Majority armies,NAVY'S also police involved too ,We have never faced until war over,. Everything happening after the war INCLUDING drugs and many ILLIGAL activities brought to Jaffna to DESTROY the TAMIL'S future generations.
நான் படித்த பாடசாலை Jaffna Central College . அதையும் காட்டுவீர்கள் என்று தான் எதிர்பார்த்தேன் ஆனா காமிக்க வில்லை It has been 14 years since I left Sri Lanka 😭😭😭
வணக்கம் தம்பி, கானொளி அருமையாக உள்ளது. மேலும் தகவல்களை கூறும் போது அவை பற்றி சரியாக ஆய்வு செய்தோ அல்லது இடங்கள் பற்றி அறிந்தவர்களிடம் விசாரித்தோ கூறினால் நன்றாக இருக்கும். யாழில் நாக விகாரை கொஞ்ச காலமாக இருக்கவில்லை.. நானறிந்த வகையில் சுமார் 50 வருடங்களுக்கு மேல் எனக் கூறப்படுகிறது..மேலும் யாழ்நகரை சுற்றிக்காட்டும் போது தந்தை செல்வா நினைவு ஸ்தூபியை மறந்து விட்டீர்களே... பயனம் தொடர வாழ்த்துக்கள்.
@@kis007ks Hi Mr.mike, Before writing anything please refer books ..the vihara shown on the video is Jaffna naga vihara situated Stanley rd. The other naga vihara at naina tivu and some other Buddhist sites at kantharodai and mathakal .. Thanks..
காலை நேர வணக்கமுங்க தம் பி! இந்த வீதியில் தானுங்க (ம னோகராத் திரையரங்குச் சந் தியில் அமைந்துள்ள, பேருந்து தரிப்பு இல் தானுங்க எம் வீடு அமைந்துள்ளதுங்க - யாழ்ப் பட் டிணம் நோக்கிச் செல்லும் பா தையிலுங்க. யாழில் முதலில் ஆரம்பமானதுங்க. தமிழாட்டு க் கிராமத்திலுள்ள ' கூடாரம் ' போன்று அமைந்ததுதாங்க அந்தக் காலப் பழைய " வின் ஸ்ர் ' திரையரங்கமாகுமுங்க. அதன் பிற்பாடு தாங்க, ' மனோ கரா ' திரையரங்குங்க, ஒரு சி லரின் கூட்டு முயற்சியால் தா னுங்க உருவானதாகுமுங்க. தம்பி, ' இந்தியா ' விலுங்க ' த மிழ்நாடு ' என்கிற பேரிலுங்க ' தமிழும் / ஆங்கிலமும் ' தானு ங்க இன்றளவும் கூட்டாய் உல வி வருதுங்க. ஆக, நீங்க ஆச் சும் தனித் ' தமிழ் ' மொழியில் பேசி பழக்குங்க தம்பிகளா தய வுடனுங்க, - நன்றிங்க - வீடியோ - ஒளி நாடு பிரான்ஸ் 9.10.2023
FROM CANADA.TH-camR.மனோஹர தியர் இல் 1977ல் 10 படம் பார்த்திருப்போம்.நகரை சுட்டி காட்டியாமைக்கு நன்றி.எல்லாமே மாறிவிட்டது.வார் நேரம் வெளிக்கிடத்தில் ஒன்றுமே தெரியாது.மிக அழகாக இருக்கிறது யாழ்ப்பாணம்.
கிட்டத்தட்ட முழு யாழ்ப்பாண நகரத்தையும் காட்டியதற்கு நன்றி .
மிக்க நன்றி ♥️
மிகவும் நன்றி யாழ்ப்பாணத்தை காண்பித்ததற்கு 14 வருடங்களுக்கு அப்புறமாக யாழ்ப்பாணத்தை பார்க்கிறேன் பார்க்கும் பொழுது கண்ணீர் தான் வருகின்றது 😔😔😔😔
மிக்க நன்றி 🙏 ♥
யாழ்பாணம்❤❤❤ தமிழ் ❤❤❤ உணவு❤❤❤ மக்கள்❤❤❤ இடம்❤❤❤ maruthamunai Rifkan vlogs
♥
நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.🇳🇱🙏🇱🇰
நன்றி 🙏
அற்புதமான காணொளிக்கு நன்றி.
நன்றி 😍
யாழ் நகரைச் சுற்றிக் காட்டியமைக்கு நன்றி தனுஷ்.
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்
நன்றி 🙏
நன்றி
நின்மதியா இருக்க ஏலாது யாழ்ப்பாணத்தில கள்ளர் பயம்
Majority armies,NAVY'S also police involved too ,We have never faced until war over,. Everything happening after the war INCLUDING drugs and many ILLIGAL activities brought to Jaffna to DESTROY the TAMIL'S future generations.
54 வருடங்களுக்கு முன் Jaffna central college இல் படித்த ஞாபகம் எல்லாம் உங்கள் வீடியோ மூலம் மீண்டும் வந்தது. நன்றி.
நன்றி 🙏
Thank you for showing this beautiful place
Welcome ♥
அருமை
நன்றி 🙏
om thambi jeffna very wel🤩🤩🤩❤❤❤❤❤❤❤
♥ ♥ ♥ ♥ ♥
இலங்கை சுற்றுலா வர விரும்புகிறேன் தயவு செய்து வழி காட்டுங்கள்
முக்கிய தளங்கள் பற்றி தெரிய படுத்துங்கள்
எனது இறுதியாக போட்ட சில காணொளிகளில் சுலபமாக பார்க்கலாம்
சூப்பர் வாழ்த்துக்கள்
நன்றி
நல்ல காணொளி
மிக்க நன்றி 🙏
Superb...
Thank you ❤️
Good, Explore inside veg. fruits market too,,
♥ ♥ ♥
Good one 🎉
Thank you ❤️
Super bro take care 👌 Thank you 👌👏😎
Welcome ♥
Thanks brother welcome
♥ ♥ ♥ ♥
Very nice
Thank you ❤️
No Freedom for people in faffna but very good city faffna I love faffna 👍👍👍
♥ ♥
வணக்கம் தாய்நாடு கிளைகள் எங்கே இருந்தாலும் வேர் இங்கேதான் தமிழ் ஈழம் வணக்கம்
♥ ♥ ♥ ♥
Yaar unakku sonnathu.. ver patri...? Unakku thaan ver. Sariyo
Very nice super thanks
Thank you ♥
Thanks.
Welcome ♥
யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த பூபாலசிங்கம் புத்தகசாலை இப்போது உள்ளதா.உங்கள் வீடியோவில் காட்டவில்லை?
ஆமாம் உள்ளது ctb bus stand கு அருகில்
Anna kilinochchi town explore panni podungga
👍
Super ❤
Thank you ❤️
❤ from tn
♥ ♥ ♥
Lovely Jaffna 😍. 🇨🇦
♥ ♥
Very nice 👍
Thank you ♥
உங்கள் குரல் இனிமையாக உள்ளது. தமிழக பாணியில் பேசாமல் எமது பாரம்பரிய முறைப்படி ஆங்கிலக்கலப்பின்றி பேசினால் இன்னும் நன்றாக இருக்கும்.
மிக்க நன்றி 🙏
It is developed multiple times
♥ ♥ ♥ ♥
Bus station bro✅... .. 🚫not bus stand.. 🤷♂️
just learn the difference 🤷♂️
சென்னைக்கு வாருங்கள்
♥ ♥
So nice to thank you bro
Welcome ♥
Jaffna city is a alagu
Thank you ❤️
Jaffna was biffest on 70s
SSuper Bro 👍👍
Thank you ❤️
Interesting vlog..may god bless you .Wishing you success in all your endeavors.👌👌👍
Thank you ❤️
Wow super
♥ ♥ ♥
நான் படித்த பாடசாலை Jaffna Central College .
அதையும் காட்டுவீர்கள் என்று தான் எதிர்பார்த்தேன் ஆனா காமிக்க வில்லை It has been 14 years since I left Sri Lanka 😭😭😭
Very nice video pro
Thanks bro ❤️
Super🎉
♥ ♥ ♥ ♥
Hey brother come to south also❤
♥ ♥
Very informative video to non resident Ceylonese!
Thank you ❤️
வெலிங்டன் தியேட்டரில் MGR,சிவாஜி படங்கள் மட்டும் அல்ல, கமல்,ரஜனியின் படங்களும் ஓடியது,
ஆமாம் ♥ ♥
Holywood English films too in 70s and early 80s
Anna erukku jafnavula. Batticolo ku perakuthan
Super 👌
Thank you ❤️
lido theatre and windsor theatre
👍
எனி வரும் காலங்களில்2024
எனானும் அதிக மக்கள் வருவார்கள் புறோ
👍 👍
❤❤❤hi
♥ ♥ ♥ ♥
வணக்கம் தம்பி,
கானொளி அருமையாக உள்ளது. மேலும் தகவல்களை கூறும் போது அவை பற்றி சரியாக ஆய்வு செய்தோ அல்லது இடங்கள் பற்றி அறிந்தவர்களிடம் விசாரித்தோ கூறினால் நன்றாக இருக்கும்.
யாழில் நாக விகாரை கொஞ்ச காலமாக இருக்கவில்லை.. நானறிந்த வகையில் சுமார் 50 வருடங்களுக்கு மேல் எனக் கூறப்படுகிறது..மேலும் யாழ்நகரை சுற்றிக்காட்டும் போது தந்தை செல்வா நினைவு ஸ்தூபியை மறந்து விட்டீர்களே...
பயனம் தொடர வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🙏
Naga vigarai is different this one is in the town.
@@kis007ks
Hi Mr.mike,
Before writing anything please refer books ..the vihara shown on the video is Jaffna naga vihara situated Stanley rd. The other naga vihara at naina tivu and some other Buddhist sites at kantharodai and mathakal ..
Thanks..
I think you must read books about how to reply politely. You could have replied to my messages without referring that i should read books. Get lost.
Superb ❤
Thank you ❤️
Hi
கோல்ட் கவரிங் நகை கடை காட்டவும்
th-cam.com/video/673_7DdLPS0/w-d-xo.html
Vasanthini❤❤❤❤
♥ ♥ ♥
KOKUVIL HINDU COLLEGE SCHOOL KAADUNKAL.KARAN'S EXPLORE IDENTYFY PANNIYULEN.FROM CANADA
👍 👍
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
Thank you ❤️
WAY2GO J'NA
👍
Manithan chinnapoove mella pesu padam parthen apa 2nd padi cha ninai u
♥ ♥
Manohara theater
Jaffna DSI showroom podoka bro
Please 🙏
Permission thara maadanka bro
Super
Thank you ❤️
🙏🙏🙏👌👍🇨🇵
♥ ♥ ♥
கொழும்பை போல் அல்ல!
கொழும்பைப் போல் என்றுதான் எழுத வேண்டும். தமிழைச் சரியாக எழுதவும் தம்பி
மிக்க நன்றி 🙏
யாழ்ப்பாணத் நகரப்பகுதி அவ்வளவுதானா? சிறிய பகுதியாக இருக்கிறது.!
காலை நேர வணக்கமுங்க தம்
பி!
இந்த வீதியில் தானுங்க (ம
னோகராத் திரையரங்குச் சந்
தியில் அமைந்துள்ள, பேருந்து
தரிப்பு இல் தானுங்க எம் வீடு
அமைந்துள்ளதுங்க - யாழ்ப் பட்
டிணம் நோக்கிச் செல்லும் பா
தையிலுங்க. யாழில் முதலில்
ஆரம்பமானதுங்க. தமிழாட்டு
க் கிராமத்திலுள்ள ' கூடாரம் '
போன்று அமைந்ததுதாங்க
அந்தக் காலப் பழைய " வின்
ஸ்ர் ' திரையரங்கமாகுமுங்க.
அதன் பிற்பாடு தாங்க, ' மனோ
கரா ' திரையரங்குங்க, ஒரு சி
லரின் கூட்டு முயற்சியால் தா
னுங்க உருவானதாகுமுங்க.
தம்பி, ' இந்தியா ' விலுங்க ' த
மிழ்நாடு ' என்கிற பேரிலுங்க
' தமிழும் / ஆங்கிலமும் ' தானு
ங்க இன்றளவும் கூட்டாய் உல
வி வருதுங்க. ஆக, நீங்க ஆச்
சும் தனித் ' தமிழ் ' மொழியில்
பேசி பழக்குங்க தம்பிகளா தய
வுடனுங்க,
- நன்றிங்க -
வீடியோ - ஒளி நாடு
பிரான்ஸ் 9.10.2023
நிச்சயமாக முயற்சி செய்கிறேன் ♥️
அருமை தம்பி.. முடிந்தால் ஆங்கிலம் கலக்காமல் பேசுங்கள், நன்றி
நன்றி 🙏
FROM CANADA.TH-camR.மனோஹர தியர் இல் 1977ல் 10 படம் பார்த்திருப்போம்.நகரை சுட்டி காட்டியாமைக்கு நன்றி.எல்லாமே மாறிவிட்டது.வார் நேரம் வெளிக்கிடத்தில் ஒன்றுமே தெரியாது.மிக அழகாக இருக்கிறது யாழ்ப்பாணம்.
மிக்க நன்றி 🙏 ♥
welcom thanush ,enathu new chanal Theva Rajah umathu athavu sabrese thevai.nari
Channel link plz ♥
Thanks
Welcome ♥
👋
Super 👌
Thank you ❤️
Super❤
Thank you ❤️