இந்த மாநிலங்களில் மட்டும் CAA க்கு விலக்கு அளிக்கப்படும்..!! | Ravi IPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Ahead of the General Elections 2024, the Centre has notified the rules for implementing the Citizenship (Amendment) Act (CAA) 2019. The act grants Indian nationality to persecuted non-Muslim migrants from Pakistan, Bangladesh, and Afghanistan who arrived in India up until December 31, 2014. The leading opposition parties argue that the CAA is discriminatory as it targets Muslims.
    #raviips #CAA #2024elections #citizenship
    ******************************************
    Click here to watch more videos :
    கரடியில் சவாரி, ஆடம்பர வீடு - புதின் சாம்ராஜ்யம்..!! : • கரடியில் சவாரி, ஆடம்பர...
    இதனால் தான் பாலி** தொழில் அதிகமாக தாய்லாந்தில் உள்ளது.!! : • இதனால் தான் பாலி** தொழ...
    ரஷ்யா அதிபர் கொடுத்த பரிசு - மாட மாளிகையில் கிம்மின் ஆட்டம்! : • ரஷ்யா அதிபர் கொடுத்த ப...
    நெய்தல் படை அமைந்தால் இப்படிதான் இயங்கும்..!! : • நெய்தல் படை அமைந்தால் ...
    16,000 கோடி அரசியல் நன்கொடை! - இனி என்ன செய்வார்கள்? : • 16,000 கோடி அரசியல் நன...
    காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த பிரதமர்.. " திக் திக் நிமிடங்கள்.." : • காவல் நிலையத்தில் தஞ்ச...
    யாரை கேட்டு NIA Raid நடக்குது? - அதிகாரத்தின் உச்சம் NIA உளவு பிரிவு..!! : • யாரை கேட்டு NIA Raid ந...
    இதற்கு தான் சீன உளவு கப்பல் மாலத்தீவு வந்துள்ளது - Alert : • இதற்கு தான் சீன உளவு க...
    உலகை மிரளவைத்த சினைப்பர்ஸ்..!! : • உலகை மிரளவைத்த சினைப்ப...
    டூம்ஸ்டே கடிகாரம் எச்சரிக்கை - காத்திருக்கும் பேரதிர்ச்சி..!! : • டூம்ஸ்டே கடிகாரம் எச்ச...
    7 அதிபர்களின் பிரமாண்ட கோடிகளில் கட்டப்பட்ட ரகசிய அரண்மனைகள் : • 7 அதிபர்களின் பிரமாண்ட...
    உளவு அமைப்புகளுக்கு எச்சரிக்கை - யார் அந்த கண்தெரியாத பாட்டி : • உளவு அமைப்புகளுக்கு எச...
    ******************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1

ความคิดเห็น • 322

  • @seemandm2510
    @seemandm2510 6 หลายเดือนก่อน +29

    அருமையான வழிகாட்டுதல் ஐயா தமிழன் எங்கிருந்தாலும் ஆதரவு தரவேண்டும்

  • @anbusamson8025
    @anbusamson8025 6 หลายเดือนก่อน +23

    😀😊👍👌🌹அருமை அய்யா CAA என்றால் எல்லோரும் தெரிந்து புரிந்து கொள்ளும் வகையில் சொன்னீர்கள் மிக்க நன்றி இனிய இரவு வணக்கம்🙏

  • @Ro-us1tu
    @Ro-us1tu 6 หลายเดือนก่อน +2

    ஏன் இஸ்லாமியர்களை இனைக்கவேண்டும் என சொல்ல மணம் இல்லையா மணம் வருகிறது

  • @Naveenkaviya23
    @Naveenkaviya23 6 หลายเดือนก่อน +85

    இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி ஐயா🙏❤️

    • @sathishkumar-tn9vr
      @sathishkumar-tn9vr 6 หลายเดือนก่อน

      Excellent explanation ji

    • @Esakkiappan-r1u
      @Esakkiappan-r1u 6 หลายเดือนก่อน

      Avangalukku hindu mattum tha theriyum

    • @RameshR-p5n
      @RameshR-p5n 6 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் சார் எந்த இடத்திலும் தமிழர் விடாமல் உண்மை பேசியது மிகவும் மகிழ்ச்சியான இருந்தது.மிக்க நன்றி

    • @sansri7680
      @sansri7680 6 หลายเดือนก่อน

      அவர்கள் போராடியது இலங்கையிலேயே ஈழம் அடைய வேண்டும் என்பதற்க்புதானே. அவர்களுக்கு இந்திய குடியுரிமை அறிப்பது அவர்கள் போராட்டத்தையும் தியாகத்தையும் அர்த்தம் இல்லாமல் செய்துவிடும். அவர்களுக்கு இந்திய அரசு செய்ய வேண்டிய உதவி இலங்கையிலேயே அவர்களுக்கு உரிமையை மெற்றுத்தர வேண்டும்

    • @Esakkiappan-r1u
      @Esakkiappan-r1u 6 หลายเดือนก่อน

      Maattu muthiram kudichirukka bro
      vekkamee illayah? naaye @@sansri7680

  • @ganesanraja2351
    @ganesanraja2351 6 หลายเดือนก่อน +17

    As a Vijay fan, I support CAA.

    • @munirajus3304
      @munirajus3304 6 หลายเดือนก่อน +5

      Super bro u r the real patriot...

  • @aneesmohamed7429
    @aneesmohamed7429 6 หลายเดือนก่อน +3

    பரியுதுங்க ஐயா நீங்க இஸ்லாமிய வெறுப்பு கொண்ட ஒரு நபர்

  • @AnviAish
    @AnviAish 6 หลายเดือนก่อน +52

    மிகச் சரியாக கூறினீர்கள் Sir.❤
    மத்திய அரசு இலங்கை தமிழர்களையும் கருத்தில் கொண்டிருக்கலாம்.😢

    • @Deepan-l7i
      @Deepan-l7i 6 หลายเดือนก่อน

      இலங்கை தமிழர்கள் எதுக்கு குடியுரிமை தர வேண்டும் எந்த சிலோன் காரன் தமிழர்களை விரட்டி அடிக்குறான் சொல்லுங்க. இலங்கை தமிழர்களை கொன்ற காங்கிரஸ் திமுக அழிக்க படவேண்டிய கட்சி.

    • @Krish90551
      @Krish90551 6 หลายเดือนก่อน

      No y ? Go ask dmk admk 😂viye Bjp 1st ask them modi do 😅

    • @bkeditz6243
      @bkeditz6243 6 หลายเดือนก่อน +8

      1st தமிழகத்தில் உள்ள தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் பிறகு அண்டை நாட்டு இலங்கை மக்களை பார்க்கலாம் தோழரே நான் என்ன கூறுகிறேன் என புரிந்து கொள்ள வேண்டும்

    • @shyam9416
      @shyam9416 6 หลายเดือนก่อน +1

      முதலில் எத்தனை இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்டு போராடுகிறார்கள்??? அப்படியே வேண்டுமென்றால் 11 வருடம் கழிந்து பெற்றுக் கொள்ளலாம்... அவர்கள் இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்று தான் இருக்கிறார்கள்..

    • @hariharagugan
      @hariharagugan 6 หลายเดือนก่อน

      ​​@@shyam9416 not everyone is ready to go to Srilanka.. many r staying here for more than 30+ yrs..

  • @JamuChinna
    @JamuChinna 6 หลายเดือนก่อน +92

    நல்ல அருமையான பேச்சு பாவம் இலங்கை தமிழர்கள் அவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்

    • @legoooo09
      @legoooo09 6 หลายเดือนก่อน +9

      But it's for undivided India and srilanka was never part of India

    • @ComradeDeva
      @ComradeDeva 6 หลายเดือนก่อน +11

      இலங்கை தமிழர்கள் இலங்கைக்கு சென்று விடுவது நல்லது

    • @Sethu555
      @Sethu555 6 หลายเดือนก่อน +4

      முதலில் உனக்கு உணவு இருக்கா அதை பாரு 😠😡

    • @72universal
      @72universal 6 หลายเดือนก่อน +3

      DMK and Congress did/ do spoils srilankan Tamils

    • @moorthit6964
      @moorthit6964 6 หลายเดือนก่อน +1

      Hello 2cr people in srilanka.. 20 lak tamils irukkalam.. Inga 2lak..ivanga anga pona 22 lak agidum avangalukku oru help ah irukkum voteing podhu..

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 6 หลายเดือนก่อน +31

    Bangladesh muslim India fullaa erukaanga 😢 now our proud CAA act Modi ji govt 🔥

  • @moorthit6964
    @moorthit6964 6 หลายเดือนก่อน +3

    இலங்கைதமிழர்கள் சேர்கபடாமல் உள்ளது நல்லது தான்.. இலங்கையில் தமிழர்கள் அதிகமாக இருக்க வேண்டும் அப்போது தான் உரிமைகள் கிடைக்கும்..

  • @shajahanafridi4494
    @shajahanafridi4494 6 หลายเดือนก่อน +2

    முதலில் அத்து மீறி குடி ஏறியவர்களுக்கு ஏன் குடியுரிமை தர வேண்டும்?? என்ன அவசியம்?? சரி அப்படியே தருவதாக வைத்து கொண்டாலும் அனைவருக்கும் சமமான முறையில் பாகுபாடு இல்லாமல் கொடுக்க வேண்டும்! அதில் இஸ்லாமிர்களுக்கு மட்டும் இதில் விதி விளக்கு ஏன்?? இதில் சமத்துவ பாதிப்பு சீர்குலைகிறது!

    • @Chjunaid-u2i
      @Chjunaid-u2i 6 หลายเดือนก่อน

      Idha vachi nammai velliyetha kkondu vanda sattam

  • @seeman_veriyan745
    @seeman_veriyan745 6 หลายเดือนก่อน +28

    ஈழத்தமிழர்களை பேசியதற்கு மிக்க நன்றி.

  • @CVeAadhithya
    @CVeAadhithya 6 หลายเดือนก่อน +38

    CAA கண்டிப்பாக வேண்டும்..
    எதிர்க்கும் அரசுகள் கலைக்கப்படவேண்டும்...

    • @King26787
      @King26787 6 หลายเดือนก่อน +7

      முதலில் சங்கி ஆட்சி தான் கலைக்கப்படும்

    • @CVeAadhithya
      @CVeAadhithya 6 หลายเดือนก่อน +7

      @@King26787 வாங்கடா...

    • @King26787
      @King26787 6 หลายเดือนก่อน +3

      @@CVeAadhithya சொல்லுடா

    • @stp915
      @stp915 6 หลายเดือนก่อน +8

      ​@@King26787
      DMK ஆட்சி கலைக்கப்படும் ❤
      👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼

    • @King26787
      @King26787 6 หลายเดือนก่อน +3

      @@stp915 BJP, DMK இரண்டு ஆட்சியும் கலைக்கப்படும்....

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 6 หลายเดือนก่อน +10

    ஐயா வணக்கம் வக்பு வாரியம் சட்டம் பற்றி விரிவாக விளக்கம் வேண்டும்

  • @thilippuli6678
    @thilippuli6678 6 หลายเดือนก่อน +4

    பூர்வீக இலங்கை தமிழ் மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்குவதை விட அவர்கள் மண்ணில் அவர்கள் நிம்மதியாக இருக்க இந்தியா உதவினால் போதுமானது

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll 6 หลายเดือนก่อน +4

    இலங்கை தமிழருக்கு குடியுரிமை அளிக்க வேண்டும். மற்றபடி பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வந்த பெரும் பான்மை மக்களுக்கு குடியுரிமை அளிக்க தேவையில்லை. பாவம் இங்குள்ள சிறுபான்மை மக்களே இந்தியா வில் இன்னல்களை சந்திக்கிறோம் என்று சொல்கிறார்கள் ஆகையால் வேண்டவே வேண்டாம். ...

  • @ulaganathan7546
    @ulaganathan7546 6 หลายเดือนก่อน +4

    ஈழ மக்களின் மீதுள்ள கரிசனத்தால் நாம் இவ்வாறு நினைக்கிறோம். ஆனால் இது ஈழத்தில் தமிழர் உரிமையில் பின்னடைவை தரும்.

  • @samsudeenjainulabdeen5179
    @samsudeenjainulabdeen5179 6 หลายเดือนก่อน +2

    உலகம் இறைவன் படைப்பில் வாழ்வதற்கு இந்த பூகோளம். மனிதன் செய்யும் தவறினால் பூமியில் பிரிந்து வாழ்கிறது மனித இனம். Ivargal😂யார் தடை போடுவதற்கு.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 6 หลายเดือนก่อน +8

    நம் இலங்கை தமிழ் மக்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் நிறைய காலங்கள் இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்❤❤❤

    • @moorthit6964
      @moorthit6964 6 หลายเดือนก่อน +1

      அங்கு வாழ்வது தான். சிறந்தது .. இலங்கையில் சிங்களர்களை எதிர்த்து வாழவைய்க்கவேண்டும்..

  • @Natarajaudaiyar
    @Natarajaudaiyar 6 หลายเดือนก่อน +2

    இலங்கை தமிழர்
    அகதியாக இருப்பது நன்று அல்ல
    நமது நாடு இலங்கை
    நாம் ஆளவேண்டும்
    நம் குடியரசு இலங்கை
    உரிமை மை மீட்டு எடுப்போம்..... தமிழன்

  • @Venkybharat5637
    @Venkybharat5637 6 หลายเดือนก่อน +1

    நீங்களே இப்படி சில தகவல்களை தொட்டும்...தொடாமலும் சொல்லும் பொது...திமுக மீது பயம் தெரிகிறது...sir....... wasted.

  • @pugalendhimurugesan1649
    @pugalendhimurugesan1649 6 หลายเดือนก่อน +12

    இது வரை ஒன்பது முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது

  • @ponrchandran37
    @ponrchandran37 6 หลายเดือนก่อน +4

    Good decision.. Every Indian want #CAA... Those not satisfied with this CAA, may leave India and join their origin.. Jai Bharat..🇮🇳 Why jealous to opposition parties..? Because, they need the #credits not to bjp. Supporters must celebrate. தமிழக ஊடகங்களே, இலங்கை அகதிகளுக்கு இடம் இல்லை என்று எங்கே கூறப்பட்டு உள்ளது.. இந்துக்கள், கிருஸ்தவர்கள், பௌத்தர்கள் என்றால் அது இலங்கையில் வசிப்போரையும் சேர்த்து குறிப்பிடுவது தான். மதத்தால் பிரிந்த அந்த மூன்று நாடுகள் தான் மத அடிப்படையில் இஸ்லாமிய நாடுகளாக இருக்கின்றன..
    #எதிரிகளுக்கு_ஏன்_எறிகிறது..??
    இஸ்லாமியர்கள் போர்க்கொடி என்று சொல்லாதீர்கள்.. CAA வை வரவேற்று அகில இந்திய ஜமாத் தலைவர் அறிக்கை கொடுத்துள்ளார். இது #தேச_விரோதிகளின் எதிர்ப்பு என்று சொல்ல வேண்டும்..

    • @King26787
      @King26787 6 หลายเดือนก่อน

      அடேய் அதில் இலங்கை தமிழர்கள் சேர்க்கப்படவில்லை, மேலும் இந்தியா அரசால் கொண்டு வரப்படும் ஒவ்வொரு சட்டத்தையும் விமர்சிக்கும் உரிமை இந்திய குடிமகனுக்கு உண்டு, உனக்கு சூ.த்.தெரிச்சலா இருந்தா நீ வேணும்னா இந்தியாவ விட்டு போய்டு....

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 6 หลายเดือนก่อน +9

    இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்பதை காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற நீங்கள் தெளிவுபடுத்தாதது வருந்தக்கூடிய விஷயம் ஒரு சமயத்தாருக்கு மாத்திரம் ஆதரவு நிலைப்பாடு என்பது சரியான முறை அல்ல...

    • @Rana_2390
      @Rana_2390 6 หลายเดือนก่อน +6

      இந்திய இஸ்லாமியருக்கு எந்த பிரச்சனையும் இல்லை சகோதரரே

    • @72universal
      @72universal 6 หลายเดือนก่อน +2

      No affect happens Indian Muslims by CAA,
      Plz read out roles of,
      Central government clearly said,
      Some political party do wrong message for vote bank politics,

    • @muthuvelmuthuvel1368
      @muthuvelmuthuvel1368 6 หลายเดือนก่อน

      முஸ்லீம்கள் எப்புடி பாதிக்கப்படுவாங்கனு உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்களே பாப்போம் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் முஸ்லீம் நாடக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் இங்க சிறுபான்மைனர் முஸ்லீம்கள் அல்லாதோர் பெருமான்மை மக்களாள் பாதிக்கப்படுறவங்களுக்குதான் குடியுரிமை தர முடியும் அதாவது முஸ்லீம்கள் அல்லாதோர் இதுல என் பக்கத்து வீட்டுகாரர் உங்களுக்கு என்ன பிரச்சனை வந்த நாங்களும் குரல் தரோம் தைய்ரிமா இருங்க

  • @TamilSelvi-b3l
    @TamilSelvi-b3l 6 หลายเดือนก่อน +1

    சார் அருமையான பதிவுகளை கூறுகீறீர்கள். நிறைய தகவல்கள் தெரிந்து கொள்கிறோம். கண்டிப்பாக அமெரிக்கா மாதிரி குடியுரிமை வழங்க வேண்டும்.

  • @parvathid6198
    @parvathid6198 6 หลายเดือนก่อน +10

    அதற்குத்தான் 11ஆண்டுகள் இந்தியில் குடி இருந்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்கிற விதி இருக்கிறதல்லவா. அதன் படி இங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்....

    • @gnanachandransomasundaram8861
      @gnanachandransomasundaram8861 6 หลายเดือนก่อน +4

      இந்தியாவில் முறையான விசாவுடன் 11 வருடம் இருப்பவர்கள் என்றால் தான் அப்படி விண்ணப்பிக்கலாம். இவர்கள் அப்படி அல்ல.

    • @Tigerman270
      @Tigerman270 6 หลายเดือนก่อน

      இலங்கை வாழ்‌ தமிழர்களில் இஸ்லாமியர்களும் இருக்குறாங்களே...😢

    • @nagendranbhaskaran9782
      @nagendranbhaskaran9782 6 หลายเดือนก่อน +1

      இலங்கை இஸ்லாமிய நாடல்ல.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 6 หลายเดือนก่อน +10

    CAA நல்ல சட்டம்

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 6 หลายเดือนก่อน +2

    1993 rajiv gandhi bomb blast nalatha baya padaraga srilanka agathiku citizens ship thara

  • @srinivasan4926
    @srinivasan4926 6 หลายเดือนก่อน +17

    CAA is not against any Indian Citizen. It regulate immigrants and against illegal immigrants. Very well explained.

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 6 หลายเดือนก่อน +6

    மிகவும் அருமையான பதிவு செய்து இருக்கிறிர்கள் sir, நானும் இதைதான் நினைத்தேன் வரவேற்கிறேன் sir நன்றி

  • @SivapathiS-o2s
    @SivapathiS-o2s 6 หลายเดือนก่อน +6

    உங்களுடைய மிகப்பெரிய ஃபேன் சார் நான்

  • @karthikk4960
    @karthikk4960 5 หลายเดือนก่อน +1

    தாங்கள் சொல்வது போல் இங்கு வாழும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்.

  • @balus6085
    @balus6085 6 หลายเดือนก่อน +6

    sir do a video about jaffar sadiq's drug case, and what is TN police's flaw to caught him after 3 yrs after DE of America's Alert.

  • @muthukaruppan2327
    @muthukaruppan2327 6 หลายเดือนก่อน +2

    welcome CAA

  • @Satheesh-hw4xs
    @Satheesh-hw4xs 6 หลายเดือนก่อน +1

    இலங்கை உள்ள எல்லா தமிழ்மக்களையும் கூப்பிட்டு வா இலங்கைக்கு நிம்மதி😅
    தமிழர்களுக்கு உன் நிலத்தை கொடு

  • @tamilviralvibes
    @tamilviralvibes 6 หลายเดือนก่อน +14

    Excellent sir.

  • @rajag6587
    @rajag6587 6 หลายเดือนก่อน +10

    தமிழ்நாட்டில் தற்போது மிக முக்கியமான விஷயமாக சென்று கொண்டு இருக்கும்..
    போதை பொருள் கடத்தல் மற்றும் ஜாபர் சாதிக் பற்றி பேச வேண்டும் சார்..

  • @vigneshs8569
    @vigneshs8569 6 หลายเดือนก่อน +2

    இலங்கை தமிழர்கள் அவர்களுடை சொத்துக்கள், உடைமைகள் அனைத்தையும் தன் நாட்டிலேயே விட்டு வந்தவர்கள், தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் அவர்களின் விருப்பத்தின் பேரில் சொந்தநாட்டில் மீள் குடியமர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இரு நாடுகளும் உதவ வேண்டும்.. அதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.. குடியுரிமை வழங்குவது இரண்டாம்பட்சம் தான்.

    • @ragavasuper
      @ragavasuper 6 หลายเดือนก่อน

      மிக சரி

    • @ragavasuper
      @ragavasuper 6 หลายเดือนก่อน

      பவானிசாகர், கோவைபுதூர், திருச்சி, போன்ற இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை, சற்றேனும் ஆய்வு செய்துவிட்டு பின்பு அவர்களுக்கு ஆஸ்திரேலியா போன்று அனுமதியை வழங்கினாலே போதுமானது. இந்திய இறையாண்மைக்கும் அதுவே மிகவும் பாதுகாப்பானதாகவும் அமையும்.

  • @Viji5891
    @Viji5891 6 หลายเดือนก่อน +6

    இலங்க்கைத் தமிழருக்காக குரல் கொடுத்ததுக்கு மிக்க நன்றி ஐயா🙏❤️

  • @AjithAjith-kq8pp
    @AjithAjith-kq8pp 6 หลายเดือนก่อน +6

    Super sir Ivlo details neenga mattum than solringa🎉🎉

  • @KoodalingamKannan
    @KoodalingamKannan 6 หลายเดือนก่อน +8

    உண்மை உண்மை ஐயா

  • @aravindns6315
    @aravindns6315 6 หลายเดือนก่อน +5

    Saport CAA NRC ❤

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 6 หลายเดือนก่อน +2

    முஸ்லிம்களின் நிலைமை என்ன என்று சொல்லவே மாட்டேங்கிறீங்களே அந்தப் பச்சைக்கிளி என்ற வார்த்தை மட்டும் இல்லையே😂😂

    • @YouTubegamer-x7f
      @YouTubegamer-x7f 6 หลายเดือนก่อน +1

      Amitsha sonnathey soldraru

  • @mohanasundhar75
    @mohanasundhar75 6 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்கள் சொன்ன கருத்து மிக அருமை அகதிகய் தமிழகம் வரும்
    இலங்கைதமிழர் களுக்கு
    இந்த சட்டத்தின் மூலம் அவர்களின் வாழ்வதரத்தை உயர்த வேண்டும் மத்திய அதர்கான
    முயற்சியை எடுக்கவேண்டும்
    இந்த caa சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என் என்றால் இலங்கை தமிழர்கள் நமது பூர்வகுடிகள் அவர்களின் நலன் பாதுகப்படும்
    இலங்கை தமிழர்களுக்கு

  • @pandirajav9243
    @pandirajav9243 6 หลายเดือนก่อน +1

    ஆல்ந்த அனுபவமிக்க கூர் போன்ற பதில்கள்❤❤❤

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 6 หลายเดือนก่อน +7

    அது எல்லாம் சரிதான் சார் இங்கேயே பிறந்து இங்கேயே வாழ்ந்த முஸ்லிம்கள் நாங்கள் இங்கே தான் பிறந்தோம் என்று சொல்வதற்கான எத்தனை டாக்குமென்ட்கள் தேவை அத பத்தி சொல்ல மாட்டேங்கறீங்க😂😂

    • @Rajkumar-pg8vg
      @Rajkumar-pg8vg 6 หลายเดือนก่อน

      அதே நிங்கள் செல்லி இருக்கேலாஇங்கே பிறந்த தேன் அதன் பின்?

    • @themathsworld5334
      @themathsworld5334 6 หลายเดือนก่อน

      Konjamavathu padingadaa. DMK karan mathiri sambanthame ilaama pesura

    • @sivakumaru4073
      @sivakumaru4073 6 หลายเดือนก่อน

      இங்க பிறந்த நீங்க யாருன்னு சொன்னார்

  • @bharathirajanpalanivel9262
    @bharathirajanpalanivel9262 6 หลายเดือนก่อน +1

    Arumaiyaana pathivu ayya 🎉🎉🎉

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 6 หลายเดือนก่อน +4

    மிகவும் உபயோகமான பதிவுஇது வாழ்த்துகள் ஐயா

  • @KaliRaj-lq8mp
    @KaliRaj-lq8mp 6 หลายเดือนก่อน +6

    அருமை....

  • @Purple_Neon
    @Purple_Neon 6 หลายเดือนก่อน +6

    Sir citizenship is an union subject. Then how come certain states can say they won't implement it even though its not in their jurisdiction?

  • @RuchiFoods-h8m
    @RuchiFoods-h8m 6 หลายเดือนก่อน +6

    கேரளாவைப்போன்று தமிழ்நாட்டிலும் இந்த சட்டத்தை அனுமதிக்க கூடாது.

    • @Krish90551
      @Krish90551 6 หลายเดือนก่อน +3

      Oombu da 😂

    • @KonguNadu_State
      @KonguNadu_State 6 หลายเดือนก่อน +3

      😂

    • @viki19910
      @viki19910 6 หลายเดือนก่อน +9

      Kerala yenna periya pidungiya😂...caa applies to all state

    • @Prasath-kw8gl
      @Prasath-kw8gl 6 หลายเดือนก่อน +7

      Dai thulluka payallea ella video layum vandhuran 🤣🤣

    • @shyam9416
      @shyam9416 6 หลายเดือนก่อน +2

      Ollaratha man 😂

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 6 หลายเดือนก่อน +4

    அருமையான விளக்கம் ✍️ ராயல் சல்யூட்

  • @seeman_veriyan745
    @seeman_veriyan745 6 หลายเดือนก่อน +7

    இந்த சட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்ககூடாது

    • @LokeshS-cl7br
      @LokeshS-cl7br 6 หลายเดือนก่อน +4

      Revenue department comes under union list.
      Unnala onnu panna mudiyadhu😅

    • @mjedward5194
      @mjedward5194 6 หลายเดือนก่อน

      But revenue department comes under state government ​@@LokeshS-cl7br

    • @Prasath-kw8gl
      @Prasath-kw8gl 6 หลายเดือนก่อน +2

      Dai echa poi motha chinnatha apply pannugada 🤣🤣

  • @tamilmagantheen608
    @tamilmagantheen608 6 หลายเดือนก่อน +1

    அதானி துறைமுகம் போதைப்பொருள் கடத்தல் பற்றி பேசுங்க இந்தியாவில் எப்படி வருது என்று தெளிவாக சொல்லுங்கள்

  • @SwaMij-p6t
    @SwaMij-p6t 6 หลายเดือนก่อน +4

    தெளிவு பெற்றேன் ஜயா

  • @aravindraj4652
    @aravindraj4652 6 หลายเดือนก่อน +4

    In coimbatore and tirupur
    Tere are many Bangladesh people r ter they say they are from west Bengal

  • @VeerappanTN52
    @VeerappanTN52 6 หลายเดือนก่อน +1

    Still you people are not understand bcs that are Thamilan

  • @vivegam7828
    @vivegam7828 6 หลายเดือนก่อน +1

    தமிழருக்கு அற்றவழ்வு எமகேதற்கு அண்ணாமலை

  • @santhisanthi4839
    @santhisanthi4839 6 หลายเดือนก่อน +1

    Romba romba thanks sir

  • @jegatheesanrobinson4523
    @jegatheesanrobinson4523 6 หลายเดือนก่อน +2

    Apdina kaibar kana kanavai valiyaga vantha vantherigalum ithil adanguvar ariyans 😅😅😅😅😅

    • @viki19910
      @viki19910 6 หลายเดือนก่อน

      Bangladeshi Myanmar Rohingya avanga evalo paravailla ya yov😊

    • @anandhselvan173
      @anandhselvan173 6 หลายเดือนก่อน +1

      Pakistan Bangladesh afkanistan la ula Christian minorities kum CAA help panuthu. CAA special act ethuku nu therinjitu pesuda.

  • @djgaming658
    @djgaming658 6 หลายเดือนก่อน +2

    Sir nan unga great fan... please tell pathira pathivu donation pathi...ungaluku theriuma please details me

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 6 หลายเดือนก่อน +2

    அன்புள்ள அண்ணா மீண்டும் வணக்கம்.
    இந்த காணொளியை டிவியில் போட்டு கேட்டு,கண்டுள்ளா காட்சிகளைபார்க்கும்பொழுது எவ்வளவு ஒரு மனம் வலிக்கின்றதுகண்டு முடித்தேன்.
    கடைசியில் இலங்கை என்று வரும் பொழுது அந்த காட்சியை கண்டவுடன் கண்ணீர் வடிந்தது.
    அதற்கு ஒரு உணர்வு வருகிறது அதனால் தான் நம் மக்கள்நம் இனம் நம் உணர்வு நம்ம வழி என்று அந்த ஒரு உணர்வு இருப்பதினால் தான் இப்படிநம் இனம் நம் உணர்வு நம் ,உயிர்மெய் தமிழ்தாய் மொழி என்று அந்த ஒரு உணர்வு இருப்பதினால் தான் இப்படிஒன்றுடன் ஒன்று தொடங்கி காரணம் இல்லாமல் காரியம் இல்லை எல்லாம்சரியாக நிகழ்வுகள் எண்ணங்கள் அலைவரிசை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு நான் ஒரு சாட்சி .
    வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ .
    என் பதிவு ,
    சரியாக 10 மணி 13. 3. 2024. புதன்கிழமை. வாழ்த்துக்கள்

  • @balajiselven595
    @balajiselven595 6 หลายเดือนก่อน +2

    It is more confusing than engineering mathematics !!!!!

  • @ajaivijai1252
    @ajaivijai1252 3 หลายเดือนก่อน

    இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கேட்டால் அப்போ இலங்கையில் தமிழர்கள் வெளியேறவா

  • @PseudoDemocracy
    @PseudoDemocracy 6 หลายเดือนก่อน +1

    இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த பெருமதிப்பிற்குரிய ஐயாவுக்கு தமிழ் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb 6 หลายเดือนก่อน +1

    CAA ok.
    But Srilankan Tamil brethren should be given lndian citizenship

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 6 หลายเดือนก่อน +1

    CAA சட்டம் அமல் படுத்தியதற்கு மத்திய அரசுக்கு நன்றி CAA அமல்படுத்தாவிட்டால் பிரான்ஸ் நாட்டிற்கு ஏற்பட்ட நிலைதான் இலங்கை தமிழருக்கு குடியுரிமை கொடுக்க பட வேண்டும்

  • @sudhakaransundream6567
    @sudhakaransundream6567 6 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் நல்ல பதிவு ஐயா வாழ்த்துக்கள்

  • @murthys5095
    @murthys5095 6 หลายเดือนก่อน

    Ayya இளதில்லிருந்து vandha thamizhyargalai yean kudi மக்களாக இருக அனுமதிக்கவில்லை நம் இந்தியா அரசு.? Inthe மாற்றாந்தாய் நடவடிக்கை எதேற்கு.

  • @Raja555dy
    @Raja555dy 6 หลายเดือนก่อน

    ஆவணம் இல்லாமல் அன்றைய காலத்தில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் ,அவர்களின் வாரிசு நிலைமை என்ன ஆகும்? Detention camp எதற்காக கட்டினார்கள்?

  • @sathiyasatvision
    @sathiyasatvision 6 หลายเดือนก่อน +1

    🎉true sir,as we can't do.such thinks if people like you know that how to approach pm for implementing such things.

  • @karthikeyankn8366
    @karthikeyankn8366 6 หลายเดือนก่อน +1

    இலங்கை தமிழர்கள் இரட்டை குடியுரிமை என்று எடுத்து கொண்டாலும், அதைவிட சால சிறந்தது, இலங்கையை இந்தியாவுடன் இணைத்து , இங்குள்ள இலங்கை மக்களை, இலங்கையில் நெஞ்சம் நிமிர்ந்து வாழ வைப்பதே சால சிறந்தது ஆகும், காலம் தாழ்த்தாமல் இந்தியாவுடன், இலங்கையை இணைப்பது தான் அங்குள்ள தமிழ் உறவுகளுக்கு இங்குள்ள இலங்கை மக்களுக்கும், இந்தியா செய்யும் கடமை ஆகும், அவர்கள் துயர வாழ்க்கை உடனே முடிவிற்க்கு வந்து, ஆனந்தமாக வாழவேண்டும்.

    • @hariharagugan
      @hariharagugan 6 หลายเดือนก่อน

      Day dream..whether it is practically possible for SL merge with india??😂

  • @72universal
    @72universal 6 หลายเดือนก่อน +2

    Welcome sir 🎉❤
    Jai Hind 🇮🇳

  • @santhisanthi4839
    @santhisanthi4839 6 หลายเดือนก่อน +1

    Ungal nalla ullathirkku neengal nanraga irukka irukka vendum ilangai thamilarkalai ninaivil kondadharku Nangal Endrum thangalukku nandriyudan iruppom romba Nandri ayya you are a great human being ❤❤❤

  • @r.ragupathi9742
    @r.ragupathi9742 6 หลายเดือนก่อน +1

    Neengaluma sir😅😅😅

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha 6 หลายเดือนก่อน

    CAA என்பது அரபு மற்றும் வெளி நாடுகளில் வேலை செய்யும் தொழிளாளர் களுக்கு அந்த நாட்டில் எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ உதாரணமாக ஒரு திறந்த வெளி சிறைச்சாலை SiSTEM -

  • @kumarg7781
    @kumarg7781 6 หลายเดือนก่อน +6

    Super sir

  • @saravanag6387
    @saravanag6387 6 หลายเดือนก่อน +2

    Sir in bangalore many Bangladeshis where their

  • @thirumuth7472
    @thirumuth7472 6 หลายเดือนก่อน +2

    Yes, Srilangan Tamil people should be included in this list.

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 6 หลายเดือนก่อน +2

    Thiru Ravi sir ,vanakkam. I feel proud of you for your real wonderful services presenting to us than the services done to government. It's right time for you after your retirement have chosen such knowledgeable, useful , top intellectual and successful information to the educated citizens to enrich our knowledge through your dedicated services. I express my sincere gratitude for your devotions.

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 6 หลายเดือนก่อน +1

    It's really unfortunate that you were not mentioned about Muslims.

  • @lushanthfabian9386
    @lushanthfabian9386 6 หลายเดือนก่อน +1

    Very good narration sir, kindly reduce the background music ! It is quite loud
    Hope you would take up the feedback !

  • @rajar937
    @rajar937 5 หลายเดือนก่อน

    எங்கெல்லாம் CAA அமல்படுத்தினால் பிஜேபி க்கு ஓட்டு கிடைக்காதோ, அங்கெல்லாம் அமல் படுத்த பட மாட்டாது. BJP யின் ஓட்டு அரசியல். இதை சொல்ல தயக்கம் ஏன்?

  • @VT-jv3un
    @VT-jv3un 6 หลายเดือนก่อน +6

    Nice speech sir..

  • @sheikabdulkader5227
    @sheikabdulkader5227 6 หลายเดือนก่อน +1

    What about Muslim Mr Ravi sir

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 6 หลายเดือนก่อน +2

    Sir, அருமையான விளக்கம். மிகவும் நன்றி

  • @siva1978mdu
    @siva1978mdu 6 หลายเดือนก่อน

    2026 TN before election , I think implement to tamil refugees
    Support CAA

  • @prabhuraja6174
    @prabhuraja6174 6 หลายเดือนก่อน

    Raman varisugalukku ravanan varisugal eathiriyagathaan therikinrom😢

  • @balamuruganp9717
    @balamuruganp9717 6 หลายเดือนก่อน +1

    Upcoming GRP 4,2,1 la idhula irrundchu CA varuma sir ?

  • @masilamanipalanisamy2239
    @masilamanipalanisamy2239 4 หลายเดือนก่อน

    மனதை தொடும் பதிவு ,தங்கள் தமிழின பற்று தமிழினத்துக்கு பெருமை சேர்க்கிறது ,துயரத்தில் உள்ள மனிதர்கள் துயர்துடைப்பது மனித நேயம்

  • @Raja555dy
    @Raja555dy 6 หลายเดือนก่อน

    அய்யா தமிழர்களில் இஸ்லாமியர்கள் உண்டா,இல்லையா?

  • @shanthisairam9896
    @shanthisairam9896 6 หลายเดือนก่อน

    They .. srilankan tamils...can go back now... It was war situation... Now it s cleared

  • @chandru8686
    @chandru8686 6 หลายเดือนก่อน +1

    நன்றிகள் ஐயா..❤

  • @kulandairajloorthu3387
    @kulandairajloorthu3387 6 หลายเดือนก่อน

    எங்களுடைய இரத்த சொந்த ங்கள் ஈழ தமிழருக்கு. குடியிருமை தர வேண்டும்..

  • @vrajeshkumar1707
    @vrajeshkumar1707 6 หลายเดือนก่อน +2

    Yesterday I requested for CAA and UCC videos, Thank u sir
    Regards
    Rajesh (MI)

  • @BLOCKMANGOX
    @BLOCKMANGOX 6 หลายเดือนก่อน +4

    படித்தவர்களுக்கு புரியும் படிக்காத முட்டாள்களுக்கு புரியாது.

  • @KingBoy-n8q
    @KingBoy-n8q 5 หลายเดือนก่อน

    Central KPMG you live now REMBAR

  • @MSRaby-ot9ie
    @MSRaby-ot9ie 6 หลายเดือนก่อน +1

    He did't know the impacts of its implemention.
    Meanwhile constitution shall not allow any laws to enact on the basis of religion, race, région, language etc....

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 6 หลายเดือนก่อน

    Ravi exposes himself as BJP Supporter?

  • @vanaraja4892
    @vanaraja4892 6 หลายเดือนก่อน +4

    Super, sir