பழமரங்கள் வளர்ந்து பயன் தரும் நிலையில் பார்க்கும் போது வாங்கியவர்க்கும் கொடுத்தவருக்கும் பார்ப்பவர்களுக்கும் மனதில் மகிழ்ச்சி உண்டாகிறதே..அதுவே நிறைவு..
ஐய்யா வின் முயற்சிக்கு , கிடைத்த பலன். வாழ்த்துக்கள் 💐 No 1 best nursery Greenland nursery becouse all time exciting variety plants and tips.thanks sir
இன்னிக்கி காலைல என்னோட நண்பர் கிட்ட அவரோட தோட்டத்துல நிறைய பழ மரங்கள் நட்டு வளர்க்கணும்னு என்னோட விருப்பத்தை சொன்ன . ஆனா ஏற்கனவே அந்த விருப்பத்தை ஒருத்தர் நிறைவேற்றி வெற்றி அடைந்திருக்கிறார். ரொம்ப ஆச்சரியமா இருக்கு இந்த பதிவு இப்போதான் நான் பார்த்தேன்.
வணக்கம்... வாழ்த்துக்கள் சார்...🎉🎉🎉 அருமையான அழகான தோட்டம்... இது போல் தோட்டம் கிடைக்க நிச்சயமாக இறைவனின் அருட்கொடை தான் உங்களுடைய சிறப்பான முயற்ச்சியும் ஆர்வமும் எங்களையும் தொற்றீக்கொன்கிறது சார்❤❤❤❤
Sir nursery vikkira plant's oda minimum rate appuram maximum rate sollinga na point panni endha plant um kekala podhuva chedigal indha rate la irundhu starting sir
ஐய்யா உங்கள் வீடியோவை பல வருடங்கள் பார்த்து வருகிரேன் எனது தோட்டத்தில் அனைத்து செடிகளும் இலைகல் கருகி வருகிறது ஏதாவது மருந்து குருவும் ஐய்யா 🙏🙏🙏 வாட்டர் ஆப்பிள்...மிராக்கல். ....மா ஸ்டார் புருட்
மண் மற்றும் நீர் உப்புத்தன்மையுடன் இருந்தாலும் வெயில் தாக்கத்தினாலும இலை கருகவாய்ப்புண்டு தெளிவான பதிலுக்கு போட் டோ வீடியோ 9841986400 கங்கு அனுப்பவும்.
நீங்கள் நீங்கள் மன்னனைத்து மரங்கள் நடலாம் அவ்வாறு செய்யும்போது உங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும்் வராதுமேலும் உங்களுக்கு விவரம் வேண்டுமானால் என்னை தொடர்பு கொள்ளவும் எனக்கு அதிக அனுபவம் உள்ளது
@@GreenlandNursery காடுகளில் வளரக்கூடியது பல முட்டி மரங்கள் சேர்த்து வளர்த்தால் சிறப்பாக வளர்கிறது என்கிறார்கள் ஆண் பெண் மரம் தனித்தனியாக உள்ளது கலந்து வைத்தால் சிறப்பாக காய்பிடிக்கும் என்கிறார்கள் ஒட்டுமரம் இப்பொழுது கிடைக்கிறது. உழவர் குரல் ராஜ்குமார் வீடியோ பார்த்த ஞாபகம்
பழமரங்கள் வளர்ந்து பயன் தரும் நிலையில் பார்க்கும் போது வாங்கியவர்க்கும் கொடுத்தவருக்கும் பார்ப்பவர்களுக்கும் மனதில் மகிழ்ச்சி உண்டாகிறதே..அதுவே நிறைவு..
உண்மை.நன்றி❤
ஐய்யா வின் முயற்சிக்கு , கிடைத்த பலன். வாழ்த்துக்கள் 💐
No 1 best nursery
Greenland nursery becouse all time exciting variety plants and tips.thanks sir
Thankyou ❤
இன்னிக்கி காலைல என்னோட நண்பர் கிட்ட அவரோட தோட்டத்துல நிறைய பழ மரங்கள் நட்டு வளர்க்கணும்னு என்னோட விருப்பத்தை சொன்ன . ஆனா ஏற்கனவே அந்த விருப்பத்தை ஒருத்தர் நிறைவேற்றி வெற்றி அடைந்திருக்கிறார்.
ரொம்ப ஆச்சரியமா இருக்கு இந்த பதிவு இப்போதான் நான் பார்த்தேன்.
வணக்கம்...
வாழ்த்துக்கள் சார்...🎉🎉🎉
அருமையான
அழகான தோட்டம்...
இது போல் தோட்டம்
கிடைக்க
நிச்சயமாக
இறைவனின்
அருட்கொடை தான்
உங்களுடைய
சிறப்பான
முயற்ச்சியும்
ஆர்வமும்
எங்களையும்
தொற்றீக்கொன்கிறது சார்❤❤❤❤
Thankyou.
அருமையான தோட்டம் அழகாக இருக்கிறது. நிறைய பழமும் காய்த்திருக்கிறது. பெரிய செடிகளாய் வாங்கி வைத்ததால் சீக்கிரம் பலனும் கிடைத்திருக்கிறது. நானும் செடிகள் வாங்கினால் பெரியதாய் வாங்குவேன் செடிகள் பழுதாகமல் வளரும். சூப்பர்🎉
Thankyou.
Super மாடித்தோட்டம் வெக்கணும்னு ஆசை என்ன செடி வெக்கலாம் sollunga
இது போன்ற நிலையில் ஒரு குட்டை உருவாக்கி அந்த மண்ணை நிலத்தை மேடு செய்ய பயன்பட செய்வது நல்லது
இந்த நிலத்தின் மண் களிப்பு த்தன்மையுடன் இருப்பதால் புதிய வளமான மண்ணை கொண்டு மேட்டுப்பாத்தி அமைத்து பயிரிடலாம்.
நல்ல அழகான தோட்டம்
Thankyou❤
மா மரத்திற்கு எப்போது என்னென்ன உரங்கள் வைத்தால் நன்றாக காய்க்கும் ?
Sir nursery vikkira plant's oda minimum rate appuram maximum rate sollinga na point panni endha plant um kekala podhuva chedigal indha rate la irundhu starting sir
சார், பேங்களூரில் அதிகம் கிடைக்கும் மல்லிகா ரக மாம்பழம் தமிழ் நாட்டில் அதிகம் கிடைப்பது இல்லையே. ஏன்?
எத்தனை ஏக்கர் பரப்பளவில் இந்த தோட்டம் அமைந்துள்ளது
ஐய்யா உங்கள் வீடியோவை பல
வருடங்கள் பார்த்து வருகிரேன்
எனது தோட்டத்தில் அனைத்து
செடிகளும் இலைகல் கருகி
வருகிறது ஏதாவது மருந்து
குருவும் ஐய்யா 🙏🙏🙏
வாட்டர் ஆப்பிள்...மிராக்கல். ....மா
ஸ்டார் புருட்
மண் மற்றும் நீர் உப்புத்தன்மையுடன் இருந்தாலும் வெயில் தாக்கத்தினாலும இலை கருகவாய்ப்புண்டு தெளிவான பதிலுக்கு போட் டோ வீடியோ 9841986400 கங்கு அனுப்பவும்.
மிக்க நன்றி ஐய்யா 🙏🙏
அருமை 🪷🙏
விலை மிக மிக அதிகமாக தெரிகிறது
thanks
எங்கள் நிலத்தில் மழை காலத்தில் 11/2 மாதம் தண்ணீர் நிர்க்கும் செடிகள் பாதிக்குமா.
தண்ணீர் தேங்கி நின்றால் செடிகள் பாதிக்கும்.
நீங்கள் நீங்கள் மன்னனைத்து மரங்கள் நடலாம் அவ்வாறு செய்யும்போது உங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும்் வராதுமேலும் உங்களுக்கு விவரம் வேண்டுமானால் என்னை தொடர்பு கொள்ளவும் எனக்கு அதிக அனுபவம் உள்ளது
விவசாயம் செழிக்க விவசாயி சிறக்க உங்களைப்போன்றோர் நீடூடிவாழ பிராத்திக்கிறேன்.
நன்றி ❤
Mooti பழம் இருக்கா, கேரளாவில் உள்ளது
மூட்டி பழ செடி நம்மூரில் வெயில் தாங்காமல் கருகி விடுகிறது.
@@GreenlandNursery காடுகளில் வளரக்கூடியது பல முட்டி மரங்கள் சேர்த்து வளர்த்தால் சிறப்பாக வளர்கிறது என்கிறார்கள் ஆண் பெண் மரம் தனித்தனியாக உள்ளது கலந்து வைத்தால் சிறப்பாக காய்பிடிக்கும் என்கிறார்கள்
ஒட்டுமரம் இப்பொழுது கிடைக்கிறது. உழவர் குரல் ராஜ்குமார் வீடியோ பார்த்த ஞாபகம்
நல்ல பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
வீட்டு தோட்டதில், ஒரு வருடமாக மாங்காயி, மற்றும் கொய்யா மரம் உல்லது. ஆட்டு எரு என்னிடம் உல்லது. எத்தனை நால் ஒரு முரை போடலாம்
ஆட்டு எரு சூடானது மழை காலத்தில் பயன் படுத்தலாம்
செடியின் வளர்ச்சியை பொறுத்து பயன்படுத்தலாம்.
Sir kiwi plant iruntha sollunga sir
Dalhare water apple plant irukka sir
கிவி நமது சீதோஷ்ண நிலையில் வளரவில்லை
தல்ஹாரி வாட்டர் ஆப்பிள் இருப்பு உள்ளது..
Entha oorla iruku sir intha thottam
Thiruvaloor dt.Arani.
Sir South Tamilnadu la nursry branch irruka ??
இல்லை ❤
Sir gag fruit plant irruka sir
இல்லை.
👌
Thankyou.
minimum rate of any plant playing sir sollunga
Ok.
Mirracle berry saputta pulippu mattum thaan vilangathu , athanaala pulippu thanmai ulla palangal Nalla sapuda mudiyum .
Yes Thankyou.
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Thankyou.