மீன் அமிலம் அருமையாக வேலை செய்கிறது. எங்கள் தோட்டத்தில் 400 மரங்களுக்கு கொடுத்து வருகிறேன் . சொட்டு நீர் பாசன மூலம். 1 மரத்துக்கு 20மில்லி என்ற விதத்தில் தண்ணிரில் கலந்து கொடுக்க படுகிறது.
மிகவும் அவசியம் தற்போது இந்த சூழ்நிலையில் இயற்கை🌿🍃 விவசாயம் . நன்றி அண்ணா தங்களின் பதிவிற்கு நன்றி அன்பு தம்பி நந்திராஜ் திருப்பத்தூர் மாவட்டம் வீரப்பள்ளி கிராமம். வணக்கம்
@@indianheritager அண்ணா புறியலைங்க...6 மாதத்திற்கு ஒரு முறை 20 ml மீனமிலம் போதுமா....நீங்கள் கட்டிய 2 மணிநேரத்தில் முழுவதுமாக உறிஞ்சி விடும் என்று சொல்கிறீர்கள்...
அய்யா எங்க வீட்டு கொய்யா மரத்தில் பூ மட்டும் பூக்குது 8 ஆண்டு காலமாக....oru பிஞ்சு கூட விட மாட்டிங்குது.... என்ன பன்ன அய்யா.... நாங்கள் எவ்வளவு உராங்கள் போடணுமா அவ்வளவு போட்டு விட்டோம் அய்யா...
சிறப்பான விளக்கம் . மகி்ழ்ச்சி.
செய்முறைக்குப் பின் தங்களுடன் தொலைபேசியில் பேசுகிறேன். உங்கள் சேவை மிக சிறப்பு. நன்றி . வணக்கம்.
👍🙏
இயற்க்கை வேளாண்மை நுட்பத்தை மேம்படுத்த வாழ்த்துக்கள்
Very useful video form middle class coconut farmer . Good job continue the new ideas sir . Thank you 👍
தென்னை விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்.👌👌👌👍👍👍
மிகவும் பயனுள்ள தகவலை கொடுத்ததற்கு மிக்க நன்றி
அருமையான பயனுள்ள விளக்கம்....
நன்றி...
அருமையாக உள்ளது.
Thank you very much for informative and useful video🙏
Very useful video. I have 7 coconut trees in my house. Few trees are giving less number of coconuts. I will try with this idea.
Try panitu marakkama cmt pannuga papom
அருமையான பதிவு நண்பரே
மீன் அமிலம் அருமையாக வேலை செய்கிறது. எங்கள் தோட்டத்தில் 400 மரங்களுக்கு கொடுத்து வருகிறேன் . சொட்டு நீர் பாசன மூலம். 1 மரத்துக்கு 20மில்லி என்ற விதத்தில் தண்ணிரில் கலந்து கொடுக்க படுகிறது.
Bro???
சொல்லுங்க பா
Nandri, nalla thagaval.
மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிகவும் அவசியம் தற்போது இந்த சூழ்நிலையில் இயற்கை🌿🍃 விவசாயம் . நன்றி அண்ணா தங்களின் பதிவிற்கு நன்றி அன்பு தம்பி நந்திராஜ் திருப்பத்தூர் மாவட்டம் வீரப்பள்ளி கிராமம். வணக்கம்
Super pro
This is excellent information sir. Thanks
Very usefully video thank you brother 🙏
Good information congratulations....
Thanks bro 🎉
Thanks for sharing your tips free of cost. Now a days corporate cheat us. Expect more from you brother.
Thanks for this valuable information. Yedharkku verru pakkam Kalluppu poaraanga ? Payan yenna ? Please reply 🙏
Ayya upualaam podhakoothathunga
Anna ungalidam ketkalmnu irundhen... neengale video poottutinga... sooper anna
நல்ல பதிவு ௮ன்ணா, சூப்பர் ௮௫மை,, 🙋🙋🙋🙋👌👌👌👌💯💯
சிறப்பான விளக்கம்... நன்றி
Thanks for your information
Super very good idea and very useful thank you and congratulations sir..
Arumaiyana pathivu
அருமை அண்ணா நன்றி
சூப்பர் அண்ணா இயற்கை நோக்கி செல்வோம்.
அருமை அருமை 🙂😉😉
அருமையான பதிவு ,Super அண்ணா🙏🙆🏻🙏👍👏👏👏
சிறப்பான தகவல் அளித்தமைக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏💐😊
True Anna, I am giving fish cleaning water & wastage directly to the soil in one tree.
Now I am getting minimum 30 coconuts in one bunch.
Bro. Per tree ku evlo ml meen amilam katringa . 20ml or 10ml
Evalavu days ku once meen amilam katanum
Thanks sir
Please help me to get avuri seeds.
Can we add murungai ilai to meen amilam?
That's totally different, I will post a seperate vedio for the Green nutrient
@@indianheritager eagerly expecting...
உள்ளத்தனைய உயர்வு நிறுவனம் விற்கும் மீன் அமிலம் பற்றி உங்கள் பரிந்துரை கொடுங்கள்!
நல்ல தரம் ங்க, எனக்கு குட கொஞ்சம் கொடுத்தார்கள் என்னை பேட்டி எடுத்த போது ங்க...
@@indianheritager நன்றிகள் பல, தங்கள் உடனடி பதிலுக்கு மேலும் பல
நன்றிங்க ஐயா 🙏🙏🙏
Good information 👍
Nalla தகவல்
மிக்க நன்றி பிரதர்
Meenamilam orumaratuku 20mla 2da pirichu 10 ml oruside appram 10 ml oruside kattalama sir
How many month once, we have to give fish fertilizer.
Monthly once
Thanks for ur information
We have 300 trees, how many litres of fish fertilizer and water to be mixed, Pls tell me the mixing ratio.
In case of any excess fish fertilizer used, will lead to any probelm?
மீன் அமிலம் கட்டலாம் என்று இப்போதுதான் தெரியும்.
தமிழ்நாடு விவசாய ஆராய்ச்சி மையத்தில் வாங்கிய coconut tonic கட்டினேன். நல்ல பலன்.
தமிழ்நாடு விவசாய ஆராய்ச்சி மையத்தில் coconut tonic எப்படி வாங்குவது??
@@margandan-rajagopal7874 ஒரு bottle கொண்டு போங்க, bro... உங்க கிட்ட உள்ள தென்னையின் எண்ணிக்கை பொறுத்து வங்கிக்குங்க...270ரூபாய்/litre இருக்கும்..
Sema bro.,,
Very useful information bro. Thanks for sharing
Smel than payangarama iruku na..but thelicham na payangarama kaikum..
Super na...
V useful .
Vedio payan ullathu. Aanaal santheyham kettaal bathil tharuvathu illai. Yeyn? Ippo marupadiyum ketkireyn oru maraththirlku varusaththirkku eththanai thadavai kudukkalaam?
ஆறு மாதத்திற்கு ஒருமுறை வருடத்திற்கு இரண்டு முறைங்க
Anna super explain...👍👍
Enga veettil theynai madam vachu 2 varushamthan aakuthu...ithumari seiyalama???.athu..varudathil.kaikkum.maram..sir.pls.sollungga
Vendanga mam
Thankyou bro
நன்றி.
நன்றி சூப்பர்
Oru maratuku 20 ml la irada 10la pirichu 2 side kattalama
கட்டலாம்...
சிறப்பு
அருமை sir.
Sir when to cut coconut tree leaves during monsoon r summer season...
Sir worked well 25+ count
Yearly once is enough,,, that is on summer
தென்னை மர இலைகளில் வெள்ளை பூச்சிகளாக இருக்கு. அதற்க்கு என்ன உரம் கொடுக்கணும்
Enakum idhe question dha
I will answer you within a week
Super brother 💪💪💪 I liked
Itharkku munthaya vedio vil kattumbothu 2 pakkangalil meen amilam kattineerhal. Ippothu oru pakkam veyril Mattum kattuhireerhal. Ethu daryaanathu sollungal
இந்த மரத்தில் ஏற்கனவே கட்டியாசி
Meenamilam thayaripatu epaďi, correct proportion sollunga brother
Direct aha soil la water oda mixing pannalama. Benifit irukuma
இருக்கும், ஆனால் 2 அல்லது 3 முறை பயன்படுத்தி வரும்போது
@@indianheritager we have 180 trees 60days only harvest yield 4000
Call me tomorrow morning at 9.am
@@indianheritager thanks for your reply 👍
@@mathusoothanan2114 180 மரத்தில் 4000 காய் வெட்ரான் சொல்றீங்க பரவாயில்ல
How many days need to refill it?
Yearly 2wice refill it
Super na
🙏🏼❤
Result?!!!
காய் பிடிக்கும் ங்க
Sir
Regularly we need to tie fishamino or once in six months
Once in six months
Meen amilam endha store la irukkum
Anna anil tholla thanga mudiyala,adhuku idea sollunga
10ml ku 100ml tanner lunu oruside apparam inoruside 10 ml luku 100 ml lunu motham 20 ml meenamilam oru maratuku vaikalama sir
👍
Kaai athigama pudikkala.chinna chinna Kaya irukku enna pannalam bro
Same process bro
சரி மீன் 🐟 அமிலம் எங்கே கிடைக்கும்???? தகவல் சொல்லவும்??
𝓣𝓻𝓲𝓬𝓱𝔂 𝓵𝓪 𝓲𝓻𝓻𝓾𝓴𝓴𝓾
நீங்களே தயாரிக்கலாம்
th-cam.com/video/EOtSeptPVdk/w-d-xo.htmlsi=xpX3xYVcfEAAgCWR
Super jihudu
ரொம்ப நன்றி.
அருமை 👌
Good job sir
How to prepare five acid
How to prepare meen amilam
ஐயா தமிழிலேயே சொல்லுங்கய்யா தப்பா நினைச்சுக்காதீங்க... பஞ்சகாவியா வா
Miga arumai
Super bro 👏😃👌
Anna super but namazvar kathai first and last oru video podunga pls
How. To. Prepare.. Mean amilam
Preparation is there in our channel
அண்ணா வாழ்துக்கள்.
அருமை அருமை
அண்ணா மீன் அமிலம் எவ்வளவு நாளுக்கு ஒருமுறை அதாவது எவ்வளவு நாள் இடைவளியில் 20 ml நீருடன் கலந்து கட்ட வேண்டும்...தொடர்ந்து கட்ட வேண்டுமா....
6 மாதத்திற்கு ஒருமுறை ங்க
@@indianheritager அண்ணா புறியலைங்க...6 மாதத்திற்கு ஒரு முறை 20 ml மீனமிலம் போதுமா....நீங்கள் கட்டிய 2 மணிநேரத்தில் முழுவதுமாக உறிஞ்சி விடும் என்று சொல்கிறீர்கள்...
6 மாதத்திற்கு ஒரு முறை கட்டினால் போதும் ங்க, தேவை என்றால் உடனடியாக உருக்கும் ங்க
Hi
அண்ணா தென்னைக்கு ஒருநாளைக்கு எவ்வளவு தண்ணி விடவேண்டும்
எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மீன் அமிலம் வேரில் கட்ட வேண்டும்?
ஆறு மாதத்திற்கு ஒரு முறை
உப்பு வைக்கலாமா சகோ மரத்திற்கு 🍀🍀🍀🍀🌴🌴🌴🌴
No akka. Salt vacha kappu nalla varum. Apram varave varadhu
No, never. It will kill the earth worm and other micro organisms.
@@govindasamykamalakannan1294 ok thanks for your valuable comments 💐
@@MARYLISHIYAK sure, Thank you. Where are you from?.
@@govindasamykamalakannan1294 vailankanni
வணக்கம் அண்ணா எங்கள் வீட்டில் தென்னை மரம் உள்ளது அண்ணா மரம் காஞ்சு போகுது அண்ணா அதுக்கு ena பண்றது அண்ணா ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க அண்ணா ப்ளீஸ்
என் கைப்பேசிக்கு அழையுங்கள்
எத்தனை முறை மீன் அமிலம் கொடுக்க வேண்டும்
வருடங்களுக்கு 2 முறை
Thanks you brother
அருமை அண்ணா
அய்யா எங்க வீட்டு கொய்யா மரத்தில் பூ மட்டும் பூக்குது 8 ஆண்டு காலமாக....oru பிஞ்சு கூட விட மாட்டிங்குது.... என்ன பன்ன அய்யா.... நாங்கள் எவ்வளவு உராங்கள் போடணுமா அவ்வளவு போட்டு விட்டோம் அய்யா...
Call பன்னுங்கள்
Thennai ilai karuguvadharku yenna karanam sollungal pls
வெள்ளை பூச்சி தாக்குதல்
@@indianheritager அதற்கு என்ன செய்ய வேண்டும்
Aha arumai 🍀🍀🍀
அருமை
மீன்அமிலத்தை 3 இலட்சம் விவசாயிகள் விரும்பியும் தமிழக அரசுக்கு ஏன் விவசாயிகள் தெரிவிக்கவில்லை...??
அந்த மருந்து எப்படி செய்வது
அது மருந்து இல்லைங்க இயற்கை உரம்
இயற்கை உரம் எப்படி செய்வது.
th-cam.com/video/W81ynyisp3U/w-d-xo.html
th-cam.com/video/EOtSeptPVdk/w-d-xo.htmlsi=xpX3xYVcfEAAgCWR
👍
எங்கள் அப்பச்சி தோப்பில் 450 தென்னை ௨ள்ளது. அதில் சில மரங்களில் கு௫ம்பை ௨திா்கின்றது. இதை பயன்படுத்தினால் தீர்வு கிடைக்குமா?
சந்தோஷ்- ஒட்டன்சத்திரம்
👍
@@indianheritager 👍நன்றி
Meenamilathukku badila enna pannalaam ? Non - veg allungallukku Ida seiyya prachhanai aagume .
தேமோர் கரைசல். pls check in our website.
@@indianheritager Rombo thanks 😊🙏
I want meen amilom please brother eanga kedikum
9655950696 arunugam contact him
Super sir
ஒரு தென்னை மரத்தில் நான்கு புறமும் பல வேர்கள் இருக்கும். இதில் ஒரு வேரில் மட்டும் மீனோஅமிலம் கட்டினால் போதுமா?
போதுங்க
According to u, ratio is 1:5. One litre Ku 5 litres water mix panni , thennai marathai sutthi Vida koodadha ? 3 feet away from the tree trunk