ஜப்பான் கொய்யா செடிகளை வாங்கி மகிழ்ந்த வாடிக்கையாளர்கள் | Japan Guava Tour at our Greenland Nursery

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 29

  • @packialakshmi8269
    @packialakshmi8269 6 หลายเดือนก่อน

    இந்த சிறிய செடியில் பெரிய கொய்யா பழங்கள் அழகாய் பார்க்க இருக்கிறது. அருமை🎉

  • @mjterracegarden4935
    @mjterracegarden4935 5 หลายเดือนก่อน

    அருமையான வகை சார்
    மாடித் தோட்டத்தில் வைக்கலாமாங்க

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 6 หลายเดือนก่อน

    thanks

  • @velligiri5552
    @velligiri5552 6 หลายเดือนก่อน +6

    ஜப்பான் ரெட் டைமன்கொய்யா, நேரில் பார்த்த அனுபவம் அறுமை.

  • @VimalRaj-ku8vj
    @VimalRaj-ku8vj 6 หลายเดือนก่อน

    Looking like same thawan pink

  • @Rojathiyagu.005
    @Rojathiyagu.005 6 หลายเดือนก่อน

    Sir rose plant paththi video potugaaa

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 6 หลายเดือนก่อน +2

    6 மாதத்திற்கு முன் நம் நர்சரி ல வாங்கி சென்றேன் இப்பொழுது நிறைய பூ எடுத்திருக்கிறது சார்..

  • @jegadeeswarip7751
    @jegadeeswarip7751 6 หลายเดือนก่อน +2

    தாய்லாந்து பிங்க் கொய்யா செடி ரெண்டு வருஷம் முன்னாடி வாங்கி நட்டது இப்ப காய் வந்து பேரிச்சம் ஆனா அது பிங்க் கொய்யா இல்ல sadhaa பச்சை நிறம் தான் இருக்கு

  • @MaariMuthu-nm1it
    @MaariMuthu-nm1it 5 หลายเดือนก่อน

    Ethana varasam kaikum sir

  • @N.maruthasalamSaurav.M-ik7wh
    @N.maruthasalamSaurav.M-ik7wh 6 หลายเดือนก่อน

    What is price sir

  • @SasikalaLOGANATHAN-ef5rs
    @SasikalaLOGANATHAN-ef5rs 6 หลายเดือนก่อน

    திருச்சி கொரியர் அனுப்ப முடியுமா ஐயா
    ஜப்பான் கொய்யா விலை என்ன

  • @SelVam-j1t
    @SelVam-j1t 6 หลายเดือนก่อน +1

    என்ன விலை என்று சொல்லவில்லை

  • @LakshmiLakshmi-c5h
    @LakshmiLakshmi-c5h 5 หลายเดือนก่อน

    👍🏼

  • @ganesanganesan9089
    @ganesanganesan9089 หลายเดือนก่อน

    எங்கு கிடைக்கும் என்ன விலை?

  • @vedsel1664
    @vedsel1664 6 หลายเดือนก่อน

    Taiwan pink, japan gova. Better for diabetics

    • @GreenlandNursery
      @GreenlandNursery  6 หลายเดือนก่อน

      ‌ஐயா.தங்கள் கேள்விக்கு நன்றி. என்னுடைய அனுபவத்தில் இனிப்பான எல்லா பொருட்களும் சர்க்கரை நோயாளிகளுக்கு எதிரி தான் இதை பற்றி ஒரு மருத்துவருடன் ஆலோசனை கேட்டு தெரியப்படுத்த முயற்சிக் கிறேன்.

  • @karthigeyanr4756
    @karthigeyanr4756 6 หลายเดือนก่อน

    மதுரைக்கு கூரியர் மூலமாக அனுப்ப இயலுமா

    • @GreenlandNursery
      @GreenlandNursery  6 หลายเดือนก่อน

      Please contact 9841986400

    • @muniyandik1998
      @muniyandik1998 6 หลายเดือนก่อน

      Japan கொய்யா செடி விலை????

    • @SaravanaKumar-sq6vs
      @SaravanaKumar-sq6vs 6 หลายเดือนก่อน

      400

    • @jasintharajamuthurajamuthu7162
      @jasintharajamuthurajamuthu7162 6 หลายเดือนก่อน +3

      உங்களிடம் வாங்கி வைத்த செடியில், வாங்கி வந்த ரெண்டு சிறிய பழங்கள் பழுத்தன.
      நன்றாக இருந்தது..
      இப்போது பூவும், பிஞ்சும் அதிகம் உள்ளது.

  • @kamalkannan7541
    @kamalkannan7541 6 หลายเดือนก่อน +2

    விலை விவரங்கள் கூறவும்

  • @revanths2496
    @revanths2496 3 หลายเดือนก่อน

    Plant life

  • @ravivasanth3891
    @ravivasanth3891 4 หลายเดือนก่อน

    மிக அதிகமான விலை....
    பணம் பெருத்தவர்களுக்கான நர்சரி போல.