோடி தலைமையிலான மத்திய இந்தியா அரசு ❤❤❤❤❤❤❤❤

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 9 หลายเดือนก่อน +29

    Super jihudu modig b.m bjp my indian ❤

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      முதல்ல ஒலுக்கமா school கு போ அப்புறமா comment பன்னுவ

  • @sathishkumar-qi9ci
    @sathishkumar-qi9ci 9 หลายเดือนก่อน +2

    No clarity on CAA clarification. Need to more work out on CAA. CAA is important for future Indians .

    • @srinivasamurthy4739
      @srinivasamurthy4739 9 หลายเดือนก่อน

      Not sure you kept your mind outside your body CAA is not for existing citizens it won't effect any Indian citizen what so ever there religion.

    • @sathishkumar-qi9ci
      @sathishkumar-qi9ci 9 หลายเดือนก่อน +1

      @@srinivasamurthy4739I think ur mind not working properly may be ur IQ level is very poor . Bcz I said. Future Indians , that means who is going to register for citizenship About them . I didn't say about Existing Indians

  • @arunkknvlogs1101
    @arunkknvlogs1101 9 หลายเดือนก่อน +7

    ❤👍 வாழ்க பாரதம் 💪

  • @Samykrishnan-o6s
    @Samykrishnan-o6s 9 หลายเดือนก่อน +1

    வாழ்க மோடி ஜி 🙏
    வாழ்க பாரதம் 🎉

  • @Anbanavan655
    @Anbanavan655 9 หลายเดือนก่อน +2

    ஆ தி மு கா ஒரு பச்சோந்தி இனி தமிழ் நாட்டில் கனவில் கூட வர முடியாது 😁

  • @GPSwamy
    @GPSwamy 9 หลายเดือนก่อน +10

    We support CAA ❤❤❤

  • @rajendranss3680
    @rajendranss3680 9 หลายเดือนก่อน

    தந்தி டிவி ஒரு தலைபட்சமானது என மீண்டும் நிரூபணம்

  • @muruganmanivel331
    @muruganmanivel331 9 หลายเดือนก่อน +5

    Good for all Indians.... Jai Hind

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      வெயில் கொஞ்சம் ஓவராதா அடிக்குது

    • @muruganmanivel331
      @muruganmanivel331 9 หลายเดือนก่อน

      ​@@Traveltech28no tamil bro

  • @shanthigee4436
    @shanthigee4436 9 หลายเดือนก่อน

    We support CAA.... ஜெய் மோடி சர்கார் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 9 หลายเดือนก่อน +6

    நல்லது நடக்கும் என்று நினைக்கிறேன்

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      நீ நெனச்சா போதுமா அவ நெனைக்க வேனாமா

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 9 หลายเดือนก่อน

    CAA வருவதற்கு தக்க சமயத்தில் ஆதரித்து பாஜகவுக்கு உதவி செய்தவர் எடப்பாடி பழனிசாமிதான் அவருக்கு நன்றி சொல்லவேண்டும்

  • @pravinsmart
    @pravinsmart 9 หลายเดือนก่อน +8

    இப்ப இது முக்கியமில்ல Electoral Bonds ஊழல் பத்தி பேசாம CAA பத்தி ஒருத்தன் பேசுறான்னா உங்க தலையில் மிளகாய் அரைக்க பாக்குறான்னு அர்த்தம்.

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      நல்லா பாருங்க bro CAA பத்திதா news போட்டுர்காங்க

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      @@pravinsmart டைம் இல்ல bro

    • @pravinsmart
      @pravinsmart 9 หลายเดือนก่อน

      @@Traveltech28 காசு இல்லைன்னு சொன்னாக்கூட போனா போகுதுன்னு gpay பண்ணுவேன்.. டைம் இல்லைன்னா நான் ஒன்னும் பண்ண முடியாது bro

  • @KingsTailor
    @KingsTailor 9 หลายเดือนก่อน +2

    ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னதாக அதிரடி காட்டியே வெற்றியை அடையும் மோடி சர்க்காருக்கு வாழ்த்துக்கள்

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      இது trailer தா மேயின் பிக்சர இன்னும் பாக்கலேயே ஓ தாத்தாவோட birth certificate கொண்டுவா

  • @Rajubhai-if7oy
    @Rajubhai-if7oy 9 หลายเดือนก่อน +25

    Modi vaazhga

    • @Traveltech28
      @Traveltech28 9 หลายเดือนก่อน

      அந்த ஹிந்திகாரன இவ வீட்டுக்கு அனுப்புங்க ஜீ

    • @Rajubhai-if7oy
      @Rajubhai-if7oy 9 หลายเดือนก่อน

      @@Traveltech28 dei baadu

  • @தமிழ்போராளிகள்-ன5ந
    @தமிழ்போராளிகள்-ன5ந 9 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சி ஒரு நாள் வெல்லும் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் 100 வருடம் வாழனும் வாழ்த்துக்கள் அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் தான்