நண்பா பயனுள்ள தகவல் நான் கொய்யா தோட்டத்தில் முயற்சி செய்தேன் நல்ல பலன் வீடியோவை பார்க்க கூடிய இயற்கை விவசாய நண்பர்கள் முயற்சி செய்யவும் நல்ல பலன் கிடைத்தது (பெயர் அமீன் காரைக்கால் மாவட்டம்)
எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள கொய்யா மரத்தின் கிளைகளை நீங்கள் கூறிய படி வளைத்துக் கட்டி வைத்தேன். 1 மாதம் ஆகிறது. அனைத்து கணுவிலும் துளிர் விட்டு கிளைகள் வரத் தொடங்கி உள்ளது. மிக்க சந்தோஷம் . மிக்க நன்றிங்க🙏
சார் தொட்டியில் கொய்யா செடி வளர்க்கிறேன் இரண்டு வருடம் ஆகிறது கொய்யா செடி நுனியில் மூன்று கிளைகள் விட்டு நன்கு வளர்ந்து வருகிறது இப்போது வளைத்து கட்டி வளர்க்கலாமா சார் நன்றி வாழ்க வளமுடன்
நண்பா பயனுள்ள தகவல் நான் கொய்யா தோட்டத்தில் முயற்சி செய்தேன் நல்ல பலன் வீடியோவை பார்க்க கூடிய இயற்கை விவசாய நண்பர்கள் முயற்சி செய்யவும் நல்ல பலன் கிடைத்தது
(பெயர் அமீன் காரைக்கால் மாவட்டம்)
Super 👍
எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள கொய்யா மரத்தின் கிளைகளை நீங்கள் கூறிய படி வளைத்துக் கட்டி வைத்தேன். 1 மாதம் ஆகிறது. அனைத்து கணுவிலும் துளிர் விட்டு கிளைகள் வரத் தொடங்கி உள்ளது. மிக்க சந்தோஷம் . மிக்க நன்றிங்க🙏
சிறப்பு தம்பி
உழைப்பு.. உயர்வு..வாழ்க வளமுடன்
சிறப்பான பதிவு
இயற்கை முறையை பின்பற்றும் வாழ்க 🙏🔥
Thank you for sharing your knowledge bro. All the best
Thank you sir
@@தமயந்திஆர்கானிக்ஸ் ppll
Pp
Pllppppp
Very good 👍
I like it very much
வாழ்த்துக்கள் நண்பா..
Nallatha nadakkum mmmm
தங்களின் கைபேசி எண்
ரொம்ப அருமையான பயனுள்ள பதிவு வீட்டுத்தோட்டத்தில் ஒரு கொய்யா மரத்திற்கு என்ன இயற்கை உரங்கள் தரலாம் சகோதரரே
அருமை அருமை
Super annan
Thanks bro
Super anna. Sedi rate soluga
அண்ணா திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் அஞ்சலம்மேலூர் கிராம் நான் உங்களிடம் பேசனும்
ரொம்ப உயரமா வளந்துட்டு அண்ணன், koiya sedi, என்ன அத kattins pannalama
Superb
சார் தொட்டியில் கொய்யா செடி வளர்க்கிறேன் இரண்டு வருடம் ஆகிறது கொய்யா செடி நுனியில் மூன்று கிளைகள் விட்டு நன்கு வளர்ந்து வருகிறது இப்போது வளைத்து கட்டி வளர்க்கலாமா சார் நன்றி வாழ்க வளமுடன்
Super anna
Which colour Guava is this...white or pink?
Valaicha chedi odaiyatha
அண்ணா தைவான் பிங் கொய்யா கன்று தேவை
எத்தனை நாள் வளைத்து வைக்க வேண்டும்
Music athigam
நீங்க சொல்றதும் புரியல இதுல மியூசிக் ஏன் போடுறீங்க ஒண்ணுமே புரிய மாட்டேங்குது
நீண்ட மழையை தாங்குமா
இடு பொருள் னா என்னென்ன என்று கூறவும்
Background sound is irritating, pls avoid it
K sir thank u... Ur valuable feedback.... 😊
Koiya daily 300 kg venum kidaikkuma
Hello sir could you send ur num
கொய்யா பிஞ்சி முத்தவே மாட்டேங்குது ரொம்ப நாள பிஞ்சாவே இருக்கு என்ன பண்றது